Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ4,000 கோடி மதிப்பில்….. புதிய தொழிற்சாலை….. 11,000 பேருக்கு வேலைவாய்ப்பு….. EPS அதிரடி….!!

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ4,000 கோடி மதிப்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்க  உள்ளார். தமிழக அரசின் தொழில்துறைக்கும் பிரபல CEAT டயர் நிறுவனத்திற்கும் இடையே ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மதுராமங்கலத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு கையெழுத்தானது. இந்திய நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான CEAT, டயர் மற்றும் டயர் சார்ந்த பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை, ரூ4,000 கோடி செலவில் அமைக்கவுள்ளது. இந்த  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகர பேருந்தில் கண்ணாடி உடைத்து ரகளை … கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது ..!

மாநகர பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைத்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மந்தைவெளியிலிருந்து பிராட்வே வரை செல்லக்கூடிய வழித்தட எண் 21 என்ற மாநகரப் பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்லும்பொழுது அதில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அதனை நடத்துனரும் ஓட்டுனரும் தட்டிக் கேட்டபொழுது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாணவர்கள் திடீரென மாநகரப் பேருந்தின் முன்பக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… 6 பேர் கைது!

மன்னிப்பு கேட்க வந்தவரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நம்மாழ்வார்பேட்டை கே.எச் சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் கடந்த 4ஆம் தேதியன்று குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அன்று மாலை தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் சிலர் அவரை பிடித்து கட்டிபோட்டுள்ளனர். பின்னர் வசந்தகுமாரை தாக்கிவிட்டு அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (34). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஆட்டோவில் வந்த பன்னீர்செல்வம் கலைவாணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. உடனடியாக கலைவாணி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தைப் பிடித்து தர்ம […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரி மீது அவரது மனைவி மீண்டும் போலீஸ் புகார்.!

தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்திவருவதாக ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூவர் சாலையைச் சேர்ந்தவர் அருணா. இவர் யுபிஎஸ்சி தேர்வெழுத பயிற்சி மையத்தில் பயின்றபோது, ஆனந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். 2016ஆம் ஆண்டு ஆனந்த் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். ஆனந்த், அருணாவிற்கு 2017ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்காக பெண் வீட்டார் தரப்பில் சுமார் 500 சவரன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிட்காயின் என்ற ஆன்லைன் தளம் யாரால்  உருவாக்கப்பட்டது என்ற தகவல் இதுவரை புதிராகவே இருந்து வருகிறது . அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சி எனப்படும் […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

1 முறை பண்ணினா…. 2 சொட்டு ரத்தம் ஊறும்….. கை தட்டி மகிழ்ந்த தொண்டர்கள்…. செல்லூர் ராஜு விளக்கம்…!!

ஒருமுறை கை தட்டினால் உடம்பில் இரண்டு சொட்டு ரத்தம் ஊறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில் பேசிய  அமைச்சர் செல்லூர் ராஜு, அங்கு கூடியிருந்தவர்களை கைதட்ட வைக்க, கை தட்டினால் சுறுசுறுப்பாக இருந்தால் அன்று முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும், ரத்த ஓட்டம் கூடும் என்றார். மேலும் ஒரு முறை கை தட்டினால் இரண்டு சொட்டு ரத்தம் ஊரும் என்று அவர் கூறியதோடு, கைதட்டி பாருங்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நடிகர் வாழ்ககைல ரைடுலாம் சகஜம்…. இத அரசியல் ஆக்காதீங்க….. கிருஷ்ணசாமி பேட்டி…!!

கடந்த 15 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப்-1 தேர்வு என்னும் ஒரு போட்டித்தேர்வு உண்டா இல்லையா என்பதே பலகாலம் மறைக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்க முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமெனில் குறைந்தது இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்களை எடுத்து அதனை ஆராய வேண்டும். இதன் மூலமாகத்தான் முழுமையான முறைகேடுகளை கண்டறிய முடியும் என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ10,00,000 செலவு….. RULES FOLLOW பண்ணுங்க….. FINE போட்டு EQUAL பண்ண காத்திருக்கும் காவல்துறை…!!

சென்னை நந்தனத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை துல்லியமாக பதிவு செய்யும் தானியங்கி கேமராக்கள் இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் AKவிசுவநாதன் துவக்கி வைத்தார். வாகனங்களை கண்காணிப்பதுடன் நம்பர் பிளேட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எண்களை துல்லியமாக பதிவு செய்து சேமித்து வைக்கும் திறன்  கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிக்னல்களில்விதிமீறல், பைக் ரேஸ்ஸில் ஈடுபடுவோர் மற்றும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை இதன் மூலம் விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து  பேசிய அவர், சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கிரிக்கெட் சூதாட்டம் – திரைப்பட பாணியில் தில்லு முல்லு காட்டிய இன்ஸ்பெக்டர்..! குற்றாவாளிகள் அடுக்கிய புகார் … விசாரணையில் அதிர்ந்த போலீஸ்..!  

கிரிக்கெட் சூதாட்ட வழக்கிலிருந்து தப்ப வைக்க காவல் ஆய்வாளர் மூன்று லட்சம் ரூபாய் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக, பிடிபட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்ற ஆண்டு செப்டம்பரில் ’கரீபியன் லீக் 20’ கிரிக்கெட் போட்டி, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை சூளைப் பகுதியில் ஆன்லைன் மேட்ச் பிக்சிங் சூதாட்டம் நடைபெற்றது. அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் 40 லட்சம் ரூபாயை சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல்நல குறைவால் அவதி…. இறுதியில் தற்கொலை

உடல்நல குறைவால் அவதிப்பட்ட வாலிபன் விஷம் குடித்து தற்கொலை.  சென்னையை அடுத்த பொன்னேரி அருகில் உள்ளகோளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சாந்தகுமார், சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து வாழ்க்கை மீது வெறுப்பு கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் சாந்தகுமார். அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் – 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் வாக்கத்தான் நடைபெற்றது. சென்னை அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய வாக்கத்தான் அடையாறில் இருந்து தேனாம்பேட்டை வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் மருத்துவர்களும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாக்கியங்களை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னிடம் பேசு….. ”பேச மறுத்த மாணவி” தாக்கிய மாணவன் …..!!

 நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் பெண்கள் கல்லூரியில், நேற்று அனைத்து கல்லூரிகள் பங்குபெறும் கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அதன்படி நிகழ்ச்சியில் பங்கேற்ற தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரிடம், மாணவர் ஒருவர் வந்து கல்லூரி நிகழ்ச்சி குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பேச மறுத்த மாணவியை, அந்த மாணவர் திடீரென தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி செக் மோசடி – 3 பேர் தலைமறைவு

தாம்பரம் அருகில் உள்ள நகை கடையில் போலியான செக் கொடுத்து ரூபாய் 45 லட்சம் மோசடி செய்த மூன்றுபேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாம்பரம் சனதொரியம் ஜி எஸ் சாலையிலுள்ள பிரபலமான நகைக்கடையில் உதவி மேலாளராக பணிபுரிபவர் பார்த்திபன். சில தினங்களுக்கு முன்பு நகைக்கடையில் சார்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த பார்த்திபன், நம்மாழ்வார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்த முயற்சி: இளைஞர் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு நபரை அழைத்து விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்… நகைக்காக கொலை செய்த கும்பல்… தேடும் வேட்டையில் போலீஸ்!

ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத ஆசாமிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர். சென்னை ஆவடி அருகே உள்ள கண்ணம்பாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா. கனவனை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மல்லிகாவைக் காண்பதற்காக அவரது உறவினரான மீனாட்சி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே சென்ற மீனாட்சி, சமையலறையில் மல்லிகா சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது..!!

மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். சென்னை டி.பி. சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 5 வருடங்களாக மகள்களுடன் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி மனைவியின் வீட்டுக்கு வந்த பழனி, தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவரின் கொடுமை தாங்காமல் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!!

திருமணத்திற்குப் பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைபடுத்துவதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை காவல் துறையினர் மீட்டனர். சென்னை அனகாபுத்தூர் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் மேரி மெர்சி (22). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சகாய பிரவீன் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து சில நாள்களுக்குப் பிறகு கணவர் சகாய பிரவீன், அவரது தந்தை பிரபல தொழிலதிபர் வர்கீஸ், தாயார் ஆகியோர் மேரியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு…!

எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் – சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு இடையே 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு சடலமாக கிடப்பதாக, எழும்பூர் ரயில் நிலைய காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், […]

Categories
சென்னை

“தங்கம் சவரனுக்கு ரூ 136 குறைந்தது” பொதுமக்கள் மகிழ்ச்சி.!!!

                                                                                                              […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா  விற்பனை  போட்டி …. 10 மாதங்களுக்கு பின் எலும்பு  துண்டுகள் கண்டெடுப்பு..!

பத்து மாதங்களுக்குப் முன்பு நண்பர்களால் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டவரின் எலும்பு துண்டுகளை கண்டெடுத்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கரிகாலன் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (21). ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவரை காணவில்லை என்று அவரது தந்தை தனசேகர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல மாதங்களாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கவுண்டமணி ,வடிவேலுக்கு டஃப் கொடுத்த மூவர் … திரைப்பட பாணியில் பிரபல ஹோட்டல் விற்க முயற்சி …!

வடபழனி அம்பிகா எம்பையர் ஹோட்டலை கேரள நிறுவனத்திடம் போலியாக விற்க முயன்ற மூவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். சென்னை வடபழனி 100அடி சாலையில் ‘அம்பிகா எம்பையர்’ என்ற பெயரில் தனியார் நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக மோசடி நபர்கள் 3 பேர், கேரளாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தினரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி அந்த பிரபல நிறுவனத்தின் மேலாளர் குலாம் நபி சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் அந்த […]

Categories
சென்னை

”தங்கம் சவரனுக்கு ரூ 88 குறைவு ” பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தொடர்ச்சியாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் – நாளை நடக்கிறது

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி ஆண்டின்  முதல் தமிழக அமைச்சரவையின் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ்அப் செயலியில் வதந்தி பரப்பிய முதியவர் கைது..!!

வாட்ஸ்அப் செயலியில் தவறான தகவல் பரப்பியதாக முதியவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை திருமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா (50). இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் கஞ்சா விற்பதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் தாமோதரன் (76) என்பவர் வாட்ஸ்அப் செயலியில் உள்ள குரூப்பில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்திராவிடம் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இந்திரா, பொய்யான தகவல் பரப்பிய தாமோதரனிடம் சென்று இது […]

Categories
சென்னை திருச்சி திருவண்ணாமலை மாநில செய்திகள் ராமநாதபுரம்

சென்னை 3… திருச்சி 1… ராமநாதபுரம் 1 … திருவண்ணாமலை 1… பரவும் கொரோனா ….!!

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் 6 பேர் தமிழ்நாட்டில் உள்ளதாக சொல்லப்படுகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சீனாவில் இதுவரை 304 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பார்த்தோமானால் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது.அவர்கள் இருவருமே கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அந்த மாநில அரசு சார்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கடுத்து தமிழகத்தில் பார்த்தோமானால் , […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 மாத பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரம்!

பிறந்து ஐந்து மாதமே ஆன பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். சென்னை ஓட்டேரி மங்கலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டார்வின் ராஜ் (48). இவர் ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் இவர் நேற்றிரவு பெரம்பூர் தொடர்வண்டி நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்திலிருந்த நடைமேடையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கீழ்ப்பாக்கம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் விஷத்தன்மை உடைய உயிரினங்கள் பறிமுதல்..!!

தாய்லாந்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்திவரப்பட்ட விஷத்தன்மை உடைய உயிரினங்களை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். சென்னை விமான நிலையத்துக்கு கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, தாய்லாந்திலிருந்து சென்னை வந்த இப்ராகிம் ஷா (38) என்பவரிடம் அலுவலர்கள் விசாரித்தனர். ஆனால், முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளைச் சோதனை செய்தனர். அதில் ஆப்பிரிக்காவில் வாழும் ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜன்னலை வைத்ததும் நானே…. உடைத்ததும் நானே…. சொந்தக்காரர் வீட்டில்…. 22 பவுன் நகை…. ரூ15,000 திருட்டு…!!

சென்னையில் சொந்த உறவினர் வீட்டிலேயே ஜன்னலை உடைத்து 22 பவுன் நகை ரூபாய் 15,000 ரொக்கத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மைதிலி. கணவன் மனைவி இருவரும் திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்ற மாதம் இவர்களது வீட்டில் 22 பவுன் நகை ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி….. டீ கடைக்காரரிடம் வழிப்பறி… மிரட்டல்…. திமுக நிர்வாகி கைது…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறி கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னை தண்டையார்பேட்டையில் கன்னியப்பன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் டீ கடை  உரிமையாளர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் திமுக வட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனஅழுத்தம்” காவலரை சுட்டு கொன்ற மற்றொரு காவலர்….. சென்னை அருகே பரபரப்பு….!!

சென்னை ஆவடியில் ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் காவலர் ஒருவரை சக காவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியில் இயங்கி வரும் ராணுவ பாதுகாப்பு தொழிற்சாலையில்  இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரதீஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று காலை பணி முடிந்து அடுத்த சுற்றுக்கு வந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த காவலாளிக்கும்  இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் திரிபுராவை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டதில் பிரதீஷ் சம்பவ இடத்திலேயே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விமானத்தில் தனியே பயணம் செய்த மருத்துவ மாணவி

சீனாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மருத்துவ மாணவி ஒருவர் மட்டுமே பயணம் செய்தது தெரிய வந்திருக்கிறது சென்னையை சேர்ந்த மாணவி சீனாவில் மருத்துவம் பயின்று வருகின்றார். தியான்ஜின் நகரத்திலிருந்து விமானம் மூலமாக வியாழக்கிழமை தாயகம் திரும்பியுள்ளார்.  பல்வேறு விமான நிறுவனங்களும் சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தி உள்ள நிலையில் அங்கிருந்து வந்த கடைசி நபர் இவராகத்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. தியான ஜின்னிலிருந்து சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் இவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்திருக்கிறார். விமானத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

JUST NOW : வெங்காயம் விலை மேலும் குறைந்தது ….!!

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் வெங்காயத்தின் விண்ணை தொடும் அளவு எட்டியது. ஒரு கிலோ ரூ 200 வரை விற்கப்பட்ட்து. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்காக வெங்காயம் விலை குறைந்து வருகின்றது. இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் விலை குறைந்துள்ளது. இன்று பெரிய வெங்காயம் கிலோ 32_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல சாம்பார் வெங்காயம் ரூ 60-க்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அரசு நீட் பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைவு

அரசு நீட் பயிற்சி மையங்களில் வகுப்புகள் முறையாக நடத்தப்படாததால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ், ஆங்கில வழியில் அளிக்கப்படும் இந்த நீட் தேர்வு பயிற்சியின் மூலம், மருத்துவப் படிப்பில் ஒரு சில மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இதனால் மாணவர்களிடம் நீட் தேர்வு எழுதுவதற்கான ஆர்வம் குறைந்துவருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு பயிற்சிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் கூடலாம் வாழ முடியாது….. உடன் வர மறுப்பு…. மனைவிக்கு கத்தி குத்து….. கணவன் கைது…!!

சென்னை  அருகே சேர்ந்து  வாழ மறுத்த மனைவியை கணவன் கத்தியால் சரமாரியாக  குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., சென்னை ஆலந்தூர் பகுதியை அடுத்த மேற்கு தாம்பரம் திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் சரத். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டுகளுக்குள்ளேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘ஆபாச படமா… கட்டங்கட்டி தூக்குவோம்’ – போலீஸ்!

தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் ஒன்றாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ்(24). இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். இவர் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக தேசிய குற்ற பதிவேடு அறிக்கையில் இவரது பெயரின் விவரங்கள் கிடைத்துள்ளது. இத்தகவலைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல் துறையினர் இவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்கியது ரூ.500: கிடைத்தது ஓராண்டு சிறை……!!

காவலரிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பள கணக்கு அலுவலகக் கணக்காளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் செல்வம். இவர், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத்தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவற்றைக் கேட்டு நந்தனத்தில் உள்ள சம்பள கணக்கு அலுவலகத்தில் 2008ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த கணக்காளர் புருஷோத்தமன், இந்தத் தொகையை அனுமதிக்க ஐந்தாயிரம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘ஆபாச படமா… கட்டங்கட்டி தூக்குவோம்’ – அம்பத்தூர் போலீஸ் அதிரடி!

தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் ஒன்றாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ்(24). இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். இவர் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக தேசிய குற்ற பதிவேடு அறிக்கையில் இவரது பெயரின் விவரங்கள் கிடைத்துள்ளது. இத்தகவலைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல் துறையினர் இவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவி… திருமணத்தை மீறிய உறவு… ஏமாற்றிய பா.ம.க வட்ட செயலாளர் கைது..!!

திருமணம் செய்து கொள்வதாக பள்ளி மாணவியை ஏமாற்றிய பா.ம.க வட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி. சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜனவரி 27ஆம் தேதி காலை பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பவில்லை. நேற்றும் இவர் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நல்லா தான் போச்சு…. திடீர்னு பத்திக்கிச்சு….. நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்….!!

சென்னை திருவான்மியூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மகேஷ் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் திருவான்மையூர் நோக்கி சென்றுள்ளார். திருவான்மியூர் நெருங்கியபோது காரின் உள்பக்கம் எஞ்சினில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களிலேயே கார் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரி […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

மருது கணேஷின் மனு தள்ளுபடி

ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது தேர்தல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் பணம் பட்டுவாடா தொடர்பாக அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார் திமுக வேட்பாளர் மருது கணேஷ். ஆர்கே நகர் தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா வைரஸ் பாதிப்பு” ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டு….. தமிழக சுகாதாரத்துறை அதிரடி…!!

சீனாவை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா  வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் சென்னை ராஜீவ் காந்தி  அரசு மருத்துவமணியில் அதற்கென தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதற்காக சீன அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது சீனாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் கொரோனா  வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்திய சுகாதாரத் துறையும் தமிழக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளைஞரை கடத்திய வழக்கில் 3பேர் கைது.. மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்..!!

சென்னை அம்பத்தூரில் இளைஜரை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். திலீப்குமார் என்ற  இளைஞர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக தெரிகிறது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தீலிப்குமாரை காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து திலீப்குமாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ஏஜென்ட் சரவணன் மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதற்கு பணம் கொடுத்து தமிழ்ச்சந்திரன், நரேஷ் குமார் ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயம்… உண்மையா? அல்லது பொய்யா?… தீவிர விசாரணையில் போலீசார்..!!

வாலாஜாவில் செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வாலாஜா நேதாஜி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். 32 வயதான இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். வெங்கடேசனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை நேரத்தில் வெங்கடேசன் வீட்டில் இருந்தபோது, அவருக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து செல்போனில் கால் வந்துள்ளது. அதனை எடுத்து பேச வெங்கடேசன் முயன்றபோது போன் திடீரென வெடித்து சிதறியது. இதில் அவரின் தலை, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி.. பெண்களை போற்றுவோம் என்ற கருத்தை மையமாக கொண்டு நடைபெற்றது..!!

11வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரி மைதானத்தில் தொடங்கியுள்ளது. மாதா அமிர்தானந்தமயி இக்கண்காட்சியை தொடங்கி வைத்து, ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பெண்மையை போற்றுவோம் என்ற கருத்துருவை  மையமாக கொண்டு நடைபெற்றது.  கண்காட்சியில் கண்ணகி சிலம்புடன்  நிற்கும் சிலை நுழைவு வாயில் பகுதியில்   இடம்பெற்றுள்ளது. தமிழரின் கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் மற்றும் மாமல்லபுரம் கோவில் ஆகியவற்றின், மாதிரிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.  அழியும் நிலையில் […]

Categories
கதைகள் சென்னை பல்சுவை

டெலிபோன் கண்டுபிடித்தது க்ரஹாம்பெல்லா….? டெலிபோனில் முதலில் பேசியது தமிழர்களா…? உண்மை கதை…!!

சென்னையில் ஜனவரி28 ஆன இன்று தொலைபேசி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் அலைபேசி இல்லாத நாட்களை நினைத்து கூட பார்க்கமுடியாது. தொலைபேசி என்பது நேரடியாக பேச முடியாத தொலைவில் இருப்பவர்களுடன் பேச பயன்படும் ஒரு தொலைநோக்கு கருவி.1881 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை ஏற்படுத்த இங்கிலாந்தை  சேர்ந்த ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி சென்னை ரபால செட்டி தெருவில் 1881 ஆம் ஆண்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திறமைக்கு மதிப்பில்லை…. கேவலமான நிலை இந்தியாவில் நிலவுகிறது…. நீதிபதி கிருபாகரன் பேச்சு…!!

ஆளைப் பிடித்து உயரவேண்டும் என்ற கேவலமான நிலை இந்தியாவில் உள்ளதாகவும், எதற்கெடுத்தாலும் சிபாரிசு தேவைப்படுகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனியார் வார இதழ் துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார். மேலும் ஒருவன் உடல் நலத்தோடு   வாழ்ந்தால் அதைவிட செல்வம் எதுவும் கிடையாது எனவும், உடற்பயிற்சி விளையாட்டு பற்றி தெரியாத குழந்தைகளாக இன்றைய தலைமுறையினர் உள்ளனர் எனவும் சமூக வலைதளங்கள் மக்களின் கவனத்தை மாற்றுவதாகவும் அவர் கூறினார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“சிறுமி கூட்டு பாலியல் வழக்கு” 120 ஆவணங்கள்…. 17 பேருக்கு… பிப்ரவரி 1 தண்டனை….!!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு வரும் ஒன்றாம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை அயனாவரத்தில் இருக்கக்கூடிய ஒரு தனியார் குடியிருப்பு வளாகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி  17 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் 17 பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். 17 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வேலூர்

மாயமில்லை… மந்திரமில்லை… சாலையோரம் நின்ற லாரி கவிழ்ந்து விபத்து…. நூலிழையில் தப்பிய டிரைவர்…!!

சென்னை ஆவடி அருகே சாலையில் ஓரமாக  நிறுத்தப்பட்ட மணல் லாரி சிமெண்ட் சாலை உடைந்ததால் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்னை ஆவடியை  அடுத்த அயப்பாக்கம் பகுதிக்கு கொண்டு வந்த ஓட்டுனர் வினோத் என்பவர் டீ குடிப்பதற்காக லாரியை சாலையின் ஓரமாக ஓரங்கட்டி உள்ளார். அப்போது லாரி நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் சாலை திடீரென உடைந்தது. இதனால் நிலைதடுமாறிய லாரி பக்கவாட்டில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாடு அனுப்புவதாக மோசடி…. பாதிக்கப்பட்டவர்களால் கடத்தப் பட்ட ஏஜென்ட்

சென்னையை அடுத்த அம்பத்தூரில் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் கடத்தப்பட்டதாக அளிக்கும் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரகடத்தை சேர்ந்த திலீப் குமார் என்ற அந்த நபர் பல இளைஞர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்ததாக புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்த ஏமாந்தவர்கள் என சொல்லப்படும் ஐந்து பேர் திலீப் குமாரின் வீட்டிற்கு சென்று அவரை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் […]

Categories

Tech |