Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தெற்கு ரயில்வேயில் தபால் தலை கண்காட்சி….. இன்றுடன் முடிவு…. உடனே கிளம்புங்க….!!!

சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களான தபால்தலை கண்காட்சியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பிஜி.மல்யா நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த கண்காட்சியில் முத்திரைகள், முதல் நாள் அட்டைகள், சிறப்பு கவர்கள், அஞ்சல் பட அட்டைகள் மற்றும் இதர அஞ்சல் எழுத்து பொருட்கள் மூலம் கடந்த 75 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் வளர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 டன் பருப்பு மூட்டைகளை திருடிய வழக்கு…. 4 பேர் கைது….. போலீசார் அதிரடி…..!!!

சென்னை திருவொற்றியூரில் மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான கான்கார்டு கன்டெய்னர் யார்டு உள்ளது. இங்கு கடந்த மே மாதம் மராட்டியத்தில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் கொண்டுவரப்பட்ட உளுந்து பருப்பு மூட்டைகள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது மர்ம நபர்கள் சிலர் கண்டெய்னர் யார்டில் வைக்கப்பட்டிருந்த அந்த கண்டெய்னர் பெட்டியின் சீலை உடைத்து அதில் இருந்த ரூ3 லட்சம் மதிப்புள்ள 2 டன் 3 கிலோ எடை கொண்ட உளுத்தம் பருப்பு மூட்டைகளை திருடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியில் உயிரிழந்த மூதாட்டி….. என்னவா இருக்கும்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தாம்பரத்தில் உள்ள மதுரபாக்கத்தில் 137 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பையும் மீறி கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆக்ரமிப்பு வீடுகள் பெருமளவு இடிக்கப்பட்டது. இதனையடுத்து மீதமுள்ள வீடுகளை நேற்று முன்தினம் இடிக்க வருவாய்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 8 ஆம் தேதி இரவு மீதமுள்ள வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்புகார்களுக்கு வருவாய் துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் 2 வது முறையாக மீண்டும் வருவாய்த்துறையினர் வீடுகளை இடிக்க வருவதாக அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது போதையில் சண்டை…. ரவுடி வெட்டி கொலை…. நண்பர்களின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் என்ற சுப்பிரமணி(24). ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் கொலைமுயற்சி உட்பட 10-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ரமேஷ், தன் நண்பர்களான செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்த வீரா என்ற வீரராகவன்(25), விஜய் என்ற தம் விஜய்(25), ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசன்(27), செங்குன்றத்தை அடுத்த காந்திநகரை சேர்ந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிணமாக மீட்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர்…. விசாரணையில் சிக்கிய கணவர்…. பரபரப்பு வாக்குமூலம்….!!!!

சென்னை திருவொற்றியூர் பூங்காவன புரம் 1-வது தெருவில் மணிமாறன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி(34) என்ற மனைவி இருந்தார். இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் தன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் மணிமாறன் புகார் செய்தார். இந்நிலையில் மணலி சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் மைதிலி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாமல்லபுரம் புராதன சின்னங்கள்”…. ஒரே நாளில் 10 ஆயிரம் பேர்…. திரண்டு வந்த சுற்றுலா பயணிகள்….!!!!!

இந்தியாவானது சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆனதை முன்னிட்டு மத்தியஅரசு சென்ற 5-ஆம் தேதி முதல் வரும் 15-ம் தேதிவரை 11 தினங்களுக்கு இந்தியா முழுதும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கி இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்துக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். ஒரேநாளில் 10 ஆயிரம் பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓ.. இது அந்த துப்பாக்கியா?… ஒரு நிமிஷத்தில் அதிர்ந்துபோன துப்புரவு பணியாளர்கள்…. பரபரப்பு….!!!!

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நேற்று அதிகாலை மெட்ரோ ரயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த குப்பைதொட்டியில் கைதுப்பாக்கி ஒன்று இருப்பதை பார்த்து துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குப்பை தொட்டியில் இருந்த கைதுப்பாக்கியை பறிமுதல் செய்து புதுப்பேட்டையிலுள்ள ஆயுத கிடங்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவரைப் பார்த்தால் சந்தேகமா இருக்கு….? சோதனையில் சிக்கிய 52 லட்சம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில்  ஏறி  சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

CCTVக்கு முத்தம் கொடுத்த திருடர்கள்….. வீடியோவை பார்த்து ஷாக்கான போலீசார்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும் விதவிதமான முறையில் திருடும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை உள்ளகரம் அடுத்துள்ள பகுதியில் இருக்கும் வீட்டில் திருடர்கள் நள்ளிரவில் கொள்ளை அடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பார்த்து சற்றும் பயமில்லாமல் அதற்கு மாறாக போதையில் முத்த மழை பொழிந்துள்ளனர். திருடர்கள் சிசிடிவி கேமராவுடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்கு பிளாஸ்டிக் பொருட்களை யூஸ் பண்ண கடைகளுக்கு…. ரூ.15 ஆயிரம் அபராதம்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக மாற்ற கடந்த 5- ஆம் தேதி முதல் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் என்று மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, இங்கு உள்ள கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லாதவாறு பராமரிக்கும் விதமாக சுகாதார அலுவலர்களின் தலைமையில் காலை மற்றும் மாலை ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வின்போது பிளாஸ்டிக் பொருட்களானது பறிமுதல்செய்யப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி…. பட்டப்பகலில் பரபரப்பு ….!!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 14 வயது மாணவி தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறிஇருக்கிறார். அந்த ஆட்டோவில் முன்பே 25 வயது மதிக்கதக்க 2 வாலிபர்கள் டோல்கேட்டிலிருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்தனர். இதையடுத்து புது வண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கிய போது மாணவியிடம் அந்த வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை தியாகராய நகர் ராஜாச்சார் தெருவில் வசித்து வருபவர் காயத்ரி (45). இவர் நேற்று முன்தினம் மாலை 6.20 மணி அளவில் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் காயத்ரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்ப முயன்றனர். இதனால் காயத்ரி கூச்சலிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அன்னதானம் வழங்குவதில் சண்டை…. ஒருவரை ஒருவர் தாக்கியதால் விபரீதம்…. பரபரப்பு….!!!!!

சென்னை பல்லவன் சாலை சிவசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்தது. அப்போது நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அங்குவந்த ஆறுமுகம் (27) என்பவர் வழக்கமாக இரவு 12 மணிக்குதான் அன்னதானம் வழங்கப்படும். இந்த வருடம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வழங்குகிறீர்கள்..? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு ஆதரவாக அஜித், ராஜ்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேர் குரல் கொடுத்தனர். இவர்கள் அனைவரையும் குமார்(36) என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிக்கிட்டான்டா சேகரு…. கள்ளகாதலிக்காக மனைவியிடமிருந்த மொத்தத்தையும்….. ஐயோ….!!!!

சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (40). கடந்த சில மாதங்களாக சேகரை அவரது மனைவி பிரிந்து அவரது அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு திரும்பி வந்த சேகரின் மனைவி, வீட்டிலிருந்த பீரோவை சோதனை செய்தார். அப்போது அதிலிருந்த அவரது 300 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து கணவரின் தம்பி ராஜேஷ் மற்றும் மாமியாரிடம் கேட்டபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் அவர்கள் பீரோவை சோதனை செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. அலறியடித்து ஓடி வந்த குடும்பத்தினர்…. சென்னையில் பரபரப்பு…!!

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எறிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் 2-வது மெயின் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் வசிக்கும் ஈஷா என்பவரது வீட்டில் உள்ள ஸ்விட்ச் போர்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வீடு முழுவதும் வேகமாக பரவியது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியின் வீட்டிற்கு அழைத்து சென்ற தாய்…. நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சிறுமி…. பரபரப்பு சம்பவம்…!!

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பானு நகர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனன்யா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடன் கனுஷியா என்ற சிறுமியும் படித்து வந்துள்ளார். அப்போது கனினுஷியாவின் தாயாருடன் கண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கனுஷ்யாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மேடவாக்கம் சிவகாமி நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜேஷ் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த ராஜேஷை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவாரி ஏற்றுவது தொடர்பாக தகராறு…. ஆட்டோ ஓட்டுநரின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2010-ஆம் ஆண்டு செல்வகுமாருக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான கருணாநிதி என்பவருக்கும் சவாரி ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கருணாநிதி கத்தியால் செல்வகுமாரை குத்திக்கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருணாநிதியை கைது செய்தனர். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துவரப்பட்ட 51 லட்ச பணம்”….. வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு…!!!!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில்  ஏறி  சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. மக்கள் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த மதுரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 137 வீடுகளில் 600க்கும் அதிகமான மக்கள் பல ஆண்டுக்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதி அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி‌ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வீடுகளை காலிசெய்யும்படி வருவாய்த்துறை சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தாம்பரம் தாசில்தார் கவிதாவுக்கு ரூபாய்.25 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், வரும் 11-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. தமிழகத்தில் நீடிக்கும் மோசடி…. ரூ.12 லட்சத்தை இழந்த பெண்…. பரபரப்பு….!!!!

சென்னை வில்லிவாக்கம், பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் தில்லைவாணி (56). இவரது கணவர் சிரார்த்தனன்(67) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இந்த தம்பதியினரின் மகன் சூரியபிரதாபன் (36). இதில் சூரியபிரதாபன் என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரி ஆவார். இவருடன் பிளஸ் 2 வரை பயின்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(36) ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். சென்ற ஏப்ரல் மாதம் தில்லைவாணியிடம் மணிமாறன் கூறியதாவது “மத்திய மந்திரி ஒருவரின் சிபாரிசில் தான் நான் ரயில்வேயில் பணிக்கு சேர்ந்தேன். அதேபோன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை (ஆகஸ்ட் 9) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையும் அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழா நேரு ஒரு விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற உள்ளது. அதனால் சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே தினமும் மூன்று மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈவேரா பெரியார் சாலை, சென்ட்ரல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நொறுங்கிய பேருந்து….. கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் கோர விபத்து…. ஒருவர் பலி….!!!!

சென்னை கிண்டி அருகே இருக்கும் இரும்பு வழிகாட்டி பலகை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் கொடூர விபத்து….. ஒருவர் பலி….!!!!

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் ஆலந்தூர் மெட்ரோ அருகே இருக்கக்கூடிய ராட்சத சாலை வழிகாட்டி பலகை திடீரென பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் ஒருவர் இறந்ததாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தப் பகுதியில் மெக்கானிக் கடை உள்ளதா….? சுதாரிப்பதற்குள் வாலிபரின் தங்க சங்கிலி பறிப்பு… தீவிர விசாரணை போலீசார்….!!!!!!!!!

சென்னை அடுத்த  குரோம்பேட்டை பாத்திமா நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்த அவினாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடையாற்றில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்து கொண்டிருந்தார். நன்மங்கலம் குரோம்பேட்டை இணைப்பு சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிய போது இரண்டு பேர் அவரை வழிமறித்து எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. இந்த பகுதியில் மெக்கானிக்கடை இருக்கிறதா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது”… மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை…!!!!!!!!

சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் நேற்று முதல் சென்னை மாநகராட்சியின் சார்பில் மெரினா பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை இரு வேலைகளும் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச அபாரதமும்  விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மெரினா கடற்கரையில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட கள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2000 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்…. இன்னும் சற்று நேரத்தில்…. சென்னை மக்களே உடனே கிளம்புங்க….!!!!!!!

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று  2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்  நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலும் சென்னையில் இதுவரை 32 கொரோனா  தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முகாம்கள் மூலமாக இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 207 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இன்று  நடைபெற இருக்கின்ற 33வது தடுப்பூசி முகாமிற்காக ஒரு வாரத்துக்கு பத்து முகாம்கள் வீதம் 200 வார்டுகளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் கொடூர விபத்து…. உயிர் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை கத்திப்பாரா ஆலந்தூர் மெட்ரோ அருகே சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வழிகாட்டி பலகை விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த பெரிய பெயர் பலகை விழுந்ததில் மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் பைக் உள்ளிட்ட அருகே இருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.இந்த விபத்தினால் ஆலந்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சார ரயிலில் சோதனை… 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டை போகும் மின்சார ரயிலில் சென்டிரல் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. முத்துக் குமார், கொருக்குப்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரணையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளிலிருந்து அரிசியை வாங்கி மூட்டை மூட்டையாக கொருக்குப் பேட்டை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர், மீஞ்சூர் போன்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் மூலம் உங்கள் பணத்தை அனுப்புறேன்”…. மர்ம நபரின் திருட்டு செயல்…. அதிர்ச்சியடைந்த வாலிபர்….!!!!

சென்னை அண்ணா நகரிலுள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் பணம் போடுவதற்காக பாடியை சேர்ந்த தனுஷ் (21) என்பவர் வந்தார். அப்போது அவருக்கு எந்திரத்தில் எவ்வாறு பணம் செலுத்துவது என்பது தெரியாமல் தவித்தார். இதனால் அங்குவந்த மர்மநபர் எந்திரத்தில் பணம் செலுத்த உதவி செய்வதாக தனுசிடம் கூறினார். இதையடுத்து பணம் செலுத்துவது போன்று நடித்த மர்ம நபர், எந்திரத்தில் பணம் செலுத்த முடியாததால் தன் செல்போனிலிருந்து ஆன்லைன் வாயிலாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குற்றத்தில் அனைவருக்கும் சம பங்குள்ளது” பெண் மருத்துவர் தாக்கல் செய்த மனு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அன்பு சூர்யா கடந்த 2013ஆம் ஆண்டு இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நள்ளிரவு மூன்று மணி அளவில் அன்பு சூர்யா மெரினா கடற்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு மீன் வியாபாரிகள் மற்றும் ஒரு தலைமை காவலர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளை உஷார்…. க்யூ ஆர் கோடு மூலம் அபராதம் வசூல்…. புதிய நடைமுறை…!!!!!!!!

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பணம் இல்லா பரிவர்த்தனை மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் அமலில் இருந்து கொண்டிருக்கிறது. டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் இ சலான் கருவியில் உடனடியாக அபராதத்தை செலுத்தி விடுகின்றார்கள். இந்த கார்டு  இல்லாதவர்கள் அரசு இ சேவை மையம், தபால் நிலையங்களுக்கு சென்று அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைக்கின்றனர். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உங்க பொண்ணுக்கு தோஷம் இருக்கு”…. பூசாரிக்கு அடி உதை…. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்…!!!!!!!

சென்னை மதுரவாயல் அடுத்த  கந்தசாமி நகர் 5 வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவில் பூசாரி ஆக இருக்கின்றார். அந்த கோவிலுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுடன் பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார். பூசாரி சந்திரசேகர் அந்த மாணவிக்கு சுற்றி போட்டார் அதன் பின் உங்கள் மகளுக்கு தோஷம் இருக்கிறது. அதனை கழிப்பதற்கு சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் இதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

75வது சுதந்திர தின விழா…. காவல்துறையினரின் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி….!!!!!!!!!

75 ஆவது சுதந்திர தின விழாவை வருகின்ற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 6, 11, 13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மெரினா கடற்கரை முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் முதல் நாள் ஒத்திகை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கரையானை அழிக்க முயன்ற தந்தை…. உடல் கருகி 7 ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

சென்னை பல்லாவரம் அடுத்த அனகா புத்தூர், காயிதேமில்லத் நகரில்  வருபவர் உசேன்பாட்ஷா (42). இவரது மனைவி ஆயிஷா (35). இந்த தம்பதியினரின் மகள் பாத்திமா(13). இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையில் உசேன்பாட்ஷா தன் மனைவி, மகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இதனால் அடிக்கடி வீட்டில் கரையான் அரிப்பு ஏற்பட்டுவந்தது. சென்ற 31ஆம் தேதி உசேன்பாட்ஷா பெயிண்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்து கரையான்கள் மீது காட்டி அழிக்க முயன்றார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் மனைவிகூட சேர்த்து வைங்க”…. தற்கொலை மிரட்டல் விடுத்த கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் கட்டிடத்தொழிலாளி செந்தில்குமார் (39). இவருக்கு திருமணமாகி வடிவுக்கரசி(37) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போடுவதாக தெரிகிறது. இதன் காரணமாக சென்ற மாதம் அவருடைய மனைவி, கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பல முறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு செந்தில்குமார் அழைத்துள்ளார். ஆனால் அவர் வராததால், பிரிந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது தாயுடன் தாம்பரத்திலிருந்து அரசுபேருந்தில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அமரும் இருக்கையில் தாய், மகள் இருவரும் அமர்ந்திருந்தனர். இதையடுத்து சிறுமிக்கு அருகில் முதுகரை கிராமத்தை சேர்ந்த சதீஷ் (35) என்பவர் அமர்ந்திருந்தார். அதன்பின் பேருந்தில் சதீஷ், அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை பேருந்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் கவனித்து சிறுமியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை வாசிகளே!…. இந்த 3 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

75வது சுதந்திரதின விழா வரும் 15-ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 6, 11, 13-ம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம்வரை சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, # நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையுள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…! செயற்கை நகங்களில் செஸ் காயின் போர்டு…. அசத்தும் பட்டதாரி பெண்….!!!!

சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக புதுச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் செயற்கை நகங்களில் செஸ் போர்டு காயின்கள் உள்ளிட்டப் படங்களை வரைந்து அசத்தி வருகிறார். புதுச்சேரியில் அரவிந்தர் வீதியில் நகை அலங்காரம் செய்து வரும் நந்தினி என்ற பட்டதாரி பெண் இந்த மாறுபட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளார். செஸ் போர்டு செஸ் காயின் மற்றும் செஸ் ஒலிம்பியாட் சின்னமான ’தம்பி’யின் படங்களை செயற்கை நகங்களில் துல்லியமாக வரைந்து அசத்தி வருகிறார். வித்தியாசமான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா?…. நாளை(ஆகஸ்ட் 7) மெகா தடுப்பூசி முகாம்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் நான்காம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் வருகின்ற 7 ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பூஸ்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 101 பேர் கைது…. 39 கிலோ குட்கா, 814 சிகெரட் பாக்கெட்டுகள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஜீவால் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் நேற்று அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா இருங்க…. வரும் 7-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்….. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் நான்காம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் வருகின்ற 7 ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பூஸ்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மையத்தில் திடீர் தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

திருமுல்லைவாயில் அடுத்த அண்ணனூல் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை இந்த ஏடிஎம் மையத்தில் திடீரென வெடி சத்தத்துடன் கரும்புகை வெளியேறி இருக்கிறது. உடனடியாக அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரியவந்துள்ளது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு  வீரர்கள் ஏடிஎம் மையத்தில் எரிந்த தீயை உடனடியாக அனைத்து உள்ளனர். முன்னதாக ஏடிஎம் மையத்திற்கு செல்லும் மின் இணைப்பை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாணவியை தனியறையில் வைத்து…. பூசாரி செய்த காரியம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

தோஷம் கழிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு கோவில் பூசாரி பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகரில் 14 வயது சிறுமியை தன் வீட்டுக்கு வரச் சொன்ன பூசாரி தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.ஆனால் அந்த மாணவி, பரிகார பூஜைகள் செய்வதாக கூறி பூசாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் கூறினாள். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர்கள்…. 10 ஆண்டு சிறை தண்டனை…. சிறப்பு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கார் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 18/7/2018 அன்று சென்னை காரனோடை சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. காரில் இருந்த கோவை துடியலூர் சேர்ந்த ரகுராமன்(25), வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சரண்குமார்(23) போன்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரு அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலகா முதன்மை கமிஷனர் உதயபாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். அதன் பிறகு சுங்க இழக்கா அதிகாரிகள் விமானத்துக்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி….1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு…!!!!!!!!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1200 மெகாவட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தநிலையில் ஆண்டு பராமரிப்புக்காக இரண்டாவது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி  நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வடசென்னை அனல் மின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே…. சென்னையில் இனி “கியூ – ஆர்” கோடு மூலம் அபராதம்…. மாநகராட்சி புதிய அதிரடி….!!!!

சென்னையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இனிவரும் நாட்களில் qr கோடு மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய நடைமுறையை கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார்.சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் பணம் இல்லா பரிவர்த்தனை மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை கலந்த 2018 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் கருவில் உடனடியாக அபரத்தை செலுத்தி விடுவார்கள். ஆனால் கார்டு இல்லாதவர்களை அரசு இ சேவை மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய்மார்களுக்கு விழிப்புணர்வு…. செவிலியர்களின் பேரணி…. மருத்துவர்களின் செயல்….!!

உலகத் தாய்ப்பால் வாரத் தொடக்க விழா குழந்தைகள் நல மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது, இதுவரை உலக சுகாதார மையத்தின் ஆய்வுப்படி 3-ல் 2 குழந்தைகளுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அனைத்து போலீசாரும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்”… மனித உரிமை ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!!!!!!!

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவனேஷ் குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்  குடும்ப பிரச்சனை காரணமாக விமானியான எனது மகனை அவரது மாமனார், மைத்துனர் போன்றோர் கடந்த 2019 ஆம் வருடம் தாக்கியுள்ளனர். இது பற்றிய அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக எதிர் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் எனது மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது மனித உரிமை […]

Categories

Tech |