Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிலிண்டர் வினியோகம் கட்டணம் இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

 தமிழகத்தின் சிலிண்டர் கட்டணத்துடன் வினியோகம் செய்வதற்கான கட்டணம் வசூல் செய்ய கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் கோரங்கன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் கட்டணத்துடன் அதனை வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கான கட்டணத்தையும் கேஸ் முகவர்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வீடுகளுக்கு  கியாஸ் சிலிண்டரை விநியோகம் செய்யும் நபர்களும்ரூ .20 முதல் ரூ . 100 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 23 கோடி சமையல் […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா

கமிஷனர் அலுவலகம் சென்ற அஜித்… என்ன காரணம் தெரியுமா?…!!!

நடிகர் அஜித்குமார் நேற்று திடீரென கமிஷனர் அலுவலகத்திற்கு ஏன் வந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகர் அஜித் வந்துள்ளார். அவர் முக கவசத்துடன்,  அரைக்கால் சட்டை, டீ சர்ட் அணிந்து வாடகை காரில் வந்ததால் அவரை யாராலும் நடிகர் அஜித் என்று கண்டுகொள்ள முடியவில்லை. அதன்பின் நடிகர் அஜித் என்று போலீசார் அனைவருக்கும் தெரிந்தவுடன் பெரும் பரபரப்பு நிலவியது. நடிகர் அஜீத் அங்கு காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீசாரிடம் ‘ரைபிள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் மனைவி போய்ட்டா…! அதுக்கு நீ தான் காரணம்… சாமியாருக்கு கத்திக்குத்து… சென்னையில் பரபரப்பு …!!

மனைவி சண்டை போட்டு கணவனை விட்டு பிரிந்து சென்றதற்கு சாமியார் தான் காரணம் என்று எண்ணி கணவன் சாமியாரை கொடூரமாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன்(56) அதே பகுதியிலுள்ள ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திருமலை (38) என்பவரின் மனைவி அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு இரண்டு நாட்களுக்கு முன் வெளியேறியுள்ளார். இந்நிலையில் தன் மனைவி தன்னை விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் மனைவி என்னை விட்டு போயிட்டா… நீதான் காரணம்… சாமியாரை சரமாரியாக குத்திய கணவர்…!!!

சென்னையில் மனைவி சண்டை போட்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த கணவர், சாமியாரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்துள்ள ஆலப்பாக்கம் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இருந்து பொதுமக்களுக்கு அவர் அருள்வாக்கு சொல்லி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் திருமலை என்பவரின் மனைவி கணவருடன் சண்டை போட்டு வைத்து விட்டு வீட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ அது பொய்யான முகவரியா… அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்… அதிரடி சோதனையில் சிக்கியவை…!!

6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் அயர்லாந்து நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்களை சோதனை செய்துள்ளனர். மேலும் சென்னை மற்றும் நாமக்கல் முகவரிகளுக்கு வந்த 2 பரிசல்களில் சூப் பரிசுப்பெட்டி என எழுதி இருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. மின்கம்பத்தில் ஏறி…. தற்கொலைக்கு முயன்ற நபர்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் நபர் ஒருவர் தன்னுடைய மனைவி இறந்த துக்கத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இளைஞர் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த நபர் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த கோயம்பேடு காவல் துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்து நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் பணப்பையை பறித்த…. கொள்ளையர்களை துரத்தி பிடித்த…. இளைஞருக்கு குவியும் பாராட்டு…!!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் கார்த்தி. இவர் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதையடுத்து இவர் சம்பவத்தன்று தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இரண்டு பேர் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் இருந்து கைப்பையை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து கார்த்திக் அவர்களை துரத்தி பிடித்து அவர்களிடமிருந்து அந்த பையை மீட்டுள்ளார். அந்த கைப்பையில் ஒரு லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அதை மீட்டுத் அந்த பெண்ணிடம் கார்த்திக் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாட்டு மக்கள் பயன் பெறும்… இயற்கை எரிவாயு திட்டம்… பிரதமர்மோடி …!!!

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ராமநாதபுரம் -தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும்  சென்னையில் மணலியில் அமைக்கப்பட்ட எரிவாயு உற்பத்தி மையம் போன்றவைகளை மோடி காணொளி சிம் மூலம் தொடங்கி வைத்தார். பிறகு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு நாகை பனங்குடியில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை சிறுமி பாலியல் வழக்கு….! 22 பேர் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்…!!

 சிறுமி பாலியல் வழக்கில், 22 பேர் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலஷ்மி மற்றும் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியின் தாயே பாலியல் தொழிலுக்கு அவரை ஈடுபடுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நடத்தை சரியில்லை” நிறுத்தப்பட்ட திருமணம்…இளம்பெண்ணிற்க்கு நடந்த கொடுமை…சென்னையில் பரபரப்பு…!!ண்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பகுதியில் வசித்து வரும் முகமது ஆசான் என்பவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் முகமது ஆசானின் நடத்தை சரியில்லாததை கண்டறிந்து திருமணத்தை நிறுத்தியுள்ளனர். மேலும் அந்த பெண்ணிற்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயித்து அடுத்த மாதம் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திருமணத்தை  நிறுத்தியதால் கோபத்தில் இருந்த  முகமது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தை வரம் இல்லை… மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்… சோக சம்பவம்…!!!

பூந்தமல்லி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் தன் மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சுமித்ரா நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (30).  இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் குன்றத்தூர் சேர்ந்த கீர்த்தனா  ( 27) என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் சில காலமாக குழந்தை இல்லை. இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா தன் தாய் வீட்டிற்கு […]

Categories
சென்னை தேசிய செய்திகள்

சுங்கச்சாவடி மூலம் 38,000 கோடி வசூல்… மத்திய அரசுக்கு ஜாக்பாட்…!!!

இந்தியாவில் சுங்கச்சாவடி மூலமாக மத்திய அரசுக்கு 38 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். சுங்கச்சாவடிகளில் நான்கு சக்கர வாகனங்களான பேருந்து,லாரி மற்றும் கார் போன்றவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகியுள்ளது.இக்காரணத்தால் எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது நேரமும் வீணாகிறது. எனவே இப்பிரச்சனையை தவிர்க்க கடந்த 2016 ம் ஆண்டு “பாஸ்டேக் ” என்னும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… படித்து கொண்டிருந்த மாணவர்… திடீரென நடந்த விபரீதம்…!!

படித்து கொண்டிருக்கும் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் செட்டி தெருவில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நிதிஷ் என்ற மகன் உள்ளார். இவர் வழக்கம் போல தனது வீட்டில் இரண்டாவது மாடியில் உள்ள பால்கனியில் உட்கார்ந்து படித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்த நிதிஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த சோகம்… மகன் எடுத்த விபரீத முடிவு… அடுத்தடுத்த இழப்புகளால் கதறிய பெண்…!!

இரண்டு வருடத்திற்குள் தந்தை மற்றும் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் கே.கே.நகர்  பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரது மனைவி நிர்மலா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே,  தனது இரு மகன்களையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவரது மகன் சரண்ராஜ் என்பவர் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கீழே கிடந்த ரூ.1,75,000… ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்… நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..!!

திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சுப்ரமணியம். இவர் கடந்த 12ஆம் தேதி சவாரிக்கு சென்று விட்டு மெரினா காமராஜர் சாலையில் வந்தபோது ராணிமேரி கல்லூரி அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு பை கீழே விழுந்ததை பார்த்துள்ளார். உடனடியாக ஆட்டோவில் நிறுத்தி அதை எடுத்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்தது. அந்த பணப்பையை தவறவிட்ட வாகன ஓட்டி யாரென்பதை அவரால் கண்டுபிடிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்து போன வாலிபர் கூட்டம்…. வீடு எடுத்து தங்கி விபச்சாரம்… சிக்கிய தம்பதிகள்..!!

கணவன்-மனைவி போல் நடித்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் பகுதி ராயலா நகர் மூன்றாவது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர்கள் அடிக்கடி சென்று வந்துள்ளனர். இதனால் சில சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் ராயலா நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்படி வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ஒரு இளம் பெண்ணை வைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனிமே உங்க போன் மூலமாகவே பார்க்கலாம்… பயணிகளுக்கான புதிய செயலி…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக செல்போன் செயலி சேவை   தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரயில் விரைவாக செல்வதால் பொதுமக்கள் அதனை விரும்புகிறார்கள். சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் சி. எம்.ஆர். எல் .நிறுவனம் செல்போன் செயலி சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மிக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

எம்டெக் மாணவர்கள் சேர்க்கை நிறுத்தம் – இன்று மீண்டும் வழக்கு விசாரணை …!!

மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றும்படி தமிழக பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்படுகின்றனவா ? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.டெக். பயோடெக்னாலஜி, m-tech,  கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு பட்டப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு  மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலை கழகத்தின் அறிவிப்பை எதிர்த்து, இந்த படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா  மற்றும் குழலி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னையில் பிரிந்து சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் இரு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்தவர் வினோத் வயது 32 மற்றும் கவிதா வயது 27  இவர்களின் மகன்கள்கவின் வயது 3 மற்றும் சக்தி வயது 1. வினோத் எலக்ட்ரீசியன் வேலை செய்பவர். சில நாட்களுக்கு முன் வினோத் மற்றும் கவித ஆகியோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனவே இருவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இன்று முதல் அனைவருக்கும் இலவசம்… உடனே போங்க…!!!

சென்னையில் மாநகரப் பேருந்துகளில் பயணிக்க இன்று முதல் முதியவர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீ இல்லாத வாழ்க்கையை என்னால் வாழ முடியாது”… குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று, தந்தை தற்கொலை..!!

மனைவி பிரிந்து சென்று தற்கொலை செய்து கொண்டதால் கணவன் இரண்டு குழந்தைகளையும், கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த வினோத் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கவின், பிரவீன் என்று இரு மகன்கள் இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு மனைவி கவிதா தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மன உளைச்சலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி யாரும் விட்டு செல்லக்கூடாது… அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் பேருந்துகளில் ஏதாவது பழுது ஏற்பட்டால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தை விட்டு செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வங்கியில் பணிபுரிவதாக ஏமாற்றிய வாலிபர்… நூதன முறையில் பண மோசடி… அதிர்ச்சியில் பெண் அளித்த புகார்…!!

தனியார் வங்கியில் பணிபுரிவதாக கூறி பெண்ணிடமிருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை நூதன முறையில் பறித்து பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சூலை பள்ளம் பாரதியார் தெருவில் சிரஞ்சீவி-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் விஜயலட்சுமி கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசோக் நகரில் வசித்து வரும் அருண் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் விஜயலட்சுமியிடம் தான் பிரபல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேடப்பட்ட முக்கிய குற்றவாளி இவர் தான்… சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி… போலீசாருக்கு தெரியவந்த உண்மை…!!

ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கியுடன் கைதான நபர் ஏற்கனவே போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் இம்ரான் என்ற ரவுடி கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டி 3 லட்சம் ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மணலி புதுநகர் போலீசார் தப்பி ஓடிய இம்பிரானை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இன்று மதியம் 2 -இரவு 11 மணிவரை இலவசம்… செம அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது படத்தை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற பெண்… திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீசார்…!!

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை ஏழுகிணறு முதல் தெருவில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த தனது உறவினர் இறந்து விட்டதால் துக்க நிகழ்ச்சிக்கு போவதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த ஜெயந்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில்… ரொம்ப நேரமா அசைவில்லை… இறந்து கிடந்த ஆண்…!!

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் அருகில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியானது அமைந்துள்ளது. அந்த பகுதியில் நீண்ட நேரமாக ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூங்கியபடி இருந்துள்ளார். அங்கிருந்த கார் டிரைவர்கள் அவர் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் எந்தவித அசைவும் இன்றி ஒரே இடத்தில் இருந்துள்ளார். இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் கிளாஸ் புரியல” டீச்சர் வேற இப்படி சொல்றாங்க…. மாணவன் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் வசிப்பவர் முருகன். இவருடைய மகன் பிரவீன் (16). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் பள்ளிக்கு சென்று வீட்டுப்பாடத்தை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டு வேலைக்கு சென்ற அவருடைய தாய் வீடு திரும்பி பார்த்தபோது பிரவீன் தூக்கில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ஷீட்டுக்குள் இருந்த செம்மரகட்டை… உறுதிப்படுத்திய வனத்துறை அதிகாரிகள்… அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து கடத்த முயன்ற 25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சோதனை செய்துள்ளனர். அப்போது இரண்டு பெட்டிகளில் சுத்தமான படுக்கை விரிப்புகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அதில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெட்டிகள் அதிக எடையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சல் பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாளை ஒருநாள் முழுவதும்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நாளை முழுவதும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் சிறப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகின்றது. அதனால் புதிய ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைப்பேசி எண் திருத்தம், 15வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம். இல்ல திருத்தங்களுக்கு 50 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்” 11-ஆம் வகுப்பு மாணவரின் விபரீத முடிவு… கடிதத்தால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற அச்சத்தில் கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற 16 வயது மகன் இருக்கின்றான். இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலம் முடிவடைந்து பள்ளிகள் திறந்த பின்பு இரண்டு நாட்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு புரியவில்லை… 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 மற்றும் 11ஆம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“4 ஆண்டுகள்” காதலித்தவருடன் திருமணம் நிச்சயம்… புது காதலனுடன் ஓடிய மணமகள்…. பரபரப்புய சம்பவம்…!!

இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகள் காதலித்தவருடன் திருமணம் முடிய இருந்த நிலையில் புது காதலனுடன் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் 23 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் 24 வயதான இளைஞரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வரவேற்பு முடிந்ததும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதை விட இது பெட்டர்ன்னு நினைக்கிறேன்… காதல் திருமண ஏற்பாடு… காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த மணப்பெண்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

காதலித்த வாலிபருடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் வேறொரு வாலிபருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமான திருநின்றவூர் பகுதியில் வசித்து வரும் வாலிபரை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் 2 காதல்….. வரவேற்பிற்கு பின் மனம் மாறிய இளம்பெண்…… 1 காதலுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்…..!!

சென்னையில் பேஸ்புக் மூலம் பழகிய காதலனுடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவில் மண்டபத்தில் இருந்து தப்பிய மணப்பெண் மற்றொரு காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அம்மு என்பவர் தனியா ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார். திருநின்ற ஊரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் உடன் ஃபேஸ்புக் மூலம் அம்முவுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்ததால் இன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு அரசு வேலை கொடுங்க…. இல்லேன்னா ஜெயலலிதா சமாதியில் குண்டு வீசப்படும்… மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு…!!

அரசு பணி வழங்கவில்லை என்றால் ஜெயலலிதா சமாதியை குண்டு வீசி தகர்த்து விடுவேன் என வாலிபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பாரதிராஜா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மணிகண்ட பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேரில் சென்று டி.ஜி.பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவானது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அந்த புகார் மனுவில் உடனடியாக எனக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு பணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்… பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா… கொடூர சம்பவம்…!!!

சென்னையில் முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: ரூ.90-ஐ நெருங்கியது பெட்ரோல் விலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் பெட்ரோல் விலை 90 ரூபாய் நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை தாநெருங்கியுள்ளது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… ஒரே நாளில் இவளோவா… மொத்தம் 49 லட்ச ரூபாய் மதிப்பு… அடுத்தடுத்து மாட்டிய குற்றவாளிகள்… அதிகாரிகளின் தீவிர விசாரணை…!!

ஒரே நாள் ஒரே நாளில் 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 10 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பயணித்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படியான ஒரு நபரை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு அவரை அதிகாரிகள் ஒரு அறைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனக்குறைவால் வந்த வினை… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… நேர்ந்த துயர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பெரும்பாக்கம் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரின் மீது மோதி விட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளத்தில் குளியல்…. தண்ணீரில் மூழ்கிய சகோதரர்கள்…. கதறும் பெற்றோர்….!!

குளத்தில் குளிக்க சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் காந்திநகர் பகுதியைச் சார்ந்தவர் ராஜன். இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு விஷால் மற்றும் வினோத்குமார் என இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7, 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் புழுதிவாக்கத்திலுள்ள அன்னை தெரசா நகரில் இருக்கும் ஒரு குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட கல்லூரிகள்… மகிழ்ச்சியில் மாணவர்கள்… உயர் கல்வித்துறையின் அரசாணை…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் படிக்க சென்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட நிலையில், நோய் தாக்கம் குறைந்ததால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பள்ளி மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்லாம் ரெடியா இருக்கு… மாணவர்களுக்கு கண்டிப்பா குடுக்கணும்… பள்ளி கல்வித்துறையின் ஏற்பாடு…!!

பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை மற்றும் 9 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை சுகாதாரத்துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை 10 மற்றும் வைட்டமின் மாத்திரை 10 என மொத்தம் 20 மாத்திரைகள் ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

உயர்ந்துடுச்சு….. உயர்ந்துடுச்சு…. புலம்பவிடும் விலை…. கடுப்பில் வாகன ஓட்டிகள் …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம்:   சர்வதேச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து…. மரத்தில் மோதிய கார்…. துடிதுடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி…!!

கார் மரத்தில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியில் வசிப்பவர் செந்தில்நாதன். இவர் தன்னுடைய குடும்பத்தோடு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செந்தில்நாதன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் – டீசல் விலை…! உயரவும் இல்லை….. குறையவும் இல்லை… குழப்பத்தில் வாகன ஓட்டிகள் …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம்:   சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் பண்ணது தப்புதான்…. புதுமண தம்பதியின் பாசம்…. கணவர் பிரிந்து செல்வதால் மனைவியின் செயல்….!!

விமான நிலையத்தில் கணவரை வழி அனுப்புவதற்காக மனைவி போலியான இ-டிக்கெட் மூலம் விமான நிலையத்திற்குள் வந்ததற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் மட்டும் ஆவண பரிசோதனை நடைபெற்றுள்ளது. இந்தப் பரிசோதனை முடிந்த பின் அவர்கள் விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நவாஸ் ஷேக் மற்றும் அவருடைய […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

சசிகலாவுக்கு அனுமதி இல்லை – சென்னை போலீஸ் அதிரடி …!!

சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் அளித்திருந்த மனுவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நிராகரித்தார். சொத்துக் குவிப்பு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நாளை மறுநாள் சென்னை வர உள்ளார். இந்த நிலையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மாநகராட்சி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்திருந்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…! பரபரப்பான சென்னை ஏர்போர்ட்… சோதனையில் அதிர்ச்சி …!!

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற இரண்டரை கோடி மதிப்புள்ள போதைப் பவுடர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து , ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்கு விமானத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எலக்ட்ரானிக்  சமையல் பொருட்கள் பார்சலில் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபரேஷன் ஸ்மைல்” திட்டம்… மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள்… போலீசாரின் தீவிர தேடுதல்…!!

ஆப்ரேஷன் ஸ்மைல் என்ற திட்டத்தின் கீழ் 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பு அமைப்பு மற்றும் தொழிலாளர் துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு “ஆபரேசன் ஸ்மைல் 2021” என்ற திட்டத்தின் கீழ் சென்னை போலீஸ் கடந்த 1 ஆம் தேதி முதல் வருகிற 15-ஆம் தேதி வரை ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் அடிப்படையில் கடந்த 2-ஆம் […]

Categories

Tech |