நடிகரும், இயக்குனருமான மன்சூர் அலிகான் மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தமிழகம் பெரிய அளவில் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்தாலும் கொரோனா நடவடிக்கையால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அன்றாடம் பொழப்பு நடத்தும் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு பல்வேறு நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் தமிழக மக்களுக்கும், […]
Category: தமிழ் சினிமா
சூர்யாவின் 2டி தயாரிப்பில் எடுக்கப்படும் படங்களை இனி திரையரங்குகளில் வெளியிட முடியாது என தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கும் அனைத்து படங்களுமே வித்தியாசமான கதை அம்சங்களை கொண்டதாகவே இருக்கும். சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருந்த “சூரரைப் போற்று” திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சூர்யா ஆறாவது முறையாக இயக்குனர் ஹரியுடன் இணைந்து “அருவா” படத்தில் நடிக்க இருக்கின்றார். […]
80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்கிருக்கிறார். பழைய படங்களில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்த நடிகர் ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆவார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார். முதன் முதலில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து “மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் […]
ஊரடங்கால் வருமானம் மற்றும் உணவு இன்றி தவிப்பவர்களுக்கு நடிகை தமன்னா உதவி செய்து வரும் நிலையில் உறுதி ஒன்று எடுத்துள்ளார். இப்பொழுது இருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் மனிதர்கள் அனைவரும் விலங்குகளை போல் வீட்டிற்குள் அடைபட்டு இருக்கின்றனர். இக்காலகட்டத்தில் பிரபஞ்சம் நாம் அனைவர்க்கும் சில உண்மைகளையும் உணர வைத்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஊரடங்கு மிகவும் அவசியமாகும். அதனால் இதை கடைபிடிக்க தவறினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறையாது. சமூக விலகலும் மிக அவசியம், […]
நடிகர் சிவகார்த்திகேயன் மருத்துவர்களை மனித கடவுள் என்றும் அவர்களுக்கு என்னுடைய நன்றி என்றும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் கூறியதாவது; நமக்காக வெளியே கஷ்டப்பட்டு உழைத்து கொண்டிருக்கும் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல் துறை, செவிலியர்கள், பாராமெடிக்கல் ஸ்டாப்ஸ், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இவர்களோடு சேர்த்து இன்னொருவருக்கும் நன்றி கூறுகிறேன். அவர்களுடைய உயிர், அவர்களுடைய வாழ்க்கை, குடும்பம் என்பதை யோசிக்காமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியில் வந்து அவர்களுடைய சேவையை செய்கின்ற […]
நடிகர் விஜய்சேதுபதி இளைய தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்ததை தொடர்ந்து அவரது மகனுக்கும் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. தெலுங்கு நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வெளியான உப்பென்னா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது இதனுடைய புதிய அப்டேட்டாக இந்த படத்தில் கதாநாயகனாக இளையதளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிக்க உள்ளதாகவும், இதிலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே […]
பாடகி பிரகதி அம்மாவுடன் சேர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சினிமா பிரபலங்கள் தினமும், சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது, டான்ஸ் ஆடுவது, என எதையாவது செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பாடகி பிரகதி குரு, தனது […]
இயக்குநர்கள், நடிகர்கள் என குற்றம்சாட்டி கொண்டிருந்த ஸ்ரீரெட்டி இப்பொழுது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார். அடிக்கடி பல சர்ச்சைகளை சினிமா துறையில் கிளப்பி விடுகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் சீரழித்து விட்டதாகவும், ஏமாற்றி விட்டதாகவும் பகிரங்கமாக புகார் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்களில் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூச்சம் இல்லாமல் துணிச்சலோடு பெயர்களை வெளிப்படையாக தெரிவித்தார். இப்பொழுது சமூக […]
தமிழில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர், சிம்பு தான் என்னுடைய முதல் நண்பர் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஸ்ணு விஷால் வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்த அவர் தொடர்ந்து ஜீவா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் காடன், எப்.ஐ.ஆர், மோகன்தாஸ் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இவர் தனது முதல் படத்திற்குப் பின் தமிழ் […]
சர்வதேச பூமி தினமான இன்று மன்சூர் அலிகான் பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை குறும்படம் மூலமாக சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக நடித்து இருக்கும் மன்சூர் அலிகான், வில்லன் மட்டுமின்றி ஹீரோ, குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னுள் கொண்டு உள்ளவர். இவர் அரசியலில் ஈடுபட்டு வருவது மட்டுமில்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்சனைகளிலும் மக்களிடையே பல விதமான வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இன்று […]
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான மகிமா நம்பியார், இன்சோம்னியா நோயால் அவதிப்பட்டு வருகிறார். மகிமா நம்பியார் சாட்டை படத்தில் அறிமுகமாகி, குற்றம் 23 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தமிழில் புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, போன்ற படங்களிள் நடித்தது மட்டுமின்றி மலையாள மொழியிலும் நடித்து உள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள்ளே அடைந்து இருக்கிறார். அதனால் அவர் பொழுது போக்கிற்காக ஓவியங்கள் வரைந்து வருவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் […]
கமல்ஹாசன் எழுதி, இயக்கி பல திரைபிரபலங்களுடன் இணைத்து பாடியுள்ள “அறிவும், அன்பும்” என்ற விழிப்புணர்வு பாடல் நாளை ரிலீசாக இருக்கின்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலபேர் தங்களது வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளத்தின் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகருமான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வு பற்றி பாடல் ஒன்று எழுதி, இயக்கியுள்ளார். அந்த […]
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடிகர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு தொடரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட மக்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறைகூவல் விடுத்தது. இந்த வகையில் பல்வேறு பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் உதவி செய்து வந்தனர். […]
விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மாஸ்டர் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என தகவலை ஐநாக்ஸ் தெரிவித்துள்ளது இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது. ஏப்ரல் 9ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இருந்தும் ரசிகர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி #masterfdfs […]
கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் கல்லால் அடித்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் கற்களால் தாக்கிய சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து நடிகர் ராஜ்கிரண் பதிவுசெய்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில்” எவ்வளவு கீழ்த்தரமான காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையும் மன உளைச்சலும் ஏற்படுகின்றது. தனது குழந்தைகள், மனைவி, குடும்பத்தினர் என யாரை பற்றியும் எந்த ஒரு […]
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், நகைசுவை நடிகர் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அசத்தி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடைக்கிறார்கள். இதனால் வழக்கமாக செய்யும் செயல்கள் அனைத்தும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இதனால் பல பிரபலங்களும் மீசை மற்றும் தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் […]
இப்படி ஒரு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நடிகர் ராஜ் கிரண் கடும்கோபத்தோடு பதிவிட்டிருக்கிறார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்காக இரவு, பகல் என்று பாராமல் அயராது பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொது மக்கள் சிலர் தடுத்து பிரச்சனை செய்தனர். இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]
திரிஷா ஊரடங்கு காரணமாக டிக்டாக்கில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இன்றி நடிகர்-நடிகைகள் வீடுகளிலேயே இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷா டிக் டாக் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். 96 திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவில் திரிஷாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்த நடிகை திரிஷா […]
பிரபல நடிகை திரிஷா டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்பு உட்பட அனைத்து தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சினிமா பிரபலங்கள் டான்ஸ் ஆடுவது, சமையல் செய்வது என தினமும் எதையாவது செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு […]
நடிகை கீர்த்தி பாண்டியன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக விவசாய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ளாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி பல சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் தமிழ் நடிகையான கீர்த்தி பாண்டியன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக விவசாய பணிகளில் இறங்கியுள்ளார். […]
விஜய் அஜித் என மோதிக்கொள்ளும் ரசிகர்களை கடிந்து நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் விவேக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் சினிமாத் துறையில் விஜய் மற்றும் அஜீத் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள். இவர்களது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிரும்படி மோதிக்கொள்வது கொள்பவர்கள். அதிலும் இருவரது படமும் திரைக்கு வரும் பொழுதெல்லாம் ரசிகர்களின் சண்டையும் தீவிரமாக நடைபெறும். இவர்களது மோதலை நிறுத்தும்படி பல நடிகர் நடிகைகள் வேண்டுகோள் விடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில் தொலைக்காட்சியில் விஜய் அஜித் […]
நடிகை ராசி கண்ணா பள்ளி பருவத்தில் குண்டாக இருந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து வைரலாக்குகின்றனர் .. தென்னிந்திய சினிமாவின் முன்னணியை நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. இவர் தமிழில் அயோக்கியா, அடங்கமறு, இமைக்கா நொடிகள், சங்கத் தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.. இந்தநிலையில் நடிகை ராசி கண்ணா பள்ளிப்பருவத்தில் மிகவும் குண்டாக இருந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆம், அப்போது பள்ளிசீருடையில் கண்ணாடி அணிந்துகொண்டு செம குண்டாக இருந்துள்ளார். அப்போது […]
யாரெல்லாம் காதலை சொல்ல நினைக்கிறீங்களோ அவங்க என்னிடம் சொல்லலாம் என்று பிரபல சீரியல் நடிகை சித்ரா தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா.. விஜே வாக மீடியாவில் தனது பயணத்தை தொடங்கிய சித்ரா தற்போது சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார். நடிகை, தொகுப்பாளினி, டான்ஸர் மற்றும் மாடலிங் என பன்முகத்திறமை கொண்ட சித்ரா, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் […]
கிராமத்து பெண்கள் குடிக்கிறார்கள் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். விஜய் அஜித் , சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் சமீபத்தில் பெண்கள் குடிப்பது குறித்து பேசி ரசிகர்களின் விமர்சனத்துள்ளாகி உள்ளார். அதில் நான் போதும் போதும் என்ற அளவிற்கு குடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன், இதனால் தற்போதுள்ள என் வாழ்க்கை […]
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய சிம்பு, அஜித் படத்தை பார்க்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்லாம் சுகமே என்ற நிலை பெறும் வகையில் வீட்டிலேயே முடங்கி இருங்கள் என்று கூறியுள்ள இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய படங்களில் சிலவற்றை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையிலும் இளைஞர்கள் சிலர் வெளியில் சுற்றுவதை நிறுத்துவதில்லை. இதன் […]
முன்னாள் மலையாள நடிகையான நவ்யா நாயர் தனது சினிமா அனுபவங்களை தனியார் இணையத்திடம் பகிர்ந்துள்ளார் மலையாள திரையுலகில் இஷ்டம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ராமன் தேடிய சீதை மாயக்கண்ணாடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான அவர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். பின்னர் குழந்தை குடும்பம் என இருந்தபடியால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். […]
பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பேட்டியொன்றில் நயன்தாராவை எங்கு பார்த்தாலும் எட்டி உதைப்பேன் என கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பல ஹிட் படங்கள் மூலம் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் பிரபுதேவா. நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டி இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைப் பெற்றவர். கடந்த 2005ல் லதா (ரம்லத்) என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளை பெற்றார். இதனையடுத்து 2011இல் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்றுள்ளனர். அதன்பின்னர் […]
நடிகர் விஜயின் மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதை அறிந்த அஜித் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் அவரது மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதன்படி பார்க்கையில், கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்துள்ளார். படிப்பதற்காக கனடா சென்ற சஞ்சய் கொரோனா […]
ஜோதிகா மற்றும் அவரது மகளின் புகைப்படம் வைரலாக இணையதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக இருக்கும் சூர்யா-ஜோதிகா தம்பதி 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கிய ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தைகள் குடும்பங்கள் என ஹோம் மேக்கராக மாறியிருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதும் விருது விழாவில் கலந்துகொள்வதுமாக இருந்துவருகிறார். இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் விழா ஒன்றில் மகளுடன் கலந்து […]
இங்கே இருந்தால் உங்களுக்கு கொரோனா தொற்று வந்துவிடும் என்று டாக்டர் கூறியதும், பிரபல நடிகை ஸ்ரேயாவும், அவரது கணவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா சரண் கொரோனா வைரசால் தனக்கும் தனது கணவருக்கும் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பார்சிலோனாவில் இருக்கும் ஷ்ரேயா இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கூறியதாவது: “நானும், என்னுடைய கணவரும் திருமண நாள் விழாவை கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு செல்ல முடிவு செய்து, அதற்க்காக முன்பதிவும் […]
மகன் வெளிநாட்டில் இருப்பதால் மிகுந்த வருத்தத்தில் இருந்த விஜய் தற்போது தனது மகன் நலமாக இருக்கிறான் என தெரிவித்துள்ளார். பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் பிஞ்சு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்துக் கொண்டவர். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போதைய இக்கட்டான சூழல் காரணமாக வெளிவராத இத்திரைப்படம் பிரச்சனைகள் முடிவுக்கு வந்தவுடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி கிடக்கும் சினிமா பிரபலங்கள் அனைவரும் வீட்டில் சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது என எதையாவது செய்து தங்களது வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும். இந்த நிலையில் […]
சிவகார்த்திகேயன் என்னையே யாரென்று தெரியாத மாதிரி பேசியது வருத்தத்தை அளித்தது என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலையே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. சினிமா பிரபலங்களும் வீட்டிலேயே இருப்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் குரல் 786 எனும் படத்தின் டிரைலரை பகிர்ந்துள்ளார். Not a short film! Meant to be my […]
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சார்மிக்கு முத்தம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். படையப்பா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ரம்யா கிருஷ்ணன், பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ராஜ மாதாவாக நடித்து தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா […]
விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கு இவர்கள்தான் காரணம் என கூறப்பட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து வந்தாலும் ராட்சசன் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. தற்போது அவர் நடித்த எப்ஐஆர் படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 2011ஆம் ஆண்டு நடிகர் கே. நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷால், 2018 ஆம் […]
வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு கொரோனா விழிப்புர்ணர்வு குறித்து நடிகர் ரஜினிக்காந்த் வீடியோ வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு கொரோனா குறித்து விழுப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாட்டில் வாழும் தமிழக […]
இதுவும் கடந்து போகும் என்று நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்த்தை தெரிவித்துள்ளார். இன்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் தங்களத்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது தனது பக்கத்தில்,இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து […]
திரையில் அஜித் குமார் நடித்த முதல் காட்சியின் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்குமார் தனது விடா முயற்சியினாலும் சிறந்த நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மனதில் தல எனும் பெயரில் அதிக இடத்தை பிடித்தவர். அஜித் குமார் எச். வினோத் இயக்கிவரும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலை காரணமாக அப்படம் அடுத்த வருடம் வெளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல வெற்றிப்படங்களை கொடுத்த தல அஜித் […]
வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற தனது மகனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி அவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக வெளிவருவது தடைப்பட்டு பிரச்சினைகள் முடிந்த பின்னர் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் ஆழ்ந்த துயரத்தில் இருந்து வருகிறார். வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜயின் […]
ரஜினியின் எந்திரன் படத்தில் மனோஜ் ரஜினிக்கு தான் டூப் போட்டதாக தெரிவித்து புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஷங்கர் இயக்கி ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் எந்திரன். பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். ரஜினி இப்படத்தில் வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும், சிட்டி என்ற ரோபோவாகவும் இருவேடங்களில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் சிட்டி மற்றும் வசீகரன் என இரண்டு கதாபாத்திரங்களும் ஒருசேர வரும் காட்சிகளில் ரஜினிக்கு பாடி […]
இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப்பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது என்ற தடை உத்தரவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் […]
ரஜினியின் வீட்டு முன்பு நிவாரண நிதி கேட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதனால் பலரும் வேலை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் திரைப் பிரபலங்கள் பலர் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அவ்வகையில் நடிகர் ரஜினிகாந்த் வருமானம் இன்றி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு பெப்சிக்கு ரூபாய் 50 லட்சத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினி […]
ஐந்து மடங்கு விலை கொடுத்து மது வாங்க நிற்கும் குடிமகன்களை மோகன் ஜி ட்விட்டரில் திட்டி தீர்த்துள்ளார் திரௌபதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்ஜி இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மோகன்ஜி தன்னை விமர்சித்து வருபவர்களுக்கு பதிலடி கொடுத்தும் சமூக சார்ந்த பிரச்சினைகளுக்கு கருத்துக்கள் தெரிவித்தும் வருகிறார். தற்போதைய நிலையில் ஊரடங்கு குறித்தும் அதனை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் இவர் மது பிரியர்களை திட்டி […]
பல வெற்றி படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால் எப்.ஐ.ஆர் படத்தில் தற்போது நடித்துவருகிறார். அவரது அடுத்த படத்தின் வேலையை ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தபொழுது கொரோனா ஊரடங்கினால் அது நடக்காமல் போனது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய படத்தை ஏப்ரல் 11 ஆரம்பிக்க இருந்ததாகவும் ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது என […]
ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி அவதிப்படும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்திற்கு நகைச்சுவை நடிகர் விவேக் நிதி வழங்கியுள்ளார் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் நாடக நடிகர்களுக்கும், குறைந்த அளவு சம்பளம் வாங்கும் நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் உதவும் பொருட்டு நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர் நடிகைகள் பலரும் அதனால் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் நாடக நடிகர்கள் மற்றும் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக நடிகர் […]
பிக்பாஸ், பிரபலமான அபிராமி திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பலரின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ன் மூலம் பலரின் மத்தியில் புகழ் பெற்றவர் அபிராமி. அவர் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துடன் சேர்ந்து நடித்தார். எப்பொழுதும் இவர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக வலம்வருவார். எனவே அவரின் பெயரில் போலியான கணக்குகள் டுவிட்டர் மற்றும் டிக்டாக்கில் அதிகரித்துவிட்டது. அதனால் அவர் சமூக வலைத்தளத்தை விட்டு முற்றிலுமாக வெறியேறுவதற்கு முடிவு […]
ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாசை விட சம்பளம் அதிகம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஷங்கர். இவர் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயர்த்திக் இவரும் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக பேசப்படுகிறது. ஆனால் தற்போது ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் என இருவரையும் சம்பள விஷயத்தில், […]
பிரபல இசையமைப்பாளர் வளர்க்கும் நாய், அவர் இசைக்கு ஏற்ப கொரோனா பாடல் பாடி அனைவரையும் அசத்தி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் அதிகமாக பரவி பலியானோர் எண்ணிக்கை நாளாக நாளாக அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்து சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் பிரபல இசையமைப்பாளர் […]
தனது பாடல்களை தொடர்ந்து ரீமிக்ஸ் செய்வதால் வெகுண்டெழுந்த ரகுமான் டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல ஹிந்தி படங்களுக்கு இவர் இசையமைத்து அதிலும் பல பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. ஆனால் சிலர் அவர் பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறோம் என சொதப்பி வைத்துவிடுகின்றனர். இதை பல இடங்களில் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார். தற்போது மசக்கலி எனும் பாடலையும் ரீமேக் செய்துள்ளதை அறிந்த […]
கேரளாவில் முக கவசம் தட்டுப்பாட்டை குறைக்க கைதிகளுடன் இணைந்து நகைச்சுவை நடிகரும் முக கவசம் தயாரித்து வருகிறார் கேரளா மாநிலத்தில் கொரோன பரவுவதை தடுக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அங்கு முக கவசம் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் முக கவசம் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். இவர்களுடன் மாநில அரசின் விருது பெற்ற நகைச்சுவை நடிகர் இந்திரன்ஸ் என்பவரும் சேர்ந்து முக கவசம் […]