குடிநீர் கேன் உரிமையாளர்களின் தொடர் போராட்டத்தினால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை எடுப்பதற்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க கோரி மூன்று நாட்களாக குடிநீர் கேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆலைகளில் இருந்து குடிநீர் கேன்கள் வெளி நபர்களுக்கு வினியோகிக்கப் படுவதில்லை. பெரும்பாலும் சென்னை மக்கள் கேன் குடிநீரையே நீராதாரமாக பயன்படுத்தி வந்த நிலையில், இதனால் அவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்பது […]
Category: சென்னை
சென்னை மெட்ரோ ரயில் நிலையம் பொதுமக்கள் திரைப்படங்கள் வெப்சீரிஸ் நாடகங்கள் உள்ளிட்டவற்றை பார்ப்பதற்காகவே புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சுகர் பாக்ஸ் என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாட்ஸ்டார் செயலியை போலவே இதன் இந்த செயலி மூலம் சுகர் பாக்ஸ் மூலம் சென்னை மெட்ரோவில் வைஃபை வசதியை பயன்படுத்தி, தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் உள்ள திரைப்படங்கள் வெப்சீரிஸ் நாடகங்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கண்டுகளிக்கலாம். ஆஃப்லைனில் காண […]
சென்னை அருகே 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அருகம் பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பின்புறம் 14 வயது சிறுமி ஒருவர் கார் ஒன்றில் வாலிபருடன் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக மினி வேன் ஒன்றில் வந்த வாலிபர் ஒருவர் சிறுமியை கண்டு எங்கோ பார்த்தது போல் இருக்கிறார் என்று இறங்கி பார்த்துள்ளார். அப்போது தான் தெரிந்தது அது அவரது உறவினர் என்று. இதையடுத்து […]
சென்னை அருகே இரண்டாவது கணவருடன் சேர்ந்து முதல் கணவனை கொன்ற பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொடுங்கையூரை அடுத்த அண்ணா இந்திரா நகரில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மகன்களான சந்துரு மற்றும் தயாளன் ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தயாளன் தன் மனைவியுடன் என் ஊரில் வசித்து வருகிறார். சந்துருவின் மனைவி தாரணி. இவருக்கும், சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் தாரணி சில […]
சென்னையில் மற்றொரு படப்பிடிப்பு தளத்திலும் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அண்மையில் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்துநடந்து உயிர் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இருக்கும் சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத நிலையிலும் திடீரென தீ விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்தில் முதல் தளம் முற்றிலுமாக எரிந்து உள்ளது. 2 தீயணைப்பு வீரர்கள் மெட்ரோ லாரி மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி […]
தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்காத புகாரில் சென்னை காசிமேடு ஆய்வாளர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காசிமேடு காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியனை ஆயுதப்படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். நுண்ணறிவு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத புகாரின் காவல் ஆய்வாளர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கள்ள நோட்டை மாற்ற முயன்ற வழக்கில் சென்னையை சேர்ந்த 5 பேருக்கு ஆந்திர நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு பெட்ரோல் நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த மணிகண்டன், ராமு, சீனிவாசன், செல்வன், சுதாகர், சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோரை கள்ள நோட்டுகளை மாற்றியது தொடர்பாக சத்தியவேடு காவல் நிலைய அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அதே மாவட்டத்தில் உள்ள […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, இந்து பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினர்..! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் போது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. சென்னையில் ஷாயின்பாக் என கூறி கடந்த 14 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின்போது அப்பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணிக்கு, இந்து முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று இருந்த இஸ்லாமிய பெண்கள் […]
திமுக எம்.எல்.ஏ ,கே.பி.பி சாமி உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (58) உடல் நலக்குறைவால் திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. எம்.எல்.ஏ கேபிபி சாமி, 2016 தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக அமைச்சராக இருந்த எம்.எல்.ஏ கே.பி.பி சாமி 2006- 2011 தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். திமுக. மீனவர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார்.
நான்கு வயது மகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி சுனிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஹரிஷ் என்ற மகனும் ஹரிகா என்ற நாலு வயது மகளும் இருந்துள்ளனர். திருப்பதி சென்னையில் இருக்கும் பூண்டு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சில நாட்களாகவே மனஅழுத்த நோயால் அவதி பட்டு வந்துள்ளார் திருப்பதி. மன அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் […]
சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் கம்பெனிகளில் வேலை வாங்கித் தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற 28ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மையம் ஒருங்கிணைந்த […]
சென்னை அருகே கண் முன்னே மனைவி துடிதுடித்து இறந்தது கண்டு கணவன் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த கள்ளிக்குப்பம் ஏரியாவில் வசித்து வருபவர் சரவணன். இவர் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி தாட்சாயினி உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கும்மிடிப்பூண்டியை அடுத்த சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது செங்குன்றத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரி […]
பெண்கள் குரலில் பேசி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. பெண்ணைகளை ஏமாற்றி விட்டதாக கூறிய ஒரே மாதிரியான புகார்கள் மயிலாப்பூர் சைபர் கிரைம் பிரிவுக்கு ஆன்லைன் மூலம் வந்தது. அப்போது சம்மந்தபட்டவர்களின் முகவரியை அணுகும் போது எந்த புகாரையும் கொடுக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். அதில் காவல் உதவி ஆய்வாளரின் உறவினரான உதயராஜ் என்பவரும் இதே போன்ற புகாரை கொடுத்ததாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது போலீசார் விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின. லோகண்டோ என்ற […]
சென்னை அருகே சாதனை முயற்சியாக அப்துல் கலாமின் படத்தை 2020 கிலோவில் உருவாக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு இந்தியா வல்லரசு அடையவேண்டும் என கூறிய அப்துல்கலாமின் பேச்சை நினைவு படுத்தும் வகையில் போரூரை அடுத்த காட்டுப்பாக்கத்தில் தனியார் கேக் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த 30 பணியாளர்கள் சேர்ந்து ஏழு மணி நேரமாக இந்த கேக்கை தயாரித்தனர். ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடிக்கும் முயற்சியில் கேக் தயாரிக்கப்பட்டதாகவும் இந்த சாதனை முயற்சியின் மூலம் திரட்டப்படும் நிதியை […]
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று ஒரே நாளில் 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது சென்னை கோயம்பேட்டில் உள்ள புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அன்னம்மாள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் உணவகம் மற்றும் பயணம் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அளிக்கும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான ஆட்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில் ஒரே […]
ஆட்டோ ஓட்டுநரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி சபரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று தன்ராஜ் இரவு நேரத்தில் சவாரி முடித்துவிட்டு மங்கலாபுரம் காலணியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 4 மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேர் தன்ராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி […]
அவிநாசி விபத்திற்கு சரியான பயிற்சி இல்லாத ஓட்டுநர் தான் காரணம் என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டார். விழாவில் கலந்துகொண்டு நிருபர்களிடம் பேசிய அவர் அவிநாசியில் ஏற்பட்ட பேருந்து கண்டெய்னர் லாரி விபத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம் சரியான பயிற்சி இல்லாத ஓட்டுநரும் , இந்தியன் பட பணியில் அறைக்குள் இருந்து கொண்டு வாகனத்தை […]
சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகர் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவருமான குப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் குப்பனை கொலைசெய்தது. கொலை செய்த 4 பேரில் ஒருவனை போலீஸ் கைது செய்தது. கஞ்சா விற்பனை செய்தவரை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் சைக்கிள் மீது கார் மோதி உயிரிழந்த மேனகா குடும்பத்திற்கு 2.37 கோடி இழப்பீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.மகள் மேனகா மரணத்திற்கு 5.85 கோடி இழப்பீடு கோரி வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தந்தை சுமந்த் வழக்கு தொடுத்தார். 2016ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.
சென்னை லயோலா கல்லூரியில் பேசிய திமுக MP கனிமொழி மதிய உணவுத்திட்டம் தனியார்மயமாக்கப்படுவதற்கு வேதனை தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நேற்றையதினம் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு சகிப்புத் தன்மையில் இருந்தும், மரியாதையில் இருந்தும் அமைதி பிறக்கிறது என்ற தலைப்பில் பேசினார். அப்போது பேசிக்கொண்டிருந்த அவர் தனியார்மயமாதல் குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதில் தற்போது மத்தியில் இருக்கும் அரசு ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தில் […]
சென்னை அருகே காதலி வராத ஆத்திரத்தில் காவல் நிலையத்தில் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் உணவு விநியோகிக்கும் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் உஷா என்ற பெண்ணை பல மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கமும் அவ்வபோது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நாம் பிரிந்து விடலாம் என்று உஷா கூறியதோடு வேறு […]
மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச் மாதம் நடைபெற இருப்பதாக வைகோ அறிவித்துள்ளார் வருகிற மார்ச் 21ஆம் தேதி சென்னை அண்ணா நகரில் இருக்கும் விஜய் ஸ்ரீ மஹாலில் வைத்து மதிமுக கட்சியின் 28 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அந்த பொதுக்குழு கூட்டத்தை அதிமுக கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்க உள்ளார் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
சென்னை அருகே தனியார் கம்ப்யூட்டர் நிறுவன இன்ஜினியர் 6 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள சிறுசேரியில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் திருப்பூரைச் சேர்ந்த பிரபு என்கின்ற இளைஞர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த பிரபு நேற்றையதினம் திடீரென ஆறாவது மாடியில் இருந்து விழுந்து தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் […]
எதிர்பாராதவிதமாக பிரேக் போட்ட காரணத்தினால் புல்லட் சரிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆதம்பாக்கம் விவேகானந்தா தெருவைச் சேர்ந்த குமரவேல் என்பவர் தனது நண்பர் மகனான கார்த்திகேயனுடன் மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புல்லட்டில் பயணித்துள்ளார். அப்போது வேகமாக கார் ஒன்று வந்ததைத் தொடர்ந்து கார்த்திகேயன் எதிர்பாராதவிதமாக பிரேக் போட்டுள்ளார். இதில் புல்லட் நிலைதடுமாறி கார்த்திகேயன் புல்லட்டுடன் கீழே விழ புல்லட்டின் அடியில் சிக்கி குமரவேல் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குமரவேலை மீட்டு போரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். […]
சென்னை அருகே போதையில் பைக்கை தொலைத்த விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் கதிர்வேடு பகுதியை அடுத்த பாரதிநகர் தெருவில் வசித்து வந்தவர் ஜான். இவர் அதே பகுதியில் தொழிலதிபர் ஒருவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது தந்தையை பார்க்க சென்று விட்டு பின் வீட்டிற்கு திரும்பும் வழியில் மதுபான கடை ஒன்றில் மது அருந்தியுள்ளார். பின் […]
வடமாநில இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபருக்கு வலைவீச்சு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் இவர் எழும்பூரில் இருக்கும் அரசு அருங்காட்சியக சாலையில் நடந்து சென்ற பொழுது வாலிபர் ஒருவர் வந்து வழிமறித்து அவரது செல்போனை பறிக்க முயன்றார். அப்போது சுதாரித்துக்கொண்ட அப்துல்ரகுமான் செல்போனை தனது பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டார். இதனால் கோபம் கொண்ட கொள்ளையன் அப்துல்ரகுமானின் முகத்தில் கத்தியை வைத்து குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான். இச்சம்பவம் குறித்து எழும்பூர் காவல் […]
சென்னை ஆவடி அருகே ரயில் தண்டவாளத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, இவர் அரசு மருத்துவமனையில் 108 வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலக்ஷ்மி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி விஜயலக்ஷ்மி கணவரிடம் கோவித்து கொண்டு இந்து கல்லூரிக்கு சென்று அவரது தாய் வீட்டிற்கு செல்வதற்காக […]
கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குமாட்டி தற்கொலை போரூரில் இருக்கும் ராமாபுரம் வள்ளுவர் சாலையை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன் ராஜராஜேஸ்வரி தம்பதியினர். சிவகார்த்திகேயன் மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி ராஜராஜேஸ்வரி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சிவகார்த்திகேயனும் ராஜராஜேஸ்வரி 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி ராஜராஜேஸ்வரி 2010 […]
பெருங்கொளத்தூரில் வாகன சோதனையில் சிக்கிய கொள்ளையர்கள் இருவரிடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை தாம்பரம், புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகளவில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால், காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, நேற்று பீர்க்கன்காரணை காவல்துறையினர் பெருங்களத்தூரில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்களின் […]
சென்னை அருகே தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பொன்மனச்செல்வன். இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் துணை ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். அவரது மகன் அபிஷேக் தனியார் கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் அபிஷேக் தனது நண்பரை பார்க்க தாம்பரம் வரை சென்று இருந்தார். பார்த்து விட்டு வீடு திரும்பிய சமயத்தில் எதிர்பாராத விதமாக தனியார் […]
சென்னை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை அடுத்த கண்டலூர் அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் மூலம் சென்னை பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் முதற்கட்டமாக 2 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது 3200 கன அடியாக உயர்த்தப்பட்டு திறந்துவிடப்படுகிறது. இதன்படி பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அங்கிருந்து […]
அறிவியல் ரீதியாக பூக்களின் பெயர்களை 60 நொடிகளில் சொல்லி, உலக சாதனை முயற்சியில் தனியார் பள்ளி மாணாக்கர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜபிரபு, பிரவீனா தம்பதியினர். இவர்களுக்கு ஆதவ் என்ற மகனும் அவந்திகா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். ஆதவ் யு.கே.ஜி. வகுப்பும், அவந்திகா 5-ஆம் வகுப்பும் படித்து வருகிறார். ஆதவ் 49 டிஸ்னி கார்டூன் கதாபாத்திரங்களையும், 49 உலக இசைக்கருவிகளின் பெயர்களையும் […]
சென்னை மெட்ரோ சேவை குறைவான பயணிகளை கொண்டு இயங்கி வருவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் ஜனவரி மாதம் கணக்கில் கொண்டு சென்னை மெட்ரோ நிலையமானது பயணிகளின் பயணம் குறித்த அறிவிப்பை அறிக்கையாக வெளியிடும். அதன்படி தற்போது வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ சேவை கடந்த 2018 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான பயணிகளை பெற்றுவந்த சென்னை மெட்ரோ, தற்போது குறைவான பயணிகளே கொண்டுள்ளது. என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரிடம் இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் தாம்பரம் மதுரவாயல் புறவழிச் சாலையில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, வந்த அடையாளம் தெரியாத நபர்கள் […]
போலி நகை வைத்து பணம் மோசடி செய்த வாங்கி ஊழியரும் கைது ஆலந்தூர் திருவொற்றியூரை சேர்ந்த சுப்பிரமணி. தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணிபுரியும் வங்கியில் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ராஜம்மாள் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ராஜம்மாள் நகைகளை அடகு வைத்து ரூபாய் 18 லட்சம் கடன் பெற்றுள்ளார். ராஜம்மாள் கொண்டுவந்த நகைகளை மதிப்பீடு செய்து தொகையை நிர்ணயம் செய்தவர் சுப்பிரமணி. இந்நிலையில் வங்கியில் இருக்கும் […]
கள்ளக்காதலை கண்டித்து கணவன் மனைவி சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆலந்தூர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அபுசாலி முஸ்தபா ருஸ்தானா பேகம் தம்பதியினர். முஸ்தபா மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் தஜ்மல் அகமது நண்பர்களாக பழகி வந்துள்ளனர். முஸ்தபா வீட்டில் இல்லாத சமயம் அஜ்மல் அகமது நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரின் மனைவி ருஸ்தானா பேகத்துடன் பழகி வந்துள்ளார். வெகுநாட்களாக பழக்கம் நீடித்து கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த […]
பணி முடிந்து வந்தவரிடம் மர்ம நபர் கைபேசி பறிக்க முயற்சி போரூர் அருகே திருமுல்லைவாயில் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜய். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் இரவு பணியை முடித்துவிட்டு இன்று அதிகாலை நான்கு மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது கோயம்பேடு சாலையில் கைபேசியில் பேசியபடி நடந்து சென்றுள்ளார் அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் விஜயை தாக்கிவிட்டு விஜயின் கையிலிருந்த கைபேசியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதனை கண்ட மக்கள் […]
மகா சிவராத்திரி சிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கபட உள்ளது. தாம்பரம், நெல்லை இடையே, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி இரவு 8.50 மணியளவில் சுவிதா ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 82603) நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து வரும் 22ம் தேதி மாலை 6 மணியளவில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறப்பட்டுள்ளது.
ஆறு வயது சிறுவன் கண்ணாம்பூச்சி விளையாடியபோது கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள ஆவடியில் அன்பழகன் தெருவில் வசித்துவருபவர் காந்தி. இவருக்கு வள்ளி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகளும் ஆறு வயதில் சுமுகன், சுதேகன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இரட்டையர்களான இருவரும் அருகே உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே அவர்கள் கண்ணாம்பூச்சி விளையாடி உள்ளனர். […]
பெட்ரோல் ஊற்றும் பொழுது புகைப்பிடித்ததால் உடலில் தீப்பிடித்து ஆட்டோ ஓட்டுனர் பலி அரியலூர் மாவட்டம் மனக்காடை சேர்ந்தவர் தமிழ்குடிமகன். ஆட்டோ ஓட்டுநரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை சவாரிக்காக செல்லும் பொழுது பெட்ரோல் இல்லாமல் ஆட்டோ நடுவழியில் நின்று உள்ளது. இதனை அடுத்து அங்கே ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார் தமிழ்குடிமகன். புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட தமிழ்குடிமகன் புகை பிடித்துக் கொண்டே பெட்ரோல் […]
வீட்டில் கியாஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை புழலை அடுத்த புத்தகரம் சேர்ந்தவர் முத்து சுப்பிரமணி தொழிலதிபரான இவர் சென்னை அண்ணாநகரில் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் ஒரே மகன் லண்டனில் படித்து வந்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு முத்து சுப்பிரமணியனின் மகன் சென்னை வந்துள்ளார் சென்னை வந்தது அடுத்த நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார் மித்ரா. இந்நிலையில் வீட்டில் சுப்பிரமணியம் மட்டும் […]
மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை போரூர் அருகே எம்ஜிஆர் நகர் பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சேகர் விமலா தம்பதியினர் சேகர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். சில தினங்களாக வேலைக்கு போகாமல் சேகர் வீட்டில் இருந்து மது குடித்து வந்துள்ளார். எனவே சேகரின் மனைவி விமலா கண்டித்துள்ளார். மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த சேகர் உயிரை விட எண்ணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அம்பத்தூரில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரவு காவலாளியை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பட்ரவாக்கத்தை சேர்ந்த இரவு காவலாளி ஒருவர் பிப்ரவரி 4ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமணி வழக்குப்பதிவு செய்து […]
சென்னை அருகே வீட்டு உரிமையாளர் வெளிநாடு பயணம் மேற்கொண்ட சமயத்தில் வீட்டில் வேலைக்காரியாக பணிபுரிந்த பெண் கள்ளச்சாவி தயார் செய்து ரூபாய் 20 லட்சம் மதிக்கத்தக்க தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் வசித்து வருபவர் கல்யாண்குமார். உள்நாடு, வெளிநாடு என பல்வேறு இடங்களில் தொழில் செய்து வரும் இவருக்கு பல்வேறு சொத்துக்கள் உண்டு. அந்த வகையில் கல்யாண்குமார் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த போது […]
சென்னையில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மந்தவெளியிலிருந்து பிராட்வே நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சமயத்தில், பேருந்தினுள் இருந்த புதுக் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையை ஓட்டுநர் பாலாஜி என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்து கண்ணாடி உடைத்ததுடன் ஒருவருக்கொருவர் […]
கஞ்சா வாங்கிவிட்டு பணம் கொடுக்காத காரணத்தினால் மொபைலை பறித்துக்கொண்டனர். கீழ்ப்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக பணிபுரியும் இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்து வந்துள்ளது. சில மாதங்களாக அண்ணாநகரில் கஞ்சா வாங்கி உபயோகப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஸ்கைவாக் பாலத்தின் அருகில் வாட்சாவிடம் தனது நண்பரான விக்கி உடன் சென்று கார்த்திக் கஞ்சா வாங்கிய பின்னர் பணம் கொடுக்கவில்லை என தகவல் உள்ளது. பணம் கொடுக்காத கார்த்திக்கிடம் அவரது செல்போனை […]
பலநாள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள ராஜமங்கலம் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும் படியாக இருந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் யானைக்கவுனி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும். சேனைராஜ் எனப்படும் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துக்கொண்டே இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சேனைராஜை கைது […]
லலிதா ஜுவல்லரி நகை திருட்டு வழக்கில் கைதான திருவாரூர் முருகனிடமிருந்து ஒரு கிலோ, 60 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா நகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். லலிதா ஜுவல்லரி நகைத்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன். மொத்தம் 400 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் சரணடைந்தார். இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருந்துவந்த முருகனை, அண்ணாநகர் காவல் துறையினர் காவலில் எடுத்து, […]
கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாவரத்தையடுத்த திரிசூலம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது. இதையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பல்லாவரம் காவல் […]
சென்னை அருகே மன்னிப்பு கேட்க வந்த நபரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நம்மாழ்வார்பேட்டை KH சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் கடந்த 4ஆம் தேதி குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறு செய்துள்ளார். பின் அன்று மாலையே போதை தெளிந்த பிறகு தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் அவரை மடக்கி பிடித்து […]