தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்த சூர்யா தனது நடிப்பை தானே விமர்சனம் செய்வதாக கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாத்துறையில் இருப்பதாகவும், ஆனாலும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு வந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து சில நேரங்களில் தனது திரைப்படங்களை பார்க்க முடியாத சூழலில் 100 நாட்கள் காத்திருந்து அதனை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் […]
Category: தமிழ் சினிமா
குட்டி ஸ்டோரி என்ற அந்தாலாஜி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் ஆந்தாலாஜி என அழைக்கப்படும் குறும்படங்கள் பொது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவ்வாறாக புத்தம் புது காலை, பாவக் கதைகள் மற்றும் சில்லுக்கருப்பட்டி போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம்மேனன், வெங்கட்பிரபு, ஏ. எல். விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து குட்டி ஸ்டோரி என்ற அந்த ஆந்தாலாஜி திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த […]
டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் என்ற இயக்குனர் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகையான பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். அதோடு இந்த படத்தில் யோகிபாபு மற்றும் வினை போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் […]
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டலில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு அனைவரிடத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள். அதில் அவரது கணவர் மீது சந்தேகம் கொண்டு நடத்திய விசாரணையில், சில திடுக்கிடும் தகவல்கள் […]
நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஒரே நாளில் தியேட்டரிலும், ஓடிடியிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’ . இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த வருடம் மே மாதம் ரிலீசாக இருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது . இதையடுத்து இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட இருப்பதாக வெளியான […]
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஒரே நாளில் ஒ.டி.டி-யிலும், தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்வதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஒ.டி.டி-யில் நேரடியாக வெளியிடப்படும் என்று பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் நடித்த தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்தனர். அதோடு இந்த படத்தை […]
‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. இந்தப் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளர் அடுத்ததாக தயாரிக்கவுள்ள படத்தில் அவரது மருமகனும், […]
சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . தமிழ்த் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் , டாக்டர் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும் , வில்லனாக எஸ்.ஜே .சூர்யாவும் நடிக்கின்றனர் . இந்நிலையில் […]
பிரபல சீரியல் நடிகை அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பகல் நிலவு’ சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த சீரியலில் நடித்த அசீம் மற்றும் ஷிவானி இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் . இந்த சீரியலுக்குப் பின் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் அதிக அளவு பிரபலமடைந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அசீம் கலந்துகொள்ள […]
‘டாக்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினை, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . […]
நடிகர் சூர்யா தனது நடிப்பை தானே கடுமையாக விமர்சனம் செய்வதாக கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம் . இந்நிலையில் நடிகர் சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார் . அதில் ‘நான் இருபது வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன் . இருப்பினும் இன்னும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது . சில நேரம் நான் நடித்த படங்களை நானே பார்ப்பதில்லை […]
நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து பணியாற்றியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் , நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி’ . இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அதிதி பாலன், அமலாபால், சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ் ,வருண், கௌதம் மேனன் […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மாஸ்டர் திரைப்படம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்தப் படம் வெளியிடுவதில் தடை ஏற்பட்டது. பல தடைகளுக்கு பிறகு கடந்த மாதம் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் மாஸ்டர் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. விஜய்யின் முந்தைய படமான பிகில் திரைப்படத்தின் தமிழக வசூல் 124 கோடி. […]
தமிழில் பல படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மான்ஸ்டர்,இறைவி போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர் மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவரது படத்திற்கு கடமையை செய் என்ற பெயரிடப்பட்டுள்ளது. முத்தின கத்திரிக்காய் […]
நடிகர் ராஜ்கிரன் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கதை அமைத்து இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 2000 வரை கதாநாயகனாக நடித்த அவர் பின்னர் நந்தா திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர வேடத்தில் நடிக்க தொடங்கினார். இதுவரை தமிழில் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் அவரின் முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் […]
இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பின் தொடர்பாளர்களை பெற்றுள்ள குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் அஸ்வின் குமார். இந்நிலையில் […]
திரையுலகில் ஏழு ஆண்டுகள் நிறைவானதையொட்டி நிக்கி கல்ராணி புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார் . மலையாள திரையுலகில் நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘1983’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருந்தார் . இதையடுத்து நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் . இதைத்தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா […]
நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . சின்னத்திரையில் ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன் . இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது . இவர் நடிப்பில் அதிகாரம் 79, ஓர் இரவு ஆகிய படங்கள் வெளியானது. இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . […]
நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ராதிகா திரைப்படங்களில் நடித்து வருவதோடு சீரியல்களிலும் நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் பணிகளை கவனித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை ராதிகா தனது ட்விட்டர் […]
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’ . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். #Sulthan, a honest effort to bring a complete family entertainer with humor, romance, action & strong […]
பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்ற பெண் போட்டியாளர் ரம்யா பாண்டியன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் . இந்நிலையில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் முதல்முறையாக ரசிகர்களிடம் உரையாடியுள்ளார் . அப்போது ரசிகர் ஒருவர் பிக்பாஸ் […]
நடிகர் மஹத் திருமண நாளில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் மஹத் அஜித்தின் மங்காத்தா ,விஜய்யின் ஜில்லா, சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . இவரும் மாடல் அழகி பிராச்சி மிஸ்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . கடந்த வருடம் பிப்ரவரி 1 […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவுக்குப் பின் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது இவர் பாண்டியன் […]
சிவகர்த்திகேயனின் படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கும் டான் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டான் திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான எஸ்.ஜே […]
நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் . தமிழ் திரையுலகில் ‘ராசாவே உன்ன நம்பி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் ராஜ்கிரண் . இதையடுத்து இவர் ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் அவரது மகன் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் . அதில் ‘இறை […]
நடிகை சனம் செட்டி தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், நெற்றியில் குங்குமம் வைத்து கொள்வது வழக்கமான ஓன்று என்றும் கூறியுள்ளார். நடிகை சனம் செட்டி பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் நடக்கவிருந்த இவர்களது திருமணம் நின்றுவிட்டது. இந்நிலையில் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் சனம் செட்டியிடம் […]
‘எனிமி’ படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் ,ஆர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’ . நிஜ வாழ்க்கையில் இவர்கள் இருவரும் நண்பர்கள் என்றாலும் இந்தப் படத்தில் எதிரிகளாக நடித்து வருகின்றனர். இந்த படத்தை அரிமா நம்பி ,நோட்டா ,இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார் . இந்தப் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி […]
ஹரி-அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் ‘கேஜிஎஃப்’ பட வில்லன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹரி சாமி ,வேல் ,ஆறு ,சிங்கம், பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் . இவர் அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் […]
நடிகை அனுஷ்கா சர்மா முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா . இவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் இத்தாலியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. We have […]
இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில் யாஷிகா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் வெளியான இறைவி , மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார் . மேலும் இவர் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் […]
நடிகர் விஜயகாந்தின் இரண்டு மருமகள்களின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பேராதரவுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என இரு நடிகர்கள் சினிமாத் துறையில் பிரபலமாகி கொண்டிருந்தாலும் தன்னுடைய திறமையின் மீது கொண்ட நம்பிக்கையில் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தவர். இவரது சண்டை காட்சிகளுக்கேன்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. 1990 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சண்முகபாண்டியன், […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் சிவாங்கி கலக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிக அதிக அளவு பார்வையாளர்களை கொண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. அந்த ஷோவில் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. அதில் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி மற்றும் பப்பு பங்கேற்று வருகின்றனர். பதில் சூப்பர் சிங்கர் […]
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ‘பாரதி கண்ணம்மா ‘சீரியல் நடிகை தனது கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் பரினா ஆசாத் . இவருடைய கதாபாத்திரம் வில்லத்தனமாக இருந்தாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருப்பதால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் . மேலும் நடிகை பரினா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பதால் […]
நடிகர் சந்தானம் தெலுங்கு ரீமேக் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருபவர் சந்தானம் . இவர் டிக்கிலோனா ,சர்வர் சுந்தரம், பாரிஸ் ஜெயராஜ், மன்னவன் வந்தானடி, சபாபதி என ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தெலுங்கில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஏஜென்ட் […]
வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் சூரிக்கு அப்பாவாக விஜய்சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த திரைபடத்தை ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நடிகையாக பவானி ஸ்ரீ நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சூரிக்கு அப்பாவாக இப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த […]
இளையராஜாவின் மைத்துனரான சசிதரன் இறப்பிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மனைவியின் உடன் பிறந்த சகோதரர் சசிதரன் காலமானார். இவர் ராஜா குழுவில் ஏராளமான வெற்றி பாடல்களுக்கு இசையமைத்த பேஸ் கிட்டாரிஸ்ட் தமிழ் சினிமாவில் பேஸ் கிட்டார் இசை பிரபலப்படுத்தியவர் இவர் தான். தமிழ் மக்களுக்கு புதிய கருவியின் இசையை ஊட்டியவர் என்றும் கூறலாம். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தில் பிரபல ஹீரோயின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் . இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த பசங்க 2, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், 36 வயதினிலே ,24 ,பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து நடிகர் சூர்யா […]
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் பார்வையாளர்கள் அதிகம் வரவில்லை என்பதால் தொடர்ந்து பல படங்கள் ஓடிடியில் வெளியானது. இதையடுத்து கடந்த பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது […]
மலையாளம் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற பிரபல மலையாள சினிமா மற்றும் மேடைப் பாடகர் சோம தாஸ் திடீரென உயிரிழந்தார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. தற்போது வரை கொரோனாவிற்கு அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் […]
தமிழா தமிழா நிகழ்ச்சியில் ரூ.4000 புத்தகங்களை பெற்ற நபர் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை திரும்ப அனுப்பியுள்ளார். விஜய் டிவியின் ‘நீயா நானா’வுக்கு போட்டியாக தொடங்கப்பட்ட மாபெரும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. அந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் தொகுத்து வழங்கப்படுகிறது. அதனை b கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக பேசுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது. அதன்படி நிகழ்ச்சியில் சிறப்பாக பேசிய ஒருவருக்கு கௌரவ பதிப்பகம் 4000 ரூபாய் […]
பிரபல தமிழ் நடிகர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு இயக்குனர் முதல் வேலையாட்கள் வரை அனைவரும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் கடின உழைப்பிற்கு பிறகு ஒரு படம் முழுமையாக எடுக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு எடுக்கப்படும் ஒவ்வொரு படமும் திரைக்கு வரும்போதுதான் அந்த படத்தின் வெற்றி இருக்கிறது. ஆனால் படங்கள் வெளிவந்த உடனே ஓடிடி தளத்தில் வெளியாவதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் […]
‘மாஸ்டர்’ படத்தில் விஜய் வளர்த்த பூனை இப்போது யார் வீட்டில் இருக்கிறது ? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’ . பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்துள்ளது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ் ,அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். […]
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நித்யாமேனனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகை நித்யா மேனன் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . இவர் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ,இந்தி, […]
‘தளபதி 65’ படத்தில் நடிக்கவுள்ள காமெடி நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்க உள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரபல தெலுங்கு […]
பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கவுள்ளார் . இந்தி திரையுலகில் நடிகை நிதி அகர்வால் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்திருந்தார் . ஆனால் இந்த படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை . இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ‘ஐஸ்மார்ட் சங்கர்’ படம் சூப்பர் ஹிட்டானது . இயக்குனர் புரி ஜெகநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ராம், […]
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . #Karnan is set to conquer the theatres […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகி நித்யஸ்ரீ நடித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த மிகப்பெரிய நிகழ்ச்சி. நேற்று பிறந்த குழந்தை முதல் இறக்கப்போகும் முதியோர்கள் வரை அனைவரும் சூப்பர் சிங்கரை கண்டு மகிழ்வார்கள். அந்த பிரபல நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நித்யஸ்ரீ. அவர் கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்தபோது […]
இயக்குநர் ஷங்கர் இயக்கி உருவான திரைப்படம் எந்திரன். இந்த படத்தின் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன்.இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்ததாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட வருடமாக நடைபெற்று வந்த […]
இயக்குநர் ஷங்கர் இயக்கி உருவான திரைப்படம் எந்திரன். இந்த படத்தின் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன்.இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்ததாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட வருடமாக நடைபெற்று வந்த […]
ரூ.15.5 கோடிக்காக மாஸ்டர் படத்தை அமேசான் பிரேமில் படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்த மாஸ்டர் படம் கடந்த 13ம் தேதி வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் மூன்றே நாட்களில் 100 கோடிக்கு வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் தற்போது 300 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தியேட்டர் திரையரங்குகளில் வெளியான வேகத்தில் தற்போது […]