அனிமேஷன் திரைப்படமான “தி லயன் கிங்” விஷுவல் எஃபெக்ட்ஸ் சமூக விருது நிகழ்ச்சியில் 3 விருதுகளை அள்ளியது. அனிமேஷன் திரைப்படமாக வெளியாகி தத்ரூபமான காட்சிகளால் விலங்குகள் வாழும் காட்டுக்குள் நம்மை அழைத்துச் சென்ற “தி லயன் கிங்” திரைப்படம் விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக மூன்று விருதுகளை வென்றுள்ளது. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கலக்கியது. இதையடுத்து, கேளிக்கை துறையில் பணியாற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விஷுவல் எஃபெக்ட்ஸ் […]
Category: சினிமா
‘ராஜாவுக்கு செக்’ படத்தில் காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்த நடிகையை, இயக்குனர் சேரன் பாராட்டியுள்ளார். திரில்லர் பாணியில் வெளிவந்திருக்கும் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் கதையின் நாயகனாக சேரன் நடித்துள்ளார். இர்பான் வில்லனாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே, சராயு, நந்தனா வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சாய் ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் பொற்றோர்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையம்சத்தில் உருவாகியுள்ளது. செக். எஸ்.டி.சி நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான இந்த படத்தில் ஸ்ருஷ்டி […]
நாளை வெளியாகவுள்ள நிலையில் நாடோடிகள் 2 படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது நடிகர் சசிக்குமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது தமிழக புதுச்சேரி உரிமைக்காக தயாரிப்பாளர் நந்தகுமாரிடம் 3.50 கோடி வழங்கிய நிலையில் வேறு நிறுவனம் மூலமாக படத்தை வெளியிட […]
“வணங்காமுடி” திரைப்படம் தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. `வணங்காமுடி’ படத்தை மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் தயாரிக்கிறார். செல்வா இயக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகின்றார். மேலும் இப்படத்தில் சாந்தினி, ரித்திகா சிங், நந்திதா, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. […]
ஒரு மையத்தில் நடந்த தவறுக்காக தமிழகம் முழுக்க மறுதேர்வு நடத்துவது சரியானது அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.. குரூப் 4 முறைகேடு எதிரொலியாக அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது […]
தீபாவளிக்கு ரிலீஸாகிய பிகில் திரைப்படம் தொடர்ச்சியாக 100 நாட்களை எட்டியுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகி மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்ற படம் பிகில். இத்திரைப்படம் பெண்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டது. கால்பந்து ஆட்டத்தை மையமயமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தளபதி விஜய் டபுள் ஆக்ட்டில் நடித்துள்ளார். தளபதியின் அதிரடி ,காமெடி, லவ்,செண்டிமெண்ட் என மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக உள்ளது. பிகில் திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் […]
பிரபல நடிகரும் , இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா காலமானது திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் நடிகரும் , இசையமைப்பாளருமான டி எஸ் ராகவேந்திரா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 75 வயதான அவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தை அறிமுகமானவர். டி எஸ் ராகவேந்திரா சிந்து பைரவி , சின்ன தம்பி , பெரிய தம்பி , அண்ணா நகர் முதல் தெரு , விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகராக வலம் […]
ஒரே நாளில் சந்தானத்தின் இரு படங்கள் வெளியாவதில் வசூல் பாதிப்பு ஏற்படும் என்று பிரச்னை எழுந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பேச்சு வார்த்தை மூலம் அவை சுமுகமாக தீர்க்கப்பட்டது. சென்னை: சந்தானம் படத்தின் ரிலீஸ் பிரச்னை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் சுமூகமாக தீர்க்கப்பட்டது. சந்தானம் நடிப்பில் ‘டகால்டி’ மற்றும் ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் (ஜனவரி 31) வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் […]
’96’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஜானு படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’96’. இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும், கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கில், த்ரிஷா கதாபாத்திரத்தில் […]
‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் டீஸரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’. கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது. இந்த திரைப்பட சீரிஸில் ‘ராக்’ எனப்படும் டுவெயின் ஜான்சனும் இணைய படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது. ‘மார்வல்’, ‘ஹாரி […]
கோயிலில் வைத்து தன்னை தவறான நோக்கத்தில் தொட முயற்சித்த நபரின் கை விரல்களை முறுக்கி ஓட வைத்த சம்பவம் பற்றி நினைவு கூர்ந்துள்ளார் பாலிவுட், தென்னிந்திய படங்களில் கலக்கி வரும் நடிகை டாப்ஸி. குருபூரம் நிகழ்வின்போது தான் சந்தித்த மோசமான அனுபவத்தையும், அதிலிருந்து தைரியமாக தன்னை தற்காத்துக்கொண்ட விதம் பற்றியும் விவரித்தார் நடிகை டாப்ஸி. பாலிவுட் நடிகை கரீனா கபூர் ‘வாட் உமென் வான்ட்’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கிவருகிறார். 104.8 இஸ்க் எஃப்-இல் […]
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் தன் மனைவி ஹெய்லி பால்ட்வினுடனான தன் திருமண உறவு குறித்து, சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். பிரபல அமெரிக்க மாடலான ஹெய்லி பால்ட்வினை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்த ஜஸ்டின் பீபர், சமூக வலைதளங்களில் தங்கள் காதல் ததும்பும் புகைப்படங்களை இன்றுவரை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பீபரிடம், மனைவி பால்ட்வினுடனான திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் தன் காதலை […]
நடிகர் விஜயின் ’மாஸ்டர் படம் முடிவடையும் நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் . விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தை எந்த இயக்குனர் இயக்குவார் என்பது கோலிவுட் திரையுலக வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக பெரும் கேள்வி எழுப்பி வருகிறது . ’தளபதி 65’படத்தை இயக்குனர்கள் சமுத்திரக்கனி ,அட்லீ ,பாண்டிராஜ், மோகன்ராஜா, பேரரசு, மகிழ்திருமேனி, கோமாளி பட இயக்குநர் பிரதீப் ஆகியவரின் பட்டியலை தொடர்ந்து தற்போது புதியதாக பெண் இயக்குநர் சுதாகொங்காரா இணைந்துள்ளார். சுதா […]
மணிரத்னம் இயக்காத திரைப்படம் 18 ஆண்டுக்கு பின் வெளியாகிறது. மணிரத்தினம் அவர்களின் தயாரிப்பில் உருவான ’வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் பிப்ரவரி 7 தேதி ரிலீஸ் ஆக உள்ளது என இந்த படத்தின் டீசரில் தெரியபடித்திருந்தது. அதன்படி இந்த திரைப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 7 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிரத்னம் அவர்கள் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் மணிரத்னம் இயக்காத திரைப்படம் ஒன்று […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளையொட்டி லண்டனில் உள்ள சாலை ஒன்றில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை பாடகி இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகை சுருதிஹாசன். ஜனவரி 28 இவருடைய பிறந்தநாள். இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடடந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் லண்டனில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சுருதி, பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு லண்டன் […]
பிரபல இந்தி சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா கடந்த 25ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேஜல் சர்மா குறித்த கூடுதல் விவரங்களை இந்த புகைப்பட செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா. மும்பையில் வாடகை குடியிருப்பில் தோழியுடன் வசித்துவந்தார் பிரபல இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி […]
களமிறங்கிவிட்டார் த பேட்மேன்!
மேட் ரீவ்ஸ் இயக்கத்தில், ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் உருவாகிவரும் ’த பேட் மேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன், பேட்மேனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது முதலே பெரும் எதிர்ப்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இதைப் படத்தின் இயக்குநர் மேட் ரீவ்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். ‘டே ஒன்’, ’த பேட் மேன்’ என்னும் ஹேஷ் டேக்குகளுடன், படத்தின் […]
தெலுங்கில் மிரட்டவரும் “சைக்கோ”!
உதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சைக்கோ’ திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை ‘சைக்கோ’ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார். இப்படத்தில் உதயநிதி கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு […]
‘டாகல்டி’ படத்துக்கு வழிவிட்டு ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. சந்தானம் நடித்து ஜனவரி 31ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி சந்தானம் நடித்த டகால்டி, சர்வர் சுந்தரம் ஆகிய இரு படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் ஒரே நாளில் ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் வெளியாகக்கூடாது என்று பிரச்னை எழுந்தது. இதையடுத்து ‘டகால்டி’ திரைப்படம் திட்டமிட்டபடி சொன்ன தேதியில் வெளியாகும் […]
பருவநிலை மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் திடீரென அழுத தியா மிர்சாவை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்துள்ளனர். பருவ நிலை மாற்றம் குறித்து பேசியபோது திடீரென கண்ணீர் விட்டு அழுத பாலிவுட் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தியா மிர்சாவை ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்றார் நடிகை தியா மிர்சா. அங்கு நடைபெற்ற குழு விவாதத்தின்போது பருவநிலை மாற்றம் குறித்து பேசினார். அப்போது தனது பேச்சுக்கு இடையில் திடீரென அவர் கண்ணீர்விட்டு அழுதார். […]
Man vs wild நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக வெளியான செய்தியை ரஜினி மறுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘Man vs Wild’ நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கடந்தாண்டு பிரதமர் மோடி பியர் கிரில்ஸுடன் இணைந்து வன பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பியர் கிரில்ஸுடன் […]
எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது வதந்தியே. காட்டுப் பகுதியில் இருந்த ஏராளமான முற்களால் கொஞ்சம் சிரமப்பட்டேன் என்று காயம் குறித்து உலா வரும் தகவலுக்கு நடிகர் ரஜினி விளக்கமளித்துள்ளார். காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: Man vs Wild படப்பிடிப்பு பந்திப்பூரில் நடைபெற்றது. அதை முடிந்துவிட்டு வருகிறேன். எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அப்படி எதுவுமில்லை. […]
Man vs wild நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘Man vs Wild’ நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கடந்தாண்டு பிரதமர் மோடி பியர் கிரில்ஸுடன் இணைந்து வன பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பியர் கிரில்ஸுடன் கர்நாடக மாநிலம் பந்திபூரில் உள்ள […]
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனிஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் தனுஷ் வெளியிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் வெளியான ‘பட்டாஸ்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்கில் ஓடி வருகிறது. இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சுருளி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக பரியேறும் பெருமாள் பட இயக்குனர் […]
தர்பார் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரத்தை வெளியிடுமாறு லைக்கா நிறுவனத்தை ரஜினி ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த தர்பார் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் வசூல் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தாலும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனமிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் லைக்கா நிறுவனம்பதிவிடக்கூடிய ஒவ்வொரு பதிவிலும் சென்று […]
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க வேண்டும் என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கதின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் .. பிரபல தமிழ் சினிமா சண்டைப் பயிற்சியாளரான ஜாக்குவார் தங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சந்தித்து மனுவாக கொடுத்தனர் . அதில் தமிழ் மற்றும் அணைத்து மொழிகளிலும் புதிய திரைப்படம் வெளியாகின்றது . இதனை திரைக்கு வந்த அடுத்த நாட்களில் […]
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சீனு ராமசாமி என்ற புதிய படத்திலிருந்து சர்ச்சைக் குரிய நடிகர் ஷேன் நிகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கின்றன. இந்த படத்தின் வரவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கும் பணிகளில் சீனு ராமசாமி ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் மலையாள படங்களில் […]
“மிஷன் மங்கள்” படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனர் ஜெகன் சக்தி. இந்த படத்தில் அக்ஷய்குமார், வித்யா பாலன், சோனாக்ஷி சின்கா, டாப்ஸி பன்னு மற்றும் நித்யா மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனைபுரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து மிகப் பெரிய பேனரில் பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க தயாராகி வந்தார் இயக்குனர் சக்தி. […]
முன்னணி நடிகரான சல்மான்கான் காவல்துறை நிகழ்ச்சி ஒன்றில் சைக்கிள் கடைகாரரிடம் பாக்கி வைத்ததாக கூறியிருக்கிறார். இந்தி நடிகர் சல்மான்கான் உமாங் என்ற பெயரில் மும்பை காவல் துறையினர் நடத்திய நிதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது காமெடி நடிகர் கபில் ஷர்மாவிடம் உரையாடினார். இந்த நிகழ்ச்சின் போது சிறுவயதில் சைக்கிள் மெக்கானிக்கிடம் ரூ. 1.25 பைசா பாக்கி வைத்த கதை ஒன்றை கூறினார் . சிறு வயதில் டவுசர் அணிந்து கையில் பணம் ஏதும் இல்லாமல் இருந்த நான் […]
ரஜினி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதனிடையே, பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மைசூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டு சென்ற பொறியாளர்கள் கோளாறை சரிசெய்தனர். 42 பயணிகள் கொண்ட விமானத்தில் பயணம்செய்ய நடிகர் ரஜினிகாந்தும் காத்துக் கொண்டிருந்தார். பின்னர், இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் இயக்கப்பட்டு சென்னைக்குச் சென்றடைந்தது. இதனிடையே, பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். […]
சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை நிகழ்வில் நடிகர் சிவகுமார் அவரது மகன்களின் அடையாளம் குறித்து பேசினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை பத்தாண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சூர்யா., அவரது தந்தை சிவகுமார், அவரது சகோதரர்கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் பயின்றுவரும் மாணவர்கள் 3000 பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய சிவகுமார் எத்தனை படங்கள் நடித்து கோடி […]
நான் முஸ்லிம் என் மனைவி ஹிந்து என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி டான்ஸ் 5 பிளஸ் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அப்போது பேசிய அவர், எப்போதுமே தனது வீட்டில் இந்து முஸ்லீம் பிரச்சனை பற்றி பேசியதே இல்லை. ஏனென்றால் தனது மனைவி ஹிந்து நான் முஸ்லிம் தனது […]
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபல நடிகை ஆவார். இவர் பிரபல நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் விக்ரம் தமிழில் சிங்கம் , என்னை அறிந்தால், லிங்கா மற்றும் பாகுபலி 2 ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார். இதில் அனுஷ்கா காது கேளாத மற்றும் […]
பிரபல முன்னணி நடிகர்களான கமல், ரஜினி மற்றும் விஜய் இவர்களுடன் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இயக்குனர் சமுத்திரகனி இயக்கிய ‘போராளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் நிவேதா தாமஸ் ‘ஜில்லா’ படத்தில் விஜயின் தங்கச்சியாக நடித்துள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாக நடித்துள்ளார். இப்பொழுது தல அஜித் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தெலுங்கு படங்களில் தனது ஆர்வத்தை செலுத்தி நடித்து வருகிறார். அதன் […]
எப்ஐஆர் திரைப்படம் முன்னோட்டம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படம் திரில்லராக உருவாகியுள்ளது. பாணியில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘FIR’ திரைப்படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன் ஆகியோர் நடிக்கும் படம் ‘FIR’. இத்திரைப்படத்தை மனு ஆனந்த் என்னும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது இப்படத்தில் முக்கியக் கதாபாத்தரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கிறார். கௌதம் மேனன் இதுவரை பல படங்களிலும் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் மிக […]
தமிழ் இயக்குநர் ராமியின் மனைவியான செந்தில் குமாரி அவர்கள் சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார். மேலும் இவர் மெர்சல் மற்றும் மதுர வீரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். செந்தில் குமாரி பசங்க படத்தில் தனது தனித்தன்மை வாய்ந்த குரலில் அனைவராலும் பாராட்டப் பெற்றார். செந்தில் குமாரி அவர்கள் தன்னுடைய இளமை காலம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி கொடுத்துள்ள போது நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்று பதில் […]
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் 168-வது படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பானது ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. முத்து மற்றும் எஜமான் படங்களை அடுத்து நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக நடிக்கும் குஷ்பு நடிகை மீனாவிற்கு எதிராக நடிப்பதாக செய்திகள் வெளியாகிறது. இக்கதையில் நடிகை குஷ்பு ரஜினியின் மற்றொரு மனைவியாக நடிக்கிறார் என […]
திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் நடித்த ‘நேர்கொண்ட பார்வை‘ படத்திற்குப் பிறகு வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘வலிமை‘. இப்படத்தில் முக்கிய கதாநாயகனாக தல அஜித் நடிக்கிறார். இதைத் தவிர மற்ற கதாப்பாத்திரங்களில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் கதாநாயகி யார் நடிக்கப் போகிறார்கள் என்ற மற்றொரு தகவலும் அறிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. […]
பிரபல நடிகை தமன்னா தமிழ் திரைப்படத்துறையில் தர்மதுரை, பாகுபலி2, நண்பேன்டா, அயன் மற்றும் ஸ்கெட்ச் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழில் புதிய படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா தனது வாழ்வு முறையே மாற்றிய இரண்டு புத்தகங்களைப் பற்றி கூறியுள்ளார் . எனக்கு அதிகமாக புத்தகங்கள் படிக்கக் கூடிய பழக்கம் கிடையாது. ஆனாலும் நான் 2 புத்தகங்கள் […]
83 என்ற திரைப்படத்திற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், ஸ்ரீகாந்த் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் நடத்திய கலந்துரையாடலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 83 திரைப்பட முன்னோட்ட சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய கபிலதேவ், நான் தென்னிந்தியாவில் பிறக்கவில்லை இருப்பினும் சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மட்டுமல்ல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவருக்கும் சேப்பாக்கம் பிடிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் உங்களுக்கு தமிழ் கற்று […]
நடிகர் சிம்பு இளம்பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் சிம்பு.. கடந்த சில நாட்களாக இளம்பெண் ஒருவருடன் சிம்பு இருக்கும் புகைப்படம் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் படத்தை பதிவிட்டுள்ளார். இந்த பெண் யார் என்னும் சந்தேகம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
நேரம் வந்தால் விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற தான் வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் 83. அந்தப் திரைப்படம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள என்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கபில்தேவ் […]
தல ஸ்டைலுக்கு மாறும் தளபதி!…
பிரபல முன்னணி நடிகர்களுக்கான பெயர் மற்றும் புகழ் பெற்றவர் இளைய தளபதி விஜய் அவர்கள். இவர் அடுத்தகட்டமாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வந்துள்ளார். இந்தப் படத்தில் அவரோடு மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் மற்றும் சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படமானது வரும் ஏப்ரல் மாதம் ஒன்பது-ல் வெளியாகும் என தெரிவிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்டப் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சூழலில் தளபதி விஜய்யின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை அனைவரும் […]
திரைப்படத் துறையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது வழங்கி பாராட்டப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹிந்தி திரைப்படத் துறையில் பிரபலமான நடிகை கங்கனா ரணாவத் , இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஆகிய மூவருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளன. தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா அதன்பின் ஹிந்தி திரைப்படத் […]
பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை சேஜல் சர்மா கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘தில் தோ ஹேப்பி ஹாய் ஜி‘ என்ற இந்தி தொடரில் இரண்டாவது கதா நாயகியாக நடித்துள்ளார். இப்பொழுது சில சீரியல்களில் நடித்து வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த சேஜல் சீரியல்களில் நடிப்பதற்காக மும்பையிலுள்ள தானேவில் மீரா ரோட்டில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி வந்துள்ளார். சேஜல் சர்மா வயது இருபத்தி ஐந்து. இவர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் […]
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு வென்றது. அதை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள திரைப்படம் தான் ‘83’. திரைப்படம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் செய்தியாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கபில்தேவ் ஸ்ரீகாந்த், திரைப்படம் 83ல் நடித்துள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரமாக நடித்து திறமையை வெளிக்காட்டியுள்ளார். நடிகர் ஜீவா, […]
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஃபியா ‘ படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தடம் மற்றும் சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் இப்படம் ‘மாஃபியா ‘. `துருவங்கள் பதினாறு‘ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் […]
2009இல் வெளியாகி ட்ரெண்ட் செட்டராக மாறிய ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயாராகிவிட்ட நிலையில், தற்போது புரட்சிகர காட்சிகளுடன் கூடிய அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி – சசிக்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 2009இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘நாடோடிகள் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சசிக்குமார், பரணி, நமோ நாரயணா உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, அதுல்யா ரவி, […]
’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சியில் முதல்முறையாக சென்னைக்கு வருகைதந்த ரன்வீர் சிங், நடிகர் ஜீவாவுடன் இணைந்து கமல்ஹாசனின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் வெளிப்படுத்தினார். உலகநாயகன் கமலுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது ஃபேவரிட் நடன அசைவுகளை நடிகர் ஜீவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இணைந்து ஆடியுள்ளனர். ’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க படத்தின் நாயகன் ரன்வீர் சிங் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வந்திருந்தனர். 1983ஆம் […]