Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு..!!

மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியை மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாமல்லபுரத்தில் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது, சீன திரைப்படமான ‘டையிங் டு சர்வைவ்’ படத்தில் இந்திய மரபுவழி மருத்துவத்தைப் பற்றிய கூறியிருப்பது மிகுந்த தாக்கத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் “இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2″…. உருவாகிறது.!!

அடுத்தடுத்து அடல்ட் காமெடி படங்களை கொடுத்துவந்த இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. 2018-ஆம் வெளியான இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பாலசரவணன், மதுமிதா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இரட்டை பொருள்படும் வசனங்கள், கவர்ச்சிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘துப்பறிவாளன் 2’ படத்தை லண்டனில் சூட்டிங் செய்கிறார் மிஷ்கின்.!!

‘துப்பறிவாளன் 2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் மிஷ்கின், படத்தின் ஒரு ஷெட்யூலை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். சைக்கோ படத்தை முடித்துவிட்ட இயக்குநர் மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் 2 பட வேலைகளில் களமிறங்கியுள்ளார். 2017ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான டிடெக்டிவ் திரில்லர் படமான ‘துப்பறிவாளன்’ சூப்பர்ஹிட்டானது. இந்தப் படத்தில் பிரசன்னா, அனு இமானுவேல், வினய் ராய், பாக்யராஜ். ஆண்ட்ரியா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொலைகாரியா?… பேயா?… குழப்பத்தில் ரசிகர்கள்… வெளியானது ராய் லட்சுமியின் ‘சின்ட்ரெல்லா’ டீஸர்..!!

கோலிவுட்டில் பேய்ப் படங்களுக்கான மவுசு இன்னும் குறையாமல் இருந்த வரும் நிலையில், கொலைகாரியா? பேயா? என்ற குழப்பத்தை ஏற்படுத்து விதமாக ராய் லட்சுமி நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ பட டீஸர் திகில் காட்சிகளுடன் அமைந்துள்ளது. ராய் லட்சுமி மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தின் டீஸரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டில் உருவாகியுள்ள மற்றொரு பேய்ப் படமான சின்ட்ரெல்லாவை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர். படத்துக்கு இசை – அஸ்வமித்ரா. ஒளிப்பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

செம…. செம ….. ”செமையா இருந்தது” ரஜினிகாந்த் பேட்டி ….!!

இமயமலை பயணம் நன்றாக இருந்தது என நடிகர் ரஜினிகாந் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் தனது மகளுடன் கடந்த 13ஆம் தேதி 5 நாட்கள் பயணமாக இமயமலைக்குச் சென்றார். அங்கே உள்ள ரிஷிகேஷ் , பத்ரிநாத் , கோதர்நாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வீடியோ , போட்டோ வெளியாகியது. இந்நிலையில் இமயமலைப் பயணம் முடிந்த ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தபோது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது முடிவுக்கு வரணும்னா ? ”அஜித் – விஜய் சேர்ந்து நடிக்கணும்” பிகில் பட நடிகர் …!!

அஜித் – விஜய் சேர்ந்து நடித்தால் தான் தல – தளபதி பிரச்னை முடிவுக்கு வரும் என்று பேச ஆரம்பித்த வில்லன் நடிகர் ஆத்மா பேட்ரிக் தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடிக்கும் ஆத்மா பேட்ரிக்  ‘நானும் ரவுடிதான்’, ‘தெறி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட 18 தமிழ் படங்களிலும் தெலுங்கில் 3 படங்களும் நடித்துள்ளார். இதில் தெலுங்கில் வெளியான ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தெரிவித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கமலின் ஃபேவரைட் படம்…. கணவருடன் ரசித்த வித்யாபாலன் ..!!

உலகநாயகனின் சூப்பர் ஹிட் படத்தை கணவருடன் பார்த்து ரசித்துள்ளார் நடிகை வித்யா பாலன். தென்னிந்திய திரையுலகில் ராசியில்லாதவராக பார்க்கப்பட்டு, பின் பாலிவுட் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் வித்யாபாலன், தற்போது மனிதக்கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவருகிறார்.தென்னிந்திய சினிமாக்களான தமிழ், மலையாள மொழிகளில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்ட பின், படத்தில்இருந்து விலக்கப்பட்டவர் நடிகை வித்யா பாலன். இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என்று பேச்சுகள் எழுந்த நிலையில், பெட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவர் தான் எங்க அப்பா… “தர்பாரில் பாருங்கள்”… போட்டுடைத்த நிவேதா தாமஸ்…!!

‘தர்பார்’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த அட்டகாசமான அறிவிப்பை நடிகை நிவேதா தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்திற்குப் பிறகு முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல்துறை அதிகாரி கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றவுள்ளார்.   இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா வைரல்

மலையாள அழகி அனு சித்தாராவின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!!

மலையாள நடிகை நடிகை அனு சித்தாராவின் அட்டகாசமான சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை அனு சித்தாரா (வயது 24) மலையாளத்தில் மம்முட்டியுடனும் திலீப்புடனும் நடித்துள்ள முன்னணி கதாநாயகி ஆவார். மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் பெற்றவர். தமிழில் சுப்பிரமணியன் இயக்கிவரும் ‘அமீரா’ படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதோ அந்த அழகிய புகைப்படங்கள் : 

Categories
சினிமா தமிழ் சினிமா

29 ஆண்டுகள்…. இனி இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா… சவால் விடும் “மைக்கேல் மதன காமராஜன்”…!!

நான்கு கேரக்டர்கள் அவர்களுக்குள் நிகழும் குழப்பங்கள், பார்வையாளனுக்கு சிரிப்பு மருந்தாக மாற இறுதியில் சுபத்துடன் முடிவுபெற்ற, எவர்கிரீன் காமெடி படமாக மைக்கேல் மதன காமராஜன் திகழ்கிறது. கிரேஸி மோகன் வசனத்தில் கமல்ஹாசன் நான்கு கேரக்டர்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்துக்கு வயது 29. ஒரு கமல் – கிரேஸி மோகன் இருந்தாலே சிரிக்க வைத்து வயிற்றை புண்ணாக்காமல் விட்டதில்லை. இந்தப் படத்தில் நான்கு கமல் மற்றும் அவருடன் குஷ்பு, ரூபினி, ஊர்வசி, நாகேஷ், வெண்ணிற ஆடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படம் ரிலீஸ்?

அரசியல் களத்தை மையமாக வைத்து காமெடி படமாக உருவாகியிருக்கும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது வெளியீட்டுத் தேதியை முடிவு செய்து படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.ராஜதந்திரம் படப்புகழ் வீரா கதாநாயகனாகவும், குக்கூ படத்தில் நடித்த மாளவிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகர்கள் பசுபதி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிகில் ட்ரைலரை பார்த்து சிலிர்த்து விட்டேன்” பிரபல பைக் ரேஸர் ட்வீட் …!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் தனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியதாக, பிரபல பெண் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது. இந்த ட்ரைலர் வெளியானது முதல் தற்போது வரை மூன்று கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுள்ளனர். மேலும் ட்ரைலரை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாது இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#HBDKeerthySuresh கீர்த்தி சுரேஷுக்கு ‘மிஸ் இந்தியா’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம், அப்படக்குழு அவருக்கு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.‘மகாநடி’ திரைப்படத்துக்காக தேசிய விருதை தட்டிச்சென்ற கீர்த்தி சுரேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல திரைப்படப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து தற்போது இயக்குநர் நரேந்திர நாத் இயக்கும் ‘மிஸ் இந்தியா’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”கெளதம் மேனன் – ஏ.ஆர். ரகுமான்” 3_ஆவது முறை இணையும் வெற்றிக் கூட்டணி…!!

இயக்குநர் கெளதம் மேனன் – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் கெளதம் மேனன்- இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில், தமிழ் சினிமாவில் ’மியூசிக்கல் ஹிட்’ என்று அனைவரானும் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகியவை ஆகும். இந்த இரு படங்களிலும் நடிகர் சிம்பு தான் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது சில ஆண்டுகளுக்கு பிறகு ’பப்பி’ எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் தடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிகில்’ ரிலீஸ் தேதி மட்டும் இல்ல இன்னொரு அப்டேட் இருக்கு… பாருங்க….!!

விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தப் படத்தின் மற்றொரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday Jo : இப்படி ஒரு காதலி ….. இப்படி ஒரு மனைவி …. இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமா ? நமக்கு …!!

காதலிப்பவர்கள் அனைவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்னுதாரமானக் வாழ்ந்து வருபவர்கள் சூர்யா , ஜோதிகா தம்பதிகள். உலகில் பல நடிகர் , நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே சிறந்த ஜோடியாக எடுத்துக்காட்டாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஜோடி சூர்யா , ஜோதிகா ஜோடி. ரசிகர்கள் பலருக்கு இவர்கள் போல காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அந்த அளவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday : ”சூர்யா – ஜோதிகா காதல்” எதிர்த்த அப்பா…. ஆதரித்த அம்மா …!!

நடிகர் சூர்யா தனது காதலை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி சிவகுமாரை ஒத்துக் கொள்ள வைத்துள்ளார். இன்னைக்கு லவ் பண்றாங்களாம் இருந்தாலும் , கல்யாணம் பண்ணிக்க போறவுங்களா இருந்தாலும் சரி சூர்யா , ஜோதிகா ஒரு சூப்பரான ஜோடியா இருக்கீங்க அப்படின்னு சொல்லனும்னு தான் ஆசைப்படுறாங்க. ரியல் லைப்லயும் சரி , திரையிலும் சரி சூர்யா , ஜோதிகா அப்படினு வந்தாலே அவுங்க ஜோடி ஒரு சிறப்பான ஜோடியாக தான் இருக்கும். சமீபத்தில் கூட இவங்லும் ரெண்டு பேரும் ஒன்றாக இருந்தது போல […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday: ”32 தமிழ் படங்கள்” 2 விருதுகள் …. கலக்கிய ஜோதிகா …!!

அக்டோபர்  18_ஆம் தேதி பிறந்தநாள் காணும் ஜோதிகா தமிழில் 32 படங்களை நடித்துள்ளார். நடிகை ஜோதிகா இவர் 1978_ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18_ஆம் தேதி ஷாமா காஜி மற்றும்  சந்தர் சாதனா தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோதிகா இவருக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் நடிகரான  சூர்யாவை காதலித்து 2006_ஆம் ஆண்டு  செப்டம்பர் 11_ஆம் தேதி திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடுறா வெடிய……. வெளியானது பிகில் ரிலீஸ் தேதி…… வெறித்தனமாக கொண்டாடும் விஜய் ரசிகர்கள்….!!

இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுவதையடுத்து சமூக வலைதளத்தை விஜய் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கின்றனர். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday : ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…..!!

நடிகர் சூர்யாவின் மனைவியும் , தமிழ் நடிகையுமான ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்  நடிகை ஜோதிகா தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஜோதிகாவின் நிஜப்பெயர் நிஜப்பெயர் ஜோதிக சாதனா. ஜோதிகா மும்பையில பிறந்தாங்க. இவங்களுக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். ஜோதிகா முதல் முறையாக இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் வாலி படத்திலும் , தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சும்மா இல்லமா ? ”நம்ம தளபதி ரசிகர்கள்” தேசியளவில் ‘பிகில்’ ….!!

இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுவதையடுத்து சமூக வலைதளத்தை விஜய் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கின்றனர். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகில் படம் எப்போது ? வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு ….!!

இன்று மாலை பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுமென்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#Breaking : ‘பிகில்’ படத்திற்கு தடை …. தீர்ப்பு ஒத்திவைப்பு ….!!

பிகில்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். பிகில் படத்தின் கதை தன்னுடையது , என்னுடைய கதையை திருடி பிகில் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அட்லீ தரப்பில் ஆஜரான […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அசுரனை பார்த்த ஸ்டாலின்…… அசந்து போன தனுஷ்….!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை குவித்து வருகிறது. அந்த வகையில் அசுரன் படத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் திரைப்பட கலைஞர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில் அசுரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொலைவெறியில் தொடங்கிய வெறித்தனம்… 2k கிட்ஸ்களின் ராக்ஸ்டார் அனிருத்…!!

இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைவருக்கும் அனிருத் இசையமைத்துவருகிறார். இதுவே சொல்கிறது யார் ராக்ஸ்டார் என… ”எப்படியாவது வாழ்க்கைல ஒரு படத்துக்காது மியூசிக் டைரக்டர் ஆகிறனும்னுதான் என் ஆம்பிஷனாவே இருந்தது… ரொம்ப சீக்கிரமாவே அந்த சான்ஸும் கிடைச்சது. என் ஃபர்ஸ்ட் சிங்கிள் why this kolaveri ரிலீஸ் ஆச்சு. அதுக்கப்பறம் என்ன ஆச்சுனு உங்களுக்கே தெரியும். அந்த பாட்டு அவ்ளோ பெரிய ஹிட்டான அப்போ நான் ரொம்ப கெத்தாவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நோ டபுள் மீனிங்… ஆனால் ஷார்ட், மீடியம், ஃபுல் பார்ம் உண்டு – நகைச்சுவையின் அம்பலிக்கல் கார்டு கிரேஸி

நகைசுவை நடிகர்  டாக்டர் கிரேஸி மோகனின் பிறந்தநாள் இன்று எனவே அவரை பற்றிய சிறிய செய்தி தொகுப்பு . டைமிங், ரைமிங், வார்த்தை ஜாலம், உல்டா பேச்சு என தனது நகைச்சுவையில் எந்தவித இரட்டை அர்த்தமும் இல்லாமல் அனைத்து வயதினரையும் சிரிக்க வைத்த சிரிப்பு டாக்டர் கிரேஸி மோகனின் பிறந்தநாள் இன்று. (அக்டோபர் 16)நாடகத்திலிருந்து திரைத் துறைக்கு வந்த கிரேஸியின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. படித்தது இன்ஜினியரிங், வேலை பார்த்தது கொஞ்ச இயரிங் என எங்கும் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 ஆண்டுகளுக்குப் பின் கணவர் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் ….!!

கணவர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கவுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளோடு நிறுத்திவிடாமல், பாலிவுட் படங்கள், டிவி சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் தனது திறமையை நிரூபித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.2003ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துகொண்ட இவர், முதன்முதலாக 1998ஆம் வெளியான ‘சந்திரலோகா’ படத்தில்தான் அவரை முதன்முதலில் சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையே காதல் மலர்ந்து திருமணமும் செய்துகொண்டனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#Breaking : ”பிகில் படத்திற்கு U/A சான்றிதழ்” 2 மணி 59 நிமிடம் ஓடும் ….!!

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : ‘விரைவில் பிகில் வெளியீட்டு தேதி’ தயாரிப்பாளர் அறிவிப்பு ….!!

பிகில் திரைப்பட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.  அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ 100 கோடி” சாதனை படைத்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்த அசுரன்…!!

வெளியான 11 நாட்களில் 100 கோடி வசூல்செய்து  வெற்றி மாறன் கூட்டணி சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபர் நான்காம் தேதி வெளியான அசுரன் திரைப்படம் தமிழகம் முழுவதும் அபார வெற்றியை பெற்றுள்ளது. எந்த ஒரு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் இல்லாமல், எந்த ஒரு பிரமோஷனும் இல்லாமல் சிறப்பு காட்சிகள் இல்லாமல் அசுரன் திரைப்படத்தின் மூலமாக தமிழக மக்களின் மனதை வென்றுள்ளார் நடிகர் தனுஷ். இயக்குனர் வெற்றிமாறனுடன் நான்காவது முறையாக கூட்டணி வைத்து நடிகர் தனுஷ் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை…!

ஹிப்ஹாப் தமிழா ஜோடியாக மல்டி கேரக்டரில் தோன்றிய நடிகை ஜஸ்வர்யா மேனன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. சுந்தர் சி இயக்கிய ‘ஆம்பள’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா, அதன் பின்னர் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதையடுத்து ‘மீசைய முறுக்கு’ என்ற படம் மூலம் ஹீரோவாக புதிய அவதாரமெடுத்தார்.இதைத் தொடர்ந்து ‘நட்பே துணை’ என்ற படத்திலும் நடித்தார். தற்போது ‘நான் சிரித்தால்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இது கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான ’நாயகன்’ படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா..!! ….. அசுரனா ? இது ….. சென்னையில் அசுரத்தனமான வசூல் …!!

நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சென்னையில் மட்டும் எவ்வளவு கோடி வசூல் செய்தது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பூமணி எழுதிய ”வெக்கை” என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. நடிகர் தனுஷ் நடித்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார் மற்றும் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிவி பிரபலத்துக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்…!

நடிகை, பாடகி, ரியாலிட்டி ஷோ நடுவர் என கலக்கி வரும் ரம்யா நம்பீசன் இரண்டாவது முறையாக டிவி பிரபலத்துக்கு ஜோடியாகியுள்ளார். பயணக் கதையாக உருவாகும் படத்தில் கதாநாயகியாகியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் – யுவன் ஷங்கர் ராஜா புதிய படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.பயணக் கதையாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக டிவி பிரபலம் ரியோ ராஜ் நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிஷிகேஷ், கேதார்நாத், இமயமலை! ரஜினியின் ஆன்மிகப் பயண விவரம் இதோ!

மருந்து மாத்திரைகைளை உட்கொள்ள உதவியாக ரஜினி ஐஸ்வர்யா தனுஷையும் இமயமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  இமயமலைக்கு யாத்திரை சென்றுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷில் முகாமிட்டுள்ளார்.மது, புகை போன்ற பழக்கவழக்கங்களை முற்றிலுமாக கைவிட்ட நிலையில், அவ்வப்போது ஏற்படும் உடல் அசௌகரியங்கள் காரணமாக தினம்தோறும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டுவருகிறார் ரஜினிகாந்த். இதற்கு உதவியாக அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவருடன் இந்தப் பயணத்தில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரஜனிகாந்த் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காலை முதலே ஆசிரமத்தில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலனுக்காக பிரியாணி ….. சமைத்து பரிமாறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி…!

காதலன் குடும்பத்தினருக்கு பிரியாணி சமைத்து விருந்து படைத்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், அவர்களோடு இணைந்து மதிய உணவை ருசித்துள்ளார். காதலன் இஷான் கட்டார், அவரது சகோதரனும் நடிகருமான ஷாகித் கபூர், ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோருடன் இணைந்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ருசித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரன் இஷான் கட்டார் ஆகியோர் கடந்தாண்டு வெளியான ‘தடக்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் , விஜய் போல …… மாஸ் ஹீரோ_னு சொல்லி ……. நாசமாய் போன நடிகர்கள் …!!

அஜித் , விஜய் போல மாஸ் ஹீரோ_வாக மாற போகின்றேன் என்று தங்களுடைய சினிமா வாழ்க்கையையே தொலைத்துக் கொண்ட பிரபலங்கள் . தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்கள் தங்களுடைய கேரியரை ஆரம்பிச்சி நல்ல நல்ல படங்கள் ஆரம்பிச்சுருப்பாங்க நடுவுலே திடீர்னு புத்தி மாறி நானும் மாஸ் ஹீரோவாக மாறப்போறேனு சொல்லி தேவையில்லாத கண்ட , கண்ட படங்களை நடித்து தன்னுடைய முழு சினிமா  கேரியரையும் ஸ்பாய்ல் பண்ணி இருப்பாங்க பண்ணியிருப்பாங்க. அத பற்றி தான் நாம […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா விமர்சனம்

அசத்தும் வயசான விஜய் ……. தொடங்கும் பிகில் வியாபார டீல் ……!!

பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை செய்து வரும் நிலையில் அதற்கான சிறிய ரீவிவ்  பிகில் ட்ரைலர் 2.30 நிமிடத்தில் ஒரு ட்ரெய்லர். இதிலேயே இந்த டீம்கு கதையின் மீதுள்ள கான்பிடன்ஸ் தெரியுது.  ஒரு ட்ரைலரை  1.30 நிமிடம் , 1.45 நிமிடத்தில் சொல்லி இருக்கலாம். 2.30 நிமிடம் என்பது முழுவதும் தெரிஞ்சுக்க வைத்து விடணும் என்று உணர்த்துகின்றது. இப்படி ஒரு கான்பிடன்ஸ் ட்ரெய்லர் என்ன பண்ணும் என்றால் பிசினஸ் பயங்கரமா போக வழிவகை செய்யும்.  நேஷனல் லெவல்ல […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா பல்சுவை

#BigilTrailer ”இவ்வளவு ஓட்டையா” Troll செய்யும் இணையவாசிகள் …..!!

பிகில் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் இருக்கும் மிஸ்டேக்_களை இணையதளவாசிகள் பலரும் Trool செய்து வருகின்றனர். இப்ப  ஒட்டுமொத்த தளபதி விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் டிரைலர் வெளிவந்து சில மணி நேரங்களில் பல சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கின்றது.மேலும் இப்போது இந்த ட்ரைலரை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் எல்லோருமே மிக பிரம்மாண்டமாக கொண்டாடத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாங்க.  என்னதான் டிரைலர் இந்த ரொம்ப நல்லா இருந்தாலும் இந்த டிரைலரை மிக உன்னிப்பா பார்த்தோம் ஆனால் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா பல்சுவை

FootBall எல்லாம் தெரியாது…  ”ஆனா ஆட்டம் வெறித்தனமா இருக்கும்”… வெளியானது பிகில் ட்ரைலர் …!!

விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் .  இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் […]

Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

“கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு திருமணம்”… ‘உதயம் NH4’ பட நடிகை தான் ஜோடி..!!

இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ்நடிகையை திருமணம் செய்ய உள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே. பெங்களூரை சேர்ந்த மனிஷ் பாண்டே,  இந்தியாவுக்காக 23 ஒருநாள் போட்டிகள் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகின்றார். தற்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் இவர் நடிகை அர்ஷிதா செட்டியை திருமணம் செய்ய இருக்கிறார். அது சரி…  நடிகை அஷ்ரிதா ஷெட்டி  யார் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சத்தியமா நான் சொல்லுறேண்டி….. முகேனின் அற்புத பாடல் வரிகள்…!!

பிக்பாஸ் பிரபலம் முகேன் அவர்களின் பாடல் வரிகளை அடக்கியது இந்த செய்தி தொகுப்பு. சமீபகாலமாக தமிழகத்தில் தமிழ் சினிமாவில்  உள்ள நடிகர்களை காட்டிலும் அதிக ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலம் முகேன் என்றால் அது மிகையாகாது ஏன் என்று கூற வேண்டுமென்றால் முகேன்  பிக்பாஸ் போட்டியில் போட்டியிட்ட மற்ற பிரபலங்களைப் போல் அல்லாமல் ஒரு தனித்துவம் மிக்கவர். குறிப்பாக அவர் தனக்குள் உள்ள பாடல் திறமைகளை வெளிக்காட்டி அதிக ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். அதிலும் சத்தியமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவு… திரையுலகினர் அதிர்ச்சி.!!  

‘தவசி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவர் 1983 ஆம் ஆண்டு நடிப்பதற்காக சென்னை வந்து, புரொடக்‌ஷன் மேனேஜராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அவருக்கு  கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்தி பல படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அசத்தினார். அவர்  தவசி, எல்லாம் அவன் செயல், நான் கடவுள், வேல், இங்கிலிஷ்காரன், நண்பன் ரோஜாக்கூட்டம்   […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை யாஷிகா சென்ற கார் விபத்து”… இளைஞர் படுகாயம்.!

சென்னையில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் ஹாரிங்டன் சாலையோரம் உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் நள்ளிரவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு கார் ஓன்று திடீரென அவர் மீது வேகமாக மோதியது.  இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் இந்த விபத்தில் அருகில் இருந்த கடை ஒன்றும் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து காவல் துறையினர் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணப்பரிப்பு… மோசடி… கொலைமிரட்டல்… விஜய் தந்தை மீது தொடர் புகார்…. அதிர்ச்சியில் விஜய் குடும்பம்…!!

சென்னை தலைமை  காவல்நிலையத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை தலைமை காவல் ஆணையத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினரான மணிமாறன் என்பவர் அளித்துள்ளார். அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டிராபிக் ராமசாமி என்ற திரைப்படத்தை விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியதோடு அவரே  அதில் நடிக்கவும் செய்தார். இப்படத்தை வெளியிடுவதற்கான காப்பீட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

எப்படி இருக்கு ? “நம்ம வீட்டுப் பிள்ளை” திரை விமர்சனம் ….!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் எப்படி இருக்கின்றது. நம்ம பல படங்களில் பார்த்து ரசித்த அண்ணன் , தங்கை பாசம் தான் ”நம்ம வீட்டு பிள்ளை” படத்தோட மையக்கரு. சிவகார்த்திகேயன் கிராமத்து இளைஞனாக தன்னுடைய வழக்கமான காதல் , காமெடி , ஆக்ஷன் என கலந்து கொடுத்திருக்கிறார். இயக்குனரின் நாயகனாக வந்து சென்டிமென்ட்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.அதை நிரூபிக்கும் விதமாக ஓப்பனிங் சாங் கூட இல்லாமல் இந்த முறை வித்தியாசமா அண்ணன் , […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

இது தூக்குதுரை ….. என்னிடம் கேட்கவில்லை….. கதறும் டி.இமான் ….!!

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையை மர்ஜவான் இந்தி படத்தில் பயன்படுத்தியது பற்றி  டி.இமான் ட்வீட் செய்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் தூக்குத்துரை அஜித்துக்கு இசையமைப்பாளர்  டி.இமான் போட்ட தீம் மியூசிக்  அஜித் ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த தீம் மிகவும் பிரபலமாகியது. இந்நிலையில் பாலிவுட் படமான `மர்ஜாவான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியது. Totally Not aware of the #Viswasam Bgm score used […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”நடிகர் விஜய் சொன்ன வார்த்தை” ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள் …. குவியும் பாராட்டு…!!

பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் இன்று   #SaveTheniFromNEUTRINO என்ற ஹாஷ்டாக்_கை ட்ரெண்ட் செய்து  வருகின்றது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா-வில் நடிகர் விஜய் தனது  பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடிய விஜய் தனது ரசிகர்கள் இது போன்ற சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் போடுங்க என்று அறிவுறுதினார். நடிகர் விஜயின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அன்றே #JusticeForSubaShree என்ற    ஹேஷ்டேக்_கை ட்ரெண்ட் செய்தனர். அதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நான் பேசிய முதல் காட்சி” 20 ஆண்டுகளுக்கு முன்பு…. நினைவு கூறும் நடிகர் சூரி….!!

20 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் பேசிய முதல் வசன காட்சியை நினைவு கூறும் வகையில் நடிகர் சூரி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நாயகன் சூரி தமிழ் சினிமாவில் கால் பதித்த தருணத்தை நினைவு கூறும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் திரைத்துறையில் அவர் பேசிய முதல் வசனத்தை நகைச்சுவை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகின்றது. மேலும் 2000_ஆம் ஆண்டு வெளிவந்த “கண்ணன் வருவான் ” படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் காலமானார்.!!

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  உடல்நலக் குறைவால் காலமானார். தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  உடல்நலக் குறைவால் காலமானார். 39 வயதான வேணு மாதவ் கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வேணு மாதவ்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  தெலுங்கில் போக்கிரி, ருத்ரமாதேவி, பிருந்தாவனம் உட்பட 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

 “தாதாசாகேப் பால்கே விருதுக்கு தகுதியானவர்”… அமிதாப் பச்சனை புகழ்ந்த ரஜினி.!!

நடிகர் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரை துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 […]

Categories

Tech |