Categories
சினிமா தமிழ் சினிமா

” காஞ்சனா 3 படத்தின் ப்ரஸ்ட் சிங்கள் ” மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

காஞ்சனா 3 பாடத்தின் ப்ரஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது   நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டும் போலீஸ் கதாபாத்திரத்தில்.. ரொமான்டிக் ஹீரோ அதர்வா..

முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்  நடிகர் அதர்வா இந்த கதாபாத்திரத்துக்காக கடினமாக உழைத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . பொதுவாக தமிழ் சினிமா கதாநாயகர்கள்  பல்வேறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு  கிடைத்திருந்தாலும் காவல்துறை  கதாபாத்திரத்தத்தில்  நடிப்பதற்கு பெரிதும் ஆர்வம் கொள்வார்கள்  ,ஏனென்றால் அதில்  நடிப்பது  அவ்வளவு எளிதான காரியம் அல்ல ஏனென்றால் அதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமாக நாம் மாற வேண்டும். ஆகையால் தமிழ் சினிமாவின் அனைத்து கதாநாயகர்களும் விரும்பும் கதாபாத்திரமாக காவல்துறை கதாபாத்திரம்  உள்ளது மற்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் லவ் பண்ணுவேன்” – ஷாலினி பாண்டே..!!

அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹீரோ  போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதல்  செய்வேன் என்று  ஷாலினி பாண்டே, தெரிவித்துள்ளார்.  நடிகை ஷாலினி பாண்டே, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர். இவர்  தமிழில் ஜி.வி.பிரகாஷ்க்கு  ஜோடியாக 100 சதவீதம் காதல், என்ற படத்தையும்,  ஜீவாவுக்கு  ஜோடியாக கொரில்லா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக  அக்னி சிறகுகள் என அடுத்தடுத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஷாலினி பாண்டே கூறியதாவது  “படிக்கும்போதே சினிமாவில் நடிக்க எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் நடிகையாவதில் துளியும் விருப்பம் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

சிந்துபாத் யூடியூபில் சாதனை, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி .

சிந்துபாத் ட்ரெய்லர் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்ததால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த 2019 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்த திரைப்படம் ஆன பேட்டை திரைப்படம் திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது மேலும் விஜய் சேதுபதி ரசிகர்களிடமும்  மகிழ்ச்சியை பெற்றுத்தந்தது ஆனால் அந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரமாக  மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் தற்போது சில வாரங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் டீலக்ஸ் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

மீண்டும் தமிழ் படத்தில் நோட்டா ஹீரோ…..

நோட்டா திரைப்படத்திற்குப் பின்பு  டியர் காம்ரேட் என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையில் மீண்டும் அறிமுகமாக உள்ளார் விஜய் தேவர கொண்டா தற்பொழுது இளைஞர்களால் அதிகம் பின்பற்றப்படும் ஒரு பிரபல நடிகர் விஜய் தேவர  கொண்டா  இவரது படத்தை தற்பொழுது அதிகம் கொண்டாடுபவர்கள் இளைஞர்கள்தான் ஏனென்றால் தற்போது இளைஞர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு ஏற்ப அதே பாணியில் நடித்து இவரது படங்கள் வெளிவருவதால் இளைஞர்கள் இவரை மிகவும் விரும்புகின்றனர் சமீபத்தில் தமிழ் மொழியில் நோட்டா என்னும் திரைப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தல அஜித் படத்திற்கு பாடல் எழுதும் பா.விஜய்..!!!

அஜித்துடைய “நேர் கொண்ட பார்வை” படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பா.விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  அஜித்துடைய  “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர் பா. விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா தாரங்  மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தியில் அடியெடுத்து வைக்கும் கீர்த்தி சுரேஷ்….!!!

நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கு  ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதன் பிறகு தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இப்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் அவதாரம் எடுக்கும் தல அஜித்….!!

தல அஜித் குமார் நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து  எச்.வினோத் இயக்கத்தில்  அரசியல் சம்பந்தப்பட்ட புதிய கதையில் நடிக்க இருக்கிறார்.  எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம்  ‘நேர்கொண்ட பார்வை. இந்த  படத்துக்குப் பிறகு, சிறுத்தை சிவா இயக்கும் மற்றொரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு  பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடியான அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார். விஸ்வாசம் படத்தை தயாரித்து வெற்றி கண்ட  சத்யஜோதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் முதல் முறையாக மலையாள நடிகை அறிமுகம்…!!!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும்  சில நடிகைகள் முன்னணி நடிகைகளாக  திகழ்கின்றனர். இந்நிலையில் மலையாள நடிகை லிஜோ மோள், புதிய படத்தின்  மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.    பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சசி இயக்கும் படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு டைட்டில்  வைக்காமல் இருந்த நிலையில், சிவப்பு மஞ்சள் பச்சை என்று டைட்டில்  வைத்துள்ளனர். இந்த படம் அக்கா, தம்பி பாசத்தை உணர்த்தும் கதையாக  உருவாகிறது. இப்படத்தில் அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். இவர் அறிமுகமாகும் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அசத்தலான நடிப்பை வெளிக் காட்டி வருகிறார் தல அஜித் திரைப்பட குழு பாராட்டு

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித் அவர்கள் தங்களது அசத்தலான நடிப்பை நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன மேலும் அவரது இந்த நடிப்பின் மூலம் படக்குழுவினர் மிகுந்த ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன தல அஜித் அவர்கள் சமீபகாலமாக ஆக்சன் மற்றும் கமர்ஷியல் படங்களாக நடித்து வருகிறார் அவரது பழைய படங்களில் அவரது நடிப்பு திறமைக்கு ஈடு இணை எவருமே இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது காப்பான் திரைப்படம்…

காப்பான் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தத் திரைப்படத்தை திரைப்படக் குழுவினர் வெளியிட உள்ளனர். சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது காப்பான் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி ஆனது  அசத்தலான சண்டைக் காட்சியுடன் வடிவமைக்கப்பட உள்ளது இந்த அசத்தலான சண்டை காட்சியில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த சண்டைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக 14 கோடி வசூலை ஈட்டிய அருண்விஜய் திரைப்படம் …

தடம் திரைப்படத்தில் அற்புதமாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அருண் விஜய் தடம் திரைப்படமானது தமிழகத்தில் ரூபாய் 14 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது அருண் விஜய் அவர்கள் நடிப்புத் திறமையில் ஒரு கெட்டிக்காரர் ஒரு சிறந்த நடிகரும் கூட ஆனால் அவரது நடிப்பு திறமை சமீபகாலமாக திரையில்  வெளியிடப்படவில்லை சில வருடங்களுக்கு முன்பு வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் வில்லனாக மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அருண் விஜய் அவர்கள் அந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல தடைகளுக்கு பின்பு வெளியாக இருக்கும் காஞ்சனா 3

காஞ்சனா 2 வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா 3 திரைப்படம் ஆனது ஏப்ரல் 19ம் தேதி வெளியாக உள்ளது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது வெளியிட்டதில் இருந்தே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது நடன குருவாகவும் இயக்குனராகவும் தமிழகத்தில் பிரதிபலித்த ராகவா லாரன்ஸ் அவர்கள் தமிழில் முதன்முதலாக முனி என்ற பேய் படத்தை இயக்கினார் தமிழ் சினிமாவாக இருக்கட்டும் அல்லது இந்திய ஹாலிவுட் சினிமாக்கள் ஆக இருக்கட்டும் பேய் படம் என்றாலே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடிபோதையில் கன்னட நடிகருக்கு அடி!! களவாணி திரைப்பட நடிகர் விமல் மீது வழக்குப்பதிவு!!!

கன்னட நடிகரை, மது போதையில் தாக்கியதாக களவாணி திரைப்பட நடிகர் விமல் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  பெங்களூரு ஆர்.டி. (RT) நகரைச்  சேர்ந்தவர் அபிஷேக். இவர் கன்னட நடிகராவார். அபிஷேக் தமிழில் “அவன் அவள் அது” என்ற படத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்க்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு அந்த குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்தார். […]

Categories

Tech |