சென்னையிலுள்ள ஜேப்பியார் வீட்டை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்ற முயற்சிப்பதாக அவரது மனைவி மத்திய குற்றப்பிரிவிற்கு புகார் கொடுத்துள்ளார். ஜேப்பியார் கல்வி குழுவின் தலைவரான ஜேப்பியார் , சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் உள்ள கணபதி தெருவில் அவரது வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த வீடானது அவரது மனைவியின் பெயரில் இருக்கின்றது. இந்நிலையில் ஜேப்பியார் இறந்த பிறகு இந்த வீடு பற்றிய பிரச்சினை கிளம்பியது. இந்த வீட்டை வைத்து ரூபாய் 5 கோடிக்கு கடன் வாங்கியதாகவும், இந்த கடனானது […]
Category: சென்னை
குறைத்த விலைக்கு தங்க நகை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர் . சென்னைக்கு அடுத்த மடிப்பாக்கத்தில் ,பெரியார் நகர் கக்கன் தெருவை சேர்ந்த 28 வயதுடையவர் மேகனா. இதே பகுதியில் 158 வது தேமுதிக வட்ட செயலாளரான 28 வயதுடைய சரத்குமார், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக மேகனாவிடம் கூறியுள்ளார். இதனை நம்பி மேகனா ரூபாய் 30,000 பணத்தை முதலில் கொடுத்துள்ளார்.இந்த பணத்திற்கு சரத்குமார் தங்க காசுகளை மேகனாவிற்கு […]
தபால் மூலம் வாக்களிப்பதற்கு வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சென்னையில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சென்று வாக்களிக்க முடியவில்லை என்றால் தபால் மூலம் வீட்டிலிருந்தே தங்களது வாக்குகளை அளிக்கலாம். அவ்வாறு தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள் […]
சென்னை புத்தக கண்காட்சியில் 7 வயது நாவல் ஆசிரியர் வாசகர்களை வியக்க வைத்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏழு வயதான ரமணா என்ற சிறுவன் எழுதிய சிம்பாவின் சுற்றுலா நாவல் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. மூத்த ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ் மணி… எழுத்தாளரான சிறுவன் ரமணாவை நேற்று சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய சிறுவன் ரமணா, தான் கதை சொல்ல சொல்ல தன் அக்கா எழுதிக் கொடுத்தார் […]
ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு காவலர்கள் நகை வியாபாரியிடம் இருந்து 300 சவரன் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளுவரை சேர்ந்தவர் மகேந்திரன். திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுநகை கடைகளில் நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் மகேந்திரனின் மகன் 300சவரன் நகையுடன் ஆட்டோவில் வியாபாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்த 300சவரன் நகையை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த […]
மனைவியை பிரித்த சாமியாரை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் திருமலை என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் .அந்தப் பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் 56 வயதான ராஜேந்திரன் என்பவர் அருள்வாக்கு சொல்லி வந்தார்.அவர் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று வந்தார். கோயிலுக்கு வரும் பலரும் அருள்வாக்கில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து […]
தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்டாலின் தெருவில் சுரேஷ் என்ற வெல்டர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடி ரயில் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் மின்சார ரயிலில் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது சுரேஷ் டிக்கெட் வாங்கிவிட்டு இரண்டாவது நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில் இவரின் மீது பலமாக மோதி விட்டது. […]
காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுஜாதாவும், அவரது உறவினரான சிலம்பரசன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2ஆம் தேதி சிலம்பரசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனாலேயே சுஜாதாவின் பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு ஆவடியில் உள்ள […]
சென்னையில் கடிதத்தின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை ஆம்பூரை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை விமான நிலையம், கொச்சி விமான நிலையம், டிஜிபி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய நான்கு இடங்களிலும் வரும் மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஒரு கடிதம் எழுதி, அதை சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். […]
காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் சரண்யா என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் தனியார் வங்கி ஒன்றில் அண்ணாநகரில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ஐசக் மனோஜ்குமார் என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அன்று காலையில் சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
மூன்று நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது பிரச்சினைகளை தீர்க்கக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் மூன்று நாட்கள் ஆகியும் முடிவுக்கு வராததால் தொழிலாளர் நல ஆணையம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு […]
பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பியை பணியிடை நீக்கம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாதர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையின் சிறப்பு டி.ஜி.பி.யாக உள்ள ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐ.பி.எஸ் அலுவலராக பணிபுரியும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனை விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு விசாகா என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்கள் ராஜேஷ் தாஸை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளனர். இதனையடுத்து ராஜேஷ் தாஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து இந்திய ஜனநாயக […]
வெகுநாட்களாக மோட்டார் சைக்கிள் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சேர்ந்த திலீப் என்பவர் தனது இருசக்கர வாகனம் காணவில்லை என கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள CCTV பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் வாகனத்தின் பூட்டை உடைத்து திருடியது உறுதியானது. அவர்களது அங்க அடையாளங்களை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இவர்கள் முன்னதாகவே பல […]
சென்னை முழுவதும் கட்சி தொடர்பான விளம்பரங்களை உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் […]
இளம்பெண் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு லட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டதாக மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து சென்ற வியாழக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் லட்சுமி திடீரென மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை […]
மூன்று வயது ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது கழிவு நீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் விஜயகாந்த் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய்சரண் என்ற 3 வயது ஆண் குழந்தை இருகின்றான். இந்நிலையில் திருவண்ணாமலைக்கு விஜயகாந்த் வேலை விஷயமாக சென்றுவிட்டதால், ஜெபசெல்வி தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அடுத்து ஜெபசெல்வி […]
கால்வாயை சுத்தம் செய்ய வந்த தொழிலாளர் இருவர் உயிரிழந்தது பரபரப்பை எற்படுத்துயுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திற்கு பின் ராணுவ முகாம் உள்ளது.அங்குள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி இன்று காலை தொடங்கியது. அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ்,சந்தோஷ்,ராஜா,மணிவண்ணன்,பன்னீர்செல்வம் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 5 நபரும் மயங்கி விழுந்தனர். இதை அடுத்து கோட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 5 நபரையும் மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு […]
காவல் துணை ஆய்வாளரின் மகன் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐசிஎப்,நியூ ஆவடி ரோடு பகுதியில் சில நாட்களாக அங்குள்ள கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி பல நபர்கள் பணம் பறித்து வந்தனர். இந்தப் புகார் காவல் துறைக்கு வந்து கொண்டே இருந்தது, இதையடுத்து பிப்ரவரி 24 இரவு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றி திரிநவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் […]
பட்டப்பகலில் தாய் மகள் இருவரையும் ரவுடிகள் சரமாரியாக வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கார் ஓட்டுனர். இவரின் மனைவி ஜெயந்தி மகள் மோனிகா. இன்று காலை தாய் மற்றும் மகள் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். ஜெயந்தி மற்றும் மோனிகா இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த போது […]
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற சென்னை எக்ஸ்பிரஸில் ஏராளமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள் கடத்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் சென்னை எக்ஸ்பிரஸில் வெடிபொருள் கடத்துவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கூடுக்கப்பட்டது . இதனை தொடர்நது சென்னையில் இருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு சென்றடைந்தத ரயிலை,ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரயிலில் இருக்கைக்கு அடியில் 117 ஜெலட்டின் […]
பணிமனையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஆவடி திருமுல்லைவாயில்,திருவள்ளுவர் நகர் 4வது தெருவை சார்ந்தவர் தங்கமணி, இவர் ஆவடி பணிமனையில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி போக்குவரத்து கழக கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, மாலை 4 மணி அளவில் பனிமலையில் உள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதை பார்த்த சக ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் […]
சென்னை மதுரை வாயில் அருகே கஞ்சா விற்பனை செய்ய வந்த காவல் உதவி ஆய்வாளரின் மகன் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . அவர்களிடம் இருந்து பதினெட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . புளியம் பேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது . இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் சட்டவிரோதமாக […]
சென்னையை அடுத்த ஆவடியில் பட்டாவிற்கு பரிந்துரை செய்ய 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடி அடுத்த மூத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். தனது நிலத்திற்கு பட்டா கேட்டு ஆவடி பாலமேடு கிராமநிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிந்துரைக்க கோரி கிராம நிர்வாக அலுவலர் துர்கா தேவியிடம், சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் அவர் பட்டாவிற்கு பரிந்துரை செய்ய ரூபாய் 2,000 லஞ்சம் தரவேண்டும் என […]
சென்னை பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டு விபத்திற்குள்ளானது. இதில் 6 வாகனங்கள் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் காலை நேரத்தில் அடுத்தடுத்து 6 […]
பசு மாடு ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் போது எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. உலகில் இந்த காலகட்டத்தில் பல விஷயங்கள் மாறினாலும் தாய்மையின் சிறப்புகளும், தாய்க்கே உரிய இரக்க குணமும் என்றும் மாறுவதில்லை. இது மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும் பண்பாகும். இப்படிப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் ஒரு பசு ஆட்டு குட்டிகளுக்கு பால் […]
சென்னையில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]
சென்னை விமான நிலையத்திற்கு கனடாவில் இருந்து 2 1/2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பாக்கெட்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விமான நிலைய சுங்க இலாகா கமிஷ்னர் தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு கனடா நாட்டிலிருந்து வந்த மூன்று பார்சல்களை சோதனை செய்துள்ளனர். அந்த மூன்று பார்சல்களில் சென்னையிலுள்ள முகவரிகளுக்கு அனுப்புவதற்காக மூலிகை பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் அந்த […]
சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடுவழியில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]
சென்னையில் போலியான ஆவணங்களை வைத்து நிலத்தை அபகரித்த இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சென்னையை சேர்ந்த செல்வம் என்பவர் 2003 ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஸ்ரீகாமகோட்டி நகரில் 3600 சதுர அடி கொண்ட காலி நிலத்தை அவரது மனைவி திருமதி பாக்கியலட்சுமி பெயரில் வாங்கியுள்ளார்.நிலத்தின் மதிப்பு சுமார் 1.30 கோடி மதிப்புடையதாகும். இவர் நிலத்தை பார்த்து வெகு நாள்கள் ஆன நிலையில் அண்மையில் நிலத்தை பார்ப்பதற்கு சென்றுள்ளார்.அப்போது அவர் […]
வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற நினைவு நாளை சென்னையில் விமான படையினர் கொண்டாடினர். 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போர் நடந்ததில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த நினைவு நாளை 50 ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். தற்போது 50 ஆவது ஆண்டு விழாவை நிறைவு செய்யும் வகையில் சென்னையில் இன்று மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இந்திய விமானப்படையின் சூரியகிரண் குழு சென்னையில் ‘நம்ம சென்னை’ என்ற பெயர் பலகை வைத்து […]
வெளிநாட்டு பயணிகள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் முதல் முறையாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் துபாய், ஷார்ஜா, அபுதாபி, சவுதி, இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா, குவைத், ஓமன், கத்தார், போன்ற நாடுகளில் இருந்து […]
ஆயுர்வேத மூலிகை என கஞ்சா பார்சல்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கனடாவில் டோரோண்டோ நகரில் இருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு ஆயுர்வேத மூலிகை என மூன்று பார்செல்கள் வந்தன.இந்த பார்சல் நேற்று முன்தினம்(பிப் 22) சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சல் பார்த்து சந்தேகமடைந்தனர்.பின்பு அதிலுள்ள தொலைபேசி எண்ணையும் மற்றும் முகவரியில் விசாரித்தனர். அதில் உள்ள முகவரி தவறாக இருந்ததால் அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் […]
2000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2181 கோடி மதிப்பில் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தை தீவு மைதானத்தில் வைத்து அவர் தொடங்கினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ். பி. வேலுமணி, ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். […]
சென்னையில் பிரபல இயக்குனர் மனைவி பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு, சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு மத்தியில் சில பெண்கள் அத்துமீறி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை […]
சென்னை சாலிகிராமம் அருகில் ஸ்டுடியோ உரிமையாளரை கடத்தி சென்ற கும்பலிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் நியூட்டன் இவர் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் ஆவர். இவர் கொரோனா காலத்தில் அதை மூடிவிட்டு திரைத்துறையில் கிராபிக்ஸ் பணி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திருமுல்லைவாயிலில் பிரதான பொருள்களை விற்கும் கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி வழக்கம் போல திருமுல்லைவாயில் புறப்பட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை இதுகுறித்து […]
சென்னையில் வசிக்கும் தம்பதிகள் பன்னீர்செல்வம்- கீர்த்தனா. பன்னேர்செல்வம் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து திருமணமான நான்கு ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத தம்பதிகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இந்த சண்டையில் கோபித்துக்கொண்டு கீர்த்தனா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவருடைய கணவர் கீர்த்தனாவின் வீட்டிற்கு சென்ற போது இருவரும் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் கோபமடைந்த பன்னீர்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்தம் […]
திருமணமானதை மறைத்து காதல் செய்து வந்த காதலியின் வீட்டிலேயே காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் 25 வயதுடைய அம்ரின் என்பவர். இவருக்கு அஜித் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் இவர் யோயோ என்ற சமூக வலைத்தளத்தின் மூலம் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பூபதி என்பவருடன் பழகி வந்தார். திருமணமாகாத பூபதியிடம், அம்ரின் தான் கல்லூரி மாணவி என்றும், […]
வடமாநில இளைஞர் சென்னையில் தனியார் விடுதியில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னை பெரியமேடு பகுதியில் தனியார் விடுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வருண் திவாரி(29) என்ற இளைஞர் தங்கி தோல் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வேலைக்கு சென்று முடித்துவிட்டு விடுதிக்கு வந்து தங்கிவிடுவார். இந்நிலையில் நேற்று(பிப்21) விடுமுறை என்பதால் அவர் தனது அறையிலேயே தங்கி வெளியே செல்லாமல் இருந்தார். அவர் அறைக்குள்ளே வெகுநேரமாக இருந்ததாக தெரியபடுகிறது. இந்நிலையில் வருண் திவாரியில் தாயார் […]
அரசு வேலை கொடுக்காவிட்டால் கருணை கொலை செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பார்வை திறன் குறைந்து காணப்படும் மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை வேண்டும் என தொடர்ந்து 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் பல துறைகளில் பட்டங்களை பெற்றனர் தங்கள் படிப்புக்கு ஏற்ற படி அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிடில் தங்களை கருணை கொலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர். தங்களுக்கு எந்தவித கருணையும் அளிக்க தேவையில்லை […]
ஒரே இரவில் 23 பேரை வெறிநாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று ஒரே இரவில் 23 பேரை நாய்கள் கடித்ததாக கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் நாய்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன இதுகுறித்து தண்டையார்பேட்டையில் உள்ளவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர். மாநகராட்சி ஊழியர்கள் எதுவும் கண்டு கொள்ளவில்லை அவர்களின் அலட்சியத்தால் தண்டையார்பேட்டை மட்டுமல்லாது வ.உ.சி. நகர், புதுவண்ணாரப்பேட்டை, ஜெ ஜெ நகர், சேனி அம்மன் கோவில் தெரு, பெரியார் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கட்டண அறிக்கையை வெளியிட்டது. கொரோன பரவலின் காரணமாக ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நோய் பரவல் சிறிது கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அதில் சில தளர்வுகளை ஏற்படுத்தி ரயில் சேவை மீண்டும் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் பயணித்து வந்துகொண்டிருக்கின்றனர். […]
சென்னை பூந்தமல்லி அருகே மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற விரக்தியில் டைலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த அமைந்தகரை பகுதியில் எம். எம். காலனியில் வீரராகவன்(47 வயது ) என்பவர் வசித்து வருகிறார் . அவரின் மனைவி திலகவதி (43வயது ) மற்றும் அவருடைய மகன் ஆகிய மூவரும் வசித்து வருகிறார்கள் . வீரராகவன் டெய்லர் தொழில் செய்பவர். இந்நிலையில் மதுப்பழக்கம் உடைய வீரராகவன் தினமும் […]
11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கட்டூர் பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு துணிக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கு கோவர்த்தினி என்ற மகள் உள்ளார். இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பணிக்கு சென்றுவிட்டு இரவு சூர்யா தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக […]
சென்னை மெட்ரோ ரயிலின் புதிய கட்டண விவரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையானது சென்னையில் 29 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 7.25 கோடி மக்கள் இந்த மெட்ரோ ரயில் பயணத்தை பயன்படுத்தியுள்ளனர். மேலும் மெட்ரோ ரயிலை அதிகமான மக்கள் பயன்படுத்தும் வகையில் அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்குகேற்ப முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை ரூ. 10 முதல் 20 வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். […]
சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. […]
அதிகாரிகள் செய்த தொந்தரவால் பேருந்து நடத்துனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் உள்ள வ.உ.சி நகரில் இளவரசன் என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி கீதா பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும்,ஒரு மகளும் உள்ளனர். இளவரசன் 14 ஆண்டுகளாக தண்டையார்பேட்டை அரசு பணிமனைக்குட்பட்ட பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சென்ற மாதம் பயணச்சீட்டு வழங்குவதில் தவறு செய்ததாக அதிகாரிகளிடம் இருந்து இவருக்கு “மெமோ” வழங்கப்பட்டுள்ளது. […]
மக்களின் சக்தியையே வெற்றி என தேமுதிக கருதுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் சென்னையில் உள்ள பட்டாபிராமில்,ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டணி நடைபெற்றதில் தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று அதில் ஒரு கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் மற்றும் அதனை எப்படி ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது நன்கு தெரியும் என கூறியுள்ளார்.லஞ்சம் ஊழல் இல்லாமல் உழைக்கும் ஒரே கட்சி தேமுதிக கட்சி மட்டுமே.234 தொகுதிகளிலும் 10 […]
சென்னையை சேர்ந்த 40 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரிடமிருந்து 10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 13 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மேலும் தன் கணவரை சமீபத்தில் தான் விவாகரத்து செய்துள்ளார். திருமண மையத்தில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் இந்த […]
சென்னையில் தன்னை தொழிலதிபர் என்று கூறி பல பெண்களை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 40 வயது பெண் ஒருவர் போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எனக்குத் திருமணமாகி 13 வயதில் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பின் நான் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தேன். அப்போது எனக்கு ஆந்திர […]
சென்னை மாநகரிலுள்ள பூங்காக்களை பராமரிக்க தனியார் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 15 மேம்பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பூங்காக்களை பராமரிக்க தனியார் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த பூங்காக்களை தத்தெடுப்பு முறையில் பராமரிக்க முன் வருபவர்களுக்கு வைப்புத்தொகை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற ஈ இமெயில் ஐடி மூலம் பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் […]