Categories
சினிமா பேட்டி

“.நான் அவருக்கு பெரிய ரசிகை… அவருடன் நடித்தது எனக்கு பெருமை” – சமந்தா

சூர்யாவுடன் நடித்ததை எண்ணி பெருமை கொள்கிறேன் என சமந்தா பேட்டி அளித்துள்ளார் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பிறகும் பட வாய்ப்புகள் குறையாத நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனது சிரிப்புதான் எனது பலம்.நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். சினிமாவை தொழிலாகவும் வெற்றி அல்லது தோல்வியாக  நான் பார்க்கவில்லை. நான் நடித்த படங்கள் வெற்றி அடையும்போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நடிகர் சூர்யாவுடன் நடித்ததை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை வேடங்களில் களமிறங்கும் சூர்யா – அருவா

அருவா திரைப்படத்தில் சூர்யா அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த வருடம் என் ஜி கே மற்றும் காப்பான் திரைப்படத்தில் நடித்த சூர்யா அவர்கள் தற்போது ஹரியுடன் இணைந்து படம் நடிக்க உள்ளார். திரைப்படத்திற்கு அருவா என பெயரிட்டுள்ளனர். ஆறு, வேல், சிங்கம் 3 பாகங்கள் போன்ற படங்களிலும் ஹரியும் சூர்யாவும் இணைந்து அதிரடி திரைப்படங்களை  கொடுத்தமையால் அருவா திரைப்படமும் அதிரடியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இத்திரைப்படத்தில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்ப்பனகை ஃபர்ஸ்ட் லுக் – வெளியிட்ட விஜய் சேதுபதி

சூர்ப்பனகை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரித்து கார்த்திக் ராஜு இயக்கும் திரைப்படம் சூர்பனகை. இத்திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர உள்ளது. தமிழில் ராவணனின் தங்கையின் பெயரான சூர்ப்பனகை எனவும் தெலுங்கில் NENENAA  என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படவாய்ப்பு இல்லை… தப்பு செய்து விட்டேன்… நான் அப்படி நடித்திருக்க கூடாது… வருந்தும் ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை ரகுல் பிரீத் சிங், தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான் என்று தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் இப்போது ரகுலுக்கு பட வாய்ப்புகள்மிகவும்  குறைந்து விட்டன. ஆம், இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் ரகுல் பிரீத் சிங் இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து ரகுல் ப்ரீத்தி சிங் உருக்கமாக கூறியதாவது: “நான் தொடர்ந்து படங்களில் மிகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டரிடம் மோதல்…. பின்வாங்கிய சூரரைப் போற்று…!!

சூரரைப்போற்று திரைப்படம் மே மாதம் வெளியாக இருக்கும் தகவலை கேட்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இறுதிச்சுற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் படம் மே மாதமே வெளிவரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படமும் மோத வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே சூர்யாவுடன் காதலா?… அப்படியெல்லாம் எதுவும் கிடையாது… உண்மையை சொன்ன பிரியா பவானி சங்கர்!

 “எஸ்.ஜே சூர்யாவையும், தன்னையும் பற்றி வெளியான வதந்தி உண்மை கிடையாது என பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் நடித்து மிகவும் பிரபலமானதால் அவருக்கென ரசிகர்கள் கூட்டமே உருவானது. அதை தொடர்ந்து இவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நன்றி விஜய் அண்ணா எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு – லோகேஷ் கனகராஜ்

நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் நேற்று மாஸ்டர்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சுமார் 129 நாட்கள் இடைவெளி ஏதுமின்றி நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த பயணமானது என் மனதை விட்டு நீங்காது […]

Categories
இந்திய சினிமா சினிமா பேட்டி

நான் சோம்பேறி ஆகி விட்டேன் அவ்வளவுதான் – நஸ்ரியா

ஏன் படம் நடிக்கவில்லை என்னும் கேள்விக்கு நான் சோம்பேறி ஆகிவிட்டேன் என பதிலளித்த நஸ்ரிய  மலையாளத்தில் வெளியான திரைப்படம் டிரான்ஸ். பகத் பாசில் மற்றும் நஸ்ரியா நடித்த இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக அழிக்கப்பட்ட பேட்டி ஒன்றில் நஸ்ரியாவிடம் திருமணத்திற்குப்பின் ஏன் திரையுலகில் இடைவெளி எனும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நஸ்ரியா நான் சோம்பேறி ஆகி விட்டேன் வேறொன்றுமில்லை. இரண்டு வருடங்கள் இடைவெளி வேண்டும் என நான் தீர்மானிக்கவில்லை. நான் கேட்கும் கதை என்னை ஆர்வம் கொள்ளச் செய்தால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்கு எதிராக பாலிவுட் நடிகர் – அண்ணாத்த

ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகர் அஜித்தை வைத்து வரிசையாக பல படங்களை இயக்கி வந்த இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் தற்போது ரஜினியின் படமான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு கொல்கத்தா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இத்திரைப்படத்தில் பாலிவுட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி நடந்ததை கூறினேன் – கமல் ஹாசன்!

3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி படப்பிடிப்பில் நடந்ததை கூறினேன் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.  இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதாநாயகி சண்டையிடும் படமா சக்ரா திரைப்படம்..? – ரசிகர்கள் யோசனை

சக்ரா திரைப் படத்தின் சண்டைக்காட்சி புகைப்படங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத். விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்.  அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படத்தில்  தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.  எம் எஸ் ஆனந்தன் இயக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின்  சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன்-2..விபத்து…கமல்ஹாசன் நேரில் சென்று விளக்கம்..!!

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. அது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நேரில்  சென்று இவர் விளக்கமளிக்க விளக்கமளித்துள்ளார். சென்னை, பூந்தமல்லியை  அடுத்த செம்பரம்பாக்கத்தில் இத்திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு  வரும் வேளையில், கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானது. அதில் 3பேர் உட்பட உதவி இயக்குனரும் பலி ஆனார். இத்திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்குகிறார். இதனால் இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது […]

Categories
சினிமா மாநில செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள் – முதல்வர் வேண்டுகோள் …!!

கோரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடுங்கள் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே சிதைத்துள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க உலக ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க தமிழக முதல்வர் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

JUST NOW : இந்தியன் -2 விபத்து : விசாரணைக்காக நடிகர் கமல்ஹாசன் ஆஜர் ….!!

இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விசாரனைக்கு ஆஜராகியுள்ளார். இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவிற்காக வாதாட போகும் ஜோதிகா – பொன்மகள் வந்தாள்

சூர்யாவின் படத்தில் ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது சூர்யாவிற்கு சொந்தமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இத்திரைப்படத்தில் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில்  இயக்குனர் பார்த்திபன், பாக்கியராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“அருவா” படத்தில் இயக்குனர் ஹரியுடன் 6வது முறையாக இணையும் நடிகர் சூர்யா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் ஹரி இறக்குகிறார். ஆறு, வேல், சிங்கம் -1, சிங்கம் -2, சிங்கம் -3 போன்ற படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றி வெற்றியும் அடைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று முன்கூட்டியே அறிவித்தனர். 6வது முறையாக நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்கிறார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பை ஒன்றில் வெளியிட்டுள்ளது. அதில், இந்த படத்திற்கு “அருவா” என்னும் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து குறித்து விசாரிக்க ஆஜர் ஆகுமாறு நடிகர் கமலஹாசனுக்கு சம்மன்!

இந்தியன் 2 விபத்து தொடர்பாக ஆஜர் ஆகுமாறு நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. சங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துகுள்ளானதில் உதவி இயக்குனர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி கடந்த 23ம் தேதி தனது விசாரணையை தொடங்கினார். இதுவரை இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செட் அமைத்த அதன் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சாலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மார்ச்-6” சர்ச்சைகளை தாண்டி…… 7 படங்களுடன்…… போட்டி போடும் ஜிப்ஸி…..!!

நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்திற்கு போட்டியாக 7 படங்கள் மார்ச் 6 ஆம் தேதி வெளியாக உள்ளன. நடிகர் ஜீவா நடித்த ஜிப்ஸி திரைப்படமானது  பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தற்போது திரைக்கு வருகின்ற மார்ச் 6ம் தேதி வர உள்ளது. இந்த  படத்துடன் தமிழ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த 6 திரைப்படங்கள் இவருடன் வெளியாக இருக்கிறது. அதன்படி, சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடித்த வெல்வெட் நகரம் என்ற திரைப்படமும், பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படமும் வெளியாக […]

Categories
சினிமா

நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்.ஜே பாலாஜி இயக்குநராக அவதாரம் எடுக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் படக்குழுவினர் வெளியிடப்பட்டது. இந்த பஸ்ட் லுக் வெளியிடப்பட்ட சில மாணிதுளிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகியிருந்த எல்.கே.ஜி படத்தையும் வேல்ஸ் நிறுவனம்தான் தயாரித்திருந்தது. அந்த படப்பிடிப்பின்போது, ஆர்.ஜே […]

Categories
கிசு கிசு சினிமா

படப்பிடிப்புக்கு நான் வரல – நடிகை

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பிற்கு வர மறுக்கிறார் நடிகை தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை. இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்ததை தொடர்ந்து மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். விபத்திற்குப் பிறகு வீட்டிற்கு சென்ற நடிகை வெளியே எங்கேயும் செல்லாமல் படப்பிடிப்புக்கும் வர மறுத்துள்ளார் மேலும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டு வருகிறார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி – மாஸ்டர் நிறைவு

மாஸ்டர் திரைப்பட நிறைவைத் தொடர்ந்து விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி அவர்கள் விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படத்தில்  விஜய்சேதுபதி அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவு அடைந்ததைத் தொடர்ந்து ஷூட்டிங் தளத்தில் வைத்து எனக்கு முத்தம் கொடு நண்பா என விஜய் கேட்க விஜய்சேதுபதி அவர்கள் விஜய்க்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

விமலை வைத்து படம் வேண்டாம்… உங்கள் நலனுக்காக ஏன் எச்சரிக்கை.. – தயாரிப்பாளர் கோபி

விமலை வைத்து படம் தயாரிப்பது என்றால் என்னிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார் களவாணி கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த விமல் அவர்களை வைத்து எந்த படம் தயாரிப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசித்த பின்னரே தயாரிக்கவும் என தயாரிப்பாளர் கோபி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிக்க நடிகர் விமல் அவர்கள் தன்னிடம் 5.35 கோடி ரூபாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீவிக்கு வரி பாக்கி… நோட்டீஸ் கொடுத்த ஜிஎஸ்டி

ஜிவி பிரகாஷுக்கு வரி செலுத்த கூறிய ஆணைக்கு கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் அவரது அனைத்துப் படைப்புகளின் காப்புரிமை படத்தின் தயாரிப்பாளர்களுக்கு  வழங்கியதன் காரணமாக ரூபாய் ஒரு கோடியே 84 லட்சம் வரியாகச் செலுத்துமாறு ஜிஎஸ்டி இயக்குனர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிவி பிரகாஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் ஜிவி பிரகாஷ்குமார் […]

Categories
இந்திய சினிமா சினிமா

எனக்கு மொழி அவசியமில்லை…… கதை தான் முக்கியம்….. தீபிகா கருத்து…!!

அனைத்து மொழிகளும் எனக்கு முக்கியம் தான் என்று பிரபல நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். முதன்முதலாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கி இன்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தீபிகா படுகோனே பல ஹிட்டுகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய படங்களில் நீங்கள் நடிப்பீர்களா?  என்று கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில், என்னைப் பொருத்தவரையில் அனைத்து மொழிகளும் எனக்கு ஒன்றுதான். அனைத்து மொழிகளுக்கும் நான் முக்கியத்துவம் அளிப்பேன். மொழி எனக்கு அவசியமில்லை. கதை அம்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் ஆரம்பிக்றேன் கட்சி….. அதில் வந்து சேருங்கள்… ரஜினிக்கு வேண்டுகோள் – பவர்ஸ்டார் சீனிவாசன்

தனது கட்சியில் வந்து சேருமாறு ரஜினி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன் தெலுங்கில் வெளியான திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து சிவகாமி எனும் பெயரில் வெளிவர இருக்கிறது. இது பழைய அம்மன் படங்களை போன்று இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பஷீர், பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

ரசிகர்களின் எண்ணமே திரௌபதி படம் – நடிகர் ரிச்சர்ட்

திரௌபதி படம் ரசிகர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என கதாநாயகன் ரிச்சர்ட் கூறியிருக்கிறார் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட்டிடம் திரௌபதி ஜாதி படம் என மக்கள் கூறி வருகின்றனர் என கேள்வி கேட்டதற்கு, வெவ்வேறு கண்ணோட்டத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் அதற்கு தகுந்தாற் போல் தான் யோசிப்பார்கள் எனவும், திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் கூறியுள்ளார். மேலும்  இத்திரைப்படத்தின் கதையானது மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது எனவும் கூறியிருக்கிறார் கதாநாயகன் ரிச்சர்ட்.

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் எப்போது ? ”படக்குழுவின் தகல்” ரசிகர்கள் மரண வெயிட்டிங் …!!

மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்களின் எதிர்ப்பத்தை அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடத்து இருப்பது படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் மாஸ்டர் பாடம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோப்ரா பர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அவர்கள் தற்போது நடிகர் விக்ரமை வைத்து கோப்ரா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமிற்கு 12 வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்கிறார். ஆக்சன் மற்றும் திரில்லர் என முற்றிலும் வேறுபட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – விமர்சனம்

  துல்கர் மற்றும் அவரது நண்பரான ரக்ஷன் ஆன்லைனில் பொருட்களை வாங்கி சின்னத் திருட்டு தனங்கள் செய்து மற்றவர்களுக்கு பொருட்களை விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர் இந்நிலையில் ரித்து வர்மாவின் மீது காதல் கொண்ட பெண்கள் துல்கர் காதலை சொல்ல ரிது வர்மா ஏற்றுக்கொள்கிறார் அதே போன்று ரக்ஷனுக்கும் ரித்து வர்மாவின் தோழியான நிரஞ்சனி மீது காதல் வருகிறது. அனைவரையும் ஏமாற்றி பணம் சம்பாதித்தது போதும் என கோவாவிற்கு சென்று காதலிகளுடன் வாழ்க்கையைத் தொடங்கலாம் என நண்பர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

23 வருட வெற்றி – யுவன் சங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள் பாராட்டு

யுவன் சங்கர் ராஜா திரை உலக வாழ்வை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் கடந்த 1997ம் ஆண்டு இதே தேதியில் சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. ரசிகர்களை இசையால் சந்தோஷப்படுத்திய யுவன் சங்கர் ராஜாவின் அறிமுக தேதியான இந்நாளை வருடாவருடம் ரசிகர்கள் வெகு விமர்சையாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த வருடத்துடன் யுவன்சங்கர்ராஜா திரையுலகில் கால் பதித்து 23 வருடங்கள் ஆன நிலையில்  #23YearsofYuvanism என்ற ஹஸ்டக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை மாலை 6 மணிக்கு…… 2வது டீசர்….. வெளியிடுகிறார் சூர்யா…..!!

ஜிப்ஸி படத்திற்கான இரண்டாவது டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படம் நீண்ட நாட்களாக சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாக வெளியாவதில் தாமதம் இருந்து வந்தது.  இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இதனுடைய இரண்டாவது டீஸரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி பொதுநல பார்வை கொண்ட ஒரு நபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

அன்பிற்கு அளித்த துரோகமாய் “இரும்பு மனிதன்” – விமர்சனம்

ஹோட்டல் மேல் கொண்ட ஆர்வத்தினால் சந்தோஷ் பிரதாப் சின்னக் ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். நன்றாக சமைக்கத் தெரிந்த காரணத்தினால் அவர் ஹோட்டல் நல்லமுறையில் செல்கிறது. 2 அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சந்தோஷ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் குழந்தையும் தத்தெடுத்து மூவரையும் சொந்த மகன்களாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு திருட  வரும் கஞ்சாகருப்பு உதவியாளர் ஆகவே பணிக்கு வைத்துக் கொள்கிறார். இவர்கள் ஹோட்டல் நல்ல முறையில் செல்ல இது தாதாவான […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

அரசியலை கற்பிக்க வரும் “கல்தா” – விமர்சனம்

தமிழ்நாட்டின் ஒரு எல்லையில் இருக்கும் கிராமம் ஒன்றில் மருத்துவக் கழிவுகளையும் மற்றும் மாமிச கழிவுகளையும் அரசியல்வாதிகள் பணத்திற்காக குவிக்கின்றனர். இதனை நாயகனின் தந்தை கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். கொட்டிய கழிவுப் பொருட்களின் பாதிப்பினால் ஆண்டனியின் மனைவி உட்பட கிராமத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி கவுன்சிலரிடம் சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கவுன்சிலர் ஆண்டனியை கொலை செய்துள்ளார். இறுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா? கவுன்சிலர் என்ன […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

படப்பிடிப்பு தளங்களில் தொடரும் அசம்பாவிதம்…. தற்போது தீ விபத்து

சென்னையில் மற்றொரு படப்பிடிப்பு தளத்திலும் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அண்மையில் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்துநடந்து உயிர் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இருக்கும் சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத நிலையிலும் திடீரென தீ விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்தில் முதல் தளம் முற்றிலுமாக எரிந்து உள்ளது. 2 தீயணைப்பு வீரர்கள் மெட்ரோ லாரி மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி […]

Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING : சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து …..!!

சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத வகையில் ஏற்பட்ட தீ விபத்தில் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு தளம் தீயில் முழுவதுமாக கருகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 2 தீயணைப்பு வாகனங்கள் , ஒரு மெட்ரோ லாரி உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

கைதி ரீமேக்கில் யார் ஹீரோ…? இவர்தானாம்…!!

கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கும் கதாநாயகன் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த கைதி திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் எந்த ஒரு பாடல்களும் இல்லாது இயக்கப்பட்ட படம். கைதி திரைப்படம் பிகில் வெளியாகும் நாளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. இதனை தொடர்ந்து கைதி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ட்ரீம் வாரியர் இணைந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர்…!!

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தமிழில் விஜய் சேதுபதி திரிஷா நடித்த வெற்றிபெற்ற 96 திரைப்படம் கன்னடத்தில் 99 என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் கணேஷ் மற்றும் பாவனா நடித்துள்ளனர். 99 படத்திற்கு இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ளார். அவரது நூறாவது படமான 99க்கு  இசையமைத்த அர்ஜுன் ஜான்யாவிற்கு எதிர்பாராத விதமாக திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் மைசூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி – இயக்குனர் சங்கர்!

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.1 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. இதன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இப்போது இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறந்த படத்தை தமிழ் ரசிகர்கள் வெற்றிபெற செய்வார்கள் – பா ரஞ்சித்

நறுவி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறந்த படத்தை ரசிகர்கள் வெற்றிபெற செய்வார்கள் என பேசியுள்ளார் பா ரஞ்சித் அவர்கள் செல்லா நடிப்பில் வெளிவர இருக்கும்  நறுவி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பா ரஞ்சித் இயக்குனர் அவர்கள் பேசிய பொழுது “பாசிச வெறிகொண்டு சிறுபான்மையினரை இந்தியாவில் கொடுமைப்படுத்தும் சூழலில் நாம் இன்று இவ்விழாவில் இருக்கிறோம். இப்படத்தின் இயக்குனரை போலவே நானும் அட்டகத்தி திரைப்படத்தின் போது மிகவும் பதற்றமாகவே இருந்தேன்.  இந்த படத்தின் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“APPLE” ஹீரோக்களுக்கு மட்டுமே….. வில்லன்களுக்கு NO…… பிரபல இயக்குனர் OPEN TALK…..!!

சினிமாவில் வில்லன்களாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு படத்தில் ஆப்பிள் மொபைலை உபயோகிக்க அனுமதி  மறுக்கப்படுவதாக பிரபல பாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் சமீபத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆப்பிள் நிறுவனம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக சினிமாக்களில் ஹீரோக்களுக்கு மட்டுமே ஐபோனை உபயோகிக்கும் அனுமதியை வழங்கி உள்ளதாகவும், வில்லன்கள் ஐபோனை பயன்படுத்தக்கூடாது என்று கூறி அனுமதியை மறுத்து வருவதாகவும்  தெரிவித்தார். சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

ஒத்த செருப்பால் கிடைத்த ஹாலிவுட் படம் – பார்த்திபன்

புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த பார்த்திபன் தனது படத்தை பற்றிய தகவல்களை கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் தான் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டதோடு தனது ஒத்த செருப்பு திரைப்படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டார். தனது   திரைப்படத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை அது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அடுத்ததாக ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருப்பதாகவும் இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் ஸ்டோரிகாக காத்திருக்கும் ரசிகர்கள் – மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழா

மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பற்றி பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இப்படத்தில் உள்ள குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடக்க இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. சென்னையில் அனுமதி கிடைப்பதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

சிங்கள் டேக்கில் உருவாகும் படம் – பார்த்திபன்

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பார்த்திபன் சிங்கிள் டேக்கில் உருவாகும் படம் பற்றி கூறியுள்ளார் கோவையில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று தான் எழுதிய இரண்டு  புத்தகங்களை வெளியிட்ட பார்த்திபன் அவர்கள் விழாவில் பேசிய பொழுது ரசிகர்கள் இருவர் அவர்கள் எழுதிய புத்தகங்களை பார்த்திபனுக்கு  பரிசாக வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிய பார்த்திபன் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படமான இரவின் நிழல் படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில்இரவின் நிழல் திரைப்படம் முழுவதும் சிங்கிள் டேக்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

“திரௌபதி” உண்மை காதலை மையமாக கொண்டது – அர்ஜுன் சம்பத்

இன்று வெளியாக இருக்கும் திரௌபதி திரைப்படம் குறித்து அர்ஜுன் சம்பத் விளக்கியுள்ளார் இன்று திரைக்கு வரவிருக்கும் திரௌபதி திரைப்படம் ஜாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என தகவல் பரவியதை தொடர்ந்து இதனால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதாக எண்ணி காவல்துறையினர் பாதுகாப்புடன் இப்படத்தில் உள்ள முக்கிய காட்சிகள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. பாஜக கட்சியின் எச் ராஜா, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் இப்படத்தை பார்த்தனர். படத்தை பார்த்து முடித்த அர்ஜுன் சம்பத் திரௌபதி திரைப்படம் ஜாதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஜி தமிழ் சாரா – டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிக்கும்  டாக்டர் படத்தில் ஜீ தமிழ் சாரா இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் “டாக்டர்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை “பரமபதம் விளையாட்டு” கிடையாது – சொல்லிவிட்டார் இயக்குனர்

திரிஷா நடிக்கும் பரமபதம் விளையாட்டு திரைப்படம்  வெளியாகும் தேதியை மாற்றியுள்ளனர் படக்குழுவினர் திருஞானம் இயக்கும் திருஞானம் இயக்கி த்ரிஷா நடிக்கும் திரைப்படம் பரமபதம் விளையாட்டு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் நந்தா, வேலராமமூர்த்தி, ரிசார்ட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் திரை அரங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே கிடைத்திருப்பதால் இப்படத்தை மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்திருப்பதாக இயக்குனர் திருஞானம் அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு தலையசைத்தால் இரண்டாம் பாகம் வரும் – கௌதம் மேனன்

சிம்பு சரியென்றால் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் வரும் என பதிலளித்துள்ளார் கௌதம் மேனன் கௌதம் மேனன் இயக்கி சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் திரைக்கு வந்த 10 வருடங்களை கடந்த நிலையில் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இதனை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் கௌதம்மேனன் அவர்களிடம் ரசிகர் ஒருவர் விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் 2 வருமா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் சிம்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவருடன் நடிப்பது எனது கனவு” – தமன்னா

ரசிகர்கள் இந்த நடிகருடன் நடிப்பீர்களா என கேட்ட கேள்விகளுக்கு நடிக்க ஆசை உள்ளது என தெரிவித்துள்ளார் தமன்னா சமீபத்தில் தமன்னா அவர்களால் அஸ்க் தமன்னா என்னும் ஹாஷ்டேக் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் “எங்க தலையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தமன்னா வீரம் படத்தில் அஜித்துடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டு ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட்டு பாடி மீண்டும் […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

நான் அரசியலுக்கு புரட்சிகரமாக வருவேன் – நடிகர் பார்த்திபன்

தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என பார்த்திபன் அவர்கள் கூறியுள்ளார் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன் அவர்கள் தான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் பேசிய பொழுது நான் சினிமாவில் சாதனை புரிந்த பிறகு கண்டிப்பாக அரசியலிலும் சாதனை புரிய புரட்சிகரமாக வருவேன். ஆனால் எப்போது நான் அரசியலுக்கு வருவேன் என்பதை காலம் மட்டும் தான் நிர்ணயிக்கும் என கூறியுள்ளார். மேலும் தான் நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு உரிய அங்கீகாரத்தை […]

Categories
சினிமா

டிஸ்கவரி சேனலில் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சி மார்ச் 23ம் தேதி இரவு 8 மணி ஒளிபரப்பாகவுள்ளது என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி சேனலுக்கான நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினார். இதன் படப்பிடிப்பில் […]

Categories

Tech |