நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் நடிக்கயிருந்த பிரபல நடிகர் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் பரவுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருந்த பாரதிராஜா படத்திலிருந்து […]
Category: தமிழ் சினிமா
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை நடித்துள்ளாராம். தமிழ் திரையுலகில் பிரபலமான 9 இயக்குனர்கள் இணைந்து நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்குகின்றனர். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்க்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் குறும்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்துள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான […]
மறைந்த நடிகை சித்ராவிற்கு பாண்டியன் ஸ்டோர் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி செலுத்தினார். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் தொழிலதிபருடன் திருமணம் செய்து கொள்ள இருந்த சித்ரா, பெற்றோர் சம்மதத்துடன் இவரை கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு மாதத்தில் சித்ரா இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் அனிதா – ரியோ இடையே மோதல் ஏற்படுகிறது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக செயல்பட்ட போட்டியாளராக அனிதா தேர்வு செய்யப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் அனிதாவுக்கும் ரியோ வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. இதில் அனிதா ‘நிஷாவும் அர்ச்சனாவும் கேம் விளையாடும் போது அர்ச்சனா அழுததால் கேமே […]
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடல் யூடியூபில் 1மில்லியன் லைக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா நடித்துள்ளார் . மேலும் யோகிபாபு, வினய், அர்ச்சனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு […]
சித்ரா தற்கொலைக்கு அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று காவல்துறை அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, […]
நடிகர் கௌதம் கார்த்திக் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம்வரும் கௌதம் கார்த்திக் முதல் முறையாக ஒரு படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கவுள்ளார். இந்தப் படம் மதுரையை பின்புலமாகக் கொண்டு முற்றிலும் வித்தியாசமான முறையில் தயாராகிறது. இந்த படம் குறித்து இயக்குனர் , ‘நடிகர் கௌதம் கார்த்திக் […]
முல்லையாக நடித்த சித்ரா இல்லாமல் இன்று பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் நடிகை சித்ரா நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் படப்பிடிப்பிற்காக தங்கியிருந்த சித்ரா நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்தது. அதே போல் சித்ராவின் தாய் விஜயா, சித்ராவின் கணவர் அவரை அடித்துக் கொன்று விட்டதாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து […]
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் தாயார் விஜயா கொடுத்த மன அழுத்தம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்னர் சென்னையில் நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஹேம்நாத் உடன் தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு 2.30 மணி அளவில் வந்த சித்ரா, அதிகாலை […]
சீரியல் நடிகை சித்ராவிற்கு வாட்ஸ்அப் மூலமாக அரசியல் பிரமுகர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் ஒரு அமைச்சரின் பெயர் அடிப் படுவதாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் படப்பிடிப்பில் தினமும் பங்கேற்று விட்டு திருவான்மியூரில் உள்ள வீட்டிற்கு சென்று வர முடியாத காரணத்தினால் நசரத்பேட்டை அடுத்த பழஞ்சூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். சித்ராவுக்கும், பூந்தமல்லி அருகே இருக்கும் கரையான்சாவடியை சேர்ந்த ஹேம்நாத் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரும், சித்ரா […]
சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை அவள் அப்படித்தான் என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்படுகிறது; சில்க் சுமிதா அவர்கள் 1979-ல் நடிகையாக அறிமுகமாக்கப்பட்டார். வண்டி சக்கரம் படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னட மொழிகளில் 450 படங்கள் நடித்தவர் சில்க் சுமிதா அவர்கள். சில்க் சுமிதா 1996-ல் மரணமடைந்தார். இவர் தனது கவர்ச்சியான நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கு என்று வைத்திருக்கிறார். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்துக்கொண்டு ஏற்கனவே டர்டி பிக்சர் என்ற திரைப்படம் வெளியானது. […]
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி அவர்கள் அமீர்கான் பட வாய்ப்பை இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “பாரஸ்ட் கம்ப்” திரைப்படம் ஹாலிவுட்டில் பிரபலமானது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்த படத்திற்கு “லால் சிங் சட்டா” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அமீர்கான் நடிக்கிறார்.இந்த படத்தில் எப்போதும் போல தொன தொன என்று பேசிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியை நடிக்கவைக்க அமீர்கான் முடிவுசெய்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதி உடல் எடையை குறைக்க தவறியதால் […]
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சரத்குமார் தன் உடல்நிலை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரபல நடிகர் சரத்குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடிகர் சரத்குமாருக்கு கொரானா இருப்பதாக அவரின் மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி இருவரும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர். By the grace of Almighty, the support of […]
‘தளபதி 65’ படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜயின் 65வது திரைப்படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர் . Extremely happy for you Nelson na🤗🤗my brother with […]
தீவிர கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெறும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘அண்ணாத்த’ படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் என பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தயாரான நிலையில் […]
நடிகை சில்க் ஸ்மிதா பயோபிக்கில் நடிகை அனசுயா நடிக்கயிருப்பதாக பரவிய தகவலுக்கு ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். நடிகை சில்க் ஸ்மிதா தமிழ், இந்தி ,தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் 450 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். அனைத்து மொழி ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்த சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் வாழ்க்கை வரலாறு ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கப்பட்டது. அதில் […]
நடிகர் விஷாலின் திருமணம் ரத்து செய்யப்பட்டு அவருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ,நடிகர் சங்க செயலாளராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் கடந்த மார்ச் மாதம் நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே நடிகர் விஷால் தனது […]
12 வருடங்களுக்கு பிறகு சூர்யா, கௌதம் மேனன் இணையும் புதிய படம் நவரசா மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணி. இவர்களது கூட்டணியில் வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது . இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, இவர்கள் இருவரும் “நவரசா” என்ற புதிய படத்தில் இணைகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் […]
திருநெல்வேலியில் நடந்த தனுஷ் படப்பிடிப்பின்போது துணை நடிகர்களுக்கு நிஜமாக அடி விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். திருநெல்வேலியில் உள்ள கருங்குளம் மற்றும் புளியங்குளம் பகுதிகளில் இறுதிகட்ட படப்பிடிப்பு படமாக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் வாய்ப்பு வழங்கப்படாத துணை நடிகைகள் பலர் இருக்கும் நிலையில், நடிக்க வாய்ப்பு கிடைத்த துணை நடிகர் , நடிகைகளுக்கு கிடைத்த வாய்ப்பு துன்பத்தை […]
கூகுள் வெளியிட்ட 2020ஆம் ஆண்டின் சாதனைகள் பட்டியலில் சூரரை போற்று திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வருடத்திற்கான ட்ரென்டிங் என சில பட்டியல்கள் வந்துள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் இணையதளம், பட்டியல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம் மற்றும் சூர்யா நடித்த “சூரரைப்போற்று” படமும் இந்திய அளவிலான சாதனையை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தளமான கூகுள் தேடுதல் தளம் […]
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை அடுத்து ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் யார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் 64 வது படம் மாஸ்டர். அந்தத் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதனையடுத்து 65வது படத்தை இயக்குவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இதற்கு முன்னதாக விஜயின் 65ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக தகவல் வெளியாகியது. ஆனால் சம்பள பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் விஜய்யின் புதிய படத்தை […]
பிரபல சின்னதிரை நடிகை சித்ராவின் உடலுக்கு அனைவரும் கண்ணீரோடு அஞ்சலி செய்த காட்சிகள் காண்போரை கலங்கவைத்துள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பிரபலமான விஜே சித்ரா, நேற்று அதிகாலை நசரத்பேட்டையில் தான் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு செல்லப்பட்டது. சென்னை […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து […]
நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சேசிங்’ திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்தியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது துணிச்சலான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் சண்டக்கோழி 2, சர்க்கார் ஆகிய திரைப்படங்களில் வில்லியாக நடித்து மிரட்டியவர் . தற்போது வரலட்சுமி பாம்பன் ,பிறந்தநாள் பராசக்தி , கலர்ஸ், காட்டேரி ,சேசிங் யானை ,ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, […]
பாலாவும் சிவானியும் உரையாடிக் கொண்டிருக்கும் மூன்றாம் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்களாக வலம் வருபவர்கள் சிவானி மற்றும் பாலாஜி. இவர்களுக்கிடையே உள்ளது அன்பா? காதலா? என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் சந்தேகம் உண்டு. பிக் பாஸ் வீட்டுக்குள் சிவானி பாலாவிடம் மட்டுமே அதிக நேரம் செலவிடுவார் . நேற்றைய எபிசோடிலும் பாலா சிவானியிடம் கடந்த சனிக்கிழமை கமல்ஹாசன் உரையாடலின் போது ஏற்பட்ட மன வருத்தம் குறித்து பேசி கண் கலங்கினார் . #Day67 […]
சித்ரா தற்கொலையின் பின்னணியில் அவரது கணவர் இருக்கக்கூடும் என சின்னத்திரை பிரபலங்கள் சந்தேகிக்கின்றனர். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக புகழ்பெற்ற சித்ரா ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் தற்கொலை பின்னணியில் அவரது கணவர் ஹேமந்த் இருக்கக்கூடும் என்று சிலர் சந்தேகிக்கின்றனர் . இதுகுறித்து சித்ராவின் நெருங்கிய தோழியான நடிகை ரேகா நாயர் பேட்டியளித்துள்ளார். அதில் சித்ராவின் கணவர் பற்றி தனக்கு தெரியும் என்றும் அவர் நல்லவர் இல்லை மற்றும் இது காதல் திருமணம் […]
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சனம் செட்டி ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் செட்டி வெளியேற்றப்பட்டதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியைக் காணும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ‘சனம் செட்டி வெளியேற்றப்பட்டது நியாயமில்லை’ என […]
சின்னத்திரை நடிகை சித்ரா அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரின் தாயார் கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை […]
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து இந்த நிறுவனம் ‘தளபதி 65’ திரைப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்நிலையில் நாளை காலை 11.07 மணிக்கு மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 🚨 Mega Announcement coming up!🚨Can you guess […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவு பற்றி பாண்டியன் ஸ்டோர் ஜீவா கண்ணீரோடு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து […]
நடிகர் ஆர்யா உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யா தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களால் கவரப்பட்டது. இந்த படத்திற்காக ஆர்யா தனது உடல் தோற்றத்தை மாற்றியிருப்பது அனைவரிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆர்யா ரசிகர்களாலும் திரைபிரபலங்களாலும் பாராட்டப்பட்டார் . […]
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றி இன்று தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து […]
ஹாலிவுட் படமான ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் சேதுபதி இழந்ததாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் தனக்கு வந்த ஹிந்தி ரீமேக் பட வாய்ப்பை விஜய் சேதுபதி இழந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஹாலிவுட்டில் பிரபலமான ‘ பாரஸ்ட் காம்ப் ‘ படத்தின் ஹிந்தி ரீமேக் ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் தயாராகவுள்ளது. இந்தப் […]
நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘டெடி’ திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெடி’. இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் மனைவியும்,நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த படத்திற்கு டி . இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சதீஷ் ,சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ்திருமேனி, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
நடிகை ரகுல் பிரீத் சிங் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும்,விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் பரவிய வதந்திக்கு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ ‘ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார். அடுத்ததாக மீண்டும் கார்த்தியுடன் இணைந்து ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்தார். இதையடுத்து நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்திலும் நடித்து அசத்தினார். தற்போது இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் […]
பிரபல சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அவரின் நெருங்கிய தோழி சரண்யா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் […]
நடிகர் விஜயின் 65வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தளபதி 65 திரைப்படத்தை இயக்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. சமீபத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் விஜயின் 65வது திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் […]
‘ராக்கி’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் . ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . இதையடுத்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவர் நடிப்பில் வெளியான ஏராளமான திரைப்படங்கள் செம ஹிட் ஆனது. தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் […]
நடிகை அபர்ணா ‘சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்து அளித்த பேட்டியில் நடிகை ஜோதிகாவின் பாராட்டு மறக்க முடியாதது என கூறியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மையம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப்’ போற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , சூரரைப் போற்று திரைப்படம் வேறு மாதிரியான அனுபவத்தை கொடுத்தது. எனக்கும் இயக்குனர் சுதா மேடமுக்கும் […]
‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் பிரகாஷ்ராஜுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய்பல்லவி பேட்டி அளித்துள்ளார் . தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் ,வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் பாவக் கதைகள். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இரவு என்ற பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு புதிய மனிதா டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உரையாடும்போது பாலாஜி தன்னைத்தானே செருப்பால் அடித்த விவகாரம் குறித்து அவரை எச்சரித்தார். மேலும் தலைவர் […]
‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதேபோல் இவர் நடிப்பில் பாலிவுட்டில் ‘அட்ரங்கிரே’ என்ற திரைப்படமும் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முழுமையாக நிறைவடைந்ததாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #karnan shoot […]
சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலையின் பாதிப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை ஒன்று எழுதியுள்ளார். சீரியல் நடிகை சித்ரா தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்னர் கூட இன்ஸ்டாகிராமில் புதிதாக எடுக்கப்பட்ட தனது போட்டோ ஷூட் படங்களை பதிவிட்டுள்ளார். இப்படி இருந்தவர் எவ்வாறு ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்கின்றனர். அவரின் தற்கொலையின் பாதிப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை இது. இன்று அதிகாலை […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு சித்ரா […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு சித்ரா தனது […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு ‘புதிய மனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அர்ச்சனா தலைமையிலான ரோபோட் அணிக்கும் பாலா தலைமையிலான மனிதர்கள் அணிக்கும் போட்டி நடைபெற்றது. மனிதர்களின் உணர்ச்சியான மகிழ்ச்சி, துக்கம், சோகம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து வரவைக்க மனிதர்கள் அணி முயற்சித்தனர். இதில் அர்ச்சனாவின் தந்தை குறித்து நிஷா கேள்வி கேட்டு அர்ச்சனாவின் உணர்ச்சிகளை கொண்டுவர முயற்சித்தால் வீட்டுக்குள் […]
சித்ராவின் கன்னத்தில் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகையும், விஜேவுமான சித்ரா இன்று காலை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் நேற்றிரவு, சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சீரியல் ஷுட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதை முடித்துவிட்டு இன்று அதிகாலை அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் வந்து தங்கியுள்ளார். அப்போது தான் குளிக்கப்போவதாக கூறி ஹேமந்தை […]