Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையின் முக்கிய அடையாளம்…. 50-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அண்ணா மேம்பாலம்….!!!!!!

மிக நீளமான மேம்பாலமாக   அண்ணா மேம்பாலம் அமைந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் இந்தியாவிலேயே மிக நீளமான மேம்பாலமாக  அண்ணா மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் அண்ணா சாலை தலைமை செயலகம் முதல் திண்டிவனம் வரை 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டு  அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் அமைக்க 1971 -ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் திட்டமிடப்பட்டு 66 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளை…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சாலையில் விழுந்த மர கிளையை தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்புறப்படுத்தினர். சென்னை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மயிலாப்பூர், மெரினாவில் இருந்து அண்ணா சாலை செல்லும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையின் குறுக்கே இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. அந்த சமயம் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிளேடால் உடல் முழுவதும் வெட்டி ரகளை செய்த வாலிபர்…. மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கத்தில் ஆனஸ்ட்ராஜ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஆனஸ்ட்ராஜ் அவரது மனைவி விஜயா உடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த பிளேடு மற்றும் பேனா கத்தியால் உடம்பு முழுவதும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான கடையில் தீ விபத்து…. ரூ.9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுபான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை 5 மணிக்கு கடையிலிருந்து கரும்புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு….. கலந்து கொண்ட அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி…..!!!!

ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. வனிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏ .டி .ஜி. பி. வனிதா, டி. ஐ. ஜி. அபிஷேக், ரயில்வே பாதுகாப்பு படை  மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில்குமரேசன், ரயில்வே போலீஸ்  முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஏ.டி.ஜி.பி. வனிதா 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பயணிகளுக்கான இலவச குடிநீர் கேன்  வழங்கும்  திட்டத்தை தொடங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக நடந்து செல்லலாம்…. ரயில் நிலையங்களில் லிப்டுகள் அமைக்கும் பணி தீவிரம்…. வெளியான தகவல்…..!!!!

பல்வேறு ரயில் நிலையங்களில் லிப்டுகள்  மற்றும் தானியங்கி  அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதேபோல் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில்  21 ரயில் நிலையங்களில் 40 லிப்டுகளும், 18 ரயில் நிலையங்களில் 55 தானியங்கி  படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிப்டுகள் சுமார் 13 நபர்களை ஒரே நேரத்தில் ஏற்றிச்செல்லும்  திறன் உடையது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று(ஜூலை 2)…. காலை 9-2 மணி வரை….. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!

சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் இன்று  நடைபெற உள்ளதால் மின்தடை குறித்த விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (ஜூலை 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பகுதிகளில் எல்லாம் மின்சாரம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாசாலை, அண்ணாநகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி காரிடர், ஆவடி, அடையார், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை முதல் தாம்பரம் இடையே செல்லும் ரயில் வழி பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செல்லும் இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், தாம்பரம் முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெறும் பராமரிப்பு பணி…. மின்சார ரெயில் சேவையில் மாற்றம்….!!

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம் செல்லும் ரெயில் இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும், தாம்பரம்- சென்னை கடற்கரை செல்லும் ரெயில் இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 2-ந்தேதி மற்றும் 4-ந் தேதிகளில் மின்சார […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர்….51 நாட்களாகியும் தலை கிடைக்கவில்லை…. உடல் உறவினரிடம் ஒப்படைப்பு…..!!!!!!!!!

கொலை செய்யப்பட்ட நபரின்  உடல்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் தி.மு.க. பிரமுகரான சக்கரபாணி என்பவர் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில்  ராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள தமீம் பானு என்பவரது வீட்டில் கடந்த மே மாதம் சக்கரபாணி தலை இல்லாமல் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு  கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவலதுறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சக்கரபாணியின் சடலத்தை கைப்பற்றி பதப்படுத்தி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீடுகளுக்கு சென்று கஞ்சாவை டெலிவரி செய்த வாலிபர்…. கமிஷ்னருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக கஞ்சாவை டெலிவரி செய்த 3  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதிகள் சட்டவிரோதமாக வீடுகளுக்கு சென்று கஞ்சா டெலிவரி  செய்யப்படுவதாக போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி துணை கமிஷனர் மகேந்திரன் தனிப்படைகளை அமைத்து அப்பகுதியில் சோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த  உத்தரவின் படி தனிப்படை காவல்துறையினர் வேளச்சேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை(ஜூலை 2) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் மின்தடை குறித்த விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் நாளை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பகுதிகளில் எல்லாம் மின்சாரம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாசாலை, அண்ணாநகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி காரிடர், ஆவடி, அடையார், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் 25 நாட்கள் இயங்காது…. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் ரிப்பன் கட்டிட கோபுர கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த 25 நாட்களுக்கு இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் கோபுரத்தில் உள்ள கடிகாரத்தில் சில பாவங்கள் பழுதடைந்துள்ளது. அதனால் கோபுர கடிகாரம் தொடர்ந்து தடையின்றி செயல்பட ஏதுவாக கடிகாரத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பழுதுகளை சரி பார்க்கும் பணியும் நடைபெறுகிறது. அதன் காரணமாக இன்று (ஜூலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விமானத்தில் வைத்து…. பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பேராசிரியர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவப் பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் கடந்த 18-ஆம் தேதியன்று 239 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதில் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக ஆதம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெண் பணிபுரிந்து வருகிறார். அவர் சவுதி அரேபியா வழியாக சென்னை வந்துள்ளார். அப்போது தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் மருத்துவ பேராசிரியரான ஸ்ரீ ராம் என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்….. பறிமுதல் செய்யப்பட்ட 7 டன் மாம்பழங்கள்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

ரசாயனம் கலந்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். சென்னை மாவட்டத்தில்  கோயம்பேடு பகுதியில்  மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடைகளில் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை முழுவதும் இன்று(ஜூன் 30)… மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!!

சென்னையில் இன்று (ஜூன் 30) பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மயிலாப்பூர், தாம்பரம், அண்ணா நகர், ஆவடி, அம்பத்தூர், அடையார் ஈஞ்சம்பாக்கம், தரமணி, கிண்டி, வேளச்சேரி, கேகே நகர், தண்டையார்பேட்டை, சோத்து பெரும்பேடு உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் கீழ்க்காணும் இடங்களில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மயிலாப்பூர் பகுதி:  பாரதி சாலை, பெருமாள் முதலில் திரு. தாம்பரம் பகுதி : பெருங்களத்தூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஒலி மாசு விழிப்புணர்வு…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. எச்சரிக்கை விடுத்த கமிஷனர்….!!!!

ஒலி மாசுபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை மாவட்ட முழுவதும் வருகின்ற ஜூலை 3-ஆம் தேதி வரை ஒளி மாசுபாடு விழிப்புணர்வு கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் சபீர் குமார் சி. சரத்தர், இணை கமிஷனர் ராஜேந்திரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை இயக்குனர் ராஜேந்திரன், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல்நல குறைவால் உயிரிழந்த சிங்கம்…. மருத்துவ குழுவினர் பரிசோதனை…. சோகத்தில் பொதுமக்கள்….!!!!

உடல்நிலை குறைவு காரணமாக சிங்கம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் பகுதியில் அறிஞர் அண்ணா உளவியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 2 ஆயிரத்து 300 விலங்குகள்  பூங்கா ஊழியர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கள்ளக்குறிச்சி பூங்காவில் இருந்து கடந்த 2000-ஆம் ஆண்டு மணி என்ற ஆண் சிங்கம் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த ஆண் சிங்கத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி…. சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் நோக்கி மின்சார மோட்டார் சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கினார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணி…. மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி…. சென்னையில் பரபரப்பு…!!

மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் வரை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதம்பாக்கத்தையடுத்த உள்ளகரத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை சேலம் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியாளர் ரவி என்பவர் 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து ரவி மீது விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…! பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கெமிஸ்ட்ரி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்….!!!!!

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீதர் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பில் புகார் அளித்தனர். புகாரின் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் மாணவிகளின் செல்போன் எண்களை பெற்ற ஆசிரியர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிர சோதனையில் சுங்க இலாகா அதிகாரிகள்…. வசமாக சிக்கிய 14 பேர்…. பறிமுதல் செய்யப்பட்ட 1 1/2 கோடி …..!!!!!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா  அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சுங்க இலாக அதிகாரிகள் மலேசியாவில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தமுகமது அனிபா (வயது 32), தாய்லாந்தில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆசிக் (35), இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட 17 பேர் கொண்ட குழு ஆகிய 13 பேரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விஷவாயு தாக்கி தொழிலாளி பலி”…. ரூ.15 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!!!!

சென்னை அருகே விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் மூன்றாவது மண்டலம் 28 வது வார்டுக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நெல்சன் (26), மற்றும் ரவிகுமார் ஆகிய இருவரும் பாதாள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட முயற்சி செய்துள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து உள்ளே இறங்கிய போது விஷவாயுத்தாக்கி தொழிலாளி நெல்சன் உயிரிழந்துள்ளார். இந்த  நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ரயிலில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு   பகுதியில்  நரேஷ்  என்பவர்  வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கல்லூரியை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன்  புறநகர் மின்சார ரயிலில்  சென்னை நோக்கி வந்து  கொண்டிருந்தார். இந்நிலையில் நரேஷ்  ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால்  படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென நிலைத்தடுமாறி கீழே  விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற தொழிலாளி…. 4 வாலிபர்களின் வெறிச்செயல் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கத்தியால்  குத்தி கொலை செய்த 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் கூலி தொழிலாளியான ஆதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதே பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ஆதியை கத்தியை கொண்டு சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஆதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 89 கைதிகள்…. பாராட்டி வரும் அதிகாரிகள்…..!!!!

தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகளை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் புழல் என்ற சிறை  அமைந்துள்ளது. இந்த சிறையில் வைத்து  11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் கடலூர், வேலூர், திருச்சி, மதுரை பாளையங்கோட்டை என தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறையில்  இருந்து  99 கைதிகள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மதுரை சிறையை சேர்ந்த அமுது செல்வி என்பவர் 557 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தையும், அருண் என்பவர் 538 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்” ஆன்லைன் பண மோசடியில் சிக்கிய 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தனியார் நிறுவனத்தின் பணத்தை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து  கடந்த 14-ஆம் தேதி சுமார் 1  கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன அதிகாரிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பூமி பூஜை விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

உபரி நீர் கால்வாய் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது போரூர் ஏரி. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளின்  வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது.  இப்பகுதி  ஏரியின் குறுக்கே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது  மழைத்தண்ணீர் பரணிபுத்தூர், பட்டூர் உள்ளிட்ட கிராமங்களை சூழ்ந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 100 கோடி ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு பணம் இரட்டிப்பாக கிடைக்கும்…. 3 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பணமோசடி 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவேக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு   சந்தித்து பேசிய மணிகண்டன் என்பவர்  தான் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிவதாகவும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய விவேக்குமார் மணிகண்டன் அவரது நண்பர் சிவநேசன், அன்புமணி, காளிதாஸ் உள்ளிட்ட 5 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று(ஜூன் 27) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

சென்னையில் இன்று (ஜூன் 27) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்: சிட்லபாக்கம் பம்பன்சாமிகள், பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் குழந்தை இறந்ததற்கு இவர்கள் தான் காரணம்…. ஆட்டோ ஓட்டுநரின் புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு  அஷ்டலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அஷ்டலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக  இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அஷ்டலட்சுமியை சுரேஷ் சிகிச்சைக்காக அயனாவரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அஷ்டலட்சுமிக்கு  மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. காரில் அழுகிய நிலையில் இருந்த ஆண் பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

காரில் இருந்த ஆணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலம்பாக்கம் பகுதியில் கடந்த 2  நாட்களாக கார் ஒன்று நின்றுள்ளது.  அந்த காரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்து அப்பகுதி மக்கள் காரின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது காரில் ஆண்  ஒருவரின்  சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் வீட்டை மீட்டு தர வேண்டும்”…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. சென்னையில் பரபரப்பு….!!!

காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் பகுதியில் வத்சலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன், ராமமூர்த்தி என்ற 2  பேர்   இவரது  வீட்டின் அசல் பத்திரங்களை வாங்கி போலி பத்திரம் தயாரித்து வங்கியில் 1  கோடி ரூபாய் கடன் பெற்றனர். ஆனால் அவர்கள் கடனை கட்ட வில்லை.  இதனால் வங்கி அதிகாரிகள்   வத்சலாவின்  வீட்டை ஏலம் விட நடவடிக்கை எடுத்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை(ஜூன் 27)…. காலை 9 – 2 மணி வரை…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது….!!!!

சென்னையில் நாளை ஜூன் 27ஆம் தேதி மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்: சிட்லபாக்கம் பம்பன்சாமிகள், பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. சுவர் இடிந்து விழுந்து நொறுங்கிய 3 கார்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சுவர் இடிந்து  கார்கள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணார்பேட்டை பகுதியில்   விளையாட்டு மைதானம்  ஒன்று அமைந்துள்ளது. இந்த  மைதானத்தின் சுவர் அருகே பலர் தங்களது வாகனங்களை  நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு  அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென மைதானத்தின்   சுற்றுச்சுவர் இடிந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த  கார்கள் மீது விழுந்துள்ளது. இதில்  3 கார் அப்பளம் போல் நெருங்கியுள்ளது. அப்போது அங்கு  பொதுமக்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: மெட்ரோ ரயில் கதவில் குழந்தையுடன் சிக்கிய பெண்…. சென்னையில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலின் கதவுகள் சரியாக இயங்காத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் .சமீபத்தில் உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் ஏறி உள்ளார்.அப்போது தானியங்கி கதவுகள் மூடியதால் தன் குழந்தையோடு கதவுகளுக்கு இடையே அவர் சிக்கிக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் மேலும் இருவர் கதவுகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் ஓட்டுனரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உல்லாசத்திற்கு அழைத்து சென்ற பெண்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்து சென்று பணம் பறித்த பெண்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனியில் இருக்கும் விடுதியில் கடந்த 2 வருடமாக 27 வயதுடைய வாலிபர் தங்கியுள்ளார். இந்த வாலிபர் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சமையல் வேலையை முடித்துவிட்டு வாலிபர் வடபழனி செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது 35 மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆபாச சைகை காட்டியும், ஆசை வார்த்தைகள் கூறியும் வாலிபரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

9 மாத குழந்தையுடன் சென்ற ஆசிரியை…. பள்ளிகூடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

9 மாத பெண் குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் தர்கா சாலையில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார் இவர் தனது வீட்டிற்கு அருகே இயங்கும் மழலையர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கவிஸ்ரீ இத்திகா என்ற 9 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீ வேலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. உடல் நசுங்கி பலியான வங்கி அதிகாரி…. சென்னையில் பரபரப்பு…!!

மரம் சாய்ந்து கார் மீது விழுந்ததால் வங்கி அதிகாரி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவில் கபிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணி(57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கே.கே நகரில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வாணி அவரது தங்கை எழிலரசியுடன் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய பேருந்து…. காயமடைந்த 20 பேர்…. சென்னையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு பெண் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து நேற்று காலை அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அத்திப்பட்டு கலைவாணர் நகர் சந்திப்பு சாலை வளைவில் வேகமாக திரும்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைப்பளு தான் காரணமா….? வருவாய் ஆய்வாளர் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வருவாய் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் அம்பேத்கர் நகரில் அருண்குமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேப்பாக்கத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தேவி(37) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழரசி(11) என்ற மகளும், தமிழ்ச்செல்வன்(10) என்ற மகனும் இருக்கின்றனர். நிலையில் நேற்று காலை அருண்குமார் நீண்ட நேரம் ஆகியும் அறையைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த தேவி கதவை தட்டியுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!!…. திடீரென ஏற்பட்ட ரசாயன கசிவால் “பாதிப்படைந்த பொதுமக்கள்”…. அதிகாரிகளின் அதிரடி ஆய்வு….!!!!

ரசாயன கசிவு ஏற்பட்டதால்  பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரியலூர் பகுதியில்  தனியாருக்கு சொந்தமான சரக்கு குடோன்  ஒன்று அமைந்துள்ளது. இந்த குடோனில் இருந்து நேற்று ஒரு விதமான ரசாயன கசிவு  ஏற்பட்டது. இந்த  ரசாயன  கசிவு அப்பகுதி முழுவதும்  பரவியது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற  உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மண்டல குழு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இந்த சாலைகளில் இரவில் போக்குவரத்து மாற்றம்….!!!

சென்னை மாநகரத்திற்கு போக்குவரத்து காவல் மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதனால் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தில் மேலே சென்று கிண்டி போகும் வழியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் சென்றடையலாம். அதனைப் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. வேற லெவலில் மாறப்போகுது கீழம்பாக்கம்…. இதோ நீங்களே பாருங்க….!!!!

சென்னையில் தினந்தோறும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகருக்கு வெளியே பேருந்து நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டது. அதன்படி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுமையை குறைக்கும் வகையில் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. அதற்கான திட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு முதல்வர் பொறுப்பிலிருந்த எடப்பாடி பழனிச்சாமி அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு குறைவு காரணமாக பணிகள் தோல்வி அடைந்தன. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாம்பரம் டு கடற்கரை இடையே மின்சார ரயில் சேவைக மாற்றம்”… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தாம்பரம் கடற்கரை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்-கடற்கரை இடையே இரவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் தொடரும் செல்போன் பறிப்பு”… 16 வயது சிறுமியும் சிக்கினார்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!!

சென்னை கோபாலபுரம் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக ராயப்பேட்டை அபிராமபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. செல்போன் பறிப்பு கும்பலை பிடிப்பதற்காக இராயப்பேட்டை உதவி கமிஷனர் சார்லஸ் சாங் துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்படை போலீசார் செல்போன் பறிப்பு நடைபெற்ற இடங்கள் மற்றும் குற்றவாளிகள் தப்பி சென்ற வழியில் உள்ள 42 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திடீரென தீப்பிடித்து எரிந்த மினி வேன்”…. 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!

பட்டாபிராம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மினி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் எனும் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மினி வேனை ஆவடியை அடுத்த கண்ணியம்மன் நகரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த மூன்று தினங்களாக வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் இரண்டு பெண்கள், 2 ஆண்கள், ஒரு கைக்குழந்தை என ஐந்து பேரை மினி வேனில் ஏற்றிக்கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிமெண்டு கலவை ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. அதிகாரிகளின் செயல்….!!!!

பள்ளத்தில் விழுந்த லாரியை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர்  பெருமாள் கோவில் பகுதியில்  மழைநீர் வடிகால்வாய்  அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக நேற்று லாரி ஒன்று சிமெண்டு  கலவைகளை  ஏற்றி கொண்டு வந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வடிகால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்நிலையில்  அருகில் இருந்த மின்சார வயர்களும் அறுந்து விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த மான்…. பா.ஜ.க. நகர தலைவர் அளித்த தகவல்…. அதிகாரிகளின் செயல்….!!!!

சுவர்களுக்கு இடையே மான் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் பா. ஜ. க. நகர தலைவரான தணிகைமணி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பிற்கு நேற்று முன்தினம் அருகில் இருக்கும்  காட்டில் இருந்து வழி தவறி மான் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் அந்த மான் தோப்பில் அமைந்துள்ள பம்புசெட் அறை சுவர் மற்றும் சுற்று சுவர்களுக்கு இடையே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளது. இதனை பார்த்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…. கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. சென்னையில் பரபரப்பு….!!!!

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்வி என்ற பெண்ணை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும் அவரது மனைவி செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வி  மகனுடன் சேர்ந்து தனது  தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு  செல்வியின் […]

Categories

Tech |