பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் கடந்த 16-ம் தேதி ரிலீசாகியுள்ளது. இந்த படம் […]
Category: சினிமா
பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் “கிக்”. இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது. அதன்பின் சந்தானம் மீண்டுமாக திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இதை அண்மையில் தன் சமூகவலைதளத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்தானம் புலி உடன் விளையாடும் வீடியோவை தன் இணையதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இதன் பெயர்தான் […]
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான துனிஷா சர்மா, தன்னுடன் நடித்த நடிகர் ஷீசன்கானை காதலித்து வந்தார். அண்மையில் துனிஷாவை திருமணம் செய்துகொள்ள நடிகர் ஷீசன்கான் மறுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த துனிஷா சர்மா மும்பை அருகில் சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து துனிஷா சர்மா சாவுக்கு காதலன் ஷீசன்கான் தான் காரணம் என புகார் பெறப்பட்டது. அதன்பின் ஷீசன்கான் கைது செய்யப்பட்டு அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]
தல அஜித்குமார், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க் கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல […]
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 சென்ற அக்,.9 ஆம் தேதி துவங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.இப்போது 9 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை நெருங்கி இருக்கிறது. இதனிடையில் நேற்று வெளியாகிய 2வது புரோமோவில், இந்த வாரம் நாமினேஷனுக்கு […]
தமிழ் சினிமாவில் காதலின் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். இந்தப் படத்திற்கு பிறகு வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கினார். இவர் அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் ஒரு பேட்டியில் பாலாஜி மோகன் நடிக்கும் தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு […]
துணிவு திரைப்படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் […]
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கால் பதிக்காத இடமே இல்லை. உதவி இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் என்று 12 வருடங்களில் 1500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தொடர்ந்து இரண்டு தேசிய விருது, 10 இக்கும் மேற்பட்ட புத்தகம், 41 வயதில் என்ன செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அனைத்தையும் சாதனையாக செய்து முடித்தார். தனது 41 ஆவது வயதில் இந்த உலகை விட்டு பிரிந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ‘நா.முத்துகுமார் ஒருமுறை சொன்னார்’ என்ற பதிவு […]
யார் நம்பர் ஒன் என்ற கேள்விக்கு ரசிகர்களின் பதிலை பார்க்கலாம். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா […]
பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. பிரபல நடிகை துனிஷா ஷர்மா (20) மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அலிபாபா தஸ்தான் இ காபூல் என்ற தொடரில் தற்போது நடித்து வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர் தற்கொலை செய்து கொண்டதால் இவர் கர்ப்பமாக இருந்ததாக பல்வேறு வதந்திகள் […]
தளபதி 67 படத்தில் பிரபல வில்லன் நடிகர் நடிப்பதை உறுதி செய்யதுள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை […]
தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித்தை தான் ரசிகர்கள் பார்க்கின்றார்கள். இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இயல்பான ஒன்று. தற்போது பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாவதால் அதிகமான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனிடையே வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என கூறியது அஜித் ரசிகர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தற்போது சோசியல் மீடியாவில் யார் நம்பர் ஒன் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சில பிரச்சினைகளால் திரையுலகை விட்டு விலகி இருந்த வடிவேலு பிரச்சினைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் […]
இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சென்ற 24-ம் தேதி வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜயிடம் எந்த போட்டி வந்தாலும் எது வந்தாலும் உங்கள் கண்ணில் பயத்தை பார்த்ததே இல்லை, உங்களை தேடி வரும் போட்டிகளை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள் என கேள்வி கேட்கப்பட்டபோது, 1990-களில் போட்டியாக எனக்கு ஒரு நடிகர் உருவானார். முதலில் போட்டியாளராக இருந்தார். பிறகு சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் மேல், அவரின் […]
துணிவு திரைப்படத்தின் ப்ரோமோஷன் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா […]
மாவீரன் திரைப்படத்தின் கதை லீக் ஆகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது மண்டேலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் […]
அரசியல் குறித்து எழுந்த வதந்திக்கு திரிஷா விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்திருக்கின்றார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர். மேலும் படத்தை […]
பிரபல நடிகைக்கு திருமணம் நடைபெற உள்ளது. சென்ற 3 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான படம் ‛ஒரு அடார் லவ்’. இத்திரைப்படம் பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி உருவானது. மேலும் இந்தப்படம் தமிழிலும் வெளியானது. இத்திரைப்படத்தில் புருவ அழகி என ரசிகர்களால் கவரப்பட்டவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவரை போலவே இந்த படத்தில் மற்றொரு நடிகை நடித்திருந்தார் நூரின் ஷெரீப். இந்த படத்தின் மூலம் இவருக்கு மலையாளத்தில் நடிக்க சில பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது […]
தனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் தற்போது பல திரைப்படங்களில் நடித்த வருகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது உயரம் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், நான் சினிமாவில் நடிக்க வந்த போது எனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்தார்கள். நீ என்ன இவ்வளவு உயரமாக இருக்கின்றாய் என எல்லாரும் வியப்பாக கேட்டார்கள். மேலும் உனது உயரம் தான் உனக்கு […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனையடுத்து திருமணமான 10 ஆண்டுகள் கழித்து சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் வதந்தி பரவியது. சினேகா பல்வேறு புகைப்படத்தை […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]
சர்வதேச புகழ் பெற்ற புகைப்பட கலைஞரான எஸ். ராமச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கடந்த 2 வருடங்களாக காலண்டர் வெளியிட்டு வருகிறார். இந்த காலண்டர் ஹியூமன் மற்றும் கலைஞர் என்ற தலைப்பில் 2 வருடங்களாக வெளியிடப்படும் நிலையில், தற்போது தி ஆர்டிஸ்ட் என்ற பெயரில் 2023-ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளனர். அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஓவியர், சிற்பி, கிராஃப்டி ஆர்டிஸ்ட் என்ற பரிணாமங்களில் புகைப்படம் எடுத்து அதை காலண்டராக எஸ். ராமச்சந்திரன் வடிவமைத்துள்ளார். […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இவர் தன் அகரம் பவுண்டேசன் வாயிலாக பெரும்பாலான மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். மேலும் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கு தன் குரலை தவறாமல் பதிவு செய்து வருகிறார். அண்மையில் நடிகர் சூர்யா மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதாவது, தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளில் யாரேனும் படித்த இளைஞர்கள் இருப்பின் […]
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “வாரிசு”. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது கடந்த 24 ஆம் தேதி மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இவ்விழாவில் தயாரிப்பாளர் தில்ராஜூ மேடைக்கு வந்தபோது ரசிகர்கள் நம்பர்-1 நம்பர்-1 என […]
தமிழகத்தில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும் பட்சத்தில் அவர்களின் ரசிகர்களுக்கு விருந்து தான். அவ்வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாக உள்ளன. இவர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த படம் வெற்றி பெற வித்தியாசமாக விளம்பரம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் விஜய் […]
பிரபல சமூகஊடகமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார். மேலும் அவரது பல முடிவுகள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், டுவிட்டர் சிஇஓ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் 40 கோடி பேரின் தகவல்களை திருடி இருப்பதாக ஹேக்கர் ஒருவர் கூறியிருப்பது, எலான் மஸ்க்குக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இவற்றில் முக்கிய விஷயம் என்னவெனில், கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, நடிகர் சல்மான் கான், நாசா, இந்திய […]
விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி-2 சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் விஜே அர்ச்சனா. இவரின் வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால் திடீரென்று அவர் சில மாதங்களுக்கு முன்பு ராஜா ராணி-2 சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தற்போது அர்ச்சனா கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவா இப்படி?.. என […]
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி சீரியல் வாயிலாக பிரபலமானவர் சின்னத்திரை கதாநாயகி ஷபானா. இவர் சென்ற வருடம் சின்னத்திரை நடிகரான ஆர்யனை காதலித்து கரம் பிடித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற தளபதி விஜய் நடிக்கும் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவுக்கு ஷபானாவும் சென்றார். இதற்கிடையில் ஷபானா தளபதியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனை பலமுறை பல்வேறு இடங்களில் அவரே கூறியுள்ளார். இந்த நிலையில் வாரிசு பட இசை […]
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார். படத்தின் கதையை ஏ.ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம், “காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறீர்களா?” எனக் கேட்ட போது, அந்த தகவலில் ஒரு […]
நடிகை ஹன்சிகா-சோஹைல் கத்தூரியா திருமணமானது சென்ற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஜெய்பூரில் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்ததும் ஹன்சிகா மும்பைக்கு திரும்பி தான் ஏற்கனவே கமிட்டாகி இருக்கும் ப்ராஜெக்ட்களில் நடிக்க துவங்கிவிட்டார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு பின் ஹன்சிகா ஹனிமூன் சென்று உள்ளார். அதாவது ஆஸ்திரியா நாட்டுக்கு அவர்கள் சென்று இருக்கும் நிலையில், அங்கு 12 டிகிரி மட்டுமே இருப்பதால் குளிரில் […]
விஜய் 1 ஆண்டு (அ) 2 வருடங்களுக்கு ஒரு முறை தான் இசை வெளியீட்டு விழா வாயிலாக தன் ரசிகர்களை சந்திக்கிறார். இதனால் தளபதியை நேரில் பார்க்க அவரது ரசிகர்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு திரண்டு வந்தனர். இதற்கிடையில் டிக்கெட் இல்லாமல் அதிகம் ரசிகர்கள் ஸ்டேடியம் வெளியில் காவல்துறையினருடன் தள்ளு முள்ளில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். இதையடுத்து விழா தொடங்கி நடந்துகொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் விஜய் […]
இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவில் விஜய் மற்றும் வாரிசு பட நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றனர். அத்துடன் விஜய் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் விழாவுக்கு வந்திருந்தனர். இதனால் விழா முழுவதும் ரசிகர்களின் மாஸ் ரெஸ்பான்ஸால் அரங்கம் அதிர்ந்தது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நேரு ஸ்டேடியத்தில் உள்ள அதிக இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது என அதிகாரிகள் […]
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கனெக்ட் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சென்ற ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அவ்வாறு திருமணமாகி சில மாதங்களான நிலையில், வாடகைத் தாய் வாயிலாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக அவர்கள் அறிவித்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சில நாட்களிலேயே நயன்தாரா தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஐந்து மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் அறிவித்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மறுபக்கம் சர்ச்சையும் எழுந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் வாடகைத்தாய் மூலம் முறைப்படி […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், எந்த போட்டி வந்தாலும் எது வந்தாலும் உங்கள் கண்ணில் பயத்தை பார்த்ததே இல்லை, உங்களை தேடி வரும் போட்டிகளை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள் என கேள்வி கேட்கப்பட்டபோது, 1990-களில் போட்டியாக எனக்கு ஒரு நடிகர் உருவானார். முதலில் போட்டியாளராக இருந்தார். பிறகு சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் மேல், அவரின் வெற்றி மேல் இருந்த பயத்தால் நானும் ஓட ஆரம்பித்தேன். நான் போகும் இடத்திற்கு […]
வித்தியாசமான ஆடைகள் மூலம் தினமும் செய்திகளில் அடிபடுபவர் பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவித். இவருடைய பெயரை கேட்டாலே அவருடைய ரசிகர்கள் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவார்கள். இன்றைக்கு என்ன வீடியோ வந்திருக்குமோ என்ற அளவிற்கு உற்சாகம் அவர்களை தொற்றிக் கொள்கிறது. அந்த அளவிற்கு தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஹாட்டான வீடியோ, புகைப்படம் ஆகியவற்றை பகிர்ந்து ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்குவது உண்டு. இவர் துபாயில் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து […]
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் வந்திருந்த விஜய் ரசிகர்கள் அரங்கில் குவிந்தனர். திரையுலக பிரபலங்கள் பாரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதமடைந்தது. மேலும், சேத கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் தயாரிப்பு […]
நேற்று நடந்த ‘வாரிசு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ரம்யா, விஜயிடம் தளபதி என்றாலே உங்களின் நடிப்பு போதை, சிரிப்பு போதை, நடனம் போதை, ஸ்டைல் என எல்லாமே எங்களுக்கு போதை. இப்படி தளபதிக்கு எந்த விஷயத்தில் போதை என கேள்வி கேட்டபோது, அதற்கு விஜய் உடனடியாக ரசிகர்கள் பக்கம் கையை நீட்டினார். ரசிகர்கள் தான் எனக்கு போதை என தெரிவித்தார். 30 வருட திரை வாழ்க்கையில் பல போட்டிகள், பல இன்னல்கள், பல நெருக்கடிகள் திரையில் […]
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் இவர் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதனையடுத்து ரஜினியின் 171 வது படத்தை […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மலையாளத்தில் வித்தியாசமான படங்களின் மூலம் ரசிகர்கள் மற்றும் கவனம் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஷ் பெல்லிஸரி. இவரின் ஜல்லிக்கட்டு திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டுள்ளது. பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் இணைந்துள்ளார். திபு ஜோசப் […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், நம்ம மன்றத்தைச் சேர்ந்த நண்பர்கள் நிறைய ரத்ததானம் செய்து வருகின்றீர்கள். ரத்த தானம், ஆப் இதையெல்லாம் நான் ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால், ரத்தத்திற்கு மட்டும் தான் ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம், ஆண்-பெண் என்ற வித்தியாசம், உயர்ந்த ஜாதியா-தாழ்ந்த ஜாதியா என்ற வேறுபாடு இருக்காது. அதிலும் குறிப்பாக இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்ற வேறுபாடு சுத்தமாக கிடையாது. ரத்தம் ஒரே வகையாக இருந்தால் போதும். ரத்த […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான மகரிஷி படத்தின் ரீமேக் என்று பலராலும் கூறப்பட்டது. இது தொடர்பான சர்ச்சைகளுக்கு வாரிசு இசை வெளியீட்டு விழாவின்போது தயாரிப்பாளர் தில் ராஜு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் கூறியதாவது, வாரிசு திரைப்படம் எந்த ஒரு படத்தின் ரீமேக்கோ அல்லது தொடர்ச்சியோ கிடையாது. இந்த படத்தை குடும்பத்துடன் […]
உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால், 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக அளவில் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் லிஸ்ட்டை google நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின்படி அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் காஜல் அகர்வாலின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கிறது. நடிகை காஜலுக்கு இந்த வருடம் நீல் என்ற ஆண் குழந்தை […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா அழகா இருந்தா நடிக்க வந்திரலாம் அப்படின்னு இருப்பதில்லை. திறமை இருந்தால் தான் நிலைச்சு நிற்க முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். இப்ப நான் உங்களுக்கு திருஷ்டி சுத்தி போட்றேன். மற்றபடி என்னுடைய நண்பர்கள் ஸ்ரீமந்த், டிடிவி கணேஷ், கணேஷ் வெங்கட் ராம், சங்கீதா, சமீதா, சஞ்சனா, குட்டீஸ், எடிடர் பிரவீன் சார், சுனில் சார், டான்ஸ் மாஸ்டர், சண்டே பயிற்சியாளரும் சரி […]
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடித்த கனெக்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்ட போது நடிகை நயன்தாரா தன்னுடைய கணவருடன் வந்திருந்தார். அப்போது நயன்தாரா அணிந்திருந்த உடையை பற்றி பலரும் இணையதளத்தில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டனர். அதாவது நயன்தாராவின் மார்பகம் பற்றி மிகவும் ஆபாசமான கருத்துக்களை பலரும் இணையதளத்தில் பதிவிட்டிருந்தனர். இதற்கு பாடகி சின்மயி தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட […]
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் மற்றும் வின்னர் இவர்கள்தான் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசி கொள்கிறார்கள். அதன்படி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வரும் விக்ரம் தான் கண்டிப்பாக டைட்டிலை ஜெயிப்பார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், பைக் ரைடு மற்றும் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் செய்தல் போன்றவைகளிலும் திறமை வாய்ந்தவர். அதோடு நடிகர் அஜித் பலருக்கும் உதவி செய்வார் என்றும் அடிக்கடி தகவல்கள் வெளிவரும். […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், இந்த படம் உங்கள் எல்லாருக்கும் பிடிக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இந்த திரைப்படம் உறவுகளைப் பற்றி பேசும் என்பதால் இது உறவுகளைப் பற்றிய அழகான அன்பான ஒரே ஒரு குட்டி கதை மட்டும் சொல்லிக்கிறேன். ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி. அப்பா தினமும் வேலைக்கு போய்விட்டு வரும்போது இரண்டு சாக்லேட்டுகளை வாங்கிட்டு வருவாரு. அதை இரண்டு குழந்தைகளுக்கும் கொடுப்பார். தங்கச்சி பாப்பா அந்த […]
பிரபல விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் தான் விஜய் டிவியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பொதுவாக தொகுப்பானினி என்று சொன்னவுடன் பலரது நினைவிலும் முதலில் டிடி தான் வருவார். அந்த அளவுக்கு டிடிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு சமீபத்தில் காலில் அடிபட்டதால் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்த நிலையில், நயன்தாராவை கனெக்ட் படத்தின் ப்ரோமோஷன்காக அண்மையில் பேட்டி எடுத்தார். அதன் பிறகு டிடிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் […]