தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வம்சி இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடிகர் விஜய் பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்து பேசினார். இதேபோன்று அண்மையிலும் நடிகர் விஜய் ரசிகர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் இறுதியில் […]
Category: சினிமா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் டிசம்பர் 24-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு […]
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகும் நிலையில், நடிகர் மகேஷ்பாபுவின் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதன்பிறகு நடிகர் மகேஷ்பாபுவுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இவருடைய மகள் சித்தாராவுக்கு தற்போது 10 வயது ஆகிறது. இந்நிலையில் சித்தாரா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிடுவார். இவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 1 […]
பதான் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகி உள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற வார்த்தையும் […]
ஆஸ்கர் விருதுக்கு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் தேர்வாகி உள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பல விருதுகளை குவித்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடலில் ஒரிஜினல் பாடல் பிரிவில் 2023-ம் வருடத்திற்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதற்கு […]
சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா டிசம்பர் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து வந்த 102 படங்கள் திரையிடப்பட்டது. இதில் தமிழ் படங்கள் 12 அடங்கும். இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவின் இறுதி நாளில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் தமிழில் மொத்தம் 9 விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி மாமனிதன் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கும், கிடா படத்திற்காக நடிகர் பூ […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகை நயன்தாரா தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில நயன்தாரா தன்னை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது கனெக்ட் படத்தில் நயன்தாரா சோகமாக இருந்த சீனை ஒருவர் சோகமான ஸ்மைலியுடன் இணையதளத்தில் பகிர்ந்ததற்கு நயன்தாரா விளக்கம் அளித்தார். அவர் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் டிசம்பர் 24-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களையும், போராட்டங்களையும் கடந்து தற்போது முன்னணி நடிகராக சூர்யா உயர்ந்துள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜெய்பீம மற்றும் விக்ரம் படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவருக்கு சென்னையில் நடைபெற்ற 20-வது சர்வதேச திரைப்பட விழாவின் போது மாமனிதன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு தனக்கு கிடைத்த பரிசு தொகை முழுவதையும் நடிகர் விஜய் சேதுபதி அப்படியே விழா கமிட்டிக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, திரைப்படங்களை பார்த்துவிட்டு செல்லாமல் திரைப்படங்களின் மூலம் இயக்குனர்கள் சொல்ல வரும் […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் ராம்சரண் 10 வருடங்களுக்கு பிறகு தந்தையாக போகும் மகிழ்ச்சி தகவலையும் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் தன்னுடைய மனைவி உபாசனா கர்ப்பமாக இருப்பதை […]
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 நடந்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதன் பிறகு 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் வெளியேறி விட்டார்கள். இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த போட்டியில் யார் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் பிக் […]
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடித்த ராணுவ வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நளினி. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த நளினி நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ராமராஜன் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது நளினி மீது ஒருதலை காதலில் இருந்துள்ளார். இந்த விவகாரம் நளினியின் குடும்பத்திற்கு தெரிய வரவே ராமராஜனை பிடித்து அடித்துள்ளனர். இதனால் ஒரு வருடம் சினிமாவில் இருந்து […]
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை நயன்தாரா பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்தது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பில்லா படம் பண்ணும் போது இயக்குனர் விஷ்ணுவர்தனை தவிர […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மும்தாஜ். இவர் தன்னுடைய கவர்ச்சி நடனத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த மும்தாஜ் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகை மும்தாஜ் இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நடிகை மும்தாஜ் ஒரு வீடியோ எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்த பூமியில் பிடித்த […]
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜானி டெப். இவர் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற படத்தில் ஜாக் ஸ்பாரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தன்னுடைய 50-வது வயதில் இரண்டாவதாக தன்னைவிட 25 வயது குறைவான அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஆம்பர் ஹேர்ட்டை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு வருடத்தில் […]
தமிழ் சினிமாவில் வெளியான கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கனகா. இவர் அதிசய பிறவி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, கோயில் காளை, சாமுண்டி, விரலுக்கேத்த வீக்கம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். கடந்த 20 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் கனகா தன்னுடைய தந்தையுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். […]
விஷால் நடிப்பில் நடப்பு ஆண்டு வெளியான 2வது படம் “லத்தி”. இப்படம் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் சுனைனா, தலைவாசல் விஜய், ரமணா, பிரபு, முனீஸ்காந்த், மிஷா கோஷல் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இரண்டும் வெளியாகிய பின், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. தற்போது லத்தி பட விமர்சனம் […]
ஆஸ்கர் விருதுக்குரிய தேர்வு பட்டியலில் “செல்லோ ஷோ”, ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் உள்ளிட்ட 4 இந்தியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளது. தமிழில் உருவாகிய “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவண குறும்படமும் தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிறந்த ஆவணத் திரைப்படத்துக்கான பட்டியலில் “ஆல் தட் பிரீத்ஸ்”, சிறந்த ஆவண குறும்படத்துக்கான பட்டியலில் “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” போன்றவையும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதின் 4 தேர்வு பட்டியல்களில் இந்திய படைப்புகள் இடம் பெறுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்பாடுகள் பலமாக நடைபெறும் நிலையில் இந்த படத்தின் […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா, இப்போது கோவாவிலுள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரமாண்டமான சொகுசு பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இது சுமார் 100 கோடி மதிப்பில் கட்டப்படுவதாக தெரிகிறது. அதே நேரம் இந்த பங்களா விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் சமூகநல ஆர்வலர்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த், நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவற்றில் “சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புது கட்டிடங்கள் கட்ட […]
பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் விக்ரமன் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த வாரம் நடந்துவரும் கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் உயர்நிலைப்பள்ளி மாணவராக பிக்பாஸ் போட்டியாளர்கள் நடித்து இருந்தனர். அப்போது சமூககருத்தை தெரிவிக்கும் அடிப்படையில் ஓவியம் வரைய வேண்டும் என பிக்பாஸ் கூறியிருந்த நிலையில், மலைப்பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் அகற்றப்படுவதன் அவலம் பற்றி விக்ரமன் ஓவியம் வரைந்திருந்தார். ஆனால் இவர் வரைந்தது ஓடிடியில் 24 மணி நேர ஒளிபரப்பில் மட்டுமே […]
பாலா இயக்கிய தாரை தப்பட்டை எனும் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானவர் தான் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து அவர் மருது, இப்படை வெல்லும், ஸ்கெட்ச், விருமன், பட்டத்து அரசன் உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் ஆர்.கே.சுரேஷின் மனைவியான மாதவிக்கு சென்னையில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியானது நடந்தது. இந்நிகழ்ச்சியில் டைரக்டர் மிஷ்கின், நடிகர்கள் கவுதம் கார்த்திக், விமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்பட பெரும்பாலானோர் பங்கேற்றனர். தற்போது இது குறித்த […]
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியாபட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆலியாபட் பேட்டி அளித்ததாவது “சிறுவயது முதல் தற்போது வரை எந்த ஒரு சின்ன விஷயத்தையும் நான் மறந்ததே இல்லை. எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் உடனே என் செல்போனை எடுத்துக்கொண்டு அதில் என் சிறுவயது முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள் பற்றிய படங்களை பார்ப்பேன். திரையுலகில் நேரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன். இதற்கிடையில் ஆலியாபட் செட்டுக்கு தாமதமாக […]
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா (87) காலமானார். இவர் சில காலமாக உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில், பிலிம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. . கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கவுதாவரத்தில் ஜூலை 25, 1935 இல் பிறந்தார். 1960 ஏப்ரல் 10 அன்று நாகேஸ்வரம்மாவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கைகாலா சத்தியநாராயணா 777 படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் […]
“கனெக்ட்” திரைப்படம் குறித்து நயன்தாரா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், நடிகைகளுக்கும், நடிகர்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும். பட விழாக்களுக்கு சென்றால் கூட நடிகர் தான் முன்னிலைப்படுத்தப்படுவார். என்னை ஓரமாக நிற்கவைத்து விடுவார்கள். இதன் காரணமாக தான் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயினி முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா […]
கேஜிஎப் பட டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் திரைப்படத்தில் நடித்து வரக்கூடிய சுருதிஹாசன், தற்போது தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் சுருதிஹாசன் தன் வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் அவர் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதாவது, சுருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இதில் சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். […]
இந்தி படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் உர்பி ஜாவித். இவருடைய சமூகஊடக பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் நிறைந்து, ரசிகர்களை கவர்ந்திழுக்கும். அதே நேரம் இவரை பிடிக்காத சிலரும் இருக்கின்றனர். இந்நிலையில் உர்பி ஜாவித்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசிய மர்மநபர், தொடர்ந்து உர்பி ஜாவித்துக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் உர்பி ஜாவித்துக்கு அந்நபர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசி உள்ளார். இது […]
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகிபாபு, சம்யுக்தா போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். வாரிசு படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே, தீ தளபதி உட்பட 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை […]
ரசிகரின் ட்விட்டர் பதிவை பார்த்த இயக்குனர் அதிர்ச்சியாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சென்னை செம்மொழி பூங்காவில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து வருவதாகவும் வெளி நபர்களை அனுமதிக்கவில்லை […]
அவதார் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு […]
பத்து தல திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. அண்மையில் வெந்து தணிந்தது காடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க […]
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ்ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார். அட்சய பாத்திரம் அமைப்பின் விளம்பர தூதராகவும் உள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மருத்துவம் சார்ந்த ஏதாவது கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மருந்து கடைகாரர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவரின் மாத்திரையை வாங்கி பார்த்தேன். அதில், மாத்திரை காலாவதியாகிவிட்டது. ஆனால், அது தெரியாமல் அவர் பயன்படுத்தவிருந்தார். தயவு செய்து மருந்து கடைக்காரர்கள் இதுபோன்ற மருந்துகளை விற்காதீர்கள். இதனால் உடலுக்கு […]
வாத்தி திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இதற்காக கொடுக்கப்பட்ட பரிசுத்தொகையை சர்வதேச […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆவார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து உச்சத்தை அடைந்தார். தற்போது கனெக்ட் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் ‘கனெக்ட்’ படத்தின் புரமோஷனுக்காக நடிகை நயன்தாரா சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், அவரிடம் நடிகர் விஜய் பற்றி கேட்டபோது, “அற்புதமான டான்சர்” என்று கூறினார். அதேசமயம் அஜித் பற்றி கேட்டபோது, “அவர் […]
பிரபல கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இந்த நிலையில் இவருக்கு தொலைபேசி மூலமாக மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். அந்த மர்ம நபர் தொடர்ந்து நடிகைக்கு பாலியல் தொல்லை கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இதுக்குறித்து நடிகை காவல் […]
நயன்தாரா திரைப்படத்தின் பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார். இந்த படத்தில் நயன்தாரா சூசன் என்ற கதாபாத்திரத்திலும் அவரது டாக்டர் கணவராக ஜோசப் கதாபாத்திரத்தில் வினையும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா தனது கணவர், தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் மற்றும் மகள் உள்ளிட்டோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். அப்போது புதிய வகை வைரஸான கொரோனா ஊருக்குள் […]
90’s சின்னத்திரை நடிகர்களின் ரீ-யூனியன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. வெள்ளித்திரை நடிகர்கள் பெரும்பாலும் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னரே வெள்ளிதிரைக்கு வருகின்றனர். மக்களின் மனதிற்கு சின்னத்திரை நடிகர்களே மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் 90-ஸ் காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நட்சத்திரங்கள் பலர் சந்தித்த ரியூனியன் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அஞ்சு, நிர்மலா, ஷில்பா, நீலமாராணி, அபிராமி, ஆர்த்தி, மனோகர், தீபக், போஸ் வெங்கட், சோனியா ராகவ், கௌதம் சௌந்தரராஜன், தாரிகா […]
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணா நடிகர் பிரபாஸிடம் திருமணம் மற்றும் காதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் பிரபாஸ் சல்மான் கான் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் […]
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி முத்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜிபி முத்து வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து மன வருத்தத்துடன் பாதியிலேயே திரும்பிவிட்டார். இது குறித்து தற்போது ஜி.பி முத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் நயன்தாரா என்னுடன் சேர்ந்து படம் பார்க்க விரும்புவதாக […]
அஜித்திடம் பிடிக்காத விஷயம் குறித்து வினோத் பேசியுள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]
தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படங்களில் ஏதாவது ஒரு சிலவைகள் மட்டும் தான் மக்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. இதேபோன்று திரைப்படங்களில் இடம்பெறும் சில பாடல்களும் ரசிகர்களை அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் யூடியூபில் ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்ட டாப் 10 பாடல்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம். அதன்படி தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடல் […]
கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கும் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் அந்த. குறுநில மன்னர் ஒருவர் பழங்குடியின மக்களுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ராஜாவின் சந்ததியினர் பழங்குடியின மக்களை மிரட்டி மீண்டும் நிலத்தை பறிக்கும் காட்சியைத் தான் வித்தியாசமான கதைக்களத்துடன் ரிஷப் ஷெட்டி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிடிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் லத்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் […]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்த படத்தை அடுத்து காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, மருது உட்பட பல்வேறு படங்களில் இவர் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். எனினும் தற்போது ஸ்ரீ திவ்யா பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். ஆகவே விரைவில் பழையபடி தொடர்ந்து படங்களில் நடித்து பிஸியான நடிகையாக ஸ்ரீ திவ்யா மாறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஸ்ரீ […]
“கனெக்ட்” திரைப்படம் குறித்து நயன்தாரா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், நடிகைகளுக்கும், நடிகர்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும். பட விழாக்களுக்கு சென்றால் கூட நடிகர் தான் முன்னிலைப்படுத்தப்படுவார். என்னை ஓரமாக நிற்கவைத்து விடுவார்கள். இதன் காரணமாக தான் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயினி முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் […]