சென்னையில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் அரையாண்டு காண சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்தப்பட்டு வருகின்றது. சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையாளர்களின் நலனை கருதி உயர்த்தப்பட்ட […]
Category: சென்னை
ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பட்டாளம் போலீஸ் குடியிருப்பில் சுகுணா என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோக் நகரில் இருக்கும் போலீஸ் பயிற்சி முகாமில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ராஜ்குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நிக்கிலன்(14), நவீன்(11) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று மாலை ராஜ்குமார் நிக்கிலனிடம் சாப்பிட ஏதாவது வாங்கி வர வேண்டுமா? என […]
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகின்ற பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டையில் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும் விதமாக சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு பல மாநிலங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் விரைவில் 88 இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் […]
சென்னையில் பணி மாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால் சக ஊழியரை ஓருவர் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த விவேக்(30) என்பவர் ஹாத்வே தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி பிரியா, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் விவேக் அயனாவரம் பக்தவச்சலம் தெருவிற்கு இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இதனையடுத்து […]
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் மிக சிறப்பாக தற்போது செயல்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மதுரை மற்றும் கோவை போன்ற நகரங்களில் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்து தற்போது ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் […]
ரேடிசன் புளு என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஐந்து நட்சத்திர உணவகம் ஆகும். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள, மீனம்பாக்கத்தின் ஜிஎஸ்டி சாலையில் இவ்வுணவகம் அமைந்துள்ளது. இந்நிலையில் ராடிசன் புளூ ஓட்டலின் உரிமையாளரும், தொழிலதிபருமான அமித் ஜெயின் காசியாபாத்தில் உள்ள கிராம சொசைட்டி இல்லத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அவரது ஓட்டுநர் டெல்லி மாண்ட்வலி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அமித் ஜெயனின் உடலை மீட்ட போலீசார் தீவிர […]
கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் பல்கலைக்கழகம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக கணேஷ் அவென்யூவில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(21) மற்றும் சையது நசீர்(22) என்பது தெரியவந்தது. இதில் பிரகாஷ்ராஜ் தனியார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டப்படிப்பும், சையது தனியார் இன்ஜினியரிங் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த உமாபதி தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை […]
மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கருணாகரச்சேரி ராமாபுரம் நியூ தெருவில் விவசாய கூலி தொழிலாளியான தனசேகர்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி(44) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(17) என்ற மகனும், மவுனிகா(24) என்ற மகளும் இருந்துள்ளனர். மவுனிகாவுக்கு திருமணமாகி கணவன் மற்றும் இரண்டு வயதுடைய மகன் இருக்கிறான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக ஹரிஷ் […]
நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் சற்று முன் அறிவித்துள்ளது. நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளதால் செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே குரூப் 1 தேர்வு காரணமாக பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழகத்திலும் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சிசிடிவி கேமரா என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குற்றங்கள் நடக்கும் போது அதை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவியில் உள்ள காட்சிகளை வைத்து தான் குற்றவாளிகள் மிக விரைவில் பிடிக்கப்படுகிறார். இதனால் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி பொருத்த போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் அதிக சிசிடிவி கேமராக்களை கொண்ட நகரங்களில் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களின் பட்டியலில், உலகளவில் சென்னை 3ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது. […]
சென்னை பல்கலைக்கழகம் இன்று மதியம் நடைபெற இருந்த தமிழ் தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே இன்று காலையில் நடைபெற இருந்த தேர்வு வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலே இன்று மதியம் நான்காவது செமஸ்டர் தமிழ் பாடத்திற்கான அரியர் தேர்வுகள் நடைபெற இருந்தது.அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியீட்டுகிறது. இரண்டு தேர்வுக்குமான வினாத்தாள் என்பது மாறி இருக்கிறது. மதியம் வரவேண்டிய வினாத்தாள் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சத்தியமூர்த்தி நகரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் சிறுமியின் பெற்றோர் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை சிறுமி பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் சிறுமிக்கு […]
ஏரியில் தவறி விழுந்த வாலிபர் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் பரத்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி பரத்குமார் தனது நண்பர்களுடன் புழல் ஏரி ஆலமரம் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி பரத்குமார் ஏரியில் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பரத்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தும் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை அய்யாவு காலனியில் ஸ்ரீதர்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீதருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விஜயலட்சுமி தனது கணவரை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று விஜயலட்சுமி அமைந்தகரை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதர் […]
மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகையை பறித்து சென்ற ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் எஸ்.எஸ்.வி கோவில் தெருவில் சரோஜா(75) என்பவர் வசித்து வருகிறார். நேற்று சரோஜா அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டி வந்த ஒருவர் சரோஜாவிடம் “உங்களது மகனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. உங்களை கூப்பிட தான் வந்தேன். ஆட்டோவில் ஏறுங்கள்” என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சரோஜா […]
சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்கு வந்த ஜார்ஜ் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அதை வெளியே சொல்லிடுவேன் என்று மிரட்டி பலமுறை அந்த மாணவியை வன்கொடுமை […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி விடுதியில் தங்கி படிக்கும் மாணவி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி உட்காரும்படி வற்புறுத்தியுள்ளார். மேலும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அப்போது மாணவி அவரை கண்டித்ததால் தானும் அதே ஐ.ஐ.டி-யில் படிக்கும் மாணவர் எனக்கூறி ரகளை செய்துள்ளார். இதுகுறித்து காவலாளியிடம் மாணவி தெரிவித்துள்ளார். பின்னர் காவலாளி அந்த வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி […]
கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எஸ்.ஏ காலணியில் மகாவிஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகாவிஷ்ணுவின் நண்பர் ராம்குமாருக்கு பிறந்தநாள். இதனால் மகாவிஷ்ணு தனது நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள் விழாவிற்கு சென்று மது அருந்தியுள்ளார். இதனையடுத்து மகாவிஷ்ணு சென்னை ரெட்டேரி 200 அடி சாலையில் இருக்கும் ஃபாஸ்ட் புட் உணவகத்தில் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் முனுசாமி தெருவில் மத்திய அரசில் ஜி.எஸ்.டி பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தருண்குமார், நவீன்குமார் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் நவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்திய […]
சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு பகுதியில் விவேக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயாரின் வீட்டு இரண்டாவது தளத்தில் இருக்கும் கட்டிடத்திற்கு புதிதாக கூடுதல் மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் விவேக்குமார் முகப்பேர் மேற்கு பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று என்ஜினீயரான கோதண்டராமனை சந்தித்துள்ளார். அப்போது புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கு கோதண்டராமன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவேக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் […]
மொத்த வியாபாரிகளிடம் மூன்று கோடி ஆப்பிள் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள வீரகம்பாக்கம் பிருந்தாவன் நகர் ரோஜா தெருவை சேர்ந்த தினகரன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட் கடை நடத்தி வருகின்றார். இவர் காஷ்மீரில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து அதிகமாக ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து பழங்களை அனுப்பி வைத்ததற்காக மூன்று வியாபாரிகளுக்கு தினகரன் மூன்று கோடி காசோலைகளை கொடுத்ததாகவும் அந்த காசோலைகள் வங்கியில் பணம் […]
சென்னை விமான நிலையத்தில் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். மராட்டிய மாநிலத்திலுள்ள புனேவை சேர்ந்த டைட்டல் மேத்தா என்பவர் மங்களூரிலிருந்து சென்னை வழியாக புனேச் செல்லும் விமானத்தில் சென்னைக்கு வந்தார். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு நிலையத்தில் இருந்து அதிகாலை செல்லும் புனே விமானத்திற்காக காத்திருந்தார். எதிர்பாரா விதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதனை செய்தார்கள். ஆனால் அவர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இது […]
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நான்கு நாட்களாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 43-வது கலை கலைசாரா நிகழ்ச்சி சென்ற பத்தாம் தேதி ஆரம்பமானது. இதனை டாக்டர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் தென்னிந்தியாவில் இருக்கும் நூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பங்கேற்றார்கள். இதில் ஆடை அணிவகுப்பு, ஆணழகன், மெஹந்தி, வினாடி வினா, பாடல், நடனம், இசை, நாடகம், சோப்பில் உருவம் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டையில் மனோஜ் சார்லஸ்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்து முடித்தார். இந்நிலையில் மனோஜ் அசோக் நகர் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மனோஜும், இளம்பெண்ணும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணின் இருந்து மனோஜ் 60 […]
பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் சுகன்யா என்பவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சுகன்யா புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது கணவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி இரவு நேரத்தில் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுகன்யா, அருண், லெனின் […]
பண மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் தண்டுரை மாரியம்மன் கோவில் தெருவில் கட்டிட ஒப்பந்ததாரரான சீனிவாசன்(49) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பகுதியில் இருக்கும் அரசினர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் பிச்சாண்டி(53) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் ரயில்வே துறையில் இருக்கும் உயர் அதிகாரிகளை தனக்கு தெரியும் எனவும், பணம் கொடுத்தால் வேலை […]
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அதிக கன மழை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாளை ( 12/11/2022) சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பகுதியில் வசித்து வருபவர் ஆசிப் இக்பால். இவர் மயிலாப்பூரில் இருக்கும் தனியார் வங்கியில் பணியாற்றிய வருகின்றார். இவரின் மனைவி பிரியங்கா பாட்னா. இவர் போரூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் சென்ற 10 வருடங்களாக காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் தற்போது சென்னையில் உள்ள மண்ணடியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் […]
சேலையூர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 65-வது வார்டு குட்பட்ட சேலையூர் சீனிவாச நகர் விரிவு பகுதியில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். […]
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதியை அமைச்சர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் பணியிடங்களுக்கு செல்வதற்காகவும் இருப்பிடங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் வருவதற்காகவும் பல்வேறு இணைப்பு வாகன வசதிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது எம்.ஆட்டோ பிரைடு என்ற மின் இயங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை நேற்று முன்தினம் அறிஞர் […]
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]
தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை அலுவலகத்தில் இன்று(நவம்பர் 11) நடைபெறுகிறது. ஸ்டார்ட் அப் /சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்படலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே விருப்பமுள்ளவர்கள் 044-22252081, 9677152265, 9444556099 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லது https://edit n.in/ என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம்.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]
கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் லட்சுமிபுரம் சப்தகிரி நகரில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(51) என்ற கட்டிட தொழிலாளி ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் விஷ்ணுவரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணுவரதன் தனது நண்பரான சவுத்ரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் நகரை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடநெம்மேலி பகுதியில் வைத்து சாலையின் குறுக்கே வந்த பசுமாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் இருவரும் […]
மணலி சாலையில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர் காக்கி சீருடைய அணியாமல் லுங்கி அணிந்து இருந்ததால் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபாய் 500 அபராதம் விதித்திருக்கின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் மணலி விரைவுச் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது காக்கி சீருடை அணியாமல் […]
சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் மணலி பகுதியில் உள்ள மத்திய அரசினுடைய பெட்ரோலிய நிறுவனமான சி.பி.சி.எல் சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த முகாமிற்கு சி.பி.சி.எல் நிர்வாக இயக்குனரான அரவிந்த் குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இலவச கண் பரிசோதனை முகாமை எம்.பி கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இதில் தனியார் கண் மருத்துவமனையின் […]
தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகள் சாலையில் சாய்ந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடை பெற்றுக் கொண்டிருகின்றன. அந்த வகையில் மேடவாக்கம் சோளிங்கநல்லூர் இடையேயான சாலையின் நடுவில் மெட்ரோ ரயில் பணிக்காக 60 அடி உயரத்திற்கு தூண்கள் அமைத்து இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட இரும்பு கம்பிகள் திடீரென சாலையை நோக்கி சாய்ந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் சாலையில் எந்த வாகனமும் செல்லாததால் […]
சென்னையில் பிரியாணியால் வந்த சண்டையில் மனைவியை கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் கருணாகரன் (75) மற்றும் பத்மாவதி (65) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கருணாகரன் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கருணாகரன் பத்மாவதி தம்பதியினர் தனிமையின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட சில வருடங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது தனியாக வசித்து […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]
உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கூடிய வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதாகவும். அதில் 12% உணவுகள் போதுமான அளவு தரத்துடன் செய்யப்படவில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டி இருப்பதாகவும், பல ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவு தயாரிக்கும் பொழுது உரிய சுத்தமான […]
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் மெரினா திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, பெருங்குடி, தரமணி, வேளச்சேரி ஆகிய […]
சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர்கள் மூர்த்தி – பானுப்பிரியா தம்பதியினர். மூர்த்திக்கு 80 வயதும், பானுமதிக்கு 76 வயதும் ஆகின்றது. இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மழை காலம் என்பதினால் அங்குள்ள இரும்பு கேட்டில் உள்ள அலங்கார விளக்குகளில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இதை அறியாத மூர்த்தி அங்கு வந்து மின் விளக்கை தொட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதை பார்த்து அவருடைய […]
சென்னையில் குடிநீர் வாரியத்தின் சார்பாக மழைநீர் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக 57 நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய பிரதான சாலைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய 162 ஜென்ராடிங் எந்திரங்கள் உள்ளிட்டவை மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் குடியிருப்புகளில் இருந்து […]
மின் கட்டணம் கட்டச் சொல்லி வரும் குறுஞ்செய்தி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைகாலமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களிடம் பண மோசடி செய்து வருகின்றார்கள். இதன்படி தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு தங்களின் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும், சென்ற மாதம் பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து விடுகின்றார்கள். மேலும் பொதுமக்களிடம் ரிமோட் அக்சஸ் […]
சென்னை மாவட்டத்தில் கத்திவாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் எண்ணூர் மக்கள் நல சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து அப்பள்ளியில் வெளிப்புறச் சுவற்றில் ஓவியம் வரைந்து அழகுப்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த பணியை “திருநங்கை துதிகை குழு” என்ற குழுவிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து திருநங்கைகளான ஸ்மித்தா அபிமுக்தா, வர்ஷா, காஞ்சனா ஆகியோர் தமிழர்களுடைய பாரம்பரியம் மற்றும் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்து அசத்தி உள்ளனர். […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலையில் கொத்தனாரான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய பூவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறான். நேற்று முன்தினம் பூவேந்திரன் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறிய ரக எல்.இ.டி பல்பை விழுங்கியதால் லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஷ் தனது குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை […]