மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.17), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 18நாட்களாக பெட்ரோல் – […]
Category: சென்னை
விமானப்படை ஊழியரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முத்தபுதுபேட்டை பகுதியில் இருக்கும் இந்திய விமானப்படை குடியிருப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய விமானப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி குப்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அஸ்வின்குமார் காலையில் நடைப் பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது […]
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து சென்ற இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு தினமும் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் செல்போன் எண் மற்றும் முகவரி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி பரிசோதனை செய்தவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது […]
சார்ஜாவில் இருந்து கடத்தி வந்த அரை கிலோ தங்கம், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் மூன்று விலை உயர்ந்த செல்போன்களைத் மர்ம நபர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அருணாச்சலம் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நாகூர்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண் மற்றும் சிறுமியுடன் காரில் வந்தபோது திடீரென அங்கு வந்த 3 மர்ம நபர்கள் நாகூர்கனி, அந்த இளம்பெண் மற்றும் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.16), பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 17நாட்களாக பெட்ரோல் – […]
தனியார் பள்ளி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 10 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எம்.ஜி.ஆர் நகர் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற விழுந்து 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சுப்பு பிள்ளை தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இனியாசி என்ற 1 1/2 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு குமரேசன் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். அதேசமயம் கலைவாணியும் கண் அயர்ந்து […]
ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற 1 கோடியே 9 லட்சத்து 47 ஆயிரத்து 800 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொது மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள […]
கட்டிட தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வாசுகி நகர் பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக கட்டி வரும் வீட்டு கட்டுமான பணியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துக்குனாசாகு மற்றும் பிரசன்னகுமார் ஜனா போன்றோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் துக்குனாசாகு பகலில் கட்டிட தொழிலாளியாகவும், இரவில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பிரசன்னகுமார் கட்டுமான பணி நடைபெறும் கட்டிடத்திற்கு தனது […]
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜக அணி கண்டிப்பாக 20 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என்று மாநில தலைவரும் ,தாராபுர வேட்பாளரான எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில் கோயம்பேடு பகுதியில் பத்திரிகையாளர்களுக்கு எல். முருகன் பேட்டியளித்தார் . அவர் பேசியதில், பாஜக வேட்பாளர்கள் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான 17 தொகுதியின் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்னும் மீதியுள்ள மூன்று தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். இந்த சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை சமாளிக்க ,எங்கள் கட்சியினர் அனைவரும் […]
கட்டுமான பணியின் போது வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி ஐ.ஐ.டி-யில் மெக்கானிக்கல் துறைக்கு கட்டிடம் கட்டுமான பணியானது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குஜராத் கட்டுமான நிறுவனம் ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக இந்த கட்டடத்தை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது மாடியில் சாரம் கட்டும் பணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது மனோஜ் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ […]
ரோட்டில் நடந்து சென்றவரின் செல்போனை 2 மர்ம நபர்கள் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டவுட்டன் பாலம் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, திடீரென மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் ராமச்சந்திரனின் அருகில் சென்றுள்ளனர். இந்நிலையில் ராமச்சந்திரன் எதிர்பாராத சமயத்தில் அந்த 2 மர்ம நபர்களும் அவரின் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் […]
துணிச்சலாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை பனகல் மாளிகை வழியாக சைதாப்பேட்டை சட்டம்-ஒழுங்கை இன்ஸ்பெக்டர் புகழேந்தி காரில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் சைதாப்பேட்டை அடையாறு ஆற்று பாலத்தின் கீழ் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் புகழேந்தி அங்குள்ள மரக்கட்டைகளை போட்டு நடந்து சென்று […]
வழக்கறிஞர் வீட்டில் வேலைக்காரப் பெண் நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோபாலபுரம் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை சரி பார்த்துக் கொண்டிருந்த போது அதில் 65 பவுன் நகைகள் காணாமல் போய் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அப்போது அவரது வீட்டில் வேலை பார்த்த நந்தினி என்ற பெண் மீது அவருக்கு சந்தேகம் எழுந்ததால் அவர் […]
வடமாநில தொழிலாளியை காரில் கடத்திச் சென்று அவரது செல்போனை மர்ம நபர்கள் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ரங்கராஜபுரம் பகுதியில் மகேந்திர குமார் என்ற வடமாநில கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் கடந்த 9ஆம் தேதி இரவு சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் மகேந்திர குமாரை கடத்தி சென்றுள்ளனர். அதன்பின் மகேந்திரகுமாரின் செல்போனை பறித்து விட்டு அவரை காரில் இருந்து கீழே தள்ளி […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் பிரகாஷ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேடவாக்கம் ஒட்டியம்பாக்கம் மெயின் ரோட்டில் பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் சித்தாலபாக்கம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, இவருக்கு பின்னால் வந்த லோடு வேன் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காத நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 66 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது சமூக இடைவெளியை கடைபிடித்தல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிதல் போன்றவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் […]
மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் மனமுடைந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் சாமிதாஸ் பகுதியில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எழும்பூரில் இருக்கும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வனஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வனஜா கருத்து வேறுபாடு காரணமாக ஜான் கிறிஸ்டோபரை விட்டு பிரிந்து தனது […]
பெண்ணிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலி மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டின் பக்கத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பாரதியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிறை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புழல் சிறையில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் புழல் சிறை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் மணிமாறன் என்ற மற்றொருவரும் புழல் சிறையில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு காவலர்களும் மாதவரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புழல் சிறை நோக்கி சென்றுள்ளனர். அப்போது இவர்களின் […]
ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட 1 கோடியே 8 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை நகரத்தில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்காக சென்ற 2 வாகனங்களை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்துள்ளனர். […]
கணவன் மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் ஸ்ரீநிவாசன் என்ற பா.ஜ.க பிரமுகர் வசித்து வருகிறார். இவருக்கு கனகதுர்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி உள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காமல் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் கணவன் மனைவி இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் […]
விமானம் புறப்பட இருந்த நேரத்தில் அதில் பயணம் செய்த ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 148 பயணிகளுடன் விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் மத்திய உள்துறை இணை மந்திரிகிஷன் ரெட்டி இருந்துள்ளார். இந்நிலையில் விமானம் ஓடுபாதையில் ஓட தயாராக இருந்துள்ளது. அப்போது திடீரென சென்னை பெரம்பூரில் வசித்துவரும் தயாளன் என்ற பணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து விட்டார். இதுகுறித்து விமானி உடனடியாக […]
போலியான கால் சென்டர் நடத்தி இருவர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அடையாறு சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தன்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் கடன் வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் 10,000 ரூபாயை வாங்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து தன்னிடம் பணம் கேட்டு தொல்லை […]
தீக்காயங்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கவி வர்ஷன் என்ற மகனும், நட்சத்திரா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென ராஜ்குமார் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் […]
கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சுந்தரம்பிள்ளை நகரில் சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் விநாயகர் கோவிலை இடித்து அகற்றும்படி சென்னை […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஒரு மூதாட்டி சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஓன்று மூதாட்டி மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஒரகடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மதபோதகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் சுரேஷ் என்ற கிறிஸ்தவ மத போதகர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து வேலூருக்கு தனது மகள் பியூலா என்பவருடன் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட […]
4 வருடங்களாக காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷகீன் என்ற மகள் உள்ளார். இவர் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான சண்முகம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பாரதியார் தெருவில் மோகன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் மோகன் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட […]
ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி சென்னையில் விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர் கனரா வங்கி எதிரில் உள்ள மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் சாதாரண உடையில் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற இளைஞரிடம் விசாரித்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது. அப்போது அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. அவரிடமிருந்த […]
சென்னையில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி முதல் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் வழங்கப்படுகின்றதா ? என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து […]
சென்னையில் விற்பனையாகும் ஏழு வகை மீன்களில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக பரபரப்பு அறிக்கை வெளியாகியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் விற்பனையாகும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கான், சுறா உள்ளிட்ட 7 வகை மீன்களில் தசைகளில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக கடலியல் ஆய்வாளர் கள் எச்சரிக்கின்றனர். பாதுகாப்பானது என்று கருதப்படும் […]
சென்னையில் இன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கணவரை இழந்து வாழும் கமலத்திற்கு அத்தியாவசிய தேவைக்கே பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மூன்று மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார். இந்த நிலையில் கமலம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 63 வயது முதியவர் புஷ்பராஜ் என்பவர் ஆண்டார்குப்பம் என்னும் பகுதியில் வாட்ச்மேன் வேலை […]
சென்னையில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
முகத்தை மூடி மூதாட்டி உறங்கியதால் கஞ்சா போதையில் வந்த வாலிபர் இளம்பெண் என்று நினைத்து நாசம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவருடைய வீட்டில் சம்பவத்தன்று மூதாட்டி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
சென்னையில் மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் மளிகை வியாபாரி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை பாரதியார் நகரில் முருகேஷ் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் முருகேஷ் பண்டியன் தனது தம்பி மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். முருகேஷ் பாண்டியன் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.06) பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.93.11க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.86.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் மாறி வரும் […]
சென்னை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து 33,448ரூபாய்க்கு விற்பனையாகிறது . நாளுக்கு நாள் ஏற்ற – இரக்கத்தை சந்தித்துவரும் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த வகையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 36 ரூபாய் குறைந்து, 4572 ரூபாய்க்கும் , சவரனுக்கு 288ரூபாய் குறைந்து, 36,576ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36ரூபாய் குறைந்து, 4181 ரூபாய்க்கும், சவரனுக்கு 288ரூபாய் குறைந்து 33,448ரூபாய்க்கு விற்பனையாகிறது. […]
பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கோரி சென்னையில் மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பிக்கு ஆதரவாகவும், குற்றம் சாட்டப்பட்ட டிஜிபிக்கு ராஜேஷ் தாசை கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ராஜேஷ் தாசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் […]
சென்னையில் கடந்த சில நாட்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதிகமானோர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . சென்னை தேனாம்பேட்டை TMS வளாகத்தில் உள்ள கொரரோனோ தடுப்பூசி நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார். மேலும், இனிமேலாவது தடுப்பூசி எடுத்துக்கோங்க .குடும்ப நிகழ்ச்சிகள்ல தள்ளி நிற்பது, மாஸ்க் அணிவது, […]
தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த வாலிபரால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டத்தில், குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிசந்திரனின் மகனான 22 வயதுடைய மனோ. இவர் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பாபநாசம் பகுதியில் உள்ள சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள ரயில் தண்டவாள பாதையில் மனோ அடிப்பட்டு பிணமாக இருந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, […]
மணப்பெண் காணாமல் போனதால் பெண் வீட்டார் நஷ்ட ஈடு தர வேண்டும் என மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு, மதுராந்தகம் பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணுடன் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணமானது நசரத்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நடத்தப்படுவதாக இருவீட்டாரும் அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை அடுத்து திருமணத்திற்கு […]
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி ஜல்லியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து அதில் சிக்கிய […]
கணவன் தனது பேச்சை கேட்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் சந்தோஷ் குமார் என்ற ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினுப்ரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்கு செல்ல முயற்சித்தபோது, வினுப்ரியா அவரிடம் […]
ஆறு மாத பயிற்சிக்குப் பின் நான்கு மோப்ப நாய்கள் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தி ரயில்வே போலீசில் பணியை துவங்கியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரத்தில் தலைமையிடமாக கொண்டு சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவு இயங்கி வருகிறது. அங்கு ரயில்வே போலீஸில் டைசன், செல்லி என்ற வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்கும் திறன் கொண்ட இரண்டு மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய்கள் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், நடைமேடைகள், தண்டவாளங்கள், ரயில் வண்டிகளில் முக்கிய […]
மின்சாரம் தாக்கியதில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் வரதன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது மூத்த மகன் கவுதம் என்ற 8 வயது சிறுவன் அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளான். அப்போது பூங்காவில் இருந்த மின் விளக்கில் வெளியே தெரியும்படி தொங்கிக்கொண்டிருந்த […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சக தொழிலாளியை கொலை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலர் சுமைதூக்கும் பணியை செய்து தங்களது வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் அப்படி சுமை தூக்கும் தொழிலாளியான ராஜா என்பவருக்கும் குமார் என்பவருக்கும் இடையில் சுமை தூக்குவது தொடர்பாக ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜாவின் மீது குமார் பயங்கர கோபமாக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா ரயில் நிலையத்தில் மது போதையில் […]