Categories
சென்னை மாவட்ட செய்திகள்

40 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம்…. அதிர்ச்சியடைந்த ரியல் எஸ்டேட் அதிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

போலியான ஆவணங்களை தயாரித்த குற்றத்திற்காக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வடபழனி பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அம்பத்தூரில் வசிக்கும் ராஜேந்திரா, அமலா, அருள் ஜோதி ஆகியோர் திருவான்மியூர் வால்மீகி நகரில் இருக்கும் 32 கிரவுண்ட் நிலத்தை 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய கதிரேசனிடம் விலை பேசியுள்ளனர். இதனையடுத்து முன்பணமாக 5 லட்ச ரூபாயை கதிரேசன் கொடுத்துள்ளார். அதன்பிறகு நிலத்தின் ஆவண நகல்களை வாங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் மெதுவா பேசுங்க” ரகளையில் ஈடுபட்ட பெண்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

நட்சத்திர ஹோட்டலில் ரகளை செய்த இரண்டு பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தேனாம்பேட்டை பகுதியில் சௌமியா என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கத்திபாராவில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் சௌமியா மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அருகில் மது குடித்து கொண்டிருந்த மீரா என்ற பெண் செல்போனில் சத்தமாக பேசியுள்ளார். அதற்கு “நாம் நட்சத்திர ஹோட்டலில் மது குடித்துக் கொண்டிருக்கிறோம்; கொஞ்சம் மெதுவாக பேசுங்கள்” […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் கொட்டப்படும் குப்பை….26,00,000 அபராதம் வசூல்….சென்னைமாநகராட்சி அதிரடி….!!!!

பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானம் கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி 26,00,000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 92,500 ரூபாயும், கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 70,000 ரூபாயும், அபராதம் விதித்துள்ளது. மேலும் சென்னையில் 15 மண்டலங்களில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டியவர்களிடம் 13,63,500 ரூபாயும் கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 12,74,500 ரூபாயும், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சீக்கிரம் நிரப்புங்க…. லேப் டெக்னீசியன்களின் போராட்டம்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி லேப் டெக்னீசியன்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் டிப்ளமோ லேப் டெக்னீசியன்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களில் 524 பேர் மட்டுமே நேரடி நியமனம் பெற்றுள்ளனர். இது பதவி உயர்வு அடிப்படையில் வழங்கப்பட்டதால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே போர்க்கால அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் தமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் லேப் டெக்னீசியன் பணியிடங்களை கண்டறிந்து அவற்றை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த குப்பை லாரி…. போலீஸ்காரரின் மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரரின் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுடர்விழி என்ற மகள் இருந்துள்ளார். இந்த  சிறுமி கொளத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினரான ஜெகநாதன் என்பவருடன் சுடர் விழி மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீங்க தட்டி கேட்க மாட்டீங்களா…? இளம்பெண் தற்கொலை வழக்கு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் கபில்தேவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் விக்னேஸ்வரி டிபன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு விக்னேஸ்வரிக்கு நீலாங்கரை காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீஸ்காரராக முகிலன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கணவன் மனைவிக்கு இடையே […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பின்…. மீண்டும் பெட்ரோல்-டீசல் உயர்வு…. வாகன ஓட்டிகள் கவலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-27). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை நட்சத்திர ஹோட்டலில்…. “சத்தமா பேசாதீங்க” போதையில் அடித்துக்கொண்ட இளம்பெண்கள்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் சௌமியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கத்திப்பாராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மீரா என்ற பெண் செல்போனில் சத்தமாக பேசி உள்ளார். அப்போது சௌமியா மீராவிடம் “நாம் நட்சத்திர ஹோட்டலில் இருப்பதால் மது அருந்தும் போது கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்று கூறியுள்ளார்.” இதையடுத்து பாரில் அனைவரும் முன்பு சௌமியா கூறியது மதுபோதையில் இருந்த மீராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-26). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மாலை 4 மணி வரை…. மின் வினியோகம் நிறுத்தம்…. !!!!

சென்னையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி தாம்பரம், அம்பத்தூர், சேத்துப்பட்டு, வியாசர்பாடி மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 4 மணியளவில் பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மின்வினியோகம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உடனே போங்க… 3 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 6 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை கவரும் வகையில் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன. அது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு பரிசுகளை அறிவித்தனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் ஆர்வத்தை மக்களிடையே அதிகரித்து விதமாக தனியார் பங்களிப்புடன் சென்னை மாநகராட்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போடுபவர்களுக்கு…. “குலுக்கல் முறையில் பரிசு” குக்கர், வெள்ளிக்காசு இன்னும் பல….!!

சென்னையில் கொரோனா முதல் தடுப்பூசி செலுத்துவோருக்கு வெள்ளிக்காசு, குக்கர், நான் ஸ்டிக் தவா, ஹாட் பாக்ஸ், மூன்று லிட்டர் சமையல் எண்ணெய் போன்ற பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது. மாநகராட்சியின் இத்தகைய கவனம் ஈர்க்கும் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற. 6 வது மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழக அரசின் உணவு […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-25). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தூக்கில் தொங்கிய வீராங்கனை…. திடீரென தப்பி ஓடிய போலீஸ்…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் சேர்ந்த தடகள வீராங்கனை (27)தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனை சடலமாக கண்டெடுக்கப்பட்ட வீட்டிலிருந்து நீலாங்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் முகிலன் தப்பி சென்றதாக தகவல் வெளியானது. தப்பி ஓடிய காவலரை விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக அவர் தப்பி ஓடினார், ஏன் வீராங்கனை தற்கொலை செய்து கொண்டார் போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வளைகாப்பு நிகழ்ச்சி” போலீசாரின் சிறப்பான செயல்…. நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

கர்ப்பிணி போலீசாருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப் பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி காவல் நிலையத்தில் அனுஜா என்பவர் போலீசாக வேலை பார்த்து வருகிறார். தற்போது அனுஜா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் அனுஜாவிற்கு வளைகாப்பு நடத்தி சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி பூந்தமல்லி காவல் நிலைய வளாகத்தில் பந்தல் அமைத்து அனுஜாவுக்கு வளையல், சந்தனம், சீர்வரிசை பொருட்கள் மற்றும் மாலை அணிவித்து காவல்துறையினர் வளைகாப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெரியபாளையத்தம்மன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுமி…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் 13 வயது சிறுமியை வசித்து வருகிறார். இந்நிலையில் பெற்றோர் வேளைக்கு சென்ற பிறகு இந்த சிறுமியை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதுபற்றி சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியோடு சுற்றி திரிந்த நபர்…. பதற்றமான காங்கிரஸ் பிரமுகரின் வீடு…. போலீஸ் விசாரணை…!!

காங்கிரஸ் பிரமுகரின் வீட்டருகில் வாலிபர் கத்தியுடன் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான ரங்கபாஷியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சிவா என்பது […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பு…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-24). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை முழுவதும் கடைகள், கடும் கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் ட்ரோன் மூலம் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வரலாறு காணாத உச்சத்தில் டீசல் விலை…. வாகன ஓட்டிகள் அச்சம்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-23). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை – காலை 10 மணி முதல்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை வரும் 27ஆம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும் என்று சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு 80% பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் காலத்தில் 100% ஆக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல்-டீசல் விலை…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-22). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…. வாகன ஓட்டிகள் ஷாக்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-21). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் இரவு நேர உணவு நிறுத்தம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகம் முழுவதிலும் அம்மா உணவகம் தொடங்க உத்தரவிட்டார். மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு கலவை சாதங்கள் மற்றும் இரவில் 3 ரூபாய்க்கு சப்பாத்தி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களுக்கு அம்மா உணவகம் முன்மாதிரியாக விளங்குகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அம்மா உணவகம் கைவிடப்படும் என்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று மாலை 4 மணி வரை மின்சாரம் கிடையாது…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இன்று சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் அப்பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரவாயில் பகுதி, திருவொற்றியூர் பகுதி, சோத்து பெரும்பேடு பகுதி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி நிறைவடைந்தவுடன் மின்சாரம் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. 12 மினி பேருந்துகள் இயக்கம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் குறைந்த அளவிலான மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி முதல்கட்டமாக மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக 12 மினி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.இதன் மூலமாக மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருகை அதிகரிக்கும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 210 மினி பேருந்துகள் உள்ள […]

Categories
சென்னை மாநில செய்திகள்

போக்குவரத்து மாற்றம்.. இந்த வழியில் செல்ல முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் அயனாவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று  முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டர்சன் சாலையில் RTO அலுவலகம் சந்திப்பு மூலம் கான்ஸ்டீபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டீபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே…. இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-18). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வரும் 19-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் அயனாவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 19ஆம் தேதி முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டர்சன் சாலையில் RTO அலுவலகம் சந்திப்பு மூலம் கான்ஸ்டீபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டீபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அயனாவரம் கொன்னூர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் தான் அனுமதி…. பொதுமக்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகள் வழங்குவது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நவம்பர் 1 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே அலெர்ட் ஆகுங்க… இதை செய்தால் ரூ.5000 அபராதம்…. மாநகராட்சி எச்சரிக்கை….!!!

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள  செய்தியில், ” பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள், வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுபவர்களில் தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.1,000, பெருமளவு குப்பை  உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகளைக் கொட்டுபவர்களில் 1 டன் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் உயர்ந்த பெட்ரோல்-டீசல் விலை…. வாகன ஓட்டிகள் கலக்கம்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-17). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அம்மா நினைவிடத்தில்…. “அக்கா, அக்கா” என கதறி அழுத சசிகலா….!!!!

தமிழகத்தில் எம்ஜிரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக தனது பொன்விழா ஆண்டில் நாளை காலடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் சசிகலா சென்னை தி நகர் இல்லத்திலிருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் சென்றார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா வருகையால் அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் இப்படி செய்யாதீங்க…. 630 பேருக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

பொதுயிடங்களில் குப்பை மற்றும் கட்டுமானம் கழிவுகளை கொட்டியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மாநகரினை சுத்தமாக வைத்துக்கொள்ளும் நோக்கில் பொதுயிடங்களில் குப்பைகளை போடுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களிலும், நீர்நிலைகளிலும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி அதிகாரிகள் அபராதத்தினை விதிக்கின்றனர். அதன்படி கடந்த 11, 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பொதுயிடங்களில் குப்பை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பேருந்தில் இலவச பயணம்…. பெண் வேடமணிந்து பயணம் செய்த யூடியூப்பர்…. வைரல்…..!!!!

பேருந்தில் ஏறி இலவச பயண சீட்டை நடத்துனரிடம் பெற்றுக்கொண்டு அந்த நடவடிக்கைகளை ரகசிய கேமராக்களின் மூலம் படமாக்கியிருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞரொருவர். இலவச பேருந்து பயணத்திற்காக பெண் வேடம் அணிந்து பயணம் செய்யும் குறும்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அறிவித்திருந்தது. பல பெண்கள் அந்த இலவச பயணத்தை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த யூடியூப் சர்ஜின் என்ற இளைஞர் ஒரு குறும்படத்தை எடுத்துள்ளார். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அங்கு உயிரிழப்பை தடுக்க…. 5 கண்காணிப்பு கோபுரங்கள்…. ஆலோசனை கூட்டத்தில் முடிவு….!!

மெரினாவில் உயிரிழப்பை தடுப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 5 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டது . தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தவிர்ப்பதற்காக உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி மண்டல இயக்குனர் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து உயரும் பெட்ரோல்-டீசல் விலை…. வாகன ஓட்டிகள் ஷாக்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-16). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரோட்டா சாப்பிட்ட மாணவர்…. மூச்சு திணறி இறந்த சோகம்…. போலீஸ் விசாரணை…!!

பரோட்டா சாப்பிட்டு தூங்கிய கல்லூரி மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் அரிய குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிபி சங்கமித்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் கடைக்கு சென்று பரோட்டா சாப்பிட்ட பிறகு சிபி சங்கமித்திரன் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து அதிகாலை 3 மணிக்கு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட சிபிசங்கமித்திரனை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல்துறையினரின் செயல்…. ரயிலை மறித்த மாணவர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவனை கைது செய்ததற்காக நண்பர்கள் ரயிலை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திடீரென அண்ணனூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறிய ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் அங்கிருந்த கல்லூரி மாணவர்களில் ஒருவரது பையை சோதனை செய்துள்ளார். நடந்த சோதனையில் அந்தப் பையில் இருந்து சுமார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. சிக்கிய சூதாட்ட நபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் 87 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் பறிகொடுத்து விட்டதாக எழுதியுள்ளார். மேலும் அதில் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு விக்னேஷின் இழப்பு குறித்து உரிய நடவடிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஓடும் காரில் திடீரென பற்றி எறிந்த தீ… பெரும் பரபரப்பு…!!!!!

சென்னை இராயப்பேட்டை அருகே, ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பியுள்ளனர். சென்னை ராயப்பேட்டை சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீரென்று கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுனரும், அவருடன் இருந்தவரும் காரிலிருந்து உடனே  கீழே இறங்கினர். அதன் பின்னர் காரின் முன் பகுதியில் தீ பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் பற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோசடி செய்த அதிகாரி…. தாயாருடன் தர்ணாவில் ஈடுபட்ட வாலிபர்…. சென்னையில் பரபரப்பு….!!

மோசடி செய்த அதிகாரியின் வீட்டின் முன்பு வாலிபர் தனது தாயுடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வட சென்னை அனல்மின் நிலையத்தில் உதவி என்ஜினீயராக பணிபுரியும் பாபு என்பவர் சுரேஷிடம் இருந்த 40 லட்ச ரூபாயை வாங்கி உள்ளார். ஆனால் சுரேஷிற்கு பாபு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனை அடுத்து வாங்கிய பணத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோதண்டகிரி விரிவு பகுதியில் தனுஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் தனது நண்பர்கள் 16 பேருடன் கண்ணகி சிலைக்கு பின்புறம் இருக்கும் மெரினா கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலை தனுஷையும், அவரது நண்பரான ஆகாஷ் என்பவரையும் கடலுக்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் விழுந்த மரம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…!!

சாலையில் விழுந்த மரத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு சாலை மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் இருக்கும் சாலையில் பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்து விட்டது. இதனால் விருகம்பாக்கம், கோடம்பாக்கம் வழியாக அண்ணா மேம்பாலம் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் சாய்ந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றி விட்டனர். இதனால் அப்பகுதியில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ்…. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னையில் திருநின்றவூரில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் ஷைலாபானு என்பவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கியுள்ளார். அதனை தனது மகளுடன் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது மகளின் வாயில் ஏதோ ஒன்று சிக்கியுள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சூப்பர் மார்க்கெட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சலுகை….சலுகை ரூ.5000… இன்றே கடைசி நாள்…. அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக சொத்து வரியிலிருந்து ஐந்து சதவீதம் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை இரண்டாம் ஆண்டு தொடங்கிய 15 ஆம் தேதிக்குள் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய சொத்து வரியில் 5% ஊக்கத்தொகையாக ரூ.5.94 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு இரண்டாம் ஆண்டிற்குரிய சொத்து வரியை 5 சதவீதம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பண்டிகை காலம்…. சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்…. மாநகராட்சி அதிரடி…!!!!

சென்னையில் பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து வணிக வளாகங்களில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை குறைந்த எண்ணிக்கை நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணிபவர்கள் மீது […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்த பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-15). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்…. சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து ரூ.6.43 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கூறியது, சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் நாள்தோறும் சரியாக 5200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேர்க்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் கொட்டப்படும் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அதில் மக்கும் குப்பைகளை மாநகராட்சி யின் மறுசுழற்சி […]

Categories

Tech |