தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 2 நாட்களாக கன மழை வெளுத்து வாங்குகிறது.அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளார் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் போர்க்கால […]
Category: சென்னை
சாதி வாரியான கணக்கெடுப்பை மீண்டும் நடத்தி முறையான இட ஒதுக்கீட்டினை அளிக்க வேண்டும் என டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தியிருக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் மற்றும் யாதவ மகாசபை நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு தீபாவளி விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ், சாதி வாரியான கணக்கெடுப்பை மீண்டும் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-9). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் […]
சென்னையில் கனமழை காரணமாக பொது போக்குவரத்து பெரிய அளவில் முடங்கியுள்ளது. மேலும் புறநகர் ரயில் சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 10% பேருந்துகள் மட்டுமே செயல்படுவதாக தெரிகிறது. வழக்கமாக சென்னை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் 3,100 பேருந்துகள் செயல்பட்டு வந்தன. ஆனால் இந்த மழை பாதிப்புகளால் 400 பேருந்துகள் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேப் மற்றும் ஆட்டோக்களின் பயணக் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் நீண்ட தூர பயணத்திற்கு வழக்கத்தை விட 200% கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. […]
சென்னையில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. விடிந்த பிறகும் சென்னையில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை மட்டுமின்றி புறநகர் மற்றும் தாம்பரம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக […]
ஒரு நாள் மழைக்கே திமுக திண்டாடும் நிலையில் பெருமழைக்கு இவர்கள் எவ்வாறு தாக்கு பிடிப்பார்கள் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடுதொட்டி பகுதியில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயிரிழந்தவரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அனைவரும் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் நீட்டிக்க படுவதாக மெட்ரோ நிர்வாகம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அனைத்து வாகனங்களும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை நீர் பெருக்கு காரணமாக சுரங்கப் […]
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி பொதுமக்கள் மருத்துவ உதவிக்கு இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்பு கொள்ள உதவி எண்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சென்னை பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. விரைவு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு தொடங்கி நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.ஊழல் மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்து வருவதால் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் சென்னையில் பல்வேறு […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு தொடங்கி நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.ஊழல் மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்து வருவதால் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் சென்னையில் பல்வேறு […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை,வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-7). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு இரவு நேரத்தில் மக்கள் வருவது அதிகமாகி விட்டது. முக்கியமாக விடுமுறை நாட்களில் பொது மக்களின் வருகை அதிகமாகவே உள்ளது. எங்க வச்ச இந்நிலையில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.கண்ணகி சிலை அருகே நேற்று இரவு 10 மணி அளவில் பெண் ஒருவர் குடிபோதையில் தனது கணவருடன் அரை நிர்வாணத்தில் திடீர் என்று போராட்டம் நடத்தினார். அவர் அரை நிர்வாண கோலத்தில் சுற்றி கொண்டிருந்ததை கண்டு […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல்கள் மற்றும் […]
கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் தம்பதியினர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூரில் நாராயணன் – பத்மினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் டீ போடுவதற்காக பத்மினி சமையலறைக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தம்பதியினர் படுகாயமடைந்தனர். இவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடைய தீயணைப்பு வீரர்கள் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சென்னையில் இன்று வரை 48 டன் பட்டாசு கழிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னையில் தீபாவளி அன்று குவிந்துகிடக்கும் பட்டாசு குப்பைகளை நீக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்று காலை வரை 48 டன் பட்டாசு கழிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் நாளை வரை பட்டாசு கழிவுகள் நீக்கப்பட உள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் தினமும் 5,200 டன் குப்பை சேகரிக்கப்படும் ஆனால் தீபாவளி அன்று […]
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்றுமற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இருந்தாலும் அந்தக் கட்டுப்பாடுகளை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பெரும்பாலானோர் வெடித்தனர். இதனால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் பட்டாசு வெடித்தால் சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு மோசம் என்கிற நிலைக்கு சென்றுள்ளது. தற்போது சென்னை நகரில் காற்று மாசுபாட்டின் அளவில் 100 முதல் 150 […]
மின்சாரம் பாய்ந்து கிளீனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பகுதியில் லாரி கிளீனரான மதுபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனரான கருப்பையா உடன் கண்டெய்னர் லாரியில் மணலி புதுநகருக்கு சென்றுள்ளார். அப்போது டீசல் தீர்ந்து போனதால் மற்றொரு லாரியில் லிப்ட் கேட்டு மதுபாலன் நாப்பாளையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் லாரி விச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் பெட்டி பக்கவாட்டில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசி விட்டது. இதனால் […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராமாபுரம் பகுதியில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு முகமது தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இவர் கிண்டி சின்னமலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் இறங்கியதால் முகமது நிலை தடுமாறி கீழே விழுந்து […]
கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தூய்மை பணியாளர் உடல் நசுங்கி பலியான நிலையில் மற்றோருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சன்னை மாவட்டத்தில் உள்ள திருவெற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட மணலி விரைவு சாலையோர பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் எர்ணாவூரிலிருந்து சத்தியமூர்த்தி நகர் நோக்கி வேகமாக சென்ற கன்டெய்னர் லாரி திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி உள்ளது. அதன் பின்னர் கன்டெய்னர் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் கவிதா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. அதில் அரக்கோணத்தை சேர்ந்த காவலர் கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்த நிலையில் காலையில் இருந்து மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-1). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர்கள் 30 பவுன் மதிப்பிலான 5 தங்க சங்கிலிகளை நைசாக திருடியுள்ளனர் . சென்னை மாவட்டதில் பல்லாவரம் பகுதியில் கமலேஷ் என்பவர் வசித்து வருகிறார். 37 வயதான இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்திருக்கிறார். இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த மர்ம நபர்கள் தாங்கள் சொந்த ஊருக்கு செல்வதாகவும், தங்களிடம் இருக்கும் பெரிய தொகையை வைத்து தங்க சங்கிலிகளை வாங்க வந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய கமலேஷ் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-1). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் ரப்பர் விற்பனை செய்யும் தொழிலதிபரான சசிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வியாபாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சசிகுமார் பரிதாபமாக […]
பயணிகளிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்த குற்றத்திற்காக வடமாநில கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் புடன்பகுடி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பணிக்காக சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் தங்கியுள்ளார். கடந்த 28-ஆம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக புடன்பகுடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் டிக்கெட் கவுண்டருக்கு அருகிலேயே புடன்பகுடி சோகமாக நின்று […]
ஊழியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க நகர் பல்லவன் சாலையில் இருக்கும் சென்னை மாநகராட்சி விளையாட்டு திடலில் காயங்களுடன் கிடந்த ஒருவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெய்குப்பம் கிராமத்தில் வசித்த மணி என்பது தெரியவந்துள்ளது. […]
சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தும்படி சென்னை மக்களை பெருநகர் குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக அனைத்து பணிமனை வசூல் மையங்களும் அக்டோபர் 31ஆம் தேதி வரை இயங்கும். மக்கள் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணைய முகவரியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடிநீர் வரி கட்டணம் செலுத்த இன்றே கடைசி […]
நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கொரோணா பரவல் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளுக்கும் இயங்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மண்டல அலுவலர்களும் […]
நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனால் பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக காற்று மாசு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் கொரோணா பரவும் அபாயம் இருப்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே […]
சென்னை மணலியில் வயிற்று வலி காரணமாக கூல்ட்ரிங்ஸ் குடித்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணலி ஜாகிர் உசேன் தெருவில் செல்வி என்ற பெண் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு நேற்று மதியம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட அவரது ஆண் நண்பர் சதாசிவம் அருகில் இருந்த பெட்டிக்கடையில் இருந்து எலுமிச்சை கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்து செல்வி […]
சென்னையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் பிரதான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனை செய்ய வருகின்றன. இந்த நிலையில்சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1900- க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடுவார்கள். அதனால் நவம்பர் 5 ஆம் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-29). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
பெரம்பூரில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டியின் புடவையில் பற்றிய தீயை துரிதமாக அணைத்தார் போக்குவரத்து தலைமை காவலர்.. சென்னை பெரம்பூரில் அகரம் சந்திப்பில் அமைந்துள்ள கோவிலின் வெளியே உள்ள சாமி சிலைக்கு 60 வயதான மூதாட்டி விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று விளக்கிலிருந்து மூதாட்டியின் புடவைக்கு தீ பற்றியுள்ளது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் செந்தில்குமார் சற்றும் யோசிக்காமல் உடனடியாக மூதாட்டியை கீழே உருட்டி புடவையிலிருந்து உடம்புக்கு தீ […]
சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தும்படி சென்னை மக்களை பெருநகர் குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக அனைத்து பணிமனை வசூல் மையங்களும் அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இயங்கும். மக்கள் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணைய முகவரியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் கட்டணத்தை […]
சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவுகளை வெளியேற்றுவதற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில கட்டிடங்களில் இருந்து மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை […]
சென்னையில் இன்று தேசிய சிறுதொழில் கழகம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு முகாம் தொடங்குகிறது. இதில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் பங்கேற்கலாம். இது குறித்த விவரங்களுக்கு 7305375041 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் தொழில்நுட்ப சேவை மையம் சென்னை ஈக்காட்டு தாங்களில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை […]
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பேருந்து நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா பாதிப்பால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட் டது. இதை தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது. ஜெய்நகர் பூங்காவில் தொடங்கி தே.மு.தி.க. அலுவலகம் முன்பு வரை […]
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல் மற்றும் ரசாயனத்தில் பழுக்க வைத்த பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தன. இதையடுத்து இன்று அதிகாலை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய இந்த சோதனையில் கார்பைடு கல் மற்றும் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் வாழைத்தார்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த குழுவினர் அங்காடிக்கு பின்புறம் உள்ள இடத்திற்கு எடுத்துச் சென்று அளித்தனர். வேறு […]