Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை” மூதாட்டியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி திடீரென தீக்குளித்து தற்கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மூத்த மகனான இரட்சகா தாஸ் என்பவர் இராணுவ வீரராக இருந்துள்ளார். இந்நிலையில் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பல்வேறு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து ரோஸ்மேரி அடிக்கடி தனது மகன்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருடப்பட்ட காலணிகள்…. பணியாளர்கள் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன காலணிகளை சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரியமேடு என்ற பகுதியில் முகமது அப்தாப் என்பவர் காலணி விற்பனை செய்யும் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள காலணிகள் கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு போய் இருப்பதை அவர் கவனித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த கடையில் வேலை செய்யும் பணியாளர்களே இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக முகமது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை 5 இடங்களில் குடிநீர் நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு….!!!!

சென்னையில் நாளை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய 5 இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் நாளை இரவு 8 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உலா வரும் நாய்கள்…. அச்சத்தில் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நாய்களின் அச்சுறுத்ததால் எழும்பூர் ரயில் நிலையத்தில்  பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் நாய்கள் உலா  வருகின்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு அவதிப்படுகின்றனர்.  இதுகுறித்து பயணிகள் தரப்பில்  கூறும்போது எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கைகளுக்கு அருகில் நாய்கள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருப்பதால் பயணிகள் மிகவும் அச்சத்தில் இருகின்றனர். மேலும் உணவு பொட்டலங்களை பிரித்து வைத்தவுடன் நாய்கள் அருகில்  சென்று நிற்பதால்  கடித்து விடுமோ என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கரை ஒதுங்கிய சடலம்…. போலீஸ் விசாரணை…!!

நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்த வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த ரோகித் குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில்ரோகித் குமார் தனது  நண்பர்களுடன் அண்ணா சமாதிக்கு பின்புறமாக இருக்கும் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.  அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கிய  ரோகித் குமார் கடலுக்குள் மாயமாகிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதம்…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் தாமதம் ஆனது. இன்று அதிகாலை 4.45மணி அளவில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதனை ரயில்வே அதிகாரிகள் உரிய நேரத்தில் கண்டறிந்தனர். இதையடுத்து வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதன்பிறகு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே அதிகாரிகள் சிறிது நேரத்தில் சரி செய்தனர். இதனையடுத்து வெளியூரில் இருந்து சென்னை வரும் ரயில்கள் மீண்டும் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வரி ஏய்ப்பா?.. பிரபல பச்சையப்பாஸ் துணிக்கடை உட்பட…. 30 இடங்களில் ஐடி அதிரடி சோதனை..!!

சென்னை, காஞ்சிபுரம், வேலூர் என 30 இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 1926ஆம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட பச்சையப்பாஸ் துணிக்கடை, அந்தப் பகுதியில் பிரபல கடையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இருக்கும் பச்சையப்பாஸ் துணிக்கடை, செங்கல்வராயன் சில்க்ஸ், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் காலை 8 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. காஞ்சிபுரத்தில் மட்டும் மொத்தம் 8 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோசடி வழக்கில் கைது….. கைதிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி திடீரென உயிரிழந்து விட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள மடிப்பாக்கம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் பணத்தை  மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி கைதி பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியம் உடலை பிரேத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட இடமா….? முன்னாள் கவுன்சிலர் தற்கொலை முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்னாள் கவுன்சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் அதிமுக அம்மா பேரவை கட்சியின் துணை செயலாளரும், முன்னால் கவுன்சிலரான எம். எஸ் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.   இவர் தனக்கு  சொந்தமான நிலத்தில்  ஒரு ஷெட் அமைத்துள்ளார். அதில் இறந்தவர்களை அஞ்சலிக்காக வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகளை பொதுமக்களுக்கு இலவசமாக  கொடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த இடத்தை மூர்த்தி  ஆக்கிரமித்துள்ளதாக  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பொக்லைன் வைத்து அந்த ஷெட்டை இடிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை செய்த பெண்…. திடீரென நடந்த விபரீதம்… உறவினர்களின் போராட்டம்…!!

அறுவை சிகிச்சை செய்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் இருக்கும்  பெருமாள் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.   இவருக்கு  சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.  இந்நிலையில்  சசிகலாவிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் சசிகலாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் குணமடைந்து வந்த நிலையில் திடீரென சசிகலா மருத்துவமனையியே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…. பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்கள்…. போலீஸ் விசாரணை…!!

பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில்  மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மாவட்டத்திலுள்ள டி.பி.சத்திரத்தில் இருக்கும் சமுதாய நலக் கூடத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட  இரு தரப்பினருக்கு  இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.  அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக  தாக்கிகொண்டனர் . இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் தெருவில் நின்ற 4 மோட்டார் சைக்கிள்களுக்கு நெருப்பு வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் ரூ.100-ஐ தொட்ட பெட்ரோல் விலை…. கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-3). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தேர்வுக்கு படிக்கல” மாணவனின் விபரீத செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேர்வு குறித்த பயத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில்  இருக்கும் அண்ணா தெருவில் சந்தோஷ் குமார் என்ற மாணவன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இவருக்கு தந்தை கிடையாது. இந்த சிறுவன் தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணித தேர்விற்காக சரியாக படிக்காததால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் வீட்டில் யாரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மாவை அழைக்க சென்ற மகன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டர் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுதிள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு  வினோத்குமார்  என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்துவிட்டு அக்கா வீட்டில் இருக்கும்  தனது அம்மாவை அழைப்பதற்காக வினோத் குமார்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் வினோத்குமாரின் மோட்டார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

2-வது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்த கட்டுமான தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள பாடி ஜெகதாம்பிகை நகரில்  தனியார் கட்டுமான நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இனா முல்ஹக் என்பவர்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமலைவாசன் நகரில்  தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பணி நடந்து வருகின்றது. அங்கு  2-வது மாடியில் இனா முல்ஹக் துளையிடும் பணியில் ஈடுபட்டு கொண்டுஇருந்தார் . அப்போது  எதிர்பாராதவிதமாக அவர் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்…. சடலமாக தொங்கிய புதுப்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் எம்.எம்.டி.ஏ. காலனியில் திவ்யபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்த பெண் வளசரவாக்கத்தில் வசிக்கும் விஸ்வநாத் என்பவரை கடந்த 1-ஆம் தேதி அன்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திவ்யபாரதி அரும்பாக்கத்தில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து சோகமாக காணப்பட்டுள்ள திவ்யபாரதி தன் அறைக்கு சென்று நீண்ட நேரமாக  கதவை திறக்காமல் இருந்துள்ளார்.  இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் சென்ற பெண்…. வாலிபர் செய்த செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

ஓடும் ரயிலில் பயணிகளின் நகையை  திருடிய வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா ரயில் நிலையத்தில்இருந்து சென்ற  ரயிலில் பயணித்த  பெண் ஒருவரிடம் இருந்து மர்மநபர்  தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றார்.  இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர்.  அதேபோல்  செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் நகையும்,  மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் நகை மற்றும்  செல்போனை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…. வாகன ஓட்டிகள் ஷாக்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-2). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

30 ஆண்டுகள் பழமையான கோவில்…. காணாமல் போன உற்சவர் சிலை…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன முருகர் சிலையை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள, காசிமேடு சூரிய நாராயண சாலையில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. இந்த கோவில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த கோவிலை, அறங்காவலர் அலமேலு என்பவர் வழக்கம்போல் திறந்துள்ளார். அப்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை அருகிலிருந்த, பித்தளை மற்றும் செம்பு கலந்த உலோகத்தினாலான, முருகர் உற்சவர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அலமேலு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை மதுக்கடைகளை மூட…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்றும் அக்டோபர் 10-ஆம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்றும், 19ஆம் தேதி மிலாதுநபி அன்றும் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து பார்களும் முழுவதுமாக அடைக்கப்பட வேண்டும். மேலும் அந்த இரண்டு தினங்களிலும் மதுபானம் விற்பனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த…. 18 மாத குழந்தை…. பின்னர் நடந்த விபரீதம்…..!!!!

சென்னையிலுள்ள மண்ணடியில் செல்வக்கனி- யாஸ்மின் தம்பதியினர் வசித்து வருகின்றனர். செல்வக்கனி என்பவர் பர்மா பஜாரில் கடை வைத்திருக்கிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. இவர்களின் மூன்றாவது குழந்தையான ஆசியா பிறந்து 18 மாதம் ஆகும் நிலையில், நேற்று இரவு மூன்றாவது மாடியில் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. இந்த நிலையில் குழந்தை பால்கனியில் உள்ள கம்பியில் ஏறி நின்று விளையாட முயற்சித்தபோது மூன்றாவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தது. அதனால் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் உயர்ந்த பெட்ரோல்-டீசல் விலை…. வாகன ஓட்டிகள் கடும் ஷாக்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-1). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்திற்குள் நுழைந்த வாலிபர்…. அதிகாரிக்கு கொலை மிரட்டல்…. வைரலாகும் வீடியோ…!!

குடி போதையில் வாலிபர் ஒருவர் காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அபிராமபுரம் காவல் நிலையத்தில் இரவு 10 மணி அளவில் காவல்துறை அதிகாரியான சதீஷ்குமார் பணியில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்ற வாலிபர் குடிபோதையில் காவல் நிலையத்துக்குள் நுழைந்து, தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட காவல்துறை அதிகாரியான சதீஷ்குமாரை, அந்த வாலிபர் பிளேடால் வெட்டி விடுவேன் என்றும், ரோந்து பணிக்கு வரும்போது கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் தேவை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியாற்ற தகுதி உடையவர்கள் chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 7ஆம் தேதி கடைசிநாள் எனவும் தெரிவித்துள்ளது. எனவே பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பின்னர்…. அதிகரித்த பெட்ரோல்டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-30). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-பேருந்து மோதல்…. தலை நசுங்கி பலியான ஊழியர்…. சென்னையில் பரபரப்பு…!!

இருசக்கரவாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் மாநகராட்சி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .  சென்னை மாவட்டத்திலுள்ள  செட்டி தோட்டம் பகுதியில் மெக்கானிக்கான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் சென்னை மாநகராட்சியில் குப்பை லாரிகளை பழுதுபார்க்கும் பணியினை செய்து வந்துள்ளார்.   இந்நிலையில் ஆகாஷ் தனது இருசக்கர வாகனத்தில்  ராயர்புரம் சிமெண்ட்ரி சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த  மாநகரப் பேருந்து ஆகாஷின் இருசக்கர வாகனம்  மீது  பலமாக மோதிவிட்டது. இதனால் நிலைதடுமாறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதை எப்படி குடிக்கிறது….? பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பாதிக்கபட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியில் கோவிந்தபுரம், செங்கம் தெரு, வீரராகவன் தெரு, கந்தன் தெரு உள்ளிட்ட உட்பட 16 தெருக்கள் இருக்கின்றன.  இந்த பகுதிகளில்  கடந்த சில நாட்களாக  கழிவுநீர் கலந்த குடிதண்ணிர் வந்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.  ஆனாலும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் கோபம் அடைந்த பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு காசு இல்ல…. தம்பதியினரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால்  தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள தடபெரும்பக்கம் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவரின் மனைவி ராஜம்மாள் இவர்மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்துள்ளார்.  இந்த  தம்பதிகளின் பிள்ளைகள் அவரவர் குடும்பத்துடன்  தனியாக வசிக்கின்றனர்.  இந்நிலையில் பக்கவாதம் நோயினால்  பாதிக்கப்பட்ட ஜெயராமனுக்கு போதிய வருமானம் இல்லாததால்  சிகிச்சை பெற முடியாமல் மிகவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வுக்காக சென்ற வாலிபர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்பேடு மார்க்கெட்டில் மர்ம நபர்கள் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் தனியார் கல்லூரியில் பணியில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்பதற்காக, வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ,கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் மதுரவாயலில் உள்ள தனது நண்பரை காண்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் மணிகண்டனின் கையிலிருந்த கைப்பேசியை பறிக்க முயன்றுள்ளனர். இதனை சுதாரித்த மணிகண்டன் கைபேசியை பறிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த நண்பர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீரில் மூழ்கிய வாலிபரின் சடலத்தை 5 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் எனும் பகுதியில் சஞ்சீவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் கணினி பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவ் தனது தோழர்களான வானகரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் சோரஞ்சேரியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருடன் திருவள்ளூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து செல்லும் வழியில் அரண்வாயல் பகுதியில் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி…. பிரசவ பயத்தால் நடந்த விபரீதம் …. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பிரசவ அச்சத்தால் மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் தந்தை பெரியார் நகரில் குமாரி கஞ்சக்கா என்பவர் தனது கணவர் பிரதாப் உள்காவுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்கள். பிரதாப் சென்னையில் கூலி தொழிலாளியாக பணிபுரிகிறார். மேலும் குமாரி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது மதினி, பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி சடங்குக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய குமாரிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து…. சென்னையில் பெரும் பரபரப்பு….!!!!

சென்னை கோயம்பேட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்து புகை வந்தபோது பயணிகள் வெளியேறியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேறிய பிறகு பேருந்தில் தீ கொழுந்து விட்டு எரியும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்,நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். பேருந்தில் ஏன் திடீரென தீப்பற்றி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-29). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அட…. இவர்தாங்க அமைச்சர் செல்லூர் ராஜூ…. பெண்ணை ஏமாற்றி ரூ.7 லட்சம் மோசடி செய்த நபர்….!!!!

சென்னை மாதவரம் பால்பண்ணை குடியிருப்பில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவரை  சத்ய நாராயணன் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்துள்ளார். இதையடுத்து காயத்ரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சத்யநாராயணன் என்பவர் தன்னை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரின் தம்பி என்று கூறியுள்ளார் . அதன் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜு தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவர் மூலமாக கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி காயத்ரிடம் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

23 நாட்களுக்கு பின் பெட்ரோல் விலை உயர்வு…. டீசல் விலை மேலும் உயர்வு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-28). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் உயர்ந்த டீசல் விலை…. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-27). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 35 இடங்களில்…. வருமான வரித்துறை அதிரடி சோதனை….!!!!!

சென்னையில், உள்ள 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 2 நிதிநிறுவனங்கள் ரூபாய் 300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டாத ரூபாய் 50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையில் சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், நிதி நிறுவனம் நடத்துபவரின் ஹவாலா பணப் புழக்கம் இருப்பதாகவும் மற்றும் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் பேரில் சென்னையில் புரசைவாக்கம், சவுகார்பேட்டை, பாரிமுனை, வேப்பேரி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் விலையில் மாற்றமில்லை…. டீசல் விலை அதிகரிப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-26). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது…. போலீஸ் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய பெண்…. சென்னையில் பரபரப்பு…!!

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பகுதியில் இருக்கும் மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மார்க்சகாய ஈஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 23 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் உள்ளது. இந்த இடமானது இந்து சமய அறநிலையத்துறையின் பாற்பட்டது. இந்நிலையில் கோவிலுக்குச் சொந்தமான அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி அதில் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். ஆனால் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 21-வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-25). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த சிறுவன்…. மேம்பாலத்திற்கு அடியில் கிடந்த மாணவன்…. சென்னையில் பரபரப்பு….!!

ஓரினச்சேர்க்கைக்கு மறுப்புத் தெரிவித்த சிறுவனை கல்லால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் மேம்பாலத்திற்குக் கீழ் தலையில் பலத்த காயங்களுடன் ஒரு சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவன் அதே பகுதியில் வசிக்கும் 4-ம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. மகனின் பரபரப்பு புகார்…!!

கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் எண்ணூரில் 60 வயதுடைய ஆண்டாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் புரை நீக்குவதற்காக அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென மூதாட்டிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த மூதாட்டியை சென்னை அரசு ஸ்டான்லி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீட்டைத் தர முடியாது” பெண்ணிற்கு கொலை மிரட்டல்…. பா.ஜ.க பிரமுகர் கைது….!!

வாடகைப் பணத்தை கேட்க சென்ற பெண்ணிடம் பா.ஜ.க பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பொத்தேரி பகுதியில் லீனா பெர்னாண்டஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அயல்நாட்டில் வசிக்கும் மருமகன் உள்ளார். அந்த மருமகனின் இல்லம்  கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ளது. அந்த வீட்டின் பராமரிப்புகளை லீனா பெர்னாண்டஸ் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க வழக்கறிஞர் அணி செயலாளர் சிவஅரவிந்தன் என்பவருக்கு மாதம் 40ஆயிரம் ரூபாய் என்று அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு….!!

கட்டிட தொழிலாளியை கல்லால் படுகொலை செய்த 2 நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய சாலையில் பிளாட்பாரத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணகிரி சத்திரம் பகுதியில் வசிக்கும் சங்கர், ரகு என்ற 2 பேர் வெற்றிவேலை அணுகி தங்களையும் கட்டிட வேலையில் சேர்த்து விடும்படி கேட்டுள்ளனர். இதனையடுத்து வெற்றிவேல் சங்கர் மற்றும் ரகு ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த ஷேர் ஆட்டோ…. புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி…. சென்னையில் பரபரப்பு…!!

ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பெருங்களத்தூர் பகுதிக்கு 6 நபர்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவேகமாக சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ இரும்புலியூர் சிக்னலில் நிறுத்தபட்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் அதனைத் திருப்பியுள்ளார். அப்போது திடீரென  கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 20-வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-24). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உள்ளாடையில் இருந்த தங்கம்…. அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணை…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

தங்கத்தை கடத்தி செல்ல முயன்ற வாலிபரை சுங்க அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விட்டனர்.  சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. அங்கு துபாயிலிருந்து  சிறப்பு விமானம் வந்து இறங்கியுள்ளது. அதில் தங்கத்தினை கடத்தி வந்துள்ளதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஒரு வாலிபரை அதிகாரிகள் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே….! ரூ.150,00,00,000 கொடுக்காங்க…! வெளியான சூப்பர் அறிவிப்பு …!!

சென்னை வட்டார அலுவலகத்தில் கனரா வங்கியின் சில்லறை வர்த்தக கடன் வழங்கும் முகாம் தொடங்கப்பட்டு இருக்கின்றது. கனரா வங்கியின் மெகா ரீடைல் கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்து சென்னை வட்டார முதன்மை பொது மேலாளர் பழனிச்சாமி பேசினார். அப்போது, சென்னை வட்டாரத்தில் தொடங்கப்படும் இந்த கடன் வழங்கும் முகாமில் சில்லறை வர்த்தகம், தொழில் கடன், கல்விக் கடன், வேளாண் கடன் உள்ளிட்ட கடன் வழங்கப் படுவதாக அவர் கூறினார். இந்த முகாம் மூலம் சுமார் 150 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாய்க்கு 2 லட்ச ரூபாய் செலவா….? விமானத்தில் வந்திறங்கிய பெண்….. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெண் ஒருவர் ஆடம்பரமாக செலவு செய்து நாய்க்குட்டியை அழைத்து வந்த வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியுள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் “மால்டீஸ்” என்ற உயர்ரகப் பிரிவு நாய்க்குட்டியோடு வந்துள்ளார். இதுகுறித்து விசாரித்ததில் அவர் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் தனது செல்லப் பிராணியான “பிலா” என்ற பெயர் கொண்ட அந்த நாய் குட்டியையும் தன்னோடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காத்திருந்த அந்தமான் பெண்…. மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!

பெண் விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தமான் தீவில் பீர்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கேரளாவிற்கு சென்று சிகிச்சைப் பெறவேண்டும் என்ற நோக்கில் இருந்துள்ளார். அதன்படி அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த பாத்திமா அங்கிருந்து கோயம்புத்தூர் சென்று, பின் கேரளா செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.  அந்த திட்டத்தின்படி பாத்திமா சென்னைக்கு வந்துள்ளார். கோயம்புத்தூர் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது […]

Categories

Tech |