பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்த செய்தி இந்திய சினிமாவை உலுக்கியெடுத்துள்ளது. இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் கடந்த […]
Category: சினிமா
பிரபல பாலிவுட் நடிகை ரிஷி கபூர் காலமானதாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் […]
அல்டிமேட் ஸ்டார், தல அஜித்தின் பிறந்தநாள் வருகின்ற மே 1-ம் தேதி வருகிறது, அவர் வாங்கிய விருதுகள் பற்றி அறிவோம். தமிழக அரசு திரைப்பட விருதுகள்- வென்றவை: தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது – பூவெல்லாம் உன் வாசம் (2001) தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது – வரலாறு (2006) பிலிம்பேர் விருதுகள்- வென்றவை சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – வாலி (1999) சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் நடிகர் விவேக் திடீர் முடிவு ஒன்று எடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், தங்களது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விவேக் சமூக வலைத்தளமான டுவிட்டரிலிருந்து மே 3ஆம் தேதி வரை விலகி இருப்பதாக கூறியிருக்கிறார். இது பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே டுவிட்டரில் சமூகம் சார்ந்த கருத்துக்களை விவேக் […]
இதுவரை என் வாழ்வில் இப்படி ஒரு நீண்ட ஓய்வு இருந்ததே இல்லை என தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். நாடும் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து திரைபிரபலங்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகை ரகுல் பிரீத் சிங் வீட்டில் இருந்து செய்யும் பொழுது போக்கு குறித்து கூறியுள்ளார். அவர் கூறியது என்ன.? நம் வாழ்க்கையில் லட்சியத்தை அடைவதற்கு தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ரைசா, ரசிகர்கள் அடித்த கிண்டலுக்கு, ரொம்ப கூலாக பதில் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரையும் கவர்ந்த புகழ்மிக்க நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தின் மூலம் ரைசா பிரபலமானார். பிக் பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பல கிடைக்க, தற்போது சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். […]
பொங்கல் தினத்தன்று, ரஜினி படமும், தல அஜித்தின் படமும் மோதலில் இறங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித்தின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் தான் வலிமை. இப்படத்தின் வரவேற்பிற்காக தல ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு 40% தான் முடிவடைந்திருக்கிறது. படத்தின் மீதி படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்து, கொரோனோவால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே எடுக்க படும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பாதிலேயே நிற்பதால், […]
நடிகை சாய் பழல்வி, இர்பான்கானின் மறைவிற்கு, நான் அவரை சந்தித்தது இல்லை, ஆனாலும் சொந்த இழப்பு போன்று உள்ளது என உருக்கமாக தெரிவித்துள்ளார். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்த பிரபலமான நடிகர் தான் இர்பான்கான். அவர் நேற்று அவரின் உடல்நிலை மோசமானது, தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருடைய வயது 53 ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே புற்றுநோயுடன் போராடி கொண்டிருந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்நோய்க்கு லண்டனில் சிகிக்சை பெற்று இந்தியா […]
தல அஜித்தின் வாழ்க்கை வரலாறு குறித்து சுருக்கமாக இங்கே காண்போம். அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற […]
இளைய தளபதி விஜயின் கடைசியாக வெளியான படங்களில் லாபம், நஷ்டம் எவை என்பதை பார்ப்போம்.. தென்னிந்திய திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி அனைவரும் விரும்பும் ஒரு நடிகர் ஆவார். மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க மாஸான “மாஸ்டர்” படம் உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவின் தாக்கம் முழுவதும் முடிந்த பிறகே மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு […]
நடிகர் துல்கர் சல்மான் படத்தின் அறிமுக இயக்குனருக்கு அழகு தெய்வங்களாக இரட்டை குழந்தை பிறந்துள்ளது. சினிமாவில் இருக்கும் திரை நட்சத்திரங்களின் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் பலரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருக்கும். அப்படி ஒரு நிகழ்வு பற்றி பார்ப்போம் இப்பொழுது… மலையாள சினிமாவில் பிரபலமான ஸ்டாராக விளங்கக்கூடியவர் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான். தந்தையை போலவே இவரும் மலையாள சினிமாவில் பிரபல நடிகர், இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் பல ஆண்டுகளுக்கு பின்னர் […]
நடிகர் இர்பான்கான் மறைவிற்கு, நடிகர் கமல்ஹாசன் ‘நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன்’ என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளார். ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி கொண்டிருந்தவர் பிரபலமான நடிகர் தான் இர்பான் கான். இவர் நேற்று உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மும்பையில் இருக்கும் கோகிலா பென் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருந்த பெருங்குடல் தொற்று பிரச்சனையால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அந்த சிகிச்சை அவருக்கு பலனளிக்கவில்லை, இதனால் இன்று […]
நடிகர் அமிதாப்பச்சனிடம், இன்ஸ்டாகிராமில் ஏன் நீங்கள் அதிகமான பாலோயர்களை பெறவில்லை? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கம் கொடுத்தார். கொரோனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரை அரங்குகள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அணைத்து திரை நட்சத்திரங்களும் வீட்டிற்குள் அடைந்துள்ளதால் அவர்கள் உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, […]
முதியவரின் செயல் என்னை அழவைத்து விட்டது என்று டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார். அன்றும், இன்றும், என்றும் என காலங்கள் பல கடந்த போதிலும், அழிக்க முடியாத காதல் காவியமாய் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக பேசப்படும் படம் டைட்டானிக். இந்த படத்தில் ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்கள் பலரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது. அதனால்தான் என்னவோ இன்றும் யாரும் மறக்காமல் இருக்கிறார்கள். அந்த படத்தில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு வருத்தப்பட்டவர்களை விட. […]
மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் இந்த சிறப்பு செய்தி தொகுப்பு வழங்கப்படுள்ளது. ”அஜித்” இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இருபத்தைந்து ஆண்டுகள், 58 படங்களில், இந்த தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அஜித் என்னும் […]
இன்றளவும் திரையுலகில் அனைவராலும் நேசிக்கப்படும் தல அஜித் அவர்களின் யாரும் அறிந்திராத 10 உண்மைகள் பற்றி பார்ப்போம். 1. நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன் டூவீலர் மெக்கானிக் ஆக இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டில் உள்ள ரங்கா கவர்மெண்ட்ஸ் என்ற துணிக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு உண்மை. 2. அஜித்தின் கூட பிறந்த இரண்டு சகோதரர்களும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு சென்ற போதிலும், […]
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல்நல குறைவால் காலமானார். 1967 ஆம் ஆண்டு பிறந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 53 வயதான இர்பான் கான் லைப் ஆப் பை, லன்ச் பாக்ஸ், ஜிராஸிக் வேர்ல்ட் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர். மேலும் தேசிய விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார். […]
நடிகர் தல அஜித் குமார் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் பற்றிய தொகுப்பு நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன் டூவீலர் மெக்கானிகாக இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டில் உள்ள ரெங்கா கார்மெண்ட்ஸ் என்ற துணிக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு உண்மை. அஜித்தின் கூட பிறந்த இரண்டு சகோதரர்களும் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு சென்ற போதிலும் தன் பள்ளிப் படிப்பை பத்தாம் […]
நடிகர் சூர்யாவின் கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி கொண்டு தஞ்சை பெரிய கோவில் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். அதில் தஞ்சாவூர் பெரிய கோவிலை பாருங்க, இது சிறப்பு மிக்க இடம் சொல்லி இருந்தாங்க. அதே போல நான் ஒரு பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது. இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன். மதங்களை கடந்து மனிதனே முக்கியம் என்பதை […]
கொரோனா பாதிப்பின் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் அமீர்கான் கோதுமை பாக்கெட்டுகளில் ரூ.15 ஆயிரம் வைத்து வழங்கியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஊரடங்கால் பல ஏழை பாமரமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பல திரை பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். அவர்களில் சல்மான்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் என பல இந்தி நடிகர்-நடிகைகள் ஆவர். இந்நிலையில் இந்தி நடிகர் […]
கொரோனாவில் இருந்து குணமடைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் தன்னுடைய பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பல உயிர்களை காவு வாங்கியது. இன்னும் அதனுடைய ஆட்டம் முடிந்த பாடில்லை. கொரோனோவால் பல லட்சம் மக்கள் பாதித்துள்ளனர். அதுபோல பாலிவுட் பாடகி கனிகா கபூரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தற்போது குணமடைந்துள்ளார். அதனால் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார். இதனால் கொரோனாவால் பதிப்படைந்தவர்களுக்கு பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை […]
நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் நம்பர் 1 ஹீரோயினியாக இன்றும் இருக்கக்கூடியவர் லேடி சூப்பர் ஸ்டார், அழகி, ஏஞ்செல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் நடிகை நயன்தாராவை. அவர் முதன் முதலில் தமிழ் மொழியில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்த “ஐயா” என்ற படத்தின் மூலமாகத்தான் திரை உலகிற்கே அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். இந்த படத்தை, மறைந்த புகழ்மிக்க […]
கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் 2 கோடி நிதி வழங்கி உதவி செய்துள்ளார். உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவது மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள் தான். ஊரடங்கால் வருமானம் இன்றி ஒரு வேளை உணவிற்கு கூட இன்றி தவித்து […]
துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ள படத்தில் இருந்த பிரபாகரன் பெயர் விவகாரத்தின் தவறான புரிதலுக்கு நடிகர் பிரசன்னா, துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மலையாள முன்னணி ஸ்டார் மம்முட்டி மகன் நடிகர் துல்கர் சல்மான். அவரே தயாரித்து நடித்துள்ள‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படத்தில் எனது உருவத்தை வைத்து கேலி செய்துள்ளதாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து துல்கர் சல்மான் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்ப்பு நாயாக வரும் […]
நடிகை ஜோதிகா கருத்து சர்சையான நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் இருபது நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா நான் தஞ்சாவூர் பெரிய கோவிலை சென்றேன். இது மிகவும் சிறப்பு மிக்க இடம், ரொம்ப அழகா இருந்தது. அனைவரும் சென்று பார்க்கலாம். அதே போல நான் பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது. இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி […]
தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் துணை நிற்கிறார்கள் என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி கொண்டு தஞ்சை பெரிய கோவில் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். அதில் தஞ்சாவூர் பெரிய கோவிலை பாருங்க, இது சிறப்பு மிக்க இடம் சொல்லி இருந்தாங்க. அதே போல நான் ஒரு பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது.இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி […]
நடிகை ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி கொண்டு தஞ்சை பெரிய கோவில் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். அதில் தஞ்சாவூர் பெரிய கோவிலை பாருங்க, இது சிறப்பு மிக்க இடம் சொல்லி இருந்தாங்க. அதே போல நான் ஒரு பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது.இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன். சுமார் இருபது நாட்களுக்கு முன்பு […]
படத்தில் ஹீரோயினியாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறி, என்னை பலாத்காரம் செய்து விட்டார் என்று இளம் நடிகை ஒருவர் பிரபல இயக்குனர் மீது புகார் கொடுத்துள்ளார். மலையாளத்தில் பிரபல இயக்குனர் கமல், தமிழ் மொழியில் பிரசாந்த், ஷாலினி வைத்து பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தை இயக்கியுள்ளார். மலையாள மொழியில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், திலீப் ஆகிய முன்னணி ஹீரோக்கள் வைத்து 45-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாடி இவரின் இயக்கத்தில் […]
விஜய் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள கார்ட்டூன் டுவிட்டர் பதிவிற்கு மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் பாராட்டு தெரிவித்துள்ளார். மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படம் குறித்து, விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூன் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மாஸ்டர் படக்குழுவினர் கொரோனா ஊரடங்கு நேரத்தில் என்ன செய்வார்கள் என்றும், நடிகை மாளவிகா மோகனன் சமைப்பது போன்றும், மற்றவர்களின் பொழுது போக்குகள் எனவும் இந்த அம்சத்தின் […]
ஜோதிகா பேசியது மிகவும் சரியான ஒன்று. அவர் பேசியதில் எந்த தவறுமில்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்திற்கு ஆதரவும் கிடைத்தது. அவர் வெளியிட்ட கருத்து என்னவென்றால் கோவிலுக்கு செலவிடும் பணத்தை, பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார். இந்த கருத்து தான் பலரிடையே சர்ச்சையை கிளப்பியது, ஆனால் ஜோதிகாவிற்க்கு எதிராக நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த […]
சவுத் ஆப்ரிக்காவில் தல அஜித் படம் வேதாளம் ஓடி, வசூல் குவித்துள்ளது பெரும் சாதனையாக உள்ளது. தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் நடிகர் தல அஜித். அவரது நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது கொரோனா ஊரடங்கால் பாதிலேயே நிற்கிறது. இக்காரணத்தினால், ஊரடங்கு முடிந்து, கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே படிப்பிடிப்பு எடுப்பதாக கூறியுள்ளார்கள். இந்த நிலையில் தல அஜித்தின் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான வேதாளம் படம் சவுத் ஆப்ரிக்காவில் […]
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிப்பதற்காக, நடிகர் உதயநிதியின் படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியதாக தகவல் பரவியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி ஹீரோயினாக அனைவரையும் கவரும் நடிகை காஜல் அகர்வால், கடைசியாக கோமாளி படத்தில் நடித்துள்ளார். அப்படம் ரசிகர்களுக்கிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று செம ஹிட் ஆனது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதேபோன்று இவரது நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்னும் […]
மூடிய மதுபான கடைகளை திறக்க வேண்டாம் என நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஆகவே ஊரடங்கு முடிந்தபின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சொன்ன பூரண மதுவிலக்கை கருத்தில் கொண்டு, மதுபான கடைகளை […]
நடிகர் விஜய் அவரது ரசிகருக்கு அனுப்பிய பணத்தை, அந்த ரசிகர் தல ரசிகருக்கு கொடுத்தார். அது அங்குள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவர்களும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்கள் ஆவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் இவர்களின் படங்கள் பாதித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் அனைவரும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் […]
மாஸ்டர் படம் குறித்து சீக்கிரமே ரசிகர்களுக்கு அப்டேட் தருவோம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். விஜய் நடித்த பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ஆவார். வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் என பலரும் […]
கொரோனாவின் தாக்கத்திற்கு முடிவு கட்டும் விடிவு காலம், மே மாதம் முடிவில் கூட கிடைக்கலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார். கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொரோனாவின் ஆட்டம் குறைந்த பாடில்லை. இந்தியாவில் மட்டுமே இந்த கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்திருக்கிறது. இப்பொழுது […]
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜயிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில், வீடியோவாக பாருங்கள்.. தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி விஜயின் மாஸான “மாஸ்டர்” படம் கொரோனா வைரஸின் தாக்கம் முடிந்த பின்னரே திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தின் சம்மந்தமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் யார் தெரியுமா.? இப்பொழுது தமிழ் […]
தல அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா பிரச்சனையால் ரிலீசாவது தள்ளிப்போய் விட்டது. தல அஜித்தின் பிரமாண்ட நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் வலிமை. இந்த படத்தின் மீது தல ரசிகர்கள் எண்ணற்ற எதிர்பார்களுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிவடைந்துள்ளது. மீதி இருக்கும் படத்தின் காட்சிகள் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வராது என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் வலிமை 2021 […]
தல பிறந்தநாள்க்கு அவரது ரசிகர்கள் ஆல் டைம் ரெகார்ட் செய்து சாதனை படைத்து நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இன்றளவும் மாஸ் இடத்தில் முன்னணியாக உச்சத்தில், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் அஜித். இவரது நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் வலிமை ஆகும். இந்த நிலையில் கொரோனா வைரஸின் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் தல பிறந்தநாள் வரவிருக்கிறது. அதற்காக அவரது ரசிகர்கள் ஸ்பெஷல் டிபி […]
நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை சாட்டிலைட் டிவி, ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெளியானதை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஸன் மையமாக கொண்டு அயலான் படமும், அசத்தல் படமாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படமும் ரிலீஸ்க்கு தயாராகி கொண்டிருக்கிறது. இயக்குனர் மித்ரன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் தான் ஹீரோ. இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை பற்றி பலவிதமான சர்ச்சை கருத்துக்களும், […]
வரனே அவஸ்யமுண்ட் என்ற திரைப்படத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக தமிழக மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார். துல்கர் சல்மான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடித்து வெளியான வரனே அவஸ்யமுண்ட் என்ற திரைப்படத்தின் தலைப்பு கேப்டன் பிரபாகரனை இழிவுபடுத்துவது போல் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. துல்கர் சல்மானுக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்து வந்தன. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் திட்டமிட்டு தலைப்பை வைக்கவில்லை.தவறாக […]
சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடல் பாடி அதை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு நேரத்தில் திரை நட்சத்திரங்கள்; கொரோனாவின் கோர தாண்டவத்தை தடுப்பதற்காக நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். இதனால் ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டிற்குள் முடங்கிய திரை […]
நடிகர் பிரபாஸ்க்கும், நடிகை நிஹாரிகாவிற்கும் திருமணம் என்று பரவிய வதந்திகள் பற்றி விளக்குகிறார் நிஹாரிகா. பிரபாஸ் – அனுஷ்கா காதல்: ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான பாகுபலி படத்தில் நடித்து பிரபலமானவர் தான் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதேபோல் அருந்ததி, ருத்ரமாதேவி என பிரமாண்ட படத்தில் நடித்து அசத்தியவர் தான் அனுஷ்கா. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்றும், திருமணம் விரைவில் செய்து கொள்ள போவதாகவும் பலவிதமான கிசுகிசுக்கள் பரவியது. இவ்வாறான செய்திகளை இரண்டு […]
கொரோனா ஊரடங்கின் துயரத்தால் அழுது புலம்புகின்ற மக்களின் குரல் என ஏ.ஆர்.ரகுமான் வேதனையாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாக பல திரை பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் பேட்டிகள் பல எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு கொண்டிருக்கிறார். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால்; நான் யாருக்கும் அறிவுரைகள் வழங்குவது இல்லை. யாரும் அறிவுரை வழங்கினால் கேட்டுக்கொள்வேன். ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் அனைவருக்கும் மனம் என்னும் ஆத்மாவில் […]
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நடிகை பிரணிதா இதுவரை 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கிருக்கிறார். கொரோனா ஊரடங்கு: கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் அனைவரும் வருமானம் இன்றி, வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். பெரும்பாலும் ஏழை எளிய, பாமரமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உணவிற்கு கூட தவித்து வருகின்றனர். இம்மாதிரியான மக்களுக்கு மத்திய, மாநில அரசு, மற்றும் சமூக தன்னார்வலர்களின் […]
இயக்குனர் அட்லீ கையில் ஒரு சிறந்த வெற்றி படம் இருக்கிறது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பாராட்டியுள்ளார். இயக்குனர் அட்லி பேஷன் ஸ்டூடியோஸ் உடன் கூட்டணியில் அந்தகாரம் என்னும் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னராஜன், நடிகர் அர்ஜுன் தாஸ் வைத்து இயக்குகிறார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் […]
ரசிகர்களுடன் யூடியூபில் உரையாடிய ஜிவி பிரகாஷ், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தூங்காமல் வேலை செய்தும் பாராட்டு கிடைக்கவில்லை என்று கூறினார். கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரை நட்சத்திரங்களும் வீட்டில் இருந்தபடியே தங்களது ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலமாக உரையாடி வருகின்றனர். இந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் யூடியூபில் அவரது ரசிகர்களுடன் […]
கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் வெளியாக 3 மாதங்கள் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். அதுபோலவே இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் என பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் […]
நடிகை குஸ்பு அவரது சகோதரர்களுடன் இணைந்து எடுத்த இளம் வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு 1980 மற்றும் 90-களில் பல மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக வளம் வந்தார். அதன் பிறகு 2010ம் ஆண்டில் தி.மு.க. கட்சியோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டிருந்தார், பிறகு அக்கட்சியின் தலைவர் பதவி சம்மந்தமாக கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அவரின் வீட்டில் கல்வீச்சு சம்பவம் என மறைமுகமான எதிர்ப்பின் செயல்பாடும் நடந்தது. இக்காரணத்தினால் அவர் […]
நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்துக்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நடிகை ஜோதிகாவின் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் படம், ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால் இப்படத்திற்கான தேதி இன்னும் உறுதியாக வில்லை. தற்போது அவர் மருத்துவமனைகளை கோவில் போல் பராமரிக்க வேண்டுமென்று, தஞ்சை அரசு மருத்துவமனையை பற்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி விமர்ச்சிக்கப்பட்டன. ''அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் […]