தாம்பரம் சானடோரியத்தில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருது வழங்கி கௌரவித்தார். சென்னை மாவட்டம், தாம்பரம் சானடோரியத்தில் இருக்கின்ற மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2019-20 ஆம் வருடத்திற்கான சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவிற்கு வந்தவர்களை மெப்ஸ் மேம்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் வரவேற்றுள்ளார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதை வழங்கி கௌரவித்துள்ளார். மேலும் மத்திய வர்த்தக, தொழில் துறை […]
Category: சென்னை
முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் சிவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர்கள் 27 வயதுடைய லோகேஷ். இவருடைய தம்பி 21 வயதுடைய வெங்கடேஷ். லோகேஷ் அம்பத்தூர் எஸ்டேட் கலைவாணர் நகரில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் லோகேஷ் கடையில் இருக்கும்போது அவரை பார்ப்பதற்காக அவருடைய தம்பி வெங்கடேஷ் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடைக்கு 10 பேர் சேர்ந்த கும்பல் […]
கடன் கொடுத்த பேராசிரியரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, அயனாவரத்தில் வசித்து வருபவர் 60 வயதுடைய பேராசிரியர் ஒருவர். இவர் தரமணியில் இருக்கின்ற மத்திய அரசின் தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கோயம்பேட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ராதா என்பவருக்கு 4 1/2 லட்சம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் ராதா அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்பதால் அவர் மீது […]
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வேலு. இவருக்கு சரண்யா(32) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சரண்யா அப்பளக் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்த சாந்தி என்பவர் மகளிர் சுய உதவி குழு நடத்தி வருகின்றார். அவரிடம் சாந்தி ஒரு லட்ச ரூபாய் சீட்டு போட்டு இருந்துள்ளார். அப்போது சரண்யா […]
நண்பகல் நேரத்தில் மாணவர்கள் சூரிய ஒளியில் நிற்கும் போது நிழல் விழாததை எண்ணி மிகவும் ஆச்சரியப்பட்டனர். சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாள் கொண்டாடப்பட்டது. அதாவது குறிப்பிட்ட நாளில் நண்பகல் நேரத்தில் சூரியன் நம் தலைக்கு மேலே இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நம்முடைய காலடியில் இருக்கும். இதனால் நிழல் கண்களுக்கு தெரியாது. இந்த நாள் நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நாள் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் நிழலில்லா நாளைஅனைவரும் உணர்ந்து கொள்ளும் […]
போலீஸ் போல நடித்து நகை கடை உரிமையாளரை பைக்கில் கடத்திய ஏழுபேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை, முகப்பேர் ஜெ.ஜெ நகரில் வசித்து வருபவர் ராபின் ஆரோன்(35). இவர் முகப்பேர் பகுதியில் நகை கடை, அடகு கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் ராபின் ஆரோன் கடந்த 22-ஆம் தேதி திருப்பதியில் சொந்தமாக நகை கடை திறக்க சென்றார். அதன்பின் சென்னைக்கு திரும்பி காரில் வந்து கொண்டிருந்த போது புழல் சிறை அருகில் ஜி.என்.டி ரோட்டில் […]
ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய காதல் மனைவியை கோபத்தில் அடித்து கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அருகில் கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவரான புகழ் கொடி (29). இவர் மனைவி 21 வயதுடைய சரிதா. இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்கள். புகழ் கொடி கடந்த 17ஆம் தேதி அன்று இரவு தனது ஆட்டோவில் காதல் மனைவி சரிதாவை தலையில் படுகாயத்துடன் ராயப்பேட்டை அரசு […]
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார். சென்னையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி கலந்து கொண்டார். இவர் வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவர்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தினார். இதனையடுத்து இரு சக்கர […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-24). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
சென்னை விமான நிலையத்தில் மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உலக பூமி தினத்தையொட்டி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள முன் காப்போம் இயக்கம் சார்பாக மண்ணோடு தொடர்பில் இருங்கள் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மண்ணை காப்பது சார்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும் […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பாரதி நகர் 6-வது தெருவில் தனியார் வங்கி ஊழியரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யபிரியா(25). கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சத்யபிரியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த சத்யபிரியா தனது மனைவி சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுரைமுத்து என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நிச்சயிக்கப்பட்ட பெண் அவரது காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மதுரை முத்து வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை ஓர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கெல்லீஸ் சிக்னல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த இரண்டு பயணிகளிடம் 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு அரிவாள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒருவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த […]
மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்வாஜ் என்ற கணவர் உள்ளார். கடந்த 4 வருடத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லதா விவாகரத்து பெற்று தனது மகன் தவஜ் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இதில் தவஜ் அம்பத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து […]
பெண்களின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஓட்டேரி காவல் நிலையத்தில் கிருஷ்ணா மீது புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாங்கள் வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தோம். அப்போது ஆடை லேசாக விலகிய நிலையில் இருக்கும் போது எங்களுக்கு தெரியாமல் […]
குழந்தையிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கோலமாவு வியாபாரியை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வடபழனி பக்தவச்சலம் காலனியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய ரித்திகா என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ரித்திகா தனது வீட்டு வாசலில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் சென்ற கோலமாவு […]
சென்னையில் உணவுப் பொருள்கள் மீதான புகாரை மக்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுகளில் கலப்படம்,காலாவதியான உணவு பொருட்கள் உட்பட உணவுப் பொருட்கள் சம்பந்தமான புகாரை மக்கள் இனி நேரடியாக தெரிவிக்கலாம். அதற்கு பிரத்தியேகமான வாட்ஸ்அப் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் பெண்ணுக்கு குரல் பதிவு மூலம், படங்கள் மற்றும் வீடியோ மூலமாக தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனுடைய விபரங்கள் உடனுக்குடன் புகார்தாரர் தெரிவிக்கப்படும் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-22). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து ஊரடங்கு தளர்வுகள்அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஏப்ரல் 22) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என வேலை வாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் கிண்டி தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள […]
சென்னையில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் வாடகை கார் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்றும் சுமார் 10% முதல் 15% வரை விலை ஏற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊபர் நிறுவன அதிகாரி சென்னையில் 10 சதவீதம் வரை வாடகை ஏற்றுவது நடைமுறைக்கு வர உள்ளது என கூறியுள்ளார். மறுபுறம் சென்னையில் ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து ஊரடங்கு தளர்வுகள்அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நாளை (ஏப்ரல் 22) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என வேலை வாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் கிண்டி தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-21). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் நீதிபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் மாலா என்பவர் இன்று காலை 10 மணி அளவில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கங்கா பவானி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் நீதிபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். […]
சென்னையில் விதிகளை மீறி பொதுவெளியில் குப்பை கொட்டிவர்களிடம் ரூ 2.78 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக மேயர் ஆர். பிரியா தகவல் அளித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் டாக்டர் எஸ். மனிஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை ஐகோர்ட். சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட வழக்கில் தற்போது நிபந்தனை ஜாமீனை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது. இவருக்கு பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் எனவும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் சாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கின்றது. இவர் ஏற்கனவே ஏழு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு […]
சென்னையில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலக காலனி காவல் துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் பயணம் செய்த இரண்டு பேர் 500 கிராம் கஞ்சா, ஒரு அரிவாள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் திருவல்லிக்கேணியில் […]
போலீஸ்காரரின் மகளிடமே செயினை பறித்துச் சென்ற கோலமாவு வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள வடபழனியில் இருக்கும் பக்தவச்சலம் காலனியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் மத்திய ரிசர்வ் படை போலீசாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு அபிராமி என்ற மனைவியும் மற்றும் மூன்று வயதில் ரித்திகா என்ற குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு வாசலில் ரித்திகா, குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற கோலமாவு வியாபாரி ரித்திகாவிடம் நைசாக பேச்சு […]
நீதிபதி கண்முன்னே வாலிபர்களை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகில் மாதவரம் பால்பண்ணை சின்ன மாத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் 22 வயதுடைய யுவராஜ், 27 வயதுடைய மகேஷ், 25 வயதுடைய லோகநாதன். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் மது குடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட பிரச்சனையில் மாத்தூர் எம். எம். டி. ஏ பகுதி வசித்துவந்த 25 வயதுடைய […]
பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு உறவுக்கார பெண்களையே ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட பட்டதாரி இளைஞனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதுடைய கிருஷ்ணா. இவர் பிகாம் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளார். இந்த நிலையில் அவரின் உறவுக்காரப் பெண்மணிகளான 55 வயது, 40 வயது மற்றும் 27 வயதுள்ளவர்கள் இவர் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, நாங்கள் […]
ரூ 75 லட்சத்தை மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் பி.என்.பி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. சென்னை பெரம்பூரை சேர்ந்த மாயா அரவிந்த் தக்சன் என்பவர் இந்த நிறுவனத்தில் நிரந்தர வைப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் இரண்டு கணக்குகளில் வெளிநாட்டில் இருக்கும் போது ரூ 75 லட்சம் வரை டெபாசிட் செய்து உள்ளார். ஆனால் அந்த 75 லட்சம் பணம் […]
சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை திருடி விற்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் நிலையத்தில் ரோந்து பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார் ஜெயசந்திரன். போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் இவர் போதை பழக்கம் உள்ளவர். சென்ற பிப்ரவரி மாதம் இவரின் மனைவி தீக்குளித்து இறந்தார். அவரை தற்கொலை செய்வதற்கு ஜெயச்சந்திரன் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் வருமானத்துக்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில் […]
புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, புழுதிவாக்கம் மண்டல அலுவலகத்தில் உள்ள 187-வது வரிவிதிப்பாளர் மற்றும் வசூலிப்பாளர் சென்னை மாநகராட்சி பெருங்குடியில் 14-ஆவது மண்டலம் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு சொத்து வரி போட ரூ 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார்கள். அதற்கு வீட்டின் உரிமையாளர் ரூ 14 ஆயிரம் தருவதாக பேரம் பேசி உள்ளார். ஆனால் பணம் தர விருப்பமில்லாமல் அவர் ஆலந்தூரில் […]
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் ஒன்பதாம் வருட நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை எர்ணாவூர் நாராயணன் வழங்கினார். பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் ஒன்பதாம் வருடம் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள திருவொற்றியூர் மாநகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை சமத்துவ மக்கள் கட்சி கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார். மேலும் அந்த ஊரில் […]
உரம் தயாரிப்பு மற்றும் குப்பை மறுசுழற்சி மையத்தில் உள்ள குப்பை சேகரிப்பு கொட்டகையில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலை விழுப்புரம் காமராஜர் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான உரம் தயாரிப்பு மையம் மற்றும் குப்பை மறுசுழற்சி மையம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள குப்பை சேகரிப்பு கொட்டகையில் திடீரென தீ பிடித்துள்ளது. இதுபற்றி மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். விரைந்து வந்த தீயணைப்பு […]
சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெருவில் உள்ள மூக்கு கண்ணாடி விற்பனை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நைனியப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்த யாகத் அலி என்பவர் மூக்கு கண்ணாடி விற்பனை செய்யும் கடையை வைத்திருக்கின்றார். இந்நிலையில் இவரது கடையில் நேற்று திடீரென தீ பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் […]
அம்பத்தூர் அருகே மகனுக்கு விஷம் கொடுத்து தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரை சேர்ந்தவர் லதா. இவருக்கும் இவருடைய கணவர் பரத்வாஜ் என்பவருக்கும் சென்ற நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். இத்தம்பதியினருக்கு தவஜ் என்கிற 14 வயதுடைய மகன் இருக்கின்றான். தவஜ் மற்றும் லதா தனியாக வசித்து வந்தார்கள். தவஜ் அம்பத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று […]
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரிடமிருந்து செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் வடபழனியில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். இவர் திருவண்ணாமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரின் பாக்கெட்டில் இருந்து ஒருவன் செல்போன் திருடுவதை உணர்ந்து கூச்சலிட்டு இருக்கின்றார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து திருடனை மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கி கோயம்பேடு […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-20). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
சென்னையில் பிரபல ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளார்கள். சென்னையிலுள்ள தண்டையார்பேட்டையில் வசித்து வந்த பிரபல ரவுடியான ஜீவன் குமாரின் மீது போலீஸ் நிலையங்களில் 6 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர் புது வண்ணாரப்பேட்டையிலுள்ள பெருமாள் கோவில் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை அதி பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்துள்ளார்கள். அதன்பின்பு […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-19). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற இளம் வீரர்களின் கார் விபத்துக்குள்ளான நிலையில் அதில் உயிரிழந்த இளம் வீரரான தீனதயாளனின் உடல் சென்னையிலுள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்பாக தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அசாமிலிருந்து காரில் மேகாலயாவுக்கு 4 வீரர்கள் சென்றுள்ளார்கள். அவ்வாறு சென்ற வீரர்களின் காரின் மீது லாரி ஒன்று அதி பயங்கரமாக மோதி உள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி காரில் சென்ற தீனதயாளன் […]
ஆட்டோ ஓட்டுனரை இரண்டு பேர் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் வீனஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மதன கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 11-ஆம் தேதி தனது ஆட்டோவில் ரெட்டேரி ஏரிக்கரை அருகே இருக்கும் மெக்கானிக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது 2 பேர் பொது இடத்தில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனை மதனகோபால் தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த […]
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது வழக்கம்தான். அங்கு மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் எப்போதும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வேப்பேரி பகுதியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டு சென்னையின் போக்குவரத்து நெரிசல் கண்காணிக்கப்படுகிறது. டிராபிக் தொடர்பாக பொதுமக்கள் 9003130103 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் செய்தால் உடனே கூகுள் மேப் மூலம் இருப்பிடத்தை […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை லாரியில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சிறுங்கோழி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. இதனால் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் […]
நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை 3-வது தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் காரை […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-18). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இஸ்திரி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்ட ரமேஷ் மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார். நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய மகன் […]
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 2 லட்சம் பணம் இழந்ததால் ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் பகுதியில் வசித்து வருபவர் 24 வயதான காந்திராஜா. இவர் வேளச்சேரி அருகிலுள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளகவே ஆன்லைன் விளையாட்டில் சூதாடிய காந்திராஜா ரூபாய் 2 லட்சம் வரை பணத்தை இழந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காந்திராஜா வீட்டில் யாரும் இல்லாத […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-17). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கவரைப்பேட்டை சத்தியவேடு சாலையில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் சீர்காழியை சேர்ந்த சரவணகுமார் மற்றும் விஷ்வா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]