Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்.. வெளியான தகவல்..!!!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முக்கிய பிரபலம் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஆறாவது சீசன் ஆரம்பமாகி தற்போது முடிவுக்கு வரவிருக்கின்றது.  பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அந்த எபிசோடு மிகவும் நன்றாக இருந்தது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எலிமினேஷனுக்கு அசீம், விக்ரமன், ஷிவின், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…! வெளியான அரை மணி நேரத்தில்… யூடிபை தெறிக்க விடும் “துணிவு”… கொண்டாட்டத்தில் ரசிகாஸ்..!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. இத்திரைப்படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ…. எடிட்டிங்ல தூங்கிட்டேன்…. விஜய் ரசிகரிடம் சிக்கிய அஜித்…. கலாய்கும் நெட்டிசன்கள்…!!

துணிவு பட டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றார்கள். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பீஸ்ட் மோடில் துணிவு”… நக்கலடித்து வாழ்த்தும் விஜய் ரசிகாஸ்..!!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மகனின் தமிழ் உச்சரிப்பே‌ தனி ஸ்டைல் தான்”…. நடிகர் விஜயால் நெகிழ்ந்து போன ஷோபா…..!!!!!

தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். நடிகர் விஜயின் படங்கள் என்றாலே பொதுவாக வசூல் வேட்டை நடத்துவதால் வசூல் சக்கரவர்த்தி என்று தளபதி அழைக்கப்படுகிறார். அதன்பிறகு விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆபாச மார்பிங்”…. என் மகளை கூட விட்டு வைக்கவில்லை…. நடிகை ரோஜாவை தொடர்ந்து பரபரப்பை கிளப்பிய பிரபல சீரியல் நடிகை….!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் பிரவீனா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி போன்ற தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய போட்டோ மற்றும் தன் மகளின் போட்டோவை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த வருடம் என்னுடைய போட்டோவை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனது பெயரில் ஆபாச வீடியோ லீக்”…. எப்படின்னு தெரியல… பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை ரேஷ்மா….!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை ரேஷ்மா கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய சகோதரி எனக்கு திடீரென […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் படங்களில் அந்த மாதிரி காட்சிகள் இருக்காது”….. இயக்குனர் விக்னேஷ் சிவன் பெருமிதம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக  நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

#ThunivuTrailer: என்ன மாதிரி ஒரு அயோக்கிய பையன் மேல கைய வைக்கலாமா… வெளியானது ”துணிவு” டிரைலர்

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“போட்றா வெடிய”…. தல அஜித்தின் “துணிவு பட டிரைலர்” ரிலீஸ்…. இணையத்தை தெறிக்கவிடும் மாஸ் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

#ThunivuTrailer: வெளியானது “துணிவு” ட்ரைலர்…. மரண மாஸ் வீடியோ உள்ளே!!

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்!!… உலக அளவில் “துணிவு” படைக்கும் புதிய சாதனை…. இது வேற லெவல்பா….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் விவாகரத்து செய்கிறாரா..? கீதாஞ்சலி பகிர்ந்த போட்டோ.. ஆனா அவரு இல்லையே..??

கீதாஞ்சலி பகிர்ந்த புகைப்படங்களில் செல்வராகவனின் புகைப்படம் இடம்பெறவில்லை. தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக உருவாகவுள்ள “சிம்பு-50″… இயக்குனர் யார்..? எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

சிம்புவின் ஐம்பதாவது திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. அண்மையில் வெந்து தணிந்தது காடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு  முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ.! அவதார்-2 திரைப்படத்தின் வசூல் எம்புட்டு தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க..!!!

அவதார் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த  திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாண்ட்யா பிரதர்ஸ் உடன் நடிகர் யாஷ்… கேஜிஎஃப்-3 நடிக்கிறார்களா..?

கேஜிஎப் ஹீரோ மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கேஜிஎப். இத்திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் விரைவில் இதன் மூன்றாம் பாகத்தை எடுக்க போவதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கேஜிஎப் திரைப்படத்தின் ஹீரோ யாஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர், ஹர்திக் பாண்டியா மற்றும் சகோதரர் குர்ணால் பாண்ட்யா உள்ளிட்டோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்கள் தரமான படத்தை பார்த்திருந்தா நான் இன்னும் 50 படம் எடுத்திருப்பேன்… ஆனால்…? ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர்…!!!

இயக்குனர் தங்கர் பச்சான் பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன் நடிப்பில் சங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கர் பச்சான் பேட்டி அளித்த போது எப்போதும் ஒரு தரமான படைப்பு, தனக்கு தேவையானதை தானே தேடிக் கொள்ளும். அதுபோலத்தான் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படமும் இருக்கின்றது. இத் திரைப்படம் ஏதோ ஒன்றை செய்யப் போகின்றது என்பது மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!!…. வாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு?…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தி,ல் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணமாகி 2 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன பிரபல தமிழ் நடிகை பூர்ணா…. குவியும் வாழ்த்து…!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூர்ணா. இவர் தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த பூர்ணா கடைசியாக பிசாசு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி நடிகை பூர்ணாவுக்கும் துபாய் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு படத்தால் குஷியில் உள்ள தளபதி…. அதிரடி முடிவெடுத்த விஜய்… இத நம்ம எதிர்பார்க்கவே இல்லையே.!!!

வாரிசு திரைப்படத்தை பார்த்த விஜய் மகிழ்ச்சியில் இருக்கின்றாராம். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.  இந்த நிலையில் இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!!… நடிகர் சிம்புவின் “பத்து தல” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீசான மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“பேயிடம் இருந்து தப்பித்தார்களா….?” கவர்ச்சி புயல் சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படம் எப்படி….? இதோ திரை விமர்சனம்….!!!!!

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது ஓ‌ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை யுவன் இயக்க, நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தெரியாமல் பேயிடம்  மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ஒரு வரி கதை. இந்நிலையில் ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… விரைவில் “7ஜி ரெயின்போ காலனி 2″…. பிரபல தயாரிப்பாளர் சொன்ன மாஸ் அப்டேட்…. ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை செல்வராகவன் இயக்க ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும், சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் தன்னுடைய மகன் ரவி கிருஷ்ணாவை அறிமுகப்படுத்துவதற்காக ஏ.எம். ரத்னா படத்தை தயாரித்தார். 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த மனசுதான் கடவுள்”…. ஏழைப் பெண்ணுக்கு ஆட்டோவை பரிசாக கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்…. குவியும் பாராட்டு…!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தனியார் சேனலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி பெண் ஓட்டுனர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துரையாடினார். அப்போது ஒரு பெண்ணை திடீரென ஐஸ்வர்யா ராஜேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்…. நடிகர் வடிவேலு ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இப்படம் அண்மையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்விக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் காரணம் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து வடிவேலு கூறியதாவது, யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாம் சமூக நீதி பற்றி பேசுகிறோம்”…. ஆனால் தெரிந்தே சாதி கொடுமைகள் நடக்கிறது…. பா. ரஞ்சித் வருத்தம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் அண்மையில் நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் மார்கழியில் மக்களிசை-2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தை குறிப்பிட்டு நான் ஒரு நாத்திகன். ஆனால் கோவிலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் அப்படி என்ன பண்ணிட்டேன்…? கதறி கதறி அழுத தர்ஷா குப்தா… வீடியோ வைரல்..!!!!

தர்ஷா குப்தா கதறி அழுத வீடியோ வைரலாகி வருகின்றது. பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“போட்றா வெடிய”… துணிவு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாரும் போட்டியில்லை எனச் சொன்ன விஜய்…. ஏதாவது செய்யுங்க தல…‌ எதிர்பார்ப்பில் அஜித் ரசிகாஸ்..!!!!

அஜித் ரசிகர்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றார்கள். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே ரெடியா!!…. சன் டிவியில் ஒளிபரப்பாகும் “பொன்னியின் செல்வன்” படம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை  மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக படைத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் 2 பாகங்களும் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5வது இடத்தில் விக்ரம்… முதலிடத்தில் யார் தெரியுமா…? அட இந்த படம் தானாம்…!!!

2022 ஆம் வருடம் திரை உலகிற்கு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம் ஏனெனில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்து வசூலை குவித்துள்ளன. இந்நிலையில் 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்தியா சினிமாவின் டாப் -10 பட்டியல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி யாஷ் நடிப்பில் கன்னட படமான KGF-2 முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து RRR, காந்தாரா, புஷ்பா, கமல் நடித்த விக்ரம் படம் ஐந்தாவது இடத்திலும்,, லைகர், கார்த்திகேயா-2, ராதே ஷியாம். சீதா ராமம், பொன்னியின் செல்வன்-1 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த நடிகர்களோடு முத்தக் காட்சி…. கேரவனில் வந்து அழும் நடிகை அஞ்சலி…. காரணம் இதுதானாம்…!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான பிலிம் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்ரே பண்ணுங்க….. “#love ஒயிட் ஹாட்”…. விபத்தில் சிக்கிய பண்ட்…. இன்ஸ்டாவில் நடிகை ஊர்வசி ரவுடேலா போட்ட பதிவு…. என்னது?

ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, “பிரார்த்தனை” என்ற தலைப்புடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு ரகசிய புகைப்படத்தை வெளியிட்டார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பென்ஸ் காரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்டுக்கு இன்று அதிகாலை செல்லும் போது விபத்தில் சிக்கினார். ரூர்க்கி செல்லும் வழியில் ஹம்மத்பூர் ஜாலுக்கு அருகில் உள்ள ரூர்க்கியின் நர்சன் எல்லையில் டிவைடரில் அவரது கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ… சமந்தாவுக்கு என்ன ஆச்சு….? நோயினால் இப்படி மாறிட்டாங்களே…. வேதனையில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற இரண்டு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா புத்தாண்டு வருவதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!!… தொடர்ந்து போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுக்கும் துணிவு படக்குழு…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா,  கேங்ஸ்டா போன்ற பாடல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மங்காத்தா” போல் தான் துணிவு படத்துலயும் வருமா?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!

“மங்காத்தா” திரைப்படம் நடிகர் அஜித்குமாரின் சினிமா பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இந்த படம் அஜித்தின் 50-வது படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் கொண்டாடினர். அஜித் நடிப்பில் வரும் பொங்களுக்கு துணிவு படம் வெளியாக இருக்கிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் கதை பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, மங்காத்தா படத்தில் 4 நபர்கள் இணைந்து ரூபாய்.500 கோடியை திருட திட்டமிடுவார்கள். இவற்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரம்பாவின் சகோதரரை நீங்கள் பார்த்துள்ளீர்களா?…. இதோ வெளியான புகைப்படம்….!!!!

நடிகை ரம்பா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதையடுத்து 2010-ல் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலான பின், ரம்பா நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். ரம்பாவுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். நடிகை ரம்பாவுக்கு வாசு என்ற சகோதரர் உள்ளார். இப்போது தங்கையின் குடும்பத்தை பார்ப்பதற்காக வாசு அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகள் உடன் வாசு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரம்பா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.  

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரீயாக களமிறங்கும் பிரபலம்?…. வெளியான தகவல்….!!!!

விஜய் டிவியில் தற்போது முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 ஜனவரி 2023-ல் முடிவுக்கு வரும். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்தனர். முன்னதாக பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரீயாக மைனா நிகழ்ச்சி ஆரம்பித்த அடுத்த வாரத்திலேயே வந்து விட்டார். இந்நிலையில் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரீ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தனலட்சுமி மீண்டுமாக வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ளே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இது நம்ம கே.ஆர்.விஜயாவின் மகள் பேரனா?….. வெளியான போட்டோ…. வைரல்….!!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென் இந்திய மொழி திரைப்படங்களில் 400 படங்களுக்கு மேல் கே.ஆர்.விஜயா நடித்துள்ளார். புன்னகை அரசி என்று அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் பல்வேறு படங்கள் நடித்து உள்ளார். கடந்த 1963 ஆம் வருடம் கற்பகம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதன்பின் 10 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார். பிரபல திரைப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்-2 படத்தின் புது போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

மறைந்த எழுத்தாளர் கல்கி நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகியது. இதில் முதல் பாகம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது. அதன்பின் “பொன்னியின் செல்வன்-2” 2023ம் வருடம் ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து வெற்றிபெற்ற படங்கள்…. சம்பளத்தை உயர்த்திய தனுஷ் பட நடிகை?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

கடந்த 2015ல் வெளியாகிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுபமா. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். மேலும் பல்வேறு மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியாகிய “18 பேஜஸ்” படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் தன் சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ரூபாய்.60 லட்சம் சம்பளமாக வாங்கிய அனுபமா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளையராஜா என்னுடைய உணர்வு”…. இயக்குனர் பா.இரஞ்சித் நெகிழ்ச்சி…..!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இப்போது விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படத்தை இயக்குகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் எனும் அமைப்பின் வாயிலாக சென்ற 2 ஆண்டுகளாக “மார்கழியின் மக்களிசை” என்ற இசை விழாவை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்றார். அப்போது பா.இரஞ்சித் பேசியதாவது, “இளையராஜா என்னுடைய உணர்வு. நமக்கு உடம்பில் கிள்ளினால் வலிப்பது போல் தான் இளையராஜா எனக்கு. அவர் பாடல்களை கேட்கும் போது எமோஷனலாக இருக்கும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து விருதுகளை குவிக்கும் விஜய் சேதுபதி படம்….. மகிழ்ச்சியில் படக்குழுவினர்…..!!!!

டைரக்டர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் ஆகிய நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “மாமனிதன்”. இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறையாக கூட்டணி அமைத்து இசை அமைத்திருந்தனர். இதில் யுவன் ஷங்கர் ராஜா தன் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் வாயிலாக இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். இத்திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இந்த படம் பல சர்வதேச திரைப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொழி பிரச்சனை: நடிகர் சித்தார்த் மீது பரபரப்பு புகார்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த், இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக அரசியல் குறித்த கருத்துகளை அடிக்கடி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் மதுரை விமானம் நிலையத்தில் இந்தி தெரியாது என கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக சித்தார்த் சொன்னார். இது பற்றி சமூகவலைத்தளத்தில் சித்தார்த் வெளியிட்டுள்ளதாவது “மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்குள்ளானேன். வயதான என் பெற்றோர் கொண்டுவந்த பைகளிலிருந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுக்கமான உடை அணிய சொல்லி அறைந்த கணவர்… மாமியார் கொடுமை.. விவாகரத்து பெற்ற நடிகை பேச்சு..!!!

இறுக்கமாக உடை அணியச் சொல்லி தனது கணவர் அறைந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார். ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கரீனா கபூர். இவரின் சகோதரி கரிஷ்மா கபூர். இவரும் பிரபல நடிகையாக இருக்கும் நிலையில் தொழிலதிபரை திருமணம் செய்து சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்தும் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்ற நிலையில் கணவர், மாமியார் மீது வரதட்சனை வழக்கும் தொடுத்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த துயர சம்பவங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

அடக்கொடுமையே..! நிர்வாணமாக குளித்த மனைவியை புகைப்படம் எடுத்த கணவர்… வலுக்கும் கண்டனம்…!!!!

பிரபல நடிகையை நிர்வாணமாக கணவர் புகைப்படம் எடுத்திருக்கின்றார். பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அலெக்சாண்டரா டாடாரியா. இவரின் திரைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. 36 வயதான இவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் தனது கணவருடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் இவர் நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்க அதை அவரது கணவர் புகைப்படம் எடுத்திருக்கின்றார். இதனை அலெக்ஸாண்ட்ரா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“நான் 23 முறைக்கு மேல் காதலிச்சு இருக்கிறேன்”… ஓபனாக பேசிய பிரபல நடிகை..!!!

பிரபல நடிகை காதல் குறித்து பேசி உள்ளார். நடிகை ஷெனாஸ் டிரசரிவாலா மும்பையைச் சேர்ந்தவர். இவர் சென்ற 2001 ஆம் வருடம் வெளியான எடுருலேனி மனிஷி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானா.ர் இதன் பிறகு 2003 ஆம் வருடம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் தொகுப்பாளராகவும் இருக்கின்றார். பயணத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார். மேலும் அதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா…! குஷியில் விஜய் செய்த காரியம்… உற்சாகத்தில் படக்குழு..!!!!

வாரிசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பட குழுவினருக்கு விஜய் பரிசு வழங்கியிருக்கின்றாராம். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.  இந்த நிலையில் இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாக சைதன்யா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு”… எப்ப தெரியுமா..??

நாக சைதன்யா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருக்கின்றார்கள். அதன்படி வருகின்ற 2023 ஆம் வருடம் மே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவா நடிக்கும் “வுல்ப்”… சூட்டிங் குளோஸ்.. ப்ரொடக்ஷன் ஸ்டாட்..!!!

வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசியா பரத்வாஜ், ராய் லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் வுல்ப். இத்திரைப்படம் குறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது, இத்திரைப்படம் வரலாற்று காலத்திலிருந்து இன்று வரை பயணிக்கும் அறிவியல் துணைக்கதை திரைப்படம் ஆன இதில் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இருக்கின்றது. மேலும் படம் சென்னை, பெங்களூர், புதுச்சேரி, அந்தமான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்சியாக்கப்பட்டது. தற்போது படபிடிப்பு பணிகள் நிறைவு பெற்று புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. […]

Categories

Tech |