பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, சாம் மற்றும் குஷ்பூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க, தமன் இசை அமைத்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது. அந்த […]
Category: சினிமா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி டிடி நடிகை நயன்தாராவை பேட்டி எடுத்தார். இந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் தற்போது நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நடிகை நயன்தாராவிடம் நடிகர் விஜயுடன் சேர்ந்து கோடம்பாக்கம் ஏரியா, நடிகர் ரஜினியுடன் சேர்ந்து பல்லேலக்கா போன்ற பாடல்களில் ஆடியது எதற்காக என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயன்தாரா நான் அந்த நேரத்தில் அது போன்ற பாடல்களில் ஆடுவதற்கு பலரும் பல கருத்துக்களை சொன்னார்கள். நான் ஸ்பெஷல் பாடல்களில் நடனம் ஆடினால் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரணிதா. இவர் தமிழில் சகுனி, மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன்பிறகு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அடிக்கடி தன்னுடைய புகைப்படம் மற்றும் குழந்தை தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். அதோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகை பிரணிதா தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவார். […]
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திவ்யா கணேஷ். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி மற்றும் செல்லம்மா போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது செல்லம்மா தொடரில் இருந்து நடிகை திவ்யா கணேஷ் திடீரென விலகியுள்ளார். நடிகை திவ்யா சீரியலில் இருந்து தன்னுடைய சொந்த காரணத்திற்காக விலகினார் என்று கூறப்பட்டது. ஆனால் நடிகை திவ்யா கணேஷ் அது உண்மையில்லை என்றும் மறுப்பு தெரிவித்ததோடு தான் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என்ற உண்மை […]
டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து தடைக்குப் பிறகு youtube பக்கம் ஒதுங்கினார். இவர் யூடியூபில் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு டிக் டாக் மூலம் கிடைத்த புகழின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு […]
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் மணிரத்தினம்- சுகாசினி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுகாசினி தன்னுடைய மகன்நந்தனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதோடு தன்னுடைய மகன் நந்தன் லண்டனில் புதிதாக அலுவலகம் திறந்துள்ளதாகவும் நடிகை சுகாசினி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் […]
அறம் திரைப்படத்தை டைரக்டு செய்த கோபி நயினாரின் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா “மனுசி” என்ற படத்தில் நடிக்க இருப்பதாக பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்க இருக்கிறார். பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது “மனுசி” படத்தின் இரண்டு விதமான போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், படத்தில் நடிக்கக்கூடிய மற்ற நடிகர்கள் பற்றியும், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் எந்த ஒரு அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. ஆகவே விரைவில் […]
தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான பூஜாஹெக்டே “பீஸ்ட்” படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தோல்வி அடைந்துள்ளது. எனினும் அவர் சம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும் சம்பளத்தோடு சேர்த்து சிகை மற்றும் உடை அலங்கார நிபுணர், பாதுகாவலர்கள் என்று தன்னுடன் வரும் 15 -20 பேருக்கு ஆகும் செலவை தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நயன்தாரா பேட்டியில் படவிழாக்களில் பங்கேற்க மறுப்பது குறித்து நடிகை நயன்தாரா விளக்கமளித்துள்ளார். அதில், நான் ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் இல்லாத படங்களாக இருந்தன. பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு சென்றாலும் நடிகைக்கு மரியாதை […]
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த அர்ஜுன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை திரைப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்துக்கும் அர்ஜுனை வில்லனாக ஒப்பந்தம் செய்து உள்ளனர். முதலாவதாக இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷாலை அணுகி பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் விஷாலுக்கு முன்பே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கவேண்டி இருப்பதால் கால்ஷீட் கொடுக்க […]
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், அண்மையில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் “பகாசூரன்” திரைப்படத்தில் அவர் நடித்து உள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது செல்வராகவன் புது திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், “இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது” என புகைப்படம் […]
டைரக்டர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “கனெக்ட்” படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபிஸ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஹாரர் திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்கு சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளனர். கனெக்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது. அதன்பின் இப்படத்தின் டீசர் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை இல்லாத படங்களாகவே வந்தன. அப்போது பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்றாலும் மரியாதை இருக்காது. சினிமாவில் நடிகர்ககர்கள், நடிகைகளை சமமாக நடத்த […]
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9 ஆம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இப்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். தற்போது 10 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி 73வது நாட்களை நெருங்கி உள்ளது. இந்த லையில் நேற்று வெளியாகிய 3வது புரோமோவில் போட்டியாளர்கள் கடந்த […]
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. இந்த படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு […]
வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் இருந்து வெளியான 3 பாடலுமே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் […]
துணிவு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். சென்ற 2014 ஆம் வருடம் விஜய்யின் ஜில்லா திரைப்படமும் அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்களுக்கு வெளியிடப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. இயல்பாகவே விஜய்-அஜித் ரசிகர்கள் இருவரும் மாறி மாறி சண்டை போடுவார்கள்.இந்த நிலையில் தற்போது […]
தமன்னாவின் பிறந்தநாள் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகரான அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சினிமாவிற்கு வந்து 16 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் இவர் நேற்று தனது 33-வது […]
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. அவதார் […]
விஜயை ப்ளு சட்டை மாறன் விளாசியுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான 3 பாடலுமே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வாரிசு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்பாடுகள் பலமாக நடைபெறும் […]
தன்னை விமர்சிப்பவர்களுக்கு நயன்தாரா தக்க பதிலடி தந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. சென்ற 18 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்து வரும் நயன்தாரா அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்திருக்கின்றது. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி […]
அளவுக்கு மீறிய கவர்ச்சியால் பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இவர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இவர் கிளாமரான உடைகளுடன் நடமாட அனுமதி இல்லாத பகுதிகளில் அளவுக்கு மீறிய கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார். இது பற்றி […]
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]
இந்திய சினிமாவில் டாப் நடிகர்களாக இருப்பவர்கள் எப்போதும் பல கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் பல டாப் நடிகர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் முதலிடத்தில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் தான் இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு சுமார் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறாராம். இதற்கு அடுத்த இடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அண்மையில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது வாடகைத்தாய் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் படத்திற்கு பிறகு வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படத்தின் கதை சூர்யாவுக்கு செட்டாகாது என்று பாலா அறிவித்ததோடு சூர்யா படத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகு நடிகர் சூர்யாவும் வணங்கான் படத்திலிருந்து தான் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதோடு படத்தை தயாரிக்கும் முடிவையும் கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு பதில் அதர்வா படத்தில் […]
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ். இந்திய ஆட்சி பணியில் பாராட்டுகளை பெற்ற இறையன்பு ஐஏஎஸ் தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றம் ஆகிய பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் உலகை உலுக்கிய வாசகங்கள் மற்றும் போர் தொழில் பழகு போன்ற நூல்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. இந்நிலையில் இறையன்பு ஒரு திரைப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்ததாக தற்போது அந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஓம் ஜெயம் தியேட்டர் தயாரிப்பில் ரிஷி மற்றும் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 11-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் ஜனனி எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிர வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கூறினார்கள். அப்போது அசீம் தன்னுடைய மகனுக்காக எழுதிய கடிதத்தை […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அதன் பிறகு ரஜினியின் 171-வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரித்துள்ளார். இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர் வம்சி மற்றும் ஆரண்யா சினி கம்பைன்ஸ் ஒப்பந்தம் போட்ட நிலையில், திடீரென நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இது குறித்து ஆரண்யா சினி கம்பைன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வாத்தி படத்தை யாரும் வாங்கி ஏமாற வேண்டாம். ஏனெனில் டிசம்பர் 2-ம் தேதி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, நடிகர் விஜய் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இதனயடுத்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, மலையாள சினிமாவில் நிமிஷா விஜயன் நடிப்பில் ரிலீசான திரைப்படம் ”தி கிரேட் இந்தியன் கிச்சன்”. ஜியோ பேபி இயக்கிய இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், இந்த படத்தின் தமிழ் ரீமேக் தற்போது அதே தலைப்பில் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், மாளவிகா மோகனன் இந்த படத்திற்காக தீவிரமாக சிலம்ப பயிற்சி எடுத்து […]
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியாகி விறுவிறுப்பாக ஓடிய படங்கள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு மறு ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண் போன்ற படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரின் ‘சிரித்து […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான் பேஷ் ரங் அண்மையில் வெளியான நிலையில் தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. அதாவது நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து நடனமாடி இருப்பார். காவி உடை புனிதமான நிறம் என்று இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அளவுக்கு அதிகமான […]
பிரபல நடிகர் விஷால் திருப்பதியில் உள்ள 2 கல்லூரிகளில் நடைபெற்ற லத்தி படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பாதயாத்திரை மேற்கொண்ட போது ஒரு வருடத்திற்கு முன்பாகவே அவர் தான் ஜெயிப்பார் என்று கூறியவன். நான் அவரை சாதாரணமாக சந்தித்து பேசியதற்காக என்னை குப்பம் தொகுதியில் போட்டியிடப் போகிறார்கள் என்று கூறுகிறார்கள். சமூக சேவை செய்பவர்கள் எல்லோருமே அரசியல்வாதிகள் தான். அதன் […]
பிரின்ஸ் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது, தயாரிப்பு பணியில் தொடர்பு இல்லை எனவும், திரைத் துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சிவகார்த்திகேயன் தரப்பு விளக்கம் அளித்தது.
பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த சீசன் மற்ற சீசன்களை விட சற்று விறுவிறுப்பாக ஆரம்பத்தில் செல்லவில்லை. ஆனால் தற்போது சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. யார் அடுத்த பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வமாக விளையாடும் நிலையில் கடந்த வாரம் ஜனனி வெளியேறியதால் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்த இருபத்தி ஒரு போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் இதில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் நடந்த கசப்பான […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இவர் தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு பேசினார். அப்போது தற்காக பட ப்ரமோஷன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்ற காரணத்தை […]
உலக அளவில் சிறந்த நடிகர்கள் 50 பேரின் பட்டியலை வருடம் தோறும் இங்கிலாந்தில் உள்ள எம்பியர் என்ற பத்திரிகை வெளியிடும். அந்த வகையில் 2022-ம் ஆண்டு முடிவடையப் போவதால் உலகில் உள்ள 50 சிறந்த நடிகர்களின் பட்டியலை எம்பியர் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகையில் டென்சில் வாஷிங்டன், மார்லன் பிராண்டோ, ஜேக் நிக்கல்ஷன் போன்ற ஹாலிவுட் நடிகர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதன்பிறகு உலகின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடிகரின் பெயர் மட்டும்தான் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”லத்தி”. இந்த படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராணா நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் […]
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வாரிசு”. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல் வெளியாகி […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, ”பொன்னியின் செல்வன் 2” படம் குறித்த மாஸ் […]
தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் எனவும் சமந்தா தெரிவித்தார். இந்நிலையில், இவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் […]