விஜய்-அட்லி கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் பிகில் திரைப்படம் வெற்றி அடையுமா என்பது குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்திருக்கிறார். நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி திரைக்குவருகிறது. […]
Category: சினிமா
எல்லாமே பாத்ரூமுக்குள்ளே…..!!
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘ரூம்’ திரைப்படத்தின் கதையில் பல காட்சிகள் பாத்ரூமுக்குள்ளேயே நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ், அஸ்வின் கே. வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’, ‘நேற்று இன்று’ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது.தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா இப்படத்தின் […]
பிகில்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது. பிகில் படத்தின் கதை தன்னுடையது , என்னுடைய கதையை திருடி பிகில் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் கடந்த 17 நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் அராஜரான […]
பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் தம்பதிக்கு 2017ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்குப் பிறகு இரண்டாவதாக குழந்தை பிறக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து ரேஷ்மி மேனனுக்கு வளைக்காப்பு நடைப்பெற்றது. தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹா கடந்த 2015ஆம் ஆண்டு ‘உறுமீன்’ படப்பிடிப்பில் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு 2017ஆம் ஆண்டு பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் தம்பதிக்கு முத்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. இப்போது இத்தம்பதியினர் இரண்டாவது […]
உதயநிதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர் வெளியீடு குறித்து படத்தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுவரை வரை இயக்கியுள்ள படங்களில் பாதியை, த்ரில்லர் பாணியில் உருவாக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். உதயநிதி, நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் ஆகியோர் நடிப்பில் ‘சைக்கோ’ என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட்டை […]
நடிகை சன்னி லியோன் ‘ஜிஸம் 2’, ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். அதுமட்டுமல்லாது தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் குத்தாட்டம் போட்ட இவருக்கு இந்தியா முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் தனது நான்கு வயது குழந்தை நிஷா கவுர், கணவர் டேனியல் வெப்பர் ஆகியோரின் பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டார். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக… நீங்க எனக்கு எப்பவும் பெஸ்ட் […]
டேட்ஸ் பிரச்னையால் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியன் 2 படத்திலிருந்து விலகினார். இப்போது இன்னொரு நகைச்சுவை நடிகரும் சில காரணங்களால் விலகியுள்ளார். ‘இந்தியன் 2′ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது விலகியுள்ளார்.’இந்தியன் 2’ முதற்கட்ட ஷுட்டிங் சென்னையில் நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட ஷுட்டிங் கடந்த மாதம் தொடங்கி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்றது. இதன் பின்னர் போபாலில் சண்டைக் காட்சியை படமாக்க படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனராம். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் […]
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவிருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளிவராது என்று படக்குழு தெரிவித்தது. லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என கமர்ஷியல் கலப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை, லிப்ரா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.அடுத்த மாதம் […]
ஹெச். வினோத், செல்வக்குமாரை சந்தித்து அஜித் நடிக்கும் படத்துக்கு இந்தத் தலைப்பு வேண்டும் என நட்பு முறையில் கேட்டிருக்கிறார். அஜித் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது படத்துக்காக பதிவு செய்திருந்த ‘வலிமை’ என்னும் தலைப்பை விட்டுக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் செல்வக்குமார்.ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு ‘வலிமை’ என்ற தலைப்பு இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பணியாற்றிய அதே டெக்னிக்கல் டீம் மீண்டும் இதில் களமிறங்கியுள்ளது. இந்த வலிமையான […]
அசுரன் படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு மகேஷ் பாபு தனது பாரட்டுகளை சமூக வலைதளம் மூலமாகத் தெரிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளியான படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் […]
சூர்யா மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணிபுரியவுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார். ஹரி – சூர்யா கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிங்கம்’. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார் ஹரி. இதுவரையில் 3 பாகங்கள் வெளியாகியுள்ளன, மூன்றாம் பாகத்தின் முடிவில் சிங்கத்தின் வேட்டை தொடரும் என படம் முடிக்கப்பட்டது. இந்த 3 பாகங்களுமே வணிக ரிதீயாக வெற்றிபெற்ற திரைப்படங்கள் ஆகும். தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சூர்யாவின் சகோதரரும் […]
’96’ படத்தில் நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது நான் தான் என பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் ‘அசுரன்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ‘கயட்டம்’, ‘ப்ரதி கூவன்கோழி’, ‘மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம்’ போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், தமிழ் படங்களில் நடிக்க, தான் முன்பே திட்டமிட்டிருந்ததாகவும், எந்த திரைப்படங்களும் சரியாக […]
‘பிகில்’ படத்தின் ‘மாதரே’ பாடலின் வரிகள் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது. நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது முதல் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் […]
பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பரின் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் 2012ஆம் ஆண்டு ‘ஜிஸம் 2’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சன்னி லியோன். அதைத் தொடர்ந்து ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் இந்தி மட்டுமல்லாது சில தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்தும், தமிழ் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார். கூகுள் […]
பாலா’ படக்குழு தனது இசையை அனுமதியின்றி, பயன்படுத்தியதற்காக சீயஸ் கடுமையாகச் சாடியுள்ளார். ஆயுஷ்மான் குரானா, யாமி கௌதம், புமி பெட்நேகர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள படம் ‘பாலா’. அமர் கௌசிக் இயக்கியுள்ள இப்படத்தை மேட்டாக் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு சச்சின் – ஜிகார் இசையமைத்திருக்கின்றனர். இதில் Don’t be shy பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடல் தன்னுடைய Don’t be shy பாடலின் அப்பட்டமான காபி என படக்குழுவை […]
எந்திரன் கதை திருட்டு வழக்கில் எழும்பூர் இரண்டவது நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு ‘இனிய உதயம்’ பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதை வெளியானது. அதே கதை மீண்டும் தித்திக் தீபிகா என்ற நாவலிலும் 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பின்புதான் தெரிந்தது ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் […]
மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியை மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாமல்லபுரத்தில் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது, சீன திரைப்படமான ‘டையிங் டு சர்வைவ்’ படத்தில் இந்திய மரபுவழி மருத்துவத்தைப் பற்றிய கூறியிருப்பது மிகுந்த தாக்கத்தை […]
அடுத்தடுத்து அடல்ட் காமெடி படங்களை கொடுத்துவந்த இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. 2018-ஆம் வெளியான இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பாலசரவணன், மதுமிதா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இரட்டை பொருள்படும் வசனங்கள், கவர்ச்சிக் […]
‘துப்பறிவாளன் 2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் மிஷ்கின், படத்தின் ஒரு ஷெட்யூலை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். சைக்கோ படத்தை முடித்துவிட்ட இயக்குநர் மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் 2 பட வேலைகளில் களமிறங்கியுள்ளார். 2017ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான டிடெக்டிவ் திரில்லர் படமான ‘துப்பறிவாளன்’ சூப்பர்ஹிட்டானது. இந்தப் படத்தில் பிரசன்னா, அனு இமானுவேல், வினய் ராய், பாக்யராஜ். ஆண்ட்ரியா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து […]
கோலிவுட்டில் பேய்ப் படங்களுக்கான மவுசு இன்னும் குறையாமல் இருந்த வரும் நிலையில், கொலைகாரியா? பேயா? என்ற குழப்பத்தை ஏற்படுத்து விதமாக ராய் லட்சுமி நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ பட டீஸர் திகில் காட்சிகளுடன் அமைந்துள்ளது. ராய் லட்சுமி மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தின் டீஸரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டில் உருவாகியுள்ள மற்றொரு பேய்ப் படமான சின்ட்ரெல்லாவை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர். படத்துக்கு இசை – அஸ்வமித்ரா. ஒளிப்பதிவு […]
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், அதன் காரணமாகவே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் வழக்கமான உடல் பரிசோதனை நிமித்தமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தங்கி சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு […]
இமயமலை பயணம் நன்றாக இருந்தது என நடிகர் ரஜினிகாந் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் தனது மகளுடன் கடந்த 13ஆம் தேதி 5 நாட்கள் பயணமாக இமயமலைக்குச் சென்றார். அங்கே உள்ள ரிஷிகேஷ் , பத்ரிநாத் , கோதர்நாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வீடியோ , போட்டோ வெளியாகியது. இந்நிலையில் இமயமலைப் பயணம் முடிந்த ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தபோது […]
அஜித் – விஜய் சேர்ந்து நடித்தால் தான் தல – தளபதி பிரச்னை முடிவுக்கு வரும் என்று பேச ஆரம்பித்த வில்லன் நடிகர் ஆத்மா பேட்ரிக் தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடிக்கும் ஆத்மா பேட்ரிக் ‘நானும் ரவுடிதான்’, ‘தெறி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட 18 தமிழ் படங்களிலும் தெலுங்கில் 3 படங்களும் நடித்துள்ளார். இதில் தெலுங்கில் வெளியான ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தெரிவித்த […]
நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகை ஷாலினி பாண்டே பாலிவுட்டில் அடியெடுத்துவைக்கிறார். ரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். தமிழில் ‘கொரில்லா’ படத்தில் அறிமுகமாகி, ஜீ.வி.பிரகாஷுடன் ‘100% காதல்’ திரைப்படத்திலும் நடித்தார்.பிறகு ‘மூடர் கூடம்’ திரைப்படத்தை இயக்கிய நவீனின் இயக்கும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதிலிருந்து அவர் பின்வாங்கவே அப்படத்தில் அக்ஷ்ரா ஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து பாலிவுட்டில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜெயேஷ்பை ஜோர்டர்’ திரைப்படத்தில் […]
உலகநாயகனின் சூப்பர் ஹிட் படத்தை கணவருடன் பார்த்து ரசித்துள்ளார் நடிகை வித்யா பாலன். தென்னிந்திய திரையுலகில் ராசியில்லாதவராக பார்க்கப்பட்டு, பின் பாலிவுட் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் வித்யாபாலன், தற்போது மனிதக்கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவருகிறார்.தென்னிந்திய சினிமாக்களான தமிழ், மலையாள மொழிகளில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்ட பின், படத்தில்இருந்து விலக்கப்பட்டவர் நடிகை வித்யா பாலன். இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என்று பேச்சுகள் எழுந்த நிலையில், பெட்டி […]
‘தர்பார்’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த அட்டகாசமான அறிவிப்பை நடிகை நிவேதா தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்திற்குப் பிறகு முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல்துறை அதிகாரி கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றவுள்ளார். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு […]
மலையாள நடிகை நடிகை அனு சித்தாராவின் அட்டகாசமான சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை அனு சித்தாரா (வயது 24) மலையாளத்தில் மம்முட்டியுடனும் திலீப்புடனும் நடித்துள்ள முன்னணி கதாநாயகி ஆவார். மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் பெற்றவர். தமிழில் சுப்பிரமணியன் இயக்கிவரும் ‘அமீரா’ படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதோ அந்த அழகிய புகைப்படங்கள் :
1982ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் அமிதாப் பச்சனுக்கு ஏற்றப்பட்ட ஒரு வித வைரஸ் தொற்றால் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்தியா முழுவதும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர், சினிமா மட்டுமின்றி ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார். பிக் பி என்று […]
நான்கு கேரக்டர்கள் அவர்களுக்குள் நிகழும் குழப்பங்கள், பார்வையாளனுக்கு சிரிப்பு மருந்தாக மாற இறுதியில் சுபத்துடன் முடிவுபெற்ற, எவர்கிரீன் காமெடி படமாக மைக்கேல் மதன காமராஜன் திகழ்கிறது. கிரேஸி மோகன் வசனத்தில் கமல்ஹாசன் நான்கு கேரக்டர்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்துக்கு வயது 29. ஒரு கமல் – கிரேஸி மோகன் இருந்தாலே சிரிக்க வைத்து வயிற்றை புண்ணாக்காமல் விட்டதில்லை. இந்தப் படத்தில் நான்கு கமல் மற்றும் அவருடன் குஷ்பு, ரூபினி, ஊர்வசி, நாகேஷ், வெண்ணிற ஆடை […]
நடிகை மேகா ஆகாஷ் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘சாட்டிலைட் ஷங்கர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், இன்று அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்த நடிகை மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மேகா ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். சாட்டிலைட் சங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சூரஜ் பன்சோலிக்கு காதலியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். […]
அரசியல் களத்தை மையமாக வைத்து காமெடி படமாக உருவாகியிருக்கும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது வெளியீட்டுத் தேதியை முடிவு செய்து படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.ராஜதந்திரம் படப்புகழ் வீரா கதாநாயகனாகவும், குக்கூ படத்தில் நடித்த மாளவிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகர்கள் பசுபதி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
நடிகை மேகா ஆகாஷ் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘சாட்டிலைட் ஷங்கர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், நேற்று அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்த நடிகை மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மேகா ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். ‘சாட்டிலைட் சங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சூரஜ் பன்சோலிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் தனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியதாக, பிரபல பெண் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது. இந்த ட்ரைலர் வெளியானது முதல் தற்போது வரை மூன்று கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுள்ளனர். மேலும் ட்ரைலரை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாது இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான […]
‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம், அப்படக்குழு அவருக்கு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.‘மகாநடி’ திரைப்படத்துக்காக தேசிய விருதை தட்டிச்சென்ற கீர்த்தி சுரேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல திரைப்படப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து தற்போது இயக்குநர் நரேந்திர நாத் இயக்கும் ‘மிஸ் இந்தியா’ […]
இயக்குநர் கெளதம் மேனன் – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் கெளதம் மேனன்- இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில், தமிழ் சினிமாவில் ’மியூசிக்கல் ஹிட்’ என்று அனைவரானும் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகியவை ஆகும். இந்த இரு படங்களிலும் நடிகர் சிம்பு தான் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது சில ஆண்டுகளுக்கு பிறகு ’பப்பி’ எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் தடம் […]
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஆலியா பட் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘ராம் லீலா’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி, தயாரித்திருக்கிறார். இவரது படங்களின் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு ஆகியவை பலராலும் பாராட்டப்பட்டது. சில நேரம் சர்ச்சைகளிலும் சிக்கியது. இவரது ‘பத்மாவத்’ திரைப்படம் ராஜபுத்திரர்களை அவமானப்படுத்தும் வண்ணம் இருந்ததாக ராஜ்புட் இன மக்கள் இப்படத்திற்கு தடை விதிக்கக் […]
விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தப் படத்தின் மற்றொரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது […]
காதலிப்பவர்கள் அனைவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்னுதாரமானக் வாழ்ந்து வருபவர்கள் சூர்யா , ஜோதிகா தம்பதிகள். உலகில் பல நடிகர் , நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே சிறந்த ஜோடியாக எடுத்துக்காட்டாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஜோடி சூர்யா , ஜோதிகா ஜோடி. ரசிகர்கள் பலருக்கு இவர்கள் போல காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த அளவிற்கு […]
நடிகர் சூர்யா தனது காதலை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி சிவகுமாரை ஒத்துக் கொள்ள வைத்துள்ளார். இன்னைக்கு லவ் பண்றாங்களாம் இருந்தாலும் , கல்யாணம் பண்ணிக்க போறவுங்களா இருந்தாலும் சரி சூர்யா , ஜோதிகா ஒரு சூப்பரான ஜோடியா இருக்கீங்க அப்படின்னு சொல்லனும்னு தான் ஆசைப்படுறாங்க. ரியல் லைப்லயும் சரி , திரையிலும் சரி சூர்யா , ஜோதிகா அப்படினு வந்தாலே அவுங்க ஜோடி ஒரு சிறப்பான ஜோடியாக தான் இருக்கும். சமீபத்தில் கூட இவங்லும் ரெண்டு பேரும் ஒன்றாக இருந்தது போல […]
அக்டோபர் 18_ஆம் தேதி பிறந்தநாள் காணும் ஜோதிகா தமிழில் 32 படங்களை நடித்துள்ளார். நடிகை ஜோதிகா இவர் 1978_ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18_ஆம் தேதி ஷாமா காஜி மற்றும் சந்தர் சாதனா தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோதிகா இவருக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் நடிகரான சூர்யாவை காதலித்து 2006_ஆம் ஆண்டு செப்டம்பர் 11_ஆம் தேதி திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து […]
இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுவதையடுத்து சமூக வலைதளத்தை விஜய் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கின்றனர். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு […]
நடிகர் சூர்யாவின் மனைவியும் , தமிழ் நடிகையுமான ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகை ஜோதிகா தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஜோதிகாவின் நிஜப்பெயர் நிஜப்பெயர் ஜோதிக சாதனா. ஜோதிகா மும்பையில பிறந்தாங்க. இவங்களுக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். ஜோதிகா முதல் முறையாக இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் வாலி படத்திலும் , தெலுங்கு […]
இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுவதையடுத்து சமூக வலைதளத்தை விஜய் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கின்றனர். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு […]
இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுமென்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. […]
பிகில்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். பிகில் படத்தின் கதை தன்னுடையது , என்னுடைய கதையை திருடி பிகில் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அட்லீ தரப்பில் ஆஜரான […]
திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை குவித்து வருகிறது. அந்த வகையில் அசுரன் படத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் திரைப்பட கலைஞர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில் அசுரன் […]
இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைவருக்கும் அனிருத் இசையமைத்துவருகிறார். இதுவே சொல்கிறது யார் ராக்ஸ்டார் என… ”எப்படியாவது வாழ்க்கைல ஒரு படத்துக்காது மியூசிக் டைரக்டர் ஆகிறனும்னுதான் என் ஆம்பிஷனாவே இருந்தது… ரொம்ப சீக்கிரமாவே அந்த சான்ஸும் கிடைச்சது. என் ஃபர்ஸ்ட் சிங்கிள் why this kolaveri ரிலீஸ் ஆச்சு. அதுக்கப்பறம் என்ன ஆச்சுனு உங்களுக்கே தெரியும். அந்த பாட்டு அவ்ளோ பெரிய ஹிட்டான அப்போ நான் ரொம்ப கெத்தாவே […]
நகைசுவை நடிகர் டாக்டர் கிரேஸி மோகனின் பிறந்தநாள் இன்று எனவே அவரை பற்றிய சிறிய செய்தி தொகுப்பு . டைமிங், ரைமிங், வார்த்தை ஜாலம், உல்டா பேச்சு என தனது நகைச்சுவையில் எந்தவித இரட்டை அர்த்தமும் இல்லாமல் அனைத்து வயதினரையும் சிரிக்க வைத்த சிரிப்பு டாக்டர் கிரேஸி மோகனின் பிறந்தநாள் இன்று. (அக்டோபர் 16)நாடகத்திலிருந்து திரைத் துறைக்கு வந்த கிரேஸியின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. படித்தது இன்ஜினியரிங், வேலை பார்த்தது கொஞ்ச இயரிங் என எங்கும் தொடர்ந்து […]
கணவர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கவுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளோடு நிறுத்திவிடாமல், பாலிவுட் படங்கள், டிவி சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் தனது திறமையை நிரூபித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.2003ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துகொண்ட இவர், முதன்முதலாக 1998ஆம் வெளியான ‘சந்திரலோகா’ படத்தில்தான் அவரை முதன்முதலில் சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையே காதல் மலர்ந்து திருமணமும் செய்துகொண்டனர். […]
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக […]