Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பா.ஜனதா பிரமுகரின் கார் எரிப்பு…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

பா.ஜனதா பிரமுகரின் காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1-வது தெருவில் பா. ஜனதா கட்சி பிரமுகரான சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சதீஷ் குமாரின் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து. இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீர் ஊற்றி காரில் பற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பட்டாசு வெடிக்கும் சத்தம்” பிறந்த குழந்தையுடன் விழுந்த தாய்…. சென்னையில் பரபரப்பு…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியான நிலையில், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி திருவள்ளுவர் தெருவில் நகைக்கடை ஊழியரான நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்ற மனைவி உள்ளார். கடந்த மார்ச் மாதம் யமுனாவுக்கு எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட யமுனா திருவொற்றியூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் யமுனா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலதிபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தொழிலதிபரின் வீட்டில் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் தொழிலதிபரான ஆதிகேசவ பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி ஏஜென்சி நடத்தி வருகிறார் நேற்று ஆதிகேசவ பெருமாள் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆதிகேசவப்பெருமாள் அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் புழல் ஏரி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 3-வது மகன் அந்தோணி என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தோணி தனது நண்பர்களுடன் சேர்ந்து புழல் ஏரியில் குளித்து கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தோணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் கொடுக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடன் சுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சதீஸ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் தனது செலவுக்காக உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டனர். ஆனால் சரியான நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துர்நாற்றத்துடன் வந்த கரும்புகை….. தம்பதியினருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

தம்பதியினர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நூர்ஜஹான் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் போதிய வருமானம் கிடைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீஸ் போல் நடித்து விடுதி மேலாளரிடம் பணம் பறிக்க முயற்சி”…. வாலிபர் கைது…!!!!

போலி அடையாள அட்டையை பயன்படுத்தி சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து விடுதி மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஜெ.ஜெ.நகரில் அன்பு செல்வம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள சாலிகிராமம் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு இவரிடம் மர்மநபர் ஒருவர் வந்து தான் சப் இன்ஸ்பெக்டர் என கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து விடுதியில் ஏதாவது பிரச்சனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெர்மனியை சேர்ந்தவர்களுடன் பழக்கம்…. பல லட்ச ரூபாயை இழந்த உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளரிடம் ஜெர்மனியை சேர்ந்த நபர்கள் போலி ரசாயன மருந்துகளை அனுப்பி வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். சென்னை அருகிலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முருகையா. இவர் குன்றத்தூர் பகுதியில் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் ஆதம்பாக்கத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பது, ஜெர்மனியை சேர்ந்த மத்தியாஸ் கட்ஸ்மித் மற்றும் பூஜா குமார் ஆகிய நபர்களுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மெரினா உயிர் காக்கும் படை”… கடலில் சிக்கி தவிப்பவர்களுக்கான சாகச ஒத்திகை…!!!!

மெரினா கடற்கரையில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் வரும் சுற்றுலா பயணிகள் அவ்வபோது கடலில் குளிக்கச் செல்லும்போது நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவம் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்கும் விதமாக “மெரினா உயிர் காக்கும் படை” சென்ற வருடம் தொடங்கப்பட்டது. இது எல்லையோர கடலோர பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு வீரர்கள், இந்திய […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10-வது நாளாக இன்றும்…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-16). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எப்படி ஏற்பட்டது….? எரிந்து நாசமான தனியார் பேருந்து…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஒரகடத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்து காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென அந்த பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் பற்றி எரிந்த தீயை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20 பெண்களை ஏமாற்றிய வாலிபர்…. பாய்ந்த குண்டாஸ்…. போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

20 பெண்களை காதலித்து ஏமாற்றிய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியில் முகமது செய்யது என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விளம்பர படங்களில் நடித்த முகமது தன்னுடன் நடித்த பெண்களை காதலிப்பது போல நடித்து அவர்களை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் சுமார் 20 பெண்களை முகமது ஏமாற்றியதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பேட்டரி…. 17 ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம்…. சென்னையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் 17 ஸ்கூட்டர்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர்-குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமான மின்சார ஸ்கூட்டர் ஷோரூம் அமைந்துள்ளது. இங்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சலுகைகளுடன் மின்சாரம் ஸ்கூட்டர்கள் விற்பனை நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கிடையில் ஏற்கனவே மின்சார ஸ்கூட்டர்களை வாங்கி சென்றவர்கள் சர்வீஸ் செய்வதற்காக தங்களது வாகனத்தை ஷோரூமில் கொடுத்துள்ளனர். நேற்று முன்தினம் ஷோரூமில் இருக்கும் ஒரு மின்சார ஸ்கூட்டருக்கு ஊழியர்கள் சார்ஜ் போட்டனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. தலைகுப்புற கவிழ்ந்த லோடு வேன்…. சென்னையில் கோர விபத்து…!!

லோடு வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வியாபாரி பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் லோடு வேன் ஓட்டுனரான தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் தனது லோடு வேனில் காய்கறி வியாபாரிகளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல தாமரைக்கண்ணன் அதே பகுதியில் வசிக்கும் வியாபாரிகளான குமார், ரமேஷ், முருகேசன் ஆகிய 3 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வெயிலின் தாக்கத்தால் முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் ஆண்டார்குப்பத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார் இந்நிலையில் வெயில் அதிகமாக இருந்ததால் முதியவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லா பணமும் போச்சு” ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாம்பலம் நாகாத்தம்மன் கோவில் தெருவில் காந்தி ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளச்சேரி பகுதியில் இருக்கும் ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக காந்திராஜா ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 லட்ச ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த காந்திராஜா அந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தண்ணீர் கேன் போட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் சோகம்…. தண்ணீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி..!!

சென்னை திருமுல்லைவாயலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். சிவசக்தி நகரில் சம்புவிலிருந்து விஷவாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப்குமார் இறந்தனர். மேலும் விஷவாயு தாக்கியதில் சாரநாத் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்…. ஆசிரியர் செய்யும் வேலையா இது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

தமிழ் ஆசிரியராக பணிபுரியும் நபர் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையிலுள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையில் வசித்து வருபவர் ஹரி மஞ்சன். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். ஹரி மஞ்சன் வீட்டில் அவருடைய உறவினரின் பெண்ணான 14 வயது சிறுமி தங்கியிருந்து அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென சிறுமியின் உடல் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

9-வது நாளாக இன்றும்…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-15). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

8-வது நாளாக இன்றும்…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-14). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நானும் போலீஸ் தான்…. போலி அடையாள அட்டையை கொடுத்த நபர்…. விசாரணையில் மடக்கிய காவல் துறையினர்….!!

வேறு ஒருவரின் அடையாள அட்டையைக் காண்பித்து போலீஸ் என்று தப்பிக்க முயன்ற வேன் ஓட்டுநர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை, பெரியமேட்டில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் பைக்கில் வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது நானும் போலீஸ்காரன் தான் என்பதற்கான அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளார். உடனே காவல்துறையினர் அந்த அடையாள அட்டையை சரி பார்த்தபோது அது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஒழுங்கா படிக்கல” சிறுவனை தாக்கிய ஆசிரியை…. பெற்றோர் கொடுத்த புகார்….!!

சரியாகப் படிக்கவில்லை என்று கூறி சிறுவனை தாக்கிய பள்ளி ஆசிரியர் மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சென்னை, பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி டெய்சி ராணி. இந்த தம்பதிகளுக்கு சச்சின் (6) என்ற மகன் உள்ளார். சச்சின் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் சச்சின்  சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது பள்ளி ஆசிரியை  பிரான்சி என்பவர் கடுமையாக சிறுவனை தாக்கியுள்ளார். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரண்டாவது மனைவியை பார்த்துவிட்டு வந்தவர்…. விபரீத முடிவுக்கு காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

மேலாளர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம், சூலை 6-வது தெருவில் வசித்து வந்தவர் பழனி(50). இவர் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கின்ற ஒரு பார்சல் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் தனது இரண்டாவது மனைவியை திருவாரூரில் சென்று பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பழனி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெரியமேடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவால் இறந்த மனைவி…. மன அழுத்தத்தில் தவித்த கணவன்…. திடீரென எடுத்த விபரீத முடிவு….!!

மனைவி இறந்த சோகத்தில் மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டம், டி.பி.சத்திரம் 6வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் மூர்த்தி(45). இவர் சென்னை மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் தொழில் பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி அமுதா கடந்த வருடம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே மூர்த்தி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அன்று வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

7-வது நாளாக இன்றும்…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-13). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போதை ஆசாமி போலீஸ்காரரை மது பாட்டிலால் குத்தி கொல்ல முயற்சி”… சிறையில் அடைப்பு…!!!

போதையில் இருந்த நபர் போலீஸ்காரர் ஒருவரை மது பாட்டிலால் கொலை செய்ய முயற்சித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள கோட்டூர்புரம் குடிசைமாற்று குடியிருப்பு வாரியத்தில் மேற்கு கால்வாய் சாலையில் வசித்து வருபவர் 25 வயதுடைய விஜயராஜ். போதைக்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் போதையில் அந்த பகுதியில் இருக்கும் மின்சார பெட்டியிலிருந்து பியூஸ் கேரியரை பிடிங்கியதால்  அங்கே மின் துண்டிக்கப்பட்டது. இதனால் அவதிப்பட்ட மக்கள் ரோந்து பணியில் இருந்த போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து வந்த அவர் விஜயராஜிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள்…. 4 பேர் கைது…. பார் உரிமையாளருக்கு வலைவீச்சு….!!

தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை போன்றவற்றை பாரில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை புரசைவாக்கத்திலுள்ள பிரிக்ளின் சாலையில் இருக்கும் தனியார் கட்டிடத்தில் குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருள்களுக்கான பார் செயல்பட்டு வந்துள்ளது.இதுகுறித்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு தகவல் வந்ததையடுத்து நேற்று முன்தினம் இரவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த கட்டிடத்தில் தமிழக அரசால் தடை செய்ப்பட்ட குட்கா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி தகராறு…. தனியார் நிறுவன காவலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினை காரணமாக தனியார் நிறுவன காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையிலுள்ள புரசைவாக்கம், பிரிக்ளின் பகுதியில்  பாலாஜி, தனலட்சுமி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். பாலாஜி அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  கடந்த சில நாட்களாகவே பாலாஜியும் தனலெட்சுமியும்   அடிக்கடி சண்டை  போட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பாலாஜி நேற்று முன்தினம் பிற்பகல் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை….!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-12). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஐஐடி மாணவி பலாத்கார வழக்கு…. குற்றவாளிக்கு ஜாமின்…. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போலீஸார்….!!

சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையிலுள்ள ஐ.ஐ.டி  கல்லுரியில்  மேற்கு வங்க மாநிலம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவி கடந்த 2020 ஆம் ஆண்டு பி.எச்.டி பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி  விடுதியில் தங்கி படித்த மாணவி கடந்த ஆண்டு மார்ச் மாதம்  சென்னைலுள்ள  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் திடிக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, ஐ.ஐ.டியில் படித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவல்…. மீட்கப்பட்ட சிவலிங்க சிலை…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கக பிரிவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப்படுவதாக ரகசியமாக முதன்மை கமிஷ்னர் உதய்பாஸ்கருக்கு தகவல் வந்தது. இதையடுத்து முதன்மை கமிசனர் பாஸ்கர் தலைமையில் இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய சோதனையில் கும்பகோணத்தில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பார்சலில் நாகபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சிலையை அனுப்புவதற்கான சான்றுகள் எதுவும் வாங்கவில்லை என்பதும் உறுதியானது. அந்த சிலை 4 கிலோ 560 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு வந்த தகவல்… “கோயம்பேடு விடுதியில் விபச்சாரம்”… 6 பேரை கைது செய்த போலீஸார்…!!!

கோயம்பேடு விடுதி ஒன்றில் விபச்சாரம் நடந்த நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேட்டை அடுத்து இருக்கும் சின்மயா நகரில் விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் போலீசார் கோயம்பேட்டில் உள்ள அந்த விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கே இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரிய வந்ததால் விடுதி மேலாளர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ஐந்து இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மெரினாவில் தூங்கிக் கொண்டிருந்த நபரை கொடூரமான முறையில் கொலை செய்த 2 நபர்கள்… தேடிவரும் போலீஸார்…!!!

மெரினாவில் தூங்கிக்கொண்டிருந்த நபரை 2 மர்ம நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணியில் வசித்து வரும் பச்சையப்பன் என்பவர் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று அவர் வேலைக்குச் செல்லாமல் மெரினாவில் உள்ள நடைபாதையில் படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் பச்சையப்பனை தாக்கி தரையில் தரதரவென இழுத்துச் சென்று கொலை வெறியுடன் அவரின் தலையை தரையை மோத செய்து காலால் மிதித்து உள்ளனர். பச்சையப்பன் அலறிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“82 லட்சத்தை எடுத்துச் சென்ற ஊழியர்”… மர்ம நபர்கள் கத்தியால் குத்தி வழிப்பறி… போலீஸ் வலைவீச்சு…!!!

அம்பத்தூர் அருகே கம்பெனி பணத்தை எடுத்து சென்று கொண்டிருந்த ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். மதுரவாயில் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விஜயகுமார் என்பவர் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மதியம் கம்பெனிக்கு சொந்தமான 82 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தாம்பரம் பைபாஸ் வழியாக தொழிற்பேட்டை மேம்பாலத்தில் வந்த பொழுது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர். அப்போது அவரை வழிமறித்த அந்த மூன்று பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிளஸ்2 மாணவியிடம் காதலிப்பதாக கூறி நகை பணத்தை ஏமாற்றியதாக பெற்றோர் புகார்”… போலீஸார் இளைஞரிடம் விசாரணை…!!!

பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக கூறி நகை, பணத்தை பறித்ததாகஇளைஞர் மீது பெற்றோர் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அகிலா (17) என்ற மாணவி பிளஸ் டூ படித்து வருகின்றார். இந்நிலையில் இவரின் பெற்றோர் கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்களின் மகளிடம் காதலிப்பதாக கூறி இளைஞர் ஒருவர் இரண்டு லட்சம் பணம் மற்றும் தங்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் போலீஸ் துணை சூப்பிரண்டை தாக்கிய நபர்… கைது செய்த போலீஸ்…!!!

போதையில் துணை போலீஸ் சூப்பிரண்டை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியில் இருக்கும் அருளரசு ஜஸ்டின் என்பவரும் ஏட்டாக இருக்கும் குமார் என்பவரும் மயிலாப்பூர் சாலையில் ஜீப்பில் கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் வாங்குவதற்காக கடைக்கு அருகில் ஜீப்பை நிறுத்திவிட்டு ஏட்டு சென்றுள்ளார். ஜீப்பில் அருளரசு உட்கார்ந்திருந்த நிலையில் குடிபோதையில் ஸ்கூட்டரில் வந்த ஒருவர் ஜீப்பை நடுரோட்டில் நிறுத்தி இருக்கிறீர்கள் என தகராறு செய்துள்ளார். அதற்கு அருளரசு சாலையோரமாக தான் நிற்கிறது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் படுத்துக்கிடந்த தொழிலாளிக்கு நடந்த கொடூரம்.. தப்பியோடிய இருவர்… காவல்துறையினர் வலைவீச்சு…!!

சென்னை மெரினாவில் துப்புறவு பணியாளரை கொடூரமாக கொலை செய்த இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டம், திருவில்லிக்கேணி  வெங்கடாச்சலம் தெருவில் வசித்து வந்தவர் பச்சை என்ற பச்சையப்பன் (50). இவர் மனைவி இறந்துவிட்டார். இவருக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். பச்சையப்பன் துப்புரவுத் தொழில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்லாமல் மெரினா நடைபாதையில் பச்சையப்பன் படுத்து கிடந்துள்ளார். அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்து  பச்சையப்பனை  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளநீர் பறித்த போது நடந்த பரிதாபம்… 30 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்…!!

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம், அம்பத்தூர் அருகில் அயப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி(39). இவருடைய மனைவி கலைவாணி. மனைவியை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக பார்த்தசாரதி தனியாக வாழ்ந்து வந்துள்ள நிலையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கள்ளிக்குப்பம், மேற்கு பாலாஜி நகர் முதல் பிரதான ரோட்டில் நேற்று சென்றுகொண்டிருக்கும்போது அங்கு இருந்த தென்னை மரத்தை பார்த்தார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த பூட்டு…. உரிமையாளர் புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மளிகை கடையை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள நெசப்பாக்கம் பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமசாமி வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கடை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை OMR சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் பெரும் பாகத்தை சேர்ந்த சிலர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் ஓட்டல் ஊழியர்களிடம் முறையிட்டனர். அவர்கள் அலட்சியமாக இருந்ததால் உடனே உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது சமையலறை பராமரிப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தனர். அதுமட்டுமல்லாமல் சமையலறையில் கரப்பான் பூச்சிகள் இருந்தன. பின்னர் ஹோட்டலுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த இளம்பெண்…. கணவரின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவியை கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிப்பதற்கு பணம் கேட்டு ரவி தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சாவித்திரி பணம் கொடுக்காததால் கோபமடைந்த ரவி கடந்த 2020-ஆம் ஆண்டு தனது மனைவியை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சாவித்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான 3 நாட்களில்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் எம்.பி.ஏ பட்டதாரியான உதயா என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுப்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனிதா என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அனிதாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால் கடந்த 6-ஆம் தேதி ராயபுரத்தில் இருக்கும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அனிதா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து…. தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய தந்தை, மகன்..!!

தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சோமங்கலம் செங்குந்தர் தெருவில் வசித்து வருபவர் 42 வயதுடைய சங்கரலிங்கம். இவர் ஆம்பூரை நோக்கி தனது ஏழு வயது மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி எஸ்.என் பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் செல்லும்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிச்சிட்டு தாயை ஆபாசமாக பேசிய அண்ணன்…. ஆத்திரத்தில் மகன்கள் செய்த செயல்…. அதிர்ச்சி சம்பவம்..!!

மது அருந்திக் கொண்டு தாயிடம் பிரச்சனை செய்த அண்ணனை சகோதரர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த கண்டோன்மெண்ட் ரைட்டர் தெருவில் வசித்து வந்தவர் 40 வயதுடைய கணேஷ். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் மனைவியை பிரிந்து தனது தம்பிகளான 30 வயதுடைய மணி, 35 வயதுடைய குமார் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். கணேஷ் தினம்தோறும் குடித்துவிட்டு தனது தாயை தகாத வார்த்தைகளால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னை மாநகராட்சி பட்ஜெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் 6 ஆண்டுகள் கழித்து மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் மேயர் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையிலும் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிதிக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2011 கணக்கெடுப்பின் படி 66.72 லட்சமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இன்று காலை 10 மணிக்கு ரெடியா இருங்க?…. மாநகராட்சி பட்ஜெட் வெளியீடு….!!!!

சென்னையில் 6 ஆண்டுகள் கழித்து மாநகராட்சி பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மேயர் பிரியா வெளியிடுகிறார். இதற்கான மன்றக் கூட்டம் 10 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் தலைமையிலும், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையிலும் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்ய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. வில்லிவாக்கம்-ஐ.சி.எப் பகுதி: கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, இராஜிவ் காந்தி நகர், வெல்கம் காலனி, மண்ணடி தெரு, மண்ணடி ஒத்தவடை தெரு மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி இடையே மெட்ரோ…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழித்தடத்தில் 26.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ளது. அதேசமயம் இந்த மெட்ரோ வழித்தடத்தில் 10.3 கிலோமீட்டர் சுரங்கப் பாதையாக அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ள வழித்தடத்தில் 133 மரங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளே….! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…. இதோ….!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல்-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் […]

Categories

Tech |