இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளதால் அதனை குறிப்பிடும் வகையில் 800 என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். […]
Category: தமிழ் சினிமா
தனக்கு பேய் மாமா படத்தில் கதாநாயகனாக நடித்தது அச்சத்தை கொடுத்துள்ளதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். சென்னையில் அரும்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் ஹோட்டலில் வைத்து யோகி பாபு நடித்த பேய்மாமா படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, இயக்குனர் மிஸ்கின், நடிகர் யோகிபாபு, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு கூறுகையில், “எனக்கு ஹீரோ முகம் கிடையாது. ஆனால் என்னை கதாநாயகனாக இயக்குனர் சக்தி […]
நடிகை வனிதா பீட்டர் பாலை அடித்து விரட்டிவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது; நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது மற்றும் பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்து கொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது தனது பிறந்த நாளை கொண்டாட வனிதா குடும்பத்தினருடன் கோவா சென்றுள்ளார். அங்கு இருவரும் ஜோடியாக எடுக்கபட்ட புகைப்படங்களை […]
நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் தாயார் காலமானதையொட்டி நடிகர் விஜய் சேதுபதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இடத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனையடுத்து முதலமைச்சர் தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர், “நன்றி, வணக்கம் என்றால் […]
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா மிஸ் செய்வதாக இன்ஸ்டாவில் பதிவு செய்துயுள்ளார். பிக்பாஸ் 4வது சீசன் 2 வாரங்களுக்கு மேல் வெற்றி கரமாக நடந்து வருகிறது . அதில் முதல் போட்டியாளராக நடிகை ரேகா வெளியேறி உள்ளார்.அந்த போட்டியில் ஆரம்பத்தின் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பொது அனைவருக்கும் செடி வழங்கப்பட்டது. ரேகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது செடியை ரியோவிற்கு கொடுத்து விட்டு வந்தார் , பின் நாணயத்தை தனக்கு பிடித்த ஷிவானிக்கு கொடுத்துவிட்டு […]
சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி வெளியிட்ட போட்டாவால் ரசிகர்கள் பெரும் ஷாக்கிங்கில் உள்ளனர்: பாவனி ரெட்டி, சின்னத்திரையில் வளம் வந்த சிறப்பான நடிகை. அவர் விஜய் டிவியில் சின்ன தம்பி நாடகத்தில் நாயகியாக ரசிகர்கள் மத்தில் பாப்புலரானார். அந்த நாடகத்தில் இவர் புடவை, தாவணியில் கலக்கிய வந்தார். அதே போல் தமிழை தாண்டி தெலுங்கில் அதிக சீரியல்கள் நடித்து பிரபலமாகி இருக்கிறார். அவர் தற்போது செம மாடர்ன் உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அழகாக […]
ப்ரியா பவானி ஷங்கர் நீச்சல் உடையில் போட்ட போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் : ப்ரியா பவானி ஷங்கர், சின்ன திரையில் நடிகையாக நடித்து வந்தார். அதன் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமானார். அவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் திரை படங்கள் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இடையில் பிரபலம் ஆகிவந்துள்ளார். தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓ மண பெண்ணே […]
இயக்குனர் ஹரிக்கும், நயன்தாராவுக்கும், படகுழுவினருக்கும்,ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் வெளிவந்துள்ளது. நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்கிறார் , ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவர் ரசிகர்கள் மத்தில் லேடி சூப்பர் ஸ்டார்ராக வலம் வருகிறார். நயன்தாரா ஐயா படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார், இந்த படத்தின் கதாநாயகன்நாக சரத்குமார் நடித்து உள்ளார். இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். ஆனால் அதன் பிறகு ஹரி இயக்கிய எந்த ஒரு படத்திலும் அவர் நடிக்கவில்லை. அதற்கு முக்கிய […]
பிறந்த நாளை கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்கு கிடைத்த சப்ரைஸ்யாக தமிழ் மற்றும் தெலுங்கில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் இணைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா அழகு தேவதையாக இடம் பிடித்துயுள்ளவர். தற்போது அவர் நடிப்பில் வெளியான ‘குட் லக் சகி’ எனும் படம் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். […]
முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ”800”இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதை அறிந்து எதிர்ப்பு கிளம்பியது. அவர் அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், அந்த படத்தில் உறுதியாக நடிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முரளிதரனிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் விஜய் […]
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதை கைவிட வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதியை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் சென்றது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை 800 எனப் பெயர் சூட்டி திரைப்படம் தயாரிக்கப் படவுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை ஆதரித்து சர்ச்சைக்குரிய கருத்தை அப்போது வெளியிட்ட முத்தையா […]
800பட சர்சையை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்கள் சந்திப்பு, மேடைப் பேச்சை தவிர்த்தார். மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 என்ற படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கடந்த சில நாட்களாக அவருக்கு எதிரான விமர்சனங்கள், விவாதங்கள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. முத்தையா முரளிதரன் இனப்படுகொலையின் போது இலங்கைக்கு ஆதரவாக இருந்தார். இனப்படுகொலை நடத்திய ஒரு […]
விஜயின் மாஸ்டர் படம் OTT தளத்தில் வெளியாகும் என பேச்சு எழுந்துள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திரையரங்கு திறக்கப்படாததால் வெளியீட்டுக்கு காத்திருந்த படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படமும் வெளியாக வெளியாக தயாராக இருக்கின்றது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமும் OTTயில் வெளியாகுமா ? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு திரையரங்கில் மாஸ்டர் படத்தை காண வேண்டும் என்பதால் […]
அருவி பட நடிகை மாஸ்க் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. தற்போது கொரோன தொற்று பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. அப்போது அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டது. தற்பொழுது தளர்வுகள் அகற்றப்பட்டு சுற்றுலாத் தலங்ககளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் சுகாதாரத்துறையின் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டும் வருகின்றது. […]
தமிழில் சில படங்களில் நடித்து பிரபலமாகி உள்ள நடிகையை கன்னட ரசிகர்கள் நெகிழ வைத்துள்ளனர் என தகவல் தெரியவந்துள்ளது. நடிகை பிரியா ஆனந்த் வாமனன் என்னும் தமிழ் படத்தில் அறிமுகமானார். பிறகு சில படங்களில் நடித்தார். மேலும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரா படம் மூலமாக கன்னட திரை உலகில் அறிமுகம் ஆனார். மீண்டும் புனித் ராஜ்குமார் உடன் சேத்தன் குமார் இயக்கும் ஜேம்ஸ் படதில் […]
பிரபல இளம் நடிகை தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழில் பீமா, அரண், காசி போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா. பிறகு ரேணிகுண்டா படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகினர் . இதைத்தொடர்ந்து எத்தன் ,கொடிவீரன், நாளை நமதே,அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளரர். இந்நிலையில் நடிகை சனுஷா வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; கொரோனாவின் ஆரம்ப கட்டம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தியது. இதில் சொந்த வாழ்க்கையிலும் […]
விஷால் -ஆர்யா இணைந்து நடிக்கும் மற்றும் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் பிரபல இசை அமைப்பாளர் இணைதிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. இயக்குனர் எம் எஸ் ஆனந்த் இயக்கவுள்ள படம் சித்ரா. இதில் நடிகர் விஷால் நடிக்கிறார். நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கருதப்படுகின்றது. அடுத்த படமான, அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய, […]
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலை துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என அறிக்கை விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக 800 படம் உருவாக உள்ளது. இதில் முத்தையா முரளிதரனாக- நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது; கலைத்துறையில் அரசியல் தலையீடு […]
இன உரிமையக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார் : விஜய் சேதுபதி நடிக்கும் 800 திரை படம் இலங்கை உள்ள முத்தையா முரளிதரரின் கிரிக்கட் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது இத்திரைப்படத்தின் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடித்துள்ளார் .இந்த படித்தை பற்றி விமசனங்கள் எழுத்து வருகிறது. இதனை தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துதை பதிவிட்டு இருந்தார் . அதில் கலைச்செல்வன் விஜய் சேதுபதிக்கு, சில நேரங்களில் செய்து […]
நடிகர் விஜய் சேதுபதி முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்க பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும். இதில் முத்தையா முரளிதரனாக- நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது. இதை அடுத்து 800 படமானது அரசியலாக்கபபடுவதை அறிகின்றோம். இதில் எந்தவித அரசியலும் கிடையாது என படக்குழுவினர் உறுதி […]
தமிழ் திரை உலகில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அதர்வா தற்போது காதல் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்தவர் முரளி .இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நடிகர் அதர்வா இளைய மகன் ஆகாஷ் ஆகும். அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகம் ஆனவர். தற்போது இளைய மகனான ஆகாஷிக்கும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகளான சினேகாவிற்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் […]
விஜய், விஜய்சேதுபதி சேர்த்து வெளியிட்ட திரிஷா வீடியோ லைக்குகளை அதிகம் பெற்று வருகின்றனர்: திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். தற்போது அவர் நடிப்பில் பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்குய இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது சிம்புவுடன் ‘கார்த்திக் டயல் […]
நடிகை திரிஷா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. திரை உலகில் தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷாவுக்கு இப்போது 37 வயதாகிறது. மற்ற நடிகைகள் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு ஐக்கியமான நிலையில் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தரர் . ஆனால் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்து விட்ட நிலையில் பிறகு தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் பட விழாக்களில் […]
கொரோனாவில் தொற்றில் இருந்து மீண்ட தமன்னாவை, அவரின் பெற்றோர்கள் கட்டியணைத்து வரவேற்றுள்ளனர்: தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகையாக மக்களின் மனம் கவர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா இருப்பதாக தெரிய வந்தது. இதனால் தனக்கும்,எனது குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும், தொற்றுயில்லை என்று தமன்னா தெரிவித்திருந்தார். ஏந்நிலையில் அவர் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் […]
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பது சர்ச்சையில் இந்த நிலையில் முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற திரைப்படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்தி உறுதி செய்யப்பட்ட பின்பு தமிழ் அமைப்புகள் பலரும் இந்த படத்தை எதிர்த்தனர். குறிப்பாக விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும், இனப்படுகொலை செய்த இலங்கை […]
தன்னை தமிழினத்திற்கு எதிரான வன் என்பது போல சித்தரிப்பது வேதனை தருவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். 800 பட சர்ச்சை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கமளித்திருக்கிறார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் […]
அனிருத்துக்கு பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அனிருத், தமிழ் சினிமாவின் இளம் இசைஅமைப்பாளராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். பல வெற்றி பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கி வந்துள்ளார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘‘மாஸ்டர்’ படத்தில் இசை அமைத்துள்ளார். அனிருத் பிறந்த நாளான இன்று கொண்டாட இருக்கின்றார். இதனால் மாஸ்டர் பட படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு ‘Quit Pannuda’ […]
‘800’ படத்தை கைவிடுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வகையில், இயக்குனர் சேரன் இது பற்றி தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது; “உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட […]
நாஞ்சில் விஜயன் தன்னை உருட்டுக்கட்டையால் தாக்கினார் என சூர்யா தேவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அது இது எது நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்த நிலையில் இவருடன் சேர்ந்து சூரியா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாகப் பேசி வந்துள்ளனர். பின்பு வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் சூரியா தேவியை கைது செய்துள்ளனர். அந்த சர்ச்சை […]
விஜய்சேதுபதி படத்திற்கு எதிர்ப்புஎழுந்துள்ளதால் படக்குழுவினர் அறிக்கை விடுத்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும். இதில் முத்தையா முரளிதரனாக- நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது. மறு பக்கம் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆதரவாக we stand with vijay சேதுபதி என டுவிட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வந்தனர்.இந்த நிலையில் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை […]
மனதிற்கு பிடித்தால் காதல் திருமணம் செய்து கொள்வேன் என இமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். ராஷி கண்ணா தமிழ் சினிமாவின் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன் என்ற படங்களை நடித்து ரசிகர்கள் இதயத்தை திருடியது மட்டும்மில்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார். சமிபத்தில் ஒரு பேட்டியில் கூறியது “எனக்கு பயமே கிடையாது, நான் எல்லோருடனும் சகஜமாக பழகுவேன். நெருங்கிய நண்பர்கள் என்று சினிமா […]
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் 17-வது போட்டியாளராக அர்ச்சனா நுழைத்துள்ளது போட்டியாளர்களை உற்சாகமடைந்துள்ளனர். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்களின் பெரும் ஆதரவுடன் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிலையில், சீசன்-4ல் போட்டியாளர்களாக 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் தொகுப்பாளரான அர்ச்சனா, பிக்பாஸ் 4ன் ஆரம்பத்திலேயே போட்டியாளராக வருவார் என எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அவர் தொகுப்பாளராக பணியாற்றும் சேனல் நிர்வாகம் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்துள்ளனர்.அதனால் அவரால் கலந்து […]
தனுஷ்- அனிருத் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலமாக திரை உலகில் இசை அமைப்பாளராக அனிருத் அறிமுகம் ஆனார். மேலும் தனுஷ் நடித்த மற்றும் தயாரித்த படங்களுக்கு இசையமைப்பாராக திகழ்ந்தார். அதன் பிறகு தனுஷ் நடித்து வெளிவந்த படங்களுக்கு அனிருத்துக்கு பதிலாக வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளரர். தனுஸு க்கும் அனிருத்துக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்க்கு காரணம் […]
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், இதற்கு ஒரு முடிவு கட்டஒரு புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என திரிஷா வலியுறுத்தியுள்ளார். நடிகை த்ரிஷா அவர்கள் யுனிசெப் அமைப்பில் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக இருக்கிறர். இவர், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை பற்றிய இணையதளம் மூலமாக யுனிசெப் களப்பணி ஆளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, கொரோன வைரஸ் பரவி வரும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொண்ட பணியாளர்களுக்கு எனது […]
ஜாதியின் பெயரால் ஊராட்சி மன்ற தலைவர் அவமமதிக்கபட்டதற்கு நடிகர் சதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அடுத்து இருக்கும் தெற்கு திட்டை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரை பட்டியல் இனத்தை சேர்ந்தவர், தாழ்த்தப்பட்டவர் என்று கூறி ஆலோசனை கூட்டத்தின் போது தரையில் அமர வைத்து அவமதித்னர் . இது தொடர்பாக வெளியான புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் என […]
சைலன்ஸ் படம் எதிர் பார்த்த வரவேற்பை பெறாததால் புராண படங்களில் நடிக்க அனுஷ்கா முடிவெடுத்துள்ளார். நடிகை அனுஷ்கா, தமிழ் சினிமாவில் 2006ல் ‘ரெண்டு’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். பல வெற்றி படங்களில் நடித்து வந்த அனுஷ்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின், சுமார் 2 ஆண்டுகள் சைலன்ஸ் படத்தை தவிர்த்து எந்த ஒரு படமும் நடிக்கவில்லை. அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அவர் அதிரடி […]
மாஸ்டர், சுல்தான் இருபடங்களையும் 2021 பொங்கல் தினத்தன்று திரையரங்கில் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ திரைப்படம் விஜய்- விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். முன்னதாக ஏப்ரல் மாதமே திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முயற்சி செய்ததும் ஊரடங்கின் காரணமாக முடியாமல் போனது. மத்திய அரசு அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் மாநில அரசு முடிவு எடுக்காமல் இருக்கின்றது. அதனால் மாஸ்டர் படத்தை 2021-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக […]
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் 4 மொழிகளில் வெளியாகும் என்று சொல்லப்படுகின்றது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் ‘ஜெகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனை OTT யில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தனுஷ் இந்தி படம் ஒன்றிலும் […]
தமிழ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்க்கையில் நடந்த மிராக்கிள் பற்றி கூறி நெகிழ்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவின் 2012ல் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அதனை தொடர்ந்து ஜிகர்தண்டா ,இறைவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட என பல புதுவிதமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் […]
பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் தமிழ் ஈழப் பெண்ணுக்கு பாடகி வாய்ப்பு கொடுத்த டி. இமானுக்கு குவிந்து வரும் வாழ்த்துகின்றன்னர் ; தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதியின் புரொடக்ஷன்ஸ் , இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி .எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கு கமர்ஷியல் கலந்த படத்தை எஸ்.பி ஜனநாதன் இயக்கியுள்ளார், டி இமானின் இசையில் […]
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கியுள்ள இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதனுடைய ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றின் முன் ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்களை கண்ட நபர் ஒருவர், பள்ளிகளுக்கு முன் இப்படி ஒரு அசிங்கமான போஸ்டரா என அவற்றை கிழித்து ஏரிந்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் வீடியோவாக பதிவு செய்து, […]
சூரியிடம் மோசடி செய்த தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது: நடிகர் சூரி 1999-ல் சினிமா துறைக்குள் நுழைந்து, வென்னிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் புரோட்டா சூரி என்று பிரபலம் ஆனவர். அன்புவேல் ராஜா தயாரித்த வீர தீர சூரன் படத்தில் நகைச்சுவை நடிகரான சூரி நடித்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு கொடுக்க வேண்டிய 40 லட்சம் சம்பள பாக்கி தராமல் அதற்கு பதிலாக நிலம் வாங்கி தருவதாக தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். மேலும் […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த நடிகர் விஷால் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி உடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளர் சேகரை தமிழக வணிக வளத்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக்கோரி விஷால் தொடர்ந்த வழக்கில் தனி நிர்வாகி நியமனத்திற்கு தடை விதிக்க சென்னை […]
மூத்த இயக்குனரான பாரதிராஜாவின் விமர்சனத்திற்கு இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் பதிலடி கொடுத்துள்ளார். ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட அடல்ட் பகுதிகள் அடக்கிய படங்களை மட்டுமே இயக்கி வரும் பிரபல இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தற்போது இருட்டுஅறையில்முரட்டுகுத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு களங்கம் விளைவிப்பது போல் உள்ளது என்பது உள்ளிட்ட […]
ஆபாச காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் இரண்டாம் குத்து திரைப்படத்தின் டிரைலருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இரண்டாம் குத்து. இந்த திரைப்படத்தில் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாத முன்னோட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சினிமா துறையினரே இது போன்ற காட்சி அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டாம் […]
நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியீடு. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஸ்வாதி கொலையை மையக்கருத்தாக வைத்து உருவாக்கப்பட்ட நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். இரண்டாம் குத்து படம் பற்றிய கேள்விக்கு இது மாதிரியான படத்தை எடுப்பதற்கு பதிலாக வேறு மாதிரியான படத்தை இயக்குனர் எடுத்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்து பரபரப்பு புகார் ஒன்றை யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழியிடம் ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியர் இல்லை என அதிகாரி ஒருவர் கூறியதாக சொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் இந்தித் திணிப்பு நடவடிக்கை அதிகரித்து விட்டதாக கூறி பிரபலங்களும், பொதுமக்களும் நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், i am tamil speaking indian மற்றும் ஹிந்தி […]
நயன்தாரா விக்னேஷ்சிவன் கோவா சென்ற அதே நாளில் வனிதா குடும்பத்தினருடன் அங்கு சென்றது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . வனிதா கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ்-3 சீசனில் கலந்து கொண்டவர்.பிக்பாஸ் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து சின்னத்திரையில் மூழ்கியிருந்தார் .கொரோனா ஊரடங்கு காலத்தில் வனிதா “விஷூவல் எபெக்ட்ஸ்” இயக்குநர் பீட்டர்பாலை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னைத் துரத்தும் சர்ச்சைகள் அனைத்துக்கும் துணிச்சலுடன் பதிலளித்தார் வனிதா விஜயகுமார். […]
விஜயின் மகனாக நடித்த குழந்தை நட்சத்திரமான அக்ஷத் அஜித் படத்திலநடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ’மெர்சல்’. அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் ஹிட்டானது . அந்தபடத்தில் அவருக்கு மகனாக நடித்தவர், தற்போது அஜித் படத்தில் நடிக்க இருக்கிறார். மெர்சலின் பிளாஷ் பாக் காட்சியில் சிறுவயது விஜயாக அக்ஷத் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அவர் விஜயுடன் பல காட்சிகள் இணைந்து நெருக்கமாகவும், எதார்த்தமாகவும் நடித்து இருப்பார். இந்த […]
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம்வரும் சூரி, நாய்க்கு டப்பிங் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அன்புள்ள கில்லி’.சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா ஹீரோவாக நடித்துள்ளார். அதில் நாய்க்கு டப்பிங் பேசியுள்ளார் நடிகர் சூரி. மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீதர் சாகர், மாலா […]