தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் . இது மேலும் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்ற 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு […]
Category: சென்னை
சென்னையில் கனமழை காரணமாக தேங்கிய குப்பை கழிவுகள் அனைத்தையும் தீவிர தூய்மை பணி மூலம் மூன்று நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியவை நீர் இறைக்கும் பம்புகள் வெளியேற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும்,மழை நீரில் அடித்து வரப்பட்ட பொருள்களின் தேக்கத்தின் காரணமாகவும் சாலைகள் மற்றும் தெருக்களில் திடக்கழிவுகள் தேங்கியுள்ளது. மாநகராட்சி பணியாளர்களால் […]
சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து வகையான பயணிகளும் இன்று முதல் புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம். அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் ரயில்கள் ஆகியவற்றில் பயணிகள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், ரிடர்ன் பயணச்சீட்டுகள் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் சில இடங்களில் இன்னும் வெள்ள நீர் வற்றாமல் இருக்கிறது. இதற்கிடையே நாளை பள்ளிகளை திறக்க […]
சைக்கிள் வாங்க சேமித்த பணத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுமி நிவாரண பொருட்களையளித்தார். சென்னையில் உள்ள புளியந்தோப்பு குட்டி தம்புரான் தெருவை சேர்ந்தவர்கள் காந்தி நாகராஜன்-சிவரஞ்சனி தம்பதியினர். இத்தம்பதியினரின் மகள் தான் ஜனனி (வயது 7). இவர் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சென்னையில் பலத்த மழை காரணமாக ஜனனியின் வீடு உட்பட அருகில் இருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியது. இதனால், அந்த பகுதியில் இருக்கும் மக்கள் உணவுக்காக அவதிபட்டனர். இந்நிலையில், ஜனனி வீட்டுக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் சில இடங்களில் இன்னும் வெள்ள நீர் வற்றாமல் இருக்கிறது. இதற்கிடையே நாளை பள்ளிகளை திறக்க […]
சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து வகையான பயணிகளும் நாளை முதல் புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம். அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் ரயில்கள் ஆகியவற்றில் பயணிகள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், ரிடர்ன் பயணச்சீட்டுகள் […]
சென்னை கோட்டூர்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கினார். கோட்டூர்புரத்தில் வீடு வீடாக சென்று மழை பாதிப்புகள் பற்றி பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். பிறகு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். அதேபோல தாம்பரத்தை அடுத்த கணபதி புறத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மழை பாதிப்புகளை பார்வையிட்டார். […]
சென்னையை உலுக்கிய மழை வெள்ளம் சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உள்வட தமிழகம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (13ஆம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர், சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. இது தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் பழக்கமான அட்டவணையின்படி இயங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முதல் வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும்,நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஐந்து நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்ககடலில் […]
சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் வடபலனி முதல் கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட எம்ஆர் எச் சாலையில் வெள்ளப்பெருக்கு இருப்பதால் சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. திரு பிள்ளை ரோடு,காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாணி மஹால்-பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனம் திருப்பி விடப்படும். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் பல்வேறு இடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி சூலூர் பேட்டை அருகே கலங்கிய நீர் தேக்கத்தில் இருந்து […]
சென்னையில் தொடர் கனமழை காரணமாக டெங்கு மற்றும் மலேரியா நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். வடகிழக்கு பருவமழை,வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. மாநகராட்சி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.தெருக்களில் தேங்கிய மழை நீரில் அதிக அளவு கொசு உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் சூழல் உள்ளது. அதனால் சென்னை […]
தொடர் கனமழை காரணமாக இன்று சென்னை புறநகர் ரயில்களில் வார இறுதிநாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால் இன்று புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் அதிக அளவு மழை கொட்டி தீர்த்தது அனைத்து சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. குறிப்பாக சுரங்கப்பாதைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் […]
கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மழை தீவிரமானால் வீடுகளுக்குள் பாம்புகள் அடைக்கலம் நாடுவதும் தொடங்கிவிடும்.அந்த வகையில் சென்னையில் வீடுகளுக்குள் பாம்பு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனை ராட்சச மோட்டார்கள் மூலம் உறிஞ்சும் பணி நடந்து கொண்டிருக்கிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக […]
கன மழை தொடர்ந்ததால் 4 மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.. இதனால் ஆங்காங்கே பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.. பல்வேறு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் […]
சென்னையில் மழை பாதிப்பு காரணமாக காய்கறிகளின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து கொண்டே வந்தது. காய்கறி உற்பத்தி செய்யும் இடங்களில் கன மழை பெய்து வந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு அனைத்து காய்கறிகளின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. அதனால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் காய்கறிகளின் விலை தற்போது குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி விலை 60 ரூபாயாக குறைந்துள்ளது. நேற்று வரை நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வெங்காயம் […]
முக கவசம் அணிந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க மெட்ரோ நிர்வாகம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக முக கவசம் அணியாமல் மெட்ரோ ரயில் நிலையம் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அபராதம் விதிக்க தமிழக சுகாதாரத் துறைக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,சென்னை மெட்ரோ நிர்வாகம் அபராதம் குறித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து […]
சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.அது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் நேற்று மாலை முதலே கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு ரயில்கள் இயக்கம் தொடர்பாக பயணிகள் விவரம் அறிய செல்போன் எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 8300052104 என்ற எண்ணில் ரயில்கள் இயக்கம் தொடர்பான தகவல்களை அறியலாம். […]
சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.அது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் […]
வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் தொடர்ந்து அதிக கனமழை பெய்து வருகிறது.கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளது.மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகர் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை […]
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை […]
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் கடலோர மாவட்டங்களில் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-11). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்க கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. காலை 8 மணி அளவில் அது மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டிருந்தது. அது தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை கரையைக் […]
தொடர் கனமழை காரணமாக நாளை சென்னை புறநகர் ரயில்களில் வார இறுதிநாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் நாளை புறநகர் ரயில் சேவைகளான சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை கடந்த 4 நாட்களாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.இதனைத் தொடர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் […]
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், […]
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் உடனே செய்து தர வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல்வரே நேரடியாக களத்தில் இறங்கி மழை வெள்ள பாதிப்புகளை நேரில் கண்காணித்து மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தொடர்ந்து நான்காவது நாளாக இன்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் சென்னை எழிலகத்தில் மக்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் மழை நீர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர் மழை காரணமாக சில இடங்களில் தக்காளி விலை 100 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாக 45 […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-10). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சென்னையில் வசிப்பவர் சுரேஷ்(28). டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த 43 வயதான கணவனை இழந்த பெண் ஒருவருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களின் உறவில் திடீரென்று விரிசல் ஏற்பட்ட்டுள்ளதால் அந்த பெண் வேறு சில ஆண்களுடன் பேசியுள்ளார். இதை பார்த்து வேதனையடைந்த சுரேஷ் அதை பற்றி கேட்டதற்கு அந்த பெண் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் சுரேஷ் சம்பவத்தன்றுய் திருமங்கலம் பகுதியில் திடீரென தீக்குளித்துள்ளார். இதனை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை […]
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையில் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, பொன்னேரி துரைநல்லூர் பகுதி : கவரபோட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், புலிகட், திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மாலை 4 மணிக்குள் மின்வினியோகம் கொடுக்கப்படும். மேலும் சென்னையில் கனமழை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக […]
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் மீட்பு பணிகளுக்காக 150 பேர் கொண்ட சிறப்பு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் […]
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மழைக் காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா,மஞ்சள் காமாலை மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் சோப்பு பயன்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.வீட்டிற்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்லலாம். வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை கால்களை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அனைத்து வாகனங்களும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை நீர் பெருக்கு காரணமாக சுரங்கப் […]