Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில்…. “2 அணில் குரங்குகள் திருட்டு”…. 4 பேர் அதிரடி கைது..!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அணில் குரங்குகளை திருடியது தொடர்பாக  4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னைக்கு அருகில்  உள்ள  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் இருக்கின்றன.  அதே  போல   இரண்டு ஆண் அணில் குரங்குகளும் வளர்க்கப்பட்டு  வருகின்றன. இந்த அணில் தென்னாப்பிரிக்காவில் மட்டுமே  காணப்படும். கடந்த 2018ஆம்  ஆண்டு  இந்த இரண்டு  ஆண் அணில்  குரங்குகள் சென்னையில் பறிமுதல்  செய்யப்பட்டு  வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த அரிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“செல்போனில் விளையாடாதே” மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுவேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் முகப்பேரில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சுதா செல்போனில் விளையாட கூடாது எனக்கூறி சுவேதாவை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுவேதா அழுதுகொண்டே அறைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாமியார் டார்ச்சர் பண்றாங்க” நண்பரின் உதவியுடன் மருமகள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மருமகள் தனது நண்பரின் மூலம் மாமியாரின் தங்க சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் லலிதா என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் லலிதா தனியாக இருந்த போது வாலிபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் புகுந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து லலிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் கார்த்திகேயன் என்பவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த 2 பேர்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாம்பலம் பகுதியில் ஏ.சி மெக்கானிக்கான கோகுல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரெட்டிகுப்பம் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 பேர் கோகுலிடம் தகராறு செய்ததோடு, அவரை கற்கள் மற்றும் கட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோகுலின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

OMG : மட்டன் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்…. சென்னையில் பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் உணவகமான டெக்கான்-ல் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். மேலும் உணவக ஊழியர்கள் மட்டன் பிரியாணியை பரிமாற அப்பாஸ் உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரியாணியில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பாஸ் ஹோட்டல் ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பல்லி கிடந்ததை காண்பித்து முறையிட்டுள்ளார். ஆனால் உணவக ஊழியர்கள் சரியாக பதில் அளிக்காமல் மருத்துவமனை அருகில் தான் உள்ளது அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் கேட்ட அலறல் சத்தம்…. காதலர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

காதலர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சூளை நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சந்தீப் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளைச்சி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் 2 பேரும் சுமார் மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் 2 பேரும் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இவர்களது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த தாய்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு நியூ காலனியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குணவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணா நகரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்த குணவதியை அமுதா கண்டித்துள்ளார். இதனை அடுத்து கோபத்தில் அறைக்குள் சென்ற குணவதி நீண்ட நேரமாகியும் வெளியே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டுக்கு போய் படிக்கனும்… “நள்ளிரவில் மகன் எடுத்த சோக முடிவு”… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

மதுரவாயல்  அருகே   அடுக்குமாடி குடியிருப்பில்  சிறுவன் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில்  பெரும்  சோகத்தை  ஏற்படுத்தியது. சென்னை மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ‘பி’ பிளாக்கில்  6வது  மாடியில் அருண் சவுன்  என்பவர் வசித்து வருகிறார். 42 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஆருஷ்  என்ற மகன் இருக்கிறான். இவர் அயப்பாக்கத்தில்  இருக்கும்  ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தினால் ஆரம்பித்த சண்டை…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதால் படுகாயமடைந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெண்ணாக்காணி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி மயில்சாமி தனது மொபட்டில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மயில்சாமியின் மொபட் மீது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான கேசவன் என்பவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மயில்சாமி காயம் ஏற்பட்டதால் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. தம்பதியினருக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் கார்டன் அவென்யூ பகுதியில் ஆடிட்டரான அகமது செரீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகமுனிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அகமது வீட்டில் இருந்த கேஸில் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவி இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் நாகமுனிஷா அதிகாலை நேரத்தில் பால் காய்ச்சுவதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து வீடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொண்டையில் சிக்கிய தேங்காய் துண்டு…. மூச்சுத்திணறி இறந்த குழந்தை…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

தொண்டையில் தேங்காய் துண்டு சிக்கி ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பொன்னேரி பகுதியில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய சஞ்சீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தின் மனைவி சமைப்பதற்காக தேங்காய் துண்டுகளை நறுக்கி வைத்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சஞ்சீஸ்வரன் தேங்காய் துண்டுகளை எடுத்து சாப்பிட்ட போது சில துண்டுகள் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் சஞ்சீஸ்வரன் மயங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளர்…. துரத்தி கடித்த தெருநாய்….. சென்னையில் பரபரப்பு சம்பவம்….!!

ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளரை தெரு நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் தினகரன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அனகாபுத்தூர் பாலாஜி நகர் 11-வது தெருவில் வாக்கு சேகரிப்பில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வளர்க்க ஆசைப்பட்டேன்” குழந்தையை கடத்திய என்ஜினியர்…. 3 நாட்களுக்கு பிறகு மீட்ட போலீஸ்…!!

என்ஜினியர் கடத்தி சென்ற குழந்தையை 3 நாட்களுக்கு பிறகு காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் தனது மனைவி புத்தினி குழந்தைகள் ஆகாஷ், பிரகாஷ், துர்கி மற்றும் 1 1/2 வயது குழந்தையான லாக்டவுன் ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த குழந்தை கொரோனா உரடங்கு சமயத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டார். முன்பாக அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த வருட நவம்பர் மாதம் பதவியேற்றார். அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த சிறுவன்…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பெரும் சோகம்…..!!!!

சென்னை அடையாளம்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த அருண் சாவுன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சாவுன் தனது மனைவியுடன் அறையில் உறங்கி கொண்டிருந்தார். மற்றொரு அறையில் 2 மகன்களும் உறங்கினர். இந்நிலையில் இன்று காலை பார்த்தபோது அண்ணனுடன் படுத்திருந்த சிறுவன் ஹாருஸ் என்பவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சாவுன் அக்கம் பக்கத்தில் மகனை தேடி பார்த்தார். எனினும் சிறுவன் ஹாருஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே குடியிருப்பில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்…. பேருந்து நிலையத்தில் நடந்த பயங்கரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“லாக்டவுன்” குழந்தை எங்கே….? பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் பரபரப்பு…!!

திடீரென மாயமான 1/2 வயது ஆண் குழந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் தனது மனைவி புத்தினி குழந்தைகள் ஆகாஷ், பிரகாஷ், துர்கி மற்றும் 1 1/2 வயது குழந்தையான லாக்டவுன் ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த குழந்தை கொரோனா உரடங்கு சமயத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் காணாமல் போன “லாக்டவுன்” குழந்தை…. காவல்துறையினர் அதிரடி….!!!!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர்-புத்தினி தம்பதியினர் தங்களது 4 குழந்தைகளுடன் சென்னையை அடுத்த அம்பத்தூரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிக்காக தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தங்கியிருக்கும் குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை “லாக்டவுன்” இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் கிஷோர் கொடுத்த புகாரின்படி, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு, மோப்பநாய் உதவியுடன் மாயமான குழந்தையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாயை அவதூறாக பேசிய தந்தை…. ஆத்திரத்தில் மகனின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை கேகே நகர்ப் பகுதியில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு டேவிட் என்ற மூத்த மகன் இருக்கின்றார். இதில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாயை அவதூறாக பேசிய தந்தையை, மகனே செல்போன் சார்ஜரால் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார். இவ்வாறு தந்தையை கொலை செய்துவிட்டு மூன்று வருடங்களாகவே காசநோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததை பயன்படுத்தி, தந்தை காசநோயால் இறந்ததாக நாடகம் ஆடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பி விட வந்த மாணவர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் பூ வியாபாரியான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ ஒரு மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்து இளங்கோவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது 2 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவள் எனக்கு மட்டும் தான்” ஒரு பெண்ணுக்காக கட்டிப்புரண்ட நண்பர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

இளம் பெண்ணை காதலிக்கும் விவகாரத்தில் நண்பர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமார் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். மேலும் சந்தோஷ் குமாரின் நண்பரான சரண் என்பவரும் அந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவருமே இளம் பெண்ணிடம் தங்களது காதலை தெரிவித்ததால் இளம்பெண் குழப்பத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு வெளியானது மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டில் உள்ள வாக்குச்சாவடி விபரத்தை மாநகராட்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி htt: // […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை…. திடீரென நேர்ந்த அதிர்ச்சி…. பரபரப்பு….!!!!!

சென்னையை அடுத்த அம்பத்தூரில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில், கட்டுமான தொழிலாளர்களாக ஒடிசா மாநில தம்பதியின் பணியாற்றி வந்தனர். இந்த தம்பதியினர் நேற்று தங்களது ஒன்றரை வயது குழந்தையுடன் மதியம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒன்றரை வயது குழந்தை மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகாரின்படி இந்த குழந்தையை யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என்று ரயில் நிலையங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்திள்ளனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குழந்தையை தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1/2 கி.மீ தூரத்திற்கு கேட்ட பயங்கர சத்தம்…. ஆடிட்டர் உள்பட 3 பேர் படுகாயம்….. சென்னையில் பரபரப்பு…!!

கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் ஆடிட்டரான அகமது என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அதிகாலை நேரத்தில் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அகமது, அவரது மனைவி நாகமுனிஷா, சகோதரி மலிதா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்…. கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர்…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

திருமண நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வாலிபர் கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகரில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருணும், அவரது சகோதரரும் இணைந்து ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். இதனை அடுத்து வருண் அந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி கட்டாய தாலி கட்ட முயற்சி செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே உறவுக்கார வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 10-ஆம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிகிச்சை அளிப்பது போல நடித்த போலி டாக்டர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சிகிச்சை அளிப்பதாக நடித்து போலி மருத்துவர் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முத்தா புதுப்பேட்டை எம்.இ.எஸ் ரோட்டில் வேணி என்பவருக்கு சொந்தமான மருந்து கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு அருகில் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர் புதிதாக கிளினிக் தொடங்கி தன்னை டாக்டர் என கூறி கொண்டார். கடந்த 2-ஆம் தேதி பிரபுவின் கிளினிக்கிற்கு பிரியா என்ற பெண் சென்றுள்ளார். இதனை அடுத்து அறையில் வைத்து பிரபு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ரகளை செய்த ரவுடிகள்…. பொதுமக்களுக்கு அரிவாள் வெட்டு…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

ஆட்டோவில் வந்த ரவுடிகள் நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் பொதுமக்கள் 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் மாணிக்கத்தை சரமாரியாக வெட்டினர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் புண்ணியகுமார், பிரபாகரன், வினோத் ஆகிய 3 பேரையும் ஆட்டோவில் வந்தவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவன் தான் செஞ்சிருப்பானோ…..? சடலமாக மீட்கப்பட்ட பார் ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

டாஸ்மாக் பார் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு அருகில் இருக்கும் பாரில் கேரளாவை சேர்ந்த பாபு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து கடையின் மாடியில் பாபு படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை உடலில் ரத்த காயங்களுடன் பாபு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேன் மீது மோதிய அரசு பேருந்து…. படுகாயமடைந்த 15 பேர்…. சென்னையில் பரபரப்பு…!!

வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நூம்பல் பகுதியில் இருக்கும் தனியார் ஷூ தயாரிக்கும் கம்பெனியில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கம்பெனியில் பணிபுரியும் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை முடிந்து வேனில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே மாடுகள் நின்றதால் எதிரே வந்த அரசு பேருந்தின் ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடிக்கு சென்ற மகள்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாளவிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் முதல் மாடியில் இருக்கும் அறைக்கு சென்ற மாளவிகா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மாளவிகா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாயிடம் கூட பேசவில்லை…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

10-வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் காமாட்சி நகரில் பானு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பானு தனது தாயாரிடம் பேசாமல் நேராக அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுள்ளார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் பானு அறையை விட்டு வெளியே வராததால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழிப்பறையில் பதுங்கி இருந்த வாலிபர்…. ஓடும் ரயிலில் மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் பயணம் செய்த ஊழியரிடம் இருந்து பையை திருடி விட்டு கழிப்பறையில் பதுங்கி இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் இந்திரா நகரில் சுபாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் இருக்கும் உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுபாஷ் சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில் ஜோலார்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரின் வீட்டிற்குள் கேட்ட அலறல் சத்தம்…. பெண்ணின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!

போலீஸ்காரரின் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பில் ஜெயசந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை மெரினா காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார், இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தேன்மொழி அதிகாலை நேரத்தில் தனது உடல் முழுவதும் மண்எண்ணையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் மனோஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கிய பிறகு மனோஜ்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த குடும்பத்தினர் மனோஜ்குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கணவருடன் வாழ பிடிக்கவில்லை” 10 ஆண்டுகளுக்கு பின் கள்ளக்காதலனுடன் பெண் கைது…. சென்னையில் பரபரப்பு…!!

கணவனை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக சுந்தரமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். இவருக்கும் செந்தாமரை என்ற பெண்ணின் அக்காவுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மணப்பெண் வேறு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் சுந்தரமூர்த்திக்கு அதிக வயது வித்தியாசத்துடன் இருந்த செந்தாமரையை குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் சுந்தரமூர்த்தியுடன் விருப்பமில்லாமல் செந்தாமரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சகோதரிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி…. மகனை கொன்ற தம்பதியினர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மகனை கொன்று தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவில்பதாகை மசூதி தெருவில் முகமது சலீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சோபியா நஜிமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளியான அப்துல் சலீம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அப்துல் சலீமிற்கு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தம்பதியினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊழியரை சுற்றி வளைத்த கும்பல்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

முன் விரோதம் காரணமாக 7 பேர் வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நடுக்குப்பம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் இரவு நேரத்தில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அஜித் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் கோடீஸ்வர ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல உணவு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த கோடீஸ்வர ராவ் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில் கோடீஸ்வர ராவ் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனால் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் விபசார அழைப்பு…! சென்னையில் ரவுண்டு கட்டிய போலீஸ்… வசமாக சிக்கிய உல்லாச புரோக்கர் ..!!

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிப்படை போலீசார்  சோதனையில் விபச்சார அழகிகள் 4 பேர் கைது செய்ய்யப்பட்டனர். சென்னையில் ஆன்லைன்  மூலமாக தொடர்பு கொண்டு வெளிமாநில  அழகிகள் விபச்சார செய்ததாகவும்,  தொடர்பு கொள்போரின் இடத்திற்கு சென்று சந்தோஷமாக  இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு விபச்சார தடுப்பு போலீசாருக்கு, கமிஷனர் சங்கர்ஜிவால் ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் துரை, இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான தனிப்படை போலீசை கொண்டு நுங்கப்பாக்கம்,  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசா இருந்துட்டு இப்படியா ? முகம் சுளித்த பயணிகள்… சென்னை சென்ட்ரலில் பரபரப்பு சம்பவம் …!!

ரயில் நிலையத்தில் குடிபோதையில் போலிஸ் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட போலீசாரை ஆர்.பி.எப் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்றனர்.  ஆனால் அவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார்.விசாரணையில்  அவரின் பெயர் சபரிக்குமார் என்பதும் அவரின் வயது 28 என்பதும் தெரியவந்தது . இவர் பெரியமேடு குற்றப்பிரிவு  காவல் நிலையத்தில் பணி புரிவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில்  சபரிக்குமாரின் மீது குற்றப்பிரிவு போலீஸிலில் புகார் அளிதுத்தனர். பின்னர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணை தள்ளிவிட்ட ஓட்டுநர்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

பேருந்து தாமதமாக புறப்படுவதை தட்டிக்கேட்ட பெண்ணை ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் பகுதியில் செந்தில்-முருமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாரிமுனை செல்வதற்காக அதிகாலை 5 மணி அளவில் கணவன் மனைவி இருவரும் பெரும்பாக்கம் பணிமனைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து பணிமனையில் இருந்து 5.10-க்கு புறப்பட வேண்டிய அரசு பேருந்தில் கணவன் மனைவி இருவரும் ஏறி அமர்ந்தனர். ஆனால் 5.30 மணி ஆகியும் பேருந்து புறப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து கணவன் மனைவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொதுமக்களிடம் அடிவாங்கிய நண்பன்” பிரபல ரவுடி கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

ரவுடியை கத்தியால் குத்திய குற்றத்திற்காக அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் பிரபல ரவுடியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரகுபதி தனது நண்பர் வினோத்குமாருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பயணி ஒருவரின் மணிபர்சை திருடிவிட்டு ரகுபதி அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது வினோத்குமாரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்துவிட்டனர். அதன்பின் பொது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீ ஒழுங்காக படிக்கவில்லை” சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் முகப்பேரில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கீதா நீ ஒழுங்காக படிப்பதே இல்லை எனக்கூறி ஹரிதாவை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிதா அழுதுகொண்டே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மார்க்கெட் செல்வோர் உஷார்…! ரசாயனம் கலந்த காய்கறி…. அதிகாரிகள் கடும் எச்சரிக்கை…!!

கோயம்பேடு சந்தையில் கெமிக்கல் கலந்த டபுள் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி 400 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை  மாவட்டம்  கோயம்பேடு  சந்தையில்  மாவட்ட  நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, பாதுகாப்பு  அலுவலர் என 10 க்கும்  மேலான அதிகாரிகள். திடீரென நேற்று முன்தினம்  காலையில்  100 – க்கும் மேற்றப்பட்ட  கடைகளில்  சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது 50 கடைகளில் பச்சை நிற கெமிக்கல் கலந்த பச்சை பட்டாணிகளிலும் ரோஸ் கலர் கெமிக்கல் கலந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் போட்டு …! 1.90கோடி மோசடி… எஸ்டேட் தகரகரை தூக்கிய சென்னை போலீஸ்…!!

 ஈஞ்சம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தரகர் போலி நகல்களை கொண்டு ரூபாய் 1.90 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஆலப்பாக்கம்  பகுதியைச் சேர்ந்த ராம கணேசன்  வீட்டுமனை விற்பனையாளர் ஆவார்.  இந்நிலையில் ஊரப்பாக்கம்,  ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, ஆகிய இடங்களில்  காலியாக உள்ள வீட்டு மனைகளை போலி நகல்  கொண்டு ரூபாய் 9  கோடிக்கும்  விலை பேசி உள்ளார். இவர்  ஏற்கனவே மேற்கு சி.ஐ.டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் அந்த  மூன்று இடங்களுக்கும் முன்பணம் ரூபாய்  1.90  கோடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை…. கூலித்தொழிலாளி செய்த கொடூரம்…. சிசிடிவியில் சிக்கிய காட்சி….!!!!

சென்னை திருநின்றவூரில் பச்சையப்பன் என்பவர் புதிதாக வீடு கட்டிவருகிறார். நேற்று முன்தினம் பச்சையப்பன் வீட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்தார். மேலும், அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாக இருந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம்பேடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அழகேசன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலர் அப்பளங்கள்…. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி….!!!!

சென்னை தண்டையார்பேட்டையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்து அப்பளம் தயாரிக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 15 டன் கலர் அப்பளங்களையும் 250 கிலோ ரசாயனப் பொருட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் கிடங்குக்கும் சீல் வைத்தனர். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இது போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலர் அப்பளங்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டேங்கர் லாரி மோதல்…. கணவன் கண்முன்னே நடந்த கொடூரம்…. சென்னையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நளினா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியுடன் சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினோதினி தனது தோழியுடன் முடிச்சூர் பெரிய ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற பெண்…. சரமாரியாக தாக்கிய ரவுடி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய குற்றத்திற்காக ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ரவுடியானா ரமேஷ் என்பவர் ஜெயந்தியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஜெயந்தி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை […]

Categories

Tech |