காதல் கிசுகிசு பரவி வந்த நிலையில் நடிகை இம்மானு வேல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் . தமிழ் சினிமா உலகில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல். இவர் இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவருக்கு தற்போது 26 வயதாகின்றது. இந்த நிலையில் இவரும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் காதலிப்பதாக தெலுங்கு சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகின்றது. […]
Category: கிசு கிசு
நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் அவரது கணவரான நடிகர் அர்ணவ் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சின்னத்திரையில் நடிகரான அர்ணவ் மீது அவரது மனைவி அணைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்ணவ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இந்த நிலையில் நடிகர் அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதால் விசாரணைக்கு […]
கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸில் இருந்து வெளியேறிய உடன் வேலையில்லா பட்டதாரி திரைபடத்தில் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் ஹீரோ ஹீரோயினாக நடித்தார். இத்திரைப்படத்தில் நடைமுறையிலுள்ள காதலையும் லிவிங் டுகதர் முறையையும் அழகாக தங்களின் நடிப்பில் வெளிபடுத்தி இருப்பார்கள். இத்திரைப்படமானது ரைசா வில்சனுக்கு முதல் […]
நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம்தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவன், ஆனந்தம் விளையாடும் வீடு, வை ராஜா வை , உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை கௌதம் கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் இதற்கு இதுவரை இருவரும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் மஞ்சிமா மோகன் […]
விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா மந்தனா குறித்து பேசப்பட்டு வந்த கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவர்கொண்டா அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கீதாகோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் […]
நடிகர் பிரேம்ஜி படத்தில் எனக்கும் அசோக் செல்வனுக்கு கொடுத்த இதுமாதிரியான சீன் வேண்டும் என மீம்ஸை பதிவிட்டுருக்கிறார். தமிழ் சினிமாவில் பில்லா-2, சூது கவ்வும், 144, கூட்டத்தில் ஒருவன், சம்டைம்ஸ், தெகிடி, சவாலே சமாளி, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் இவரின் “சில நேரத்தில் சில மனிதர்கள்” படம் வெளியானது. தற்போது இவர் மன்மத லீலை, ஆகாசம், நித்தம் ஒரு வானம்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் மற்றும் […]
பிரபல நடிகை ஒருவர் தான் நடித்த படங்கள் வெளியாகாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகை என்று பெயர் பெற்று வரும் இவர் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். வயது அதிகரித்தாலும் அவருக்கு வரும் வாய்ப்புகள் குறையவில்லை. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அந்த நடிகை தனது வயதை மறந்து திருமணத்தை தவிர்த்துக் கொண்டே செல்கிறார். அவரது குடும்பத்தினர்கள் திருமணம் செய்து கொள்ள […]
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதல் பற்றி வெளியான தகவல் உண்மையில்லை என்று கீர்த்தி சுரேஷ் தந்தை கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் கீர்த்திசுரேஷ் அறிமுகமான முதல் படம் இது என்ன மாயம். இதற்கடுத்து திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா விக்ரம் விஷால்மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் கீர்த்தி சுரேஷ் “மகாநடி” என்னும் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். […]
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பிற்கு வர மறுக்கிறார் நடிகை தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை. இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்ததை தொடர்ந்து மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். விபத்திற்குப் பிறகு வீட்டிற்கு சென்ற நடிகை வெளியே எங்கேயும் செல்லாமல் படப்பிடிப்புக்கும் வர மறுத்துள்ளார் மேலும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டு வருகிறார்.
நடிகருக்கு மகளாக நடிக்கப் போவதை எண்ணி புலம்பித் தீர்க்கும் நடிகை உச்சக்கட்டத்தில் இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை கொண்ட நடிகைக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இயக்குநரிடம் புலம்பி வருகிறாராம். வருத்தத்திற்கு காரணம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு ஜோடியாக நடிக்க இல்லை நடிகருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு. ஜோடியாக நடித்த நினைத்த நடிகருக்கு மகளாக நடிக்க போவதை எண்ணி இயக்குனரிடம் புலம்பி வருகிறாராம். நடிகை இயக்குனர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவரது புலம்பல் […]
ஜாதி மற்றும் அரசியல் இல்லாத படங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறும் நடிகை கோலிவுட் டோலிவுட் என பலமொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் பிரபல நடிகையிடம் புதுமுக இயக்குனர் ஒருவர் கதை சொல்லியுள்ளார். கதை கேட்டு முடித்து கதையில் ஜாதிவெறி மற்றும் அரசியல் இருப்பதை அறிந்து ஜாதி மற்றும் அரசியல் இல்லாமல் கதை கூறுங்கள் நடித்து தருகிறேன் என நல்லவிதமாக கூறி அனுப்பியுள்ளார். சர்ச்சை பிரச்சினை என எதிலும் சிக்கி விடாமல் இருக்கவே […]
மலையாளம் தமிழ் தெலுங்கு என மொழிப்படங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வரும் நடிகைக்கு திருமணம் செய்து கொள்ளும்படி அவரது காதலன் நெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகையின் திருமணம் பற்றி நீண்ட நாட்களாக அனைவரும் கேட்டு வருகின்றனர். தற்போது திரைப்படத்துறையினர் மட்டுமன்றி அந்த நடிகையின் காதலனும் இதே கேள்வியை கேட்க ஆரம்பித்துள்ளார். தனது காதலரும் திருமணத்திற்கு அவசர படுத்துவதால் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் அந்த […]