கட்டுமான பொருள் வாங்கி ஐந்தரை கோடி மோசடி செய்த வெளிநாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நொளம்பூரைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஷெனாய் நகரில் உள்ள கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். இவரிடம் செம்பரம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த கிம் ஜெஹியோங் என்பவர் தான் ஐயப்பன் தாங்கல் பகுதியில் நடத்தி வரும் நிறுவனத்திற்காக 2018 ஆம் வருடம் 38 கோடியே 62 லட்சத்து […]
Category: சென்னை
பிராட்வே ரத்தன் பஜாரில் உள்ள ரேஷன் பெட் சாலை வரை மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான சாலையோர கடைகள் அமைந்துள்ளது. இதில் 160 கடைகள் வாடகை மற்றும் நிலுவை வரி தொகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி கடையின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதில் சுமார் 30 கடைகளில் உரிமையாளர்கள் வரியை உடனடியாக செலுத்தியுள்ளனர். ஆனால் வரி செலுத்தாத மீதமுள்ள 130 கடைகளுக்கு நேற்று காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் அந்த […]
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வடசென்னை தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அதிகாரி முருகன் பேசிய போது, கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. […]
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 28 வயது ஐ.டி. பெண் ஊழியருக்கும் கோவை அருகில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியரான லோகேஷ்(28) என்பவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சென்னை ஆவடியில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அதனை தொடர்ந்து சென்னை சென்ற லோகேஷ் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி அங்கு வரும்படி […]
சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ஆவார். இவர் குரோம்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு மாணவி வீட்டுக்கு சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியது. இதனால் பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகளால் தான் விபத்து ஏற்பட்டு மாணவியின் உயிரை பறித்துவிட்டதாக […]
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமானநிலையம் வருகை பகுதியில் கண்வேயா் பெல்ட்-1 அருகில் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானத்தில் போகும் பயணிகள், வேறு நகரங்களில் இருந்து சென்னை வந்து பிற நகரங்களுக்கு செல்ல காத்திருக்கும் பணிகள் குறுகிய நேரம் ஓய்வெடுக்க அதிநவீன வசதிகள் கொண்ட “கேப்சூல்” தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது சோதனை அடிப்படையில் 4 “கேப்சூல்” தங்கும் அறைகள் மட்டும் அமைக்கப்பட்டு இருக்கிறது. குறுகியநேர ஓய்வுக்காக இந்த அறைகள் தேவைப்படும் பயணிகள் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு […]
சென்னை மாநகராட்சிக்கு சோழவரம், பூண்டி, புழல், கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை, செம்பரம் பாக்கம் போன்ற ஏரிகளுடன் வீராணம் ஏரியிலிருந்தும் நீர் பெறப்பட்டு குடிநீர்விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 1071.61 மில்லியன் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இப்போதைய சூழ்நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9 ஆயிரத்து 177 மில்லியன் கன அடி (9.17 டி.எம்.சி.) இருப்பு இருக்கிறது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மழை பெய்தது. அதிலும் குறிப்பாக பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 22 […]
சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலை வரை இந்த மழை நீடித்தது. இதனால் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் விமான சேவைகளானது பாதிக்கப்பட்டது. மும்பையிலிருந்து 132 பயணிகளுடன் நள்ளிரவில் சென்னை வந்த பயணிகள் விமானம் கன மழை காரணமாக தரையிறங்க முடியாமல் […]
சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த மின்சார ரயிலில் அரசு பள்ளி மாணவி ஒருவர் ஏரி படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு பயணம் செய்தார். அதன் பிறகு ரயில் வேகமாக செல்லத் தொடங்கிய போது நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் மாணவி பயணம் செய்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் நின்று […]
சென்னை விருகம்பாக்கத்தில் ராஜ் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் திரையுலகம் மற்றும் நாடகங்களில் துணைநடிகராக நடித்து வந்தார். நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த “எலி” திரைப்படத்திலும் ராஜ் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு அதே பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமி விளையாட வந்தபோது, தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் […]
சென்னையை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கிளைகள் இயங்கி வந்தது. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 10 % முதல் 25 % வரை ஒவ்வொரு மாதமும் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது. நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தி லட்சக்க ணக்கில் முதலீடுகளும் பெறப்பட்டது. அந்த அடிப்படையில் 1 லட்சம் பேரிடம் ரூபாய்.6 ஆயிரம் கோடி வரை வசூலிக்கப்பட்டது. எனினும் […]
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திலிருந்து நேற்று பெங்களூரு செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பெங்களூரு போக தயாராக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய கலால் பிரிவு உயர் அதிகாரியின் குடும்பத்தினரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவற்றில் 5 வயது சிறுமி கொண்டு வந்த கைப்பையில் வெடிப்பொருள் இருப்பதற்கான அலாரம் ஒலித்தது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்தின்படி அந்த அதிகாரியின் குடும்பத்தினரை நிறுத்தி […]
சென்னை திருவல்லிக்கேணி கற்பககன்னி அம்மன் கோயில் 3வது தெருவில் ஆட்டோடிரைவர் ராஜா(49) வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இவர் தான் நடத்தி வந்த டிபன் கடையில் இருந்தபோது, முகக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கொலையான ராஜா மாட்டாங்குப்பத்தில் பிரபல ரவுடிகளான வினோத், பாலாஜி போன்றோரின் தாய்மாமன் ஆவார். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் ஜாம்பஜார் பகுதியில் பெரும் […]
சென்னை கொளத்தூரில் வசித்து வரும் சாந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவற்றில், ரம்யா, வக்கீல் பாபு போன்றோரிடம் இருந்து தன் மகனை மீட்டுத் தரக்கோரி அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சென்னை அண்ணா நகரை சேர்ந்த பாபு ஒரு போலி வக்கீல் என்பது தெரியவந்தது. அதாவது பாரதிதாசன் பல்கலையில் சட்டப்படிப்பு படித்ததாக போலியான சான்றிதழை அவர் சமர்ப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலி வக்கீல் பாபுவை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. […]
சென்னை வடபழனி பஸ் நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் பேருந்துக்காக நின்றிருந்த சிவா (41) என்பவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை பறித்துவிட்டு தாம்பரம் நோக்கி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மேலும் போகும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவுவாயில் அருகில் நின்றிருந்த முகமது இப்ராகிம் (35) என்பவரிடமும் செல்போனை பறித்து விட்டு வேகமாக தப்பிச்சென்றனர். இதையடுத்து மர்ம நபர்கள் தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் வேகமாக சென்ற போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான 102 வயதான சங்கரய்யா சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை நியூகாலனியிலுள்ள அவரது வீட்டு அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் சங்கரய்யா பங்கேற்றார். அப்போது சங்கரய்யா தேசியக்கொடி ஏற்றினார். அதன்பின் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக வந்து சங்கரய்யாவுக்கு தேசியகொடி மற்றும் பூக்கள் கொடுத்து காலில் விழுந்து வணங்கினர். இந்நிலையில் மாணவி ஒருவர் சுதந்திர போராட்டத்தில் சங்கரய்யாவின் […]
சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர்நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கரீம் மொய்தீன். இவருடைய குடும்பத்தினர் 9 பேர் நேற்றுமுன்தினம் திருவொற்றியூர்பலகை தொட்டிக்குப்பம் அருகில் கடலில் குளித்தனர். அப்போது திடீரென ராட்சத அலையில் சிக்கி ஆட்டோ டிரைவர் கபீர் (24), சிறுமி அம்ரீன் (18), அவருடைய தம்பி ஆபான் (14), அவர்களது நண்பர் சபரி (16) ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கினர். இதையடுத்து அவர்களை அருகிலிருந்த மீனவர்களும், உறவினர்களும் காப்பாற்ற முயற்சி செய்தனர். எனினும் 4 பேரும் […]
சென்னை தாம்பரம் அடுத்த நெமிலிச் சேரி, தனபால் சாலை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ரோம்பேட்டை நேருநகர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் நடந்த சுதந்திரதின விழாவில் மாணவி லட்சுமி ஸ்ரீ பங்கேற்றார். அத்துடன் கலை நிகழ்ச்சியில் மாணவி கலந்துகொண்டார். விழா முடிந்ததும் மாணவி லட்சுமி ஸ்ரீ தன் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். இதையடுத்து அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் […]
சென்னை பிறந்த தினத்தை முன்னிட்டு ஓவியம், புகைப்படம், குறும்படம் சமூக வலைதளங்களில் போட்டிகள் மாநகராட்சி சார்பில் நடைபெறுகின்றது. இது பற்றி பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நம் சென்னையில் பிறந்த தினமான ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்கு ஓவிய போட்டி புகைப்பட போட்டி சோசியல் மீடியாவில் மற்றும் குறும்பட போட்டி நடத்த இருக்கின்றது. ஓவியப்போட்டியில் தேசியக்கொடியை தலைப்பாக வைத்து ஓவியங்கள் வரைந்தும் புகைப்பட போட்டியில் சென்னை […]
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் செல்வதற்காக நள்ளிரவு 12 15 மணிக்கு பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுள்ளது. கண்டக்டர் கலியபெருமாள் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக பார்த்தபோது கைப்பை மாயமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர் விடுமுறையின் காரணமாக பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் கண்டக்டர் கலியபெருமாள் கைப்பையை பறித்து தப்பியது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 13 […]
திருவெற்றியூர் கடலில் குளிக்க சென்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் இரண்டாவது தெருவை சேர்ந்த கரீம் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நேற்று காலை 9 மணி அளவில் திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் அருகே உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். கடலில் ஒன்பது பேரும் குளித்து […]
வேலையை குறை கூறிக் கொண்டே இருந்ததால் சக ஊழியர் கத்திரிக்கோலை எடுத்து தையல்காரரை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் ஒன்பதாவது குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவர் ஒரு தையல் கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என்பவரும் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் இருவரும் பணியாற்றிக் கொண்டிருந்த போது சரவணன் துணியை சரியாக தைக்கவில்லை என்று கூறி மாதவன் குறை […]
தையல்காரர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது தெருவில் சரவணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கடையில் தையல்காரராக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நீ சரியாக துணி வைக்கவில்லை என மாதவன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சரவணன் மாதவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதவன் கத்திரிக்கோலால் சரவணன் […]
சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்து மோதி 12-ம் வகுப்பு மாணவி லட்சுமி ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்து அமைந்துள்ள குரோம்பேட்டை அருகே ஹஸ்தினாபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்காக மாணவ, மாணவிகள் வழக்கம்போல பள்ளிக்கு வந்து தேசிய கொடி ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரும் தன்னுடைய வீட்டுக்கு சென்று […]
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரக்கூடிய பெண் மருத்துவர் ஒருவர், இணையதளம் வாயிலாக திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்த பெண் மருத்துவரின் தகவலை சென்னை நாவலூரை சேர்ந்த கார்த்திக்ராஜ் என்ற தினேஷ் கார்த்திக் (28) பார்த்துள்ளார். உடனடியாக தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி கொண்ட கார்த்திக்ராஜ், அந்த பெண் மருத்துவருடன் பழகியுள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கார்த்திக்ராஜ் கூறி, அவரிடமிருந்து ரூபாய்.12 லட்சத்து 95 […]
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்திற்கு இலங்கையைச் சேர்ந்த நதிஷா ரோஷினி (47), வசீகா (45) போன்றோர் சென்ற 8-ஆம் தேதி அதிகாலை கொழும்பிலிருந்து பயணிகள் விமானத்தில் வந்தனர். இவர்கள் சுங்க இலாகா மற்றும் குடிஉரிமை சோதனையை முடித்து விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து சென்னை மண்ணடி செல்வதற்காக விமான நிலையத்திலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அப்போது கார் பார்க்கிங் அருகே நடந்து வந்தபோது அவர்களை 2 பேர் வழிமறித்து, “நாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் […]
சென்னை புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (55). இவர் மகாத்மாகாந்தியை போல் வேடம் அணிந்து பொதுமக்களிடம் அவரது கொள்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா முழுதும் தன் மனைவி, மகள் ஆகியோருடன் நாகராஜன் பயணம் மேற்கொண்டு காந்திகொள்கை பற்றி மக்களிடம் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று புளியந்தோப்பு கொடுங்கையூர் பகுதியிலுள்ள மதுக்கடை முன் காந்தி வேடம் அணிந்த நாகராஜன் தன் குடும்பத்தினருடன் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அங்குவந்த மதுபிரியவர்களிடம் இருகைகளையும் […]
சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், வைதீஸ்வரி(26) தம்பதி. இந்த நிலையில் ஸ்ரீதர் நடத்தையில் சந்தேகம் அடைந்த வைதீஸ்வரியை அவர் தாக்கியதுடன் செல்போனையும் உடைத்துள்ளார். சில நாட்கள் கழித்து ஶ்ரீதரின் செல்போனை வைதீஸ்வரி ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் அவர் ஷேர் சாட் ஆப் மூலமாக பல பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளது. மேலும் வைதீஸ்வரி உடனான […]
ஜீப்பை திருடி சென்ற திருடனை காவல்துறையினர் வலைவீசை தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சவுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய அலுவலகத்திற்கு நேற்று மர்மநபர் ஒருவர் சென்று தான் முருகன் என்றும் வக்கீலாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இவர் தனக்கு ஒரு கார் வேண்டும் என்றும், அதை சிறிது தூரம் ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த சௌந்தர பாண்டியன் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு […]
கடலில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் கரீம் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் பலகை தொட்டி குப்பம் பகுதியில் உள்ள கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் சென்ற 9 பேரும் கடலில் மகிழ்ச்சியாக குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த ஒரு ராட்சச அலையில் 4 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிடவே மீனவர்கள் கடலுக்குள் இறங்கி […]
சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு 15ஆம் தேதி காலை 6 மணி முதல் விழா நிகழ்ச்சிகள் முடியும் நேரம் வரை முக்கிய சாலைகளில் தற்போது நடைமுறையில் இருக்கும் போக்குவரத்து வகைகள் மாற்றம் செய்யப்பட இருக்கின்றது. அதாவது உழைப்பாளர் சிலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடி மரசாலைகளிலும் அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் தவிர பிற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி […]
சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, சென்னை மாநகராட்சி சார்பாக 200 வார்டுகளிலும் நேற்று தீவிர தூய்மைபணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள 1,705 விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. மேலும் தூய்மை பணிகளில் 171.28 டன் கழிவுகள், சாலை ஓரங்களில் கிடந்த தேவையற்ற இரும்பு ஆகியவையும் அகற்றப்பட்டது. அதேபோன்று மாநகராட்சியும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து பெசன்ட்நகர் கடற்கரையில் “சுத்தமான கடற்கரை பாதுகாப்பான கடல்” என்ற […]
சென்னை பாரிமுனை மலையப்ப பெருமாள் கோயில் தெருவில் மிட்டல் லால் என்பவர் வணிக நிறுவனம் நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த 2 பேர், தாங்கள் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்திலிருந்து வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு கடையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழக அரசின் தடையைமீறி பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் கடையில் விற்பனை செய்வதாக கூறிய அவர்கள் இருவரும் ரூபாய்.30 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் அபராதம் வசூலிப்பதற்கான ரசீது புத்தகம் எதுவும் […]
சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள சேலம் ஆர்ஆர் பிரியாணி உணவகத்தில் விக்னேஷ்,சுதிந்தர் பாலாஜி மற்றும் கோபா ஆகிய மூன்று பேரும் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். மூன்று பேரும் ஆர்டர் செய்த பிரியாணியை சாப்பிட தொடங்கிய போது அதில் ஒரு மட்டன் பிரியாணியில் புழு ஒன்று இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இது குறித்து கடை ஊழியரிடம் புகார் அளித்த, கத்தரிக்காயிலிருந்து வந்து இருக்கும் புழுவை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுங்கள் என்று அலட்சியமாக […]
கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழைய கரிக்காட்டுகுப்பம் பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரத்துடு என்பவர் பராமரித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுஜாதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட பரத்துடு அடிக்கடி அவருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் புடவையால் சுஜாதாவின் கழுத்தை நெரித்து பரத்துடு […]
பழமை வாய்ந்த கட்டிடங்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு பழமை வாய்ந்த கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டை, எழும்பூர் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, பழமை வாய்ந்த கட்டிடங்கள், தனியார் ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்கள் […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட தாகிர் உசேன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக கேரள காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சென்னை விரைந்த கேரள காவல்துறையினர் ரயில்வே போலீசார் உதவியுடன் தாகிர் உசேனை தேடும் பணியில் […]
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வருபவர் பஷீர்அகமது. இவர் தனது நண்பரான காஜா மொய்தீன் என்பவருடன் பூக்கடை பகுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாபாரிகளான இவர்களை வேறு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்தனர். அவர்கள் “நாங்கள் போலீஸ், உங்கள் கையில் உள்ள பையில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டு சோதனை மேற்கொண்டனர். அந்த பையில் ரூபாய் 24 லட்சம் இருந்தது. அதற்கு வியாபாரிகள் இருவரும் “என்.எஸ்.சி. போஸ் […]
சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கே.சாலையிலுள்ள குப்பைத் தொட்டியில் சணல்பையிலிருந்த பச்சிளம் குழந்தையின் உடலை தெரு நாய்கள் கவ்வியிழுத்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் காவகத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டனர். அதன்பின் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் கவிதா என்ற பெண்ணுக்கு இறந்தநிலையில் பிறந்த […]
சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசேன்பாட்ஷாவின் 13 வயது மகள் பாத்திமா. இவர்கள் வீட்டில் கரையான் தொல்லை இருந்ததால், அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என அசேன்பாட்ஷா நினைத்துள்ளார். இதையடுத்து தீ வைத்து கரையானை அழித்துவிடலாம் என அவர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 31ம் தேதி பெயின்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது திடீரென வீடு முழுவதும் தீ பிடித்துள்ளது. இதில் அசன்பாட்ஷா, அவரது மனைவி, மகள் பாத்திமா ஆகிய மூன்று பேரும் […]
சென்னை சூளைமேடு நமசிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி மற்றும் பாரதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மனைவி பாரதி டீக்கடையில் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்தார். அதனால் மனைவி பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் மனைவி வேலை செய்யும் கடைக்கு சென்று தகராறு ஈடுபட்ட பழனி […]
கடலூர் மஞ்சங்குப்பம் ராஜாம்பாள் நகரில் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான வேதவி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரேசன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். இதற்காக மாத வாடகை செலுத்தியுள்ளார். இந்த சூழலில் அவர் கடந்த சில வருடங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் 5 லட்சத்திற்கும் மேல் பாக்கி நிலுவையில் இருக்கிறது. இதனை அடுத்து அந்த வீட்டை காலி செய்து சீல் வைக்க […]
நிலக்கோட்டை அருகே உள்ள கரியம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் தனது மகனின் திருமண செலவிற்காக நகைகளை அடகு வைக்க நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வண்டி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதன்பின் வங்கியில் நகைகளை அடகு வைத்து 1,30,000 பெற்றதாக கூறப்படுகின்றது. அந்த பணத்தை பாண்டி ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிள் நிறுத்தி இருந்த […]
சென்னை மாம்பழத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் வசித்து வருகிறார். இவர் கனடா நாட்டின் வேலை செய்து கொண்டிருக்கிறார். விடுமுறையில் சென்னைக்கு வந்தவர் தனது கையில் பச்சை குத்திக் கொள்ள விரும்பியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் அவர் வடபழனையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரண்டு பேர் இதைவிட சிறப்பாக பச்சை குத்தும் இடம் இருக்கிறது என கூறி விக்னேசை வலுக்கட்டாயமாக காரில் ஏற்று கடத்தி சென்றனர். மேலும் செல்லும் வழியில் கோயம்பேடு […]
சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் போலியான வாகன எண்களை பயன்படுத்தி தப்பிவிடுகின்றனர். இதன் காரணமாக குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்படுகிறது. அதேபோன்று போலி நம்பர்பிளேட் பொருத்தி போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் சிலபேர் துணிச்சலாக வலம் வருகின்றனர். இதனால் வாகன எண்களின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பரிவாஹன் இணையதளம் வாயிலாக வாஹன் செயலியை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பதிவிறக்கம் செய்துள்ளனர். […]
சென்னை ஆவடியில் உள்ள கண்ணப்பாளையம் பகுதியில் கைத்தியம்மன் கோவில் அருகில் உள்ள தாமரை குளத்தின் கரையோரம் இவர் நாகபத்ரகாளியம்மன் புற்று கோவில் உள்ளது. இந்த கோவிலை ஜெயலக்ஷ்மி என்பவர் கட்டி அதன் முன்புறம் 8 அடி உயரமுள்ள காளி சிலையை வைத்து பராமரித்து வருகிறார். இவருக்கு மகள்கள் சசிகலா(28) மற்றும் சுகன்யா(27) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த கோவிலை ஜெயலட்சுமியின் பாட்டி, தாய் தற்போது அவர் என்று 3 வது தலைமுறையாக 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த […]
சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (46). இவர், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கணவரை பிரிந்து அதே குடியிருப்பில் மகள் அக்சராவுடன் (15) வசித்து வருகிறார். இதில் அக்சரா முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். நேற்று முன்தினம் கலைவாணி பணி முடிந்து அம்பத்தூரிலுள்ள அவரது அண்ணன் குணசேகரன் வீட்டுக்கு சென்று விட்டு, இரவு தன் […]
சென்னை திருவல்லிக்கேணி சாலையில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் கடந்த புதன்கிழமை கிடந்த சணல் பையில் இருந்த ஒரு பொருளை நாய்கள் கடித்து இழுத்துக் கொண்டு இருந்தன.அதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு ஆண் குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குளித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடதத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில் குழந்தை […]
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் கடத்த பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாக முதன்மை கமிஷனர் உதய பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த தென்னாப்பிரிக்காவில் வெனிசூலா நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் ஜோசப் டோரஸ்(26) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைத்து விசாரணை […]
வேலூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். அதனைப் போல அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பி மணிகண்டன். இவர்களும் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனையடுத்து தொழில் சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகனிடம் இருந்து சக்திவேல் ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து சக்திவேலிடம் கொடுத்த கடனை திரும்ப […]