வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள மூன்று கடைகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். வடபழனி ஆற்காடு சாலையில் வணிக வளாகம் எதிரே கடந்த மாதம் மளிகை கடை, பெட்டி கடை போன்ற மூன்று கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு அங்கிருந்து 8000 ரொக்கம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. வடபழனி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதே பகுதியில் உள்ள அழகர் பெருமாள் கோவில் […]
Category: சென்னை
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பைபர் படைகள் திருவொற்றியூர் பட்டினத்தார் குப்பத்தை சேர்ந்த வருன் காந்தி, சுப்ரமணி என்ற காட்டாண்டி போன்றவருடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் திருவொற்றியூர் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். மூன்று பேரும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது […]
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே மணிகண்டன் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நித்யா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் டியூஷன் சென்டரில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வந்து தீயை […]
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. அவ்வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் ஒன்றிணைந்து வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி […]
சென்னை மணலியில் உள்ள மத்திய அரசு சி.பி.சி.எல். பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லுரியில் முதலாவதாக கல்லூரி படிப்பை முடித்த அதாவது 1994 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது சென்னை மற்றும் வெளிநாடுகள் என பல இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வலைதளங்கள் மூலம் ஒவ்வொருவராக மீண்டும் தங்கள் நட்பு வட்டாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் […]
தலைமைச் செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1965-ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதனால் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றது. கடந்த 1967-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஜூலை 18-ஆம் தேதி அன்று மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அரசாங்கம் […]
பாலத்தில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த செஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். இந்த போட்டியை முன்னிட்டு சென்னையில் முக்கிய பாலமாக இருக்கும் நேப்பியர் பாலத்தில் ஓவியமானது தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் ஆனது கருப்பு மற்றும் […]
தண்டவாளம் அருகே ஒரு பெண் பிணமாக கடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே கணவாய் புதூர் பகுதியில் சென்னை-சேலம் இடையேயான ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓமலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட்டிக் போட்டிகள் வருகின்ற 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற விளையாட இருக்கின்றனர். மேலும் இந்த போட்டி தொடர்பாக பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். ஈரோடு வ உ […]
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செஸ் போட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இன்று செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய மினி மராத்தான் ஓட்டத்தை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ மாணவிகள் என 250க்கும் […]
விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் மீனம்பாக்கம் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்து இறங்கியது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வந்திருந்தார். இவரை சந்தேகத்தின் பேரில் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது பொன்னுசாமி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவருடைய உடைமைகளை சோதனை […]
காதல் ஜோடியிடம் செல்போனில் பேசி மிரட்டிய போலீஸ்காரரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையை அடுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகில் வளசரவாக்கத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுடன் காரில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது தீவிர ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் காவல்நிலையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உள்பட 2 காவல்துரையினர்கள் தனியாக பேசிகொண்டிருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் “நாங்கள் இருவரும் காதலர்கள். விரைவில் […]
சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களை பேருந்து மூலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருவர். மாலை நேரம் மீண்டும் அவர்களை தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தொழிலாளர்களை அழைத்து வந்த பேருந்து […]
இன்ஜினியர் பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் பகுதியில் 29 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அசோக் நகர் மாநகராட்சி சுகாதார துறையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு இன்ஜினியரான பிரபாகரன் என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐ.ஐ.டி-யில் வேலை பார்ப்பதாக கூறிய பிரபாகரனுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார், 111 […]
அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் லட்சுமி அம்மாள் தெருவில் மனோகர் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 3-வது மாடியில் இருக்கும் அறைகளில் 30-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்து மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் வாலிபர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே […]
சென்னை பெரவள்ளூர், வர்கீஸ் தெருவில் வசித்து வருபவர் மிசிரியா (40). இவரது மகன் பிளஸ்-2 படித்துவிட்டு நீட்தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதில் மிசிரியா தன் மகனை மருத்துவராக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதனை அறிந்த அவரது நண்பரான பாஸ்கர் என்பவர் வாயிலாக வளசரவாக்கம், தெரேசா தெருவை சேர்ந்த சசிகலா (65) என்ற பெண் மிசிரியாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் சசிகலா எனக்கு பல அரசியல்வாதிகளை தெரியும். அவர்கள் வாயிலாக உங்கள் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் […]
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் மீனாட்சி அம்மன் நகர் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கிஷோர் (19). பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்யுமாறு தன் காதலியிடம் கி்ஷோர் கூறியதாகவும், அதற்கு அப்பெண் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த கிஷோர் திடீரென்று நேற்று காலை 8 மணியளவில் வீட்டின் அருகேயுள்ள சுமார் 50 அடி உயரம் கொண்ட […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் நாளைக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தியில், சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபதாரம் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி முதல் […]
போதையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வாலிபர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சாலையோரம் 4 கார்கள் மற்றும் 1 டெம்போ ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த 5 வாகனங்களையும் மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக வடபழனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஒட்டக […]
பெண்ணுக்கு ஆப்ரேஷன் செய்யாமல் மூளைக்கட்டி அகற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழா இரால் பகுதியில் பச்சை பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணுத்தாய் (56) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தலைவலி, தலை சுற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பயன் அளிக்காததால், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இங்கு பொண்ணுத்தாயை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்கட்டி […]
சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் விநாயகம் 6வது தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி பார்வதி (45). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருகின்றனர். இதில் கணவன்-மனைவி இருவரும் கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் லாரிகளில் சேகரித்து கொண்டுவந்து கொட்டப்படும் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை பிரித்து எடுத்து அதனை பழைய இரும்பு கடையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். அதன்படி நேற்று காலை கணவன் -மனைவி […]
முகநூல் மூலமாக அறிமுகமாகி அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ஒன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பர்மா காலனியைச் சேர்ந்த குமரேசன்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓரகட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் திண்டுக்கல் மாவட்டம் காசான் பட்டியை சேர்ந்த அர்ஜுன் பாண்டியன்(27) என்பவர் முகநூல் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர் தனக்கு அறநிலையத்துறையில் […]
சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக ஆபாச படங்களை அடிக்கடி அனுப்பி வந்தார். அத்துடன் ஆபாச தகவல்களையும் அனுப்பியுள்ளார். இதையடுத்து இளம்பெண்ணை அந்த வாலிபர் தனிமையில் சந்திக்க அழைப்பு விடுத்து, உல்லாசமாக இருக்க விரும்புவதாகவும் கூறினார். அதன்பின் குறிப்பிட்ட வாலிபரின் இன்பசேட்டைகளை அந்த இளம்பெண் தன் கணவரிடம் தெரிவித்தார். இதற்கிடையில் கணவர் கூறியதற்கிணங்க குறிப்பிட்ட வாலிபரை நேரில் சந்திக்க வருமாறு அந்த இளம்பெண் அழைப்பு […]
நூதன முறையில் முதியவரிடம் திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்களுடைய செல்போனில் ரீசார்ஜ் முடிவடைந்து விட்டது, உடனடியாக ரீசார்ஜ் செய்யுங்கள் என பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் கூறியுள்ளார். இதை நம்பிய முதியவரும் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து செல்போனுக்கு ரீசார்ஜ் […]
நூதன முறையில் திருடப்பட்ட பணத்தை போலீசார் மீண்டும் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் செலுத்தினர். சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரில் ரோமி பைநாடன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என எனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க வேண்டும் என்றால் செல்போனில் தொடர்பு கொள்ளவும் என அதில் ஒரு எண்ணும் இருந்தது. பின்னர் அந்த […]
சென்னை பெருங்களத்தூரில் இரண்டு ரயில்வே கேட்கள் இருந்தது. அவற்றில் ஒரு கேட் சென்ற 4 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டும் பணிக்காக நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது புதுப்பெருங்களத்தூர் பகுதியிலுள்ள ஒரேஒரு ரயில்வே கேட் மட்டும் இருக்கிறது. இந்த ரயில்வே கேட் வழியாகதான் பெருங்களத்தூர், பழைய பெருங்களத்தூா், பீர்க்கன்காரணை, சீனிவாசநகர், ஆர்.எம்.கே. நகா் ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு போகமுடியும். ஆனால் இந்த ரயில்வே கேட்டானது அடிக்கடி நீண்டநேரம் மூடப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த […]
சென்னை வேளச்சேரியில் வசித்து வருபவர் சதீஷ் (35). இவர் நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் வந்து திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அவரை அங்கு காவலுக்கு நின்ற காவல்துறையினர் தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினார்கள். திமுக. பிரமுகரான சதிஷ் கவுன்சிலர் ஒருவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அதாவது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி குறிப்பிட்ட கவுன்சிலர் ரூபாய் 18 லட்சம் வாங்கினார். அப்பணத்தை 6 பேரிடம் வாங்கி […]
சென்னை தாம்பரத்தை அடுத்த பல்லாவரம், பெரிய பாளையத்தம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சிரஞ்சீவி (24). பொழிச்சலூர் விநாயகா நகரில் வசித்து வருபவர் பாண்டியன் (45). இவர்கள் 2 பேரும் பம்மல், நாகல்கேணியிலுள்ள மீன் மார்க்கெட்டில் மீன்வெட்டும் வேலை செய்துவந்தனர். இந்நிலையில் சென்ற 10ஆம் தேதி இரவு பாண்டியன், சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசி இருக்கிறார். இதனை அறிந்த சிரஞ்சீவி நேற்று முன்தினம் இரவு அவருடைய நண்பர் ஹரிகரன் […]
பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அமைந்தகரையில் உள்ள பிபி தோட்டம் பகுதியில் என்ஜினியராக வேலை பார்க்கும் கலைவேந்தன் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக கலை வேந்தனுக்கும், அம்பத்தூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், பிரியதர்ஷினி மதுரவாயிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினி நேற்று முன்தினம் […]
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து, அந்தமானுக்கு 184 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்தமானை நெருங்கியபோது அங்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மோசமான வானிலையானது ஏற்பட்டது. இதன் காரணமாக விமானமானது அந்த மானில் தரையிறங்க இயலாமல் வெகுநேரமாக வானில் வட்டமடித்தமாறு இருந்தது. எனினும் வானிலை சீரடையாததால் மீண்டுமாக சென்னைக்கு திரும்பி வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானமானது அந்தமானில் தரை இறங்க இயலாததால் மீண்டுமாக சென்னைக்கு திரும்பிவந்தது. அப்போது பயணிகள் சிறிது நேரம் […]
முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் பிறகு முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட குழுக்கள் கடந்த 6-ம் தேதி முதல் மாநகராட்சியின் 15 பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வானது கடந்த 12-ஆம் தேதி […]
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 29-ஆம் தேதி சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அவரது பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு சிறுமியை வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் பெற்றார் விசாரித்த போது, பள்ளியில் பியூனாக பணிபுரியும் ராஜ்(38) என்பவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. […]
மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு திட்டமிட்டு அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். இதனையடுத்து தமிழக முதல்வர் டெல்லிக்கு பயணம் சென்றிருந்த போது டெல்லியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டார். அதன்பின் டெல்லியில் இருப்பது போன்று தமிழக பள்ளிகளையும் மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதன் முதல் கட்ட துவக்கமாக மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக […]
மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாசாலை அருகே பெரியார் சிலை பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் பையை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 1.27 கோடி ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணம் குறித்து கேட்டபோது […]
10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு சென்னையை சேர்ந்த டிப்ளமோ முடித்த விக்னேஷ் என்ற நபருடன் LUDO ஆன்லைன் விளையாட்டு மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் செல்போனில் பேசி வந்த இருவருக்கும் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் ஆபாச உரையாடலாக மாறியது. இந்த உரையாடலை வைத்து சிறுமியை மிரட்டி நிர்வாணமாக வீடியோ காலில் விக்னேஷ் பேச வலியுறுத்தியுள்ளார். சிறுமி அவ்வாறு செய்த நிலையில் அதையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். அதன் பிறகு சிறுமி தனியாக […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமல்லைவாயல் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ்(26) என்ற வாலிபர் அறிமுகமானார். இந்நிலையில் விக்னேஷ் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியை ஆபாசமாக வீடியோ காலில் பேச வற்புறுத்தி அதனை செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் விக்னேஷ் அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி […]
பயங்கர விபத்தில் 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே விஷ்ணு நகர் பகுதியில் நாராயணமூர்த்தி – பொன்னி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லட்சுமிபதி (16) என்ற மகன் இருந்துள்ளான். இவர் பழைய தாம்பரம் குளக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவர் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமிபதி வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு […]
சாலைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் 5,270 கிலோமீட்டர் தூரம் கொண்ட 34,640 சர்வீஸ் சாலைகள், 387 கிலோமீட்டர் நீளமுள்ள 471 பேருந்து வசதி சாலைகள் போன்றவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த சாலைகளை சுத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலமாக தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்த தூய்மை பணியானது இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த […]
தலைநகர் சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக பெருநகர போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநகர மற்றும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இதன் மூலமாக லட்சக்கணக்கான பெண்கள் தினமும் பயனடைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அரசு பேருந்துகளில்பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது கடந்த ஆண்டு 40% ஆக […]
கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனியில் ஸ்ரீகாந்த் – அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும் சஸ்வத் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் சுனந்தாவுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதன் பிறகு சஸ்வந்தும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மகளையும் மகனையும் பார்த்துவிட்டு சென்னைக்கு […]
பல் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணையில் 30 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஷெரின் என்பவர் மூலம் பல் மருத்துவரான நிஷாந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நிஷாந்த் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி இளம்பெண்ணுடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் திருமணம் […]
பயங்கர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. இந்த பேருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள போலாம்மா குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது திடீரென அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. […]
கடலோர காவல் படை சார்பில் 30 பேர் கொண்ட குழுவினர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமேஸ்வரம் பாலகிருஷ்ணன், நாகை சுதாகர் ஆகியோர் தலைமையில் 2 பாய்மரப்படகுகளில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை சாகச பயணம் மேற்கொண்டனர். அப்போது கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வரும் இந்த பயணத்தை சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கினர். இவர்கள் நேற்று கடலூர் துறைமுகத்தை வந்தடைந்தனர். இதனை முன்னிட்டு அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் […]
திடீரென டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அண்ணா நகரில் உள்ள 2-வது அவென்யூ டவர் பூங்கா மற்றும் ஐயப்பன் கோவில் அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் திடீரென நேற்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அண்ணாநகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதன்பிறகு உயர் மின்னழுத்தம் […]
பிரபல செல்போன் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் திருடப்பட்டு வந்தது. இது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். அந்த தேடுதல் வேட்டையின் போது சாய்குமார் (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து சாய்குமாரிடம் இருந்து 47 […]
சுவர் இடிந்து விழுந்து வேடிக்கை பார்க்க சென்ற தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வீரபாண்டியன் நகர் 1-வது தெருவில் இருக்கும் பழைய வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்துக் கொண்டிருந்தனர். அதனை தனியார் நிறுவன ஊழியரான ஹரிபாபு(43) என்பவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். மேலும் வீட்டிற்குள் தூசி மற்றும் அதிக சத்தம் வருவது தொடர்பாக ஹரிபாபு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. […]
பெண் டாக்டரிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவன்யூ பகுதியில் டாக்டர் ஆனால் ஷோபனா(53) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் ஷோபனாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் மின்சார துறையில் இருந்து பேசுகிறேன். நீங்கள் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறீர்கள். கட்டணத்தை உடனே செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே நான் அனுப்பும் லிங்கில் பணத்தை […]
நண்பரை கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் 6-வது தெருவில் சிவா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான பிரதீப்குமார்(24) என்ற நண்பர் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதீப்குமாரின் காதலியை சிவா கிண்டல் செய்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரதீப்குமார் […]
வடசென்னை பகுதியில் ஒரு வாரமாக விஷவாயு காற்றில் பரவி வருகிறது. இதன் விளைவாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வாந்தி, மயக்கம், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக எண்ணூர், திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் சல்பர் டை ஆக்சைடு என்ற விஷ வாயுவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது அந்த பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து தான் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் ராமானுஜம்நகர் ஒத்தவாடை பகுதியில் வசித்து வந்தவர் மீனா (53). அச்சகத் தொழில் நடத்திவந்த இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சென்ற ஒரு சில வருடங்களாக மீனா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவரது சிறுநீரகம் செயல் இழந்து விட்டது. இதில் மீனா சமூகசிந்தனையும், பல முற்போக்கு கருத்துகளையும் கொண்டிருந்தவர் ஆவார். […]