பாலிவுட் விமர்சகரான கே.ஆர்.கே போட்ட ட்வீட் தற்போது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கின்றது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமானது திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. படம் பார்ப்பவர்களும் “ராஜமவுலி இஸ் கம்பாக்” என பாராட்டி வருவதோடு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோரின் நடிப்புகளையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் விமர்சகரான கே.ஆர்.கே ட்விட்டரில் போட்ட பதிவானது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதில் […]
Category: விமர்சனம்
ராஜமவுலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படமானது ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஆர் ஆர் ஆர்”. இத் திரைப்படமானது 500 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நேற்று வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் அதில் சிலவற்றை நாம் […]
பிரபல இயக்குனரை ஒருமையில் பேசிய வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் நவீன். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றவர் வடிவேலு. இடையில் சில காரணங்களால் நடிக்காத நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து உதயநிதியின் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கிறார் வடிவேலு. மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்தும் நடிக்கிறாராம். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் நவீன் வடிவேல் பற்றி பேசி […]
அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் ஜாக்கிசான் திரைப்படத்தை போல் உள்ளதாக வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வலிமை திரைப்படம் வெளியானது. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டரை வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். படம் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் ரேஸ், சண்டை காட்சிகள் உள்ளிட்டவை […]
நடிகர் அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு வார்னிங் கொடுத்துள்ளார் புலி ராகவேந்திரன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 இல் வெளியாகியது. அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத் திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றுள்ளது. https://www.instagram.com/p/CaqufCTPb4C/?utm_source=ig_web_button_share_sheet இத்திரைப்படத்தை இயக்குனர் மற்றும் […]
அஜித்தின் ரெட் படத்தின் பாடலை குறிப்பிட்டு அநாகரீக வார்த்தைகளால் விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை. அஜித் நடித்திருந்த ரெட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என்ற பாடலை வைத்து விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவர் கூறியுள்ளதாவது so called celebrities and others… ரெட் திரைப்படத்தில் ஹீரோயினை பார்த்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என்று பாடுவது எதைப் பற்றியது..? மெல்லிய உடம்புக்காரி சிம்மான உடம்புக்காரி என்று கூறாமல் ஒல்லி, குண்டு என பிறரின் உருவத்தை பற்றி பாடும் போது […]
வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டைக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ஜான் கொக்கன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடமாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 இல் வலிமை ரிலீஸ்சாகியது . இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கிறது. இதனைத்தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் வலிமை படம் குறித்து மோசமான முறையில் விமர்சித்து இருந்தார். […]
நடிகை நிக்கி தம்போலி இணையதளத்தில் வெளியிட்ட போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். நடிகை நிக்கி தம்போலி தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா3 திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவுவாக வரவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் தன் நடிப்பை திருப்பினார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நடிகை நிக்கி தம்போலி அடிக்கடி அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார். https://www.instagram.com/p/CahVpNcNrrN/?utm_source=ig_web_button_share_sheet இவரின் பெரும்பாலான […]
ஐஸ்வர்யாவும் தனுஷும் குழந்தைகளை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் இருக்கின்றனர் என சினிமா வட்டாரம் கூறுகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இவர்கள் பிரிவதாக அறிவித்து ஒரு மாதம் கடந்தும் இதுவரை எந்த நல்ல செய்தியும் வரவில்லை. இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தார் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ரஜினி, ஐஸ்வர்யா மீது கோபம் கொண்டதால் மனமிறங்கி தனுஷுடன் […]
டப்பிங் யூனியன் பதவிப்பிரமாண விழாவில் ராதாரவி ஆர்.கே.செல்வமணி வெற்றி பெறுவார் என கூறியுள்ளார். சினிமா துறையில் டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற்றது. இதில் ராதாரவி தலைமையிலான அணி வெற்றி பெற்றிருக்கின்றது. இதனால் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டப்பிங் யூனியன் தலைவராக பதவியேற்றுள்ள ராதாரவி நன்றியுரை ஆற்றினார். பேசும்பொழுது தனக்கு எதிராக செயல்பட்டவர்களை விமர்சித்து பேசினார். அதில் அவர் உரையாற்றியதாவது, “இங்கு பெப்சி குடும்பத்தினர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. பெப்சி நிறுவனமானது நல்ல […]
நடிகை அமீஷா பட்டேல் கையில் பாட்டிலுடன் இணையத்தில் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தயாரிப்பாளராகும் நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜய்யின் புதிய கீதை திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இவர் பாலிவுட் நடிகர் விக்ரம் பட்டுடன் லிவ்விங் டுகெதர் முறையில் இருந்தார். பிறகு பணம் மற்றும் மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்தனர். சில வருடங்களுக்கு முன்பாக செக் மோசடி வழக்கில் அமீஷா […]
அஜித்தின் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை ப்ளூ சட்டை மாறன் கிண்டலடித்ததையடுத்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் பிப்ரவரி 24 இல் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை வினோத் குமார் இயக்கியிருந்தார். மேலும் போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் 36 கோடி […]
அஜித்தின் வலிமை திரைப்படத்தின் காட்சிகள் நீளமாக உள்ளது என கூறப்பட்ட நிலையில் படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு இன்று முதல் புதிய வெர்ஷன் வெளியாகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். வினோத் இயக்கியுள்ளார் மற்றும் ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் நேற்று முன்தினம் வலிமை வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி […]
வலிமை திரைப்படத்தில் அஜித் பேசிய பஞ்ச் வசனமானது ரஜினியை விமர்சிப்பதாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை ரிலீசாகி உள்ளது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். வலிமை திரைப்படத்தை அவரின் ரசிகர்கள் பாராட்டி வந்தாலும் சிலர் பாராட்டுகளுடன் கூடிய விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர். ஆனால் திரைப்படத்தின் […]
வலிமை படத்தில் அஜித் குமார் சிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த திரைப்படமான வலிமை கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கின்றது. இத்திரைப்படமானது கடந்த பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ரிலீஸ் தள்ளிபோனது. இந்நிலையில் இத்திரைப்படமானது நேற்று ரிலீஸாகியது. அதனால் ரசிகர்கள் வலிமை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையில் உள்ளவர்களும் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்து, […]
நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வலிமை திரைப்படம் குறித்து விமர்ச்சித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். இவர் தற்போது தனியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றார். இவர் நடிகராக இருந்ததைவிட பத்திரிக்கையாளராக மாறியபோதுதான் மிகவும் பிரபலமானார். இவர் திரைப் பிரபலங்களின் குடும்ப விஷயங்கள் மிகவும் பர்சனலான விஷயங்கள் உள்ளிட்டவற்றை எவ்வித தயக்கமுமின்றி தனது யூடியூப் சேனலில் கூறி வருகின்றார். […]
சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் வீரபாண்டியபுரம் திரைப்படமானது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. தற்பொழுது இவர் இயக்கிய வீரபாண்டியபுரம் திரைப்படமானது வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஜெய் மாற்றம் மீனாட்சி காதலிக்கின்றனர். இதை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் […]
நடிகர் பாக்யராஜ் ஆர்.கே.செல்வமணியை கடுமையாக விமர்சித்திருக்கின்றார். ஆர்கே செல்வமணி தென்னிந்திய இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருக்கின்றார் . தென்னிந்திய இயக்குனர் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் செல்வமணி அணியை எதிர்த்து பாக்கியராஜ் அணி போட்டியிடவுள்ளது. இவ்வணியில் பார்த்திபன், வெங்கட் பிரபு தேர்தல் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். பாக்யராஜ் அணியான இமயம் அணியில் 30 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இத்தேர்தலுக்கான அறிமுகக் கூட்டம் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் நடைபெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்கியராஜ் பேசும் […]
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க விஜய் வந்த ரெட் காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் தன் நடிப்பால் கவர்ந்தவர். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்திலிருந்து அண்மையில் அரபிக் குத்து பாடல் வெளியானது. இப்பாடல் மிகவும் பிரபலமானது மற்றும் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த உள்ளாட்சித் […]
நடிகை காவியா தாப்பார் வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ். இவர் நடித்த திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்”. அதில் அவருக்கு ஜோடியாக காவியா தாப்பார் நடித்திருந்தார். இவரை தற்பொழுது காவல்துறை கைது செய்திருக்கின்றது. இந்த நிகழ்வானது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. மும்பையைச் சார்ந்தவர் காவியா தாப்பார். இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் […]
நடிகை மேகா ஆகாஷ் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட புகைப்படம் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வரும் மேகா ஆகாஷ் காதலர் தினத்தன்று புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் மேகா சிகரெட் பிடித்து புகை விடுமாறு இருந்தது. மேகா ஆகாஷா இப்படி செய்கிறார் என விமர்சித்து வருகின்றனர். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்து மாடலாக இருந்து பின்பு நடிகையானார். பிறந்தது சென்னையாக இருந்தாலும் திரைப்படத்தில் அறிமுகமானது தெலுங்கு திரைப்படம். இவர் […]
இயக்குனர் செல்வராகவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை இணையதளவாசிகள் பார்த்து கலாய்த்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு இவர் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார். செல்வராகவன் இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக உள்ளார். இவர் கீர்த்தி சுரேஷ், விஜய் உள்ளிட்டோர்களுடன் தற்போது படத்தில் நடித்து வருகின்றார். இவர் தற்போது தனுஷை வைத்து “நானே […]
நடிகர் பிரேம்ஜி படத்தில் எனக்கும் அசோக் செல்வனுக்கு கொடுத்த இதுமாதிரியான சீன் வேண்டும் என மீம்ஸை பதிவிட்டுருக்கிறார். தமிழ் சினிமாவில் பில்லா-2, சூது கவ்வும், 144, கூட்டத்தில் ஒருவன், சம்டைம்ஸ், தெகிடி, சவாலே சமாளி, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் இவரின் “சில நேரத்தில் சில மனிதர்கள்” படம் வெளியானது. தற்போது இவர் மன்மத லீலை, ஆகாசம், நித்தம் ஒரு வானம்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் மற்றும் […]
நடிகை நந்திதா ஸ்வேதா விமர்ச்சித்த நெட்டிஷன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நந்திதா ஸ்வேதா, தனது முதல் படத்திலேயே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், தேவி 2, புலி, நெஞ்சம் மறப்பதில்லை முதலிய படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் கவர்ச்சி இல்லாமல் கிராமத்து பெண்ணாக நடித்ததால் ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார். இணையதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நந்திதா ஸ்வேதா அவ்வபொழுது புகைப்படங்களை பதிவிட்டு […]
பயில்வான் ரங்கநாதனுக்கு கண்டனம் தெரிவித்து கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுயிருக்கிறார். தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது பத்திரிகையாளராக செயல்படுகிறார். இவர் அண்மைக் காலமாகவே நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி அவதூறாக பேசி சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். சினிமா துறையில் உள்ள பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர் பத்திரிகையாளரானபிறகு சற்று பிரபலமாகியுள்ளார். இவர் தனது யூடியூப் சேனலில் நடிகர் மற்றும் நடிகைகள் சொந்த விஷயங்களை பற்றி அவதூறாக பேசி வெளியிடுகிறார். இதனால் பலரின் […]
பத்திரிக்கையாளர் சுரேஷ் கொண்டேத்தி, நடிகர் சித்துவிடம் கேட்ட கேள்விக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு திரை உலகின் பிரபலமான பத்திரிக்கையாளர் சுரேஷ் கொண்டேத்தி. இவர் “சந்தோஷம்” என்ற வார இதழை நடத்துகிறார். இவர் நடிகரிடம் கேட்ட கேள்வி அனைவரையும் சங்கடப்படுத்தும் வகையில் அமைந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்தனர். நேற்று முன்தினம் நடந்த “டிஜே டில்லு” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர் சுரேஷ் கலந்து கொண்டார். தெலுங்கு கதாநாயகனான சித்து ஜொன்னாலகடாவிடம், ட்ரெய்லரில் கூறுவதுபோல […]
யாஷிகா ஆனந்த் இணையத்தில் வெளியிட்ட நடிகை ஷாலினியின் பொய்யான கணக்கை ஆதரித்து டுவிட்டரில் வெளியிட்டது சர்ச்சைக்குள்ளாக்கியது. யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கி சில மாதங்களாகவே சிகிச்சையில் இருந்தார். தற்போது தான் குணம் ஆகியுள்ளார். பழைய மாதிரி தற்போது இணையதளத்தில் சுறுசுறுப்பாக உள்ளார். அவர் இணையத்தில் பதிவிடும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த நேரத்தில் யாஷிகா ஆனந்த் இணையத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் இணையதள வாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அஜித்தின் மனைவியான நடிகை […]
“பிக்பாஸ்” ஷோவின் பிரோமோவில் நடிகை வனிதா பிரச்சனை செய்வதுபோல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் போட்டியாளர்களை தான் தேர்வு செய்துள்ளனர். அதிலும் வனிதாவை சொல்லவே தேவையில்லை. தற்போது வெளியாகிவுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில் வனிதா எனக்கு காபி வேண்டும் என கோபமாக கேட்பதுபோல் வெளியாகியுள்ளது. வனிதாவால் எப்போதும் பிரச்சினையாகத்தான் இருக்கிறார் என அனிதா மற்றும் பாலாஜி கூறுகிறார்கள். அதற்கு வனிதா அது உங்களுடைய பிரச்சனை என்னுடைய […]
இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். திரைப்படத் தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்று கூறி அவமதித்த இயக்குனர் பாரதிராஜா மன்னிப்பு கேட்காவிடில் அவர் வீட்டின் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் ஓ.டி.டி வில் படங்கள் வெளியிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு என்றும் மேலும் கூறினார்.
நடிகை அமலாபால் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் ரசிகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகை அமலாபால் ‘சிந்து சமவெளி சர்ச்சை’ படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திருமணம், விவாகரத்து என்றெல்லாம் பரபரப்பாக இருந்த அவர் தற்போது மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘ஆடை’ படத்தின் நிர்வாணமாக நடித்து அதிரவைத்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தற்போது நடிக்கிறார். சமூக வலைத்தளத்தில் […]
நடிகை வனிதா தன்னை களங்கப்படுத்தி இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் 2 கோடியே 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர் என்றும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்தது தவறு என்றும் விமர்சித்தனர். வனிதாவிற்கும் லட்சுமி […]
நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க முடியாது என தளபதி விஜய் குறித்து பதிவிட்டுள்ளார். வாரிசு அரசியல் குறித்த சர்ச்சைகளால் நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய், சூர்யா, ஜோதிகா ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்காக சூர்யா மற்றும் விஜய்யின் ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். https://twitter.com/meera_mitun/status/1292050238375464960 நடிகை ஆர்த்தி மற்றும் சனம் ஷெட்டி போன்றோரும் மீராவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். […]
100 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த சாதனையை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான ஹீரோவான ஆர்யா சிறந்த சைக்கிள் பந்தய வீரராக திகழ்கிறார்.இவர் சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான சைக்கிள் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு சைக்கிள் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆர்யா தினமும் தனது வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிளில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஆர்யாவுடன்அதோடுபல படங்களில் […]
தங்கம், வைரத்தை விடவும் நான் வளர்க்கும் என் செல்ல குட்டி நாய் தான் எனக்கு மிகவும் பிடித்தது என்று நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். திரையுலக நடிகைகளுக்கு பொதுவாக நாய் ,பூனை போன்ற செல்லப் பிராணிகளை மிகவும் பிடிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். இதில் நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு தங்கம், வைரம் போன்ற நகைகள்தான் சிறந்த தோழி இருக்கும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்பெண்கள் நாய்க்குட்டியை […]
யூடியூபில் வெளியாகிய நடிகர் அல்லு அர்ஜூனின் திரைப்படம் 30 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2016ஆம் ஆண்டு வெளியான சரைநோடு திரைப்படத்தின் இயக்குனர் போயபதி சீனு , கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இசையமைப்பாளர் தமன்னால் இசையமைக்கப்பட்டது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுன், கேத்தரின் தெரசா உள்ளிட்ட பல நடிகைகள் நடிகர்கள் நடித்து தெலுங்கில் மிகப்பெரும் வெற்றி பெற்றது . இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்து 2017 ஆம் […]
நடிகை வனிதா தனது திருமணம் தொடர்பான விமர்சனங்களுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. மேலும் முதல் மனைவி காவல் துறையினரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை […]
துல்கர் மற்றும் அவரது நண்பரான ரக்ஷன் ஆன்லைனில் பொருட்களை வாங்கி சின்னத் திருட்டு தனங்கள் செய்து மற்றவர்களுக்கு பொருட்களை விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர் இந்நிலையில் ரித்து வர்மாவின் மீது காதல் கொண்ட பெண்கள் துல்கர் காதலை சொல்ல ரிது வர்மா ஏற்றுக்கொள்கிறார் அதே போன்று ரக்ஷனுக்கும் ரித்து வர்மாவின் தோழியான நிரஞ்சனி மீது காதல் வருகிறது. அனைவரையும் ஏமாற்றி பணம் சம்பாதித்தது போதும் என கோவாவிற்கு சென்று காதலிகளுடன் வாழ்க்கையைத் தொடங்கலாம் என நண்பர்கள் […]
ஹோட்டல் மேல் கொண்ட ஆர்வத்தினால் சந்தோஷ் பிரதாப் சின்னக் ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். நன்றாக சமைக்கத் தெரிந்த காரணத்தினால் அவர் ஹோட்டல் நல்லமுறையில் செல்கிறது. 2 அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சந்தோஷ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் குழந்தையும் தத்தெடுத்து மூவரையும் சொந்த மகன்களாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு திருட வரும் கஞ்சாகருப்பு உதவியாளர் ஆகவே பணிக்கு வைத்துக் கொள்கிறார். இவர்கள் ஹோட்டல் நல்ல முறையில் செல்ல இது தாதாவான […]
தமிழ்நாட்டின் ஒரு எல்லையில் இருக்கும் கிராமம் ஒன்றில் மருத்துவக் கழிவுகளையும் மற்றும் மாமிச கழிவுகளையும் அரசியல்வாதிகள் பணத்திற்காக குவிக்கின்றனர். இதனை நாயகனின் தந்தை கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். கொட்டிய கழிவுப் பொருட்களின் பாதிப்பினால் ஆண்டனியின் மனைவி உட்பட கிராமத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி கவுன்சிலரிடம் சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கவுன்சிலர் ஆண்டனியை கொலை செய்துள்ளார். இறுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா? கவுன்சிலர் என்ன […]
டே நைட் – விமர்சனம்
டே நைட் நடிகர் : ஆதர்ஷ் புல்லனிகட் நடிகை : அன்னம் ஷாஜன் இயக்குனர் […]
புலிக்கொடி தேவன் – விமர்சனம்
புலிக்கொடி தேவன் இயக்குனர் : எஸ்.பி.ராஜ் பிரபு ஒளிப்பதிவு : சமித் சந்துரு இசை : ஜீவன் மயில் கதாநாயகர்கள் : குணா, மைக்கேல் சசிகுமார் கதாநாயகிகள் : கிருத்திகா, அமலா மரியா ஊரில் ஜாதியில் உயர்ந்தவரின் தங்கையை தாழ்ந்த சாதி இளைஞன் […]
ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக படமாகியிருக்கிறது ‘திரௌபதி மோகன் இயக்கி உள்ளார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டது எனவும் இந்த படத்தில் சமூகத்தில் நடக்கும் நாடக காதல் என்ற பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றி வெளிப்படையாக காட்டி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானவுடன் சோசியல் மீடியாவில் மூன்று நாட்களுக்கு மேலாக டாப் 5 ட்ரெண்டிங்கில் இருந்தது. அது மட்டும் இல்லாமல் […]
நடிகர் விஜய் நடிப்பில் பல்வேறு தடைகளை கடந்து இன்று பிகில் படம் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. பிகில் படத்தைகால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட எடுத்திருக்காங்க. இது விஜய்யின் 63 வது படம் இந்த படம். இந்த படம் வழக்கமான விஜய் படம் மாதிரி எல்லா பிரச்சனைகளை சந்தித்து , கதை மேல வழக்கு தொடுக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக வெளிவந்துள்ளது. படத்துக்கு தியேட்டரில் கூட்டத்தை பார்க்கும் போது இந்த படம் கண்டிப்பாக பிளாக் பூஸ்டர் ஹிட் என்று யாராலும் மறுக்க முடியாது. இது […]
பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை செய்து வரும் நிலையில் அதற்கான சிறிய ரீவிவ் பிகில் ட்ரைலர் 2.30 நிமிடத்தில் ஒரு ட்ரெய்லர். இதிலேயே இந்த டீம்கு கதையின் மீதுள்ள கான்பிடன்ஸ் தெரியுது. ஒரு ட்ரைலரை 1.30 நிமிடம் , 1.45 நிமிடத்தில் சொல்லி இருக்கலாம். 2.30 நிமிடம் என்பது முழுவதும் தெரிஞ்சுக்க வைத்து விடணும் என்று உணர்த்துகின்றது. இப்படி ஒரு கான்பிடன்ஸ் ட்ரெய்லர் என்ன பண்ணும் என்றால் பிசினஸ் பயங்கரமா போக வழிவகை செய்யும். நேஷனல் லெவல்ல […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் எப்படி இருக்கின்றது. நம்ம பல படங்களில் பார்த்து ரசித்த அண்ணன் , தங்கை பாசம் தான் ”நம்ம வீட்டு பிள்ளை” படத்தோட மையக்கரு. சிவகார்த்திகேயன் கிராமத்து இளைஞனாக தன்னுடைய வழக்கமான காதல் , காமெடி , ஆக்ஷன் என கலந்து கொடுத்திருக்கிறார். இயக்குனரின் நாயகனாக வந்து சென்டிமென்ட்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.அதை நிரூபிக்கும் விதமாக ஓப்பனிங் சாங் கூட இல்லாமல் இந்த முறை வித்தியாசமா அண்ணன் , […]
காப்பான் படம் குறித்த சிறிய முன்னோட்ட தகவல்கள் மற்றும் விமர்சனங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். இன்று பல சட்டச் சிக்கல்களுக்கு பிறகு காப்பான் திரைப்படமானது திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் என்னவென்றால் இதன் முன்னோட்ட காட்சிகள் ஒரு அரசியல் சார்ந்து இருப்பது தான். அதன்படியே காப்பான் திரைப்படம் முழுக்க முழுக்க பொலிடிக்கல் திரில்லர் திரைப்படம் தான். இதில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் சூர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, மற்றும் […]
சமீபத்தில் வெளியாகிய கூர்கா படத்தின் திரை விமர்சனம் குறித்து காண்போம் இயக்குனர் சாம் அன்டன் இயக்கத்தில் ,யோகிபாபு கதாநாயகனாக நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் கூர்கா.இந்த படத்தில் யோகிபாபுக்கு கதாநாயகியாக எலிசா என்ற ஆங்கில பெண் நடித்திருக்கிறார்.மேலும் இந்த படத்தில் ஆனந்தராஜ்,லிவிங்ஸ்டன் மற்றும் சார்லி நடித்திருக்கிறார்கள்.இந்த படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதை : இந்த படம் கூர்காவை மையப்படுத்தி எடுத்தநகைச்சுவை படமாகும்,இதில் யோகிபாபு ஒரு கூர்க்கா குடும்பத்தில் பிறந்து கூர்காவாக வேலை செய்கிறார்.திடீரென […]
நடிகர் அக்க்ஷய் குமார், வாக்களிக்காததால் சர்ச்சை எழுந்துள்ளது . மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த திங்கள் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.அப்போது , இந்தி நடிகர் அக்க்ஷய் குமாரின் மனைவி வாக்களித்துவிட்டு சென்றார் . ஆனால் அக்க்ஷய் குமார் வரவில்லை. இது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கியது . அக்க்ஷய் குமார், டுவிட்டர் பக்கத்தில், ‘குடியுரிமை பற்றி ஏன் தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும் பரப்பப்படுகின்றன’ என்று கேள்வி எழுப்பினார் . தேசத்தின் மீதான பற்றை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் , ‘இந்தியாவை வலிமையாக்க […]