கொசு மருந்தை குடித்ததினால் குழந்தை இறந்த சம்பவம் பெற்றோர் இடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள பம்மல் பாத்திமா நகர் வெள்ளைச்சாமி தெருவில் வசித்து வரும் தமிழரசன் என்பவருக்கு 3 வயதில் கிஷோர் என்ற ஒரு ஆண்குழந்தை இருந்தது. இந்த குழந்தை இரவு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஆல் அவுட் கொசு மருந்தை தவறுதலாக குடித்திருக்கிறான். இதனை பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து குழந்தையை மேல் சிகிச்சைக்காக […]
Category: சென்னை
பிரபல ரவுடியை சகோதரர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பகுதியில் பிரபல ரவுடியாக ராஜசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் சிறையில் இருந்த ராஜசேகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் மணலி சின்னசேக்காடு பகுதியில் இருக்கும் காலி மைதானத்தில் அமர்ந்து ராஜசேகரன் மது குடித்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றிவளைத்து விட்டனர். அதன்பிறகு மர்ம நபர்கள் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழியாக மின்சார ரயில் சென்றது. அதில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இதனிடையே அதில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் நவீன் என்பவர் புத்தகப் பையில் ஜல்லிக் கற்களை வைத்து இருப்பதை பார்த்த ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சக மாணவர்கள் நவீனை விடுவிக்க வேண்டும் என்று ஆவடி ரயில் நிலைய தண்டவாளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தகவலறிந்து வந்த […]
சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவிப்பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் நேரடி சேர்க்கை பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. அதனால் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவிகள் உடனடியாக தொழில் பயிற்சி நிலையத்தை அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மகளிருக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. கல்வித்தகுதி: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆவணங்கள்: மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம், ஆதார் அட்டை நகல் […]
சென்னையில் திரு.வி.க நகர் போதை பொருள் தடுப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணி புளியந்தோப்பு காவல் துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தொடங்கி வைத்து பின்னர் அவரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைபொருள் விற்கப்படுவதை கண்டறிந்தால் மாணவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், நூலகர் உள்ளிட்ட 312 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E, B.Tech, Ph.D படித்து போதிய பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 24 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அதன்படி https://aurecruitment.annauniv.edu என்ற இணையதள முகவரியில் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதில் எழுத்து தேர்வு, […]
சென்னையில் மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து மக்கள் வெளியூர் செல்வதால் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில்நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் […]
நகையை திருடியதாக மருத்துவ மைய உரிமையாளர் நர்சை துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவ மையத்தில் ஜோதிகா என்ற பெண் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா தனது உரிமையாளர் கொடுக்கும் முகவரிக்கு சென்று அந்த வீட்டில் இருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரை மற்றும் மருந்துகளை கொடுத்து அவர்களை பராமரித்து வருவார். கடந்த மாதம் தாம்பரத்தில் இருக்கும் ஒருவரின் வீட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜோதிகா […]
மது அருந்துவதை கண்டித்ததால் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாய் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராபுரம் பகுதியில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3-வது பாட்டாளியனில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் சாய்குமாரை அவரது மூத்த மகளான சொரூபா […]
சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றிவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள சர்வீஸ் சாலையில் உள்ள இடங்களை ஆக்கிரமித்து சிலர் கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பால தங்கதுரை தலைமையில் அதிகாரிகள் எண்ணூர் விரைவு சாலை சுங்க சாவடி முதல் எல்லை அம்மன் கோவில் தெரு வரை உள்ள பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். […]
வயதானவர்களை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது இரண்டு நபர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து மூதாட்டி முக கவசம் அணியாததை சுட்டிக்காட்டி காவல்துறையினர் அபராதம் விதித்து விடுவார்கள் என்று அவரை முகக்கவசம் அணிய வைத்துள்ளனர். அதன்பிறகு மூதாட்டி அணிந்திருந்த 12 பவுன் நகைகளை நூதன முறையில் பறித்து விட்டு […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-13). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த கலெக்டரின் காரை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள கிழக்கு தாம்பரம் தனியார் பள்ளியில் பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதற்கு அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு வேட்பாளரின் முகவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தனியார் பள்ளி அருகில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சின்னையா வீடு இருக்கிறது . அந்த வீட்டின் […]
சென்னை வில்லிவாக்கம் பெட்ரோல் பங்கில் டிஎஸ்பி பைக்குக்கு பெட்ரோல் போடும்போது மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு டிஎஸ்பி பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் போடுவதில் மோசடி என புகார் எழுந்துள்ளது. 2.47லிட்டர் பெட்ரோல் போட்டதாக மீட்டரில் காட்டிய நிலையில் அளந்து பார்த்தபோது 1.8 சோ மச் லிட்டர் மட்டுமே பெட்ரோல் இருந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட டிஎஸ்பி.லவகுமாரிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து […]
படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் மீனவரான ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் சுரேஷ் என்பவரது விசைப்படகில் 5 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளர். இவர்கள் மீன்பிடித்து விட்டு மீண்டும் கரைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் படகின் ஓரத்தில் அமர்ந்து இருந்ததால் ஆனந்தராஜ் திடீரென நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் ஆனந்தராஜை மீட்கும் பணியில் […]
தி.மு.க பிரமுகரின் தற்கொலை வழக்கில் அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் தி.மு.க பிரமுகரான வித்தியக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்னரே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிஷா காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வித்தியக்குமாரை விசாரணைக்கு […]
அரசு மருத்துவமனையில் தீ விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் இருக்கும் ஏ பிளாக் பகுதியில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பான் கருவி மூலம் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-12). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சென்னையின் பல்லாவரத்தில் உள்ள பம்மல் பாத்திமா நகரில் வெள்ளைச்சாமி தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கிஷோர் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கிஷோர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக ‘ஆல் அவுட்’ என்ற கொசு மருந்தை குடித்துள்ளார். உடனே பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் அழைத்துச் சென்ற போது எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினார்கள்.மேலும் அங்கு […]
வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் ரயில் நிலையம் அருகில் மரம் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்து விட்டது. மேலும் அங்கு மின்கம்பிகள் அறுந்து கிடந்தது. இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலைய ஊழியர்கள் மரம் விழுந்து கிடந்ததை பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை எழும்பூர் தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் […]
வாக்காளர்களுக்கு மூக்குத்தியை பரிசாக கொடுத்ததாக தி.மு.க-வினரை கண்டித்து அ.தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. அதன் படி குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லசெரி ஊராட்சியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகளை பரிசாக கொடுப்பதாக தகவல் பரவியதால் அ.தி.மு.க-வினர் அங்கு திரண்டுள்ளனர். இதனையடுத்து வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-11). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
வியாபாரி மீது தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் கிறிஸ்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துராஜ் சிலரிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துராஜ் தற்போது தலைமறைவாகி விட்டார். இந்நிலையில்கிறிஸ்துராஜ் மனைவியின் சகோதரரான சஜினி என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் வியாபாரம் நடத்தி வருகிறார். இதனால் பணத்தை […]
வேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் உள்ள நகை மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மிண்ட் மாடர்ன் சிட்டியில் நூர்ஜஹான் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் தனியார் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் வினோத் குமார் என்ற வாலிபர் நூர்ஜஹானை தொடர்புகொண்டு ராயப்பேட்டை லூயிஸ் சாலைக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார். இதனை நம்பிய நூர்ஜஹான் வேலை கிடைக்க போகிறது […]
அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகத்திற்கு எதிரில் இருக்கும் முட்புதரில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-10). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முயன்ற போது பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி மாநகரப் பேருந்து ஒன்றுபுறப்பட்டுள்ளது. இது துறைபாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள மேட்டுகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற அரவிந்த், அஸ்வின் என்ற இரு வாலிபர்கள் பேருந்தை முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் முன்னால் சென்ற […]
எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் பிரபாகரனின் மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
குடும்ப தகராறில் மனைவியின் மீது கணவர் கழிவறை கழுவும் ஆசிட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் பெயிண்டரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தமிழரசி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனை அடுத்து முருகன் தனது மனைவி தமிழரசி நடத்தி வரும் […]
ரயில் மோதி இறந்து கிடந்த வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள சானிகுளம் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
சாப்ட்வேர் இன்ஜினியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் அகிலா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் துரைப்பாக்கத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு வேலை முடித்து விட்டு அகிலா தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் […]
அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குமார் செம்மஞ்சேரியில் இருந்து கிண்டி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து வாலிபர் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்தபடி சிகரெட் புகைத்துள்ளார். இதனை பார்த்ததும் குமார் அவரை கண்டித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது […]
ராணுவ வீரரின் சூட்கேசில் துப்பாக்கி தோட்டா இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் செல்வதற்காக வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது விக்னேஷ் என்பவரிடம் அபாயகரமான பொருள் இருப்பதாக அலாரம் ஒலித்துள்ளது. இதனால் அவரது சூட்கேசை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது ராணுவ உடையில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தான் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-9). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்ததால் உடல் வெந்து 1 1/2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாழநல்லூர் கிராமத்தில் விவசாய மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிரிஷ் என்ற மகனும், கிருபா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் வயலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மதிய உணவு தயார் செய்யுமாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் தனலட்சுமி […]
மாநில அரசு சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. 1. மாதவரம் சிறுசேரி சிப்காட் வரை 2. மாதவரம் சோழிங்கநல்லூர் வரை 3. கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரை இவற்றிற்கான பணிகள் சென்னையில் பல இடங்களில் நடந்து வரும் நிலையில் முதல்வர் முக. ஸ்டாலின் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து தலைமைச் செயலகத்திலிருந்து சென்ட்ரலில் நடைபெறும் […]
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 9 மீனவர்கள் வேளாங்கண்ணி ஆரோக்கிய வெண்ணிலா என்ற விசைப்படகு மூலம் மாலத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 120 கடல்மைல் சென்ற பிறகு திடீரென படகில் கோளாறு ஏற்பட்டு கடலுக்குள் மூழ்குவதாக பேரிடர் தகவல் தெரிவிக்கும் கருவி மூலம் சென்னையில் இருக்கும் இந்திய கடலோர பாதுகாப்பு படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நார்வே நாட்டை சேர்ந்த ‘எஸ்.கே.எஸ்.மோசெல்’, […]
கழிப்பறைக்கு பயன்படுத்தும் திரவத்தை குடித்து ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ரெனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய மகன் இருக்கின்றான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா ரெனிசை விட்டு பிரிந்து தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும் சரண்யா தனது கணவர் […]
ராட்சத அலையில் சிக்கி ஐடிஐ மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு பகுதியில் ஐடிஐ மாணவரான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பர்களான ஜீவா, தமிழரசன், கிஷோர், பூபாலன் உட்பட 6 பேருடன் மெரினா கடற்கரைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராட்சத அலையில் சிக்கிய பூபாலன் மற்றும் ஜீவாவை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி விட்டனர். ஆனால் ராட்சத அலையில் சிக்கி சரவணன் கடலில் மூழ்கி விட்டார். இதுகுறித்து தகவல் […]
சடலமாக மீட்கபட்டவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் விநியோகம் செய்யும் கம்பெனி ஒன்று இருக்கிறது. இந்த கம்பெனி வளாகத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த பூந்தமல்லி காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் பகுதி: எழில் நகர் முழுவதும், கண்ணகி நகர் ஒரு பகுதி, வி.பி.ஜி அவென்யூ, பிள்ளையார் கோயில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலகக்காலனி, மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், ஈஞ்சம்பாக்க்ம மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். ஈஞ்சம்பாக்கம் பகுதி; த.நா.வீ.வ பிளாட்ஸ் சோழிங்கநல்லூர், பள்ளி […]
சென்னையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணிவரை வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 […]
சென்னையில் குடிநீர் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டத்தை “சிட்டி ஆப் 1000 டேங்ஸ்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளது. இதில் சென்னை ஐஐடி பேராசிரியர்கள், ஓஜ் ஆர்க்டெக்ஸ், மெட்ராஸ் டிரஸ், பயோமெட்ரிக் வாட்டர் ஆகியவற்றை நிபுணர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிபுணர்கள், சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் முழுவதுமாக வற்றும் அபாயம் இருப்பதாக கூறினார்கள். மேலும் நிலத்தடி நீர் ஆதாரங்களை அதிகரித்து […]
ராட்சத அலையில் சிக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பழைய துணிகளை வாங்கி விற்கும் வியாபாரியான சாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய துணிகள் வாங்குவதற்காக சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் சாய் தனது நண்பர்களான ஹரி மற்றும் கோபால் ஆகியோருடன் இணைந்து எழிலகம் எதிரிலிருக்கும் மெரினா கடற்கரையில் குளித்து கொண்டிருந்தார். இதனை அடுத்து ராட்சத அலை சாயை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக […]
தவறான சிகிச்சை அளித்ததால் 7 வயது சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய லட்சிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட லட்சிதாவை அவரது பெற்றோர் கடந்த மாதம் 27 ஆம் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-7). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மதுரவாயில் பகுதி: ஆலப்பாக்கம் போரூர் கார்டன் பலராமன் தெரு, ராஜீவ் காந்தி நகர், பாரதிதாசன் நகர், கணபதி நகர், சக்தி நகர், பாலமுருகன் நகர், மெட்ரோ நகர் 1 மற்றும் 3 வரை தெரு, திருமூர்த்தி நகர், சக்தி சாய்ராம் நகர், ஜெயராம் நகர் வானகரம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜீவ் […]
சென்னையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய 5 இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று இரவு 8 […]
லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் முகமது ஜீனத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாலாஜா சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் முகமது ஜீனத் ஓமந்தூர் மருத்துவமனைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த முகமது ஜீனத் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனையடுத்து முகம்மது […]