பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை யுவன் இயக்க, நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தெரியாமல் பேயிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ஒரு வரி கதை. இந்நிலையில் ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]
Category: விமர்சனம்
நயன்தாரா திரைப்படத்தின் பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார். இந்த படத்தில் நயன்தாரா சூசன் என்ற கதாபாத்திரத்திலும் அவரது டாக்டர் கணவராக ஜோசப் கதாபாத்திரத்தில் வினையும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா தனது கணவர், தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் மற்றும் மகள் உள்ளிட்டோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். அப்போது புதிய வகை வைரஸான கொரோனா ஊருக்குள் […]
உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு ஜேம்ஸ் கேமரூன் இரண்டாம் பாகமான அவதார் The way of water என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவதார் 2 படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். அவதார் முதல் பாகத்தில் மனிதர்கள் செய்யும் அதிகார அத்துமீறல்களை ஜேம்ஸ் கேமரூன் பட்டியலிட்டு ஏலியன்களுக்கான தேவ தூதனான […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். […]
கட்டா குஸ்தி படத்தின் திரை விமர்சனம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். கேரள மாநிலத்தில் பிரபலமான கட்டா குஸ்தி விளையாட்டில் சிறந்த வீராக மாற முயற்சிக்கிறார் முனிஸ் காந்த். அப்போது இதற்கு இவருடைய உடல் ஒத்துழைக்காததால் அதை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார். இதற்கிடையில் இவரின் பயற்சியையும் இவர் சென்றுவரும் போட்டிகளையும் கூர்ந்து கவனித்து சிறு வயதில் இருந்து வளர்ந்து வருகிறார் ஐஷ்வர்யா லக்ஷ்மி. இதையடுத்து அவரது ஈடுபாடால் கட்டா குஸ்தியில் வீரராக மாறுவார். பின் தன்னுடைய தங்கையை […]
சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சசிகுமாரும் அவரின் தந்தையும் ரேஸ்கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றார்கள். ஒரு போட்டியில் சசிக்குமாரும் அவரின் குதிரையும் பங்கேற்கின்றது. இதனிடையே சசிகுமாரின் நண்பர் மனைவிக்கு கேன்சர் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பணத்தை மருத்துவ சேவைக்கு பயன்படுத்த முடியும் என சசிக்குமாரின் நண்பர் அவரிடம் கூறுகின்றார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவருக்காக விட்டுக் கொடுக்கின்றார். இதனால் தோல்வியடைந்த குதிரையை முதலாளி சுற்றிக் கொன்று விடுகின்றார். […]
சசிகுமார் நடித்திருக்கும் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சவுண்ட் இன்ஜினியராக நடிக்கும் சசிகுமார்(பூமிநாதன்) தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். பூமிநாதனை அழைத்து வர அவரின் தம்பி செல்லும்போது ரவுடிகள் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள். காயப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றார். இதனிடையே பூமிநாதன் தம்பிக்கு தொடர்பு கொள்கின்றார். அவர் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறுகின்றார். இதனால் கோபமடைந்த ரவுடிகள் கொலை செய்ய முயற்சித்த நபரை காப்பாற்றியதற்காக தம்பியை கொலை செய்கின்றனர். […]
ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைசுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக வலம் வருகின்றார். இவர் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். ஜமீன்தாருக்கும் இந்துமதி என்ற […]
களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய டிரைக்டர் சற்குணம் நடிகர் அதர்வாவுடன் 2வது முறையாக இணைந்துள்ள படம் பட்டத்து அரசன். நடிகர் அதர்வாவுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ் கிரண் நடித்து இருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ஆஷிகா ரங்கநாதன், ஜெய பிரகாஷ், சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். கபடி விளையாட்டு வீரராக வாழ்ந்து ஊருக்கு பெருமைசேர்த்த பொத்தாரியை […]
வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொடுக்கும் நபர்கள் மாட்டிக்கொள்ளும் சிக்கல்களை மையக் கருத்தாக வைத்து உருவாகியுள்ள கதைக்களம் தான் யசோதா. எளிய குடும்பத்தில் பிறந்த சமந்தா தன் தங்கையின் ஆபரேஷன் செலவுக்கு பணம் தேவைப்படுவதால் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொடுக்க முடிவு செய்கிறார். இதையடுத்து 3 மாதம் ஆன நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு சமந்தாவை போன்று பல பேர் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கின்றனர். மற்ற பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் […]
கலகத் தலைவன் திரைப்படத்தின் திரைவிமர்சனம் ஓர் பார்வை. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தற்போது படம் எப்படி இருக்குது என்று பார்க்கலாம். ட்ருபேடார் என்ற […]
காணாமல்போன பெண்ணை தேடும் 2 குழுவினர் குறித்த கதைக்களம் தான் யூகி. அதாவது, போலீஸ் உயர் அதிகாரியாக உள்ள பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ஆனந்தி மர்மநபர்களால் கடத்தப்படுகிறார். இதையடுத்து ஆனந்தியை அரசியல் அமைப்பு சார்பின் நட்டியும், பிரதாப் போத்தன் சார்பாக டிடெக்டிவ் ஏஜென்சியை சேர்ந்த நரேனும் தேடுகின்றனர். கடைசியில் ஆனந்தியை யார் கண்டு பிடித்தார்கள்..? ஆனந்தியை கடத்தியது யார்..? பிரதாப் போத்தன் பிடிப்பட்டாரா..? […]
விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீரோ. அவரின் தந்தை ஒருவரிடம் கடன் வாங்கி அதை திரும்ப தர முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றார். இந்த கடனை திருப்பி தர அவர் போராடும்போது கடன் கொடுத்தவர், ஹீரோவின் குடும்பத்திடம் மிரட்டல் விடுகின்றார். கடனை கொடுக்க தவறினால் உன்னுடைய தங்கையை என்னிடம் அனுப்பி விடு என தரக்குறைவாக பேசுகின்றார். இதனால் ஹீரோ தனக்கு தெரிந்த ஒருவரிடம் உதவி கேட்க அவர் கள்ள பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு சென்று அங்கு முடிந்த அளவிற்கு […]
பனாரஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். கன்னட சினிமா உலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஜெய தீர்த்தா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பனாரஸ். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்திற்கு அஜனனீஷ் லோக்நாத் இசையமைக்க என்.கே புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், சம்யுக்தா, யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அமிர்தா ஐயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம். அதாவது பிரதாப் போத்தனுக்கு ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என்ற 3 மகன்களும், டிடி என்ற ஒரு மகளும் இருக்கிறார். […]
வாழ்கையில் நடைபெறும் இருவேறு சம்பவங்களுடன் தன்னை பொறுத்திக்கொண்டு அவர்களை தேடி பயணிக்கும் நபர் குறித்த கதைக்களம் தான் நித்தம் ஒரு வானம். சென்னையில் தன் தாய் தந்தையுடன் வாழ்ந்துவரும் அசோக்செல்வன் (பிரபா), சிறுவயதிலிருந்தே தான் உண்டு, தன் வேலை உண்டு என்று யாருடனும் நெருங்கிபழகாமல் 100 % பர்ஃபெக்ட்டான நபராக இருக்கிறார். இவர் படிக்கும் கதைப்புத்தகத்தில் வரக்கூடிய கதாப்பாத்திரங்களை தான் என்று நினைத்துக் கொள்வார். இதற்கிடையே தனக்கு நிச்சயிக்கும் பெண்ணை அதிகளவு விரும்பும் அசோக்செல்வன் அவளுக்காக நேரத்தை […]
டிரைக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்திருக்கும் படம் “லவ் டுடே”. இன்றைய இளைஞர்களுக்கு காதலிப்பது மற்றும் ஒரு பெண்ணிடம் பேசுவது என்பது எந்த சிரமமும் இல்லை. சமூகவலைதளங்களின் வருகை அத்தயக்கங்கள் அனைத்தையும் உடைத்து இருக்கிறது. எனினும் அதே வலைதளங்களில் நாம் அறியாத ரகசியங்களும் சிதறிக்கிடப்பதை கருவாக வைத்து “லவ் டுடே” உருவாகி உள்ளது. தன் காதலியை அதிகம் புரிந்துவைத்திருப்பதாக நம்பி வருகிறான் கதையின் நாயகன் உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்). அதேபோன்று காதலனையும் அவனுடைய […]
காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். நம்ம ஹீரோ கௌஷிக் ஐடி கம்பெனியில் வேலை செய்கின்றார். இவரின் குடும்பம் உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பமாகும். வீட்டிற்கு செல்ல பிள்ளையான நம்ம ஹீரோ திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். காதல் என்பது திரைப்படங்களில் வருவதுதான். அது மாதிரியான ஒரு வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் என நினைத்து ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கின்றார். ஆனால் அந்த காதல் […]
காதல் மற்றும் நகைச்சுவை கலந்து அலட்டிக்கொள்ளாத திரைக்கதையாக பிரின்ஸ் படம் உருவாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் குடும்பம் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பாரம்பரியம் உடையது. படத்தில் அப்பா சத்யராஜ். மகன் சிவகார்த்திகேயன் ஆவார். இவர் ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடமெடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளியில் ஆங்கிலம் பாடமெடுக்கும் டீச்சர், மரியா ரியா போசப்கா. அத்துடன் சென்னையில் பிறந்த இங்கிலாந்து நாட்டு பெண். இதில் சிவகார்த்திகேயனுக்கும், மரியாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. மரியா இங்கிலாந்து பெண் என்ற ஒரேகாரணத்துக்காக […]
கேஜிஎப் 2 திரைப்படத்திற்குப் பின் வந்த 777 சார்லி, தற்போது வந்துள்ள காந்தாரா போன்ற படங்கள் அடுத்தடுத்து வரவேற்பு மற்றும் வெற்றியை கர்நாடகாவில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பெற்று வருகிறது. ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் 2 வாரங்களுக்கு முன்னதாக கன்னடத்தில் வெளிவந்து கன்னட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமான “காந்தாரா” தமிழிலும் டப்பிங்காகி கடந்த அக்., 15 வெளியாகியுள்ளது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஆண்ட ஒரு அரசன் நிம்மதி இழந்து […]
தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விதார்த். சில தோல்வி படங்களுக்குப் பிறகு கதையில் கவனம் செலுத்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியுள்ளார். கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை போன்ற படங்கள் நல்ல வரவேற்பைனைப் பெற்றது. தற்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆற்றல் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. இந்த படம் நகரில் உள்ள பணக்காரர் வீடுகளை நோட்டம் விட்டு பணம் பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த பின் வீட்டில் […]
பிரச்சனையில் மாட்டிக்கொண்ட இளைஞர்களின் கதையான சஞ்சீவன் திரைப்படத்தின் விமர்சனம். நிலன், சத்யா, விமல், சங்கர் உள்ளிட்ட நால்வரும் நெருங்கிய தோழர்கள். இதில் ஹீரோ வினோத் லோகிதாஸ் ஸ்னுக்கர் விளையாட்டில் மிகவும் திறமை வாய்ந்தவர். இவர் விளையாட்டு ஒன்றில் பங்கேற்று இறுதி கட்டம் வரை சென்று அதில் வெற்றி பெறுகின்றார். இதை கொண்டாடும் வகையில் நண்பர்களுடன் ஏற்காடு செல்கின்றார். அப்போது என்ன நடக்கின்றது என்பதே படத்தின் மீதி கதையாகும். திரைப்படத்தில் அனைவரும் புது முகங்களாக இருந்தாலும் தனக்கான வேலையை […]
பிலிம் ரோல் சினிமாவின் மீது ஒரு சிறுவனுக்கு ஏற்படக்கூடிய ஈர்ப்பு அவனை என்னவாக மாற்றுகிறது என்பதே “செலோ ஷோ” எனும் குஜராத் படத்தின் கதையாகும். குஜராத்திலுள்ள சலாலா என்ற பகுதியில் 9 வயது சிறுவன் சமய் வசித்து வருகிறான். இவனது குடும்பத்தின் அடுத்தநாள் வாழ்வாதாரமே ரயில் நிலையத்தில் டீ விற்கும் அவருடைய தந்தையின் வியாபாரத்தை பொறுத்துதான். திடீரென்று ஒருநாள் சிறுவனின் வாழ்வை மாற்றும் ஒரு அதிசயம் ஏற்படுகிறது. இதனிடையில் அவனது தந்தை குடும்பத்துடன் சினிமா பார்க்க அழைத்துச் […]
சிறு வயதில் தான் சந்தித்த ஒரு சம்பவத்தால் மனஅழுத்தத்துக்கு ஆளான ஒரு பெண்ணின் மன நிலையையும், ஒரு சிறுமியின் இறப்புக்கு நாம் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் அழுத்தப்பட்ட இன்னொரு பாத்திரத்தின் மனப் பிறழ்வையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதைக்களம் பற்றி தெரிந்துகொள்வோம். ரீனா என்ற பிரதான பாத்திரத்தின் முதல் எழுத்தாக படத்துக்கு “ரீ” என்று பெயர் வைத்திருக்கின்றனர். ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் உளவியல் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் மனோதத்துவ டாக்டர் முகில் ஆவார். அவரது மனைவி ரீனா […]
திருமணத்தில் விருப்பமில்லாத மணப் பெண்களை தூக்குவதை தொழிலாக செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதைக்களம் பற்றி பார்ப்போம். மாப்பிள்ளை பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தால் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் மணப் பெண்களுக்கு ஆதரவாக ஷிரிஷ் இருக்கிறார். இதற்கென அவர் ஒரு நிறுவனம் துவங்கி, அதையே தொழிலாக செய்துவருகிறார். இதன் காரணமாக அவர் பல பேரின் பகையை சம்பாதிக்கிறார். இதற்கிடையில் அவருக்கு மிருதுளா முரளி மீது காதல் ஏற்படுகிறது. அத்துடன் மிருதுளாவும் ஷிரிசை விரும்புகிறார். இதனால் இரண்டு பேரும் திருமணம் […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஆதித்த கரிகலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, வல்லவராயன் வதந்திய தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யாராய், பெரிய பழுகுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுகுவேட்டையராக பார்த்திபன், மதுராந்தகணையாக […]
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் […]
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் […]
நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை செல்வராகவன் இயக்க, வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த படத்தில் நடிகர் தனுஷ் கதிர், பிரபு என்ற இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு […]
ஒரு கொலையும், அதனை செய்தது யார்..? என்ற விசாரணையின் கதைக்களம் தான் ட்ராமா . தமிழ்நாட்டில் 1 கிராமத்தில் இருக்ககூடிய போலீஸ் நிலையத்தில் உதவிஆய்வாளராக ஜெய்பாலா பதவி ஏற்கிறார். அவருடன் அதே போலீஸ் நிலையத்தில் பலரும் வேலை பார்க்கின்றனர். அவற்றில் ஏட்டாக சார்லி பணியில் உள்ளார். ஜெய்பாலாவின் காதலி காவ்யா பாலுவின் பிறந்தநாளை சககாவலர்கள் அந்த போலீஸ் நிலையத்தில் கொண்டாடுகின்றனர். எதிர்பாராத வகையில் மின்சாரம் துண்டிக்க போலீஸ் நிலையத்தில் உள்ள சார்லியை யாரோ கொலைசெய்து விடுகின்றனர். இதையடுத்து […]
காவல்துறை அதிகாரி தனது மனைவியின் கொலைக்கு பின்னணியில் உள்ள காரணத்தை தேடிசெல்லும் கதைக்களம். சென்னையின் புறநகர்பகுதி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அருண்விஜய் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். நேர்மையாக தன் பணியை செய்து வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு இவரின் நேர்மையால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக அருண்விஜய் மீது சற்றுகோபத்தில் உள்ளார். ஒருநாள் தனது தாயின் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் சென்னை திரும்பும் அருண்விஜய்யின் மனைவி […]
நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் இயக்குநர் பெல்லினி இயக்கத்தில் மலையாளத்தில் “ஒட்டு” என்ற பெயரில் வெளியாகிய திரைப்படம் தான் “ரெண்டகம்”. குஞ்சக்கோ போபன் காதலியுடன் வெளிநாடு சென்று செட்டில் ஆக ஆசைப்பட்டு செலவுக்கு பணம் தேடுகிறார். இந்நிலையில் மர்மகும்பல் அவரை அணுகி துப்பாக்கி சண்டையில் அசைனார் என்ற தாதா கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவருடைய உதவியாளரான அரவிந்த்சாமி தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை மறந்து போய் உள்ளதாகவும் கூறுகிறது. இதற்கிடையில் அரவிந்த்சாமியிடம் பழகி பழைய நினைவுகளுக்கு கொண்டுவந்து அசைனார் வசமிருந்த தங்க […]
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் விமர்சனம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். […]
குற்றங்களும், போலீஸ் விசாரணைகளும் என படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம். அப்படி ஒரு போலீஸ்கதை பற்றி தெரிந்துகொள்வோம். கருணாஸ் ஒரு கட்டிடதொழிலாளி ஆவார். இவரது மனைவி ரித்விகா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதையடுத்து குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு ரித்விகா காணாமல் போகிறார். இதனால் கருணாஸ் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். ஆனால் அந்த புகார் இழுத்தடிக்கப்படுகிறது. குழந்தையை கையில் வைத்துக் கொண்டு எனது மனைவியை கண்டுபிடித்துக் கொடுங்கள் என காவல்துறையினரிடம் கருணாஸ் கெஞ்சுகிறார். பின் காவல்துறையினர் விசாரணை நடத்திவிட்டு […]
காவல்துறையிலுள்ள கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்க உளவுபார்க்கும் போலீஸ் படைக்கும், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் ஒரு கும்பலுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் தான் “ட்ரிகர்”. இந்த ரகசிய போலீஸ்படையானது அழகம் பெருமாள் தலைமையில் இயங்குகிறது. நேர்மை மற்றும் துணிச்சல் உடைய இளம் அதிகாரி அதர்வாவுக்கு ரகசிய போலீஸ் படையில் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அவரிடம் நீ யார் என்பது யாருக்கும் தெரியக் கூடாது. இதனால் வெளியில் தலைகாட்டாதே என அழகம் பெருமாள் எச்சரிக்கிறார். இதற்கிடையில் குழந்தை கடத்தல் தொடர்பாக தகவல் […]
திருச்சிற்றம்பலம் படத்தின் விமர்சனத்தை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் […]
தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே […]
நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் கார்த்தி, நடிகையாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஆகியோர் நடிப்பில் உருவான படம் விருமன். நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கிய இந்தப் படதிற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று திரையரங்கில் வெளியாகிய இப்படத்தை,விருமனை உங்கள் வீடுகளில் அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று நடிகர் கார்த்திக் ட்விட் […]
சர்ச்சைக்குரிய போஸ்டரால் புகாரின் பேரில் லீலா மணிமேகலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லீனா மணிமேகலை கவிஞர், எழுத்தாளர், இயக்குனர் என தனக்குள் பன்முகத்தன்மைகளை கொண்டவர். இவர் இயக்கியுள்ள திரைப்படம் ஆவணப்படம் காளி. இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் தற்பொழுது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த போஸ்டரில் மகாகாளி சிகரெட் பிடிப்பது போலவும் ஒரு கையில் எல்ஜிபிடி கொடியை ஏந்திய படியும் இருக்கிறது. இது கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதனால் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். […]
விக்ரம் திரைப்படத்தை விமர்சகர் கேஆர்கே விமர்சித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் விக்ரம். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. படத்தை ரசிகர்கள் திரும்பத் திரும்பச் சென்று திரையரங்கில் பார்த்து வருகின்றார்கள். Film #Vikram is father of #KGF2 !🙏 — KRK (@kamaalrkhan) June 6, 2022 இந்நிலையில் சர்ச்சைகுரிய விமர்சகர் கமால் ஆர்.கான் […]
ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சித்ததற்கு யோகி பாபு அசால்டாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் தற்போது உச்ச காமெடி நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. இவர் முதலில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்த நிலையில் தற்பொழுது முக்கிய நடிகராக திகழ்ந்து வருகின்றார். இவர் விஜய் ,அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்களைக் கவர்ந்து வருகின்றார். மேலும் இவர் மண்டேலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே […]
நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்ததால் மந்திரா பேடி அதிரடி முடிவை எடுத்துள்ளார். மந்திரா பேடி இந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் 1994ஆம் வருடம் வெளியான சாந்தி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதையடுத்து பல தொடர்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது அதன்பின் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தொகுப்பாளர், பேஷன் டிசைனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் […]
காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் நானும் ரவுடி தான். இதைத் தொடர்ந்து தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இத்திரைப்படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றார்கள். இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை […]
இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. நெல்சனின் முந்தைய படங்களில் இருந்த சுவாரசியத்தை இத்திரைப்படத்தில் இல்லாமலும் நகைச்சுவை சலிப்பூட்டுவதாகவும் பல குறைபாடுகளை கூறிவருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் கூறியுள்ளதாவது, “கேஜிஎஃப் […]
பீஸ்ட் திரைப்படத்திற்கு மீம் போட்டு விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் பீஸ்ட் திரைப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ட்ரெய்லரும் பாடல்களும் அமைந்தது. இந்நிலையில் நேற்று பீஸ்ட் திரைப்படமானது உலக முழுவதும் ரிலீஸானது. பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. pic.twitter.com/wLb3MOk2c6 — Blue Sattai Maran […]
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் அறிக்கையை வெளியிட்டததால் கே.ராஜன் விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கே.ராஜனிடம் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ஒரு ரசிகனுக்கு அறிக்கையை வெளியிட ஒரு ஆள் வேண்டுமா? நீ நேரடியாக அறிக்கை வெளியிட முடியாதா? ரசிகர்கள் உன் வீட்டு வேலைக்காரனா? என விளாசியுள்ளார். உச்சநட்சத்திரமான விஜய் அண்மையில் திருமண வரவேற்பு ஒன்றில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதற்குப் பிறகு ரசிகர்கள் யாரும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க […]
ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை யூடியூப் சேனல் மூலம் முன்னணி நடிகர்கள் முதல் அனைத்து நடிகர்களையும் விமர்சித்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற இவர் எப்படி விமர்சித்தாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து விடுகின்றனர். Breaking – இனி நடிகர்களின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் தான் படம் மூன்று நாட்களுக்கு மேல் ஓடினால் கூடுதல் தொகையை அனைத்தும் […]
விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரில் மாலில் சிக்கி தவிக்கும் மக்களை சோல்ஜர் ஆக உள்ள விஜய் தீவிரவாதிகளிடம் இருந்து அவர்களை காப்பாற்றுவது போல் இதில் நடித்துள்ளார். மேலும் ட்ரைலரில் விஜய் […]
பிரபல நடிகை மீரா மிதுன் சைக்கோ போல் மாறி வருகிறார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து தான் அழகாக இருப்பதாகவும் தன்னை வர்ணித்து பெருமை பேசிக் கொண்டிருக்கின்றார் நடிகை மீரா மிதுன். இவர் நடிகர் நடிகைகளை பற்றி அவதூறாகப் பேசி பல பிரச்சினைகளில் சிக்கி இருக்கின்றார். சில அவதூறு கருத்துக்களால் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்திருக்கின்றார். அப்போதும் அடங்காமல் பல மோசமான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இதைப் பார்த்தவர்கள் இவருக்குப் பைத்தியம் […]
ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை யூடியூப் சேனல் மூலம் முன்னணி நடிகர்கள் முதல் அனைத்து நடிகர்களையும் விமர்சித்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற இவர் எப்படி விமர்சித்தாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து விடுகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அமர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது, “Breaking-இனி நடிகர்களின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் தான். படம் மூன்று நாட்களுக்கு மேல் […]