ஹைதராபாத்தில் நடைபெற்ற வலிமை படத்தின் ஷூட்டிங்கில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சிகளை இயக்குனர் வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தல அஜித் இணைப்பில் உருவாகிவரும் ‘வலிமை‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் நடைபெற்றது. போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் இப்படத்திற்கான பைக் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்தப் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ‘வலிமை‘ படத்தில் […]
Category: தமிழ் சினிமா
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘அயலான் ‘ திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான் ‘. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும் கருணாகரன் ,யோகிபாபு, பாலசரவணன், ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]
நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி இணைந்து நடித்துள்ள புதிய ஆல்பம் பாடலின் தலைப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள’மாஸ்டர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவரது மனைவி கீர்த்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]
திமுகவில் குஷ்பு சேர்ந்ததால் 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரவில்லை என்று மீராமிதுன் வம்பிலுத்துள்ளார். நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களை தரக்குறைவாக பேசி விமர்சித்த மீரா மிதுன் பிக் பாஸ் சீசன் இடம்பெற்றதால் பிரபலமானார். இவர் கடைசியாக கமலையும் விட்டுவைக்கவில்லை. தற்போது குஷ்புவை நக்கல் செய்துள்ளார். குஷ்பு எம்எல்ஏ சீட்டுக்காக திமுகவில் சேர்ந்தார். அவர் சேர்ந்த 10 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றும், காங்கிரஸில் சேர்ந்தார் அவர்களாலும் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார். […]
சாலையில் தேங்கியுள்ள நீரில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டில் பாட்டுப் பாடி பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் அசத்தலாக நடித்தவர் மன்சூர் அலிகான். இவரது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களின் மனதை கவர்ந்து காமெடி கதாபாத்திரங்களிலும் கலக்கியவர் . இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சென்னையில் பெய்து வரும் கன மழையால் சாலையில் மற்றும் […]
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது .இதனால் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் சென்னை பூந்தமல்லி பகுதியில் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தண்ணீர் புகுந்ததால் போட்டியாளர்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் பத்திரமாக […]
நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் டைட்டில் ‘எனிமி’ என்ற அறிவிப்பை நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இருவரும் ட்விட்டரில் வெளியிட்டனர். இந்த டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல […]
நடிகை தமன்னா கமர்ஷியல் படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்துள்ளது பற்றி விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகை தமன்னா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர். இதுவரை தமன்னா அதிகமாக கமர்ஷியல் படங்களில் தான் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கமர்ஷியல் படங்களில் கதாநாயகிகள் பங்கு மிகக் குறைவு . ஆனால் அதிலும் நமது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். இது மிகவும் சவாலான […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் சுவாரசியமாக இல்லை என இரு பிரபலங்கள் ட்விட்டரில் உரையாடியுள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 50 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சீசன்களில் இருந்த சுவாரஸ்யம் இந்த சீசனில் சற்று குறைவாக உள்ளதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆவேசமாக பொங்கி எழும் போட்டியாளர்கள் அடுத்த நிமிடமே மன்னிப்பு கேட்டு விடுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து திரையுலக பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் […]
தளபதி விஜயின் 65வது படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து தளபதி 65 திரைப் படத்தை இயக்கப்போவது யார்? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் விஜய்யின் 65வது திரைப்படத்தை […]
சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் உள்ள பொம்மி கதாபாத்திரம் அனைவரது மனதையும் கவர்ந்தது. கதாநாயகனின் கனவை நிறைவேற்ற மிக தைரியமாக அவரை ஊக்கப்படுத்தும் கதாபாத்திரம்தான் பொம்மி. ஆனால், இந்த பொம்மி கதாபாத்திரத்தை விட மயக்கம் என்ன திரைப்படத்தில் வரும் யாமினி கதாபாத்திரம் மிகவும் வலிமையானது எனவும், அது போன்ற பெண் தான் எனக்கு வருங்கால துணையாக இருக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் யாமினி கதாபாத்திரம் குறித்த கருத்துக்கள் அதிகமாக வலம் வந்தன. இந்நிலையில் மயக்கம் என்ன […]
நிவர் புயல் காற்றால் பிரபல இயக்குனர் கண்ணனின் கார் மீது மரம் விழுந்து சேதமடைந்துள்ளது. தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயலால் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதிதீவிர புயல் நாளை கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது . மேலும் வேகமான காற்று வீசுவதால் மரங்கள் சாய்ந்து சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. […]
நடிகர் யாஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் யாஷ் நடிப்பில் 2018 இறுதியில் வெளியான ‘கே.ஜி.எப்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியானது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தாமதமாகியிருந்தது . பின் ஆகஸ்ட் 26ஆம் […]
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படத்தின் பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாகவும் பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாகவும் நடித்திருந்த ‘அல வைகுந்தபூர்ரமுலூ’ திரைப்படம் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது . இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘புட்டபொம்மா’ பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது . இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் 2 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் வீடியோ பாடல் […]
நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இதையடுத்து தற்போது ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துவரும் திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடித்துள்ளனர். […]
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிட மலையாளத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக ஆஸ்கர் திரைப்பட விருது விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படங்கள் சார்பில் போட்டியிட இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ என்ற மலையாள திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘மிருகங்களை விட மனிதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை இந்தத் திரைப்படம் எடுத்துரைக்கிறது’ என இந்த திரைப்படத்தை […]
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஜய் , அஜித் ,சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்திலிருந்து ஏ. ஆர். முருகதாஸ் விலகிக் கொண்டார். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நிறுவனமான டிஸ்னி […]
கவிஞர் வைரமுத்து நிவர் புயல் பொதுமக்களுக்கு சேதமில்லாமல் கரையை கடக்க வேண்டும் என்று கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரசுகளும் பொதுமக்களும் நிவர் புயலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வுகளை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் ,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ட்விட்டர் மூலம் பொதுமக்கள் யாரும் […]
நடிகர் சூர்யா இந்தியாவின் பெருமை என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலக முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய திரைப்படங்களிலேயே இந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படம் என்றால் அது சூரரைப்போற்று தான் என ரசிகர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் இந்த ஆண்டின் சிறந்த படம் […]
இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்தினகுமார் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதன் பிறகு இவர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் தயாராகி அடுத்த வருடம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் இருவரும் பாண்டிச்சேரி […]
நடிகை சனா கான் தனது திடீர் திருமணத்திற்கான விளக்கத்தை திருமண புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை சனாகான் சிம்புவின் ‘சிலம்பாட்டம் ‘ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர். இவர் ஆயிரம் விளக்கு, தம்பிக்கு இந்த ஊரு, ஈ ,பயணம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து சனா கான் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமானார். சமீபத்தில் இவர் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார்.மேலும் என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க மனித குலத்திற்கு […]
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ‘ஆராட்டு’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் விக்ரம் வேதா, இவன் தந்திரன், கே13, ரிச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் துணிச்சலான பெண்ணாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவர் ஹிந்தி, கன்னடம் என பல […]
பிரபல ஹிந்தி நடிகர் அசீஷ் ராய் கிட்னி பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். ஹிந்தியில் வெளியான ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: த ஃபர்காட்டன் ஹீரோ ‘ என்ற திரைப்படத்தில் போலீசாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அசீஷ் ராய். இவர் ஹோம் டெலிவரி, பர்கா, ராஜா நட்வாரியல், மேரே பஹேலா பஹேலா பியார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில் இவர் கடந்த மே […]
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் நடிகர் சூர்யா ஒரே வாரத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் ,ஜெயந்திராவுடன் இணைந்து ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகிறார். கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா ஷமீம், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி , ராஜேந்திர பிரசாத் ,கார்த்திக் சுப்புராஜ் ஆகிய ஒன்பது இயக்குனர்கள் இயக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படம் நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது . கொரோனாவால் கடும் பாதிப்பை […]
பிரபல நடிகர் ராணா தனக்கிருந்த உடல்நல பாதிப்பு குறித்து உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு திரையுலகில் ‘லீடர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதி. இவர் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் அதிகளவு பிரபலமடைந்தார். தமிழில் இவர் இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா, ஆரம்பம், பெங்களூர் நாட்கள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராணா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது காதலியான மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபரை திருமணம் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பாலாஜி, ரமேஷ், ஆஜித், கேபி, சம்யுக்தா ஆகியோர் கால் சென்டர் ஊழியர்களாக உள்ளனர். மேலும் கன்பெக்சன் ரூமிலிருந்து அர்ச்சனா கால்சென்டர் ஊழியரான பாலாஜியிடம், யாரை நான் முன்னிறுத்தி விளையாடுகிறேன் […]
கூகுளின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாகிய ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த’ கீதாகோவிந்தம்’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த ‘சரிலேரு நீகெவ்வரு’ திரைப்படம் ஹிட்டானது . இந்நிலையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகையாக ராஷ்மிகா பெயர் தேர்வாகியுள்ளது . இதனால் கூகுள் […]
தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் மதிப்புமிக்க நடிகர்களில் ஒருவர் தனுஷ். அசாத்திய நடிப்புத் திறமை கொண்ட இவர், பல தேசிய விருதுகளை வாங்கியதுடன் பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதோடு மட்டும் நிற்காமல், உலக அளவில் ஹாலிவுட் படத்திலும் நடித்து விட்டார். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி, தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகரான அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்கும் அத்ராங்கி ரே என்ற படத்தின் […]
நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படத்தில், அவர் மிக ஒத்துழைப்புடன் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது: நடிகர் ஜெய் அவர்கள் தற்பொழுது பிரேக்கிங் நியூஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் தனக்காக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் உள்ளார். தற்போது நடித்து கொண்டிருக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படம், “வேற லெவெளில்”நடித்துள்ளார் என தெரிகிறது. திருகடல் உதயம் அவர்கள் தயாரிப்பில், ஆண்ட்ரு இயக்கியுள்ள படம்தான் பிரேக்கிங் நியூஸ். இந்த படம் ஜெய்க்கு திருப்பு […]
நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ள ஹிந்தி வெப்சீரிஸ் தொடரின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை பிரியா ஆனந்த் ‘வாமனன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகை பிரியா ஆனந்த் ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸ் தொடரின் புகைப்படங்களை பிரியா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் […]
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சற்று முன் காலமானார். 60 வயதான இவர் அழகர்சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மருத்துவ உதவி கோரிய நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் பொருளாதார உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தமிழ் திரையுலகில் உள்ள ரசிகர்களையும், நடிகர்களையும் தவசியின் […]
‘மாநாடு’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக வலைத்தளங்களில் வெளியான செய்தி குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. முதல் போஸ்டரில் இஸ்லாமிய இளைஞன் போல் தோற்றமளிக்கும் சிம்பு தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரார்த்தனை செய்வது போல் அமைந்திருந்தது . இரண்டாவது போஸ்டரில் சிம்புவின் கையில் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற போஸ் இருந்தது […]
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி (60) சிகிச்சை பலனின்றி காலமானார். உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தவசி. ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் தவசி. தவசி சிகிச்சைக்காக நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்தனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தவசி. தவசின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய […]
நடிகை காஜல் அகர்வால் அவரது கணவர் கவுதம் பற்றிய ரகசியங்களை பேட்டியளித்துள்ளார் . தமிழ் திரையுலக பிரபல நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவுடன் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன் கணவர் பற்றிய ரகசியங்களை பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், கவுதமுக்கு படம் பார்க்கும் பழக்கம் இல்லை. நானாக தான் அவரை உட்கார வைத்து படம் பார்க்க வைப்பேன் . கவுதமிற்கு அவரது செல்போன் மீது காதல், அந்த […]
VPF கட்டணம் செலுத்த முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் திரு. முரளி தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு இயக்குனர் செல்வராகவன் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ ஜகமே தந்திரம்’ . மே மாதம் திரைக்கு வரவேண்டிய இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கால் தாமதமாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தின் ‘ ரகிட ரகிட ‘ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு குழந்தைகள் […]
நடிகை அதுல்யா புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டவில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு நான்கு முறை சிறந்த படத்துக்கான விருதினை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. இந்நிலையில் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்று எனப்படுகின்றன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளும் பிரச்சனைகளும் இருந்து வரும் நிலையில் சென்னை அடையாரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி. ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பி.ல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இதில் பி.ல். தேனப்பன் மட்டும் எந்த […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் மற்றும் சுசித்ரா ஆகியோர் மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளனர். நேற்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்த நிலையில் வீட்டினுள் இன்னும் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி. ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் இந்த தேர்தலில் துணைத்தலைவர் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் “மாஸ்டர்”. படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது. விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் லலித் வெளியிடுகிறார். இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் மாலை 6 […]
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டு போட வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்தது. தற்போது இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் அனிருத் இசையமைத்த ‘செல்லம்மா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது . இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக ஜோ மைக்கேல் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் என்ற போட்டியாளரின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அழகிப்போட்டி ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டி ஏற்பாட்டாளரையும் அவர் கம்பெனியில் கலந்துகொண்ட பெண்களையும் பற்றி பாலாஜி தவறாக சித்தரித்துள்ளார். தற்போது அந்த அழகிப்போட்டியின் […]
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுசித்ரா இன்ஸ்டாகிராமில் ஆன்மீக புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா ,வேல் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளனர். மேலும் அர்ச்சனா மற்றும் சுசித்ரா இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப்பெற்று சுசித்ரா வெளியேறப் போவதாக […]
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின்- 40வது திரைப்படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து சூர்யாவின் 40-வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா […]
நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய்யின் தளபதி 65 இயக்குவது யார்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் நெல்சன் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ திரைப்படம் […]
‘ஈஸ்வரன்’ திரைப்பட விவகாரத்தில் சுசீந்திரன் அளித்த விளக்கத்தை வனத்துறையினர் ஏற்றுக்கொண்டனர். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தயாரான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் சிம்பு பாம்பு ஒன்றை கையில் பிடித்திருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சைக்குள்ளானது . அந்தக் காட்சி நிஜ பாம்பை வைத்து படமாக்கப்பட்டதாக சந்தேகித்து ‘ஈஸ்வரன்’ படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து இயக்குனர் சுசீந்திரன், ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தப்பட்டது ரப்பர் பாம்பு என்றும் அதற்கான ஆதாரங்களையும் நேரில் ஆஜராகி […]
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அவரது பி.ஆர்.ஓ விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ரஜினியின் […]
வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கப் போவதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகை அனுஷ்கா, அவர் நடித்த அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பலகி ஆகிய முக்கிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் நடிப்பில் தற்போது வெளியான சைலன்ஸ் படம் சரியான வரவேற்பை பெறாத காரணத்தால் பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட மூன்று படங்கலை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் […]
பாலிவுட் நடிகை சனாகான் சூரத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை சனாகான் ஈ, சிலம்பாட்டம், பயணம், தம்பிக்கு இந்த ஊரு, ஒரு நடிகையின் கதை ,ஆயிரம் விளக்கு ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். இவர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிக அளவில் பிரபலம் அடைந்தார். மேலும் இவர்மெல்வின் லூயிஸ் என்ற நடன இயக்குனரை காதலித்து […]