Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு…!!!

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. கன்னட உலகில் முக்கிய கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கிச்சா சுதீப், ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘பயில்வான்‘ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஒரு மல்யுத்த […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘சிக்சர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு…!!!

நடிகர் வைபவ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிக்சர்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் வைபவ் நடிப்பில் இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்ஸர்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு ‘U’ தரச்சான்றிதழை வழங்கியுள்ளனர். மேலும் இப்படம் வரும் 30-ம் தேதி  வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்த பாலக் லால்வாணி நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, சதிஷ், ராமர் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘கர்ஜனை’ திரைப்பட டிரெய்லர்….!!!

இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் ‘கர்ஜனை’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கர்ஜனை திரைபடத்தில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். மனிதனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கிட முடியாது என்பதுதான் இதன் கதை. ஆக்சன், த்ரில்லர், சுவாரஸ்யம் என அனைத்தும் நிறைந்ததாக […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

தல அஜித்தின் “நேர் கொண்ட பார்வை” படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது நடிப்பினால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார். ரசிகர்களால் செல்லமாக தல என்று இவர் அழைக்கப்படுகிறார். இவரது படம் மற்றும் ட்ரெய்லர் ஏதாவது ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் படம் குறித்த எதையாவது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது ரசிகர்களின் வாடிக்கையான செயல். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள “நேர் கொண்ட பார்வை ட்ரெய்லர்” […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

நீ மாஸ்னா நா டபுள் மாஸ்…!!மிரட்டலுடன் வெளிவந்த காஞ்சனா 3..!!!

எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் ட்ரைலரை  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.   நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.   இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…!!

 பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பி.எம். நரேந்திர மோடி.இந்த படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

சிந்துபாத் யூடியூபில் சாதனை, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி .

சிந்துபாத் ட்ரெய்லர் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்ததால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த 2019 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்த திரைப்படம் ஆன பேட்டை திரைப்படம் திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது மேலும் விஜய் சேதுபதி ரசிகர்களிடமும்  மகிழ்ச்சியை பெற்றுத்தந்தது ஆனால் அந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரமாக  மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் தற்போது சில வாரங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் டீலக்ஸ் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

மீண்டும் தமிழ் படத்தில் நோட்டா ஹீரோ…..

நோட்டா திரைப்படத்திற்குப் பின்பு  டியர் காம்ரேட் என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையில் மீண்டும் அறிமுகமாக உள்ளார் விஜய் தேவர கொண்டா தற்பொழுது இளைஞர்களால் அதிகம் பின்பற்றப்படும் ஒரு பிரபல நடிகர் விஜய் தேவர  கொண்டா  இவரது படத்தை தற்பொழுது அதிகம் கொண்டாடுபவர்கள் இளைஞர்கள்தான் ஏனென்றால் தற்போது இளைஞர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு ஏற்ப அதே பாணியில் நடித்து இவரது படங்கள் வெளிவருவதால் இளைஞர்கள் இவரை மிகவும் விரும்புகின்றனர் சமீபத்தில் தமிழ் மொழியில் நோட்டா என்னும் திரைப்படத்தில் […]

Categories
சினிமா டிரெய்லர்

சூப்பர் டீலக்ஸ் வசனத்தை தொடர்ந்து பிரபலமான விஜய் சேதுபதியின் மற்றொரு வசனம்

விஜய் சேதுபதி அவர்களின் அடுத்த படத்திற்கான டீஸர் வெளியாகி தற்போது சமூக வலைதளத்தில் முதலிடத்தை பிடித்து வைரலாகி வருகிறது..                                             தற்பொழுது மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் குறைந்த காலத்தில் அதிக படங்கள் நடித்து அதிக கதாபாத்திரத்தை […]

Categories

Tech |