நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் […]
Category: டிரெய்லர்
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் […]
த்ரிஷா நடிக்கும் ராங்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்திருக்கின்றார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர். மேலும் […]
நடப்பு ஆண்டு பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் டீசர்கள் அதிகளவில் வெளியிடப்படவில்லை. எனினும் டிரைலர்கள் அதிகளவு வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த வருடம் வெளியான படங்களின் டிரைலர்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள திரைப்படங்களின் பட்டியலை நாம் தெரிந்துக்கொள்வோம். அதாவது குறைந்தபட்சம் 10 மில்லியன் பார்வைகள் மட்டுமே இந்த டாப் பட்டியலில் கணக்கில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 1. பீஸ்ட் -59 மில்லியன் பார்வைகள் 2. விக்ரம் -43 மில்லியன் பார்வைகள் 3. வலிமை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லத்தி படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் டிசம்பர் 19-ம் தேதி […]
சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி இப்போது நடிப்பில் பிஸியாகி உள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ம் வருடம் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியது. இப்போது விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களை தன் கைவசம் […]
பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் மோகன் ஜி. இதையடுத்து இவர் இயக்கிய திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் வரவேற்பை பெற்றதோடு சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த படங்களை அடுத்து இவர் இயக்கியுள்ள “பகாசூரன்” படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசை அமைக்கிறார். பகாசூரன் திரைப்படத்தின் சூட்டிங் முடிவடைந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அண்மையில் […]
தமிழ் பட டைரக்டர் சி.எஸ்.அமுதன் இயக்கக்கூடிய “ரத்தம்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா போன்ற 3 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். அதேபோல் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் “ரத்தம்” பட டீசரில் முன்னணி டைரக்டர்கள் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். அதாவது, டீசரில் சிறப்புத் தோற்றத்தில் […]
ஜெய மோகனின் கதையை மையமாக கொண்டு “ரத்தசாட்சி” என்ற திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் போன்றவை படத்தின் தலைப்பை “ரத்தசாட்சி” என்று நவம்பர் 7ம் தேதி அறிவித்தது. பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்றுதான் “கைதிகள்”. இதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதே “ரத்தசாட்சி” படம். இந்த படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். […]
புது பொலிவுடன் ரிலீசுக்கு தயாராகி உள்ள பாபா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ .ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் வடிவேலு. இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அமோக […]
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரச்சிதா. இவர் தான் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும் பெரும்பாலும் புடவையில் தோன்றும் நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் புடவையில் தான் அதிக அளவில் வலம் வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜனனி ரச்சிதாவை பார்த்து எருமை மாட்டுக்கு சேலை கட்டி விட்டது போன்று இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். இது ரசிகர்கள் […]
டிரைக்டர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் “வரலாறு முக்கியம்”. இப்படத்தில் நடிகர் ஜீவா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக் குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ் குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். சூப்பர்குட் […]
யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வீடியோவானது வெளியாகி இருக்கிறது. நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ஓவியா, ரோபோசங்கர், தங்கதுரை உட்பட பல பேர் நடித்துள்ள திரைப்படம் பூமர் அங்கிள். அறிமுக டிரைக்டர் சுவதீஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க காமெடியாக உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை அன்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு முதலில் காண்ட்ராக்டர் நேசமணி என்று தான் தலைப்பு வைத்து இருந்தனர். அதன்பின் பூமர் அங்கிள் என […]
விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு உள்ளது. இவற்றில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து உள்ளார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பலர் நடித்து உள்ளனர். Please watch #DSP trailer ▶️ https://t.co/8V1REJFP1f#DSPonDec2nd A @ponramvvs directorialA @immancomposer musical A @stonebenchers production @karthiksubbaraj @kaarthekeyens @kalyanshankar […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், மைனா என்ற படம் அமலாபாலின் மார்க்கெட்டை உயர்த்தியது. நடிகை அமலாபாலின் நடிப்பில் அண்மையில் வெளியான காடவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது கைதி படத்தின் ஹிந்தி ரீமைக்கான போலோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அமலா பால் மலையாளத்தில் நடித்துள்ள தி டீச்சர் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ […]
டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். அத்துடன் இந்த படத்தில் கருணாஸ், காளிவெங்கட், முனிஷ்காந்த், கிங்ஸ்லி, ஹரிஷ் பேரடி, அஜய் உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாக இருக்கிறது. On December 2nd, come with your family to enjoy the celebration of love, laughter, […]
கலகத் தலைவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் […]
பனாரஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. கன்னட சினிமா உலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஜெய தீர்த்தா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பனாரஸ். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்திற்கு அஜனனீஷ் லோக்நாத் இசையமைக்க என்.கே புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், […]
அருண் விஜய் நடிக்கும் சினம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அருண் விஜய் 1995 ஆம் வருடம் வெளியான முறை மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகின்றார். கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் எனும் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்தியாசமானதாக இருந்தது. இதனை தொடர்ந்து அவர் நடித்த தடம், குற்றம் 23, […]
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் […]
பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து உள்ளனர். […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]
அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. தமிழில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் அதர்வா. இவர் தற்போது இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவின் […]
கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான கருணாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆதார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் கருணாஸ் ஆதார் திரைப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை பிஎஸ் ராம்நாத் இயக்குகின்றார். ஹீரோயினாக ரித்விகா அடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அருண்பாண்டியன், ஆனந்த்பாபு, திலீப், பிரபாகர், மனிஷா யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள். சசிகுமார் […]
விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரில் மாலில் சிக்கி தவிக்கும் மக்களை சோல்ஜர் ஆக உள்ள விஜய் தீவிரவாதிகளிடம் இருந்து அவர்களை காப்பாற்றுவது போல் இதில் நடித்துள்ளார். மேலும் ட்ரைலரில் விஜய் […]
பீஸ்ட் ட்ரைலரில் இடம் பெற்றுள்ள அனல் பறக்கும் வசனங்கள் யாருக்கோ பதிலடி கொடுப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இன்று மாலை ஆறு மணி அளவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் 6 மணிக்கு வெளியானது. ட்ரெய்லர் வேற லெவலில் அமைந்திருக்கின்றது. இராகவனே விஜய்க்கு இன்ட்ரோ கொடுக்கின்றார். அதன்பின் அரசியல் வசனம் பேசுவது […]
நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சிம்பு ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த வரிசையில் தனுஷ்-சிம்பு இருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்விலும் வேலை நிமித்தமாக போட்டிருந்தது. தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்து போட்டியாக சிம்பு “மன்மதன்” திரைப்படத்தில் நடித்தார். மேலும் வெற்றியும் கண்டார். சிம்புவின் “குத்து, தம்” உள்ளிட்ட படங்களை பார்த்து தனுஷ் […]
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை நெல்சன் தீலிப்குமர் இயக்குகின்றார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் […]
நடிகர் சூர்யா நடிக்கின்ற “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று ,ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்கின்றார் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான சூரி, வினய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாகும் என […]
“பிக்பாஸ்” ஷோவின் பிரோமோவில் நடிகை வனிதா பிரச்சனை செய்வதுபோல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் போட்டியாளர்களை தான் தேர்வு செய்துள்ளனர். அதிலும் வனிதாவை சொல்லவே தேவையில்லை. தற்போது வெளியாகிவுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில் வனிதா எனக்கு காபி வேண்டும் என கோபமாக கேட்பதுபோல் வெளியாகியுள்ளது. வனிதாவால் எப்போதும் பிரச்சினையாகத்தான் இருக்கிறார் என அனிதா மற்றும் பாலாஜி கூறுகிறார்கள். அதற்கு வனிதா அது உங்களுடைய பிரச்சனை என்னுடைய […]
அமேசான் பிரைமில் சூர்யாவின் சூரரைப்போற்று போற்று படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே அமேசான் ப்ரைமில் இந்தப்படம் வெளியாகும் என்று நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். ஏர் டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை வைத்து எடுக்கப்பட்ட விமான கதையம்சம் கொண்ட படம் என்பதால் விமானப்படையில் இருந்து தடையில்லா சான்றிதழ் வழங்க கால தாமதம் ஆகியதை தொடர்ந்து […]
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால் உற்சாகமாக படத்தின் வெளியீட்டுப் பணிகளைத் தொடங்கிவிட்டது படக்குழு. இந்நிலையில் இன்று படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் […]
மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் தான் இந்தியாவில் அதிகளவில் டிஸ்லைக் ஆகுமென ட்விட்டரில் தெரிவித்த மீரா மிதுன்.. இளையதளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் இந்த கோடை விடுமுறையில் வெளிவருவதாக இருந்தது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் அனைத்தும் சமூக தளங்களில் வைரலாகி வந்தது. மார்ச் மாதத்தின் இறுதியில் வெளிவரும் […]
யோகிபாபு, சுனைனா நடிப்பில் உருவாகி வரும் ‘ட்ரிப்’ படத்தின் டீஸர் நேற்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்ரிப்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்தியாவில் முதல் முறையாக அமெரிக்காவின் பிட்புல் ரக நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்தை சாய் ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன், பிரவீன் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு […]
’96’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஜானு படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’96’. இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும், கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கில், த்ரிஷா கதாபாத்திரத்தில் […]
எப்ஐஆர் திரைப்படம் முன்னோட்டம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படம் திரில்லராக உருவாகியுள்ளது. பாணியில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2009இல் வெளியாகி ட்ரெண்ட் செட்டராக மாறிய ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயாராகிவிட்ட நிலையில், தற்போது புரட்சிகர காட்சிகளுடன் கூடிய அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி – சசிக்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 2009இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘நாடோடிகள் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சசிக்குமார், பரணி, நமோ நாரயணா உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, அதுல்யா ரவி, […]
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் ‘டாணா’. இதில் பாண்டியராஜன், யோகி பாபு, நந்திதா, ஹரிஷ் பெரேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘டாணா’ என்பதற்கு போலீஸ் என்று பொருள். போலீஸ்காரர்களை டாணாக்காரார்கள் என அழைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் சில பகுதிகளில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பாரம்பரிய போலீஸ் […]
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘சைக்கோ’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார். டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு […]
நடிகர் நட்டி, மலையாள நடிகர் லால் நடிப்பில் திரைக்குவரவுள்ள ‘காட்ஃபாதர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் நட்டி, லால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘காட்ஃபாதர்’. அறிமுக இயக்குநர் ஜெகன் ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் அனன்யா, ஜி. மாரிமுத்து, சூப்பர் டீலக்ஸ் குழந்தை நட்சத்திரம் அஷ்வந்த் அஷோக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன்-திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. என். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவின் […]
ஹாலிவுட்டில் 2018ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டராக அவதரித்த ‘எ குவய்ட் ப்லேஸ்-2’ படத்தின் இரண்டாம் பாக ட்ரெய்லர் வெளியானது. பாரமவுன்ட் பிக்சர்ஸ் சார்பில் ‘எ குவய்ட் ப்லேஸ்-2’ (Quiet Place: Part II) படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 2018ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த ‘எ குவய்ட் ப்லேஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இப்படம் முழு நீள திகில் படமாக வெளியாகவுள்ளது. இயக்குநர் ஜான் […]
பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை செய்து வரும் நிலையில் அதற்கான சிறிய ரீவிவ் பிகில் ட்ரைலர் 2.30 நிமிடத்தில் ஒரு ட்ரெய்லர். இதிலேயே இந்த டீம்கு கதையின் மீதுள்ள கான்பிடன்ஸ் தெரியுது. ஒரு ட்ரைலரை 1.30 நிமிடம் , 1.45 நிமிடத்தில் சொல்லி இருக்கலாம். 2.30 நிமிடம் என்பது முழுவதும் தெரிஞ்சுக்க வைத்து விடணும் என்று உணர்த்துகின்றது. இப்படி ஒரு கான்பிடன்ஸ் ட்ரெய்லர் என்ன பண்ணும் என்றால் பிசினஸ் பயங்கரமா போக வழிவகை செய்யும். நேஷனல் லெவல்ல […]
பிகில் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் இருக்கும் மிஸ்டேக்_களை இணையதளவாசிகள் பலரும் Trool செய்து வருகின்றனர். இப்ப ஒட்டுமொத்த தளபதி விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் டிரைலர் வெளிவந்து சில மணி நேரங்களில் பல சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கின்றது.மேலும் இப்போது இந்த ட்ரைலரை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் எல்லோருமே மிக பிரம்மாண்டமாக கொண்டாடத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாங்க. என்னதான் டிரைலர் இந்த ரொம்ப நல்லா இருந்தாலும் இந்த டிரைலரை மிக உன்னிப்பா பார்த்தோம் ஆனால் […]
விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் […]
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையை மர்ஜவான் இந்தி படத்தில் பயன்படுத்தியது பற்றி டி.இமான் ட்வீட் செய்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் தூக்குத்துரை அஜித்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் போட்ட தீம் மியூசிக் அஜித் ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த தீம் மிகவும் பிரபலமாகியது. இந்நிலையில் பாலிவுட் படமான `மர்ஜாவான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியது. Totally Not aware of the #Viswasam Bgm score used […]
தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின் “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் ராயலசீமாவில் வாழ்ந்த உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரருடைய உண்மை வாழ்க்கை வரலாரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “சைரா நரசிம்மா ரெட்டி”. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹீரோ தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி. மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அமிதாப் பச்சன், […]
வட சென்னை’ படத்தின் வெற்றிக்குப் பின் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்’ என்ற வசனத்துடன் ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரைக்கு வரஉள்ளது. பூமணியின் […]
”காப்பான்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் முன்னனி நடிகர்களுள் ஒருவரான சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை அயன், மாற்றான் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் மற்றும் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காப்பான் படத்தின் […]
அறிமுக இயக்குனர் புவன் நல்லன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாம்பி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஒரு இடத்தில் ‘ஜாம்பி’க்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போன்ற கதையம்சத்தில் […]