Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியால் கேக் வெட்டிய புள்ளிங்கோ : திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது!

சென்னை அடுத்த திருவேற்காட்டில் நண்பனின் திருமணதன்று பட்டா கத்தியுடன் சக நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவேற்காட்டில்  உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் நான்கு அடி உயர  பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அது மட்டுமன்றி மற்றொரு மாணவன் பட்ட கத்தியோடு நடனமாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரவுடி பினு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெங்காயத்தின் விலை அதிரடி குறைவு…!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 60 ரூபாயாக குறைந்துள்ளது மழை வெள்ளம் ஆகியவற்றால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வெங்காயத்தின் வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்தது. இதனால் சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. பெரிய வெங்காயமும் கடந்த இரண்டு மாதங்களாக 100 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மகாராஷ்டிரா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வெங்காயத்தின் வரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 மாற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கட்டாயம் – செங்கோட்டையன்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு உள்ள திட்டங்கள் குறித்து விளக்கங்களையும் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கேட்பாரற்று கிடந்த பை … வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள்… பரபரப்படைந்த சென்னை விமான நிலையம்!

மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் பயணிகள் நுழைவுவாயில் பகுதியில் நீண்டநேரமாக பை ஒன்று தனியாகக் கிடந்தது. ரோந்தில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், விமான நிலைய மேலாளருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்தப் பை குறித்து ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பைக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால், அந்தப் பையில் வெடிக்கக்கூடிய பொருள்கள் ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகம் […]

Categories
கல்வி சினிமா சென்னை தமிழ் சினிமா

கல்விக்கு சூர்யா…. விவசாயத்திற்கு கார்த்தி…. கோடிகளின் அடையாளம் அல்ல எங்கள் குடும்பம்….. நடிகர் சிவகுமார் பேச்சு…!!

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை  நிகழ்வில் நடிகர் சிவகுமார் அவரது மகன்களின் அடையாளம் குறித்து பேசினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை பத்தாண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சூர்யா., அவரது தந்தை சிவகுமார், அவரது சகோதரர்கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் பயின்றுவரும் மாணவர்கள் 3000 பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய சிவகுமார் எத்தனை படங்கள் நடித்து கோடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆடிட்டர் வீட்டில்…. பெட்ரோல்குண்டு வீச முயற்சி…. CCTV மூலம்…. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த நபர்கள் குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை  மாவட்டம்  மயிலாப்பூர் பகுதியில்  வசித்து வரும் ஆடிட்டர் குருமூர்த்தி என்பவரது வீட்டில்  அதிகாலை நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை கண்டதும் அவர்கள் தப்பி சென்றனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் காவல்துறையினரின்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பையை காசாக மற்ற நினைக்கும் சட்டம்

சென்னையில் புதிதாக குப்பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்டம் கொண்டு வந்துள்ளனர். குப்பை சேகரிக்கும் பணிக்காக மாதத்திற்கு குறைந்தபட்சம் வீடுகள்                                 10 முதல் 100 ரூபாயும் வணிக நிறுவனங்கள்   1000 முதல் 5000 ரூபாயும் நட்சத்திர விடுதிகள்      300 முதல் 3,000 ரூபாயும் திரையரங்குகள்              […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேஸ்புக் விபரீதம்….. பெண் குரலில் பேசி திருட முயற்சி…. 2 பேர் கைது…. 2 பேர் மரணம்…!!

பேஸ்புக் மூலம் பழகி பெண் குரலில் பேசி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட, காவல்துறையினருக்கு  பயந்து தப்பியோடிய இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த தருண், ஆதி, நவீன், யுவராஜ் மற்றும் சதீஷ் ஆகிய 5 பேரும் வெவ்வேறு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கு முகநூல் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகசுந்தரம் நண்பராக சேர்ந்துள்ளார். அவரிடம் பெண் குரலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7 முதல் 17…. வெப்பமயமாதலை தடுக்க ரோபோ….. உலக சாதனை முயற்சியில் தமிழக சிறுவர்கள்….!!

ரோபோ மூலம் செடிகளை நட்டு புதிய உலக சாதனை முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனியார் ரோபோடிக் பயிற்சி மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்ற ஏழு வயது முதல் 17 வயது சிறுவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தங்களால்  வடிவமைக்கப்பட்ட ரோபோ கைகளின் உதவியுடன் மரக்கன்றுகள் நட்டனர். உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ26,00,00,000 ஒதுக்கீடு…. மெரினாவில் வாடைகையுடன் கடைகள்…. வியாபாரிகளுக்கு மறுமலர்ச்சி…!!

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்தும்  பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சென்னையில் கடற்கரையோரம்  கடை அமைத்து தருவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து  பேசுகையில், கடற்கரையோரம் இருக்கும் அனைத்து கடைகளுக்கும் யூனிபார்ம் கார்டு கொடுக்கப்படும், அதற்கு அரசாங்கம் முதற்கட்டமாக 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த வாரத்திலிருந்து கடைகள் அமைப்பதற்கான பொருட்கள் வாங்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பைக்கும் வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு!!

சொத்து வரி போல எதிர்காலத்தில் குப்பைக்கும் வரி வசூல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது! அதன்படி வீடுகளில் பத்து ரூபாய் முதல் 100ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது . வணிக நிறுவனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரையிலும் வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. திரையரங்குகள் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றிற்கு  குப்பை  வரி விதிக்கப்படும் என தெரிகிறது. எதிர் காலத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு: ஒரு வினாத்தாள் 12,00,000-திற்கு விற்பனை அதிர்ச்சி தகவல் ..!

டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்  ஒரு வினாத்தாள் 12 லட்சத்துக்கு விற்பனையானது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.     குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது  சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும்  சிபிசிஐடி போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உலக சாதனைக்காக .. புதிய முயற்சி கண்ட மாணவர்கள்..!!

அண்ணா பல்கலைக்கழகத்தில்  ரோபோக்கள் மூலம் மர கன்றுகளை நடுவதில்  உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் இயங்கி வரும் தனியார் ரோபோடிக் நிறுவனத்தில் பயின்று வரும் 326 மாணவர்கள், 326 ரோபோக்களை கொண்டு கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். தாங்கள் வடிவமைத்த ரோபோடிக் கருவியின் மூலமாக மா,நெல்லி, புளி, வேம்பு உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில நட்டனர். உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நெருப்பின்றி சமையல்” பாரம்பரிய உணவு போட்டி….. ரூ5,000 பரிசு…..!!

சென்னை தீவு திடலில் நடைபெற்ற நெருப்பின்றி பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  40வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் ஒரு பகுதியாக மாற்றுமுறை சமையல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நெருப்பின்றி  பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டியானது நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50 போட்டியாளர்கள் நெருப்பின்றி தின்பண்டங்கள், இனிப்புகள் குளிர்பானங்கள் தயாரித்து அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சமையல் கலை நிபுணர் தாமோதரன் ரூ  5 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலையும், சான்றிதழும் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் என்னை பாதிக்காது – மாஃபா  பாண்டியராஜன்

சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் எந்த விதத்திலும் பாதிக்காது என அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், துணி வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி  நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்று நிர்வாகிகளுடன் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா விடுதலை குறித்து கூறியது ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்தாக இருக்கலாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெறும் 35% தான்….. ஊட்டச்சத்து பாதிப்பு….. எடைகுறைவு….. அரசு பள்ளி மாணவர்கள் கவலைக்கிடம்….. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

சென்னையில் உள்ள 56 சதவீத மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய அளவில் மாணவர்களின் உடல் நிலை குறித்து ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதில்  மாணவிகளை விட மாணவர்கள் சிறந்த உடல் நிற குறியீட்டை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 சதவீத மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை பெற்றிருக்கும் நிலையில் 46 சதவீத மாணவர்கள் மட்டுமே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பகலில் ஷோரூம் மேனேஜர்….. இரவில் திருட்டு வேலை….. சிறுவன் உட்பட 3 பேர் கைது….!!

சென்னையில் பகலில் ஒரு வேளை பார்த்து கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்ட வந்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மீனாட்சி என்பவரிடம் வழிப்பறியில்  ஈடுபட்ட 3 பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,050 ரூபாய் பணம் கைபேசியை திருடி சென்றனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் அருகிலிருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை சரமாரியாக தாக்கி பின்னர் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பகலில் உத்தமர்கள்…. இரவில் கொள்ளையர்கள்…

சென்னையில் பகலில் ஒரு வேளை பார்த்துக்கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரவாயில் அருகே இரவில் இரு சக்கர வாகனத்தில்  சென்று கொண்டு இருந்த சுரேஷ் என்பவரை வழிமறித்து மூன்று பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,500 ரூபாயை பறித்துள்ளனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரையும் மடக்கி பிடித்து சரமாரியாகத் தாக்கி பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிபோதை” தாறுமாறாக வண்டி ஓட்டிய அரசு பஸ் ஓட்டுநர்….. போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்…!!

சென்னை பல்லாவரம் பகுதியில்  மதுபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டி வந்த  அரசுப் பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த அனகாபுதூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகரப் பேருந்து திடீரென எதிரே வந்த வாகனங்கள் மீது கட்டுப்பாடில்லாமல்  மோதியது. இதையடுத்து பேருந்தை மடக்கிப் பிடித்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மதுபோதையில் ஓட்டுநர் இருந்ததை கண்டுபிடித்ததையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். பின்  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு அரிய வாய்ப்பு….. A TO Z…. அனைத்து பொருள்களுக்கும் 50% தள்ளுபடி….!!

பிக் பஜார் நிறுவனத்தின் 50 விழுக்காடு தள்ளுபடி விற்பனை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பஜார் சில்லரை விற்பனையகத்தில் வருடாந்திர சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. இம்மாதம் 22ம் தேதியில் இருந்து 26ஆம் தேதி வரை நடைபெறும் விற்பனையில் ஆடைகளுக்கான விலையில் 60 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள், மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் 50 முதல் 60 விழுக்காடு விலையில் தள்ளுபடி விற்பனை செய்யப்படுகின்றன.. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டு – மாற்று கார்டு பெற வசதி…. இணையதளத்திலும் பெற்று கொள்ளலாம்…!!!!

இணையதளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெரும் வசதி தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டுகளை தொலைத்தவர்களும்,  பெயர், முகவரி போன்றவற்றை திருத்தம் செய்ய விரும்புவோர் tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் ஸ்மார் கார்டு விண்ணப்பிக்கும் வசதி இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி கார்டு தேவைப்படுவோர் பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் நகல் கார்டு விண்ணப்பிக்க, என்ற பகுதிக்கு சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நானோ, சசிகலாவோ துரோகிகளோடு இணைவதற்கு வாய்ப்பே இல்லை- டிடிவி தினகரன்

நானோ, சசிகலாவோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியதாகும். தமிழர் மக்கள் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உழைத்த மாபெரும் தலைவர் பெரியார். அவர்  குறித்து ரஜினிகாந்த் அவர்கள்  பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து அவர்களின் தியாகம் மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அயன் பட பாணியில்….. தலைபாகைக்குள்….. ரூ1,30,00,000 மதிப்புள்ள…. 3 கிலோ தங்கம் கடத்தல்….!!

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  தாய்லாந்து தலைநகரில் இருந்து கடத்தி வரப்பட்ட 24 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றிய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அது தொடர்பாக இருவரை கைது செய்தனர். இதேபோல் இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை  அவர்கள் பஞ்சாப் சிங் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பைய பாத்து பிரிச்சு போடுங்க….. இல்லைனா அபராதம்….. அதிமுக அமைச்சர் ட்விட்…!!

சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடுமையாக்கப்பட்டு  தமிழக அரசின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கிறார். சென்னை மாநகராட்சியில் குப்பை உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், சென்னையை  குப்பையில்லா நகரமாக மாற்ற குப்பை சேகரிப்பு சேவைக்கட்டணம் தரம் பிரிக்கப்படாத, பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அபராதம் விதிக்கும் முறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ1,01,00,000 மதிப்பு…. எமெர்ஜென்சி லைட்டிற்குள் 2 1/2 கிலோ தங்கம்…. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை…!!

எமர்ஜென்சி லைட் பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அபுதாபியில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு பயணியிடம்  சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த எமர்ஜென்சி லைட்டில் தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து ஒரு கோடியே ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு கிலோ 600 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

3 மாதத்தில்….. சிங்கப்பூராக மாற போகும் சென்னை…… எச்சில் துப்பினால் அபராதம்….. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு…!!

சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளை போல் பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம்  வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டினாலும் எச்சில் துப்பினால் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு  அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனித்தனியே கட்டண முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பொது இடங்களில் குப்பை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ100 முதல் 20,000 வரை கட்டணம்…… தரலைனா குப்பையை வாங்க மாட்டோம்….. மாநகராட்சி அதிரடி…!!

வீடுகள் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் குப்பை சேகரிப்பதற்கு கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து அரசிடம் அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சென்னை மாநகராட்சியில் இருந்து 5 ஆயிரத்து 249 டன் குப்பைகள் நாளொன்றுக்கு சேகரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் வீடுகளில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்காக மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 10 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூபாய் 100 வரை கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதேபோல் திருமண மண்டபம் சமுதாய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“CAAக்கு ஆதரவு” பேனா வழங்கிய வாலிபர் மீது SDPI புகார்…… ஆத்திரத்தில் இந்து முன்னணி…!!

குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவிற்கு ஆதரவாக பேனா வழங்கிய   தினேஷ் என்ற வாலிபர் மீது SDPI அமைப்பு புகார் அளித்துள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பேனா மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டதை  கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு  இருதரப்பையும் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். குடியுரிமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயன் பட பாணியில் கடத்தல்… கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொழும்புவில் இருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது உடமைகளில்  மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 40 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரம் மற்றும் சங்கிலிகளை கைப்பற்றினர். இதுபோல துபாயில் இருந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த மாதவன் என்பவர் 16 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாய்லாந்து தலைநகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தள்ளுவண்டியோடு சேர்த்து 3 சவரன் நகை அபேஸ்… திருடியவரை கண்டுபிடித்து கொடுத்த தம்பதி… கைது செய்யாத காவல் துறை.!

தள்ளுவண்டியில் வைத்திருந்த 3 சவரன் நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற நபரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பதி ஒன்று புகாரளித்துள்ளது. சாந்தோம் ஜோனகான் தெரு ஓரத்தில், சிற்றுண்டிக் கடை நடத்திவருபவர் ஜெயராமன் (55). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு வீடு இல்லாததால் தள்ளுவண்டியில் பொருட்கள் அனைத்தையும் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம் போல் அகில இந்திய வானொலி மையம் அருகே பொருட்கள் அனைத்தையும் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு, இருவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயிரை பனையம் வைத்து….. பயணியை காப்பாற்றிய ரயில்வே காவலர்….. வைரலான CCTV வீடியோ…. குவியும் பாராட்டு…..!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற போது   தவறிவிழுந்த பயணியை ரயில்வே காவலர் ரயிலுக்குள் பிடித்து தள்ளி காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. இதையடுத்து அதே இரயிலில் புனே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முன்பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த பெட்டியிலேயே சரியாக ஏற வேண்டும் என்பதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தான சேர்ந்த கூட்டம்” திரைப்பட பாணியில்….. வருமான வரித்துறை சோதனை…. ரூ1,00,000 பணம் 5சவரன் நகை கொள்ளை…!!

சென்னை அருகே தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று  நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர்  கைது செய்தனர்.  கடந்த மாதம் சென்னை  மாவட்டம் நெற்குன்றம் பகுதியையடுத்த பல்லவ நகரை சேர்ந்த நூருல்லா என்பவரது வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டில் சோதனையிட்டுள்ளனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை…. சென்னை அருகே துணிகரம்…!!!

சென்னை அருகே திரைப்பட பாணியில் கொள்ளை,  வருமான வரித்துறையினர் போன்று நடித்து வீட்டுக்குள் நுழைந்து,  பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடந்தவாரம் நெற்குன்றம், பல்லவன்  நகரை சேர்ந்த  டோருளா என்பவரது வீட்டுக்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை  அதிகாரிகள் என்று  கூறிக்கொண்டு, அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது  பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகையை எடுத்த அந்த கும்பல் ,அவர்களை  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரியாய் நடித்து வீட்டில் கொள்ளை…

சென்னையில்  திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம்  நெற்குன்றம் பல்லவன்  நகரை சேர்ந்த நூருல்லா  என்பவர் வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து சவரன் நகை எடுத்த கும்பல் அவர்களைத் தடுத்தமுயன்ற  நூருல்லாவை தாக்கி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தனியார் போனால் ரூ40,00,000….. அரசிடம் இலவசம்….. 2020 ஆம் ஆண்டின் முதல் சாதனை….!!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2020 ஆம்  ஆண்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர்  ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சென்ற ஆண்டு ஜனவரி மாதம் திடீரென இதயத்தில் கோளாறு ஏற்படுத்தபட்டதையடுத்து, இவரது உறவினர்கள் கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள்  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்துக்குள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்- பி.வி.ஆர். நிறுவனம் அதிரடி..!

சென்னை விமான நிலையத்துக்குள் 5 திரைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் அமைக்க பி.வி.ஆர். நிறுவனம் முடிவுசெய்துள்ளது. திரைப்பட கண்காட்சிகள், விநியோகம் மற்றும் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் பி.வி.ஆர் லிமிடெட் நிறுவனம், கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1,214 சதவிகிதம் லாபத்தை ஈட்டியுள்ளதுஇதுவரை  50 நகரங்களில் 584 திரைகளை வைத்திருக்கும் பி.வி.ஆர். நிறுவனம் நாடு முழுக்க இந்த ஆண்டுக்குள் 2000 திரைகளை அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இந்நிலையில் பி.வி.ஆர். நிறுவனம் இப்போது சென்னை விமான நிலையத்துக்குள் மல்டிபிளக்ஸ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

AC மெக்கானிக் கடத்தி கொலை….. வெளியான CCTV காட்சி….. 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

சென்னையில் AC மெக்கானிக் ஆட்டோவில் கடத்தி சென்று கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கான cctv காட்சிகள்  தற்போது வெளியாகியுள்ளன. சென்னை ஐஸ்ஹவுஸ் சாலையில் ராம்குமார் சென்ற நபரை ஆட்டோவில் மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்த நிலையில், அவரை ஆட்டோவில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்ட ராஜ்குமார் கோவளத்தில் உள்ள கல் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுவரை 5 பேரை கைது செய்துள்ள காவல்துறை அதிகாரிகள்  முக்கிய குற்றவாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர். இந்த […]

Categories
கல்வி சென்னை மாநில செய்திகள்

இதுக்கு தான்…. 5..8ஆம் வகுப்புக்கு பொது தேர்வு வைக்கிறோம்….. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்…!!

மாணவர்களின் திறனை கண்டறியவே பிற  மாநிலங்களை பின்பற்றி தமிழகத்திலும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் ஏழாவது மெட்ரோ கருத்தரங்கில் பங்கேற்ற  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு வார விடுமுறைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் அங்கு பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கீரிடம்…. பண மாலை….. வாளால் கேக் வெட்டி…. கெத்து காட்டி…. பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர் கைது…!!

சென்னை மதுரவாயலில் வாலால் கேக் வெட்டி பிறந்தநாள்  கொண்டாடிய சட்டக் கல்லூரி மாணவர் உள்பட இருவரை காவல்துறையினர்  கைது செய்தனர். சென்னை  மாவட்டம்  எம்எம்டிஏ காலனியை  சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் காமேஷ். கடந்த 11ம் தேதி சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் மீது வழக்கறிஞர் சின்னம் பொறித்த கேக்கை  பரிசாக கொடுக்கப்பட்ட வாளால் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சம்பவத்தின் போது நண்பர்கள் அளித்த மலர் கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டும், ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி அதுவும் தமிழ் தான்…. கெத்து காட்டி றெக்கை கட்டி பறக்கும் தமிழ் ….!!

விமானங்களில் தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் அறிவிப்புகள் வெளியிட உத்தரவிட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார். விமான நிலையங்களில் ஆங்கிலம் அல்லாமல் மற்ற உள்ளூர் மொழிகளிலும் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துவந்தது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் பூரிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, வெளிநாடு விமானங்களில் தமிழில் அறிவிப்பு […]

Categories
செய்திகள் சென்னை மாநில செய்திகள்

என்.ஐ. ஏ திட்டம் தீவிரம்… தீவிரவாதிகள்.. பிடிபடுவார்களா…!!!

தமிழகத்தில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் சிக்கும் நிலையில்  உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது, உட்பட மூன்று வழக்குகளை விசாரிக்க  தேசிய புழனாய்வு முகமை  திட்டமிட்டு உள்ளது.  இதுதொடர்பாக  பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும், என்று தகவல் வெளியாகியுள்ளது. களியக்காவிளை சோதனை சாவடில் சிறப்பு  SI  வில்சன் கடந்த 8 ம் தேதி அன்று தீவிரவாதிகளால்  சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ச்சியாக தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும்  சிறப்பு படை போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” AC மெக்கானிக்கை ஆட்டோவில் கடத்தி சென்ற கும்பல்….. 4 பேர் கைது…. 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்த ராம் குமார் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஸ்ஹவுஸ்  பக்கத்தில் வசித்து  வருபவர் ராம்குமார். இவர் AC  மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று  தனது வீட்டின் அருகே நின்று ராம்குமார் செல்போன் பேசி கொண்டிருந்த போது அங்கே வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை ஆட்டோவில் கடத்தி சென்றது. இது தொடர்பாக வழக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தன்னலமற்ற உழைப்பால் தான் முதல்வர் ஆனேன்….. ஜெயலலிதா பேரவையில் EPS பேச்சு….!!

ஜெயலலிதா ஆட்சியில் தன்னலமற்று உழைத்த  உழைப்பால் தான் இந்த பதவிக்கு வந்ததாகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அரசு திட்டங்களை கிராமம்  முதல் நகரங்கள் வரை மக்களுக்கு துரித நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டதோடு, அது குறித்த விளக்கத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றார். தொடர்ந்து பேசிய  அவர், மாண்புமிகு முன்னாள் […]

Categories
செய்திகள் சென்னை

“நவீன இலக்கியங்கள்”… கவருகிறது…வாசகர்களை…!!!

சென்னையில் நடைபெற்று வரும் 43 ஆவது புத்தக கண்காட்சி, நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. நந்தனம் ஒய்ம்சிஐம் மைதானத்தில் 11 ஆவது நாளாக  புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.  9 லட்சம் வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர், என்று கூறப்படுகிறது. இதுவரை 20 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகிவிட்டது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு வகையான புத்தகங்கள்  வாங்குவதற்கு வாசகர்கள் ஆர்வம் கட்டினாலும்,  இளைஞர்களிடையே   நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக வரவேற்ப்பை பெற்று உள்ளது, என்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6,98,347 குழந்தைகள்…. தலைநகரில் 93.5 %…. போலியோ சொட்டு மருந்தால் பயன் …!!

தமிழ்நாட்டின் தலைநகரில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ நோய் தடுப்புக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற சொட்டு மருந்து முகாமில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் எனப் பல்வேறு […]

Categories
அரசியல் சென்னை

“ஹைட்ரோ கார்பன்” சுற்றுசூழல் அனுமதியும் தேவையில்லை….. மக்கள் கருத்தும் தேவையில்லை….. மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் கண்டனம்….!!

இன்று நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த மசோதா சட்டம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் இவ்வேளையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகளை அடியோடு அழிக்க பார்க்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி வெட்டிருக்க? தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை வளசரவாக்கம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் மோகனா. இவர் சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடங்களில்  வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 17). இவர், குன்றத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக  சீனிவாசன் தனது வீட்டுக்கு வந்து இருந்தார். இந்நிலையில் முடிவெட்டுவதற்காக சலூன் கடைக்கு சென்ற சீனிவாசன், முடியை முழுமையாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தை அழகாக இருக்கிறது… சினிமாவில் நடிக்க வைக்கிறேன்… ஆசை வார்த்தைக்கூறி குழந்தையை கடத்திய பெண்

ஏழு மாத குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி குழந்தையைத் திருடிச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையின் மணல்பரப்பில் பலூன் வியாபாரம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவந்தவர்கள் ஜானி – ரந்துபோஸ்லே தம்பதியினர். இவர்களுக்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தக் குடும்பத்தைக் கவனித்த பெண் ஒருவர், ‘ உங்களின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது, நான் சினிமாவில் நடிக்க வைக்கிறேன்’ என்றெல்லாம் ஆசை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரவும் பட்டாக்கத்தியில் கேக் வெட்டும் கலாசாரம் – மாணவருக்கு போலீஸ் வலை!

மதுரவாயல் பகுதி நடுரோட்டில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கமல் (26). இவர் திருப்பதியிலுள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 11ஆம் தேதி, இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அன்று இரவு நடுரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். மேலும், அவரது நண்பர்கள் அவருக்கு பண மாலை அணிவித்து, மலர் கிரீடம் வைத்து கொண்டாடினர். பின்னர், இரண்டு […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

தி.மு.க.-காங்கிரஸ் இடையே கருத்துவேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவொரு வி‌‌ஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி- நிருபர்கள் சந்திப்பு:  டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவரிடம் புதிய நிர்வாகிகள் நியமனம், தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்துகளை தெரிவித்தேன். துரைமுருகன் என்ன பேசியுள்ளார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொண்டபின் கருத்துகளை தெரிவிக்கிறேன். தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி சம்பந்தமானது. […]

Categories

Tech |