Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே கவனம்…. ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட…. 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்…!!

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு  மக்கள் சாப்பிட்டு வந்தனர். இதனால் அவர்கள் எந்தவொரு நோய் நொடி இல்லாமல் ஆரோக்யமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றது. மேலும் பழங்கள் அனைத்தும் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நமக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

உயரவும் இல்லை…. குறையவும் இல்லை…. குழம்ப வைக்கும் பெட்ரோல் விலை …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ அது மருந்து இல்லையா…? ஆஸ்திரேலியாவுக்கா கடத்துறாங்க…? மொத்தம் 2 1/2 கோடி மதிப்பு… அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கியவை…!!

சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்த இரண்டரை கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விட்டனர். ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த மூன்று பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தப் பார்சல்களின் மேல் புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த பார்சலில் 2 1/2 கோடி மதிப்புள்ள 27 கிலோ போதை மாத்திரை பவுடர் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் உள்ள முகவரியை வைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேண்டுமென்றே செய்த செயல்… சக்கரத்தில் சிக்கி பலியானவர்… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்… CCTV கேமராவால் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சாலையில் வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் தலையை கொடுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கோயம்பேடு 100 அடி சாலையில் நடந்து சென்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்லாம் ரெடியா இருக்கு… தேவை அதிகரிக்கும் வாய்பிருக்கிறது… எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்பு…!!

குளிர்சாதன பேருந்துகளை இயக்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மார்ச் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டும், குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகளை இயக்க அரசு அனுமதி தரவில்லை. இந்நிலையில் தற்போது 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. ஆனால் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூதாட்டி செய்த செயல்… ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…கைது செய்த காவல்துறை…!!

குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை மூதாட்டி திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெருங்குடியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது மூன்று வயது குழந்தையுடன் சென்று விட்டு அதன் பின் அரசு பேருந்தில் தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்க முயற்சிக்கும் போது, குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட் காணாமல் போனதை கண்டார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருப்பர் கூட்டம் மீதான குண்டர் சட்டம் ரத்து…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்தரன், செந்தில் வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை தரக்குறைவாக சித்தரித்த விவகாரத்தில் கைதான கருப்பர்  கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் ஆகியோரை கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் வாசன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ என்ன பண்ணுறது… நடுகடலில் தத்தளித்த மீனவர்கள்… பாதுகாப்பாக மீட்ட கடலோர காவல் படையினர்…!!

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக ருக்மணி என்ற படகில் சென்று உள்ளனர். இந் நிலையில் இந்த ருக்மணி படகின் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் படகில் இருந்த மீனவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் திணறினர். அந்த சமயம் புதுச்சேரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் என்ற விமானத்தில் இருந்த வீரர்கள் நடுக்கடலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் மகளின் கல்யாணம்…! ஆட்டோ டிரைவர் வீட்டில்…. சென்னையில் நடந்த அதிர்ச்சி …!!

சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் பூட்டியிருந்த வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாங்காடு சாதிக் நகரில் ஆட்டோ ஓட்டுனர் தமீம் மனைவி தாஹிரா பேகம். இவர் தன்னுடைய பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இரவு வேலை முடித்து வந்த தமிம் பீரோவை திறந்து பார்த்த பொழுது அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

அடடே…. குறைஞ்சுட்டே…. மகிழ வைத்த தங்கம் விலை… சைலண்டா வேலையை காட்டிய பட்ஜெட் …!!

சென்னையில் தங்க விலை ஒரு சவரன் 36 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது. சென்ற மாதம் முழுவதும் தங்கம் விலை உச்சத்திலேயே இருந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.5% இடத்திலிருந்து 7.5% குறைக்கப்பட்டது. இதனால் தங்க விலை கணிசமான அளவில் குறைந்து வருகிறது. நேற்று 36 ஆயிரத்து 232ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு 8 கிராம் ஆபரண தங்கம் இன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்த செலவும் நீதான் செய்யணும்… இப்படி கூட கடத்தலாமா… கைது செய்யப்பட்ட மதபோதகர்…!!

லாரி டிரைவர் கடத்தியதற்காக மதபோதகர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிறிஸ்தவ சபையை நடத்தி வந்துள்ளார். இவர் பூந்தமல்லி தேசியநெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே காரில் அவரது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி காரின் மீது உரசியதால் கார் சேதம் அடைந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மணிகண்டன் ரூபாய் 3 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிநீர் வழங்க புதிய செயலி… ஆர்டர் பண்ணா வீட்டுக்கே வரும்… மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

சென்னையில் ஆர்டர் செய்தால் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் புதிய செயலியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவு உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு ஏற்ப, நீர் இல்லாமல் நாம் யாரும் உயிர் வாழ முடியாது. சில பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் சிலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் மக்களின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீ குடிக்கப் போன ஓட்டுநர்… 2 கி.மீ தானாக ஓடிய பேருந்து… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருமங்கலம் காவல் நிலையம் பின்புறம் அண்ணாநகர் பணிமனை உள்ளது. அங்கு அரசு பேருந்துகளை இரவு நேரத்தில் ஓட்டுநர்கள் நிறுத்தி விட்டு செல்வார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் தடம் எண் 27 பி மாநகர பேருந்தை அண்ணாநகர் பணிமனையில் இருந்து ஓட்டுநர் வெளியே எடுத்து வந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உன்னால என் வேலை போச்சி” மது வாங்கி கொடுத்து…. பழியை தீர்த்துக்கொண்ட இளைஞர்…!!

தனது வேலை பறிபோனதற்கு காரணமாக இருந்தவரை மது வாங்கி கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை இரும்புலியூர் பக்கத்தில் உள்ள ஏரிக்கரை பக்கத்தில் முதியவரின் சடலம் ஒன்று வெட்டப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இறந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த ஜான் ராஜாசிங் என்பவரும் அவர் படைப்பை வேலை பார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. ராஜாசிங் கடைசியாக தன்னுடன் வேலை பார்த்த கோவில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை…! மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி… கடுப்பான வாகன ஓட்டிகள் ..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம்:   சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விஜய் மாஸ்டர் படம் … ஒட்டுமொத்த டிக்கெட்டுகளையும் வாங்கிய மலேசிய ரசிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

சென்னையில் இளம்பெண் ஒருவர் மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்து அசத்தியுள்ளார். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாஸ்டர். அந்தப் படத்தில் மாளவிகா மேகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த படம் வெளியிடப்பட்டாலும் கொரோனா பரவல் காரணமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. பத்திரமாக மீட்பு…!!

40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னை ஆவடி பக்கத்தில் உள்ள பட்டாபிராம் சத்திரம் பகுதியில் வசிப்பவர் தீபா 25 மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை இந்நிலையில் இவர் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து பார்த்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களே இனி பயப்பட வேண்டாம்….. வந்தாச்சு “தோழி திட்டம்” துவக்கி வைத்த கமிஷனர்….!!

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு தோழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் அமைப்பான தோடி பிரிவின் பயிற்சி முகாமை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், “மக்கள் நல திட்டங்கள் பலவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வீட்டிலிருந்தே வாட்ஸப்பில் புகார் அளிக்கும் திட்டம், ரோந்து வாகனத்தில் புகார் பெறும் திட்டம், சைபர் காவல் நிலையங்களை நிறுவுவது போன்ற விஷயங்கள் நமக்கு நல்ல பலனை தருகின்றன. இந்தியாவிலேயே […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

அமைதிப் பேரணி மேற்கொண்ட திமுக… அண்ணா நினைவிடத்திற்கு முக ஸ்டாலின் அஞ்சலி…!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் முன்னால் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52வது தின நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோரும், திமுகவை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி வாலாஜா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உயரவும் இல்ல…. குறையவும் இல்ல….. மாற்றமின்றி பெட்ரோல் விலை …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம்:   சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சங்க கால பண்பாடு… கீழடியின் முக்கிய தொல் பொருட்கள்… உலக தரம் வாய்ந்த அகழ்வைப்பகம்…!!

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற சங்ககால பண்பாட்டின் தொல்பொருட்கள் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்படும் என கவர்னர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டமானது தொடங்கியுள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியுள்ளது. அந்த கூட்டத்தின் உரையில் கவர்னர் பேசும் போது, இந்த அரசின் முதன்மை குறிக்கோள் என்பது நம் தாய் தமிழ் மொழியின் பெருமையை வளர்ப்பது என கூறியுள்ளார். இதனை அடுத்து தமிழ் மொழி பேசும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் வேலை இருக்கு… பார்வையாளர்களுக்கு தடை… பொதுப்பணித் துறையின் அறிவிப்பு…!!

ஜெயலலிதா நினைவிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 27ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு கட்டப்பட்ட நினைவிடமானது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை சென்று பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி டிரைவரை கொன்ற ரிமோட்…? நெடுஞ்சாலையில் விபரீதம்…!!

சென்னை அடுத்த அம்பத்தூரில் கண்டெய்னர் லாரியின் ரிமோட்டை தவறாக பயன்படுத்திய போது லாரி ஓட்டுனர் கழுத்து இறுக்கி உயிரிழந்தார். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் கண்டெய்னர் லாரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். 29ஆம் தேதி ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கியுள்ளார்.  பின்னர் அதே கண்டெய்னர் லாரியை ஓட்டி கொண்டு புறவழி சாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதையே ஒரு தொழிலா பண்ணுறாங்க… தாக்கப்பட்ட கூலி தொழிலாளி… சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள்…!!

தனியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் கூலி தொழிலாளியான பொன்னன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் வேலை பார்த்துவிட்டு அங்கு உள்ள பேருந்து நிலையத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் தனது பணியை முடித்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்… கடலுக்குள் நடைபெற்ற திருமணம்… வித்தியாசமாக யோசித்த தம்பதிகள்…!!

வித்தியாசமான முறையில் ஆழ் கடலுக்குள் நீந்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சின்னதுரை என்ற பி.ஏ பட்டதாரி வசித்து வருகிறார். இவருக்கு  கோயமுத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு எடுத்தனர். இவர்கள் இருவரும் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது பணத்தை வித்தியாசமான முறையில் ஆழ்கடலில் நீந்தியபடி செய்துகொள்ள விரும்பியதால் புதுச்சேரி மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

VIRAL: தமிழ்நாட்டில் இப்படி ஒரு மனுஷனா… குவியும் பாராட்டு…!!!

சென்னை மணலியில் ஆட்டோவில் பணத்தை பறிகொடுத்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆட்டோ ஓட்டுனர் பணத்தை திரும்ப கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பேருந்துகளை விட ஆட்டோ சேவை மிக அதிகமாகவே உள்ளது. பெரும்பாலானவர்கள் காலை முதல் இரவு நேரம் வரையில் ஆட்டோவில் தான் பயணம் செய்கிறார்கள். அவ்வாறு பயணம் செய்பவர்களில் சிலர் தங்கள் கவனக்குறைவால் சில பொருள்களை தவற விடுவது வழக்கம் தான். அதன் பிறகு தங்கள் பொருளை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கின்றனர். […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :   சர்வதேச சந்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆழ்கடலில் நிகழ்ந்த ஒரு ஜாலி திருமணம்” …. 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினியர்..!!

சென்னையில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. திருவண்ணாமலையை சேர்ந்தவர் மின்பொறியாளர் சின்னதுரை, அவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்வேதா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஊரே உயர்ந்து பார்க்கும்படி திருமணத்தை நடத்த வேண்டும் என்று கனவு உடனிருந்தனர். பொழுதுபோக்கிற்காக கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்த சின்னத்திரைக்கு கடலுக்கு அடியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று யோசனை வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்கு அவங்கதான் காரணம்… எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க… மிரட்டல் விடுத்தவர்களை தேடும் போலீசார்…!!

வீடு புகுந்து பொருட்களை வண்டியில் ஏற்றி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா ஜோதிபாய் என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 16 ஆண்டுகளாக மேடவாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தரைதளத்தில் அவர் வசித்து வருவதாகவும், தனது மகன் கௌதம் என்பவர் இரண்டாவது தளத்தில் அவருடைய குடும்பத்தோடு வசித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

விலை அப்படியே இருக்கு…! புலம்ப வைக்கும் பெட்ரோல்…. திணறும் வாகன ஓட்டிகள் …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

எப்போதும் ஜெயலலிதா மட்டும்தான்… ஒருங்கிணைப்பாளர் கூறிய குற்றங்கள்… மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்…!!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என்றும், மற்றவர்கள் சுயநலத்திற்காக செயல்படுகின்றனர் என்று கே.பி முனுசாமி கூறியிருக்கிறார். பெங்களூரு சிறையில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி முறைப்படி விடுதலையானார். ஆனால் இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்த காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்த பின் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சசிகலா காரில் வந்து கொண்டிருந்த போது, அவரது காருக்கு முன்னும் பின்னும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடடே…! எல்லாமே சூப்பர்…. அட்டகாசமான ஊர்வலம்…. சென்னையில் கலக்கல் …!!

சென்னையில் நடைபெற்ற பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சென்னை அடையாறில் உள்ள தனியார் பள்ளியில் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் – விண்டே ஜ் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின. 1920ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரையிலான ரோல்ஸ் ராய்ஸ், ட்ராச்சி பிரதர்ஸ் ,  ஜாக்குவார், போர்ட், போரிஸ் செவர்லெட் மற்றும் 1886 ஆம் ஆண்டு பென்ஸ் அவர்களால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம், 1896ஆம் ஆண்டு போர்ட் அவர்களால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

16 வயது கர்ப்பிணி சிறுமி…. தீ வைத்து தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணியான 16 வயது சிறுமி தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி பக்கம் கீரப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் சென்னையைச் சேர்ந்த ராஜன் என்பவரை 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதமாக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர அர்ரெஸ்ட் பண்ணா நான் செத்துருவேன்”… ஆடைகளை கழற்றி மோசமான செயலில் ஈடுபட்ட பெண்… இறுதியில் நடந்த விபரீதம்…!!

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி  தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரத்தினம்-உஷா.  ரத்தினம் பெசன்ட்  பகுதியில் ரவுடியாக உள்ளவர். இவர் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓடை மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.3,00,00,000 சொத்து…. ஏமாற்றி வாங்கிவிட்டு சோறு கூட போடல…. மகனின் டார்ச்சரால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் 3 கோடி ரூபாய் சொத்துகளை ஏமாற்றி எழுதி வாங்கி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வயதான தம்பதி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். சென்னை போர்ச்சுகீசிய தெருவை சேர்ந்த 75 வயதான குமாரசாமி- மாலா தம்பதிக்கு மூன்று கோடி ரூபாய் சொத்துக்களும் வீடும் உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு படிப்பறிவு இல்லாத என்னை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்ட மகன் தீனதயாளன் மனைவியோடு சேர்த்து சரியாக உணவு கூட அளிக்காமல் நாள்தோறும் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

தொடங்கிய புதிய பயணம்… 100 நாட்களில் தீர்வு… சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்…!!

“உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தின் மூலம் தி.மு.க வின் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து மனுவை பெற்று வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் “உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தை அறிவித்து 100 நாட்களுக்குள் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு மனுஷனா… பிஞ்சு கருவை கலைத்து மறுமணம் செய்த காதல் கணவன்..நீதிமன்றம் வழங்கிய தரமான தீர்ப்பு…!

காதல் மனைவியின் கருவை கலைத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. திண்டிவனத்தை சேர்ந்த 25 வயதுடைய மஞ்சுளா என்ற இளம்பெண்ணும் 32 வயதுடைய ராஜேஷ் குமார் என்பவரும் கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தாய் வீட்டிலேயே மஞ்சுளாவை விட்டுவிட்டு ராஜேஷ்குமார் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மாதத்திற்கு இரண்டு முறை மஞ்சுளாவை வந்து பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவின் கர்ப்பமானார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ பாவம்… திரும்பவும் வந்துருச்சே… கரை ஒதுங்கிய 2 டன் எடையுள்ள திமிங்கலம்… பள்ளம் தோண்டி புதைப்பு…!!

2 டன் எடையுள்ள திமிங்கலம் கரை ஒதுங்கி இறந்துவிட்டதால், மீன்வளத்துறை அதிகாரிகள் சுமார் ஆறு அடிக்கு பள்ளம் தோண்டி அந்த திமிங்கலத்தை புதைத்துவிட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவோற்றியூர் குப்பம் கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி விட்டது. அந்த திமிங்கலத்தை பார்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்கரையில் குவிந்துவிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த திமிங்கலத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

70 மினி பேருந்து சேவை நிறுத்தம்… பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!! 

சென்னையில் மக்கள் குறைவாக பயணிப்பதால் 70 மினி பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெரும் வரவேற்பு பெற்ற திட்டங்களில் ஒன்று மாநகர பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மினி பேருந்து சேவை. ஆரம்பத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்திய இந்த சேவைக்கு, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வரவேற்பு குறைந்து விட்டதாகவும், மக்கள் மிகக்குறைவாகவே பயணிப்பதால் 70 மினி பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாகவும், பள்ளிகள் திறக்கப்பட்டால் சிறிய பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்… அடுத்தடுத்து கொலைகள்… சென்னையில் பரபரப்பு…!!

காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே பட்டப்பகலில் மீனவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அப்பர் சாமி கோவில் தெருவில் நாராயணன் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரின் மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரது மனைவி கல்பனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் தனது மனைவியை பார்த்து விட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் தள்ளாடிய மர்ம நபர்… சிக்கியவர்களுக்கு சரமாரி வெட்டு…. மார்க்கெட்டில் அட்டூழியம்…!!

கஞ்சா போதையில் மாமூல் கேட்டு மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்மநபர் வியாபாரிகளை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் நுழைந்துள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்த ஒரு டீக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் டீக்கடை உரிமையாளர் மாமூல் தர மறுத்ததால் அந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். அதோடு அந்த கடையின் அருகே படுத்திருந்த சுமை தூக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ! அவளுக்கு என்னாச்சு…. பரிசோதனையின் போது இறந்த கர்ப்பிணி பெண்… கதறி அழுத குடும்பத்தினர்… சென்னையில் பரபரப்பு…!!

திருமணமான ஒரு வருடத்தில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கர்ப்பிணி பெண் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் 2வது தெருவில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பி.காம் பட்டதாரியான வைஷாலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” காதலிக்க மறுப்பு தெரிவித்ததால்”… வீடு புகுந்து காதலன் செய்த வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழல் புத்தகரத்தை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்போன் கடை நடத்தி வரும் சுதாகர் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சுதாகரின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் அந்தப்பெண் சுதாகரை விட்டு விலகி சென்றுள்ளார். நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரும்பாலான பேருந்துகள் திடீர் நிறுத்தம்… மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்பட்டு வந்த 70 மினி பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்துகளில் மக்கள் பயணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த 50 பவுன்… டிரைவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு… குவியும் பாராட்டுக்கள்…!

ஆட்டோவில் தவற விட்ட 50 பவுன் நகையை நேர்மையாக காவல்துறையில் ஒப்படைத்த டிரைவரை போலீசார் பாராட்டி வெகுமதி அளித்தனர். சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால் பிரைட் என்பவர். கடந்த ஜனவரி 27-ம் தேதி இவரது மகனுக்கு குரோம்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு பால் பிரைட் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்று உள்ளார். அப்போது அவரது பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை ஆட்டோவில் தவறவிட்டார். வீட்டிற்கு சென்ற பால் பிரைட் பையில் நகை […]

Categories
சென்னை தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நம்ம சென்னை” தமிழ் மொழி அவமதிப்பு… வைகோ கண்டனம்…!!!

மெரினாவில் வைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை செல்பி மையம் தமிழை அவமதிக்கும் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் அதில் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று, நாளை 2 நாட்களுக்கு கிடையாது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முதல் பகுதியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நம்ம சென்னை” செல்ஃபி ஸ்பாட்… இனிமே ஒரே ஜாலிதான்…!!!

சென்னையின் பெருமையைப் போற்றும் வகையில் நம்ம சென்னை என்ற செல்ஃபி ஸ்பாட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் அதில் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாக சென்னையின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே பிரச்சனை இருக்கு… சுங்க சாவடியை அடித்து நொறுக்கியவர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 6 பேரை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் உள்ள சுங்க சாவடியை ஆட்டோ மற்றும் காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம நபர்கள் கற்களாலும், உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கி விட்டனர். அவர்கள் தாக்கியதில் சுங்க சாவடியில் உள்ள கட்டணம் வசூலிக்கும் பூத்களின் நான்கு கண்ணாடிகள். அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் சேர் போன்ற அனைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கெல்லாம் மறைச்சு வைக்குறாங்க…. எங்கையும் தப்பிக்க முடியாது…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமானநிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கமிஷனர் உத்தரவின்படி, சென்னை விமான நிலையத்திற்கு துபாய் விமானத்தில் வந்த பயணிகளை கவனமாக கண்காணித்து உள்ளனர். […]

Categories

Tech |