சென்னை துறைமுகத்தில் Cordelia நிறுவனத்தின் சொகுசு கப்பல் சேவை (சுற்றுலா) இன்று (ஜூன் 4) முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதி வேந்தன் கடந்த மாதம் 17ஆம் தேதி விளக்கம் அளித்தார். அதில் சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். […]
Category: சென்னை
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகன போக்குவரத்தில் சோதனை அடிப்படையில் இன்று முதல் 10 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலை -டேம்ஸ் சந்திப்பு மற்றும் அண்ணா சாலை -திருவிகா சந்திப்பு ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு […]
2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர்- மிஞ்சூர் சாலையில் டிம்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் டிம்பர் லாரி டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த டிம்பர் லாரி ஓட்டுநரான வெங்கடேஸ்வரலு என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் அழகேசன் நகரில் விஜயவேல்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விஜயவேல் ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் விஜயவேல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் […]
இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லவன் சாலை எஸ். எம் நகரில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜாவுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது சுதாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 5 பவுன் தங்க நகை, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றை கொடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு வரதட்சணை […]
விமான எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சிங்கப்பூர் செல்ல நேற்று இரவு 9.45 மணிக்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 98 பயணிகள் உள்பட 104 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் ஓடு பாதையில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு […]
சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் தெலுங்கு காலனியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரசாந்தி என்ற மனைவியும், ஏஞ்சல்(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் ஏஞ்சல் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி டி.வியை அதிக சத்தமாக வைத்து பார்த்து கொண்டிருந்தார். இதனை பிரசாந்தி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த ஏஞ்சல் […]
சென்னையை அடுத்துள்ள மாதாவரம் தெலுங்கு காலனி என்ற பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மாதவரம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரசாந்தி என்ற மனைவியும், 12 வயதில் ஏஞ்சல் என்ற மகளும் உள்ளனர். அவரது மகள் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல் தனது வீட்டில் டிவி யை அதிக சத்தம் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட அவருடைய தாய் அவரை கடுமையாக கண்டித்துள்ளார். அதனால் மனமுடைந்த […]
சென்னை தீவுத்திடலில் கோடை கொண்டாட்ட கண்காட்சியை தி.மு.க எம்.பி வில்சன், திரைப்பட நடிகர் ரேடின் கிங்ஸ்லி ஆகியோர் நேற்று திறந்து வைத்துள்ளனர். சென்னை, தீவுத்திடலில் கோடை கொண்டாட்ட கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியை தி.மு.க எம்.பி.வில்சன், திரைப்பட நடிகர் ரேடின் கிங்ஸ்லி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்த கண்காட்சியில் குற்றால அருவி செயற்கை வடிவில் நீருற்றுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்கலாம். மேலும் திகில் அரங்கம், ராட்டினம், பனிக்கூடு, மேஜிக் ஷோ போன்ற […]
சென்னை துறைமுகத்தில் Cordelia நிறுவனத்தின் சொகுசு கப்பல் சேவை (சுற்றுலா) ஜூன் 4ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதி வேந்தன் கடந்த மாதம் 17ஆம் தேதி விளக்கம் அளித்தார். அதில் சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். […]
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக அலுவலகம் சென்று திரும்பும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் உச்சத்திலிருக்கும். அதுமட்டுமல்லாமல் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் நேரடியாக காற்று மாசை ஏற்படுத்துகின்றது. அதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ePlane என்ற நிறுவனம் சென்னையில் பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சேவை 2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்றும் […]
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகன போக்குவரத்தில் சோதனை அடிப்படையில் நாளை முதல் 10 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலை -டேம்ஸ் சந்திப்பு மற்றும் அண்ணா சாலை -திருவிகா சந்திப்பு ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு […]
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர், சென்னை விமானங்கள் தாமதமாக விமான நிலையத்தை வந்தடைந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு மாலை 6.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும். ஆனால் நேற்று இரவு 4 மணி நேரம் தாமதமாக இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதுபோலவே இரவு 8.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய இண்டிகோ விமானம் இரவு 10.25க்கு தாமதமாக வந்தடைந்தது. தொழில்நுட்ப […]
வாலிபரை கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோகன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மோகனின் சகோதரனான செந்தில் என்பவர் மோகனை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மோகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
தங்க நாணயங்கள் எனக்கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தோல் பை தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரை சந்தித்து பேசிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் 4 கிலோ தங்க நாணயங்கள் இருப்பதாகவும், அதற்கு 30 லட்ச ரூபாய் பணம் தருமாறும் கூறியுள்ளார். இதனை […]
தந்தையை கொலை செய்து உடலை டிரம்மில் போட்டு அடைத்து புதைத்த மகன் பூந்தமல்லி கோர்ட்டில் சரணடைந்தார். சென்னை, வளசரவாக்கம் ஆற்காடு ரோடு பகுதியில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 19ஆம் தேதி திடீரென்று காணாமல் போனார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குமரேசன் படுக்கை அறை முழுவதும் ரத்த கறை இருந்து துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து குமரேசனின் மகள் காஞ்சனமாலா வளசரவாக்கம் […]
ஏரியில் வாலிபர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மதுரவாயல் அடுத்துள்ள நொளம்பூர் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவருடைய மகன் பட்டதாரியான 24 வயதுடைய ராஜ்பரத். இவர் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதனால் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவருடைய நண்பருக்கு கடந்த 30-ம் தேதி இரவு செல்போனில் தகவல் அளித்துள்ளார். இத்தகவல் அறிந்த போரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மதுபான பாரில் லாட்டரி சீட் விற்ற அ.தி.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் டி.எஸ் கோபால் நகரில் வசித்து வருபவர் அ.தி.மு.க பிரமுகரான ஜோஸ்வா(50). இவருக்கு திருவொற்றியூர் பி.என்.டி குடியிருப்பு ரோட்டில் சொந்தமாக மதுபான பார் இருக்கிறது. இந்த மதுபான பாரியை ரவிசங்கர் என்பவர் மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார். அந்த பாரில் மது அருந்த வருபவர்களிடம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை வாங்க கட்டாயப்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது. […]
சென்னை தலைமைச் செயலகம் அருகே முதியவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதியவர் பொன்னுசாமி, சுப்பிரமணி என்பவருக்கு 14 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற முதியவர் குற்றம் சாட்டியுள்ளார். அதனால் சென்னை தலைமைச் செயலகம் அருகே பொன்னுசாமி தீக்குளித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மனைவி, குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் இஷ்டசக்தி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் என்ஜினியர் பிரகாஷ் (41). இவர் தனது மனைவி 39 வயதுடைய காயத்ரி, மகள் 13 வயதுடைய நித்யஸ்ரீ, மகன் 8 வயதுடைய ரித்தீஷ் ஆகியோரை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அதை ரம்பத்தால் […]
டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். சென்னை அடுத்துள்ள பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசித்து வந்தவர் 37 வயதுடைய சுந்தரமூர்த்தி என்ற முருகன். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுகந்தி(32) என்ற மனைவி உள்ளார். சுந்தரமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த இரண்டு […]
மணலி விரைவு ரோட்டில் சிமெண்டு கலவை லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்துள்ளார். சென்னை மாதவரத்திலிருந்து சிமெண்ட் கலவை கலக்கும் லாரி ஒன்று திருவொற்றியூர் நோக்கி சென்றது. மேற்குவங்கத்தில் வசித்த சீத்தாராமன் (24) என்பவர் லாரியை ஓட்டினார். சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அருகே அதிவேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின்பேரில் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வி ஆண்டில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது மாணவர்கள் மத்தியில் […]
வாட்ஸ் அப்பில் ஆர்டர் எடுத்து போதைப் பொருட்களை விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாநகரில் இருக்கின்ற ஒரு மஹாலில் அனுமதி இன்றி டி.ஜே. நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தில் வசித்த பிரவீன் என்பவர் அதிகளவு போதைமருந்து உபயோகித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் ஊழியர் உட்பட […]
ரயில்வே தண்டவாளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லிகா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவதாரணி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பவதாரணி துணி கடையில் பணிபுரியும் தனது அக்காவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு திருவெற்றியூர் காவல் நிலையம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த பவதாரனியை […]
வாலிபரை கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள சூழப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் 30 வயதுடைய உதயகுமார். இவர் ரவுடியாக சுற்றி வலம் வந்துள்ளார். இவர் தற்சமயம் திருவள்ளூரை அடுத்துள்ள வேப்பம்பட்டில் இருக்கின்ற தனது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியில் வசித்த 26 வயதுடைய ஜீவா என்பவருடைய வீட்டின் முன் அதே பகுதியில் வசித்த 35 வயதுடைய மோசஸ் தனது […]
சென்டிரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, சென்னை சென்டிரல் – அரக்கோணம் இடையே காலை 8:20, 9 50 மணி மற்றும் 11 மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் […]
திருமணமாகி 25 நாட்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் 29 வயதுடைய விஜயன். இவர் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு கடந்த 25 தினங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. இந்நிலையில் புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய கூட பிறந்த அக்கா வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளார். அப்போதும் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு முழு வீச்சில் இயங்கின. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 5 மாணவர்களுக்கு கடந்த 21 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதே கல்லூரியில் நேற்று மேலும் […]
லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் அடுத்த ஜெயராம் நகரில் ஞானபிரகாஷ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கருவேப்பிலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஞானபிரகாஷ் தனது நண்பரான அஜித் என்பவருடன் சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரியில் குளித்துவிட்டு மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் மாங்காடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். […]
உயர் மின்னழுத்த கம்பி வீடுகள் மீது அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து தண்டையார்பேட்டை உயர்மின் அழுத்த மின்கம்பி செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் திருவொற்றியூர் மேற்கு பகுதி கார்கில் வெற்றி நகர், முகிலன் தெரு பகுதிகளில் மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. சுமார் 250 மீட்டர் நீளம் கொண்ட உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் லேசாக சேதமடைந்தது. இதுகுறித்து தானியங்கி […]
குப்பைத் தொட்டியில் மனித எலும்புக்கூடு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளை காலாத்தி அப்பா பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு துப்புரவு பணியாளர்கள் குப்பையை அள்ளி கொண்டிருந்தனர். அப்போது பிளாஸ்டிக் பை ஒன்றுக்குள் மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் துப்புரவு பணியாளர்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று எலும்புக் கூடு பாகங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். […]
ஆவடியில் இருக்கின்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் 1247 பேருக்கு காவலருக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆவடியில் இருக்கின்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரா, சட்டீஸ்கர், புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட்,, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த 1247 பேர் காவலர்களுக்கான பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று காலை ஆவடி சி.ஆர்.பி.எப் பயிற்சி மையத்தில் நடந்தது. இந்த […]
சென்னை கண்ணகி நகர்-ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் வசந்தகுமார் (11), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுவன் வசந்தகுமார் அப்பகுதியில் உள்ள பெத்துராஜ் என்பவருக்கு சொந்தமான கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்துள்ளார். வீட்டிற்கு சென்றவுடன் சிறுவன் வசந்தகுமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே திவ்யா தனது மகனிடம் என்ன ஆச்சு […]
மாடியிலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன அதிகாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரிநகர் எம்.ஜி சாலையில் சாமிநாதன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாமிநாதனை அவரது குடும்பத்தினர் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு நேற்று முன்தினம் சாமிநாதன் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் […]
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் கலாசாத்திரம் 2-வது அவென்யூவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் 4-வது மாடியில் நேற்று திடீரென தீ பற்றி எரிந்து அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சலீம் பாஷா, சகிதா ஆகியோர் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருப்பில் பற்றி எரிந்த […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சித்த மருத்துவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 3-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயதுடைய சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தங்களது மகளை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் யாரோ ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மகளிடம் விசாரித்தனர். அப்போது சித்த மருத்துவரான […]
மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலையில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கட்டிட பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இங்கு கடந்த 2 வாரங்களாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சைபில் சைக் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சைபில் சைக்கை பார்ப்பதற்காக அவரது அண்ணன் குலாம் ரசல் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் 10-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குலாம் ரசல் மாடியிலிருந்து தவறி கீழே […]
3 பேரை கொலை செய்ய பயங்கரமான ஆயுதங்களுடன் மறைந்திருந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை, கொரட்டூர் அடுத்துள்ள மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் இருக்கின்ற ஒரு வீட்டில் பயங்கரமான ஆயுதங்களுடன் சிலர் மறைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவல் அறிந்த உடனே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் […]
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 நாள்கள் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்னை சாஸ்திரி பவனில் 21 நாள்கள் இலவச யோகா பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. ஊழியர்கள் மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதற்கு உணவு இடைவேளையின் போது இந்த யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவர்கள் அளிக்கின்றார்கள். […]
சென்னை திருவான்மியூர் காலசர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு 7.30 மணி அளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைப்பதற்கு நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அதற்குள் கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். அதேசமயம் தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் யாருக்கும் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை கருப்பசாமி நகரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பூஜா ஜி. என். டி. சாலையில் மோட்டார் சைக்கிளில் தனது கணவருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]
எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 50 வயது பெண்ணிற்கு செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. சென்னையில் வசித்து வருபவர் 50 வயதுடைய ராதிகா. இவருக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனால் தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையின் மூலம் கருத்தரித்து 7 மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை அடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் […]
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து இன்று மே 27 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதை 30 வயதுக்குட்பட்ட 8,10,12, ITI , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். […]
2 பேரை கொலை செய்த குற்றவாளியை 8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரில் குணசுந்தரி என்பவர் வசித்து வந்துள்ளர். இவருக்கு 7 வயதில் மகேஷ்குமார் இந்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குணசுந்தரியின் கணவரான மாரி உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இதனால் அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் சேர்ந்து ஒரு மாதம் வாழ்ந்துள்ளார். இதனையடுத்து ராஜ் […]
இறந்த கணவருடன் குடும்பம் நடத்திய பெண்ணை காவல்துறையினர் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் அசோக்பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்மினி என்ற மன நலம் பாதிக்கப்பட்ட மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்த ஆர்த்தி என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஆர்த்தி தனது தந்தையின் செல்போனை தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால் அசோக்பாபு அழைப்புகளை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆர்த்தி தனது […]
கைகள் மற்றும் தலை இல்லாமல் கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கன்னபாளையம் பகுதியில் அமைந்துள்ள சாலை ஓரங்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவது வழக்கம். இந்நிலையில் நேற்று சாலை ஓரத்தில் 30 வயதுடைய வாலிபர் ஒருவரின் சடலம் தலை மற்றும் கைகள் இல்லாமல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
மயங்கி விழுந்து ஐகோர்ட் வக்கீல் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் இளஞ்செழியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளஞ்செழியன் தனது நண்பரான ராமமூர்த்தி என்பவருடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனையடுத்து வெள்ளியங்கிரி 7-வது மலையில் அமைந்துள்ள சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இளஞ்செழியன் மயங்கி விழுந்து விட்டார். இந்நிலையில் […]
வெளிநாட்டு கரன்சிகளை கொண்டு வந்த 5 வாலிபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதிகள் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் உடைமைகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் நேற்று துபாய் செல்ல வந்த நசுருதீன், ராஜா முகமது, சாகிர் உசேன் மற்றும் கொழும்பு செல்ல வந்த விஷ்ணு சாகர், அப்சர் அலி ஆகியோரின் உடைமைகளை சுங்க […]
பிரதமர் மோடியின் வருகையால் சென்னையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் நாட்டுக்கு என்று சென்னைக்கு வருகை தர உள்ளார். அதற்கான விழா பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அர்ப்பணிக்க மற்றும் ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று பிரதமரின் வருகையை ஒட்டி விழா நடைபெறும் அதனை சுற்றி […]