டிகே இயக்கவுள்ள பேய் படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடன் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை காஜல்அகர்வால் விஜய்,அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் . தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் அசத்தி வருகிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். […]
Category: தமிழ் சினிமா
தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள படத்தில் நடிக்கவுள்ள நடிகர் ராணாவை வரவேற்று படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்தப் படம் இரண்டு அதிகாரிகளுக்கு இடையில் ஏற்படும் மோதலை எதார்த்தமாக எடுத்துக் காட்டியிருந்தது . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை […]
ஆக்ராவில் நடைபெறும் ‘ அத்ரங்கிரே ‘ படத்தின் படப்பிடிப்பில் ஷாஜஹான் கெட்டப்பில் அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாரா அலி கான் நடிக்கின்றனர். இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல் கதை அமைந்துள்ள இந்தப் படத்தில் நடிகை சாரா அலி கான் 2 வேடங்களில் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்கின்றனர் . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்களுக்கு ‘மாட்னியா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் […]
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்கின்றனர் . அதில் பலரும் ஆரி, அனிதா மற்றும் சிவானி ஆகியோரின் பெயர்களை கூறு கின்றனர். தற்போது வெளியாகியுள்ள […]
நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு இயக்குனர் மிஷ்கின் ‘பிசாசு -2’ திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார் தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப் படம் வழக்கமான பேய் கதைகள் போல் இல்லாமல் காதல், சென்டிமென்ட் என உணர்வுபூர்வமான காட்சிகளால் உருவாகியிருந்தது . இந்தப் படத்தில் நாகா, ராதாரவி ,பிரியகா மார்டின் ஆகியோர் நடித்திருந்தனர் . சமீபத்தில் இயக்குனர் மிஸ்கின் ‘பிசாசு -2’ படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினார். Let’s […]
பிக்பாஸிலிருந்து வெளியேறிய அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சி 77 நாட்களை கடந்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அர்ச்சனா வெளியேறுவதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சியாக இருந்தாலும் அர்ச்சனா மிக சந்தோஷத்துடன் இருந்தார். வைல்ட் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார் . அந்தவகையில் இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா அன்பால் ஜெயிக்க முடியும் என்று கூறி இதுவரை போட்டியில் விளையாடி வந்தார். மேலும் இவர் தனியாக விளையாடாமல் தனக்கென […]
அண்ணாச்சி அருள்சரவணன் டூயட் பாடல்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது . சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மகன் அண்ணாச்சி அருள் சரவணன். இவர் பல விளம்பர படங்களுக்கு முன்னணி நடிகைகள் பலருடன் டான்ஸ் ஆடி விளம்பரத்தில் நடித்து வந்தார். இதையடுத்து இவருக்கு திடீரென ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் அவர் எல்லா விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். மேலும் அடுத்த கட்ட முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக […]
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கேஜிஎப் -2’ திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் கே ஜி எஃப் . இந்த படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் […]
கோல்டன் குளோப் விருது விழாவில் ‘அசுரன்’ மற்றும் ‘சூரரைப்போற்று’ படங்கள் திரையிடப்படவுள்ளன . ஒவ்வொரு வருடமும் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது திரைப்படம் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 78வது கோல்டன் குளோப் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது . இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில விதிமுறைகளை மாற்றி அமைத்திருந்தனர் . அதன்படி ஒடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களும் கோல்டன் குளோப் […]
இசையமைப்பாளர் தமன் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இந்தப் படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
சில முன்னணி கதாநாயகர்களின் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஓடிடியில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது . இதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒடிடி தளத்தில் சில புதிய படங்கள் வெளியிடப்பட்டன . அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாரான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மற்றும் நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது . இந்நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு […]
படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்தில் நடிகர் ஜெயசூர்யா அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியுள்ளார் . மலையாள திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஜெயசூர்யா . இவர் தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சக்கரவியூகம் ,மனதோடு மழைக்காலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் மலையாளத்தில் ‘வெள்ளம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார் . இயக்குனர் பிரஜேசன் இயக்கும் […]
நடிகர் துருவ் விக்ரம் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் சிலர் தான் உள்ளனர் . உலகநாயகன் கமல்ஹாசனையடுத்து சீயான் விக்ரம் தான் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறும் நடிகர் என்று கூறலாம் . அந்த வகையில் தற்போது சீயான் விக்ரமுக்கு அடுத்ததாக அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார் . சமூக வலைத்தள […]
நடிகை காஜல் அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகை காஜல்அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் […]
நடிகை ஹன்சிகா தெருநாய்களுக்கு உணவளித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா . இவர் தற்போது தெரு நாய்களுக்கு உணவளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் . சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரு நாய்களுக்கு உணவளித்த வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை ஹன்சிகா, ‘கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும் போது தெருக்களில் உள்ள நமது நண்பர்களையும் மறந்து விடக்கூடாது […]
பனோரமா திரைப்பட விருதுகளுக்கு ‘அசுரன்’ படத்தை தேர்வு செய்ததற்கு நடிகர் தனுஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும், கணேஷ் விநாயகத்தின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . Asuran, at the indian panorama section of […]
பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வெளியாக இருக்கும் நிலையில் சிம்புவின் ஈஸ்வரன் படமும் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர் ‘. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப் போனது . சமீபத்தில் திரையரங்குகள் […]
சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அவருடைய மாமனார் பரபரப்பு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தன்னுடைய வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் விடுதியில் தங்கி இருந்த நிலையில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடைய வருங்கால கணவர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய மரணத்தில் பல அரசியல்வாதிகளுக்கும் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை நடிகராக்குகிறேன் என்று சொன்னதால் நடித்தேன் என பதம் குமார் கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவக் கதைகள்’. இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்கிய ‘லவ் பண்ணா உட்ரணும்’ படத்தில் நடிகை அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார் . இந்த படத்தில் சிறப்பாக நடித்த இவருக்கு தற்போது வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்துள்ளது . இந்நிலையில் […]
சித்ராவின் தற்கொலை குறித்து ஹேம்நாதின் தந்தை பல்வேறு தகவல்களை கூறி வருகிறார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ராவின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் சித்ரா உடன் நெருக்கமாக இருக்கும் […]
நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ள பாலிவுட் வெப்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் மாளவிகா மோகனுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பாலிவுட்டில் பிரபல நடிகர் ஷாஹித் கபூர் நடிக்கும் வெப் தொடர் ஒன்றில் நடிகை மாளவிகா […]
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும்’சாணிக் காயிதம்’ படத்தின் முழுக் கதையை படித்த இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் பாராட்டியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் முதலாவதாக தயாராகிய திரைப்படம் ‘ராக்கி’ . இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இன்னும் வெளியாகாத இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கைப்பற்றினர் . இதையடுத்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உருவாக்கும் திரைப்படம் ‘சாணிக் […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் ஒருவர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார் . இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஆரி, ரியோ ,அனிதா, ஆஜித், அர்ச்சனா, ஷிவானி, சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் . நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் ரியோ இருவரும் சேவ் செய்யப்பட்டனர். இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. […]
நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012ஆம் ஆண்டில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘போடா போடி’ . இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தில் விடிவி கணேஷ், சந்தானம், ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமாகிய இந்த படம் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ்வின் தந்தை இன்று காலமாகியுள்ளார் . தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டைட்டில் வின்னராகியவர் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே ‘ஓ காதல் கண்மணி’, ‘சைத்தான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் அதிகளவு பிரபலமடைந்த இவர் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’, ‘ராஜபீமா’, ‘மீண்டும் வா அருகில் வா’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருக்கு ராகினி என்ற […]
பிரபல பிக்பாஸ் நடிகரின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ்-1 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் பிரபலமானவர் நடிகர் ஆரவ் ஆவார். இவர் பிக் பாஸ்-1 நிகழ்ச்சியில் முதலிடத்தை பிடித்து பிரபலமானார். இதையடுத்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். பிக்பாஸ் பிரபலம், மாடல் மற்றும் நடிகர் என பல துறைகளில் பிரபலமான இவரின் தந்தை இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக […]
நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் டீசர் புத்தாண்டில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘த்ரிஷ்யம்’ . இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. நடிகர் மோகன்லால் மீனா உட்பட ‘த்ரிஷ்யம்’ படத்தின் படக்குழுவினர்கள் இந்த படத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் டீசர் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அர்ச்சனா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா, வேல்முருகன், சுரேஷ் ,சுசித்ரா ,சம்யுக்தா ,சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற அர்ச்சனா, சோம், ஆஜித், ஆரி, சிவானி, அனிதா மற்றும் ரியோ ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர் . இந்நிலையில் பிக்பாஸிலிருந்து அர்ச்சனா […]
நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதீஷ் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர் . கொரோனா ஊரடங்கால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் […]
இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது . இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது . வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும் கணேஷ் விநாயகனின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் […]
பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மகள், விவாகரத்து மற்றும் பிரேக்கப் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் வனிதா. இவர் வாழ்க்கையில் காதல், திருமணம், விவாகரத்து இவை அனைத்தும் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்று விவாகரத்தில் முடிந்தது. சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. […]
‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகை கதாநாயகியாக நடிக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் . பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகிய இந்த படத்திற்கு பலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . இருப்பினும் மக்கள் ஆதரவால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் […]
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேமம்’ பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பிரேமம்’. இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகைகள் சாய் பல்லவி ,மடோனா, அனுபமா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மலரே’ பாடல் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தது. இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் எந்த […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் . இந்நிலையில் ஏற்கனவே இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியாகி இருந்தது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் விதிகளை மீறி விளையாடுபவர்களை கமல் எச்சரித்துள்ளார் . இந்த வாரம் நடைபெற்ற கோழிப்பண்ணை டாஸ்க்கின் போது போட்டியாளர்களிடையே ஏற்பட்ட […]
வருகிற டிசம்பர் -21ம் தேதி ‘கேஜிஎப் 2’ படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாராகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் ‘கே ஜி எஃப்’ . இந்த படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் […]
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை மாற்றியுள்ளார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் ஹிந்தி திரையுலகில் கமர்சியல் கதாநாயகியாக மட்டுமல்லாமல் நடிப்புத்திறன் மிக்க கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார் . இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற திரைப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்திருந்தார் . இந்தப் படத்தில் முஸ்லிம் மன்னரின் மகளான தீபிகா இந்து மன்னர் பாஜிராவை காதலிக்கும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பாலாஜியை கன்பெக்சன் அறைக்குள் அழைத்து பிக்பாஸ் பேசியுள்ளார் . பிக்பாஸ் 4- நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் டாஸ்க் ஒருபுறம் நடக்க போட்டியாளர்களை தனித்தனியே கன்பெக்சன் அறைக்கு அழைத்து மனம் விட்டு பேச வைக்கிறார் பிக்பாஸ் . அந்தவகையில் நேற்றைய எபிசோடில் பாலாவிடமும் பேசியுள்ளார் . அதில் ‘இந்த வீட்டில் இருப்பது எப்படி இருக்கு?’ என பிக்பாஸ் கேட்க, கண்கலங்கி பதிலளித்துள்ளார் […]
நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வேட்டி, சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட கெத்தான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகராக வலம் வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் பரோட்டா சூரியாக பிரபலமடைந்தவர் . இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் மக்களிடம் தனிச்சிறப்பு பெற்று வருகிறது . இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. சூரி தற்போது […]
சித்ரா மரணத்திற்கு நான் காரணமில்லை என்று ரக்சன் பேட்டி ஒன்றில் தனது வேதனையை தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தன்னுடைய கணவர் ஹேம்நாத் என்பவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவருடைய வருங்கால கணவர் தான் என்று உறுதி செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் […]
நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து ஹேம்நாதின் தந்தை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டை யில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு பிறகு சித்ராவின் கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. தற்போது அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சித்ராவின் செல்போனில் இருந்த தகவலை ரெக்கவரி செய்ததன் மூலம் சித்ரா ஹேம்நாதின் தந்தையிடம் உங்களது […]
நடிகை சித்ராவின் மரணம் கொலை என்று அவரது தாய் விஜயா பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்துள்ளார். சீரியல் நடிகை சித்ரா தன்னுடைய வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சித்ரா கொலை வழக்கில் இன்னும் மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதில் விஜய் டிவி பிரபலமான ரக்சனும் சித்ராவுடன் நெருக்கமாக இருந்த விடியோவை வைத்து […]
படத்திற்காக உடல் எடையை அதிகரித்த நடிகை அனுஷ்கா தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அனுஷ்கா கதாநாயகியாகவும் ,கம்பீரமான தோற்றங்களிலும் சிறப்பாக நடித்து ரசிகர் கூட்டத்தை கவர்ந்தவர் . இவர் நடிப்பில் வெளியான அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்தார் . பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வர போராடி வந்தார். இதனிடையே பாகுபலி […]
நடிகர் அதர்வா ‘தள்ளிப்போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அதர்வா . இவர் தனது அயராத உழைப்பால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து இவர் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் . தற்போது அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் திரைப்படம் தயாராகியுள்ளது […]
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தைப் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள்’ என்று கூறியுள்ளார். நடிகை ஷகிலா மலையாள திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்து புகழ் பெற்றார். தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார் . ஹிந்தி மொழியில் தயாராகியுள்ள இந்த […]
படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்திருக்கிறார் . ‘அண்ணாத்த’ மற்றும் ‘சாணிக் காயிதம்’ இதையடுத்து 2 தெலுங்கு படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து வரும் தெலுங்கு படமான ‘ராங்தே’ படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் . கதாநாயகனாக நிதின் நடிக்கும் இந்த […]
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘நம்ம ஊரு சிங்காரி’ பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது . இதையடுத்து இவர் நடிப்பில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் தயாராகிறது. இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஆத்மீகா நடிக்கிறார். அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு இந்தப் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா, வேல்முருகன், சுரேஷ் ,சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்று பிக்பாஸிலிருந்து இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்சன் உண்டா ?அல்லது ஒருவர் மட்டும் […]