Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி…. அசால்ட்டாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மாரடைப்பால் சப் – இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள அசோக் நகரில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொருளாதார குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் விஜய் பாபு என்ற மகன் இருந்துள்ளார். இவருடைய மனைவி சரண்யா வடபழனி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விஜய் பாவுக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்பாபு வீட்டில் இருப்பவர்களிடம் தான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். ஆனால் விஜய்பாபு மருத்துவமனைக்கு செல்லாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து இறங்கிய மாணவி…. புடவை அறுந்ததால் ஏற்பட்ட விபரீதம்…. சென்னையில் சோகம்….!!!

இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகிழ்மதி (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஜாம்பஜாரில் தங்கி, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகிழ்மதியின் ஆண் நண்பர் ராஜ்குமார் அவருடைய வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இதனையடுத்து மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து…. “புடவை இடுப்பில் கட்டி இறங்கிய மாணவி”….. தொப்பென்று விழுந்து பலி….. பெரும் சோகம்….!!!!

சென்னையில் 3-வது மாடியில் இருந்து புடவையை கட்டி இறங்கிய இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பவரது மகள் மகிழ்மதி. இவர் சென்னை ஜாம்பஜாரில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வருகிறார். நேற்று மதியம் வீட்டுக்கு அவரது நண்பர் ராஜ்குமார் வந்து தங்கியுள்ளார். அதன் பிறகு மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்…. குடும்ப கட்டுப்பாடு அறுவகை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

அறுவகை சிகிச்சை முடிந்த சில நாட்களில் பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற  மனைவி இருந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி வினோதினி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவருக்கு  தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த  அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன் …. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீபக்  அதே பகுதியில் உள்ள தனது உறவினர் மணிமாறன் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து மணிமாறனின்   குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிலில் தீபக் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென தொட்டில் கட்டிய சேலை தீபக்கின்  கழுத்தை இறுக்கியுள்ளது. இதில் மூச்சு திணறிய தீபக் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாப்பிட சென்ற நண்பர்கள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலதிபரை கடத்திய 4  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் தொழிலதிபரான  சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று சாலமன் தனது நண்பருடன் சேர்ந்து 100 அடி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள் சாலமனை தாக்கி காரில்   கடத்தி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணி செய்து கொண்டிருந்த வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ். என். செட்டி சாலை பகுதியில்  அமைந்துள்ள ஒரு வீட்டில்  ஓடுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு  கொண்டிருந்தார். அப்போது திடீரென சங்கர் நிலைதடுமாறி  மேலிருந்து கீழே விழுந்து விட்டார். இதில்  படுகாயம் அடைந்த  சங்கர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உங்களுக்கு வேலை வாங்கி தாரேன்…. மர்ம நபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

பெண்ணிடம் பண  மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  சென்னை மாவட்டத்தில் உள்ள ஓரு  கல்லூரியில் சரிதா தல்லூரு என்ற மாணவி படித்து வருகிறார். இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் பகுதிநேரமாக வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை  தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்ச ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் மீனாட்சியம்மன் கோவில் தெருவில் லட்சுமணன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு ரோசி(23) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. நேற்று வழக்கம் போல லட்சுமணன் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரோசி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கிய வாலிபர்கள்…. கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரசு பேருந்து ஓட்டுநரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் இந்திரா காந்தி நகரில் ஜான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுநர் ஆவார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜான் பிராட்வேயில் இருந்து எண்ணூர் நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து எண்ணூர் விரைவு சாலையில் பட்டினத்தார் கோவில் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பேருந்தில் ஏறி படிக்கட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதிர்பாராதவிதமாக கலைந்த கரு…. காதல் திருமணம் செய்த மாணவி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு தனலட்சுமி நகரில் கண்ணன்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கண்ணன் கல்லூரி மாணவி லிங்கேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு லிங்கேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக லிங்கேஸ்வரியின் கரு கலந்து விட்டதால் மாணவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 25 அடி உயரத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த அண்ணன்-தங்கை…. சென்னையில் கோர விபத்து…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த அண்ணன் தங்கை இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொள்ளுமேடு விநாயகர் கோவில் தெருவில் கன்னியப்பன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற சித்தி உள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் சித்தியின் மகளான 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பார்கவி என்பவருடன் தாம்பரத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வண்டலூர்- மிஞ்சூர் 400 அடி வெளி வட்டச் சாலையில் மோரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூட கட்டணத்திற்கு சேர்த்து வைத்த பணம்…. கணவரால் மனைவி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2-வது தெருவில் சுரேஷ்பாபு(43) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி(39) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ்பாபு வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் இணைந்து சூதாடி பொழுதை கழித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். புவனேஸ்வரி தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சொத்துக்களை பேரனிடம் சேர்த்துவிடுங்கள்” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

தாய்-தந்தை உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் ஜானகிராமன் காலனியில் கோபாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், கண்ணபிரான் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கண்ணபிரான் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோபாலசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க…. இன்று (ஜூன் 11) சிறப்பு முகாம்…..!!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அன்றாடத் தேவையான பொருள்களை வாங்கி பயன் பெறுகிறார்கள். ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அதனால் ரேஷன் கார்டு விஷயத்தில் நடைபெறும் முறைகேடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கைரேகை செய்துவிட்டுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சில சமயங்களில் கைரேகை இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சீரமைக்கும் பணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான்கு நாட்கள் ரயில் சேவை ரத்து…. அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  4 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் வருகின்ற 11,12,14,15 ஆகிய நான்கு நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது . இதனால் தாம்பரத்தில் இருந்து இன்று, நாளை, 13,14 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்களும், கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்களும்  ரத்து செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. குடிநீர் வாரியம் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை குடிநீர் வாரியம் சார்பாக பகுதி 2 மணலி பகுதிக்கு உட்பட்ட இடையஞ்சாவடி, சடயங்குப்பம், கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர் பகுதிகள் மற்றும் பகுதி 14,பெருங்குடி பகுதிக்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு https://chennaimetrowater.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்குரிய கட்டணம் செலுத்தி புதிய குடிநீர் இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் இது தொடர்பான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன்னை நான் கைது செய்ய வைப்பேன்…. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சுதாகர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த மைதிலி என்பவரிடம் வீடு கட்டுவதற்காக நிரப்பப்படாத காசோலையை கொடுத்து 2 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் மைதிலி அந்த காசோலையில்  10 லட்சம் பெற்றதாக நிரப்பி  காசோலை மோசடி வழக்கில் கைது செய்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இதுல ஏதாவது தப்பாச்சு…. அதுக்கு நீங்க தான் பொறுப்பு…. அதிகாரிகளை அலறவிட்ட சென்னை மாநகராட்சி…. புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனால் மாநில அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கள் என பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் முதன்மை பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், வேலைகள் தொடங்குவதற்கு முன்பு லெவல் எடுக்கப்பட்டு ஆலோசகர்களுடன் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். மழைநீர் வடிகால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ரேஷன் அட்டைதாரர்களே…. ஜூன் 11 முதல் ரெடியா இருங்க…. அரசு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அன்றாடத் தேவையான பொருள்களை வாங்கி பயன் பெறுகிறார்கள். ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அதனால் ரேஷன் கார்டு விஷயத்தில் நடைபெறும் முறைகேடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கைரேகை செய்துவிட்டுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சில சமயங்களில் கைரேகை இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சீரமைக்கும் பணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று(10.06.22) இளைஞர்களுக்கு…. மறக்காம உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஜூன் 10ஆம் தேதி (இன்று) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்”…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டை வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் எண்ணில் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அந்த மர்ம நபர் ஒரு வாட்ஸ் அப்பில் குழுவை அமைத்து அதில் சில செல்போன் எண்களை இணைத்திருக்கிறார். அதில் ஒரு எண் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு உரியது. அந்தக் குழுவில் தான் மர்ம நபர் வெடிகுண்டு இருப்பதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : சென்னையில் ஏர்டெல் சேவை பாதிப்பு….. வாடிக்கையாளர்கள் அவதி..!!

சென்னையில் சில பகுதிகளில் ஏர்டெல் செல்போன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.. சுமார் 30 நிமிடமாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து பிறருக்கு போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.. இதற்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் லாரியிலிருந்து கழன்ற டயர் மோதி…. ஆட்டோ ஓட்டுநர் பலி…. வைரலாகும் வீடியோ….!!!!

ஓடும் லாரியிலிருந்து கழன்ற டயர் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள கீழ்படப்பையை  சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முரளி(51). இவர் கடந்த ஒன்றாம் தேதி படப்பை பஜார் பகுதியில் ரோட்டின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் வேகமாக வந்த ஒரு லாரியின் பின்பக்க டயர் திடீரென்று கழன்றது. அந்த டயர்  நடந்து சென்ற முரளி மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில்….” ரூ 80 லட்சம் மதிப்பில் நகரும் படிக்கட்டு”….!!!!

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ 80 லட்சம் மதிப்பில் புதிதாக நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில் நிலையம் செல்வதற்கும், அங்கிருந்து வெளியே வருவதற்கு ரூ 80 லட்சம் மதிப்பில் புதிதாக நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது ரூ ஒரு லட்சம் மதிப்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை, ரூ 6 லட்சம் மதிப்பில் காற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி…..தரமானதாக இருக்கின்றதா? செயற்கை கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா?…. அதிகாரிகள் ஆய்வு….!!!!!

உணவுகள் தரமானதாக இருக்கின்றதா? செயற்கை கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசின்  உணவு பாதுகாப்பு துறை சார்பாக சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிபேட்டை, அண்ணாநகர், எழும்பூர் பகுதிகளில் இருக்கின்ற ஹோட்டல்கள், கடைகளில் நேற்று  திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் நியமன அதிகாரி பி.சதீஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் என்.ராஜா, ஜெயகோபால், கண்ணன் உள்ளடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டார்கள். அப்போது ஹோட்டல்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த ராயல் என்ஃபீல்டு பைக்…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையில் இளைஞர் ஒருவர் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அதனால் வள்ளுவர் கோட்டம் சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நடுரோட்டில் கார் தீ பிடித்து  எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  திருமங்கலம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு  காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரின் எஞ்சின் வெடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் காரை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் வரமுடியவில்லை . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்து கணேசனை மீட்டு  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை…. காரணம் என்ன? என்று தீவிர விசாரணை….!!!!

மணலியில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் 35 வயதுடைய சிவகுமார். இவர் ஆர்.கே. நகர் போலிஸ் நிலையத்தில் குற்றப் பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சிவகுமார் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த வாரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆட்டோ ஓட்டுனர் தலை, கைகளை துண்டித்து உடல் தீ வைத்து எரிப்பு”…. கள்ளக்காதலி உட்பட 2 பேர் கைது…. பரபரப்பு வாக்குமூலம்….!!!!

தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநரை எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள பாரிவாக்கத்திலிருந்து கன்னப்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரம் உள்ள குப்பை மேட்டில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருவேற்காடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையானவர் மாங்காடு சாதிக் நகரில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் 32 வயதுடைய சிராஜூதின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக…. “சென்டிரல் – அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம்”…. தெற்கு ரயில்வே தகவல்….!!!!

பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல் டு அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது, பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் டு அரக்கோணம் இடையே மின்சார ரயில்கள் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை சென்டிரல் டு அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி, 11 மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் 8-ம் தேதிகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேசுவதை நிறுத்திய காதலி…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கல்லூரியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழவேளூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிரஞ்சன்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனியில் இருக்கும் விடுதியில் தங்கி கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிரஞ்சன் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். கடந்த 2 நாட்களாக காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த இளம்பெண் நிரஞ்சனுடன் பேசுவதை தவிர்த்து விட்டார். இதனால் மன உளைச்சலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட கல்லூரி மாணவன் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

சட்டக்கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள கன்னிகாபுரம் காந்தி தெருவில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷேக் ரகுமான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி தரமணியில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷேக் ரகுமான் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தரமணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பாலவேடு மேல்பட்டி தெருவில் துளசி(45) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது உறவினரான மோகன்ராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளை வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தண்டுரை மேம்பாலம் மீது சென்றபோது பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துளசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழப்பு…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் மாதா கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான சதீஷ்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சோனியா(5) என்ற மகளும், மோனிஷ்(3) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சின்னபோரூரில் இருக்கும் மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் வினோதினி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது குடித்து கொண்டிருந்த நண்பர்கள்…. லாரி ஓட்டுநரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான குமரன், நவீன் ஆகிய 2 பேருடன் சேர்ந்து அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இவர்களுக்கும் லாரி ஓட்டுனருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  லாரி ஓட்டுநர்  மது குடித்து கொண்டிருந்த கமலக்கண்ணன், குமார், நவீன ஆகிய 3 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஓடும் போது திடீரென தீப்பற்றி எரிந்த காஸ்ட்லி கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

சென்னையில் அண்ணா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த டொயோட்டோ இன்னோவா சொகுசு கார்  ஒன்று பாடி அருகே திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. அச்சமயம் உள்ளே இருந்த ஸ்மார்ட் லாக் ஊட்டி கொண்டதால் காரின் உள்ளே ஓட்டுநர் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காரில் இருந்து மீட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். புகை வந்ததும் தானாக திறந்து கொண்ட காலிலிருந்து மயங்கிய நிலையில் மக்கள் ஓட்டுனரை மீட்டனர். அதற்குள் அங்கு வந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தற்போது இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தக்க வைத்துக் கொள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்பாடா…! ரயிலின் மேல் ஹாயா படுத்து தூங்கிய நபர்….. பெரும் பரபரப்பு….!!!!

சரக்கு ரயில் மேற்கூரையின் மீது படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த நபரால் ரயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், ரயில் மேற்கூரையில் படுத்துத் தூங்கியபடி வந்துள்ளார். இதையடுத்து ரயில் விண்ணமங்கலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது இதை பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சேர்ந்து சரக்கு ரயிலை நிறுத்திவிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர் எந்திரகோளாறு… “அதிஷ்டவசமாக 104 பேர் உயிர் பிழைப்பு”…. சுமார் 13 1/2 மணி நேரம் கழித்து புறப்பட்ட சிங்கப்பூர் விமானம் ….!!!!

சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில் திடீரென எந்திரகோளாறு ஏற்பட்டதை விமானி உடனே கண்டுபிடித்து நிறுத்தியதால் 104 பேர் உயிர் பிழைத்தார்கள். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கடந்த 2ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் 98 பயணிகள் 6 விமான சிப்பந்திகள் உட்பட 104 பேர்கள் இருந்தார்கள். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி உட்கார்ந்து விமானத்தின் கதவுகளும் மூடப்பட்டுள்ளது. அதன் பிறகு விமானம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமான தீ விபத்து… “பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்”…. தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை…!!!!

தனியார் கல்லூரி சேர்மன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. சென்னை, ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூர் கிருஷ்ணாபுரம் மூன்றாவது மெயின் சாலை வேப்பம்பட்டு பகுதியில் இருக்கின்ற தனியார் கல்லூரி சேர்மன் எம். ஜி. பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் தரைதளத்தில் அவருடைய மகன் 39 வயதுடைய பிரபு பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இரண்டாவது தளத்தில் அவருடைய மகள் 41 வயதுடைய இந்துமதி மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் இன்று (ஜூன் 5)…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க…!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகின்றது. அதன்படி சென்னை திருவொற்றியூர், ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் இன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க செல்வோரின் வசதிக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மரணத்திற்கு பின் என்ன நடக்கும்னு பார்க்கணும்” தற்கொலை செய்த மாணவன்…. கடிதத்தில் பகீர்….!!!!

சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் சல்மான். 19 வயதான இவர் சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால் இவர் தரமணியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். சமீபத்தில் சல்மான் தன்னுடைய சொந்த ஊருக்குத் சென்று சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வந்தார். இந்நிலையில் அவர் இன்று தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் வாலிபர் கைது…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் திலீப்குமார்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30-ஆம் தேதி அந்த மாணவி தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற திலிப்குமார் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவரின் நிலைமை என்ன…? இழுத்து சென்ற ராட்சத அலை…. தேடுதல் பணி தீவிரம்…!!

ராட்சத அலையில் சிக்கி மாயமான மாணவனை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ஏஜாஸ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஏஜாஸ் தனது நண்பர்களான மகேஷ்குமார், கிஷோர்குமார், ஜெகதீஸ் ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலை ஏஜாஸை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய டிப்பர் லாரி…. உடல் நசுங்கி பலியான ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு வண்டலூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வண்டலூர்- மிஞ்சூர் 400 அடி சாலை வரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி முன்னால் சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தெர்மாகோல் உதவியுடன் குளித்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் தேவசாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு தினேஷ்தேவா(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் வேலப்பன்சாவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்தேவா நண்பர்களுடன் நேற்று முன்தினம் சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து நீச்சல் தெரியாத தினேஷ்தேவா தெர்மாகோல் உதவியுடன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்டு நடித்து… ” மோட்டார்சைக்கிள் பறித்த கொள்ளையர்கள்”… ஒருவர் கைது… போலீஸ் விசாரணை …!!!!

லிப்ட் கேட்டு நடித்து மேடை நடன கலைஞரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற இரண்டு பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வருபவர் 24 வயதுடைய சரண்ராஜ். இவர் மேடை நடனக் கலைஞர். இவர் சமீபத்தில் நடன நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டு சென்னைக்கு திரும்பியுள்ளார். அப்போது சென்னை சென்ட்ரலுக்கு ரயில் வந்து இறங்கிய அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில்…. “கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை”… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

திருமணமாகி 6 மாத ஆன நிலையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த 22 வயதுடைய சக்திவேல் என்பவர் சென்னை மதுரவாயல் அடுத்துள்ள ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் காயலான் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 20 வயதுடைய ஆர்த்தி என்ற பெண்ணுடன் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இருவரும் மதுரவாயில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று(ஜூன் 4) முதல் 2 நாட்களுக்கு…. சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்ட்ரல் -சூலூர் பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

Categories

Tech |