Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 132-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-16). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில்…. மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம்… நடத்தி வைத்த அமைச்சர் சேகர் பாபு…!!

வடபழனி முருகன் கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணத்தை  இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடத்தி வைத்தார். முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம்  சென்னை வடபழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளியான நித்தியானந்தம்- வசந்தி, அண்ணாமலை- ராதா ஆகிய இரு ஜோடிகளுக்கும் இந்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இலவசத் திருமணம் செய்து அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளார். பின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, சட்டமன்ற மானிய கோரிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு  இலவசத் திருமணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் செய்வதற்காக சென்ற இடத்தில்….. மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் போக்சோவில் கைது…!!

மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி மணப்பாக்கத்தில் இருக்கும் அழகு நிலையத்தில் தலையில் எண்ணெய் மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது மசாஜ் செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் திடீரென மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பரங்கிமலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நகையை திருடிட்டாங்க” நாடகமாடிய கணவன்-மனைவி…. காரணம் என்ன தெரியுமா….?

மாமியாரை ஏமாற்ற நகை திருடு போனதாக கணவன்-மனைவி நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள்  நிஷார் ,சல்மியா தம்பதிகள் . இவர்கள் நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இருந்த 30 சவரன் நகை திருட்டு போனதாக போலீஸாரிடம் புகார்அளித்தனர் . இதையடுத்து போலீசார்  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வீட்டுக்குள் வெளிஆட்கள்  யாரும் செல்ல வில்லை என்பது தெரியவந்தது. இதனால் வீட்டுக்குள் இருக்கும் யாராவது ஒருவர் தான் நகையை  எடுத்திருக்க […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 131-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-15). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. சென்னை மேயர் கொடுத்த புதிய அப்டேட்….!!!!

சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரைகளை சென்னை மேயர் பிரியா ராஜன் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா ராஜன், பள்ளி மாணவர்கள் மட்டும் 20 வயது வரையிலான நபர்களுக்கு குடற்புழு காரணமாக வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் அனிமிகா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு ஆறு மாதங்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள்…. மேயர் பிரியா அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேயர் பதவி பிரியா ராஜன் என்பவருக்கு வழங்கப்பட்டது. தற்போது மேயராக உள்ள பிரியா ராஜன் தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். வடிகால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரையில்… வாலிபரிடம் செல்போன்கள் பறிப்பு… 2 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!

சென்னையில் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றவரிடம் இரண்டு வாலிபர்கள் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவைச் சேர்ந்த 23 வயதான மனோகரன் என்பவர் .      சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மனோகரனை பீர் பாட்டிலால் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் மனோகரன் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூபாய் 700 பணத்தை வழிப்பறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அய் ஜாலி ஜாலி…. இனி மெட்ரோ ரயில் நிற்கும்… சென்னையில் புது அறிவிப்பு ..!!

சென்னையில் உள்ள தேரடி, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறித்து ,  சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கட்டம் 1-ன் நீட்டிப்பு திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் பணிமனை  வரை 9 கி.மீ.  பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதாவது திருவொற்றியூர் தேரடி மற்றும்  விம்கோநகர் பணிமனை  மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடச்ச….ஆணின் ஆபாச வீடியோ வைத்து பிளாக்மெயில்…. கூலிப்படை அட்டகாசம்…. ஆத்திரத்தில் 2 கொலை…..!!!!

சென்னையில் உள்ள ஆவடி அருகே ஆபாச படத்தை எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்ய சென்ற போது ஒரே நேரத்தில் இருவரை, கூலிப்படையினர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ஆவடியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான  ஓ.சி.எப் மைதானத்தில் இருவரின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது. இந்நிலையில் போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை ? வீட்டில் திடீர் சாவு… தலைநகரில் ஷாக்கிங் நியூஸ் ..!!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தை தடுப்பூசி போட்டு இறந்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பாலசந்தர். இவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதியருக்கு  ரித்திஷ்(3) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த பிரியா கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி பிரியாவுக்கு 8 மாதத்தில் குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த  குழந்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் ராமசாமி நகர் 1-வது தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செண்டை மேளம் வாசிக்கும் கலைஞர் ஆவார். இந்நிலையில் சங்கர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவொற்றியூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் காசிமேடு சூரிய நாராயண சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சுங்கச்சாவடி ஊழியர்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…. சென்னையில் பரபரப்பு…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சுங்கசாவடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரப்பட்டு பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வேலை முடிந்த பிறகு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து புழல் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டனின் மோட்டார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்கு வந்த வாலிபர்கள்…. உரிமையாளருக்கு நடந்த கொடுமை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மளிகை கடைக்காரரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள புரசிவாக்கம் சுந்தரம் தெருவில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனின் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்த 3 வாலிபர்கள் திடீரென அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் பாலகிருஷ்ணனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த பாலகிருஷ்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு எத்திராஜ் தெருவில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அசோக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அசோக்குமார் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விட்டார்.இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணனுக்காக காத்து கொண்டிருந்த மாணவி…. பிறந்த நாளில் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் இந்திராகாந்தி தெருவில் உதயகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உதயகுமாரிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எனவே திருவண்ணாமலையில் இருக்கும் தனது அண்ணன் சந்திரன் வந்தவுடன் தம்பிகளுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென உதயகுமாரி ஆசையாக இருந்துள்ளார். இந்நிலையில் தாய், தந்தை இருவரும் வேலைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. முகம் சிதைக்கப்பட்டு வாலிபர்கள் கொடூர கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

இரண்டு வாலிபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஓ.சி.ப் மைதானத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 2 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 130-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-14). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவள் தற்கொலை பண்ணிகிட்டா” பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கணவரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தனியார் நிறுவன ஊழியர் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வே புத்திசாகிப் தெருவில் தனியார் நிறுவன ஊழியரான அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாஸ்மின் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு யாஸ்மின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடப்பதாக கூறி அப்துல்ரகுமான் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு யாஸ்மினை பரிசோதித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போராடிய 30-க்கும் மேற்பட்ட வீரர்கள்…. பயங்கர தீ விபத்து…. 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்….!!

தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டு சாலையில் பெயிண்ட் கம்பெனி ஒன்று அமைந்துள்ளது. இந்த கம்பெனியில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவலறிந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 129-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-13). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் பட்டதாரியான சந்தியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான ராஜா என்பவரை காதலித்து கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் வில்லிவாக்கத்தில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் சந்தியா மற்றும் ராஜாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடிக்கு சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அனகாபுத்தூர் குருசாமி நகரில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் கடை நடத்தி வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான வித்யா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் முதல் தளத்தில் இருக்கும் பால்கனியில் வித்யா நின்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த வித்தியாவை அருகில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 128-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-12). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: வாட்டர் வாஷ் செய்த போது கரண்ட் ஷாக்…. உரிமையாளர் பரிதாப பலி…!!!

சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த கௌரிவாக்கத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 43). இவர் சுதர்சன் நகரில் சொந்தமாக வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல் வாட்டர் சர்வீசை வாகனத்திற்கு செய்து கொண்டிருந்தபோது, திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்து அந்த இடத்திற்கு வந்துள்ளனர்.  அப்போது அங்கு வந்து பார்த்த போது, வரதராஜன் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவன் தலையில் விழுந்த மின்விசிறி…. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

வகுப்பறையில் மின்விசிறி கழன்று சிறுவன் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர் ராஜமன்னார் சாலை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வத் கமல் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி மாணவர்கள் வகுப்பறையில் இருந்துள்ளனர். அப்போது மின்விசிறி ஒன்று கழன்று அஸ்வத்கமலின் தலையில் விழுந்துவிட்டது. அப்போது சிறுவன் அம்மா என்று அலறியபடி கீழே விழுந்துவிட்டார். அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோரை ஜாமீனில் எடுக்க…. இளம்பெண் செய்த வேலை…. போலீஸ் அதிரடி…!!

தாய் மற்றும் தந்தையை ஜாமீனில் விடுவிக்க போலியான ஆவணங்களை தாக்கல் செய்த இளம்பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூரில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் ஏலச் சீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் தனது தாய் மற்றும் தந்தையை ஜாமீனில் விடுவிக்க திவ்யா போலியான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட வாலிபர்கள்…. துணை நடிகைக்கு நடந்த கொடூரம்…. திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்…!!

நகை மற்றும் பணம் பறித்த வழக்கில் கொள்ளையர்கள் துணை நடிகையை கற்பழித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் ஏ.கே.ஆர் நகரில் 35 வயதுடைய சினிமா துணை நடிகை ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு துணை நடிகை வீட்டின் கதவை இரண்டு மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். இதனையடுத்து துணை நடிகை கதவை திறந்தவுடன் மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் அவரிடமிருந்த 10 கிராம் தங்க நகை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு… இனி மாதம் ஒருமுறை…. மேயர் பிரியா ராஜன் அதிரடி…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேயர் பதவி பிரியா ராஜன் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மாதம் ஒருமுறை வரும் முன் காப்போம் முகாம் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார். வருமுன் காப்போம் திட்டம் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது புத்துயிர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைகுப்புற விழுந்த கார்…. நண்பரை வழியனுப்ப சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சென்னையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயரான முகுந்தன் என்பவர் சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை தேடி வந்துள்ளார். இவருடன் சிவகுமார் என்பவரும் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை சிவகுமார் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் தனது நண்பரை முகுந்தன் விமான நிலையம் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சிவகுமாரை வெளிநாட்டிற்கு வழியனுப்பி வைத்துவிட்டு முகுந்தன் மட்டும் காரில் பல்லாவரம்-துரைப்பாக்கம் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 127-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-11). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீட்டில் இருந்து படிக்க போறேன்” மகளை அழைக்க சென்ற தாய்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை எழிலகத்தில் சர்வே துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் தீபிகா என்பவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவமனை கழிப்பறையில்…. சடலமாக தொங்கிய ஆட்டோ ஓட்டுநர்….. போலீஸ் விசாரணை…!!

மருத்துவமனை கழிப்பறையில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை சோனியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டாக ஜெயபாலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் கடும் வயிற்று வலியால் சிரமப்பட்ட ஜெயபால் மருத்துவமனை பொது வார்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த போலீஸ்காரர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் கச்சேரி சாலை போலீஸ் குடியிருப்பில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெரினா காவல் நிலையத்தில் ரோந்து கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயச்சந்திரன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த மாதம் 3-ஆம் தேதி கணவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 70 பவுன் தங்க நகைகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு…!!

பீரோவை உடைத்து 70 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி வீனஸ் காலனி 2-வது பிரிவு தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் காலையில் கண்விழித்த தம்பதியினர் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 126-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-10). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. மீட்கும் பணி தீவிரம்….!!

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் கான்கார்டு சரக்கு பெட்டக முனையத்திற்கு லோடு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் சாலையில் உள்ள ரயில்வே பாதையை கடக்க முயற்சி செய்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்னோக்கி நகர்ந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது. மேலும் லாரியில் இருந்த கன்டெய்னர் பெட்டி பள்ளத்தில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய பேருந்து….. சக்கரத்தில் சிக்கிய கல்லூரி மாணவி…. சென்னையில் கோர விபத்து…!!

மொபட் மீது பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முத்தாபுதுபேட்டை பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தண்டலம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி தனது மொபட்டில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். இவர் வண்டலூர்-மஞ்சூர் 400 அடி சாலையில் அமுதூர்மேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 125-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-9). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவொற்றியூரில் பெரும் பரபரப்பு தகவல்…! உடனே அதிரடி காட்டிய போலீஸ்… வசமாக சிக்கிய சப்- இன்ஸ்பெக்டர் மகன்…!!

திருவொற்றியூர் பகுதியில் மெத் ஐஸ் என்ற போதைப்பொருள் விற்பனை தொடர்பாக  சப்- இன்ஸ்பெக்டர்  மகன்  கைது  செய்யப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னை மாவட்டம்  திருவொற்றியூர் பகுதியில் மெத் ஐஸ் என்ற போதைப்பொருள் விற்பதாக வடசென்னை இணை கமிஷனருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து திருவொற்றியூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது  மெத் ஐஸ் என்ற போதைப்பொருளை விற்ற  புது வண்ணார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் மணிகண்டன், ராயபுரத்தில் வசித்து வரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற மகள்….. தந்தை-மகன் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்…!!

தந்தை மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியில் கங்காதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஞானம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கங்காதரனின் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது மகள் சுமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தந்தையும் தனது அண்ணனை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசி கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பள்ளத்தில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் காயத்ரி நாயக்கர் ராமசாமி தெருவில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோடீஸ்வரன் காட்டூர் ஐஸ்வர்யம் நகரில் இருக்கும் தனியார் கம்பெனியில் ஜன்னல்களுக்கு கிரில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்ற கோடீஸ்வரன் 2-வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக லிப்ட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார். இதனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கண்டுக்காத கணவன்…. காண்டான மனைவி…. விபரீதத்தில் முடிந்த வீண் வம்பு…. பயங்கர சம்பவம்….!!!

சென்னையை அடுத்த அம்பத்தூரில் தேவராஜ் மற்றும் மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பூர்ணிமா தேவி என்ற மகளும் நவீன் ராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிடுவதற்காக தனது கணவரை மேகலா அழைத்துள்ளார். ஆனால் அதனை தேவராஜ் பொருட்படுத்தாமல் இருந்ததால் கடுமையாக கோபத்திற்கு உள்ளானார். இதையடுத்து வீட்டில் இருந்த […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 124-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று(மார்ச் 8) மின்தடை அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!!

சென்னை மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் காலகட்டத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்கள் இருக்க முடிவதில்லை. ஆனாலும் மின் தடை ஏற்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். இது போல சென்னை போன்ற பெரு நகரங்களில் மின் தடை ஏற்படும் போது ஒரு நாளுக்கு முன்னரே மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்படுகிறது.  தற்போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாவட்டத்தில் இன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாப்பிட்டு பணம் கொடுப்பதில் தகராறு… இளைஞருக்கு நேர்ந்த கதி… கதறி அழுத சென்னை பெற்றோர் …!!

காவல்  துறையினர்  விசாரணைக்கு  சென்று வீட்டிற்கு வந்த  வாலிபர் விஷம் குடித்தது  தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அபிராமபுரத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருடைய மகன் ஹரிஷ் சனிக்கிழமை நண்பர்களோடு ஹோட்டல் சென்று உணவருந்தி விட்டு பின்பு பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், காவல் துறையினர் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி எழுதி வாங்கிவிட்டு அவரை அனுப்பி விட்டதாகவும், ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 123-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-7). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நல்லது சொன்னா கேட்காம… போலீசை தாக்கிய … பால்வியாபாரி அதிரடி கைது …!!

பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்த உளவுப்பிரிவு போலீசாரை தாக்கிய பால் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தின் ,டிபி சத்திரம் காவல்நிலையத்தில் உளவுப் பிரிவில் போலீசாக வேலை செய்து வருபவர் 42 வயதான நிக்கோலஸ் என்பவர். இவர் நேற்று முன்தினம்  காலை அண்ணா நகரின் கிழக்கு பகுதியில் வேலையின் நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த  சென்னை மாநகர பஸ்சில் சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயண  ம் செய்துள்ளனர் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 122-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாதுகாப்புக்காக.. தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன்… 15 துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்..!!

சென்னை விமான நிலையத்தில் தொழில் அதிபரிடம் 15 துப்பாக்கி குண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மதுரைக்கு பயணிகள் செல்ல விமானம் தயாரான நிலையில் இருந்தது. அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் செல்பவர்களின் உடமைகளை பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது தூத்துக்குடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் கைப்பையை ஸ்கேன் செய்த போது அப்பையில் வெடிகுண்டு இருப்பது போன்றது  மணி அடித்தது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கைப்பையை எடுத்து திறந்து […]

Categories

Tech |