கல்லூரி மாணவியின் முகத்தில் கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் 21 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பள்ளி படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவி கடந்த 2 மாதங்களாக பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த மாணவி கல்லூரி […]
Category: சென்னை
தீ விபத்து ஏற்பட்டதால் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பிள்ளையார் கோவில் தெருவில் கோதண்டம்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான டெம்போ வேன் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் வீட்டிற்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை திடீரென வேன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கோதண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு […]
சட்ட விதிமுறைகளை மீறி சிறுவர்களை பணிஅமர்த்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், தொழிலாளர் கமிஷனர் ஆகியோர் அறிவுரைகளின் படி குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் தடுப்பு குழுவினருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் பணி […]
மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவையின் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ சித்திக் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மெட்ரோ ரயிலில் பயணிக்க இனி பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்க வேண்டாம். அதற்கு பதிலாக ரயில்வே நிலையங்களில் ஒட்டப் பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, […]
சென்னையில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து தமிழ்நாடு போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது திருவிழாக்கள், பண்டிகை காலங்கள் போன்ற நேரங்களில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக 250 பள்ளிகளை சேர்ந்த 7 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதை 1 முதல் 7ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் […]
சென்னை தில்லைமுல்லைவாயல் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் அமுல் சத்தியசீலன்(38) வசித்து வருகிறார். என்ஜினியரா இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை புரிந்து வருகிறார். இவரது மனைவி வந்தனா. இந்த தம்பதியினருக்கு 8 வயதில் கெவின் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவர்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கலைஞர் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு வந்தனா தனது மகனுடன் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் […]
சென்னையில் உள்ள பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சாப்பிட்ட பீப் பிரைட் ரைசில்புழு இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.சென்னை மிட் மினி தெருவில் ஹசன் என்பவருக்கு சொந்தமான பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு தனது நண்பர்களுடன் வந்த முகமது பெரோஸ் என்பவர் பீப் பிரைட் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அதில் புழு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு […]
சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி கடந்த 24ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் சைக்கிள் சென்ற போது வன்கொடுமைக்கு ஆளானதாக அவரது தோழி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சைக்கிளில் சென்ற மாணவியை இளைஞர் ஒருவர் கீழே தள்ளி அவர் மீது பாய்ந்து பாலில் ரீதியாக தாக்கி உள்ளதாகவும், அந்த நபரை எதிர்த்து போராடி மாணவி காயங்களுடன் விடுதிக்கு தப்பி ஓடி வந்ததாகவும் அவ்வாறு தப்பி ஓடி வந்த போது கூட அங்கு […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 18 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோகன்ராஜ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். […]
பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகர் ஒத்தவாடை தெருவில் பெயிண்டரான சந்திரசேகர்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தொழிலில் வருமானம் குறைவாக இருந்ததால் சந்திரசேகர் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் குடும்ப செலவிற்காக சந்திராசேகர் கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரசேகர் […]
சென்னையில் மாடியில் இருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே மிக்சர் வியாபாரியான அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுதர்சன் இன்ஜினியரிங் மெக்கானிக் பட்டதாரியான இவர் கடந்த மூன்று வருடங்களாக அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த படி பணிபுரிந்து வந்த சூழலில் விடுமுறை தினமான […]
சென்னை திரு.வி.க. நகர் ஒத்தவாடை தெருவில் சந்திரசேகர்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் செய்து வந்த தொழிலில் வருமானம் குறைவாக இருந்தது. இதனால் குடும்ப நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடன் பிரச்சனையில் சிக்கிய அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு […]
சென்னை அடுத்த புழல்கதிர்வேடு பகுதியில் வசித்து வந்தவர் தமிழ்ச்செல்வி (19). இவருக்கும் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த மதன் (22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சென்ற ஜூன் மாதம் 25- ஆம் தேதியில் இருந்து தன் மகளை காணவில்லை என்று தமிழ்ச் செல்வியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அத்துடன் தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் […]
ஆடி மாதத்தில் வரும் விசேஷங்களில் முக்கியமான திருவிழா ஆடிப்பூரம் ஆகும். ஆடிமாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திர நன்னாளில் உமா தேவி அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகிறது. திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் அம்பாளையும், ஆண்டாளையும் வழிபட்டால் அவர்களுக்கு நல்ல வரனமைந்து விரைவில் திருமண யோகம் உண்டாகும் என நம்பப்படுகிறது. அந்த அடிப்படையில் நேற்று சைவ கோயில்களில் அம்பாளுக்கும், வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீசுவரர் கோயிலில் தெப்பக்குளக் கரையில் கற்பகம்பாளுக்கு […]
சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையத்தில் விமான நிறுத்தும் இடங்கள் அதிகரிக்கப்படுவதுடன் புறப்படும் வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை விமானம் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக 6 அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளும் நிறைவடையும் சூழ்நிலையில் இருக்கிறது. ரூபாய்.250 கோடி செலவில் 2.5 லட்சம் சதுரஅடி பரப்பளவிலான வாகன நிறுத்தும் இடத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை நிறுத்துவதற்கான வசதியுடன் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட வணிக வளாகம், உணவகங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட இருக்கிறது. […]
தமிழகத்தில் இன்றைய சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவு கடலில் வருகின்ற ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு உணவு திருவிழா நடைபெற உள்ளது. சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் இந்த விழா மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. அவற்றில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக சமையல் கலைகள் பற்றிய […]
ஏசி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் ஷியாம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஷ்யாம் தன்னுடைய வீட்டின் பெட்ரூமில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஏசி வெடித்துள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷாமின் பெற்றோர் அறைக்குள் வந்து பார்த்த […]
அண்ணனை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், தங்கதுரை மற்றும் உதயகுமார் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தங்கதுரை தன்னுடைய மனைவி ஜெயந்தியுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து மின் வாரிய துறையில் ஊழியராக வேலை பார்க்கும் உதயகுமார் அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். […]
வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சௌகார்பேட்டை பகுதியில் பத்ரி வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூக்கடை கிருஷ்ணா ஐயர் தெருவில் ஸ்டேஷனரி கடை மற்றும் பிளாஸ்டிக் மொத்த வியாபார கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் பத்ரி வீரசாமியின் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் மீது அதிக நம்பிக்கை வைத்த பத்ரி வீரசாமி […]
தமிழக பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சில்மிஷ ஆசாமிகள் உலாவுகின்றனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆயிரம் மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் கல்லூரி மாணவியர் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களை குறி வைத்து சில சில்மிஷ ஆசாமிகள் தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் பேருந்துகளை தாக்கி சேதம் விளைவிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பிக் பாக்கெட் மற்றும் செயின் பறிப்பு திருடர்களும் பேருந்துகளில் நடமாடுகின்றனர். […]
சென்னையை அடுத்த பல்லாவரம் பஜனை கோயில் தெருவில் பெயிண்டராக வசித்து வந்தவர் சின்னதுரை (29). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். தினசரி பகலில் வேலைக்கு போகும் சின்னதுரை இரவில் பம்மல் பிரதான சாலையிலுள்ள நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம் ஆகும். அப்போது சின்னதுரைக்கும் அதே இடத்தில் படுத்து உறங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக சென்னையில் (2-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும். போரூர்: செம்பரம்பாக்கம்,நசரத்பேட்டை, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களுரூ நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம், திருமழிசை, மலையம்பாக்கம், அகரமேல். பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும். […]
குளிர்பான பாட்டில்கள் சுகாதார மற்ற முறையில் சுத்தம் செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் குளிர்பானம் விற்பனை செய்யும் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் அனைவரும் விரும்பி குடிக்கக்கூடிய பாதாம் பால், பிஸ்தா மற்றும் குளிர்ச்சியான மசாலா பால் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையில் குளிர்பானங்களை வாங்கி குடித்த பிறகு குப்பை தொட்டிகளில் மக்கள் போடும் பாட்டில்களை சேகரித்து அதை சுகாதார மற்ற முறையில் சுத்தம் செய்து […]
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி ரயில்வே பள்ளிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பெரம்பூர் ரயில்வே பள்ளியில் நடைபெற்றது. […]
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஒரிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த மன்வீர் பீர் மற்றும் கிஷோர் பீர் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்களிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய […]
விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி 4.20 கிலோ தங்கத்தை இலங்கைக்கு கடத்த மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு 2.30 கோடி ரூபாய் ஆகும். இதனை தொடர்ந்து தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிக்கப்பட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரம் தேவையற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலையோர பகுதிகளில் அங்கங்கே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சாலைகளில் நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றது. இதில் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 50 லட்சம் வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டு வருகின்றது. அதன்பின் கல்லூரி மற்றும் பள்ளிகள் பேருந்துகள், தனியார் […]
பயிற்சி முடித்து சென்ற ராணுவ அதிகாரிகளுக்கு வழியனுப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை பகுதியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்படுகின்ற இளம் ராணுவ அதிகாரிகளுக்கும் மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் 11 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வருடம் தோறும் இங்கு பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இதில் நடப்பாண்டில் 41 பெண்கள், 125 ஆண்கள் என மொத்தமாக 166 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி […]
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய டிராலி பை மீது சந்தேகம் அடைந்த சங்க இலாகா அதிகாரி அதனை திறந்து சோதனை செய்தார். அந்த டிராலியில் ரகசிய அறை வைத்து […]
சென்னையில் உள்ள புழுதிவாக்கம் ஜேக்கப் தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் நகராட்சி தலைவர். இவருடைய மூத்த மகன் ஜே.கே. மணிகண்டன். இவர் தற்போது சென்னை மாநகராட்சி 186 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவரது 2ஆவது மகன் ஜே.கே. பர்மன். இவர் முன்னாள் கவுன்சிலர். இந்நிலையில் பர்மன் கடந்த 28ஆம் தேதி காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சென்ற போது அவரை பின்தொடர்ந்து வந்த கார் அவர் மீது […]
சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதிநகர் எட்டாவது தெருவை சேர்ந்த மதன் (19) தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி தமிழ்ச்செல்வி திடீரென மாயமானார். பின்னர் புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றதை அறிந்து மதன் தமிழ்ச்செல்வியை கொலை செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அருவிக்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை […]
சென்னை பெரம்பூரில் வீட்டில் ஓடிக்கொண்டிருந்த ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரியான ஷ்யாம் என்பவர் படுக்கையிலேயே எரிந்த நிலையில் உயிரிழந்தார். ஷ்யாமுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆடி மாதத்தை முன்னிட்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், ஏசி வெடித்து ஷ்யாம் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் பராமரிப்பு படி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதம் இரண்டு மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. அதனபடி தாம்பரம்: சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, […]
ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கண்ணகி சாலை பகுதியில் முகமது முதின்(32) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முகமது காரில் மெரினா கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் குமார்(59), அவருடன் இருந்த பாபு(35) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் […]
மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் கோல்டன் காலனி 4-வது தெருவில் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இங்கு இருக்கும் மின்சார பெட்டியில் ஆபத்தான முறையில் வயர்கள் தொங்கியபடி இருக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என […]
சென்னை பரங்கி மலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) தேர்வு செய்யப்படும் இளம் ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் 11 மாதம் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் இங்கு பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இங்கு நடப்பு ஆண்டில் 125 ஆண்கள், 41 பெண்கள் உட் பட 166 ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வந்தது. இவற்றில் நட்பு நாடுகளைச் சேர்ந்த 4 ஆண் அதிகாரிகள், 26 பெண் அதிகாரிகள் உட்பட […]
சென்னை திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரியானது விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. 100க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் இங்கு மேல்தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில் கல்லூரியும் இருக்கிறது. இக்கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி (19) என்ற மாணவி 2ம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார். இவர் நேற்று காலை வகுப்புக்கு சென்றுவிட்டு மதியம் உணவு சாப்பிடுவதற்காக தன் தோழிகளுடன் விடுதிக்கு வந்தார். அப்போது தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு தன் அறைக்குள் இருந்தார். […]
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கதவை உடைத்து 96 டயர்களை திருடிய ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தில் டிரான்ஸ்போர்ட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி என்ற ஊரில் இருந்து 67 கார் டயர்களை ஏற்றுக்கொண்டு கோவைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி போளூர் அருகாமையில் இருக்கும் பாக்குமார் பேட்டை இருக்கும் ஒரு ஹோட்டலில் ஓட்டுநர் சாப்பிட்டு விட்டு லாரியில் படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் எழுந்து பார்த்த போது லாரியின் பின்புறம் […]
தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எதிர்பாராத அளவிற்கு மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. இதனிடையே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதனை சரி செய்ய பள்ளிக்கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 281 பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூரில் ராமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடுகளை கட்டி வசித்து வருவதோடு வீடுகளுக்கு முன்புறம் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக வாடகை பணத்தை சரிவர செலுத்தவில்லை. இதன் காரணமாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் கடைகளை பூட்டி […]
சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் வந்து நின்றது. அவற்றில் படுக்கைவசதி கொண்ட பெட்டியில் பயணம் மேற்கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சிபு ஜார்ஜ் (45) என்பவர் தான் வைத்திருந்த தோள் பையை ரயிலிலேயே தவறவிட்டு சென்று விட்டார். இதனிடையில் அந்த ரயிலை சோதனையிட்ட காவல்துறையினர் கருப்புநிற தோள்பை ஒன்று படுக்கை […]
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் பராமரிப்பு படி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதம் இரண்டு மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. அதனபடி தாம்பரம்: சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, […]
தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்தது. அதாவது இன்றே கடைசி நாளாகும். டோக்கனை பெற்றுக்கொண்டு 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த […]
ஆபாசமாக பேசியதை தட்டி கேட்டதால் தம்பதியினரை சரமாரியாக தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் கே.கே நகர் 10-வது தெருவில் விஜயகுமார்(38)-சாந்தி(32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மீன் வியாபாரியான முனியசாமி என்பவரிடம் நல்ல மீன் கிடைத்தால் போன் செய்யுங்கள் என கூறி சாந்தி தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனை அடுத்து முனியசாமி சாந்தியை செல்போன் மூலம் […]
வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை ஆதியப்பன் நாயக்கர் தெருவில் ரவி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரவி அப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]
மாடியில் இருந்து தவறி விழுந்து சிறை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சிறை காவலர் குடியிருப்பில் பாலு(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத கைக்குழந்தை இருக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பாலு சிறை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி வீட்டு மொட்டை மாடியில் நின்று அங்கும் இங்கும் நடந்தபடி பாலு செல்போனில் பேசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]
விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரில் சரவணன்(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருக்கும் 7 அடி ஆழடைய உறை கிணற்றை காளிதாஸ்(55) என்பவருடன் இணைந்து சுத்தம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி காளிதாஸ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் காளிதாஸை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். […]
சென்னை திருவொற்றியூரில் டியூசன் படிக்க வந்த மாணவியுடன் தவறான உறவு வைத்திருந்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த சேகர் 30 வருடங்களாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் 2015ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் டியூஷன் சென்டரில் படிக்க வந்துள்ளார். அப்போது மாணவிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டு முறையற்ற தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த […]
வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் (25) என்பவர் ஆவடி எடுத்த கவுரி பேட்டையில் வசித்துக் கொண்டிருக்கிறார். ஆவடி கோவில் பதாகை மசூதிக்கு பின்புறம் கவரிங் நகை வைத்திருக்கின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த மூன்று பேர் திடீரென அசோக்குமார் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கடையில் இருந்த கவரிங் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக் […]
சென்னை அடையாறில் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கோர்ட்டில் கிருஷ்ணகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமையாகும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. அடையாறு ஆற்றின் கரைப்பகுதி உள்ள ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம் துரைசாமி, நீதிபதி […]