Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் மாண்டேஜில் இடம்பிடித்த இசைப்புயலின் ஜெய் ஹோ பாடல்..!

92வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின் மான்டேஜ் விடியோவில் பழம்பெரும் இயக்குநர் சத்யஜித்ரேவின் பதர் பஞ்சாலி, ஏஆர் ரஹ்மான் ஜெய் ஹோ பாடல்கள் இடம்பிடித்தது ரசிகர்களிடையே மிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ்: உலக சினிமாக்கள் கொண்டாடப்பட்ட ஆஸ்கர் விருது நிகழ்வில் இந்திய சினிமாவை இணைக்கும் விதமாக சத்யஜித்ரேவின் பதர் பஞ்சாலி காட்சி, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த ஜெய் ஹோ பாடல் ஆகியவற்றின் மான்டேஜ் விடியோ காட்சியில் காட்டப்பட்டது. மறைந்த பழம்பெரும் இயக்குநர் சத்யஜித்ரே இயக்கிய முதல் படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வாரிசு நடிகர் என கலாய்த்த ரசிருக்கு தல ஸ்டைலில் ராணாவின் பதிலடி

சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும், ஸ்டூடியோவும் இருப்பதை சுட்டிக்காட்டி வாரிசு நடிகர் என்ற வட்டத்துக்குள் தன்னை அடைத்து வைத்து ரசிகரின் கருத்துக்கு தல அஜித் ஸ்டைலில், நடிகர் ராணா பதில் அளித்துள்ளார். வாரிசு நடிகர் என ரசிகர் ஒருவர் தன்னை கலாய்த்ததற்கு தல அஜித் ஸ்டைலில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் நடித்து வரும் ராணா டகுபதி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். இவரது தந்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிங்கிள்களை சீண்டும் விதமாக ஹாலிடே புகைப்படங்களை பதிவிடும் தீபிகா

இரண்டு மிதிவண்டிகள், இரண்டு குடைகள், கடற்கரை மணலில் இரண்டு ஜோடி செருப்புகள் கூடவே ரெமாண்டிக் பதிவு என்று தனது விடுமுறை தருணங்களை பதிவிட்டு வருகிறார் தீபிகா படுகோனே. காதல் கணவர் ரன்வீர் சிங்குடன் வெளிநாடுகளில் விடுமுறையைக் கொண்டாடி வரும் தீபிகா படுகோனே, அழகான புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வருவதுடன், சிங்கிளாக சுற்றுபவர்களையும் சீண்டி வருகிறார். ரம்மியமான சூரியஒளி பின்னணியில் ஷெட்டில் நிறுத்தப்பட்ட இரண்டு மிதவண்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டு, ‘இருவரின் துணை’ #his&hers #vacation என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

ஆஸ்கர் மேடையில் அநீதிக்கெதிராகக் குரல் எழுப்பிய ‘ஜோக்கர்’ நாயகன்!

ஜோக்கர் திரைப்படத்திற்காக சிறந்த நடிக்கருக்கான விருதினை வென்ற நடிகர் வகீன் ஃபீனிக்ஸ், பாலின பேதம், நிறவெறி, குடிமக்கள் உரிமை, விலங்குகள் நலன் என உலகில் நடக்கும் அனைத்து அநீதிகள் குறித்தும் குரலெழுப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 92ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் ஜோக்கர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் வகீன் ஃபீனிக்ஸ் ஆஸ்கர் மேடையில் அனைத்துத் தரப்பு அநீதிகளுக்கும் எதிராகக் குரலெழுப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்ட […]

Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

ஆஸ்கர் வென்ற ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ ஆவணப் பட இயக்குநர்களைப் பாராட்டிய ஒபாமா

‘அமெரிக்கன் ஃபேக்டரி’ என்ற பெயரில் தனது முதல் தயாரிப்பில், வெளியான ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதால், அதன் இயக்குநர்களுக்குப் பாராட்டு தெரிவித்து ‘திறமையானவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ படத்தின் இயக்குநர்களை ஆஸ்கர் விருது வென்றதற்காகப் பாராட்டியுள்ளார். ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ படத்தின் இயக்குநர்கள் ஸ்டீவன் பொக்னர், ஜூலியா ரிச்சர்ட் ஆகியோரை ட்விட்டரில் பாராட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாவடை தாவணியில் பெருமாளைத் தரிசித்த சின்ன மயில் ‘ஜான்வி’

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர். கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘தடக்’ படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் நடித்த ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ படம் வெளியானது. உடல் மீது அதிக அக்கறை செலுத்தக்கூடிய ஜான்வி, ஜிம் பயற்சியும் மேற்கொண்டு வருகிறார். படப்பிடிப்பு, படப்பிடிப்பைவிட்டால் ஜிம் என எப்போதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் படத்தின் மூலம் மகளுடன் சேர்ந்து நடிக்கும் அருண் பாண்டியன்..!!

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ என்ற படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் அருண் பாண்டியன் வாங்கி இருக்கிறார். மலையாளத்தில் கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ஹெலன். இந்த படம் தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. வினித் சீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கியிருந்த இப்படம் தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது. இதில் நர்சிங் மாணவி ஹெலனுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகையாக இருந்தது போதும்… இயக்குனராக அவதாரம் எடுத்த ரம்யா..!!

தற்போது நடிகை ரம்யா நம்பீசன் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியவர் ரம்யா நம்பீசன். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இவர் இருக்கிறார். தற்போது ரம்யா நம்பீசன் தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரபரப்பான சூழலில்…. சுட…. சுட…. பஜ்ஜி…… சுட்டு அசத்திய சூரி….. வைரலாகும் வீடியோ…!!

நடிகர் சூரி படப்பிடிப்பின்போது பஜ்ஜி சுட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சசிகுமார் மற்றும் கார்த்திக்கா  நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நகைச்சுவை நடிகர் சூரி இதில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பரபரப்பான படப்பிடிப்புக்கு நடுவே படக்குழுவுக்கு வழங்கும் விதமாக சூரி சுடச் சுட பஜ்ஜி தயார்  செய்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புட்ட பொம்மா’ ஷில்பா ஷெட்டியின் ஹிப் டான்ஸ் – வைரல் வீடியோ..!!

நடிகை ஷில்பா ஷெட்டி புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய டிக்டாக் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ’அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). இதில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இதில் ‘சாமஜவரகமனா’ (Samajavaragamana) ராமுலோ ராமுலா (Ramuloo Ramulaa) புட்ட பொம்மா […]

Categories
கிசு கிசு சினிமா

காதலனுக்காக கெஸ்ட் ரோல் நடிக்க தயார் என கூறிய நடிகை

மலையாளம் தமிழ் தெலுங்கு என மொழிப்படங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வரும் நடிகைக்கு திருமணம் செய்து கொள்ளும்படி அவரது காதலன் நெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகையின் திருமணம் பற்றி நீண்ட நாட்களாக அனைவரும் கேட்டு வருகின்றனர். தற்போது திரைப்படத்துறையினர் மட்டுமன்றி அந்த நடிகையின் காதலனும் இதே கேள்வியை கேட்க ஆரம்பித்துள்ளார். தனது காதலரும் திருமணத்திற்கு அவசர படுத்துவதால் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் அந்த […]

Categories
சினிமா பேட்டி

விஜய்க்கு தங்கையா நடிக்க முடியாது – ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய்யுடன் மட்டும் தங்கையாக நடிக்க முடியாது ஜோடியாக தான் நடிப்பேன் என பேட்டி அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிக்கும் திறமை கொண்டவர். குழந்தைக்கு தாயாகவும், அண்ணன்களுக்கு தங்கையாகவும் நடித்து வந்துள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும் வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபுவிற்கு தங்கையாகவும் நடித்துள்ள ஐஸ்வர்யா மற்ற கதாநாயகர்களுடன் தங்கையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

புலிக்கொடி தேவன் – விமர்சனம்

புலிக்கொடி தேவன்   இயக்குனர்           :    எஸ்.பி.ராஜ் பிரபு ஒளிப்பதிவு          :     சமித் சந்துரு இசை                       :    ஜீவன் மயில் கதாநாயகர்கள்   :  குணா, மைக்கேல் சசிகுமார் கதாநாயகிகள்    :  கிருத்திகா, அமலா மரியா   ஊரில் ஜாதியில் உயர்ந்தவரின் தங்கையை தாழ்ந்த சாதி இளைஞன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஜய்.. படப்பிடிப்பு தளத்தில் ஐடி சோதனை.. புதிய நடைமுறை என தொல்.திருமாவளவன் பேட்டி..!!

வருமானவரித் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய்  படப்பிடிப்பில் இருந்த இடத்திற்கே சென்று சோதனை நடத்தியது, புதிய நடைமுறையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.  

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கபடி பயிற்சியாளராக நடிக்கும் தமன்னா!

தெலுங்கில் உருவாகிவரும் ‘சீத்திமார்’ படத்தில் நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படத்தில் கடைசியாக தமன்னா நடித்திருந்தார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இந்த நிலையில், தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் ‘சீத்திமார்’ படத்தில் நடிகை தமன்னா நடிக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக ஜுவாலா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் சம்பத் நந்தி இயக்கும் இப்படத்தில், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அரசியல் திரில்லர் வெப் சிரீஸில் நடிக்கும் தனுஷ் பட நாயகி..!!

தில்லி தொடரில் நடித்த பிறகு இந்திய அரசியல் பற்றி தனது அறிவு விரிவடைந்திருப்பதாக பாலிவுட் நடிகை அமிரா தஸ்தூர் கூறியுள்ளார். அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்பாகவிருக்கும் ‘தில்லி’ என்ற வெப் சீரிஸில் இணைந்துள்ளார் நடிகை அமிரா தஸ்தூர். அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கி வரும் இந்த தொடரில், சயீப் அலிகான் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திய நாட்டின் அரசியல் மையமாக திகழும் லுடியன்ஸ் டெல்லி பகுதியின் அதிகார பின்னணிகளைக் கொண்டு அரசியல் திரில்லர் பாணியில் ‘தில்லி’ வெப் சீரிஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் – ஆர்.கே.செல்வமணி..!!

சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு  சென்ற வருமான வரித்துறையினர் பிகில் பட வருவாய் தொடர்பாக நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 23 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நேற்று முன்தினம்  இரவு 8 […]

Categories
இந்திய சினிமா சினிமா

மூன்றாவது வயதில் அடியெடுத்துவைத்த இரட்டைக் குழந்தைகள்: நெகிழ்ந்த இயக்குநர் கரண் ஜோஹர்..!!

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய போது தந்தையாக ஒரு உணர்வு மிக்க கருத்து ஒன்றை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது குழந்தைகளான மகன் யாஷ், மகள் ரூஹி ஆகியோரின் மூன்றாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். குழந்தைகளுக்கு மூன்று வயதாகிவிட்டதால் இது குறித்து தனது சமூகவலைதளத்தில் உணர்வு மிக்க கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அபிமான இரட்டையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் இந்த சமூகத்தில் அபிமானமிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அபி சரவணனுடன் ‘மாயநதி’ கண்டுகளித்த பரவை முனியம்மா..!!

கிராமியப் பாடகியான பரவை முனியம்மா அபி சரவணன் நடித்த ‘மாயநதி’ திரைப்படத்தை கண்டு களித்தார். கிராமியப் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா உடல் நிலை சரியில்லாமல், கேட்பாரற்று இருந்தபோது, அவருக்கு உதவிக்கரம் நீட்டி மருத்துவமனையில் சேர்த்து அருகிலிருந்து பார்த்துக்கொண்டவர், நடிகர் அபி சரவணன். கடந்த வாரம் நடிகர் அபி சரவணன் நடிப்பில் ‘மாயநதி’ என்னும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை பரவை முனியம்மா அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் கண்டுகளித்தார். பிறகு திரைப்படத்தை பார்த்துவிட்டு, அபி […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘ஜாலி ட்ரிப்பா… கொலை பண்ற ட்ரிப்பா…’ – வெளியான ‘ட்ரிப்’ டீஸர்..!!

யோகிபாபு, சுனைனா நடிப்பில் உருவாகி வரும் ‘ட்ரிப்’ படத்தின் டீஸர் நேற்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்ரிப்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்தியாவில் முதல் முறையாக அமெரிக்காவின் பிட்புல் ரக நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்தை சாய் ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன், பிரவீன் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் ட்ரெய்லரில் சாதனை படைத்த ‘பாகி 3’

அண்ணன் – தம்பிக்கு இடையேயான பாச பிணைப்பை எடுத்துக் கூறும் கதையம்சத்தில் அமைந்திருக்கும் ‘பாகி 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. ‘வேட்டை’ படத்தின் ரீமேக்காக டைகர் ஷெராஃப் நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் ‘பாகி 3’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டடது. தமிழில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வேட்டை’ படத்தின் ரீமேக்தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#தாமரை_மயிர்ல_கூடமலராது… “யாருகிட்ட.. எங்க கிட்டயேவா”.. வெறித்தனம் காட்டிய விஜய் ரசிகர்கள்..

என்.எல்.சி நிறுவனத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில்  #தாமரை_மயிர்ல_கூடமலராது என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் பிகில் படத்தை தயாரித்த AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் வருமானவரித்- துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேசமயம் நடிகர் விஜயையும் விட்டுவைக்காத வருமானவரித்துறையினர், நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்றனர். அங்கு அவரிடம் சிறிது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

பாஜக கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி. நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்றைய முன்தினம் சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்து சென்னையில் உள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அனைத்து சோதனைகளும் முடிந்த  பின்னர் விஜய் இன்று காலை நெய்வேலியில் நடக்கும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தொடர்ந்தது அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் படப்பிடிப்பு நடைபெறும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பழம்பெரும் காப்ரே டான்ஸர் மிஸ் ஷெஃபாலி மரணம்

கொல்கத்தா நகரின் இரவு வாழ்க்கையை ஜொலிக்க வைத்த காப்ரே குயின் மிஸ் ஷெஃபாலி தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். வங்காள திரையுலகின் முதல் காபரே டான்ஸரும், நடிகையுமான மிஸ் ஷெஃபாலி மாரடைப்பால் மரணமடைந்தார். காப்ரே குயின் என்று அழைக்கப்பட்ட மிஸ் ஷெஃபாலி தனது சோதேபூர் வீட்டில் நேற்று (பிப்ரவரி 6) காலை மரணமடைந்தார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் மரணமடைந்ததாக்க கூறப்படுகிறது. அவருக்கு வயது 77. இவர் சிறுநீரக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் விஜய் …!!

விஜய் மீண்டும் தனது மாஸ்டர் படப்த்தின்படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். நடிகர் விஜய் இந்த படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் போன்ற விவரங்களை பெற்ற வருமானவரித்துறையினர் விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாங்குமூலம் பெற்றனர். தமிழ் திரையுலகை உலுக்கிய இந்த சோதனையில் அன்புசெழியன் மாற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அப்துல் காலிக்’கின் ‘மாநாடு’ ஆரம்பமாகும் தேதி அறிவிப்பு!..!

சிம்பு நடிப்பில் உருவாக உள்ள ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மூத்த இயக்குநர்களும் நடிகர்களுமான பாரதி ராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், […]

Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING : விஜய் வீட்டில் 23 மணி நேர சோதனை நிறைவு …!!

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , பிகில் பட விநியோகஸ்தர்கள் , நடிகர் விஜய் என வீடு அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களில் நடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

2 நாள் ….. 2 வீடு ….. ரூ 1 கூட இல்ல…. IT சோதனை எதற்காக ? பகீர் தகவல் …!!

நடிகர் விஜய் வீட்டில் தற்போது வரை வருமானவரித்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் , இன்றும் தமிழகத்தில் குறிப்பாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கக்கூடிய விஷயம் AGS பட நிறுவனத்தின் ரெய்டு. பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக எழுந்த முறைகேடுகளால் தமிழகம் முழுவதும் உள்ள 38 இடங்களில் வருமான  வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையில் பிகில் பட ASG நிறுவன அலுவலகம் , உரிமையாளர் வீடு , பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகம் , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்து காட்டி ”தெறிக்க விடும்” விஜய் புள்ளிங்கோ …. ட்வீட்டரில் வெறித்தனம்…..!!

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் ரசிகர்கள் ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். நேற்றும் , இன்றும் தமிழகத்தில் குறிப்பாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கக்கூடிய விஷயம் AGS பட நிறுவனத்தின் ரெய்டு. பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக எழுந்த முறைகேடுகளால் தமிழகம் முழுவதும் உள்ள 38 இடங்களில் வருமான  வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையில் பிகில் பட ASG நிறுவன அலுவலகம் , உரிமையாளர் வீடு , பைனான்சியர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிகில் பட விநியோக நிறுவனத்தில் தொடர் சோதனை….. !!

பிகில் பட வருவாய் தொடர்பான முறைகேட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றது. பிகில் திரைப்படம் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் நேற்று காலை இருந்து வருமானவரித்துறையினர் சோதனை செய்துவருகிறது. குறிப்பாக நேற்று தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனத்தில் இந்த சோதனை தொடங்கினார்கள். அதை தொடர்ந்து அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் அலுவலகங்கள் , வீடுகள் போன்ற எல்லா இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தான் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் நஷ்டம்… இயக்குனருக்கு மிரட்டல்… போலீஸ் பாதுகாப்பு..

திரைப்பட இயக்குனர் முருகதாஸுக்கு பாதுகாப்பு தருவது குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்பார் திரைப்படம் நஷ்டம் தொடர்பாக மிரட்டல் வருவதால் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகதாசின் கோரிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 10ஆம் தேதி விளக்கம் அளிக்க காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : நடிகர் விஜயின் வீட்டுக்கு மேலும் 2 அதிகாரிகள் வருகை …!!

நடிகர் விஜய் பனையூர் வீட்டுக்கு மேலும் இரண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“ஒரு படத்துக்கு எவ்வளவு வாங்குறீங்க”…. விஜயிடம் கிடுக்குபிடி விசாரணை..!!

நடிகர் விஜயிடம் வருமானவரித் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ரூ 300,00,00,000 கண்டுபிடிப்பு… ரூ 77,00,00,000 பறிமுதல் … விஜயிடம் வாக்குமூலம்…. தொடரும் சோதனை …!!

பிகில் படம் தொடர்பாக நடைபெற்று வரும் சோதனையில் ரூ 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக  வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ரூ 30,00,00,000 வாங்கினேன்… ஒப்பு கொண்ட விஜய்..!!

பிகில் படத்தின் சம்பளமாக நடிகர் விஜய் 30 கோடி பெற்றதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று காலை முதல் வருமானத்துறையினர்  AGS நிறுவனத்தின் வீடு , அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சுமார் 200 அதிகாரிகள் பங்கேற்ற இந்த சோதனை நடிகர் விஜய்யையும் விட்டு வைக்கவிலை. பிகில் படத்தில் நடித்ததற்காக ரூ 50 கோடி வாங்கினார் என்ற தகவலை தொடர்ந்து  நடிகர் விஜயை விசாரிக்க, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : பிகில் பைனான்சியரின் நண்பர் வீட்டில் 15 கோடி பறிமுதல்..!!

பிகில் திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் வீட்டிலிருந்து ரூ 15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. GS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முருகதாஸ்சுக்கு பாதுகாப்பு – போலீஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு …!!

இயக்குனர் AR முருகதாஸ் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்   நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் தர்பார். AR முருகதாஸ் இயக்கிய இந்த படம் விநியோகஸ்தருக்கு நஷ்டம் என்று சொல்லப்படுகின்றது. இதையடுத்து பட வினியோகஸ்தர்கள் எங்களுக்கு ரஜினி , முருகதாஸ் இழப்பீடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருவது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விநியோகஸ்தர்களும் நடிகர் ரஜினி , இயக்குனர் முருகதாஸ்சை தங்களால் சந்திக்க முடியவில்லை என்று தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

பிரிட்டிஷ் ஆசியன் ட்ரஸ்ட் தூதர் – இளவரசர் சார்லஸுடன் கைக்கோக்கும் கேட்டி பெர்ரி

இளவரசர் சார்லஸின் தொண்டு நிறுவனமான பிரிட்டிஷ் ஆசிய தொண்டு நிறுவனத்தின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தத் திட்டத்தின் தூதராக கேட்டி பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ரோர் (Roar), ஃபயர் வொர்க் (Fire work), ஐ கிஸ்ட் ஏ கேர்ள் (I kissed a girl) உள்ளிட்ட பிரபல பாப் பாடல்கள் மூலம் உலகமெங்குமுள்ள பாப் இசை உலக ரசிகர்களைத் தன்னுடைய தனித்துவக் குரலால் வசீகரித்து வருபவர் கேட்டி பெர்ரி. இவரைச் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தன் தொண்டு நிறுவனங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”வெளியாகும் அடுத்தடுத்த முறைகேடு” மதுரை தேர்வர்கள் பரபரப்பு கடிதம் …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்விலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக 33 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிகில் பைனான்சியர்  அன்பு செழியன் வீட்டில் 65 கோடி பறிமுதல்

பிகில் பட பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் 65 கோடி கைப்பற்றப்பட்ட்தாக தகவல் வெளியாகியுள்ளது. AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக இருந்தது என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ், நெப்போலியன்..!!

ரிக்கி பர்செல் இயக்கியுள்ள ‘ட்ராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர்கள் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எஜமான், போக்கிரி, சீமராஜா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் நெப்போலியன் ஹாலிவுட்டில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவில் வசித்துவரும் அவர், ஹாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது முதன் முறையாக ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான்கு படங்களில் கமிட்டானேன்… ஆனால் அனைத்தும் கைவிடப்பட்டன’ – நடிகர் கலையரசன்..!!

‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின் தான் 4 படங்களில் ஒப்பந்தமானதாகவும் ஆனால் அவை அனைத்தும் கைவிடப்பட்டதாகவும் நடிகர் கலையரசன் கூறியுள்ளார். திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சிவி வி குமார் தயாரிக்கும் படம் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’. அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ஆனந்தி, ஹரிகிருஷ்ணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆரின் ‘RRR’ வெளியாகும் தேதி – படக்குழுவின் புதிய அப்டேட்

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘RRR’படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பாகுபலி 2’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கிவரும் படம் ‘RRR’. அல்லூரி சீத்தாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் விடுதலை போராட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிவரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அஜய் தேவ்கான், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து”… வரவேற்பு தெரிவித்த தனுஷ்..!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் தனுஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.  இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பொதுத் தேர்வு ரத்து – வரவேற்பு தெரிவித்த சூர்யா..!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.  இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரஜினிக்கு அரசியல் புரியவில்லை – உதயநிதி ஸ்டாலின்.!

ரஜினிகாந்த் நடிகர் என்பதால் அரசியல் சரியாக புரியாமல் பேசி வருகிறார் என திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை லயோலா கல்லூரி வாயிலில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கல்லூரி மாணவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து பெற்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : நடிகர் விஜயிடம் IT கிடுக்கிப்பிடி விசாரணை …!!

நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறையினரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக இருந்தது என்ற புகாரையடுத்து AGS […]

Categories
சினிமா தமிழ் சினிமா

IT ரெய்டு…. ரூ 25 கோடி ஸ்வாகா….. இதெல்லாம் யாரால? VIJAYநாலையா, ATLEEநாலையா, ?

AGS நிறுவனத்தில் வருமானவரித்துறை நடந்திய சோதனையில் ரூ 25 கோடி கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக […]

Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING : 20 இடம்…. 200 அதிகாரிகள்…. ரூ 25,00,00,000…. அள்ளிச்சென்ற IT .. சிக்கிய AGS …!!

AGS நிறுவனத்திடம் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் 25 கோடி கைப்பற்றப்பட்ட்தாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் 200க்கு அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிகில் பட வருமானத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக இந்த ரெய்டு நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரும் நெய்வேலி நிலக்கரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாங்களே சங்கடத்துல இருக்கோம்…. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ட்ரெண்டிங் …!!

நடிகர் விஜய்யின் இரண்டு இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்திற்கு மக்களிடம் இருந்த அமோக ஆதரவால் கோடிக்கணக்கில் நல்ல லாபம் கிடைத்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து. மேலும் இந்த படத்தில் நடிகராக நடித்த விஜய்க்கு 50 கோடி ஊதியமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் […]

Categories

Tech |