Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்காத ATM…. செம கடுப்பான வாடிக்கையாளர்…. கடைசியில் நடந்தது என்ன…???

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் உள்ள கனரா வங்கி ஏடிஎமில் நபர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். அந்த நேரத்தில் ஏடிஎமில் பணம் இல்லாத காரணத்தினால் ஆத்திரமடைந்த அவர் ஏடிஎம் இயந்திரத்தை அடைத்து உடைத்துள்ளார். இத்தகவல் அறிந்து வந்த சாத்தான்குளம் காவல்துறையினர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுவாதி கொலை போல் மீண்டும் ஒரு கொலை… ஒருதலை காதலன் வெறிச்செயல்… சென்னையில் பரபரப்பு!!

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருபவர் சுவேதா (22).. குரோம்பேட்டையை சேர்ந்த இந்த மாணவி தாம்பரம் ரயில் நிலையம் நோக்கி சென்றபோது, ராமச்சந்திரன் என்பவர் பின்னால் சென்று பேச முயன்றுள்ளார்.. ஆனால் சுவேதா பேச மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சுவேதாவின் கழுத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : சென்னையில் பரபரப்பு… ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி சுவேதாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.. சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி சுவேதாவை பட்டப்பகலில் கத்தியால் குத்திய பின் இளைஞர் ராமு தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார். இதையடுத்து காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி சுவேதா சிகிச்சை பலனின்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி… காதல் பிரச்சனையா?… தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!!

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி சுவேதாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பட்டப்பகலில் மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.. காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்தினாரா? என்று சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

சென்னையில் இன்று கேகே நகர் மற்றும் தாம்பரம் போன்ற முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணியின் காரணமாக காலை 9 மணியிலிருந்து மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதியில் பெரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, கணபதிபுரம், பெருமாள் கோயில் தெரு, சுப்பிரமணி நகர், ஏஜி சர்ச், பாரதியார் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, எம்பஸி குடியிருப்பு, கோலேபல் மருத்துவமனை, குருதேவ் காலனி, இந்திரா பிரியதர்ஷினி நகர், கடப்பேரி கஸ்தூரிபாய் நகர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. இனி கவனமா இருங்க…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னை மதுரவாயலில் ஓரினசேர்க்கைக்கு மறுத்த 9 வயது சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது இளைஞர் ஒருவர் ஓரினசேர்க்கைக்கு மறுத்த சிறுவனை போதையில் கற்களால் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் மயங்கியுள்ளார். தற்போது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் ஆண் குழந்தைகளையும் பெற்றோர்கள் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 19-வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-23). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடிகால்கள் தூர்வாரும் பணி…. தலைமை செயலரின் நேரடி ஆய்வு…. அதிகாரிகளுக்கு அறிவுரை…!!

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை தலைமை செயலர்  நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சென்னை மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகமானது வரும் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர். இந்த முகாம் மூலம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 20% தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலாளரான வெ. இறையன்பு வெஸ்ட்காட் சாலை, எம்.ஆர்.சி நகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீ விபத்து முன்னெச்சரிக்கை…. கேஸ் சிலிண்டர் வெடிப்பில் தற்காப்பு…. நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி….!!

அரசு மருத்துவமனையில் தீ விபத்து முன்னெச்சரிக்கை குறித்து செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு விரர்களை மக்கள் பாராட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீயணைப்புத்துறையினர் சார்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்த சூழலை எவ்வாறு கையாளுவது என்றும், தீயை எப்படி கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், தீக்காயம் அடைந்தவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தும், ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்னதாக பொதுமக்கள் தங்களை எவ்வாறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உனக்கு சமைத்து தர வேண்டுமா….? மகனின் கொடூர செயல்… சென்னையில் பரபரப்பு…!!

மதுவெறியில் மகன் தாயை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேருநகர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மூர்த்தி என்ற மகன் உள்ளார். மதுபோதைக்கு அடிமையான மூர்த்தி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் லட்சுமிக்கும் மூர்த்திக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் இரவில் மதுபோதையில் வந்த மூர்த்தி சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளார். அதன்பின் வீட்டுக்கு திரும்பியவர் லட்சுமியிடம் மீண்டும் உணவு கேட்டுள்ளார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் ரகளை செய்த அதிகாரி…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…. சென்னையில் பரபரப்பு…!!

குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசிய காவலரின் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரியான கிருஷ்ணகுமார் வசித்து வருகிறார். இவருக்கு அண்டைவீட்டார் முருகன் என்பவரோடு வாகனம் நிறுத்துதல் தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கிருஷ்ணகுமார் தனது அக்கம்பக்கத்தினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்கே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை கீழே தள்ளிவிட்டும் அக்கம்பக்கத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் கிருஷ்ணகுமார் ரகளை செய்துள்ளார். அதோடு தன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போக்குவரத்து நெரிசல்…. அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்….!!

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பூக்கடை ரத்னா பஜார் ரோடு மற்றும் என்.எஸ்.சி போஸ் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட சாலையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அங்கு ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ள கடைகளே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் சொக்கலிங்கம் மற்றும் 59-வது வார்டு உதவி பொறியாளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரத்த வாந்தி எடுத்த சிறுவர்கள்…. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்…. சென்னையில் பரபரப்பு…!!

குளிர்பானம் அருந்திய இரு சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடேசன் தெருவில் மாநகரப் பேருந்து ஓட்டுநரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமன் சாய் என்ற மகன் உள்ளான். இந்த சிறுவன் திருவெற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் செந்தில்குமாரின் தங்கை மகனான 4-ஆம் வகுப்பு படிக்கும் ஓமேஷ்வரன் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளான். இந்த இரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் நிலையங்களில்…. இலவச பொது சுகாதார மருத்துவ முகாம்….!!!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், இலவச பொது சுகாதார மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் விம்கோ நகர்,எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடந்துள்ள மருத்துவ முகாமில் 270 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தியாகராயர் கல்லூரிகளிலும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நடக்கவிருக்கிறது. வருகின்ற 24 ஆம் தேதி அன்று ஹைகோர்ட் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், 27 தேதி புதுவண்ணாரப்பேட்டை மற்றும் வடபழனி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை…. பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் உள்ள வேளச்சேரி நேரு நகரில், தாய் லட்சுமி மற்றும் மகன் மூர்த்தி வசித்து வந்தனர்.  மூர்த்தி என்பவர் குடி போதைக்கு அடிமையானவர்.  அதனால் தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதைப் போன்று ஒரு நாள் குடித்துவிட்டு தன் தாயுடன் சண்டை போட்டிருக்கிறார்.  அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்ததை அடுத்து,   ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றியது.  அதனால் மூர்த்தி  காய்கறி வெட்டும் அருவாமனையை எடுத்து பெற்ற தாய் என்று கூட எண்ணிப் பார்க்காமல் லட்சுமியின் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 18-வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-22). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு போலீஸ் செய்யுற வேலையா இது?…. நீங்களே இப்படி பண்ணா மக்கள் எங்கே போவாங்க…. நிர்வாணமாக அராஜகம்….!!!!

சென்னை அம்பத்தூரில் உள்ள ஓரகடம் ஏ .கே நகரில்  கிருஷ்ணகுமார் என்பவர்  வசித்து வருகிறார். இவர்  கோயம்பேடு போக்குவரத்து பிரிவு தலைமையிலான காவலராக வேலை பார்த்து வருகிறார்.  இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும்  முருகன் என்பவர்  காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை அவர் வீட்டின் அருகில் உள்ள சாலையின் ஓரமாக நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  இதன் காரணமாக முருகனுக்கும் கிருஷ்ண குமாருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு  வந்துள்ளது. இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. செப்டம்பர் 30 தான் கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர்கள் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வரி கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. நுகர்வோர்கள் தங்களது வரியையும், கட்டடங்களையும் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம், பகுதி அலுவலகங்கள், பணிமனை வசூல் மையங்கள், அரசு இ சேவை மையம் மற்றும் வலைத்தள முகவரியை பயன்படுத்தி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 17-வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-21). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 5 வருட ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக  தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் 2013-ம் வருடம்  திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் பூபாலன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை மகளிர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு கொடுத்த சாக்லேட் பிஸ்கட்…. 4 மணி நேரத்தில் மீட்பு…. சென்னையில் பரபரப்பு…!!

கடத்தப்பட்ட குழந்தையை 4 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் தனியார் கம்பெனியின் ஊழியர்களான மிதிலேஷ்- மீராதேவி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விஷ்ணு, ஷ்யாம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிகள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பராமரிக்க  முடிவதில்லை. அதனால் இவர்கள் வீட்டின் மாடியில் வசிக்கும் மத்திய பிரதேசத்தை சார்ந்த  ஷிவ்குமார் மற்றும் மோனுவிடம் குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் குழந்தைகளை விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துர்நாற்றம் வீசிய பானிபூரி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

பானிபூரியில் புழுக்கள் இருந்ததை கண்டுபிடித்த பொதுமக்கள் வியாபாரியை கட்டி வைத்து அடித்தனர் . சென்னை மாவட்டத்திலுள்ள பட்டரவாக்கம் ரயில்வே நிலையம் அருகில் ஒரு வாலிபர் பானி பூரியை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் பானிபூரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உருளைக்கிழங்கு வைத்திருந்த பாத்திரத்தை பொதுமக்கள் திறந்து பார்த்தனர். அப்போது உருளைக்கிழங்கில் பெரும்பாலான புழுக்கள் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்தப் வியாபாரியை ஒரு கம்பியில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வரல…. பொதுமக்களின் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு குமாரசாமி ராஜபுரம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எழும்பூர் பகுதி செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளிர்பானம் குடித்த 6 வயது சிறுவன் ரத்த வாந்தி… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

சென்னையில் குளிர்பானம் குடித்த சிறுவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த செந்தில் என்பரது 6 வயது மகன் வீட்டின் அருகே இருக்கக்கூடிய ஒரு கடையில் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.. இதையடுத்து ரத்த வாந்தி எடுத்த அந்த சிறுவனுக்கு உடனே மயக்கம் ஏற்பட்டுள்ளது.. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் பெற்றோர் அருகில் இருக்கக்கூடிய ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மகனை அனுமதித்தனர்.. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. மேலும் அவருக்கு மூக்கிலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுவரொட்டி ஒட்டுவதை தவிர்க்க…. சுவரில் அழகான வண்ண ஓவியம்…. ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்….!!

சுவரொட்டி ஒட்டுவதை தவிர்ப்பதற்காக சிறுவர்-சிறுமிகள் சுவரில் வண்ண ஓவியங்களை வரைந்தனர். சென்னை மாநகராட்சியை புதுப்பிக்கும் விதமாக பொது சுவர்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளை அகற்றி, அதில் அழகான ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போரூர் லட்சுமி நகரில் மாநகராட்சி சார்பில் பராமரிப்பில் உள்ள பூங்காவின் சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டது. ஆகவே பூங்கா அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரில் வெளியாட்கள் யாரும் சுவரொட்டிகள் ஒட்டாத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, அங்கு வசித்து […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 16-வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-20). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தில் தொங்கிய கயிறு…. அடுத்தடுத்து இழுத்துச் செல்லப்பட்ட வாகனங்கள்…. கோர விபத்து….!!!!

சென்னை எழும்பூரிலிருந்து,மதுரை செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வால்டாக்ஸ் சாலை நிறுத்தத்திலிருந்து வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக நேற்று வந்தது. ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் உடைமைகளை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு காற்றில் ஆடியபடி தொங்கிக்கொண்டிருந்தது. அதன்பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்து செல்லும்போது ஆம்னி பேருந்தில் தொங்கிய கயிறு பக்கத்தில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் சிக்கிக்கொண்டது. அந்த பிடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தரதரவென்று கொஞ்ச தூரம் இழுத்துச் செல்லப்பட்டன. இதனை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 13வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-19). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு” பல லட்சம் ரூபாய் மோசடி….பாதிக்கப்பட்டவர்களின் பரபரப்பு புகார்…!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேர் பண மோசடியில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் புகார் மனு அளித்துள்ளனர். அதில் ரயில்வேதுறையில் உதவியாளர் பணியினை வாங்கி தருவதாக கூறி 11 நபர்களிடமிருந்து 55 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த புகார் மனுவை  வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் தினேஷ் உள்பட பணத்தை இழந்த 11 பேர் அளித்துள்ளனர். மேலும் ரயில்வே துறையில் வேலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணத்தில் திடீரென வெடித்து சிதறிய மின்சார பெட்டி…. பின்னர் நடந்த விபரீதம்…. மயங்கி விழுந்த மணமகள்….!!!!

சென்னையில் உள்ள வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின்சார பெட்டி வெடித்து சிதறியது. அதனால் மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு  மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள். இதையடுத்து மணமக்களின் உறவினர்கள் மின்சார பெட்டியை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் இரண்டு மணி நேரம் ஆகியும் மின்சார பெட்டியை சரி செய்யவில்லை. இதனால் மண்டபத்தில் இருந்த மணமக்களின் உறவினர்கள் அனைவரும் மூலக்கடை சாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவி…. பேஸ்புக் பழக்கத்தால் நடந்த சம்பவம்…. பல லட்சம் ரூபாய் மோசடி…!!

விவாகரத்து வாங்கி தருவதாக கூறி பெண்ணிடமிருந்து ஒருவர் 13 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகர் பகுதியில்  தனியார் கம்பெனி உதவி மேலாளரான லட்சுமிபிரியா என்பவர் மனக்கசப்பின் காரணமாக கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த  2 வருடங்களுக்கு முன் மதன்குமார் என்பவர் புழல் ஜெயிலில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி லட்சுமி பிரியாவுக்கு பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் தன் கணவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களால் நடந்ததா….? ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மர்மநபர்கள் வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காந்தி சாலை மெயின்ரோட்டில் ரத்தவெள்ளத்தில் தலையில் வெட்டுக்காயத்தோடு ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக திருவேற்காடு காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் மற்றும் தலையில் வெட்டுக் காயங்கள்  இருந்ததால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருப்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இழுத்து செல்லப்பட்ட பைக்குகள்…. ஓட்டுநரின் அலட்சியத்தால் நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

ஆம்னி பேருந்து ஓட்டுனரின் அலட்சிய போக்கால் நால்வர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் தனியார் ஆம்னிபேருந்து ஈ.வி. கே. எஸ். சாலை வழியாக வந்துள்ளது. அப்போது பேருந்தின் மேல்பகுதியில் கயிறு தொங்கியுள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் சென்னை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை பேருந்து நெருங்கிய சமயத்தில் கவனிக்கப்படாத கயிறு அருகில் சென்ற பைக் சக்கரத்தில் சிக்கியதோடு அதனை தாறுமாறாக இழுத்துச் சென்றுள்ளது. இதனால் பைக்கில் சென்ற 2 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. நாளை 1600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்…. மாநகராட்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக நாடு 1,600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பாக சென்ற வாரம் நடத்தப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆண்டுக்கு 25 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!!

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்துவற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது . கடந்த 2018 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் தெரு நாய்கள் எண்ணிக்கை  58 ஆயிரமாக இருந்தது. தற்போது உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை 80 ஆயிரம் ஆக உயர்ந்து இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தெரு நாய்களை அடித்து கொள்ளக்கூடாது. அதன் அடிப்படையில் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு எந்த இடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறதோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற நண்பர்கள்….மாணவனுக்கு நடந்த விபரீதம்….சோகத்தில் குடும்பத்தினர்….!!

7-ம் வகுப்பு  படிக்கும் மாணவன் குட்டையில் முழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7ம் வகுப்பு படிக்கும் ரஞ்சன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தோழர்களுடன் எர்ணாவூர் முருகன் கோவில் அருகேயுள்ள குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கால்தவறி குட்டைக்குள் விழுந்த ரஞ்சன்குமாரை காப்பாற்றுவதற்காக தோழர்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர். ஆனால் ரஞ்சன்குமாரை காப்பாற்ற இயலாததால்  தீயணைப்பு படையினருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு நெஞ்சு வலிக்குது” பேருந்தில் பெண் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

நெஞ்சு வலியால் துடிப்பது போல் நடித்து பெண் 10 பவுன் தங்க நகையை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெத்தானியாபுரத்தில் ஜெயசுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள  திருமங்கலத்தில் வசிக்கும் தனது சித்தி மகளின் திருமணத்திற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திருமண விழா முடிந்தபிறகு வீடு திரும்புவதற்காக திருமங்கலம் -கோவில்பட்டி பேருந்தில் ஜெயசுதா ஏறியுள்ளார். அப்போது பக்கத்தில் இருந்த பெண் தனக்கு நெஞ்சுவலிப்பது போல நடித்து தீடிரென கள்ளிக்குடியில் இறங்கிவிட்டார். அதன்பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 5 நாட்களுக்கு…. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் போர்டிஸ் மருத்துவமனை ஆகியவை சேர்ந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாமை நடத்த முடிவு செய்துள்ளது . இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது. மேலும் மருத்துவ முகாம் 5 நாட்கள் 10 இடங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து 20-ந் தேதி விம்கோநகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்த பார்சல்… அதுல என்ன இருந்துச்சு தெரியுமா…? அதிகாரிகள் அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்டம், மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கு  தபால் பிரிவுக்கு போதைப் பொருட்கள், கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளன. இதனையடுத்து சரக்கு விமானத்தில் வந்த பார்சல்களை சரக்கக பிரிவு ஆய்வு செய்தனர் . அதில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்திற்கு  வந்த பார்சலை ஆய்வு செய்தபோது, 10 சிலந்திப் பூச்சிகள் போலந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன என தெரியவந்துள்ளது. இதனை மத்திய வன ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாயமான சிறுவர்கள்…. மேலாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

காப்பகத்தில் தங்கியிருந்த 6 சிறுவர்கள் திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் தங்கியிருந்த 6 சிறுவர்கள் திடீரென காணாமல் போய் விட்டனர். இதுகுறித்து காப்பகத்தின் மேலாளரான சுரேஷ் குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுவர்களை தீவிரமாக தேடி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா இருங்க…. வரும் 19 ஆம் தேதி…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 1600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் இந்த அரிய வாய்ப்பை தவற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை 7 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி அளித்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பல்லாவரம் சந்தை திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 13வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-17). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தீவிர ஊரடங்கு?….. அரசு அதிரடி முடிவு…..!!!

சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். அதனால் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவையும் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் ஒரு சில மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அச்சம் கொள்கின்றனர். அதனால் தினந்தோறும் 200 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இது கொரோனா மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.அதனால் கொரோனா […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 10-வது நாளாக…. மாறாமல் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-16). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு துறையில் வேலை இல்லையா?…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் …. சென்னையில் பரபரப்பு…!!

சென்ட்ரல் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மாற்றுதிறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் ப.ஜான்சிராணி தலைமை வகித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்பிராஜன் உள்பட 50 கலந்து கொண்டு பேசியுள்ளனர். இதுகுறித்து நம்பிராஜன் கூறும் போது அரசு பணிகளில் 4 சதவீத இட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செடி, கொடிகளை வெட்டிப்போட்ட பெண்…. மோதிக்கொண்ட இருதரப்பினர் …. போலீஸ் நடவடிக்கை….!!

வேனை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் தேவராஜபுரம் என்ற பகுதியில் வேன் உரிமையாளரான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான வேனை அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவரின் வீட்டருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் லட்சுமி அவ்விடத்தில் செடி மற்றும் கொடிகளை வெட்டி போட்டதன் காரணமாக பாபுவால் வேனை அங்கு நிறுத்த முடியவில்லை. இது தொடர்பாக பாபு லட்சுமியிடம் கேட்டபோது  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பியுடன் சண்டை…. மனமுடைந்த அக்கா…. கடைசியில் நேர்ந்த விபரீதம்…!!!

சென்னை மாவட்டம் திருவிக நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த அசோகன் என்பவருடைய மகள் காவியா. இவர் பெரம்பலூரில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காவியாவுக்கும், அவருடைய தம்பிக்கும் லேசான சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்து விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து சண்டையின் காரணமாக மனமுடைந்த காவியா, வீட்டில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த காவியாவின் தம்பி அதிர்ச்சியடைந்து, தனது பெற்றோர்களை வரவழைத்து  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்… முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் 80 அடி சாலை வரை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று  முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. போரூர் -கோடம்பாக்கம் மேம்பாலம் வரை செல்லும் வாகன போக்குவரத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. கோடம்பாக்கம் மேம்பாலம் -போரூர் சாலிகிராமம் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சிக்னல் வரை சென்று, இடது புறம் திரும்பி, […]

Categories

Tech |