இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் வருவதால் காவல்துறையினர் தீவீர சொதன்னில் வருகின்றனர் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 253 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்படலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது இலங்கையில் இருந்து வரக்கூடிய பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் சென்னையில் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் […]
Category: சென்னை
சென்னை ஐகோர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதால் பயணிகள் பதறி அடித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஹைகோர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீ பரவ வாய்ப்பு உள்ளதாகவும், ஆகையால் உடனடியாக பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அபாய ஒலி எச்சரிக்கையும் அடிக்கத்தொடங்கியது அதன்பின் அங்கு வந்த அனைத்து மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக […]
நடைமேடையில் இருந்து தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சகபயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அருண் கோபால் இவர் ஒரு தொழிலதிபர் ஆவார் இவருக்கு ஆதித்யா என்ற மகனும் உண்டு கோடை விடுமுறையையொட்டி தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்னை வந்தார் பின்னர் மீண்டும் மின்சார ரயிலில் தனது வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாம்பலம் ரயில் நிலையத்தில் தனது மகன் ஆதித்யா உடன் காத்திருந்தார் அப்பொழுது நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த […]
சென்னை சென்ட்ரலில் இருந்து ஏர்போர்ட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையானது இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதன் காரணமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர் இதனை கண்டித்து 8 ஊழியர்களும் கோயம்பேடு அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களது உறவினர்களும் சென்னை மெட்ரோ […]
பெண் பணியாளர் தற்கொலை…!!
கே.கே.நகரில் பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டம் கே.கே . நகர் அடுத்துள்ள அம்பேத்கர் குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி. இவருடைய வயது50. இப் பெண் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 10வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த வசந்தி கடந்த சில தினங்களாக மிகுந்த […]
ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற கோமதி மாரிமுத்துவுக்கு மு க ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார் ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் ஸ்டாலின் அவர்கள் திமுக சார்பிலும் காங்கிரஸ் சார்பிலும் ரூபாய் 10 லட்சம் கோமதி மாரிமுத்து அவர்களுக்கு […]
வங்ககடலில் உருவாகியுள்ள பானி புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி பாணி புயல் தோன்றியது .முதலில் இந்த புயலால் தமிழகத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.இந்நிலையில்,சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புயல் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர் கூறியதாவது,வங்ககடலில் உருவாகியுள்ள பானி புயல் 1050 கிலோ […]
திராவிடமுன்னேற்றக்கழக முன்னாள் எம்.பி.யான வசந்தி ஸ்டான்லி, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். வசந்தி ஸ்டான்லி, 2008ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார் .ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது.அவரது உடல், ராயப்பேட்டை லாய்ட்ஸ் காலனியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் […]
குடிபோதையில் சண்டையிட்ட தந்தையை கோபத்தில் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகரில் வசிப்பவர் சேகர் இவருடைய வயது 48. அதே இடத்தில் உள்ள சோப்பு கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி வழக்கம்போல் வீட்டிற்கு குடிபோதையில் வந்த சேகர் அவரது மகன் (வயது 28) நரேஸ் குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவரது மகன் பணம் இல்லையென கூறினார். […]
பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்போர் குறித்த தகவலை காவல்துறையினரிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது . பள்ளிகளுக்கு அருகிள் போதைப்பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்த தகவலை காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை இயக்குநர் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளிட்டுள்ளார் . இந்த அறிக்கையானது தமிழகத்தின் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்விதுறை அலுவலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது ,பள்ளி மாணவர்களுக்கு இனிப்புப்பண்டங்கள்,உருளைகிழங்கு சிப்ஸ் […]
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுக்கள் குடிநீரை அதிகவிலைக்கு வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . சென்ற ஆண்டு போதிய அளவு கன மழை இல்லாததால் ஏரிகளில் நீர் வரத்து மோசமான நிலையில் குறைந்துள்ளது குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கும் செம்பரம்பாக்கம் சோழவரம் பூண்டி ஆகிய ஏரிகள் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 850 லிட்டர் தேவைப்படும் நிலையில் வெறும் 550 லிட்டர் மட்டுமே […]
சென்னையில் 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன். இவர் ஆவடியில் தனது மனைவி மற்றும் பெண்குழந்தையுடன் வசித்து வந்தார் . இந்நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்வதாக ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கடந்த 18 ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க சென்ற பொழுது […]
சென்னையில் போதை மாத்திரைகளை விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் நீச்சல்குளம் அருகில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் நிற்பதாகவும், அவர் போதை மாத்திரைகள் வைத்துள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை கையும் காலுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபரிடம் நாக்கில் தடவக்கூடிய போதைப்பொருள் மற்றும் 23 போதை மாத்திரை […]
சென்னை மாநகரத்தின் அரசியல், கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்கள் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா இன்று காலமானார். சென்னையில் பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிவகங்கை மாவட்டத்தில், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டு முத்தையாபிறந்தார். இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். இவர் 1951-ம் ஆண்டு டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராக […]
நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் வாக்குச்சாவடியில் வானத்தை நோக்கி தூப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பாராளுக்குமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வகுப்பதிவு, தமிழகத்தில் 32 பாராளுமன்ற தொகுதிக்கும் 18 சட்டமன்ற தொகுதிக்கும் அதைப்போல புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில், அரக்கோணம் தொகுதி ஆற்காடு வாக்குச்சாவடி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் பொதுமக்கள் வாக்களிக்க திரண்டு வந்ததால், […]
திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்துவ பள்ளியில் வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்துவ பள்ளியில் இன்று […]
தேசிய கட்சிகளால் தமிழக மக்களுக்கு எந்த வித பயனும் இல்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிந்தது.இந்நிலையில் நேற்று வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சந்தானகிருஷ்ணன்மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வெற்றிவேல் ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இதில் திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொளத்தூர், பெரம்பூர் ,வில்லிவாக்கம், அயனாவரம் […]
கோடை விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக பலரும் தனது கிராமங்களுக்கு செல்வதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோடை விடுமுறை, தேர்தல், புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை என்பதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்க்கென அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு […]
எம்எல்ஏ-க்கள் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீடிரென அதிரடி சோதனையில் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் நேற்றிரவு, 10 மணியளவில், எம்எல்ஏக்கள் விடுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இதில் விடுதிகளில் உள்ள சி-பிளாக் பகுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குறிப்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறையிலும் நடைபெற்றது.சுமார் 2 மணிநேரம் […]
உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று தென்சென்னை வேட்பாளர் வாக்கு சேகரித்து வந்தது அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தென்சென்னை மக்களவை தேர்தல் தொகுதி திமுக […]
பாராளுமன்ற தேர்தலுக்கான காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகின்ற 18_ஆம் தேதி நடைபெறும் நாடளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற இருக்கின்றது.இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கும் நிலையில் வாக்குசாவடியில் பாதுகாப்பு பணியில் நிற்கும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட சென்னை பெருநகர பகுதி காவலர்கள் வாக்களித்து […]
சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்ததை கண்டித்து அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள புளியந்தோப்பில் கே.பி.கார்டன் 10-வது பிளாக்கில் குடிருப்பவர் சரவணன் இவருடைய வயது 25. இவர் சமையல் கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்துள்ளார். சரவணன் தனது தாயாருடன் வசித்து உள்ளார். இந்நிலையில் சரவணன் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்பில் உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தார். […]
சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல நிறுவனத்தில் இருந்து ரூ 13.5 கோடி பறிமுதல் செய்ப்பட்டுள்ளது 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லும் பணம் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்ப்பட்டு வருகிறது. மேலும் வருமானவரித்துறையினரும் […]
பாஜகவின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு என்பது நடைபெற்ற தீரும் என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து மக்களவை தேர்தளுக்கு […]
தென்சென்னை பகுதியில் குடிநீர் முதல் சாக்கடை கழிவுநீர் அப்புறப்படுத்துதல் வரை அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி தருவதாக திமுக வேட்பாளர் கூறியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தென்சென்னை மக்களவை […]
மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படும் நிலை இனி ஏற்படாது என மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் உறுதி இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவைத் தேர்தல் வடசென்னை […]
மக்களின் அனைத்து பிரச்சினைகளையும தீர்த்து வைப்பேன் ஆர்கே நகர் திமுக வேட்பாளர் உற்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை தேர்தல் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி […]
பாராளுமன்ற தேர்தலில் கருத்து கணிப்பு வெளியிட தடை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு உத்தரவு 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது . இந்நிலையில் தமிழகத்தில் வருக்குன்ற 18 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக 40 பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது காலை இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை ஏழு […]
சென்னை அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்து பாண்டியன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகர்கோயிலைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற ஆசிரியை பணியாற்றி வந்ததார். இவர் கடந்த ஒரு வருட காலமாக பள்ளி வளாகத்திலேயே தங்கி 9, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் தங்கிய அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டு […]
பிரான்சில் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலைகலை சென்னைக் மீனம்பாக்கம் விமானத்தில் கடத்திய வாலிபர் கைதுசெய்யப்பட்டார் . பிரான்சில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ தங்க விநாயகர் சிலையை கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து பின் சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்க்கொண்டனர் . சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பிரான்சில் இருந்து வந்த விமானத்தாய் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது […]
சென்னையில் மூன்று திருநங்கைகள் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் மயிலாப்பூர் பகுதியில் வசிப்பவர் ரேவதி.இவருடைய வயது 45. இவர் அப் பகுதியில் உள்ள லூர்ஸ் சர்ச்சு வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த திருநங்கைகள் ரேவதியை வழிமறித்து தலையில் கை வைத்து ஆசிர்வதித்துள்ளனர். அப்போது ரேவதி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரிடம் இருந்த கைப்பையை திருடிச்சென்ற மூன்று திருநங்கைகள் வேகமாக ஓடியுள்ளனர்.அத்துடன் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி வேகமாக சென்றனர். அந்த பெண் கூச்சலிட்டும் கூட ஆட்டோ நிற்காமல் வேகமாக […]
சென்னையில் உள்ள சுவர்களில் 23 ஆயிரம் தேர்தல் சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார் . நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்ற தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்துது அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலில் உள்ளது . இதையடுத்து தமிழகம முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் […]
சென்னையில் பிரபல நடிகை வீட்டில் 100 சவரன் நகையை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் தியாகராய நகரில் வசித்து வரும் நடிகை வடிவுக்கரசி இவர் தமிழ் சினிமாக்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் சின்னத்திரையிலும் மிகவும் புகழ்பெற்றவர் சின்னத்திரையில் பெரும்பாலான இயக்குனர்களின் இயக்கத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. இவர் சில காலமாக திரைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் தியாகராய […]
இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்கான செலவை கணவனிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த கணவன் நீதிபதி முன்பே கத்தியால் மனைவியை சரமாரியாக தாக்கினார் சரவணன் வரலட்சுமி ஆகியோர் சென்னையை சேர்ந்த தம்பதியினர் இதில் சரவணன் என்பவர் சென்னையில் போக்குவரத்து துறையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளன இந்நிலையில் சரவணன் தனது மனைவி தனக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக மனு அளித்துள்ளார் இந்நிலையில் இதற்கான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று […]
மார்ச் 23 முதல் சென்னையில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் நள்ளிரவு முழுவதும் டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் காத்து நிற்கின்றனர் வருகின்ற மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் போட்டியானது இந்தியாவில் தொடங்க உள்ளது இந்த மார்ச் 23ஆம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கப்பட உள்ளது இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகள் மோத உள்ளனர் இரு அணிகளுக்கும் […]