Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி- அம்பூர் பேட்டை பகுதியில் தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குரு சரவணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது‌. இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவர் ச பசுபதி ஆய்வு செய்துள்ளார். அப்போது தொழு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி தொடர் சிகிச்சை பெற வேண்டும் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் இதைத்தான் ஆசைப்பட்டேன்”…? டி.ஜி.பி சைலேந்திரபாபு பேச்சு…!!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ‘ட்ரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துள்ளார். இதில் மருத்துவமனையின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே… தாயிடமிருந்து பணம் பறிக்க இப்படி ஒரு நாடகமா…? விசாரணையில் தெரிய வந்த உண்மை…!!!!!

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் தனது தாயின் செல் போன் எண்ணுக்கு  தொடர்பு கொண்டு தன்னை சிலர் கடத்தி வந்து அடைத்து வைத்திருப்பதாகவும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாக கூறி மிரட்டியதாகவும்  தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார்  செல்போன் அழைப்பிற்கு வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்”… மணல் சிற்பத்தை பார்வையிட்ட முதல்வர்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

சென்னை மெரினா கடற்கரையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் 151 மகளிர் உதவி மையத்தின் சார்பாக மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. இந்த மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதி ஏற்போம்! என்னும் பெண்களின் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு” பதாகையில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, உயர்கல்வித்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓய்வுநிதியைத் தாங்க…! நூதன முறையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்… 535 பேர் அதிரடி கைது..!!!

போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 535 பேர் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பல வருடங்களாக வலுவையில் இருக்கும் பண பயன்கள், பஞ்சபடி, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களில் சில அரை நிர்வாணத்தில் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு உடலில் நாமத்தை வரைந்து பிச்சை எடுத்தும் நூதன முறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குத்துச்சண்டை போட்டியில் சாகச நிகழ்ச்சி… பெட்ரோல் கேன் சாய்ந்து குப்பென்று பத்திய தீ..!!!!

குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் பெட்ரோல் கேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் இருக்கும் தனியார் உள்விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை வீரர்கள் ஒரே மேடையில் போட்டியிடும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்த போட்டியில் குத்துச்சண்டை வீரர் பாலிஷ் சதீஸ்வரர் என்பவர் இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு முன்பாக நெருப்பில் சாகசம் செய்தார். அப்போது எதிரில் இருந்து நெருப்பு பந்து அவர் மீது தூக்கி வீச இதனை அவர் கையால் தடுத்து தீயை அணைக்கும் சாகசத்தில் ஈடுபட்டார். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மாலை 6 மணிக்கு மேல்…. சென்னையில் புதிய கட்டுப்பாடு…. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சென்னையில் காவல்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகத்தை தலையணை உறை, பாலித்தீன் பையால் மூடி…. மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளூர் தெருவில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலதி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதால் ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறேன்”… ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தவர் கைது… எத்தனை கோடி தெரியுமா…??

ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு தெருவை சேர்ந்த தங்கமணி(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதி ராம் நகரைச் சேர்ந்த ஹாஜா மொய்தீன்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஹாஜா மொய்தீன் தன்னிடம் பணத்தை கொடுத்தால் அதனை ஷேர் மார்க்கெட்டில் போட்டு அதன் மூலமாக பணத்தை இரட்டிப்பாகி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தங்கமணி காஜா மொய்தினிடம் ரூ.54 லட்சத்து 80 ஆயிரத்தை  கொடுத்துள்ளார். இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகராட்சி மன்ற கூட்டம்… ஜனவரி 15ஆம் தேதி வரை… சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!!!!!!

சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம்  நடைபெற்றுள்ளது. மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணைமேயர்  மு மகேஷ் குமார், கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி போன்றோர்  முன்னிலை வகித்தனர். மேலும் நிலை குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேள்வி நேரமும், கேள்வி இல்லா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாட தடை…. வெளியான புதிய அதிரடி உத்தரவு….!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு விதமான முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையின் போது பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் துறை ஒரு முக்கிய […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில்…. 2ஆம் கட்ட பணிக்கு ரூ. 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம்..!!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எம்.பி.டி முதல் மாதவரம் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு இருப்பு பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி  3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த 3 வழித்தடங்கள் என்பது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து மெரினா கலங்கரை விளக்கம் வரையிலும் 3 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: 31-ம் தேதி இரவு போக்குவரத்து மாற்றம்…!!

சென்னையில் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டமானது மிக விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில்,  சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் –  நிபந்தனைகளை விதித்து தமிழக காவல்துறை மட்டுமல்லாமல்,  சென்னை காவல்துறை ஆணையர் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த கணவன் – மனைவி… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர்  6-வது தெருவில் சக்திவேல்- துலுக்காணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் சென்னை மாநகராட்சி 128 வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தனர். திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கணவன் – மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் அவர்கள் வெளியே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சியில் சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு தல எழுநூறு கோடி ரூபாய் எனவும் வருடத்திற்கு 1400 கோடி ரூபாய் வரை என வருவாய் கிடைக்கின்றது. சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தினால் ஐந்து சதவீதம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் சொத்து வரி செலுத்தினால் இரண்டு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும். இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் ஜனவரி 12ஆம் தேதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன்பதிவு பெட்டியில் அத்து மீறி ஏறிய வடமாநிலத்தவர்கள்… போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாணவ, மாணவியர்களின் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து கல்லூரிகளில் உள்ள சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நியூ தின் சுகியா பெங்களூர் விரைவு ரயிலில் நேற்று புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் கொருக்குப்பேட்டை மற்றும் திருவெற்றியூர் பகுதியை செல் கடந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சம வேலைக்கு சம ஊதியம்”… போராட்டத்தை தொடங்கிய இடைநிலை ஆசிரியர்கள்..!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கினர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்ற சில வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நேற்று முதல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகன், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்… தீவிர சோதனை… பெரும் பரபரப்பு…!!!!!!

குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக  மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம்பரத்தில் உள்ள ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த உடன் அனைத்து பெட்டிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த டயானா என்ற மோப்பநாய் அழைத்துவரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் குருவாயூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தறிக்கெட்டு ஓடி கவிழ்ந்த கார்…. தூக்கி வீசப்பட்டு பாலிடெக்னிக் மாணவர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மஞ்சுநாதன் என்பவர் குடும்பத்தினருடன் காரில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் சென்ற போது மஞ்சுநாதனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ரமணா என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது மோதி கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த ரமணாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. மண் சரிந்து விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் பாரதி ஹோம் என்ற கட்டுமான நிறுவனம் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறது. இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அங்குள்ள 8 அடி ஆழ பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் மண் சரிந்து விழக்கூடாது என்பதற்காக பள்ளத்தை சுற்றி பலகை பொருத்தும் பணி நடந்தது. அப்போது சரோவர் ஷூசைன் என்ற தொழிலாளி பள்ளத்தில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான 7 மாதத்தில்…. மர்மமாக இறந்த கர்ப்பிணி… தாயின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகளான பிரதீபாவுக்கும், ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த பிரதீபா நேற்று முன்தினம் குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருப்பதாகவும் ராணிக்கு ஜேம்ஸ் செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுக்கு நூறாய் உடைந்த நேரு சிலை – காங்கிரஸ் கட்சியினர் கூடுவதால்  பதற்றம்..!!

பூவிருந்தமல்லி நசரத்பேட்டை சந்திப்பில் இருந்து நேரு சிலை கார் மோதியதில் சுக்கு நூறாய் உடைந்தது. ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் மோதியதில் சிலை உடைந்தது. கார் ஓட்டுனர் ஏழுமலைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அந்த பகுதியில் கூடுவதால் போலீஸ்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.    

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நாங்க என்.ஐ.ஏ அதிகாரிகள்”… வியாபாரிகளிடம் நடித்து 30 லட்சம் கொள்ளை… வழக்கில் திடீர் திருப்பம்..!!!!

செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாலிக், அப்துல்லா, செல்லா, சித்திக் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னையில் உள்ள மலையப்பன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருக்கும் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற 13ஆம் தேதி மர்ம கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து இவர்களின் வீடு மற்றும் கடமைகளில் சோதனை மேற்கொண்டு அங்கே இருந்த 30 லட்சத்தை கொள்ளையடித்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரையைச் சுற்றி பார்க்க சென்ற தொழிலாளர்கள்… காத்திருந்த ஆபத்து… உடல்கள் மீட்பு..!!!

ராட்சத அலையில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆண்டவர் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் இரும்பு தகடால் ஆன கூடாரம் அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களில் சுமார் 25 பேர் ராமகிருஷ்ண நகரில் இருக்கும் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளார்கள். இதில் எட்டு பேர் கடலில் இறங்கி குளித்துள்ளார்கள். எட்டு பேரும் அலையில் சிக்கினர். இதில் நான்கு பேர் தப்பித்து கரை வந்தார்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் பாம் இருக்கு… கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல்… தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸ்.. ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!!

ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னைக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிக்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பிறகு ரயிலில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இரவு 07.50 மணி முதல் ஒரு மணி நேரமாக நடந்த சோதனையில் வெடிக்குண்டு எதுவும் இல்லை. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…!! உலக தரத்தில் தயாராகும் எழும்பூர் ரயில் நிலையம்… ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணி தொடக்கம்…!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மிகவும் தொன்மை வாய்ந்த கட்டிடமாகும். இங்கு தினம்தோறும் 120 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 442 புறநகர் ரயில்கள் என 562 ரயில்கள் கையாளப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற ஐந்து ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி ரூ.734.91 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு மணிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த ஜீப்…. இன்ஸ்பெக்டரின் தொண்டையில் குத்திய கண்ணாடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் போக்குவரத்து போலீசில் மாரிமுத்து என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே போக்குவரத்து பிரிவு போலீசில் மகாவீரன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு மகாவீரன் போலீஸ் ஜீப்பில் மாரிமுத்துவை அவரது வீட்டில் விடுவதற்காக அழைத்து சென்றுள்ளார். அவர்கள் திருமுல்லைவாயில் கல்லறை நிறுத்தம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே கிடந்த மரக்கட்டை மீது ஏறி இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னப்பா நடக்குது சென்னையில…? ரூ.1,000 கொடுத்தால் எந்த பெண்ணுடனும்… அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் விளம்பரம்…!!!!

சென்னையில் வெளியான டிஜிட்டல் விளம்பரம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் வணிக ரீதியிலான விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலைய பாலங்களுக்கு கீழேயும் இது போன்ற டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை மெட்ரோ ரயில் நிலைய பாலத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எந்த பெண்ணுடனும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே… “கடலில் குளித்த 4 பேர் அலையில் சிக்கி மாயம்”…? மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!!

திருவெற்றியூர் கடற்கரையில் மாயமான நான்கு பேரை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மணலி அருகே அமைந்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனர் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த நிறுவன ஒப்பந்ததாரரிடம்  வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 24-ஆம் தேதி முதல் ரேண்டம் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.பி.சி.டி.ஆர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தட்பவெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் கொரானா தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்க் கட்டாயம்…. போடலைனா அபராதம்…. தமிழகத்தில் கட்டுப்பாடு…. சற்றுமுன் அறிவிப்பு!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் கொரோனா வைரஸ் ஆனது பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதன் கோரத்தாண்டவத்தை உலகம் முழுவதும் கண்டது. இந்த கொரோனாவால் கடந்த 2020 மார்ச் 25ஆம் தேதி இந்தியாவில் பொதுமுடக்கமானது அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலமும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். சென்னையில் கோயம்பேடு சந்தையில் கொரோனாவின் தாக்கமானது அதிக அளவில் பரவ  தொடங்கியது. கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: கோயம்பேடு சந்தையில் மீண்டும் கட்டுப்பாடு …!! மீறினால் அபராதம் என எச்சரிக்கை..!!

கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலாகிறது. தனிமனித இடைவெளி கட்டாயம் என சி.எம்.டிஏ அதிகாரிகள் தகவல்.  pf 7 புதிய வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது. கட்டுப்பாடுகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் எனவும் சிஎம்டிஏ அதிகாரி தகவல். காய்கறி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல்.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்…. பூங்கா நிர்வாகம் அறிவிப்பு..!!

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பள்ளி அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறையை அடுத்து வண்டலூர் பூங்கா நாளை திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காரணமாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

Shock!!… சென்னையில் பொதுவெளியில் டிஜிட்டல் விளம்பர பலகை வைத்து விபச்சாரம்… போலீசுக்கு பறந்த புகார்…. பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் விபச்சார தொழிலுக்கு தடை செய்யப்பட்ட போதிலும் ஒரு சில மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவைகளில் சட்டவிரோதமான முறையில் விபச்சார தொழில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அடிக்கடி ஆய்வுகள் நடத்தி விபச்சார தொழில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடித்து கைது நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பான சென்னை மாநகரில் பொதுவெளியில் அதுவும் டிஜிட்டல் பலகையில் விபச்சார தொழிலுக்கு விளம்பரம் செய்துள்ளனர். அதாவது சின்னமலை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் விளம்பர டிஜிட்டல் பலகையில் ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தங்க புதையல் கிடைச்சிருக்கு”… வியாபாரியிடம் விற்க முயன்ற தங்க முத்துமாலை… மடக்கிப்பிடித்த போலீசார்..!!!!

இரும்பு வியாபாரியிடம் போலி நகையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் அருகே இருக்கும் காவேரி தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இவரிடம் இரண்டு மர்ம நபர்கள் பழைய இரும்புகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி உள்ளார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு களிமண் எடுக்க சென்றபோது தங்க புதையல் கிடைத்திருப்பதாகவும் அதனை விற்க வேண்டிம் எனவும் பாலமுருகனிடம் ஆசை வார்த்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புகையிலைப் பொருட்களை கண்டுபிடிப்பதில் எக்ஸ்பெர்ட்… கூடுதல் மோப்பநாய்.. சுங்கத்துறையில் சேர்ப்பு..!!!

சென்னை சுங்கத்துறையில் தற்போது மூன்று மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் மையம் செயல்பட்டு வருகின்றது. அங்கிருந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ஒரு வயதுடைய இரண்டு மோப்ப நாய்கள் சென்ற டிசம்பர் மாதம் வந்தது. இந்த நாய்களுக்கு 10 மாத பயிற்சியை நிறைவு செய்வதில் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மோப்ப நாய்களுக்கு இரண்டு வயது நிறைவடைந்திருக்கின்றது. இதில் ஒரு நாய் போதை பொருட்களை மோப்பம் பிடித்து அடையாளம் காட்டுகின்றது. மற்றொரு நாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.68 லட்சம் அபேஸ்”.. டிரைவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் அதே பகுதியில் நகை  கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 16-ஆம் தேதி குண்டூரில் இருந்து ரூ.68 லட்சத்துடன் சென்னை சவுகார்பேட்டையில் நகை வாங்குவதற்காக விஸ்வநாதனிடம் வேலை செய்யும் ஊழியர்களான அலிகான் (25) மற்றும் சுபானி (25) ஆகியோர் வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் மீனம்பாக்கம் சாலையில் அவர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்து அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டருக்கு சரமாரி வெட்டு”… மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு…!!!!!!

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த கவுதம்(26) என்பவர் பல் மருத்துவராக இருக்கிறார். இவர் திருமுடிவாக்கத்தில் சொந்தமான மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கவுதம் நேற்று மருத்துவமனையில் இருந்தபோது அங்கு கஞ்சா கர்ணா என்ற கருணாகரன் மற்றும் அவருடன் வந்த மர்ம நபர்கள் 3 பேர் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் கவுதமின் தலை, கழுத்து, கை பகுதியில் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மருத்துவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிலாளியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு…. வருமானவரித்துறை ஊழியர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். தற்காலிக ஊழியரான அந்த பெண் கணவரை இழந்து தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் கடந்த 5 வருடங்களாக வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன். அங்கு மூத்த வரி உதவியாளராக வேலை பார்க்கும் ரேக்ஸ் கேப்ரியேல் என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 7 மாத குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மாத்தூர் பகுதியில் சாம்சங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புஷ்பராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை குழந்தை விளையாட்டி கொண்டிருந்த போது புஷ்பராணி சமையலறையில் நின்று கொண்டிருந்தார். அப்போது டிவி அருகே இருந்த மின்சாரப்பட்டியை குழந்தை தொட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த குழந்தையை புஷ்பராணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடலில் மின்சாரம் பாய்ச்சி…. தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பத்மாவதி சீனிவாசன் நகரில் முத்துகுமரகுரு(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா(42) என்ற மனைவியும், குரு சஞ்சனா(18), குரு அவந்திகா(14) என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் முத்துகுமரகுரு வங்காளதேசத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனைவி மற்றும் மகள்களை பார்ப்பதற்காக வந்த முத்துக்குமரகுரு வீடு மற்றும் நகைகளை விற்று வேறு இடத்தில் புதிதாக வீடு மற்றும் கார் வாங்கலாம் என தெரிவித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை…. “ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான கட்டணம்”.. அதிர்ச்சியில் பயணிகள்…!!!!!

வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறையுடன், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது. இந்த தொடர் விடுமுறையின் காரணமாக அனைத்து மக்களும் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதிலும், இந்தியாவில் உள்ளிட்ட  சுற்றுலா நகரங்களுக்கு செல்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டது. இதனால் பயணிகள் தற்போது விமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருகிறேன்”.. 140 பேரிடம் மோசடி செய்த நபர் கைது… எத்தனை கோடி தெரியுமா…??

ஆவடி அடுத்த பருத்திப்பாட்டு சாந்தா டவர் சி -பிளாக்கில் ரவி (64) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சவுரி ராஜ் பிரிட்டோ- புனிதா தம்பதியினர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் வீடு ஒதுக்கீடு செய்யும் இடத்தில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய ரவி தனக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படி கூறி சவுரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு… வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறப்பு…!!!!!!!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் மழை நீர் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், மேலும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டனூர் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல்  மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதி பெற்றோரின் கோரிக்கை நிராகரிப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிருந்தது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்  வரக்கூடிய சூழலில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையினிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  உயிரிழந்த மாணவி செல்போனை  பயன்படுத்தவில்லை எனவும்,  பள்ளி வார்டனின் செல்போன் மூலம் தான் பெற்றோரிடம் பேசி வந்ததாகவும், எனவே மாணவி எந்த செல்போனையும் பயன்படுத்தவில்லை என மாணவியுடைய தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதி மாணவி ஒருவேலை  செல்போனை ஏதும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக “ரூ.1 கோடி மோசடி”…. முன்னாள் ஊழியர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் தபால் நிலையத்தில் வேலை பார்த்தார். அப்போது பொதுமக்களுக்கு வரும் ஓய்வு ஊதிய பணத்தை தானே எடுத்து கொண்டு மோசடி செய்ததால் ரவி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தபால் துறையில் வேலை பார்ப்பது போல சுற்றி வந்த ரவி வேலை தேடி வருபவர்களை குறி வைத்து சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகார்களின் பெயரில் வழக்குபதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து…. ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள உப்பரபாளையம் பஜனை கோவில் தெருவில் எல்லப்பபிள்ளை, குணசுந்தரி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 56 சென்ட் இடம் இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் குப்பன், சாந்தி, இந்திரா, சேகர், எல்லம்மாள், ராமச்சந்திரன் ஆகியோர் ஆள்மாறாட்டம் மூலம் சதி செய்து போலி ஆவணம் தயாரித்துள்ளனர். இதனையடுத்து கோதண்டம் என்பவருக்கு அந்த இடத்தை அதிகார பத்திரம் செய்து கொடுத்துள்ளனர். பின்னர் கோதண்டம் அந்த இடத்தை போலி ஆவணங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காபி போடுவதற்காக சென்ற பெண்…. தீப்பிடித்து எரிந்த நிலையில் மாடியிலிருந்து விழுந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் 1-வது தெருவில் அன்னை ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் பிருந்தாவனம் ஆதரவற்றவர்களுக்கான மீட்பு மையம் அமைந்துள்ளது. இங்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கணவரை பிரிந்த ஜெயந்தி என்பவர் கடந்த 10 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது மாடியில் இருக்கும் சமையலறைக்கு காபி போடுவதற்காக ஜெயந்தி சென்ற போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பிடித்தது. அதனை அணைக்க முயற்சி செய்தும் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி…. கையும், களவுமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை மெயின் ரோட்டில் ராஜ் என்பவர் அடகு கடை வைத்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் 3 பவுன் நகையை ராஜின் கடையில் அடமானம் வைத்து 75 ஆயிரம் ரூபாயை வாங்கி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த நகையை பரிசோதித்த ராஜ் அது போலியானது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நேற்று முன்தினம் மீண்டும் வெங்கடேசன் நகையை அடகு வைப்பதற்காக ராஜின் கடைக்கு சென்றுள்ளார். அப்போது ராஜ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பிக்கு திதி கொடுத்த அண்ணன்…. ஐ.டி நிறுவன ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜகீழ்பாக்கம் பகுதியில் டாக்டரான கற்பகவாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுசுதன், சீனிவாசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மதுசுதன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் டாக்டரான சீனிவாசன் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த ஆறாம் தேதி சீனிவாசனுக்கு திதி நடந்தது. தம்பிக்கு திதி கொடுத்த மதுசுதன் மன உளைச்சலில் வீட்டில் யாரிடமும் […]

Categories

Tech |