பெண் டாக்டர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். சென்னையில் உள்ள கே.கே நகர் அருணாச்சலம் தெருவில் லோகித் சாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ராயலட்சுமி(27) கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக ராயலட்சுமி கடந்த சில நாட்களாவே மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் […]
Category: சென்னை
அனகாபுத்தூர் கல்குவாரி குட்டையில் தண்ணீரில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை, பல்லாவரம் அருகில் பொழிச்சலூர் பத்மநாதன் சம்பந்தனார் தெருவில் வசித்து வரும் முனியேந்திரன் மகன் முனி லோகேஷ்(17), மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொழிச்சலூர் பிள்ளையார் கோவில் இரண்டாவது குறுக்கு தெருவில் வசித்து வரும் மோகன்ராஜ் மகன் யுகேஷ்(17). இவர்கள் இருவரும் நண்பர்கள். முனி லோகேஷ் பெத்தேரி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். யுகேஷ் அனகாபுத்தூரில் உள்ள […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-4). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-3). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மாணவர்களை அரசு பத்திரமாக மீட்டு உள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு தவித்து வரும் தமிழர்கள் மற்றும் மாணவர்களை தமிழக அரசு மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக 24 மாணவர்களை இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் 21 தமிழக மாணவர்கள் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களை […]
புத்தக வெளியீட்டு விழாவின் போது துண்டு பிரசுரம் வினியோகம் செய்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கத்தில் உங்களில் ஒருவன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ளார். இந்த புத்தக விழாவின் நுழைவு வாயிலில் 2 பெண்கள் நின்று துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்துள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த துண்டுப்பிரசுரங்களை வாங்கி படித்துள்ளனர். அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டை […]
திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மரக்கடை எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்.கே மடம் பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மரக்கடையில் இருந்து திடீரென புகைமூட்டம் வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர். அதன்பிறகு மரக்கடை மளமளவென தீ பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தின் சித்தூர் பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் படிக்கும் பிளஸ்-1 மாணவியிடம் வலைதளம் மூலமாக பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணம் வரை வந்துள்ளது. ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். அதன்பின் மாணவியை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தன் […]
40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். புகழ்பெற்ற பார்த்தசாரதி திருக்கோவில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சுவாமியை பல்லக்கில் வைத்து உற்சவ விழா நடைபெற்றுள்ளது. அதன்பிறகு ஆண்டாள் நீராட்டு மண்டபத்தில் திருமஞ்சனமும், சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றுள்ளது. மேலும் பல வருடங்களாக தெப்பக்குளத்தில் அதிக […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-2). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
போதை பொருள் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 4 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியும் ராமாபுரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று போதை […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்ச்-1). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
பட்டப்பகலில் காய்கறி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் எருக்கஞ்சேரியில் கோபி-லதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களில் கோபி முத்தமிழ் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரமும், லதா பூ வியாபாரமும் செய்து வந்துள்ளனர். இந்த கோபியின் காய்கறி கடைக்கு எதிரில் சகோதரர்களான ஆனந்த், அரவிந்த் ஆகியோர் பழக்கடை ஒன்றை நடத்திவருகின்றனர். இவர்களுக்கிடையில் வியாபாரம் செய்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் மற்றும் அரவிந்த் தனது […]
91 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதியினர் தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். ஐரோப்பா கண்டத்திலுள்ள ஜெர்மனியில் தோல்பன் மற்றும் மிகி என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு திருமணமான நாளிலிருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகின்றனர். கிட்டத்தட்ட 12 வருடங்களாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்த தம்பதியினர் துபாய், நியூசிலாந்து, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் தற்போது வரை 91 நாடுகளில் வலம் வந்துள்ளனர். இந்த தம்பதியினர் கப்பல் மூலமாக சென்னைக்கு […]
ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை தாக்கிய வழக்கில் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் ஒருவழிப் பாதையில் செல்லாமல் பணி நடந்து கொண்டிருக்கும் பாதைக்கு எதிரே வந்ததால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவரை வேறு பக்கமாகத் திரும்பிபோகுமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த நபர் அதற்கு […]
மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் காத்தவராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது திடீரென காத்தவராயன் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் காத்தவராயனை ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காத்தவராயனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பூச்சிகளை அழிக்க பயன்படும் மருந்தை சாப்பிட்டதாக […]
பொதுமக்களின் வசதிக்காக பன்னாட்டு வானுர்தி நிலையத்தில் பேட்டரி வாகன வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் வயதானவர்கள், மாற்று திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் வசதிக்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கிடையே பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருந்த வாகன சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதையடுத்து மீண்டும் இந்த வாகனங்கள் […]
தாயுடன் வழுக்கி கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆறு மற்றும் 1 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் ஒரு வயதுடைய விசிகா என்ற பெண் குழந்தையை கவிதா தூக்கிக்கொண்டு குளியலறைக்கு சென்று உள்ளார். […]
ஆசிரியரிடமிருந்து தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மேரி பள்ளிக்கு செல்வதற்காக புதிய ராணுவ சாலையிலிருந்து பஜார் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இப்பகுதியில் வழிப்பறி அதிகமாக நடப்பதால் நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி பையில் வைத்துக் […]
கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புல்லல் எம்.ஜி.ஆர் நகர் 2-வது தெருவில் எலக்ட்ரீசியனான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இளங்கோவனின் முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வெண்ணிலா என்ற பெண்ணோடு இளங்கோவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் ராபர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவில் இன்ஜினியராக இருக்கிறார். இவருக்கு ஷாலினி என்ற மகள் உள்ளார். இவர் காலவாக்கத்தில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் ராபர்ட் தனது மகள் ஷாலினியை கல்லூரியில் விடுவதற்காக காரில் சென்றுள்ளார். இவர்கள் மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இரும்பு […]
பேருந்தை வழிமறித்து கேக் வெட்டி ரகளை செய்த வழக்கில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் இருக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் லட்சுமி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பிராட்வேயில் இருந்து கொடுங்கையூர் கவியரசர் கண்ணதாசன் நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தை வழிமறித்து மாணவர்கள் ரகளை செய்தனர். இதனையடுத்து பேருந்தின் மேல் கூரை மீது ஏறி மாலை அணிவித்து கேக் வெட்டி பேருந்து […]
போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து தப்பி ஓட முயன்ற நபரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் வெங்கடேசனும் அந்த நபரும் இணைந்து மோட்டார் சைக்கிளை மதுரவாயலில் இருந்து திருடிவந்தது தெரியவந்துள்ளது. […]
புத்தக கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து பார்வையிட்டு வாங்கி சென்றனர். கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதனால் மைதானமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த புத்தக கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் அனுபவித்த சிரமங்கள் மற்றும் அவர்களது […]
நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]
காரைக்குடி மருத்துவ மாணவர் பெனடிக் மெட்ரோ சுரங்க பாதையில் கடும் குளிரில் உயிர் பயத்துடன் தங்கியுள்ளார். காரைக்குடி ரயில்வே பகுதியில் வசித்து வரும் தமிழ்ச்செல்வி என்பவரின் மகன் பெனடிக் உக்ரைன் நாட்டில் கார்கிவ் என்ற இடத்தில் மருத்துவப் படிப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் பெனடிக் அவர் தாயாரிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசினார். அதில் அவர் கூறியதாவது,ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் இங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு […]
பெரம்பூர் பஸ்சை வழிமறித்து அதற்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பஸ் தினத்தை சென்னை அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை, பெரம்பூர்- மாதவரத்தில் உள்ள லஷ்மி அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த பந்தர் கார்டன் சென்னை அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதே வழியாக வந்த பிராட்வேயில் இருந்து கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் வரை செல்லும் தடம் எண் 64 கொண்ட பஸ்ஸை வழிமறித்து மாலை […]
மெரினா கடலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அணில். இவரது மகன்கள் ஆகாஷ் மற்றும் ஹரிஷ். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் இருவரும் அவர்கள் நண்பர்கள் 7 பேருடன் மெரினா கடலில் குளிக்க வந்துள்ளனர். மதிய வேளையில் நண்பர்களுடன் குதூகலமாக குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (பிப்-27). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
பணமோசடி செய்த பங்குதாரரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் பத்மாவதி நகரில் ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பெயர் நியூடெக் டிசைன் ஆகும். இவருடன் இணைந்து பாஸ்கர் என்பவரும் நிறுவனத்தில் பார்ட்னராக இருக்கிறார். இந்த நிறுவனத்தில் காமேஷ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் மற்றும் காமேஷ் ஆகிய இருவரும் இணைந்து ஹரி […]
மாணவர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வேயில் பகுதியிலிருந்து கொடுங்கையூர் பகுதிக்கு அரசு மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தங்கசாலை பேருந்து நிலையத்தில் இருந்து மாணவர்கள் பலர் பேருந்தில் ஏறியுள்ளனர். ஆனால் மாணவர்கள் யாரும் பேருந்தின் உள்ளே வராமல் படிக்கட்டில் நின்றுள்ளனர். இதனால் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாணவர்களை உள்ளே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு […]
குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெற இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இளம்பிள்ளை வாதத்தை தடுப்பதற்காக சொட்டு மருந்து முகாம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக 1,647 இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்து முகாம்கள் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், மருந்தகங்கள், பள்ளிகள், நலவாழ்வு மையங்கள் போன்ற இடங்களில் நடைபெறவிருக்கிறது. மேலும் மெரினா கடற்கரை மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளிலும் சொட்டு மருந்து […]
தி.மு.க கட்சியின் உறுப்பினரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் தண்டையார்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தி.மு.க பிரமுகரை தாக்கியுள்ளனர். அதாவது வாக்குச்சாவடிக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக கூறி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் நரேஷ் என்பவரை தாக்கியுள்ளனர். இவர் தி.மு.க கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதில் காயமடைந்த நரேஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவரை அடித்து […]
வாலிபர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரில் ஜெகதீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜெகதீஷ் தனது வீட்டில் கொசுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார். அதன் பிறகு தனது தாயின் புடவையைப் போர்த்திக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் கொசுவர்த்தி சரிந்து புடவை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் ஜெகதீசன் உடலில் தீ வேகமாக பரவியதால் அவர் அலறி […]
போலீஸ்காரர் தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பஜார் தெருவில் போலீஸ் ஏட்டான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பத்மினி, கார்த்திகா, ராஜஸ்ரீ என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த […]
அதிக பாரம் ஏற்றி வந்த குற்றத்திற்காக அதிகாரிகள் லாரி உரிமையாளர்களிடம் இருந்து 11 லட்ச ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி இளமுருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜராஜேஸ்வரி கருப்பையன் ஆகியோர் செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி அதிகாரிகள் 33 வாகனங்களை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பிறகு உரிமையாளர்களுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. […]
அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்களிடமிருந்து அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். இதனை அடுத்து லாரி உரிமையாளர்களுக்கு தல 25000 ரூபாய் வீதம் மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வலது, இடது, பின் புற பகுதிகளில் தடுப்புகள் […]
இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை,பூந்தமல்லி ராமாபுரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வரும் வினோதன் (52) ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பாட்டாலியின் பிரிவு 5 ல் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி தீபா(48). இந்த தம்பதியருக்கு விஜய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளார். கடந்த சில நாட்களாகவே குடும்பத்தின் பிரச்சினை காரணமாக தீபா மன அழுத்தத்தில் இருந்ததாக […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (பிப்-26). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் மனோஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கிய பிறகு மனோஜ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த குடும்பத்தினர் மனோஜ் குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் முகப்பேரில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கீதா நீ ஒழுங்காக படிப்பதே இல்லை எனக்கூறி ஹரிதாவை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிதா அழுதுகொண்டே […]
தேர்தலில் பெற்ற வெற்றி சான்றிதழை கணவனின் சமாதியில் வைத்து அவரது மனைவி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை மாவட்டத்தில் நகராட்சி பகுதியின் 188-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க பெண் வேட்பாளர் சமீனா செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இவர் 2,945 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய கணவர் செல்வம் தி.மு.க வின் வட்டச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவரை கடந்த 1-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து இவருடைய […]
உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பெண் வெற்றி பெற்றுள்ளார். சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியின் 61-வது வார்டில் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக முதன் முதலில் ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட பாத்திமா வெற்றி பெற்றுள்ளார். அக்கட்சியின் முதல் பெண் வேட்பாளர் பாத்திமா ஆவார். மேலும் பாத்திமா தங்கள் தொகுதியில் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பதாக […]
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமையை தி.மு.க. வை சேர்ந்த பெண் வேட்பாளர் பெற்றுள்ளார். சென்னை மாநகராட்சியில் கடந்த 21-ம் தேதி 200 வார்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வினர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கொளத்தூர் பகுதியில் 67-வது வார்டில் தி.மு.க சார்பில் தாவூத்பீ என்ற பெண் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கட்சியின் வேட்பாளரை விட 11,340 ஓட்டுகள் […]
பணமோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் திருவள்ளுவர் நகரில் சண்முகசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற கணவரும் தேவி என்ற தங்கையும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் மக்களிடம் சீட்டு பணம் வசூலித்துள்ளனர். அதாவது தீபாவளிக்காக சீட்டு பணம் வசூலிப்பதாகவும் தீபாவளி பண்டிகையின்போது உங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் இவர்களிடம் […]
அமோனியா வாயு கசிந்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை காசிமேடு பகுதியில் மீனவர்களுக்கு பயன்படும் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை சீனிவாசன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் படகுகளில் மீனவர்கள் மீன்களைப் பதப்படுத்தி வைக்கும் ஐஸ்கட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஐஸ்கட்டி தொழிற்சாலையில் உள்ள வாயு குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த குழாயிலிருந்து அமோனியா வாயு அதிக அளவில் கசிந்துள்ளது. […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு சிறுமியின் தாயார் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அதே பகுதியில் வசிக்கும் கருணாகரன் என்பவர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருணாகரனை […]
சினிமா கலைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகரில் சூரியநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சூரியநாராயணன் சினிமாவில் ஒளிப்பதிவு கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சூரியநாராயணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்ய நாராயணனின் […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி ஜான் கென்னடி நகரில் பிரதாப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஹேமாவதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் தனது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு […]
மர்ம நபர்கள் தொழிலாளியை அடித்து கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் கார்கில் நகரில் கட்டிட தொழிலாளியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சீனிவாசனை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு சீனிவாசன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் உடல் […]